குரு வணக்கம். தமிழ் தமிழகத்தில் ஜோதிடத்தில் இவ்வளவு விளக்கமாக சொல்லி தரும் குரு இதுவரை நான் பார்த்ததே இல்லை
@ramapalaniyandi79682 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@banupriya79632 жыл бұрын
Hi sir
@pattabiraman542 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா நன்றி. ஜோதிட மாநாட்டில் பேசப்பட்ட மற்ற ஜோதிடர்களின் கருத்துகளைப் பற்றி தங்கள் கருத்தினை சிறிய சிறிய வீடியோவாக போடுங்களேன். ஐயா
@sivanponmalarsivanponmalar62442 жыл бұрын
காதல் பற்றி லைவ் எப்போ குருஜி காதலிப்பவர்கள் பற்றியும் இனிமேல் காதல் திருமணம் செய்பவர்கள் பற்றியும் காதலித்து திருமணம் செய்தவர்கள் பற்றியும் காதலித்து தோல்வி அடைந்தவர்கள் ஜாதகத்தை பற்றியும் காதலித்து திருமணம் செய்து பிரிந்தவர்கள் ஜாதகத்தையும் காதலித்து திருமணம் செய்து இன்னும் சந்தோசமாக வாழ கூடிய ஜாதகம் பற்றியும் விளக்கம் தாருங்கள் குருஜி ♥️
வணக்கம் குருஜி உங்க பக்கத்திலேயே உட்கார்ந்து ஒரு கரடி ஜோதிடம் கற்றுக்கொள்கிறது மறக்காமல் பீஸ் வாங்கவும் தவறாக நினைக்காதீர்கள் சும்மா வெறும் காமெடி தான்
ஜாதகத்தை எப்படி எல்லாம் குழப்பலாம் என்று நல்ல தெரியுது!!
@sugumarkanthu24612 жыл бұрын
வணக்கம் ஐயா என்று உங்களை சந்திக்க நேரிடும் ஐயா எனக்கு அந்த அதிஷ்டம் இல்லை பரம்பொருளின் அருளும் இல்லை.
@ayyapanayyyapan15172 жыл бұрын
வணக்கம் குருஜி
@kumaresans38062 жыл бұрын
Guruji paiyan jathagathil Rishaba laganathil sevai kudi ullar and seven place suriyan ,,sukiran... Enn magal jathagathil eight placeguru. Lagnam Rishabam
@MuthuKumar-lh1hg2 жыл бұрын
ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் அம்மாவாசை உள்ள சந்திரன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் சுப பலன் செய்வாரா அசுப பலன் செய்வார்
@அனுபவத்தின்குரல்-ந6ள2 жыл бұрын
சம உச்சம் பற்றி கூறுங்கள் , சம உச்சம், உச்சத்திற்கு சதவீத வித்தியாசம் என்ன சார்
@eswaramoorthi14722 жыл бұрын
Vanakkam guru ji
@vishnukannan102 жыл бұрын
Vanakkam gurujii iyya, thulam lagnathuku guru 9th place(mirhunam) thiruvathirai natchathirathil ninral than vagiya saram ninra thiruvathirai natchithirarhai subathuva paduthuvara iyya.
@chitramani8733 Жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் கும்ப லக்னம்3.ல் செவ்வாய் புதன் உள்ளது 11.ல் குரு உள்ளது புதன் தசை எப்படி ஐயா இருக்கும் 1.6.1996 இரவு 1.30 இடம் திண்டுக்கல் மாவட்டம்
@meenusunder30182 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏
@rameshmani49242 жыл бұрын
😀
@suriyanarayanan16062 жыл бұрын
அற்புதம் அருமை அறிவுசார் சானல்
@murugesanc5530 Жыл бұрын
Guruji,sir,,sami,vivegananther,jathagam,podunkal
@gomathi10002 жыл бұрын
வணக்கம் குருஜி ஒரு கிரகம் வர்கோத்தமம் அடைந்தால் ஆட்சி பெற்ற நிலைக்குச் சமம் என்று கூறுகிறீர்கள். எனவே வர்கோத்தமம் அடைந்த கிரக வீட்டில் நிற்கும் ராகு கேது வலுவான கிரக வீட்டில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா
@sundarastrohealer37122 жыл бұрын
அருமையான கேள்வி
@umasaravanan38432 жыл бұрын
வீடு கொடுத்தவர் நீச வர்கோத்தமம் பெற்றால்?
@karthig8642 жыл бұрын
ஐயா என்னுடைய ஜாதகத்தில் சுபத்துவம் வலு பெற்ற கிரகம் எது? எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன . குரு தசை எப்படி இருக்கும் 14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.
@sivavadivel10432 жыл бұрын
வணக்கம் சிவவடிவேல் வழவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் குரு 5க்கு 8க்கு அதிபதி 6க்கு 7க்கு அதிபதி நீங்கள் 5....7க்கு அதிபதி பலம் தருவார் என்று சொன்னீர்கள் இங்கு குரு தசை வைத்து சேய்ரார் லக்கின சனி ராகு பிரமாதம் பலன் எடுக்க முடியவில்லை 25.5.1979 மயிலாடுதுறை 12:45 பகல்
@manika28662 жыл бұрын
குருஜி அவர்களுக்கு எனது இனிய வணக்கம்... குருஜி, ராசி கட்டத்தில் ஒரு பாவகத்தின் சந்தியில் உள்ள குரு கிரகத்தின் பார்வை ஆனது, அடுத்து அடுத்து உள்ள இரு பாவகங்களையும் சுபத்துவப்படுத்துமா? (குருவானவர் பாவகத்தின் சந்தியில் உள்ளதால், அவரின் பார்வை இரு பாவத்திலும் 5 பாகை அளவு படுவதால், அவரின் 5-ஆம் பார்வையால், நான்காம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும் (ஒரே பார்வையில் இரண்டு வீட்டை) பார்த்து சுபத்துவப்படுத்துவாரா? தயவு செய்து இதுபோன்ற சிறப்பான வினாக்களுக்கு விடையளிக்கும் தாங்கள், இந்த வினாவிற்கும் பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் குருஜி...
@SG-CND2 жыл бұрын
Thanks!!!
@menagamenaga572 жыл бұрын
எருமை மாடு மனிதர்களைப் போலீஸ் சிந்திக்கும் அளவுக்கு 6ம் அறிவை பெற்றுள்ளதாக ஐயா வணக்கம்
@kopparajav39832 жыл бұрын
பொம்மைக்கு ஒரு கண் இல்லை...Please கண் வையுங்கள் அய்யா.
ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன குரு தசை எப்படி இருக்கும் 14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.
@rajanr83262 жыл бұрын
அய்யா வணக்கம் ஒரு கிரகம் லக்னத்து க்கு 6,8,12ல் மறைவதற்கு தன் வீட்டுக்கு 6,812ல் மறைவதற்கு உள்ள வேறுபாடு என்ன சற்று விளக்க வேண்டும்
@kirantatyatatya23852 жыл бұрын
Guruji .wat happened Sunday morning.guruji tv ur wone channel
@TheShanjeevan2 жыл бұрын
ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் குறிப்பிட்ட இடைவெளிக்கு மேல் சென்று இருவருக்கும் இடையில் 44 இடைவெளிக்கு மேல் அமைந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் அமைவது கடினம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா குருஜி உங்களிடம் பல ஜாதகங்கள் இருக்கும் அதில் இந்த விதி பொருந்தி வருகின்றதா என்று பார்த்து கூறுங்கள் குருஜி இது யாரையும் குறை கூறுவதற்காக கேட்கப்படட கேள்வி இல்லை உங்களை பின்பற்றும் மாணவிக்கு எழுந்த சந்தேகம் அதனால் கேட்கின்றேன் குருஜி தயவு கூர்ந்து பதில் தாருங்கள் குருஜி
@rishimithreya2 жыл бұрын
Sir 31/8/1979 life kandraviya iruku.. eppa marum..time. 3.20 pm place madurai
@manigandaprabu.k63852 жыл бұрын
குருஜி. வணக்கம் ஒரு சுப கிரகம் சானபலத்தில் இருந்து அவர் 6,8,12 அதிபதிகளின் சாரதில் இருந்தால் என்ன மாதிரியான பலனை தருவார் ஐயா
@ananthiveera28722 жыл бұрын
வணக்கம் குருவே ஒரு கிரகம் மற்ற அனைத்து கிரகங்களுடனும் 12டிகிரிக்குள் தொடர்பில் இருக்கும் போது எவ்வித பலன் ஏற்படும்
@rajeshwarib57032 жыл бұрын
வணக்கம்🙏
@explore_templess2 жыл бұрын
வணக்கம் ஐயா. விருச்சிக லக்னம். லக்னாதபதி செவ்வாய் 10 இல் சூரியனுடன் இணைந்து சிம்மத்தில் உள்ளார். லக்னாதபதி அஸ்தமனம் அடைந்து திக் பலம் ஆகி இருந்தால் என்ன பலன் ஐயா??
@surulirethinam48202 жыл бұрын
Ayya My Son 15.2.2006 Trichy Birth Time I 2.35RISHABA Lakham now Chandra DHA SAI powrnami Yogam Answer please guruji
@vasudevankalmachu55662 жыл бұрын
ராகுவால் அவருக்கு கேந்திரத்தில் உள்ள கிரஹங்கள் பாதிக்கப்படுமா ? தயவு செய்து விளக்கமாக சொல்லுங்கள்.
@treasurevideos40292 жыл бұрын
@@karthikv4161 thanks bro
@gskumar8556 Жыл бұрын
சேர்ந்த கிரகங்களுக்கு பார்வை உண்டா
@Babu-dc9sd2 жыл бұрын
Ayya enpayar. A. Babu.enedam . உங்கள்.edtam jothidam. பார்க பணம் elli. Help ponugaayya.. 19.8.1985. 12.30.pm.vellore சினிமா துறையில் ஆர்வம்.from.acting . And anmigam. ஆர்வம்.vvvvvvv.arvam
@nature88672 жыл бұрын
தன்னை தானே புகழ்தல் மிககேவலமானநிலை
@bavadharani87682 жыл бұрын
🙏🙏
@tmdhayanithi2 жыл бұрын
ஓரை என்பது ஒறு மணி நேரத்துக்கு மாறும் ஆனால் சூரியன் உதிக்கும் நிமிடத்திலூறூந்தூ மாறூமா இல்லை மணிக்கு ஒருமுறை மாறுமா
@Positivevibes-xn6uy2 жыл бұрын
Suriyan udhayam poruthu maarum
@premamurugesan18042 жыл бұрын
ஐயா மேஷத்தில் குரு, கடகத்தில் செவ்வாய் பரிவர்த்தனை ஆகும் ah. Doubt ஐயா..
Iya vakiya pangam corrrct a thirunkanitham corrrct a
@sharmaln95952 жыл бұрын
8g
@pganithaanusree72212 жыл бұрын
மகரம் கும்பம் லக்னத்திற்க்கு ஏழில் சனி இருந்தால் இருந்தால் சிறப்பு கிடையாது. கூட ராகு இணைந்தால் சுத்தம்.
@rameshmani49242 жыл бұрын
ஒரு கிரகம் உட்கார்ந்து இருக்கிற இடமும் நல்லா இருக்கனும், வீடு கொடுத்தவனும் நல்லா இருக்கனும் சாரம் கொடுத்தவனும் நல்லா இருக்கனும் லக்னமும் நல்லா இருக்கனும் லக்னாதிபதியும் நல்லா இருக்கனும் நடக்கிற தசையும் நல்ல யோக தசையாக இருக்கனும் எல்லாவற்றிற்கும் மேல் கால புருஷன் வீடுகளும் நல்லா இருக்கனும் நடக்கிற கோச்சாரமும் நல்லா இருக்கனும் இவற்றில் எது குற்றம் இருந்தாலும் இழுபறி வாழ்க்கை தான்.....!!! அல்லவா....???