நல்லா பாத்தா லாபம் இருக்கு நண்பா வருசத்துக்கு 6 லட்சம் கிடைக்கும் 7000 கோழிக்கு நல்லா பாக்கனும் கடண்வாங்கிணால் 2 வருடத்துக்கு கடணை அடைக்கும்என்னத்தில் மட்டும் இருக்கனும் அப்படி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை இல்லை ❤
@sahayaprabhu6337 Жыл бұрын
கோழி பண்ணை வைக்கும் நிலத்தின் திசை கிழக்கு மேற்குமாக தான் இருக்க வேண்டும், செட் அமைப்பு கிழக்கு மேற்குமாக தான் இருக்க வேண்டும், அந்த கோழிகளுக்கு வெயில் ஆகாது ....வடக்கு தெற்குமாக இருந்தால் பிராய்லர் கோழி பண்ணை வைக்க முடியாது அவர்கள் கோழி தர மாட்டார்கள்
@v.aravindhan285511 ай бұрын
Yes bro
@bassseenu8142 ай бұрын
Boundary company contact number send me
@srisri-ei6rm Жыл бұрын
Super anna yennoda support yeppome ungaluku irukum ❤