இந்த பாட்டை கேக்கும் பொழுது நான் என் அம்மா மடியில் தூங்கிய அந்த நொடிகள் என் கண் முன்னே😢😢😢
@sharmilasharmila50289 ай бұрын
எனக்கு அம்மா இல்ல எங்க அம்மா இறந்து 23 வருஷம் ஆகுது எனக்கு அஞ்சு வயசா இருக்கும் போது எங்க அம்மா இறந்துட்டாங்க ஆனா இப்ப இந்த பாட்ட கேட்டுட்டு எங்க அம்மா ஞாபகம் எனக்கு கொல்லுது 😢😢😢😢
@UmamageswariUmamageswari-x4w8 ай бұрын
I miss you Amma nee illama erukka mudiyalla intha songs very nice super voice ma God bless you
@meenachimeena40207 ай бұрын
entha paadal varikal arumai Amma elathavarukku than puriyum😌😢🥀💔🙏🙏
@Jp.ParkaviJp.Parkavi10 ай бұрын
பாடல் கம்போசிங் அரேஞ்ச்மென்ட் பாடல் வரிகள் அனைத்துமே மனதை வருடுகிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு👍👍🙏🙏
@K.sathishkumarSathishАй бұрын
வாழ்துக்கள் சாகோதரி
@chitrachitra73476 ай бұрын
Ulagame Amma ..... Than ....Amma ellatha life ah ella ....Miss u my Amma.....32 yrs Achu Amma erathu poi
@arjunank92786 ай бұрын
அம்மான்னா உசுரு......பாடல் கேட்க்கும் போது அம்மா உடன் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு....எழுதியவருக்கும் பாடியவரூக்கும்........ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@tamilselvi31416 ай бұрын
𝓦𝓮 𝔀𝓮
@vinayagamb21464 ай бұрын
llll0@@tamilselvi3141
@savitha12003 ай бұрын
P❤😊@@tamilselvi3141
@RajivGandhiR-kd6nd3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thennavanmalar50136 ай бұрын
அம்மா அம்மா பாடல் அழகா இருக்கு
@meenachimeena40207 ай бұрын
entha paadal arumai enagu Amma elai 😔😔😢😢🥀💔💔🙏
@Palaniammal-qr3mn8 ай бұрын
Amma naain Unni pereindha pragu eindha ulagam puriyadhu pls vaa amma 😭😭😭😭💨🙏🙏🙏🙏yingalodasaymi needhan pls come nee god gift
@sivasakthivasan319311 ай бұрын
Ammavin ninaivugal
@SiseatageSАй бұрын
My Amma is Special Mom ❤💖💝💓💗💜🤱 my Gift of Mom❤ 🤱
@nmsamy45814 ай бұрын
Awesome songs ,this song is related me never forget my father and mother
@nallikalai74233 ай бұрын
அம்மா❤❤❤❤❤💙💙💚💚
@AgasthiyaRajadurai8 ай бұрын
My hearts❤💞 my mummy my World my mother ellathukkum mela amma❤❤
@btsarmygirl86505 ай бұрын
Yanga paatithan Yan Amma Miss you apai😢
@Parimalashreenathi8 ай бұрын
❤ paadda kekkum pothu alukai varuthu
@GayathriGayathri-t7o9 ай бұрын
😢அம்மா ❤
@maeaalshli66662 ай бұрын
அ ம் மா 😭😭😭😭😭😭😭😭😭எ ன் அ ம் மா 😭😭😭😭😭😭
@sivaanu81277 ай бұрын
எனக்கு அம்மா இருக்காங்க ஆனா என்னால அவங்கள பாக்க முடியல நான் செய்த தவறுனால மிஸ்யு அம்மா அம்மா அம்மா
@sivasankar8657 ай бұрын
Avanga unga amma enna thavaru senchalum mannichuruvanga irukkum pothu mannippu ketturunga pla