No video

Aatha Karumari Kan Partha Pothum 🔱ஆத்தா 🔱கருமாரி 🕉️கண் 🪔பார்த்தா போதும்🛐

  Рет қаралды 161,595

Sai Andal International

Sai Andal International

Күн бұрын

🔱கருமாரி அம்மன்🔱
⭐ தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 20கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் என்பது பொருளாகும்.
⭐ மூலவர்: தேவி கருமாரியம்மன்
⭐ தல விருட்சம் : கருவேல மரம்
⭐ தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்
⭐ பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
⭐ ஊர் : திருவேற்காடு
#தல வரலாறு :
⭐ தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.
#தல சிறப்பு :
⭐ கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள்.
⭐ இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர்.இங்கு மிகப்பெரிய நாகப்புற்று உள்ளது.
#தலப் பெருமைகள்:
இங்கு தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகப்புற்றுள் எழுந்தருளியுள்ளார். மேலும் ”மரச்சிலை அம்மன்” என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.
மூலவர்: தேவி கருமாரி அம்மன்
பெருமை : சுயம்பு
சிறப்பம்சம் : நாகபுற்று
வழிபாடு : விளக்குபூஜை
தலமரம் : வெள்வேலம்
தீர்த்தம் : புஷ்கரணி
பதிகம் : சம்பந்தர் தேவாரம்
புராணபெயர் : வேலங்காடு
#திருவிழாக்கள் :
ஆடிப் பெருந்திருவிழா
தை மாதம் பிரம்மோற்சவம்
மாசி மகம்
நவராத்திரி
பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு
தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

Пікірлер: 90
@user-jc5ez4ns6b
@user-jc5ez4ns6b 5 ай бұрын
பாடலை கேக்க கேக்க திகட்டாத பாடல், இதை கேக்கும் போதும் சிறுவயது ஞாபகம் வருகிறது ஆத்தா ஜெகம் ஆளும் முத்துமாரியே இச்ஜெகத்தில் உதிக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயே இவளே ❤❤❤🙏🙏🙏
@INIYATAMILMINIATUREMAKING
@INIYATAMILMINIATUREMAKING 9 ай бұрын
பல ஆண்டுகளாக எனது தேடல் இன்று கிடைத்தது... 🎉❤❤❤ நான் சிறுவயதில் இந்த பாடலை கேட்டது நினைவுக்கு வருகிறது அதே தெய்வீகமான உணர்ச்சி இன்றும் உள்ளது எப்போதும் இந்த பாடலின் சக்தி இருக்கும் அம்மா
@saiandalinternational988
@saiandalinternational988 9 ай бұрын
உண்மை தான் அன்று தெய்வீகம் உண்மையாக இருந்தது
@tamiltmil4301
@tamiltmil4301 4 ай бұрын
தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான பாடலாக இது வலம் வரும் ஒலி ஒலி இசையில் வளம் வருகின்ற முக்கியமான‌ தாயினும் மேலான மாரியம்மன் பக்தி கொண்ட பக்தர்களுக்கு இந்த நெஞ்சத்தில்
@ilakkuvanmarutha9544
@ilakkuvanmarutha9544 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@MylambadiMohan1987
@MylambadiMohan1987 Жыл бұрын
😅
@archunans4557
@archunans4557 11 ай бұрын
இந்த பாடலை கேட்டதும் எனக்கு மனமகிழ்ச்சி அடைந்தேன். ஓம் சக்தி பராசக்தி போற்றி..
@selvameenakshiuk2905
@selvameenakshiuk2905 11 ай бұрын
😊😊
@saiandalinternational988
@saiandalinternational988 11 ай бұрын
@selvameenakshiuk2905 கடவுள் அருள் பூரணமாக கிடைக்கும்
@sabarikarthick6107
@sabarikarthick6107 Ай бұрын
எனக்கு ரொம்ப சோகமா இருக்கிறப்ப இந்த பாடல் என்னை மிகுந்த சிந்தனை உள்ளாக்கியது
@dnnymindvoice2222
@dnnymindvoice2222 8 ай бұрын
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா மண்ணளக்கும் தாயே தஞ்சையிலே புண்ணைநல்லூர் மாரியம்மா குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா வேளாங்கன்னியிலே வேளங்கன்னியம்மா திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா ஆரூரிலே சீதளாதேவி எள்ளம்மா பட்டுக்கோட்டையிலே நாடியம்மா அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா திருவப்பூர் மாரியம்மா கொண்ணையூர் மாரியம்மா காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா கண்கொடுக்கும் தெய்வமே நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தாள் இவையணைத்தும் ஒன்று சேர்ந்த சக்தி சொரூபமே அம்மா திருவேற்காட்டில் வாழ் கனவிலும் நினைவிலும் இவன் தொழும் என் சத்திய தெய்வமே கருமாரியம்மா கருமாரியம்மா இந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா கற்பூர நாயகியே கனகவல்லி காளிமகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வள்ளி தெய்வயானையம்மா விற்கோல வேதவள்ளி விசாலக்ஷி விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே அம்மா சுழலாக வாழ்விப்பாய் எம்மை நீயே
@thangammariappan8578
@thangammariappan8578 2 жыл бұрын
என் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது அம்மன்னை எப்போது தரிசிப்போம் என்ற என்னும் மேல் ஒங்கு கிறது
@navaneethakrishnannavaneet1863
@navaneethakrishnannavaneet1863 11 ай бұрын
En Thai enga amma
@MuthuKumar-ti7nj
@MuthuKumar-ti7nj 10 ай бұрын
Om sakthi இந்த பாடலை கேட்கும் போது மனம் சந்தோஷமாகிறது 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@bharatig4946
@bharatig4946 10 ай бұрын
ஓம்ஸ்ரீகருமாரியம்மாபோற்றி
@nishanishathini2073
@nishanishathini2073 Жыл бұрын
Enaku பிடித்த அம்மா கருமாரியம்மா எனக்கு பிடித்த padal🙏🙏🙏
@saiandalinternational988
@saiandalinternational988 Жыл бұрын
அம்மன் அருள் உங்களுக்கு முழுமையாக பெறுக
@nishanishathini2073
@nishanishathini2073 Жыл бұрын
ரொம்ப நன்றி நன்றி
@VengadeshDivya
@VengadeshDivya 15 күн бұрын
padal padiyavar name sollunga
@rasaththigokulnath6289
@rasaththigokulnath6289 2 жыл бұрын
தெய்வீக குரல் வாழ்த்துக்கள்
@saiandalinternational988
@saiandalinternational988 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@arulprakash7305
@arulprakash7305 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது இந்த பாடல்...
@User-sg2cb7dy6l
@User-sg2cb7dy6l 6 ай бұрын
இந்த பாடலை பாடியவர்🎉சூப்பர்
@harisharyaa9246
@harisharyaa9246 11 ай бұрын
🌺🙏🌺 OM KARUMARI AMMAN POTRI OM 🌺🙏🌺
@durgaprasad6489
@durgaprasad6489 Жыл бұрын
அருமையான பாடல் ❤️❤️❤️😍😍😍😍
@tkrfamilytkr7042
@tkrfamilytkr7042 Жыл бұрын
Naan daily ketkum paadal En manausupoora athhaavidam thaan
@duraidurai5957
@duraidurai5957 10 ай бұрын
Virudhunagar mariamman irukkankudi mariamman❤🙏🙏🙏🙏🙏
@lifestylelifestyle8lifesty637
@lifestylelifestyle8lifesty637 Ай бұрын
ஓம் சக்தி பராசக்தி
@prenugopalgopal6304
@prenugopalgopal6304 10 ай бұрын
Amma thaye vanagirom nalasi kodu thaye nandri thaye amma
@user-dk4dp3ge8w
@user-dk4dp3ge8w Ай бұрын
Super Amman Song
@ninaivugal2828
@ninaivugal2828 2 жыл бұрын
ஆத்தா கருமாரி கண் பார்த்த போதும் 🙏🙏🙏
@karthikl6625
@karthikl6625 Жыл бұрын
M
@prenugopalgopal6304
@prenugopalgopal6304 6 ай бұрын
எங்களையும் எங்க குடும்பத்தையும் உலகத்தில் அனைவரையும் துணை இருந்து வழி nadthi kapathu அம்மா தாயே போற்றி ஓம் magammai
@mohanadoraraj3194
@mohanadoraraj3194 5 ай бұрын
Amma Atta KarumariAmma🙏. Arulpurivai Ammaaaaa❤️❤️🙏🙏. Unnai nambhi vanthen Amma❤️🙏
@user-kd1ky8lq2s
@user-kd1ky8lq2s 5 ай бұрын
Piditha Theiveega padalkalil Intha paadalum ondru Veeramani sir you areLegend
@radhanathan3229
@radhanathan3229 Жыл бұрын
மாரியம்மா தாயே போற்றி போற்றி போற்றி.
@saiandalinternational988
@saiandalinternational988 Жыл бұрын
மாரியம்மன் துணை
@durga39119
@durga39119 6 ай бұрын
ஆயிரம் கோடி நன்றி
@sathivelusathi2199
@sathivelusathi2199 Жыл бұрын
Amma yenoda kastam tirunum ❤
@DjgrvoAhgnjkl
@DjgrvoAhgnjkl 10 ай бұрын
Ennoda illai ellarudaiya
@devikavyas5551
@devikavyas5551 Жыл бұрын
This song is so soulful.. we feel so emotional whenever we listen to this song. Big Salute to Veeramani Sir!!
@soundarsivam3727
@soundarsivam3727 7 ай бұрын
Arumai arumai arumai arumai
@ybxsathish
@ybxsathish 11 ай бұрын
🙏 சூப்பர் பாடல்
@moganmurugeson7148
@moganmurugeson7148 10 ай бұрын
ஓம் மகா காளியம்மா துணை 🔱🙏🏼🙏🏼🙏🏼
@VeluSur-vu4sr
@VeluSur-vu4sr 8 ай бұрын
Selathile samayapuram mariyamma 💚💚
@shankarsubramanian-cr1st
@shankarsubramanian-cr1st Жыл бұрын
கோவையிலே தண்டு மாரியம்மா கோனியம்மா
@mmarthu6600
@mmarthu6600 Жыл бұрын
நீயோ துணை அம்மா 🙏
@sarojamurugesan6432
@sarojamurugesan6432 Жыл бұрын
Jai sri ram
@landgarf3656
@landgarf3656 4 ай бұрын
Amma thaye parashakthi 🙏😍❤
@mgopimgopi1938
@mgopimgopi1938 11 ай бұрын
Arulmigu Devi Sri Karumari Amman Tunai
@parameshwaran7402
@parameshwaran7402 2 жыл бұрын
அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏
@saiandalinternational988
@saiandalinternational988 2 жыл бұрын
கருமாரியே துணை
@flameadvertising
@flameadvertising 2 жыл бұрын
om shree devi karumari amman thunai
@saiandalinternational988
@saiandalinternational988 2 жыл бұрын
ஶ்ரீ கருமாரி அம்மன் அருள் பெருக
@ashwinashwin1982
@ashwinashwin1982 2 жыл бұрын
உலக மக்களை எல்லாம் வாழ வைக்கும் தாயே துணை
@saiandalinternational988
@saiandalinternational988 2 жыл бұрын
@@ashwinashwin1982 அனைவரும் நனமுடம் வாழ பிராத்திக்கிறேன்
@sarojamurugesan6432
@sarojamurugesan6432 Жыл бұрын
Super bhakthi songs
@sathiyanpsathiyan7101
@sathiyanpsathiyan7101 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@pandeeswaranpandees3945
@pandeeswaranpandees3945 Жыл бұрын
Om sri karumari thaya thunai
@annamalaiajith7297
@annamalaiajith7297 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaj-zi9mq
@RajaRaj-zi9mq 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@bharathwaj92
@bharathwaj92 Жыл бұрын
Tayeku ellam taye anavar en samapurathal athi para sakthi
@SivaKumar-to3cx
@SivaKumar-to3cx 11 ай бұрын
valga Samayapuram
@user-je7fp3ij4q
@user-je7fp3ij4q 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@arulkumar4286
@arulkumar4286 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharatig4946
@bharatig4946 10 ай бұрын
Omsrikarumariyamapottri
@arulraj6501
@arulraj6501 2 жыл бұрын
Om Sakthi🙏🙏🙏
@saiandalinternational988
@saiandalinternational988 2 жыл бұрын
🔱அம்மன் அருள் பெறுக 🔱
@Robinson-pw4dp
@Robinson-pw4dp 4 ай бұрын
🙏
@shankarsubramanian-cr1st
@shankarsubramanian-cr1st Жыл бұрын
விஜயவாடாவிலே கனகதுர்கம்மா
@KalaiArasi-bi7sw
@KalaiArasi-bi7sw 7 ай бұрын
🙏🙏🙏
@vasubala2114
@vasubala2114 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YukeshS-kf5nt
@YukeshS-kf5nt 6 ай бұрын
❤❤
@harikrishnan2269
@harikrishnan2269 9 ай бұрын
🙏🤗
@user-zm8sb8vf7g
@user-zm8sb8vf7g 20 сағат бұрын
👃👃👃👃👃👃👃
@nirmalanirmala-ti1tw
@nirmalanirmala-ti1tw Жыл бұрын
om sakthi
@hemavathichaitra758
@hemavathichaitra758 11 ай бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@manikaveri2556
@manikaveri2556 2 жыл бұрын
Manam niraivaga ullathu padalai ketkumbothu
@saiandalinternational988
@saiandalinternational988 2 жыл бұрын
சந்தோசமா இருந்தாலே போதும்
@chinnasamykaruppusamy9482
@chinnasamykaruppusamy9482 Жыл бұрын
20.57 vera level
@balasupiramaniyanv1392
@balasupiramaniyanv1392 Жыл бұрын
Superb
@englishlearningthrougheasi2304
@englishlearningthrougheasi2304 Жыл бұрын
Veelakani la ..veelakani Amma🙏🙏🙏🙏
@hemavathichaitra758
@hemavathichaitra758 Жыл бұрын
🙏🌷
@sowmiya9137
@sowmiya9137 Жыл бұрын
❤❤❤❤❤
@lingampattu7452
@lingampattu7452 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@vasugid2712
@vasugid2712 5 ай бұрын
8
@sarojamurugesan6432
@sarojamurugesan6432 10 ай бұрын
Jai sri ram
@englishlearningthrougheasi2304
@englishlearningthrougheasi2304 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,6 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Vijayakanth Paulraj
Рет қаралды 128 МЛН
Maruvathoor Om Sakthi - Audio Song | Sri Raja Rajeshwari | Deva | Kalidasan
7:50
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН