சார பலன் எடுப்பதில் உள்ள நுட்பத்தை ஒரு சராசரி அறிவுள்ள மாணவனுக்கு; எளிமையாக புரியவைக்கும் படி மீண்டும் மீண்டும் சொல்லி கொடுத்த எங்கள் குருஜி ஐயாவின் பாதம் தொட்டு நன்றி கூறுவதில் அகமகிழந்து வணங்குகிறேன். தாங்கள் ஏற்கனவே பலமுறை இதை சொல்லி இருக்கிறீர்கள், அப்போதெல்லாம் சிறிதாக ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது; தற்போது அது தெளிந்தது. நன்றிகள் பல... (ஜோதிட ஆர்வலர்)
@darshang5486 Жыл бұрын
Sir thankaprasath sir with belief iam asking pls pls 27.03.2001 06.38am sivakasi pls sir enakkum sollunga sir pls 🙏 😢 romba kastama irukku sir pls pls pls pls pls Job eppo kedaikum endha maari job kedaikum pls pls sir whether it may be positive or negative kindly say sir pls pls pls pls 😔 🙏
@ancientscientisttheuniverse Жыл бұрын
வணக்கம், குருஜீ சாரம் பார்க்க வேண்டாம் என்று கூறினீர்கள்
@giwnisupport94445 ай бұрын
அவர் அதையே விளக்கிச் சொல்கிறார்@@ancientscientisttheuniverse
@rra731 Жыл бұрын
ஜோதிஷ அதிபதியான புதன் பகவான் அருள் தங்களுக்கு கூடுதலாக இருப்பதால் , நல்லோர் ஒருவர் உளரேல் , அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யன பெய்யும் மழை ---> என்ற ரீதியில் -->> சரியான புரிதல் ஜோதிடத்தில் ஏற்பட்டதால்,பெரும்பாலா னோர்க்கும் -->> அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது சமீப மூன்று . வருடங்களாக என்றால் மிகையாகா குருஜி 🎉🎉😊நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.🎉🎉😊வாழ்க வையகம்.
@dineshkumargdk50004 күн бұрын
குருஜி தெளிவான விளக்கம் 🎉🎉🎉🎉 யாரும் இப்படி சொல்லி தந்தது இல்லை🎉🎉🎉🎉 அருமை அய்யா
@bksouraj11 ай бұрын
இந்த காணொளியை இப்போது தான் பார்த்தேன். மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள். எல்லா வற்றிற்கும் மேலாக தாங்கள் தங்களது ஜோதிட ஞானத்தை போதிக்கும் விதம், தனக்கு தெரிந்தது பிறருக்கும் தெரிய வேண்டும் என்று நீங்கள் எடுக்கும் முயற்சி மிகவும் அதிசயிக்க தக்கது, பாராட்டுக்குரியது. நீங்கள் வாழும் காலம் நான் வாழ்வது என்னுடைய 9வது வீடு அருமையாக உள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
@arunn3879 Жыл бұрын
குருஜி வணக்கம் ஜோதிடத்தை இவ்வளவு ஆழமாகவும் துல்லியமாகவும் நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள். மேலும் இது போன்ற விடியோ தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி குருஜி
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivsivaramalingam6060 Жыл бұрын
சற்று என்ன மிகவும் குழப்பமான சப்ஜெக்ட்.ஆனாலும்மிகவும் முயற்சி செய்து விளக்கி உள்ளீர்கள்.நன்றி.சிவராமலிங்கம் பாண்டிச்சேரி
@srinivasannatarajan6589 Жыл бұрын
10:25 உண்மை ஐயா நடக்கும். ஏற்கனவே இப்போது நடக்கிறது. நன்றி. வாழ்த்துகள்
@sadhanandhan5074 Жыл бұрын
மிகவும் முக்கியமான சந்தேகம் குருஜி குருஜி வணக்கம்🙏 சாரநாதன் தன் ஆதிபத்தியத்தை செய்யும் பொழுது தசாநாதன் எப்பொழுது தான் தன் ஆதிபத்தியத்தை செய்வார் சாரநாதனின் ஆதிபத்தியங்களை செய்யும்பொழுது தசாநாதன் ஏன் தன்னுடைய ஆதிபத்தியங்களை செய்வதில்லை மிகவும் முக்கியமான சந்தேகம் குருஜி தயவு செய்து அடியேனுக்கு பதில் அளிக்கவும்
@dhanushvjvjdurai6 ай бұрын
ஆயிரம் கோடி வணக்கங்கள்
@tamizhsen2045 Жыл бұрын
அய்யா நானும் உங்களை பின்பற்றி. துல்லியமாக பலன் சொல்லி மக்களுக்கு சேவை செய்கிறேன். நான் ஒரு ஆங்கில பேராசிரியர். ஆனால் திறமையை மதிக்கும் பேராசியர்களும் உண்டு அய்யா.
@adlinjoe3014 Жыл бұрын
Enaku solvengla sir
@Inbanathan1111 Жыл бұрын
ஐயா என்பதே சரி, அய்யா என சொல்லும் போது எழுதும் போதும் ஒரு கூச்சம் வரும். இதுல ஆசிரியர் வேறு. தமிழர்களை திராவிடர் திரித்த கபோதி கூட்டமே ஐ எனும் அரச ஓங்கார சொற்றொடரை அய் திரித்தது.
@darshang5486 Жыл бұрын
Sir tamizhsen sir with belief iam asking pls pls 27.03.2001 06.38am sivakasi pls sir enakkum sollunga sir pls 🙏 😢 romba kastama irukku sir pls pls pls pls pls Job eppo kedaikum endha maari job kedaikum pls pls sir whether it may be positive or negative kindly say sir pls pls pls pls 😔 🙏
@premaashvika4047 Жыл бұрын
என்னுடைய ராகு தசை எப்படி இருக்கும் என்ன மாதிரியான பலன்களை தரும் 6.05 காலை.சேலம்.23/10/1983.
@Shaunsolomon6411 Жыл бұрын
அய்யா நான் உங்கள் காணொளி பார்த்து சுபத்துவம் பவத்துவம் பற்றி கற்றுகொண்டேன்.நன்றி குரு ஜி
@Jaigaming72 Жыл бұрын
விளக்கம் அருமை.இதை என் மகன் ஜாதகத்தில் பார்த்துள்ளேன்.மீன லக்னமாகி சிம்மத்தில் அமர்ந்த சுக்ர தசை நன்றாக இருக்காது என்பது விதி ஆனால் உடன் புதன் இருப்பதால் தசை நல்ல பலனையே தருகிறது. நன்றி.வாழ்க வளமுடன்
@sugGanezz11 ай бұрын
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽 உங்களின் அறிவு கதிர்களை சூரியனை போல் அனைவருக்கும் தரும் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்…
@ananths69413 ай бұрын
அற்புதமான விளக்கம் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@balajip7007 Жыл бұрын
Guruji next sara nathan video please explain with example horoscope please, otherwise understanding difficulty guruji. Thank you.
@Indian_MBA Жыл бұрын
குருஜி தசை நாதன் சுபத்துவ பவத்துவம் தான் இறுதி முக்கியம் நான் சிம்ம லக்னம் தனுஷ் ராசி என் ஜாதக படி மிகவும் நன்றாக புரிந்து நன்றி
@cabillanmarimuthu7400 Жыл бұрын
Iyaa vannakam. Video is very clear . Very well explained. Understand very well iyaa. Super GuruJi🙏🏻 Nandri
@ThiruMurthi-gv3mc Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி குருஜி.!!!🙏🙏🙏
@gnanamanigunaksekaran89789 ай бұрын
Correct sir. You are already very influential and guru for many people
@MadhanKumar-mn9or Жыл бұрын
Repeat is good and must, thanks sir
@subhadrasrinivasan7138 Жыл бұрын
உங்களின் ஜோதிட பதிவுகள் மிகவும் அற்புதம் ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👍👍👌👌🙏
@sreeraman8385 Жыл бұрын
Guru ji Super Guruji Your Defenation is very Brilliance and very hi fi
வணக்கம் குருஜி, ஒரு சிறிய சந்தேகம். தசாநாதனின் ஆதிபத்ய பலன்கள் எப்போது நடக்கும்? அவர் அமர்ந்த வீட்டின் பலன்கள் எப்போது நடக்கும்? சாரநாதனின் பலன்கள் எப்போது நடக்கும்? இந்த வீடியோவில் தசாநாதன் சாரநாதனின் ஆதிபத்ய பலன்களை சாரநாதன் நின்ற வீட்டின் வழியாக செய்வார் என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் தசாநாதனின் ஆதிபத்ய, அவர் நின்ற வீட்டின் பலன்கள் அந்த தசாவில் நடைபெறாதா ? கேள்வியில் ஏதேனும் பிழையெனில் பொறுத்துக் கொள்ளவும்.
@littleboy90745 ай бұрын
Lllllllllllllpppppppppppp
@valli1234122 күн бұрын
Super point Gurujii. ❤
@ananths69413 ай бұрын
இதை இன்னும் தெளிவாக கட்டங்கள் போட்டு விளக்கம் கொடுங்கள்
@meenusunder3018 Жыл бұрын
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👌👌👌 குருஜி நீங்கள் சாரநாதன் பற்றியும் eapadi சாரநாதன் பலன் தரும் என்பதும் சொல்லி தந்து விட்டீர்கள் iyya மீண்டும் சொல்லி தருகிறீர்கள் குருஜி !! பொது வீடியோ சொல்லி.🎉
@Deebdremers10 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா உதாரண கட்டம் போட்டு காட்டியிருக்கலாம்
@Indian_MBA Жыл бұрын
குருஜி தசை நாதன் குரு கடகத்தில் உச்சம் சுபத்துவம் ஆனால் சாரம் பவத்துவ சனி சாரம் எனவே பலன்கள் குரு தசையில் சுபத்துவம் பிரியாணி தான் கிடைக்கும் சூப்பராக புரிந்தது நன்றி
Sir a doubt, for Kanni lagna Budhan with Shani in kanni itself is subhathuvam or pavar?
@jayasenthilkumar868 Жыл бұрын
ஜோதிட சக்ரவா்த்தி எனது கலியுகதெய்வம் ஜயா குருஜி வணக்கம், u tupe முலம் 1வருடத்திற்குள் தங்களாள் கற்றுக் கொண்டு பலன் சொல்லும் அளவில் உள்ளேன்,இதை தொழிலாக செய்ய அய்யாவின் ஆசி வேண்டுகிறேன்
@varshaastromedia7581 Жыл бұрын
vanakam sir, en jathagathil sani kadagathil guruvin saram petru dasai natathukirar. thula lagnam. please en jathagam parthu sollunga sir. 14.04.1976, 6.30 pm, madurai.
@darshang5486 Жыл бұрын
Sir jayasenthil sir with belief iam asking pls pls 27.03.2001 06.38am sivakasi pls sir enakkum sollunga sir pls 🙏 😢 romba kastama irukku sir pls pls pls pls pls Job eppo kedaikum endha maari job kedaikum pls pls sir whether it may be positive or negative kindly say sir pls pls pls pls 😔 🙏
@MariappanChokkalingam-yz6ou Жыл бұрын
🙏ம் ! குருஜி!! குருவடி பணிந்தும்!! குரு சேவிதம் செய்தும்!! உறுபசியோடு உற்ற சுகம் மறந்து,பஞ்சேந்திரியங்கள் ஒடுக்கி அருந்தவம் புரிந்தும்!! ஒரு மகாபுருஷன் அடைகின்ற அஸ்த்ர-சாஸ்த்ரங்களில் ஆறு சாஸ்திரங்களில ஒன்றான ஜோதிட சாஸ்திர வித்தைகுறிய மிகப்பிரமாண்ட அஸ்திரங்களுக்கு இணையான ஜோதிட சங்கதிகளில் ஒரு ஆப்பக்காம்பு-சிலம்பு கூட தங்கள் வசம் வைக்காது மிகப்பிரமாண்டமாக உங்களது பத்தாம் அதிபதியோடு இணைந்துள்ள தசாநாதன் ராகுவே தருகிறார் என்பதும் அதை சுபத்துவமான லக்னாதிபதி புதன் தக்கவைக்கிறார் என்பதும் இங்கே சாஸ்வாதமாகிறதா குருஜி!! 🙏
@MrGurumoorthyv Жыл бұрын
Saniyin Veetil irukkum Rahu Suya Sarathil Irunthu Rahu Irukkum Veedu Subathuva Saniyin Veedaha Irunthaal Rahu Adhipathiyathai or Karahathuvathai Thuruvaraa?
@ajaykarthi3187 Жыл бұрын
Superb guruji
@venkittaramanujamn5590 Жыл бұрын
நன்றி குருஜி ஐயா
@Indian_MBA Жыл бұрын
குருஜி நட்சத்திர சார விதி புரியவில்லை இதை இன்னும் புரியும் படி எளிமையாக கூறவும் இது தலை சுற்றுகிறது 😢😢😢
Nicely explained Sir. Thanks. If Dasa Nathan is Sani, Saranathan is sevai, both sevai and Sani is in lagnam and seen by Guru from 9th position ( Subathuvam) then how will be Sani dasa for mithuna lagnam. Means 6th and 11th house athipathyam
வணக்கம் குருஜி ஐயா! ஐயா எனக்கொர் கேள்வி. சார நாதனின் ஆதிபத்யா வீடுகளின், சார நாதன் நின்ற வீட்டின் வழியாக தன் தசா மூலம் பலன்களை செய்யும் ஒரு கிரகம் அதன் சொந்த வீட்டின் ஆதிபத்தையும், தான் நின்ற வீட்டின் ஆதிபத்தையும் தன் தசையில் செய்யாதா? இதைப்பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே?
@NMpolvazhkai Жыл бұрын
Excellent explanation Guruji, now sevvai thasai is progressing for me, sevvai is in Simmam with Sukkiran and Sani, kanni lakinam, sevvai is in sukkirans star, as per ur explanation sevvai will give 2 and 9 th house palangal through 12 th house, now the question is sevvai pavathuvam due to conjunction with Sani or sevvai is subathuvam due to conjunction with Sukkiran in simmam
@kajanthev2139 Жыл бұрын
Check degree distànce
@NMpolvazhkai Жыл бұрын
@@kajanthev2139 Thank you
@NMpolvazhkai Жыл бұрын
Sani 125, Sukiran 133 and sevvai 146, ( Sani to Sukiran 8 degree, Sukiran to sevvai 13 degree, Sani to sevvai 21 degree, can v take sevvai as subathuvam?)
@rumaamaheswari3269 Жыл бұрын
For ragu and kethu how to apply
@seenu1372 Жыл бұрын
ஐயா, சாரம் பற்றிய இன்னும் தெளிவான விளக்கக் காணொளியைப் பதிவேற்றம் செய்யுங்கள். மேலும், 1) ஓர் கிரகத்தின் சாரநாதன், அந்த கிரகத்திற்கு 6,8-ல் மறைந்தால் பலனை எவ்வாறு எடுப்பது? 2) ராகு-கேதுவின் சாரம் பெற்ற கிரகத்தின் பலனை எவ்வாறு எடுப்பது? உதாரண படங்களுடன் விளக்கினால் நன்றாக இருக்கும்.
@karthicks13885 ай бұрын
yes correct
@pbal023 Жыл бұрын
வணக்கம் ஐயா. ராகுவுடன் குரு வக்கிரம் பெற்றும் பரிவர்தனை பெற்றும் இருக்கும்பட்சத்தில் ராகு திசை எப்படி இருக்கும்? ராகுக்கு வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்? மேஷ லக்கினம் தனுசு ராசி 7-4-1980 7.41 am இலங்கை
@lathag1867 Жыл бұрын
தசா நாதன் நின்ற நட்சித்திரம், ராசி அல்லது லக்கினம் நின்ற நட்சித்திரத்திக்கு எத்தனை ஆவது நட்சத்திரம் அல்லது நட்பா பகையா என்பதை பொறுத்தும் பலன் மாறுமா ...குருவே ...
5 முறை கூறியும் என் மண்டைக்குள் ஏறவில்லை ஆனாலும் நான் விடப்போவதில்லை
@AGATHYAR10 ай бұрын
அனுப்ப வாய்ப்பிருக்கா
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@Indian_MBA Жыл бұрын
குருஜி இந்த வீடியோவை நான் 5 முறை திரும்ப திரும்ப கேட்டு இருப்பேன் ! பிரியாணி பழைய சோறு உதாரணம் இனி மறக்கவே மறக்காது மிகவும் நன்றி !
@tamil2444 Жыл бұрын
வாழ்வில் தாச காலம். 120 வருடம் என்று சொல்லிக்கொள்கிறார்கள் ...பிரான்சில் வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு jeanne calment 122. வயது ஆகி இறக்கிறார்...என்றால்....அப்போது அவர் .....பிறந்ததாசபுத்தியில் ...எவ்வாறு மரணம்...ஏற்பட முடியும்... அவ்வாருக்கு ...யேன் 2 வயதில் மரணம் ஏற்படவில்லை... ??? Ungal ..arivukku oru ......pottiyaaga eduthu kollungal....
@shobanakumar2425 Жыл бұрын
அப்போ தசானாதன் தன்னுடைய காரக ஆதிபத்யத்தை செய்யமாட்டாரா?