இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தாயின் நினைவளைகளின் துக்கம் தொண்டையை அடைக்கிறது. .... என் தாயின் ஆன்மாவின் அலையோசைகளை இங்கு காண முடிகிறது. நன்றி
@muthuvandi59862 жыл бұрын
Epmuthumuthumuthu
@seenivasagaperumals.veluko4636 Жыл бұрын
நல்ல ஒழுக்கமான பெண்ணிற்கு பிள்ளையாக பிறப்பதே பெரும்பாக்கியம் அவரே இப்பாடலுக்கு பொருத்தமானவர். தன் பிள்ளை கண்ணீர் வடிப்பதை ஒரு உத்தம தாயின் ஆத்ம விரும்பாது. உங்களின் தாயை எண்ணி மகிழுங்கள்
@rasammahkanapathipillai782 Жыл бұрын
ஔ
@simonvpet4491 Жыл бұрын
😢😢
@franciss20174 ай бұрын
என் தெய்வம் என்னுடைய அம்மா
@lakshmanasamy50893 жыл бұрын
நல்ல குரல்வளம். அருமையான இசை.மெய்மறக்கும். பாடல் வரிகள். ஜெயமூர்த்தி அவர்களுக்கு. ஆயிரம் வாழ்த்துக்கள்.
@arumugamuga32782 жыл бұрын
Oooooooooooooooooooopoooooooo
@arumugamuga32782 жыл бұрын
Oooooopopooopoooopopoooooopoopo po ooopooopooopoopopopoopopop
@NavinSurya-p6z2 ай бұрын
@@arumugamuga3278lll@?? Ll Lu luv❤❤❤❤❤😊❤😊
@sithunirmal21005 күн бұрын
கண்கலங்க வைக்கும் பாடல் அம்மா இந்த வார்த்தைதான் உலகின் அன்பின் அச்சாணி .
@sivakumar.asivakumar7411Ай бұрын
இந்த பாடல் கேட்கவே உடம்பு சிலிர்க்கிறது...கண் கலங்கியது..எனது வயது 51 ....அலவாக்கோட்டை. இறைவனடி சேர்ந்த என் தாய்க்கு சமர்ப்பணம்
@narayanamoorthy94872 жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் துக்கம் தாங்கமுடியாமல் அழுகிறேன்.அம்மாவை இழந்தபின் எனக்கு யார் இருக்கிறார் என்ற கவலை உறுத்திக்கொண்டேயிருக்கிறது.கடவுளே அம்மா இறந்தவுடன் தானும் இறந்து விட வேண்டும்.
@LakshmiLakshmi-nk8zm2 жыл бұрын
கண்ணா. கவலை Padathe Ulagam peridthu என்ன Paddikkura niraya padi
@LakshmiLakshmi-nk8zm2 жыл бұрын
அம்மா ஊரின் பேர் என்ன
@NoorA-el3bk4 жыл бұрын
அம்மாவின் அருமையை உள்ளம் உருக பாடிய தோழருக்கு வாழ்த்துகள்.
@RajaRaja-go5jl3 жыл бұрын
R A J A
@purushothamank49492 жыл бұрын
Veryverygod
@lakshmananm843 Жыл бұрын
❤
@rajadurai51244 ай бұрын
😭😭😭😭😭😭
@UlageshwariUlageshwari-jh8pv2 ай бұрын
Pp😂@@lakshmananm843
@satkunanathanshanmuganatha39153 жыл бұрын
தம்பி நீங்கள் மிகச்சிறந்த கலைஞர். உங்கள் பாடலை கேட்க தேகம் சிலிர்கின்றது பாராட்டுக்கள் என் உறவே
@S.l.d.s3 жыл бұрын
Arumsai
@SarathMsk-vf6wf4 жыл бұрын
உங்கள் குரலில் பலமுறை மேடைகளில் இந்த பாடலை கேட்டுருக்கிறேன் இப்போது KZbin il கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா
@ramanathanmani75604 жыл бұрын
இதற்கு முன்னர் இந்தப்பாட்டைக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இந்தக்காட்சியும் பாடலும் , அழுது விட்டேன்.
@Sivan_love_13 жыл бұрын
Super
@jeffreyremero99203 жыл бұрын
@@Sivan_love_1 yen Thain madiyel urangina eppadi erukum. ....Oruvele yenne Thai... Madiyel urangina erunthal entha anpu kitaithirukuma. Yen ullam Ammavai thetothu.... Anna... Yen thaiku naparamnu Yene Thukkipototanga. manasu valikithu payale kekkumpothu
@senthilkumarr74193 жыл бұрын
💯💯💯💯
@dhanapalan9622 жыл бұрын
.,. Thank Jayayamoorthy
@kannankannan77073 жыл бұрын
இப்படி ஒரு அருமையான நாட்டுப்புறபாடல் இன்று கேட்டு மிகமிக அகம் மகிழ்ந்தேன். நன்றி. ஐயா இங்கு ஒரு உலக மகாகவி இருக்கிறாரே இப்படிப்பட்ட அர்த்தமுள்ள பாடலை போல் எழுதி வாங்கிய பட்டதிற்கு பெயரை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்கள் ஆவல் பஞ்சபூதங்களை தொடாத வார்த்தைகள். இருக்கவேண்டும்.
@elangoa91152 жыл бұрын
7
@saravananps19882 ай бұрын
😭
@selvamg12082 ай бұрын
Arumaiyilum arumai
@elevarasantm10762 жыл бұрын
ஆயுசு நூறு அருமையான குரல் நன்றிகள் கோடி அய்யா சித்தரே
@MuthuVandi8 ай бұрын
Eplmuthumuthumuthu
@anandanand31652 жыл бұрын
நம் தாயின் உயிர் போல இந்த பாடலுக்கும் உயிர் இருக்கிறது
@ajiragul19052 жыл бұрын
77
@Kamaraj-ds9gf Жыл бұрын
😢😢😢😢😢
@N.krishanthiniMurthi7 ай бұрын
@@Kamaraj-ds9gf1,
@keerthikeyan22053 жыл бұрын
செத்தாலும் என்ன போத்தவேனும் கோடியா... அருமையான வரி
@RanjithRanjith-bp4oy3 жыл бұрын
அன்பு அண்ணண் புதுவை சித்தன் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றி அண்ணா❤❤❤❤❤
தமிழன் மட்டும்தான்டா தன் தாயின் அருமையை பெருமையை...உயிருடன் தமிழ்மொழியில்...பாட முடியும்.... இது பாடல் இசை மட்டும் இல்லை...உயிரின் துடிப்பு....இதயத்தின் துடிப்பு...இரத்தத்தின் துடிப்பு... அஆத்தா....நாங்கள் காரைக்குடி..கீழச்சிவல்பட்டியில்....முத்தாரில்...ஆத்தா என்றுதான் கூப்பிடுவோம்... ஆத்தா அர்த்தம் ஊண் உயிர் நாடி நரம்பு....
@arona70963 жыл бұрын
தமிழன் மட்டும் தான் 🙏🙏🙏🎉🎉🎉❤️❤️❤️👍👍👍
@sureshsuredh10563 жыл бұрын
I love Amma
@dossvelan2 жыл бұрын
மிக4 உண்மை
@dhukkaiappankdhukkaiappan20372 жыл бұрын
Super
@skarvin52772 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AshukuttyAshukutty4 ай бұрын
அம்மாவின் பாசத்துக்காக ஏங்கும் உன் அன்பு மகள்..... 😭🙏🙏😭
@kumareshk634716 күн бұрын
எல்லோருக்கும் இதே நிலமைதான் என்னசெய்வது
@AshukuttyAshukutty16 күн бұрын
🫂🙏🏿👈🏿@@kumareshk6347
@devthinesmaster12163 жыл бұрын
சுத்தமான தமிழ் பாடல்.. மற்றும் தமிழ் இசை.... உயிர் உருகும்... உன்னதமான குரல் வளம்... வரிகள் தாயை கைவிட்ட கயவர்களுக்கு கன்னத்தில் அறையும்...
@lakshmikanthan82943 жыл бұрын
u
@maheshmahesh3472 жыл бұрын
Mahesh
@muthuvandi59862 жыл бұрын
Mut&u
@muthuvandi59862 жыл бұрын
@@maheshmahesh347 muthu
@muthuvandi59862 жыл бұрын
Muthu
@MrDoss19784 жыл бұрын
இப்பாடல் கிராமத்தில் வாழும் என்தாய் போன்ற தாய்மார்களுக்கு சமர்ப்பணம்
@AkashAkash-qk5dm Жыл бұрын
Akash
@VelMurugan-qm1me4 ай бұрын
Juper ❤
@KannanSammantham3 ай бұрын
🎉
@jksivakumarjksivakumar73932 жыл бұрын
மிகச்சிறந்த பாடலை எழுதிய கவிஞர் ஏகாதசி அவர்களுக்கும் பாடலை பாடிய சித்தன் ஜெயமூர்த்தி அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@HdydxtXbhxxxhfsanteyaku Жыл бұрын
😮😮
@subramaniamas1954 жыл бұрын
சுவாசித்து முடித்த, அத்தனைஅம்மாக்களுக்கும்; இன்னும் சுவாசிக்க முடிந்த, அனைத்து அம்மாக்களுக்கும்... அடிநாள் நினைவுகளை ஆராதித்து...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பிரபஞ்சத்தில் எல்லா ஜீவன்களுக்கும் பிடித்த ஒரே வார்த்தை ; அம்மா.... இந்த உலகில், உச்சரிக்கமுடிந்த அத்தனை உதடுகளும் அதிகமாய் உச்சரித்த ஒற்றை மந்திரம்; அம்மா.... அழுக்கு முந்தானையில் அடைகாத்தும் நம்மை ஆரோக்கியமாய் வளர்த்த...அம்மா, ஒருக்களித்துப் படுத்திருக்கும் ஒற்றைப்பூ நந்தவனம் ...அம்மா... அம்மா.... நீ, படைப்பின் ரகசியம்.. இறைவன் படைத்ததில் அபூர்வம்... கர்ப்பத்தில் எம் பசிக்கு, நீ - உணவு கொண்ட. அதிசயம்.. கருப்பையில் எங்களுக்காக சுவாசித்த இரண்டாம் நுரையீரல்; நீ ரத்தத்தை பாலாய் மாற்றும் அற்புத ஆய்வகம்; நீ.. கருவறையில் சிசு சுமந்து, நகரும் நாஸா; நீ.. ஊமைத்தாயானாலும் உடல் பாஷை கற்றறிந்த படிப்பாளி ; நீ... பஞ்ச பூதங்களிடமிருந்தும் எமை காத்த ஆறாம் பூதம் ; நீ.. ஏதும் இல்லார்க்கும் யாதுமாய் இருப்பவள்; நீ மட்டும்தான்.. தாயே.. எம் விழிகளில் உன் உலகம் பார்த்தாய்.. உன் விழிகளால் எம் உலகம் காட்டினாய்.. தன் பசியை ஒத்திவைத்து நம் பசிக்கு உணவு தரும் ஒரே ஜீவன் ; அம்மா.. தன் உறக்கம் தொலைத்து நாம் தூங்க தாலாட்டும் தெய்வ தேவதை ; அம்மா... தன் மகவின் கழிவுபார்த்து முகம் சுழிக்காத, முதல் தெய்வம் ; அம்மா... எங்களின் அதிகபட்ச நோய்களுக்கு, உங்கள் விரதங்களே மருந்தானதே...அம்மா.... பிள்ளையோடு விளையாடும் எல்லா விளையாட்டிலும் தோற்றுக்கொண்டே இருக்கிற அம்மா.. நாம், மெழுகுதிரியின் வெளிச்சம் ஆக தன்னை தீக்குச்சியாக்கியவள்...அம்மா.. கடவுளே இல்லை" என்று சொல்பவர்கள்கூட தாயை "தெய்வம்" என்றால் மறுப்பதில்லை.. பல்லடம் மணி.
@amman-3 жыл бұрын
🙏👌👏
@sudhakarsuthikshasudhakar13792 жыл бұрын
Nice lines bro🤜 continue
@mmfire55222 жыл бұрын
very very good
@helenhelen89022 жыл бұрын
👍👌
@arockiasamysebastin66002 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@azhageshn84773 ай бұрын
😢என் தாயை காப்பாற்ற எத்தனையோ நாட்க்கள் கஷ்ட்டபட்டேன் ஆனால் சிறிது நாளில் நான் வீட்டில் இல்லாத போது இறந்து விட்டாங்க😭😭😭😭
@worldwidejesusmiracleminis92234 жыл бұрын
அருமை நிறைந்த பாடல் அண்ணா இதயத்தை தொட்ட பாடல் வாழ்க வளமுடன்
@rameshuma41132 жыл бұрын
Anna super
@action246media92 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@muthuvandi59862 жыл бұрын
Epmuthu
@jmdxavier15902 жыл бұрын
இந்த பாலை குறிப்பாக மூன்று பேரின் தனித்துவ குரல்களில் கேட்டுவிட்டேன்.ஆனால் சித்தன் இவரின் குரலில் இசை வடிவமும் நெஞ்சை விட்டு அகலாதவை.அதுவும் கடைசிவரைவரும் புல்லாங்குழல் தபேலா அருமையோ அருமை
@kvinothkumar29704 жыл бұрын
அண்னா குரல் மற்றும் இசை வேர லெவல்" உடம்பு சிலிர்க்குது
@annaanna6883 жыл бұрын
9lpĺlo
@jeffreyremero99203 жыл бұрын
❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😔😔😔😔
@ANatarajanANatarajan3 ай бұрын
எனை பெற்றேடுத்த தாய்க்கு இப்பாடலை சமர்ப்பனம் செய்கிறேன். ஆத்மா சாந்தியடைய...... என் கண்ணுக்கு தெரியாத அத்துனை கடவுளிடமும் வேண்டுகிறேன்
@elevarasantm10762 жыл бұрын
உங்கள் குரல் தெய்வீக குரல் உங்களுக்கு அழிவே இல்லை
@ganesanmunusamy14592 жыл бұрын
hi
@ramharsha7320 Жыл бұрын
ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல பொட்டிக்குள்ள மடிச்சா அது அழகு முத்து மால காயம் பட்ட விரலுக்கு கட்டு போடும் உன் சேல நீ காத்திருக்கும் சேல அது கண்ணீரு மணக்கும் உன் சேல கட்டி எறைச்சா தண்ணி சக்கரைய இனிக்கும் என் உசுருக்குள்ள சேல அது மயிலிறகா விரியும் உன் வெளுத்த சேல திரிபோட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல அக்கா கட்டி பழக நான் ஆடுகட்டி மேய்க்க ஓட்ட குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசுபட்டா ஒத்தனமும் கொடுக்கும் அட கஞ்சிக்கொண்டு போன சேல சும்மாடாக இருக்கும் நான் தூங்கும் போது கூட அது தலையணையா பேசும் அட வெட்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் செத்தாலும் என்னை போத்த வேணும்
@rsrajesh71311 ай бұрын
நன்றி ஐயா
@RamNadan-v7p2 ай бұрын
ஒன்னும் சொல்ல ஒரு வார்த்த இல்ல எண்ண பொறுத்தவரை நான் ஒரு ஶ்ரீலங்கா இங்க அப்படி பட்ட அம்மா Neria இருக்காங்க like this song
சொல்ல வார்த்தை இல்லை அந்த தாய்மைக்கு பேரம் இல்லாமல் கிடைக்கும் ஒரே அன்பு
@muthuvandi59862 жыл бұрын
Epmuthu
@muthuvandi59862 жыл бұрын
Epmuthu
@muthuvandi59862 жыл бұрын
Epmuthu
@muthuvandi59862 жыл бұрын
Epmuthu
@gunak43284 жыл бұрын
தோழரே நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் என்னை மெய்மறக்க செய்கின்றன. நீங்கள் மென்மேலும் பாட எமது வாழ்த்துக்கள்.
@poongodi75412 жыл бұрын
𝑞𝓆𝓆𝓺ᵠᵠᵠᵠᵠᵠᵠᵠ
@marimuthuthirunavukkarasu2 жыл бұрын
Very good
@alamelup45602 жыл бұрын
@@poongodi7541 ஞ
@sundarraji23672 жыл бұрын
rhldlha
@bhavanishanmugam25302 жыл бұрын
@@poongodi7541 P
@ramachandranmuthusami7239 Жыл бұрын
என்னைபெற்றெடுத்த தாயே நீருக்கும் போது உன் அருமை தெறியாம போச்சே இப்போ ஏங்கி ஏங்கி கொண்டு பறஇதவஇக்கஇறஏனஏ
@anbumanik98804 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சகோதரர் நன்றி
@muthuvandi59862 жыл бұрын
Epmuthumuthumuthu
@pugalarts1793 жыл бұрын
அருமை 👌 அண்ணா 🌹 உங்க குரல எத்தனை முறை கேட்டாலும் இன்பமா இருக்கு.
@VillageClassicals4 жыл бұрын
இந்த வரிகளை எத்தனையோ குரல்களில் கேட்டாயிற்று. எத்தனை போற்றினாலும் தகும் கவிஞர் ஏகாதசி அவர்களை! வாழ்த்துகள் அண்ணா
@spidey31133 жыл бұрын
muthu
@spidey31133 жыл бұрын
@@Jayamoorthy muthu
@ramana30153 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏👍🙏🙏🙏 வேண்டும்
@spidey31133 жыл бұрын
Muthu
@spidey31133 жыл бұрын
@@Jayamoorthy muthu
@Arumugam-cq7xl Жыл бұрын
அம்மான் னா சும்மா இல்லடா.... அவ இல்லனா யாரும் இல்லடா... நன்றி அண்ணா,...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rukmangathanrukma40264 жыл бұрын
பாடலை கேட்டு மகிழ்ந்தேன் அண்ணா எத்தனை வலிகளை சுமந்தபடி இந்த பாடலை பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@llanbu63784 жыл бұрын
தாய்இல்லமல் நான் இல்லை
@muthusiluppan65573 жыл бұрын
சிறப்பான பதிவு. தாயின் தவமிகுந்த வாழ்வை படம் பிடித்த கவிஞர் ஏகாதாசின் வலிமிகுந்த வரிகள். சிறப்பான இசை.. படப்பதிவு. வாழ்த்துக்கள்.
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
கவிஞர் ஏகாதேசின் வரிகள் மெய் சிலிர்க்கிறது.
@saminathan24554 жыл бұрын
உன் சேலைகட்டி இறைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்...👌👌👌👌👌
@thamizhvelmurugan74983 жыл бұрын
Sir I like your lines. Which was said by my colleagues. Lovely song
@spidey31133 жыл бұрын
muthu
@spidey31133 жыл бұрын
muthu
@celebratethelife3642 жыл бұрын
அம்மா மறைந்து 11 வருடங்கள் ஆகியும் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் நீர் கசிகிறது...
@saravananvadivel17982 жыл бұрын
@
@iniyavenkatesan Жыл бұрын
0777
@cheitheraigani2466 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சூப்பர் அம்மாவுக்கு தகுந்த பாடல் வரிகள் சூப்பர்
@dr.johnbharathi54504 жыл бұрын
உயிரையே உலுக்குது இந்தப் பாடல்... அருமை வாழ்த்துகள்
@jagadeeswarik79613 жыл бұрын
Super,
@raguvarans83773 жыл бұрын
Super
@mrajkannan76 Жыл бұрын
சாமி சாமினு கோவில் தேடாதிங்க பெற்ற தாய் போல தெய்வம் இவ்வுலகில் இல்லை அன்னையின் அருமை இறந்தபின் தெரியும்
@swaminathans61644 жыл бұрын
என் தாயின் மடியில் உறங்கிய ஞாபகம்
@senthilkumarveeramani60432 жыл бұрын
சினிமா காரங்களுக்கு குடுக்கும் ஆஸ்கார் விருது இவருக்கு கொடுக்கலாம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழரே
@LakshmiLakshmi-nk8zm2 жыл бұрын
Sariyaga sonninga
@sheikabdulsarthar18157 ай бұрын
Yes ❤
@MuthuVandi7 ай бұрын
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
@MuthuVandi7 ай бұрын
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
@MuthuVandi7 ай бұрын
Emuthumuthumuthumuthumuthu
@tgbblack89712 жыл бұрын
இந்த பாடலின் ஒவ்வொரு எழுத்தும் என்னை ஈர்த்து கண் கலங்க வைக்கிறது அண்ணா உனது பாடலுக்கு நான் அடிமை 😥. ,🥰
@SekarSekar-gp6ys Жыл бұрын
😢😢😢😢😢😢😢❤
@arumugamannamalai Жыл бұрын
பாடல் எழுதிய திரு ஏகாதேசி, இசை அமைத்து பாடிய திரு சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு என் வணக்கம். 🙏நெஞ்சை உருக்கி விட்டது இப் பாடல்.
@Sivamahi913 ай бұрын
இருக்கும் போது பெற்ற தாயை மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் இல்லையெனில் காலம் முழுவதும் மனம் நொந்து வருத்தபடுவீர்கள்😢😢😢😢😢😢😢😢😢
@AmericanTamilVibes3 жыл бұрын
I am crying every time when I hear this song.. I cried an entire day and keep hearing and keep crying 😭 I love my mother.. I want everyone to love their mom, she is our god 🥲🥲
@MegaKasthuri Жыл бұрын
Aayeram kodi nandri thambi jayamoorthikku valga valamudan nee pallandu
@vembarasivj2563 жыл бұрын
ஒரு வயதில் இருந்து என் பாட்டிதான் என்னை வளத்தாங்க... ஒவ்வொரு வரி கேட்கும்போதும் என் அம்மாச்சி நியாபகம் வருது அய்யா.... ஆனா என் பாட்டிம்மா இப்போ இல்லை... இது பாட்டு இல்லை என் வாழ்க்கை.... எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுது.... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@sowmiyapsowmiyap74042 жыл бұрын
நன்று நல்லா பதுக்கொங்க பாட்டிய
@rajamenaga25322 жыл бұрын
அருமையான பாடல் ஒவ்வொரு வரிகளும் அருமையான வரிகள் குரல் இசை அனைத்தும் அருமை நான் இன்று தான் இப்பாடலை பார்த்தேன் கேட்டேன் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் சூப்பர்
@dharan94602 жыл бұрын
அண்ணா என் தாய் இறந்து 4.வருடம் அச்சு இருக்கும் போது.அருமை எனக்கு தெரியலே இப்போ இல்லாத போது தா வலி தெரியுது 😭😭😭
@sarsvanan42764 ай бұрын
😭😭😭😭😭😭😭கண்டிப்பா 🙏🙏🙏
@marimuthu11382 ай бұрын
அதே தான் அண்ணா என் அம்மா இறந்து 2வருடம் ஆகிறது. தூக்கம் வரவில்லை. கண் கலங்குகிறது 😢 நிறம் கஷ்டம் வருது சொல்ல முடியவில்லை
@kanmanikavikavi82953 жыл бұрын
அண்ணா உங்க பாடல் என் மனதை உருக வைத்து விட்டது
@mayandimayie47973 жыл бұрын
🙏 a
@selvaraj34452 жыл бұрын
@@mayandimayie4797 g8
@action246media92 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@deepasignspondy2 жыл бұрын
அன்பு சகோதரன் ஜெயமூர்த்தி அவர்களின் உழைப்பு சாதாரணமானதல்ல கடந்த 30 ஆண்டு காலமாக அவரது கடின உழைப்பால் வந்த விளைவுதான் இந்த பாராட்டுக்கள்
@vasurkarunanidhivasurkarun46602 жыл бұрын
சிரிக்கவச்சிடலாம் ஆனா உன்னப்போல அழவைக்கமுடியுமா? You are great artist Thankyou
@rajkumarrajkumar47304 жыл бұрын
தோழா நன்றி நன்றி நல்ல குரல்வளம் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு இப்பாடலை இயற்றிய ஐய்யா ஏகாதசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் என்கண்கள் கசிந்தது உள்ளம் கனத்தது
@selvamsubramani50013 жыл бұрын
கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது. இசையும் குரலும் மனஉணர்வோடு கலந்தது. புல்லாங்குழலீன் இசைவடிவமும் வாசித்தவரின் திறனும் வியக்கவைக்கிறது. தபேலா மனதை தாயின் மடியில் தாலாட்டு பாடியதுபோல் இருந்தது. ஒருவிதத்தில் நீங்கள் அனைவருமே கடவுளாகவே எனக்கு தெரிகிறிர்கள்... நன்றிகள் ஆயிரம்.... வாழ்க நீங்கள்..ஶ
உயிரோட இருக்கின்ற என்தாய்யின் காலில் விழுந்து வணங்குகின்றேன்
@kumaresansuguna27432 жыл бұрын
அன்னை நினைக்கிறேன் இந்த தருணத்தில் ஒவ்வொரு வரிகளிலும் நிஜமான வரிகள்
@வனம்விவேக்3 жыл бұрын
அருமை அண்ணா என்னோட மனதை வருடிய்ய பாடல்
@NatarajanNatarajan-nj7xt Жыл бұрын
அம்மாவின் அன்பு - பாசம் - கடமை - பொருப்பு அனைத்தையும் உணர்த்தும் பாடல். மறக்கமுடியாத பாடல்.
@kugaganesan52623 жыл бұрын
உணர்வுபூர்வமான வரிகளுக்கு உயிர் கொடுத்து அருமையாக பாடியுள்ளீர்கள். பலம் சேர்த்த கலைஞர்களுக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்!
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@Honest-true Жыл бұрын
ஆத்தாவும் அவளின் சேலையும்: ஏழைத்தாயைப்போலவே அவளின் கிழிந்த சேலையும் எவ்வளவு (மதிக்கமுடியாத) உபயோகமுள்ளது! என்பதை ஆசிரியர் உணர்ந்து , எழுதி , அதை அருமையான பாடகரால் பாடவைத்து. உணர்வுள்ள பிள்ளைகள் தனது அம்மாவின் உணர்வுகளை கண்முன்னால் கொண்டுவந்து கண்ணீர் விடவைக்கும் விலைமதிக்ககமுடியாத பாடல். அம்மாவைநினைக்கும் அனைத்து அன்பு பிள்ளைகள் தினமும் படைப்பாளிகளுக்கு நன்றிகூறி கேட்டகத்தூண்டும் பாடல். குழுவினருக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
@kumaresansuguna27432 жыл бұрын
இனிமையான நினைவுகளுடன் பாடல் உருக்கமான வரிகள் உண்மையான வரிகள்
@jeyakumariyathurai13162 жыл бұрын
இந்த பாட்டைக் கேட்கிறப்போநாம் எவ்வளவத்தை இழந்துவிட்டடோம் எண்று உணர வைக்குது சாமி,
@vmgsgovind41693 жыл бұрын
அருமை அருமை... இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனசு உறுகிடுத்து...
@thirupadhithirupadhi49903 жыл бұрын
Thu ce ce ce
@SevugaMoorthy-vu8ey2 ай бұрын
அருமை அண்ணா இந்த பாடலை கேட்டவுடன் தன்னை அறியாமல் கண்ணீர். மழை போல் கொட்டுகின்றன 😭😭😭😭😭
@damodharanp76152 жыл бұрын
ஐயாஇந்த பாடலை எப்பெழுது கேட்டாலும் மனநிறைவு தருகிறது வாழ்த்துகள் ஐயா நன்றிகள்
@kumaradhasarasan69772 жыл бұрын
அம்மாவை இழந்த என் போன்ற அனைவரின் இதயத்தையும் வருடிக் கொடுத்த பாடல் .இந்தப் பாடலை எழுதியவருக்கும், அனுபவித்து பாடிய பாடகருக்கும் நன்றிகள் கோடி....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@skarvin52772 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@asubramani16962 жыл бұрын
Gg
@asubramani16962 жыл бұрын
Yy
@asubramani16962 жыл бұрын
Yyyyy
@papirasanth99312 жыл бұрын
,
@natrajdiet2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் கேட்கும்போது கண்களில் ஊற்றெடுத்து மெய்சிலிர்க்க வைக்கின்றது!!!!
@Madhavi7383 жыл бұрын
தோழர் திருவுடையான் அவர்களை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் தோழரே
@kanatvtamil Жыл бұрын
பல நூரு முறை நான் கேட்டு நசித்து கண்ணீர் கசிந்த பாடல் : இந்த பாடலை தந்தா ஐயாவுக்கு நன்றிகள் கோடி
@senthilkumar-rm4ii Жыл бұрын
தாய் இருக்கும் போதே உணர்வுகளை வெளிப்படுத்தும் இல்லாத நிலையில் வெறுமை நிலவும்
@sulosiva5073 ай бұрын
Nan ippa thaan indha padal kedkiren.en amma nabagam vandhuvittadhu.en amma irandhu 15 yrs agivittadhu. En amma Deivathuku mela.🙏🙏
@manimanikantan58454 жыл бұрын
அருமையான குரலில் பாடிய பாடல் மிக சிறப்பு அண்ணன்...... 😘😘
@jawahar434 ай бұрын
அருமை அருமை அம்மா வை இழந்து வாடும் என்னை போன்ற மகன்களுக்கு. 🙏🙏🙏
உண் குரல் இந்த பாடலுக்கு செம உணக்கு இறைவன் கொடுத்த வரம். தாய உண்மையா நேசிப்பவர்கள் இந்தப்பாடலை கேட்டால் செத்துருவாங்க யப்பா.DJ
@Sampathkumaran3 жыл бұрын
அருமையான குரல் வளம். தபேலா, புல்லாங்குழல் சிறப்பு. உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
@basbas80003 жыл бұрын
அம்மா...எனக்கு ஆறுதல்சொல்ல யாரும் இல்லை அம்மா..... வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க....இப்ப எல்லாம் இருக்கு நீங்கமட்டும் இல்ல.....எதுவுமே எனக்கு பிடிக்கல கண்ணீருடன் இப்பாடலை கேட்கிறேன்...உன் நினைவுடன்.....
@jayakanthanj26633 жыл бұрын
god pless you borther....
@kalimuthu47872 жыл бұрын
சிறப்பு அண்ணா.. என் தாய்க்கு இப்பாடல் சமர்பணம்
@geethasangeethageethasange93144 жыл бұрын
எனக்கு உருவம் கொடுத்த தந்தையும் எனது சிறிய தந்தையும் எனது சித்தியும் எங்களை விட்டு விண்ணுளுகம் சென்று விட்டார்கள் இந்த பாடலை கேட்க்கும் பொழுது ஆறுதலாக இருக்கு.....
@CM3RFMY Жыл бұрын
என்னப் பெத்த அம்மா நான் இறக்கும் வரை என் கூட வரனும் இறைவா... சொந்தம் என்று சொல்ல வேறு இல்லை தம்பிக்கும் எனக்கும்..
@devakottaiabiramifansclub37502 жыл бұрын
சத்தியமா அம்மாவை நினைத்து பீல் பண்ணிட்டு இருக்கிறேன் இந்த பாடல் மூலமாக வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthu
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthu
@muthuvandi5986 Жыл бұрын
Everything
@lakshmanasamy50893 жыл бұрын
த போலா. புல்லாங்குழல். கீ போர்டு இசை கலைஞர்கள். மிகவும் அருமை. ஜெயமூர்த்தி அவர்களின் குரல். மிகவும். இனிமையாக உள்ளது.
@samadshaikh363 жыл бұрын
Amma intha arthaikku.Evvalavu....valimaiulladu....andava🙏🙏🙏😭😭😭
@sharp888jctncbala63 жыл бұрын
தினமும் ஒரு தடவையாவுது கேட்க்காம இருக்கமாஇருக்கமாட்டேன்இனிமையான குரல் சூப்பா் பாட்டு அருமை அண்ணா