ஜானகி அம்மா குரல், இளையராஜா இசை, ரோகிணி நடனம், ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்த அருமையான பாடல்..!
@nikasanjasotha55523 ай бұрын
ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா ஆள மயக்கிபுட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு, என் செல்லகுட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா ஆள மயக்கிபுட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான் கன்னுகுட்டி நான் நல்ல கார்காலம் நான் ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாப தேர் ஏறலாம் அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம் இது பூச்சூடும் பொன்மாலை தான், என் செல்லக்குட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா ஆள மயக்கிபுட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா நான்ன-நானா-நனன-நானா நான-நானா-நனன-நானா நான-நானா-நனன-நானா நான-நானா-நானா சின்னசிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான் தங்கதட்டு நான் நல்ல தாழம்பூ நான் வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான் வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான் என் மச்சானே என்னோடு நீராடலாம் என் பொன்மேனி தன்னோடு நீயாடலாம் வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம் இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான், என் செல்லக்குட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா ஆள மயக்கிபுட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு, என் செல்லகுட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா ஆள மயக்கிபுட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமோய்
@mohamedfasir59853 жыл бұрын
இது தேன் சிந்தும் பூஞ் சோலைதான்... என்னும் வரிகளில் ஜானகி அம்மாவின் நளினமும், கொஞ்சலும்.... என்ன அழகு பாருங்கள். யாராலும் பாட முடியாது அம்மா 🌹🌹🌹🌹😍😍😍
@ayyappang7482 жыл бұрын
இன்றும் கூட சலிக்காமல் கேட்டுக்கிட்டு இருக்கும் ரசிகர்கள் அதிகம்
இப்போ இருக்கருவனுங்க யாவனாச்சும் இந்த மாதிரி பாட்ட எடுங்கடா பாக்கலாம் என்கிற அளவிற்கு சவால் விடும் பாடல் 😍🥰😘🤗
@raavanan82873 жыл бұрын
எவள் ஒருவள்,தன் கணவனையோ அல்லது தன் காதலனையோ எண்ணி ஏங்கி தவிக்கிராளோ அவளுக்கு மட்டுமே புரியும் இந்த ஆழமான வரிகள் 🤗😛🥰
@ramya.s76283 жыл бұрын
Yes true 😊
@jubileethatchar34973 жыл бұрын
Yes very truth
@ganesanm19363 жыл бұрын
Kalla kadhalan
@vishwayogi24723 жыл бұрын
அருமையான பதிவு
@mygodsmymama83673 жыл бұрын
Fact 😔😔
@sridhar60803 жыл бұрын
90's ல இந்த பாட்டு இல்லாத school ஆண்டு விழா கிடையாது 🤗. Old memories but golden memories 👍
@alagappanmuthumuthu7403 жыл бұрын
உண்மை தான்
@elakkiyan-3 жыл бұрын
சரியாக சோண்ணிங்க
@kalailakshman3 жыл бұрын
😂😂
@aadhira62283 жыл бұрын
எங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவில் எங்கள் சீனியர் அக்காக்கள் இந்த பாடலுக்கு நடனமாடினார்கள் 👌👌👌👌மறக்க முடியாத நாட்கள்🤩🤩🤩 வருடங்கள் பல ஓடிவிட்டன
@ummulhadhee34403 жыл бұрын
Ssss
@selva68863 жыл бұрын
பாடல் வரிகள்: ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான் கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான் ஒரு பொன் தோில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாபத் தேர் ஏறலாம் அடி அம்மாடி அம்புட்டும் நீ காணலாம் இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான் தங்க தட்டு நான் நல்ல தாழம் பூ நான் வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான் வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான் என் மச்சானே என்னோடு நீ ஆடலாம் என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம் வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம் இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
@s.mariammals.mariammal50393 жыл бұрын
Ok l like
@maheswarisanthosh12403 жыл бұрын
Super
@ramkumarramkumar-jq2nj3 жыл бұрын
Thanks 👍🏻
@arunprasantharun3 жыл бұрын
👍
@muraliprasath75992 жыл бұрын
Aasai athigam....
@தமிழன்-வ3ந2 жыл бұрын
Arjun Doss Antha entry ana Walk thaan nyabagam varuthu 🥵💥This song took his Attitude and swag another level ❤️🔥
@Nnvjdj8 ай бұрын
Ilayaraja power🔥🔥🔥
@Saranya_abisri Жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை கேட்டு ரசிக்கிறிங்க?❤❤❤😍😍😍🙋♂️🙋♀️
@vasanthsharma4331 Жыл бұрын
enna padam
@RanjithKumar-fb7jp Жыл бұрын
🙋
@pdedits8114 Жыл бұрын
Me
@amuthaganesh-ml7wg Жыл бұрын
@@RanjithKumar-fb7jp ❤
@RanjithKumar-fb7jp Жыл бұрын
@@amuthaganesh-ml7wg mm
@bharathidas47213 жыл бұрын
90s like panaguga pa💪
@Healthyhomemadewithhema3 жыл бұрын
.
@maheshwarinatarajan11803 жыл бұрын
96 me
@NilanthiniiАй бұрын
@@bharathidas4721 Likes Pichai
@tn-78traveler753 жыл бұрын
இனிமேல் இந்த மாதிரி ஒரு இடம் கிடைக்காது.... பாட்டும் கிடைக்காது.... இயற்கையை இழந்து விட்டோம் 😭😭
இந்த பாடலை 50 முறை கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை குரல் நடனம் இசை அற்புதம் அருமை 19,8,2022 11:50 pm
@teamvfcgaming85082 жыл бұрын
50 time ah apo psycho dhn nee 🤣🤣
@sureshsureshg9260 Жыл бұрын
02_02_2023, 11_3pm
@thiaguthiagu8651 Жыл бұрын
Nanum ithe nerathil 18/4/2023 time 11.55pm
@RGGkul Жыл бұрын
11:52 p.m ...😁 Sync
@vikashvilosh54847 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த song கு vibe பண்ரிங்க
@vijayananthjayaraj49213 жыл бұрын
இந்த மாதிரி இசையமைக்க இன்னொருத்தர் பிறந்துதான் வரனும்....
@v.jaikumar84103 жыл бұрын
True bro. Raja sir
@bachelorsgaming75522 жыл бұрын
Ar rahman way better🔥🔥🔥🔥
@parthid14162 жыл бұрын
@@bachelorsgaming7552 yes absolutely
@livingunique27592 жыл бұрын
poranthu vanthu 30 years aah monopolya isai ulagai aachi panitu irukaru oru aalu potiku aal illama thani kaatu raja va 30 years irukaru ipo kuda movie release aagi aachi amachurukaru😂
@vigneshwaran-bg8sn Жыл бұрын
S
@Tv-no4gb3 жыл бұрын
ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதை புரிஞ்சு புன்னகை, துன்பம்,காதல் காமம் எந்த ஒரு நிலையான அளவோட வந்தாலும் ஜானகி அம்மா படிக்கிற பாட்டு ❣️❣️❣️❣️ சல்யூட் அடிக்கிறேன் ❣️❣️❣️❣️❣️❣️வாய்ஸ் அப்பவும் சரி இப்பவும் சரி எப்பவுமே செம செம ❣️❣️❣️❣️
@janachanthiran20673 жыл бұрын
இளையராஜா ❤️ அந்த மனுசன் கையில ஏதோ ஒரு சக்தி இருக்கு டா. பாட்டுலயே போத ஏத்துது 😘❤️
@kavinpirasaths30873 жыл бұрын
😘😘😘👌👌👌👌👌👌👌
@KapilDev-vl8de Жыл бұрын
Vada vada kaja kudika payalea va da vada
@gajendran3610 Жыл бұрын
Heeeeeeeeeeeeee
@Jack499-o7z Жыл бұрын
But he could never respect human being
@chezhianchentham86202 жыл бұрын
பாலுமகேந்திரா கேமரா பேசுகிறது இந்த பாடலில். இளையராஜா எப்போதும் போலவே அசத்தும் இசை. Rohini ராக்கிங் 👍🏿
@manjunathanmanjunathan-du1bx8 ай бұрын
Yes broo
@dharmaraj1110 Жыл бұрын
90's song 90's song தான் யா அத அடுச்சுக்க முடியாது வெறித்தனம்......... 🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramachandran.m97113 жыл бұрын
இசைக்கு ஏற்ற பாடல்..பாடலுககேற்ற இயற்கை சூழல்... ஜானகி அம்மாவின் மாய குரல் என இசை உலகம் உள்ள வரை அழியா பாடல் ...
@princeprabaharan77783 жыл бұрын
😊👍🏻✌🏻
@munuswamym2541 Жыл бұрын
Alalwllwawalakwkà
@pradeepkrishnan51653 жыл бұрын
Headphone la paatu kettutu comments paakkura sugame vera level.....
@r.vignesh40473 жыл бұрын
Yes
@pathminihashia5933 жыл бұрын
Yes
@prabhaprabha70803 жыл бұрын
S
@ramya.s76283 жыл бұрын
Yes
@risvirisvi51753 жыл бұрын
Risvl
@RaniRani-fu1wb2 жыл бұрын
நா இந்த பாடலை 2022கேக்குறேன்... அருமையான பாடல்.. டான்ஸ் செம்ம.... 👌👌👌👌👌
@kumaravelgnanamani2 жыл бұрын
8 may 2022
@888tamil22 жыл бұрын
24.5.2022 நானும் 😍
@azaraarisvlogs9002 жыл бұрын
2.6.2022
@anandk27062 жыл бұрын
Hi
@barathkumar10212 жыл бұрын
12.11.22
@ShanVijay2 жыл бұрын
After Kaidhi, Vikram Attendance Here 🖐️
@anirudhvaradarajan73 Жыл бұрын
என் செல்லக்குட்டி ✨💥 அந்த இடத்தில் ஜானகி அம்மையாரின் குரல்❤
@rkaadhimusic48232 жыл бұрын
இசை அதற்கேற்ற நடனம் பாடல் வரிகள் பாடகி குரல் இயற்கை சூழல் ஆடை அலங்காரம் ஒன்றை ஒன்று விட்டுக் கொடுக்காமல் போட்டி போடுகின்றன அருமையான கலவை எதையும் கூறை கூறமுடியாது
@dhivyar57413 жыл бұрын
ஆசை அதிக அளவில் உள்ளது இந்த குரலில் என்ன வரிகள் மிக அருமையாக இருக்கு 💟💟💟💕💕💕💕❤❤💗💖💗💖💗💞💞
@mssilly70013 жыл бұрын
മാനം തെളിഞ്ഞേ നിന്നാൽ മനസ്സും നിറഞ്ഞെ വന്നാൽ വേണം... കല്യാണം.. ഈ പാട്ട് ഓർമ്മ വരുന്നുവരുണ്ടോ 😌
@vishalsanthosh81762 жыл бұрын
Sheriya bro e pattu kettapol Aa song orma vanu
@fazilvtprbl9663 Жыл бұрын
Copy
@aldringeorge55829 ай бұрын
Bliss of heavy orchestration...... Kudos to legendary musician ....Ilayaraaja 👏
@parvathikalathil10088 ай бұрын
Yes ❤
@amaramarnath1165 Жыл бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க......
@sathiyaseelanparamasivam4112 Жыл бұрын
இப்படிப்பட்ட இசையை இளையராஜாவைத் தவிர இவ்வுலகில் யாராலும் தர முடியுமோ !?
@AbiRamYT3 жыл бұрын
பெண்களின் எக்கங்கலை எண்ணங்கலை ஜானகி அம்மாவின் குரலே அறுமையாக சொல்லிவிடும்
@raguls3642 жыл бұрын
பெண்களின் ஏக்கங்களை எண்ணங்களை ஜானகி அம்மாவின் குரல் அருமையாக சொல்லி விடும்.
@Anbu02003 жыл бұрын
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா 💟💟💟anbu💟💟💟 சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான் கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான் ஒரு பூந்தேரில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாப தேர் ஏறலாம் அடி ஆத்தாடி ஆம்புட்டும் நீ காணலாம் இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி.... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா நா நா நானா, நா நா நா நானா. நா நா நா நா நா நா நா நானா நா நா நானா, நா நா நா நானா. நா நா நா நா நா நா நா நானா சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான் தங்க தட்டு நான் நல்ல தாளம் பூ நான் வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான் வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான் என் மச்சானே என்னோடு நீராடலாம் என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம் வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம் இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய் . . By : yamaha anbu😎😎
@Prash_KD3 жыл бұрын
Kaithi movie takes me here.... Thanks to the music director of the "Kaithi" movie For transforming a Awesome villan BGM from here💥
@arafathmsd34812 жыл бұрын
It's lokesh idea.. Not Music director... See all lokesh movie.. One song like this will be there
@arikarthi67462 жыл бұрын
nanummm🥂♥️😌
@zycogaming17212 жыл бұрын
🔥❤️
@CalebSmith14322 жыл бұрын
True
@dhamodharan68032 жыл бұрын
This song is hit even before Kaithi. 90s kids pure bliss.
@raguc6186 Жыл бұрын
நடு இரவில் இரயில் பயணத்தில் கேட்டு இரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க பார்க்கலாம் 😊
@samayakkalkavi18952 жыл бұрын
குரலும் இசையும் தனி ரசனை ஜானகி சூப்பர்
@gunaraja42913 жыл бұрын
Enna Voice Daa ❤️❤️❤️ Janaki Amma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kuttiaki66462 жыл бұрын
Nice
@kingstondaily3 жыл бұрын
யார்ரா டான்ஸ் மாஸ்டர்? இசை ஞானி மியூசிக் ல Steps செம Sink.. Goose Bumps every time!
@mohammedmuzammil99863 жыл бұрын
Siva shankar master
@gtarun3 жыл бұрын
நிழல்கள் ரவி expression வேற லெவல்...
@anirudhvaradarajan736 ай бұрын
என் செல்லக்குட்டி 🔥💥 என்ன குரல் வளமை மற்றும் அற்புதமான இசை ⚡✨ ராஜா 🛐💝
@ultimatecreator3752 Жыл бұрын
பாகுபலியின் வளர்ப்புதாய் கல்லூரி காலத்தில் ஆடி மகிழ்ந்த பாடல்..
Illaiyaraja is not only musician but also magician so we are being attracted by his magic through his music 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
@RajaKumar-oc4yj2 жыл бұрын
Ilayaraja sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RajaKumar-oc4yj2 жыл бұрын
@@seraimice87 😀
@Niz3112 жыл бұрын
Ilu .my chunk
@masterthalapathy66012 жыл бұрын
@Raven Silky Pachai Sanghi ARR
@Chitukuravi3 жыл бұрын
Rohini was so spectacular and presented so well here, with so many costume changes! She looks awesome in the white dress and green hills behind 😍
@aakheelad97472 жыл бұрын
Arjun das entry remember matum dha varudhu indha song keta 🔥... that entry with badass attitude!
@தமிழன்-வ3ந2 жыл бұрын
Yes this song took his attitude another level 🥵
@deenasundu586711 күн бұрын
Woooomalaa ethu da vibezzzzzz 🎧🤤
@rameshmallika90932 жыл бұрын
What a music.IR தவிர யாராலும் முடியாது. Janaki அம்மா பிண்ணிட்டாங்க
@sankarthasvanth65813 жыл бұрын
இந்த ஊரடங்கு நேரத்திலும் இந்த பாடலை கேட்பவர் யார்? 2021💃
@manitamil38883 жыл бұрын
நா
@NaveenNaveen-zz1id3 жыл бұрын
Naveen
@manitamil38883 жыл бұрын
@@NaveenNaveen-zz1id hai
@DineshKumar-om3ol3 жыл бұрын
Adha therinju nee enna panna pora
@kannadhasan65673 жыл бұрын
Janaki amma song 😍👍
@ranjithkumar66663 жыл бұрын
எஸ்.ஜானகியின் பிரம்மாண்டமான குரல் ❤️❤️❤️
@janakiammastatus3 жыл бұрын
Sweet voice janaki amma.
@kn-jp8no3 жыл бұрын
Mm
@veluvelu3304 Жыл бұрын
I love janaki amma
@sheiksellur93103 ай бұрын
மீயூசிக்...வேர லெவல்
@Duh_3298 Жыл бұрын
Love from Kerala, this song just fills the heart. The simple expressions , the scenes, the beat . Its just perfect! I love tamil. I consider tamil the most peotic language. I really wanna learn the language ❤
@rameshgopinathennair8720 Жыл бұрын
Thenmaavin kombathu song is almost similar to this song..
@Saravanakumar-t4n Жыл бұрын
@@rameshgopinathennair8720this film released 1993 thenmavin kombath release 1994
@somasundaram66603 жыл бұрын
ஜானகி அம்மா குரல் நம்மை சிறித நேரத்திற்கு மெய் மஸக்க வைக்கிறது
The way she says Sellakutti (Actually Chellakutti). Legend forever. Both Singer and Musician.🔥
@vanithalakshmi35102 жыл бұрын
Even I feel the same Cute expression and body language ☺️😉
@vishnuvishnu48782 жыл бұрын
@@vanithalakshmi3510 mo mo 🐟🎰
@RPSubliminal2 жыл бұрын
Arun Bro, Sellakutti thaan sariyana asal thamizh.. Selvam is the root word for sellam.. Mostly used to adore ones child. A child or beloved was referred to precious treasure..Over the period of time people chose to replace 's' sound with 'ch' thinking it's more posh or classy.. Many beautiful words have been mispronounced like that.. Even Chennai.
@kuttiaki66462 жыл бұрын
Nice
@santhiyabalakrishnan15833 жыл бұрын
8ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டில் தூர்தர்ஷணில் இந்த பாடல் ஒளிபரப்பான சமயத்தில் டேப் ரிக்கார்டில் பதிவு செய்தேன் அந்த அளவுக்கு இந்த பாடல் என்னை அந்த சிறுவயதில் ஈர்த்தது
@logeshwarilogeshwari91402 жыл бұрын
Same me
@ragupathythambusamy4437 Жыл бұрын
Same ...Sandhya...
@janakiammastatus3 жыл бұрын
ஜானகி அம்மா தெய்வமே.. What a voice and Humming and feeling. Out of this world. Maa
@kuttiaki66462 жыл бұрын
Nice u
@chrisdoherty80442 жыл бұрын
Outstanding music, outstanding voice of Janaki amma and rohini's dance awesome 👍
@akashsugathan4834 Жыл бұрын
Lyrically.... musically..... visually..... vocally..... a treat. an absolute gem ✨🫰🫶👌😍🥰
@karthikkarthik-qy5sq3 жыл бұрын
வெறித்தனம் இசை இளையராஜா அய்யா 🙏🙏
@rahulravindran93453 жыл бұрын
ജാനകി അമ്മ എന്നാ സൂപ്പർ വോയിസ് ഒരുപാട് ഇഷ്ടം ഉള്ള സോങ് ♥️♥️♥️🎧🎧
@saravanakumar9299 Жыл бұрын
உண்மைதான்
@pnvv75013 жыл бұрын
யார் 2021 ஏழாவது மாதம் இந்த பாடலைக் கேட்டவர்கள் லைக் பண்ணுங்க
@1mahendhiranm5633 жыл бұрын
Me 🙆♂️
@kanna4603 жыл бұрын
Seri da nee ketta maariye like picha pottuten.. porukkittu odiru
@pnvv75013 жыл бұрын
@@kanna460 OK da
@gschanneltamil32513 жыл бұрын
Me
@pnvv75013 жыл бұрын
@@gschanneltamil3251 ok
@ULLAMKOLLAIPOGUTHADAinTamil Жыл бұрын
Rohoni mam is a, Wonderful lyricist,💫 Nice actor 🤩, Extraordinary dancer 🔥, Even good director also..💚 Hat's off 💪
@rtluckyeswaran93904 ай бұрын
யார் எல்லாம் இந்த பாடலை 2025இல் கேட்பீர்கள்....🎉
@arunadevi40583 жыл бұрын
Kaithi movie arjun dass mass entry this bgm🥳🥳 athula irunthu intha song fav..
@dravidanthirumani61753 жыл бұрын
ஜானகி அம்மா பிரம்மன் உங்க குரலை மட்டும் தேன் கொண்டு செய்திருக்கிறார்
@ananthkumar7623 жыл бұрын
யுவன் - Drug dealer இளையராஜா - Senior Drug Dealer 🔥😅🤩
கைதி படத்துக்கு முன்பே ஓராயிரம் முறை கேட்பேன் கைதி படத்துக்கு பிறகு இந்த பாட்ட கேக்காதவங்க கூட தேடி வந்து பாத்தாங்க Old is gold 😍😍😍😃😘😘😘20-11-2022
@thamayanthytamayndy2 жыл бұрын
👍😀
@PrabhakaranPrabha-sv9yh7 ай бұрын
என்றும் இசைஞானி எதிலும் இசை ஞானி 😎🎉😍❤️❤️❤️
@balavimala36683 жыл бұрын
Janagi Amma voice ku.....sulute + raja sir music ku oru clups+ rohini madam dance ku oru valthu
@sandhyan.s.65982 жыл бұрын
Awesome music....enna voice for janaki amma....cha....semmaaaaa
@kumaravelraja82113 жыл бұрын
2021 yaru kekuringa...it's remind my school annual days...
@tamilrock3273 жыл бұрын
Hi..frindes....🙋🙋
@sandhyamurugesan147510 ай бұрын
Reels paathu dhaan vanthaen....song super ah iruku 😊I love it 🎉
@arula97942 жыл бұрын
The music, orchestration, interludes, the rhythm changes, the smooth transition and travel - is just a sample of why no one can even come close to the king of music Ilayaraja 🙏🙏... and cinematography of a genius.
@AlexAlex-hy9ev3 жыл бұрын
ஜானகி அம்மா இசையின் சகாப்தம்...
@sivaramakrishnanbalasubram7983 жыл бұрын
What an angle and cinematography . Great visuals and choreography.
@priyadarsininaveenrajhari24423 жыл бұрын
That is balumahendra director's touch
@amaravathimaruthachalam90553 жыл бұрын
ஜானகி அம்மா அவர்கள் குரல். சூப்பர்
@vijayakumargovindaraj181710 ай бұрын
பாலு மகேந்திரா படங்களில் இளையராஜா இசையமைப்பு உச்சத்தில் இருக்கும். அதன் பிரதிபலிப்பு தான் என்றும் இனியஇசையால் நம்மை வருடும் பாடல் .
@komalaramesh4517 Жыл бұрын
அம்மா இசை அரசி ஜானகி அம்மாவின் இனிமையான குரலை இளையராஜாக்கு பின் வந்த இசை அமைப்பாளர்கள் அனைவரும் அவரின் குரலை அவர்களின் படங்களில் பயன்படுத்த மறந்துவிட்டனர்.
@Bettaheaven3 жыл бұрын
கைதி படத்துக்கு பிறகு இந்த பாடல் கேட்க வந்தவர்கள் like போடுங்க...
@kuttiaki66462 жыл бұрын
Hi bro
@MohanRaja-ty3er2 жыл бұрын
Hii g
@kuttiaki66462 жыл бұрын
@@MohanRaja-ty3er ok
@rifkanrifkan51592 жыл бұрын
podango engalukellam kaithiki munadiye theriyumda Indha song China payale 2k kids a nee😁
@copkabilan82952 жыл бұрын
Enna pu**** kuu
@Ziya0073 жыл бұрын
Janakiyamma & Raja Sir with all love from kerala ❤️❤️
@vppurusothaman48173 жыл бұрын
Always ultimate... Salikaatha paatu! Music attractive🎶 Ovvoru step uhm, cuteness! Love it 💕
@aadhisk17822 жыл бұрын
Kaithi.. 🔥💯
@அன்பேகடவுள்-வ6ன2 жыл бұрын
குருட்டு உலக வாழ்க்கையில் மறந்து போன இளமை கால துள்ளலை நினைவு படுத்தும் நம் ஆண்மைக்கான சிறந்த மருந்து இப்பாடல்..அதிலும் தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்ல குட்டி.... இளமை முறுக்கேறுது...
@rvchandrasekar3 жыл бұрын
The choreography and music... one of the very rare gelled moments happened in tamil cinema. And Balumahendra sir did justification for Raja sir's music. Such a wonderful raw filming before the digital era. Hats off to everyone who contributed in this song👍💐
@GobikrishnaGovindaraj Жыл бұрын
Rightly said, dance movements are very different, still fresh
@destinationsexotica2578 Жыл бұрын
Always
@thanark23758 ай бұрын
2024 yarellam inthe song ketu meimaranthu irukinga?
@excitingmonkey3970 Жыл бұрын
This is ooty. Captured nearly 30 yrs back and this old ooty is so beautiful , this nature is now covered up with buildings , tea factories , tourism attractions . I was fortunate to see this old beautiful ooty in my childhood . pictures are snapshots of time and this motion picture bring back beautiful memory of old ooty .
@selvaselva66728 ай бұрын
எப்ப இந்த பாடல் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
@bharath32012 жыл бұрын
I missed this song but arjundas bgm in kaithi takes me here.. thanks for this
@sakthihesi96732 жыл бұрын
கைதி படம் பாத்துட்டு என்ன போல இந்த பாட்டு கேக்க வந்தவங்க யாராவது இருக்கீங்களா🙋♂️
@SHARVIN-xc5nb2 жыл бұрын
Here bro
@hariprasath61092 жыл бұрын
I am also
@sabithabanu13192 жыл бұрын
I Am
@kavinkumar3122 жыл бұрын
Yes bro
@msprasanth17902 жыл бұрын
🖐️
@thangavelarumugam3483 жыл бұрын
The music ,the editing ,the re recording ,the dancing ,the voice of Janaki ma'am,the lyrics writter mind setting all touching with in line with center .
@kajakaja74683 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகைகளில் ரோகினி மேடம் சூப்பர் கேரக்டர்
@abhinavsnair1295 Жыл бұрын
തേന്മാവിൻ കൊമ്പത്ത് എന്ന സിനിമയിലെ മാനം തെളിഞ്ഞു നിന്നാൽ...super hit song ട്യൂൺ.
@sangeethanarayanan87697 ай бұрын
ഈ പടം ആണ് ആദ്യം ഇറങ്ങി യത്
@msb43797 ай бұрын
2024 il intha padalai kedpavarkal oru like podavum....
@vikramacholan3 жыл бұрын
This song is a tribute to Balumahendra an unparalleled cinematographer and a director. He loved Ooty and western ghats . He gave his best of his skills when he filmed his movies . I miss him 😢. I attended his funeral he lived near my house in Saligramam
@Ajay38742 жыл бұрын
This is a remake of Hindi movie Arth directed by Mahesh Bhatt. Yes, Balumahendra has done his part excellently.
@parthasarathysarathy84612 жыл бұрын
i do not like bith balu and mahesh bhatt
@akashmenanmenan50 Жыл бұрын
Appreciation for ur profound observation yeah can feel that 🔥👌♥️
@sumathisumathi-ni3qm3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@MariyamMariyam-mv7qe2 жыл бұрын
Enakum than
@nAarp Жыл бұрын
மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் மறுபடியும் பட 🎤🎤🎤🎤🎤பாடல்❤🎉
@rameshkannan9441 Жыл бұрын
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா 💟💟💟bakrumodes 💟💟💟 சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான் கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான் ஒரு பூந்தேரில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாப தேர் ஏறலாம் அடி ஆத்தாடி ஆம்புட்டும் நீ காணலாம் இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி.... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா 💟💟💟bakrumodes 💟💟💟 நா நா நானா, நா நா நா நானா. நா நா நா நா நா நா நா நானா நா நா நானா, நா நா நா நானா. நா நா நா நா நா நா நா நானா சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான் தங்க தட்டு நான் நல்ல தாளம் பூ நான் வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான் வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான் என் மச்சானே என்னோடு நீராடலாம் என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம் வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம் இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி... ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய்...
@F.MRazaan5 ай бұрын
2024 intha song Yellam Yaar Yaar kekkuringa
@muthulakshmir92155 ай бұрын
யார்டா நீக்கலாம் இதவே கேட்டுட்டு
@shanthakumarr79872 жыл бұрын
மறுபடியும் திரைப்படம் ஜனவரி-14 1993 அன்று வெளியான திரைப்படம். 🙋 நான் ஐந்தாவது படிக்கிறேன். அந்த நாள் வருமா மறுபடியும்.