2024 la yum indha song keakuravanga oru like pannugah
@anusiya.kanusiya.k-ww5lu Жыл бұрын
💞என் நாயகா என்னை பிரிகையில்.... என் ஞாபகம் தலை காட்டுமா.....உன் ஆண் மனம் தடுமாறுமா...... பிற பெண்கள் மேல் மனம் போகுமா.......❤🔥
@anserkhan474 ай бұрын
Pa Rasigan da🎉
@balamagesh58620 күн бұрын
👍
@ezhilr6226 Жыл бұрын
😍🥰 ஹரிஹரன், ஸ்வர்ணலதா அவர்களின் குரலிசை கேட்டாலே மனதில் புது புத்துணர்வு தோன்றுகிறது💯💫🔥💥❣❣❣...
@LouisTomlinson_286 ай бұрын
Suchitra*
@rifasmomdmomd7952 Жыл бұрын
2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்
@looseponnukathija5186 Жыл бұрын
Meeeeeeeeeee
@reshmaselvaraj Жыл бұрын
நான்!
@onlinewarrior8070 Жыл бұрын
Vairamuthuwin warigalukku edu enaye ellai
@Balajin-bz9zf Жыл бұрын
@@reshmaselvaraj me too
@sathishkumarsathishkumar2107 Жыл бұрын
All Time
@sathishm575110 ай бұрын
Yethanai ulladhu pennnile..Ada yadhu miga piduthadhu yennile , fully melted 😍😍😍😍😍😍 sema line with voice ❤❤❤
@DrMadan3 жыл бұрын
ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. பெண் : ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்…… ஆண் : ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. குழு : ஹூஹே…..ஹூஹூஹே…. ஹூஹூஹே….ஹூஹூஹே ஹூஹே…..ஹூஹூஹே…. ஹூஹூஹே….ஹூஹூஹே பெண் : எத்தனை உள்ளது பெண்ணில் அட எது மிக பிடித்தது என்னில் பகல் பொழுதின் பேரழகா ராத்திரியின் சூரணமா மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா ஆண் : ஒவ்வொரு பாகமும் பிடிக்கும் உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும் மோகம் வரும் தருணங்களில் முனகலிடும் ஒலி பிடிக்கும் கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே கலையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும் பெண் : என் நாயகா என்னை பிரிகையில் என் ஞாபகம் தலை காட்டுமா உன் ஆண் மனம்….ம்ம்ம்ம் தடுமாறுமா பிற பெண்கள் மேல்…..மனம் போகுமா ஆண் : ஏ….கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா பெண் : ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : தேவதை புன்னகை செய்தால் சிறு தேய்பிறை முழு நிலவாகும் குறை குடமாய் நான் இருந்தேன் நிறை குடமாய் ஏன் நிறைந்தேன் உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய் உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய் பெண் : ஜீவித நதியென விரைந்தாய் என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய் பிறவியிலே தாய் கொடுத்தாய் பிறந்த பயன் நீ கொடுத்தாய் ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான் பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான் ஆண் : அடி காற்றினால் வான் நிறையுது நம் காதலால் உயிர் நிறையுது வளர் ஜோதியே…..எந்தன் பாதியே நீ என்னதான்….எதிர் பார்க்கிறாய் பெண் : ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா ஆண் : ஆரிய உதடுகள் உன்னது பெண் : திராவிட உதடுகள் உன்னது ஆண் : ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. பெண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் ஆண் மற்றும் பெண் : மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்……..
@looseponnukathija5186 Жыл бұрын
❤️
@shreesabhari6598 Жыл бұрын
இராத்திரி யின் பூரணமா...(சூரணம் இல்லை) பூரணம் என்பது இறைவனை குறிக்கும் நிறைவு என்று பொருள் ....சூரணம் என்பது மருந்து கலவை அல்லது பொடி...
@tnpscmakingchange Жыл бұрын
Vera level ..
@MydeenAbdul-d8i10 ай бұрын
Semma song❤❤
@rameshseetharaman81415 ай бұрын
@@shreesabhari6598 தமிழ் நன்கு கற்றவர் எனக்கும் சந்தேகம் தீர்ந்தது ❤
@Ibrahim_shine Жыл бұрын
Lyrics vera level "மோகம் வரும் தருணங்களில் முனங்களிடும் ஒலி பிடிக்கும்"
@gokulvicky9610 ай бұрын
Only vairamuthu😅
@therraddibds10 ай бұрын
Bro one and only vairamuthu😂😂😂
@AbdulRahman-c9p3f5 ай бұрын
Yes my favorite lyrics 🎉🎉🎉🎉🎉
@sathyavathisathya20389 ай бұрын
❤❤Husband wife Song 😻😻😻 Wonderful Varigal 😘😘Ms
@ThirushikaThiru-l2k Жыл бұрын
கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா?? ❤️😇✨️
@PRIYA--DHARSHINI3 жыл бұрын
Reema sen had a unique style of dress sense & accessories in her era......she is such a pretty glam doll..... 😍Any reema sen fans!?
@thiruthiruofficial4677 Жыл бұрын
Here's
@senthilj6819 Жыл бұрын
@priya tharshini nanum reema sen oda big fan
@sivasankar.s0907 Жыл бұрын
Me shiva
@augustinenathan266 Жыл бұрын
Please have a sense of appreciating the costume designer. Not actor’s
@raghavr7992 Жыл бұрын
@srisaran18119 ай бұрын
Appaaahhh swarnalatha amma voice vera level....enna voicesss...miss you ma
@eshinfotamil90882 жыл бұрын
Swarnalatha mam voice 😍😘
@malathimoorthi89424 жыл бұрын
Swarnalatha ma ❤️😘voice kanna muti ketkum pothu yenna fell ❤️🔥
@Balajin-bz9zf Жыл бұрын
வரியும் இசையும் சேந்து மெருகூட்டுது இந்த பாடல் இன்னமும்
@madhu4149 Жыл бұрын
Video parka pidikala Audio kekka romba pidichirukku Lyrics super 💖🤩🌈 2023la may month first day Entha song kekkuren
@satheeshkumar92562 жыл бұрын
Swarnaladha Amma voice Vera Level...🤩
@ponnanganni2957 Жыл бұрын
Hariharan - swarnalata magical voice. Don't know the meaning of lyrics when I was in 10 years.but addicted in this song.
@silentkiller61092 жыл бұрын
This song deserve 50 million views because of vishal stylish look and dance and Reema's beauty and expressions💗. But i can't take my eyes from reema😘. I think reema only have this type structures hip😍😘.
@chinnannankarthik6193 Жыл бұрын
ஐயா வைரமுத்து on 🔥🔥🔥🔥🔥🤣🤣🤣🤣
@rakala500 Жыл бұрын
😂😂😂
@elaiyarajaa118110 ай бұрын
😂😂😂
@marvelprem8486 ай бұрын
😂😂Vairamuthu ila bro Gajjiii muthu😅😅😅
@ProudBharatiyaSanatani Жыл бұрын
ஆண் : ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. பெண் : ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்…… ஆண் : ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. குழு : ஹூஹே…..ஹூஹூஹே…. ஹூஹூஹே….ஹூஹூஹே ஹூஹே…..ஹூஹூஹே…. ஹூஹூஹே….ஹூஹூஹே பெண் : எத்தனை உள்ளது பெண்ணில் அட எது மிக பிடித்தது என்னில் பகல் பொழுதின் பேரழகா ராத்திரியின் சூரணமா மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா ஆண் : ஒவ்வொரு பாகமும் பிடிக்கும் உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும் மோகம் வரும் தருணங்களில் முனகலிடும் ஒலி பிடிக்கும் கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே கலையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும் பெண் : என் நாயகா என்னை பிரிகையில் என் ஞாபகம் தலை காட்டுமா உன் ஆண் மனம்….ம்ம்ம்ம் தடுமாறுமா பிற பெண்கள் மேல்…..மனம் போகுமா ஆண் : ஏ….கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா பெண் : ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : தேவதை புன்னகை செய்தால் சிறு தேய்பிறை முழு நிலவாகும் குறை குடமாய் நான் இருந்தேன் நிறை குடமாய் ஏன் நிறைந்தேன் உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய் உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய் பெண் : ஜீவித நதியென விரைந்தாய் என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய் பிறவியிலே தாய் கொடுத்தாய் பிறந்த பயன் நீ கொடுத்தாய் ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான் பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான் ஆண் : அடி காற்றினால் வான் நிறையுது நம் காதலால் உயிர் நிறையுது வளர் ஜோதியே…..எந்தன் பாதியே நீ என்னதான்….எதிர் பார்க்கிறாய் பெண் : ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா ஆண் : ஆரிய உதடுகள் உன்னது பெண் : திராவிட உதடுகள் உன்னது ஆண் : ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. பெண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் ஆண் மற்றும் பெண் : மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்……..
@vimalponnuvel99133 жыл бұрын
A.R.Rahman and HARRIS JAYARAJ music always magic ❤️❤️
@johnarr42732 жыл бұрын
Harris ta ARR Saayal irrukum
@semmalart81367 ай бұрын
Peranmey, nadunishe naigal, vuyirey, an eye, anbey vuyirey rey ❤😮 twin kizhiyed
@Balajin-bz9zf Жыл бұрын
எப்போவும் இந்த மாதிரி ஒரு பாடல் கொடுக்க முடியுமான்னு நா எதிர் பாத்து இன்னும் அது நடக்கல
@foreverfairwin Жыл бұрын
I was mesmerized by both of them singing..😇
@இயற்கை-ஞ1த5 ай бұрын
நம்ம கவிஞர்கள் வரிகளில் மொத்த அழகலயும் எழுதிருவாங்க
@imranta90665 ай бұрын
Swarnalatha amma voice on 🔥
@KALAKALTAMILMEDIA8 ай бұрын
Dimond muthu 😂seigai.. thalaivan censor team kea thanni katuvaruuu
@rajarams30256 ай бұрын
Ha ha
@karthivallavan14695 ай бұрын
VAIRAMUTHU AIYYA.... INTHA PADATHLA 4 SONG UM IPD THAA LYRICS IRUKUM.... ROMANCE AH ALLI KOTTIRUPAAPLA....
@selvakumarselva5219 Жыл бұрын
Nice lines swarnaladha voice mind blowing
@harismart34295 ай бұрын
Lyrics my thalaivan vairamuthu❤❤❤lyrics vera level😮😮😮
@AkashVijayakumar-vp4tk5 ай бұрын
Swarnalatha mom voice so beautiful ❤❤❤❤❤
@ftixg3 жыл бұрын
ஹரிஹரன் குரல் பாடல் இனிமையானது
@kalaibrotherskabaddiclub3246 жыл бұрын
4K Super Song Thanks apinternational
@nizar18606 жыл бұрын
Lovely lyrics 😍
@mayuranmayu3201 Жыл бұрын
Swarnalatha mom ❤❤
@ArunKumar-jq8kk6 жыл бұрын
It's visual treat for Tamil viewers since last 1 week 😍😍 thanks AP International for uploading songs in 4K 😍 but please also upload Vikram's Saamy,Dhill,Anniyan,Dhool 😍 thanks in advance
@rajeshakavin92294 ай бұрын
Ethana time ketalum epoume etho feeling varuthu entha song ketale❤❤❤❤
@feelmylove182210 ай бұрын
2024❤
@sibinjeberson14957 ай бұрын
Full viramuthu lyrics vera level manusa sengutapla
@Balajin-bz9zf4 ай бұрын
வரிக்கு ஏத்த இசை. இசைக்கு ஏத்த வரி
@ramkumareye9995 жыл бұрын
Semma....😄🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😄😍😍😍
@rakum68146 ай бұрын
04:10 double meaning it's goes extreme wonderful credits vairamuthu
@mrfeartamil505 Жыл бұрын
Harris mams🔥🔥
@VijaySiva345 жыл бұрын
Reema Sen 😍
@MrJ-R8510 ай бұрын
Sir vairamuthu be like censor board avadu mairu avadu 😂😂😂
@pondywheeles97706 жыл бұрын
#Harris fans? 💥🔥
@legendforever70363 жыл бұрын
verithanama
@sunildas7a4 ай бұрын
2025 la yarellam intha song kekuringa ❤(😂😂😂😂)
@MydeenAbdul-d8i9 ай бұрын
Lyrics Vera leavel ❤
@KumarKumar-bw2rq3 жыл бұрын
Eny vairamuthu fans?
@sathishm575110 ай бұрын
Yes❤❤❤
@ashwin98413 ай бұрын
Gonna share this song to my dear vadakku doli
@ftixg3 жыл бұрын
2:50 கண்களே நீயா போன வேறு பார்வை வருமா?
@jagtce2 жыл бұрын
Indha madhiri line ezhuthi matha vulgar words a marachiduvaru namma muthu
@ftixg2 жыл бұрын
@@jagtce Hmm
@MuzammirMuzammir-e2j3 ай бұрын
Enakku rompa pidiththa song pa
@priyamanipriyamani1606 Жыл бұрын
My favorite song👍👍
@abufirnas9771 Жыл бұрын
Kattil mael ellam kalaindha pinnae pinnae "kalayadha kolusu" romba pidikkum pidikkum nice song by abu firnas ramnad
@augustinenathan26610 ай бұрын
😂
@abufirnas97715 ай бұрын
@@augustinenathan266😅😆
@sreejaprasannan8503 Жыл бұрын
❤❤❤energy song
@nsundu1238 күн бұрын
For the Bass sound which comes at back HJ used a Unique instrument which was new those days and He openly told within 3 years of his Debut Really amazing!! What is he doing now some one please take him hope anirudh takes a cue from him other wise any shit composed by conposers people are raving as good songs!!!
My favorite song❤❤ i like song and music ............❤❤❤❤❤
@sulthanalavudeen69683 жыл бұрын
Haaris jeyaraj,, Melody & Rap
@karthickraja4546 Жыл бұрын
ஏதே ஆரியும் திராவிடனும் கலக்கனுமா இதெல்லாம் இந்த திமுக காரன் பார்த்தா கொந்தளுச்சுருவானே டா...
@aashasamantha2 ай бұрын
Vishal is varry ..nice actor ❤❤❤
@Journeyoflife-py8xepy8xepy8xe15 күн бұрын
My favourite song
@RAMENTERTAINMENT-ub4kh5 ай бұрын
Jeevanin nathiyena vilunthai en jeevanin pallaththill vilunthaiiii....
@singambalas103910 ай бұрын
2024 i like this song 🎵 👌
@sugunasugusuguna94215 жыл бұрын
Super song
@kousalyakousalya143 Жыл бұрын
Girl or boy voice vera leval
@Ajithkumar-xg9lcАй бұрын
Swarnaladha amma voice solla vauma same😮❤😍💝💕🥰💋miss you mam 🤝😒
@hemamalinirangarajan429810 ай бұрын
I LOVETHIS SONG
@sekarsekar38215 жыл бұрын
nice song.
@vetrivel90292 ай бұрын
Nice song ❤🎉
@syedashik5582 Жыл бұрын
Harrris magic still 2023 fresh like
@lakshmiganesan40311 ай бұрын
My school friend name harish
@rose_man3 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. பெண் : ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்…… ஆண் : ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. குழு : ஹூஹே…..ஹூஹூஹே…. ஹூஹூஹே….ஹூஹூஹே ஹூஹே…..ஹூஹூஹே…. ஹூஹூஹே….ஹூஹூஹே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : எத்தனை உள்ளது பெண்ணில் அட எது மிக பிடித்தது என்னில் பகல் பொழுதின் பேரழகா ராத்திரியின் சூரணமா மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா ஆண் : ஒவ்வொரு பாகமும் பிடிக்கும் உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும் மோகம் வரும் தருணங்களில் முனகலிடும் ஒலி பிடிக்கும் கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே கலையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும் பெண் : என் நாயகா என்னை பிரிகையில் என் ஞாபகம் தலை காட்டுமா உன் ஆண் மனம்….ம்ம்ம்ம் தடுமாறுமா பிற பெண்கள் மேல்…..மனம் போகுமா ஆண் : ஏ….கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா பெண் : ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. ஆண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தேவதை புன்னகை செய்தால் சிறு தேய்பிறை முழு நிலவாகும் குறை குடமாய் நான் இருந்தேன் நிறை குடமாய் ஏன் நிறைந்தேன் உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய் உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய் பெண் : ஜீவித நதியென விரைந்தாய் என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய் பிறவியிலே தாய் கொடுத்தாய் பிறந்த பயன் நீ கொடுத்தாய் ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான் பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான் ஆண் : அடி காற்றினால் வான் நிறையுது நம் காதலால் உயிர் நிறையுது வளர் ஜோதியே…..எந்தன் பாதியே நீ என்னதான்….எதிர் பார்க்கிறாய் பெண் : ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா ஆண் : ஆரிய உதடுகள் உன்னது பெண் : திராவிட உதடுகள் உன்னது ஆண் : ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே….ஏ.. பெண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…. ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் ஆண் மற்றும் பெண் : மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்……. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@SuperstarRajinikanthFan6 жыл бұрын
Upload Chandramukhi songs in 4k please
@jasinthab262011 ай бұрын
Music +song 👌👌👌👌👌
@priyasanjay12527 ай бұрын
All time my fav song
@karthim8526 Жыл бұрын
Underrated song...
@makeshsweet21957 ай бұрын
எனக்கு பிடித்த song
@RajaIsh-yw9bs6 ай бұрын
Swarnalatha Amma voice pudichavanga like podunga
@todaytradinginworld6248 Жыл бұрын
Intha songs rombha pudi kkum
@sivan24911 ай бұрын
This is my favourite song I like this
@peterdenisterganapiragasam10 ай бұрын
I'm love this song ❤❤❤
@seransam65784 жыл бұрын
4:51 super kiss 😍
@samcharly65704 жыл бұрын
யோவ் 😂😂😂😂
@ramakrishnannedumaran27612 жыл бұрын
😆🤣😂
@rakeshrayappan8038 Жыл бұрын
🔥
@akkettavan98623 ай бұрын
Back dancer 🤩
@AzizahAnas..10 ай бұрын
🎧2024🎀 Still 🥀Now 💗
@subhashpravin3503 Жыл бұрын
Happy birthday Reema sen ❤🎉🎉
@Gvn60603 ай бұрын
இது திராவிட திமுக & ஆரிய பாஜக கள்ள உறவு கொள்ளும் பாடல்
@r.arulkumar73493 ай бұрын
😂😂😂 அதிமுக மட்டும் என்ன அதுவும் திராவிட கட்சி தான்டா டயர்
@RihanaManaalan Жыл бұрын
Super lyrics
@Lav20189 ай бұрын
2024❤❤❤❤❤
@asraasra-xx3bd21 күн бұрын
Song super but vidiyo nalla ella
@rakala500 Жыл бұрын
At 4:10 🎉 😂😂😂
@NivethaNivetha-f8l11 ай бұрын
My fav song 😊❤
@sahadevi13283 ай бұрын
பல்லவி) ஆ: ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ எஎ எஎ எஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங் கட்டுமே..ஏ பெ: ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ எஎ எஎ எஏ... ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட் டுமே..ஏ ஆ: இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டு~~ம் மன..க்கிட..ங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம் ..ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆ: ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ எஎ எஎ எஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங் கட் டுமே.. 🎵🎵🎵 (சரணம் - 1) கு: ஹூ..ஹே... 🎵🎵 ஹூ ஹூ ஹே.. 🎵🎵 ஹூ..ஹே... 🎵🎵 ஹூ ஹூ ஹே.. 🎵🎵 ஹூ..ஹே... 🎵🎵 ஹூ ஹூ ஹே.. 🎵🎵 ஹூ..ஹே... 🎵🎵 ஹூ ஹூ ஹே.. 🎵🎵 பெ: எத் தனை உள்ளது பெண் ணில் அட எது மிகப் பிடித்தது என் னில் பகல் பொழுதின் பேரழகா~~ ராத்திரியின் பூரணமா~~ மின்னல்கள் சடுகுடு ஆடும் கண் ணா கண்ணா..ஆ மேலாடை மேகம் மூடும் நெஞ் சா நெஞ்சா..ஆ ஆ: ஒவ்வொரு பாகமும் பிடிக்கும் உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும் மோகம் வரும் தருணங்களில்~ல் முனகலிடும் ஒலி பிடிக்கும்~ம் கட்டில் மேல் எல்லாம் கலைந் த பின் னே பின்னே..ஏ கலையாத கொலுசு ரொம்ப பிடிக் கும் பிடிக்கும்..ம் பெ: என் நாயகா எனைப் பிரிகையில் என் ஞாபகம் தலை காட்டுமா உன் ஆண்மனம் ..ஹ்ம்ஹ்ம்ஹ்ம் தடுமாறு ம்மாஆ பிற பெண்கள் மே..ஏ ஏ ஏ ல் மனம் போகும்மாஆ ஆ: ஹ்ஹேஏ..ஏஏ கண்களே நீயா~~ய்ப் போனால் வே..று பா..ர்வை வரு மா..ஹ் பெ: ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக் கட்டு மே..ஏ ..எஎ எஎ எஏ.. ஆ: ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..ஏ ..எஎ~ எஎ~ எஏ.. 🎵🎵🎵 (சரணம் - 2) ஆ: தேவதை புன்னகை செய்தால் சிறு தேய்பிறை முழு நிலவாகும் குறை குடமாய் நான் இருந் தே~~ன் நிறை குடமாய் ஏன் நிறை..ந்தே~~ன் ஊனோடு மழையாய் வந்து பொழிந் தாய் பொழிந்தா…ஆய் உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந் தாய் நிறை..ந்தா~~ய் பெ: ஜீவித நதியென விரைந்தாய் என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய் பிறவியினைத் தாய் கொடுத்தாள் பிறந்த பயன் நீ கொடுத்தா~~ய் ஆணுக்கு முழுமை என்ன பெண் தான் பெண்தா..ன் பெண்ணுக்கு முழுமை என்ன ஆண் தான் ஆண்தா..ன் ஆ: அடி காற்றினால் வான் நிறையுது நம் காதலால் உயிர் நிறையுது வளர் ஜோதியே... எந்தன் பாதியே நீ என்னதான்.. எதிர் பார்க்கிறாய் பெ: ஜீ..வனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா ஆ: ஹ்ஹஅஅஆ ஆரிய உதடுகள் உன்ன்னது பெ: திராவிட உதடுகள் உன்னது ஆ: ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே~~ஏ ..எஎ~~ எஎ~~ எஏ.. பெ: ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே.. ஆ: இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும்~ம்~ இதில் நீ வெற்றி பெற வேண்டும் ஆ&பெ: மன..க்கிட..ங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம் ..ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் 🎵🎵