நடு இரவில் கூட ரசிக்க தோன்றும் அருமையான பாடல் என்ன அருமையான பாடல் வரிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் ஐயா
@ஜெயம்-e4e Жыл бұрын
அழகாகும் மலைப்பூவில் இசைவண்டு" அவள் பார்த்த மோகத்தில் என்நெஞ்சில் புதுராகம்/ அதில் கூறானதே மழை அம்பும்/ மௌனங்கள் தலைசாய்க்க மடி தேடூதே❤❤❤
@rameshvetri7180Ай бұрын
காம்பாக நான் வந்தேன் 😜வீம்பாக r🤔
@meharunjasra194110 ай бұрын
பாட்டைக் கேட்டவுடன் கண்கள் கலங்குகிறது
@hariharasudhanj527110 ай бұрын
70s & 80s kids are blessed to listen to Gnaniyaar's music❤❤❤ cannot get back those times
@shivaji85183 ай бұрын
😊 காலங்கள் கடந்தாலும் சில மாற்றங்கள் மாறினாலும் மாறாதது பூவிலங்கு என்றைக்கும்
@mrsaravanan2513 Жыл бұрын
Entha நேரமும் கேக்கக்கூடிய பாடல் சந்தோசம் கஷ்டம் இரவு பகல்
@nandakumarkumar753 Жыл бұрын
என்னவொரு இசை பாடல்கள் அருமை கவிஞர் வைரமுத்து அய்யா எழுதியது செம்ம🎉❤❤
@pulens5444 Жыл бұрын
ஆமாம்! இது போன்ற பாடல்கள் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல! பிரச்சினையே அங்கே தான்! இசைஞானியோடு பிரச்சினை மாங்கு மாங்கு என்று எல்லோரும் எழுதினார்கள் ஆனால் இப்போது ஏ ஆர் ரஹ்மான் உடன் பிரச்சினை யாருடைய சத்தத்தையும் காணோம்
@maheswarivasudevan52444 ай бұрын
எங்கள் ஊரில் புதிய திரையரங்கம் ஜோதி.இங்கு ரிலீஸ் ஆனது 1984. அனேகமாக
@vigneshvicky714 Жыл бұрын
என்னாத்த நினைச்ச இந்த பாட்டை பாடுன போயா வேற
@KalaiKalai-yc8jx8 ай бұрын
நல்ல மனுஷனுக்கு மட்டும் ஏன் இந்த பூமியில இடம் இருக்க மாட்டேங்குது
@sambathkumar6345 ай бұрын
எந்த மனிதனுக்கும் இந்த உலகில் நிரந்தர இடம் கிடையாது
@rvs70495 ай бұрын
This is kaliyugam
@mohamedjaseemsultan86024 ай бұрын
விதி
@kayambuduraiarasu56553 ай бұрын
கெட்ட வர்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக நல்ல ஆன்மாக்கள் சென்று விடும்
@sivakumarc61663 ай бұрын
❤❤❤❤❤❤❤❤இசைக்கு. உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikr2598 Жыл бұрын
ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட.. அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே அடி செவ்வாழையே. யே. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் இளம் பூஞ்சோலையே உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான் ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
@ganapathygana9476 Жыл бұрын
Super line
@ganapathygana9476 Жыл бұрын
Super lines ❤❤❤
@saithaswinajithkumar2123 Жыл бұрын
😅
@sheikdawood339311 ай бұрын
👌🎉
@sheelas36009 ай бұрын
Hmm mm mk mm m mm jk m mm n mm jk😊mokkm😊😊ookk😊ko mm kk mam mam jk kk mk mm kknkkko😊no😊 okay mk mm jkkkkk mm j
@hariharasudhanj5271 Жыл бұрын
Vairamuthu's Lyrics for Murali sir and Kuyili mam through Isaignani ILAYARAJA'S magical miracle💕
@BalaRasukuttyBalaRasukutty Жыл бұрын
இந்த பாடல் குடும்பத்தோடு பாக்க முடியாது இரண்டு அர்த்தங்கள் கொண்ட பாடல்
@SmilingArcticBirds-ti5el11 ай бұрын
😂oh
@kumaresanm31019 ай бұрын
இதையே இரட்டை அர்தம் என்றால் என்ன சொல்லது... இது போல் பழைய பாடல்கள் ஏராளம்... அன்றும் குடும்பங்கள் நன்றாக அன்யோன்யமாக தான் வாழ்ந்தனர்... இன்றைய கால படங்களும் பாடல்களும் குறும்படங்களும்தான் முகம் சுளிக்கும் வன்னம் உள்ளது..
@AruMugam-mb3dz6 ай бұрын
குடும்பத்தோட. பார்த்த படம் தான் இது
@muraligovindhan72412 жыл бұрын
அருமையான வரிகள்
@sivakumarkandiah2569 Жыл бұрын
முரளிக்கு❤🙏
@msrsuresh9094Күн бұрын
Ady sevalayee Un veetu sevvalai yen kaigal pattale gulai rendum thalladho vaa mullaiye sema rasanaya❤❤❤❤
@sri.santhaeperumalsri.santhape Жыл бұрын
மலர்.யமூடும் இந்த மஞ்சம் காதல் கொணாட காதலீ விருந்து படைக்கும் இரவில் ....அருமருந்து இஆயுள் நீடிக்கும்.காதலியின் பார்வையில் காய் கனியாகும்.அவள் பேசும் மௌனமொழி..காதலன் மனம் கதவு திறந்தான். அனாபு என்றைக்கும் அரவனைக்கும்.ஆசை ஆளை மயக்கும். இவள் பேசினால் இரும்பு கதவு திறக்கும். ஆகாயம் உன்ை ன மாலை என்பேன்.அதிகாலை என்பேன் கன்னம் ரோஜா இதழ் என்பேன்.உன் கண்கள் பழரசம் .உன் காது நான் எழுதும் மடலா. உன் புன்நகை என் ஆயுள் ரேகை. அன்பே உன் முடிலை சொல்லீவிடு.எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிறாள்.❤😂🎉அவள் தானா மரணம்.ஸ்ரீ.சாந்தபெருமாள்
@mahaNatsathra11 ай бұрын
Semaya soniga
@mukeshansaminathan58354 ай бұрын
இது ஒரு மிக அருமையான பாடல் கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேக்காத பாடல்
@RajaRaja-su9qu5 ай бұрын
Murali is a gentleman greatsong
@dhanasekarvenkatesan7376 ай бұрын
இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகம்
@sharonaaron305 Жыл бұрын
Nalla oru vibe song yanaku remba pidikkum
@bharathip2330 Жыл бұрын
Ppaaa... Sama.. Line... Golden periods.. 80.s and 90s..
@balamuruganbalu311910 ай бұрын
Ilayaraja is great
@arulmurugan11996 ай бұрын
Indha paadalin _ Isai, voice, padal uru aakkam, Nadikar,Nadikai Ellam Sirappaga amainthu enbathu ini oru Genmathil paarkka mudiyathu...indha paadal "Ennai ponravarkalin golden ilamaikalathai Ninaikka vaikirathu kankalil kaneerodu...
@A.sUbaneSh..A.yUVanesh5 ай бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.. சூப்பர்
@MuthukumarK192 жыл бұрын
என்னவோ பண்ணுது இந்த இசை
@ramaswamyshiva26782 жыл бұрын
Then your 1985.. Period... 🌹
@krishnamoorthyk9694 Жыл бұрын
Awesome
@GunaGunasekarguna-bb1qh Жыл бұрын
@@ramaswamyshiva2678 aAàa
@rameshvetri71808 ай бұрын
ஆமாம் சாமி 😂
@smanikantansmanikantan56882 ай бұрын
😓😓😓😓RIP......மிஸ் U கேப்டன் ... சத்திரியன், சின்ன கவுண்டர்....மாநகர காவல்....புலன் விசாரணை...... யாரும் இல்லை உங்களுக்கு நிகர்
@kishorkanagarasa4845Ай бұрын
Ithu Murali 🤐🤐🫠
@selamparasanc8942 Жыл бұрын
ராகதேவன்❤❤❤
@K.prabhuJothi Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@RadhaKrishnan-bx5whАй бұрын
இந்த படம் பார்த்த நாள் முதல் நாள் அன்று கோவை வைசியாள் வீதியில் எங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எங்கள் பூர்வீக வீடு ஜப்தியானது அந்த சூழ்நிலையிலும் இந்த படத்தை என் நண்பனுடன் சென்று பார்த்தேன் இதை என்னவென்று சொல்வது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@Mohamedniam-p6v8 ай бұрын
செம உடம்பு டா
@anandane18710 ай бұрын
இந்த பாடல் மிகவும் பிடிக்கும்❤❤❤
@வாஹிஹனிАй бұрын
ரொம்ப ரொம்ப.
@bharathvansh512719 күн бұрын
this movie made the end of kuyili,,,,, she became a ccc dancer for rest of all the films, since she could not get any offers.
@mnisha7865 Жыл бұрын
Superb nice 😍 song and voice and 🎶 25.8.2023
@parunpandiyanpandiyan24828 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு💜💜
@K.Palani-c7t10 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@சிவபிரகாஷ்-ல5ழАй бұрын
யோகஷி பாடிய பிறகு தான் இந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தேன் ❤❤❤
@rajasekar-rz8gq2 жыл бұрын
Starting music very superb
@gvarasu Жыл бұрын
குயிலி அவர்கள் பேசியதை கேட்டு பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர்.....
@mahalakshmi-zb2yb Жыл бұрын
Yes
@shobnavijay4561 Жыл бұрын
Yes
@skylightaya5799 Жыл бұрын
Nanum than😊😊
@RahumaniyaRahumaniya-h7r Жыл бұрын
Nanum. Tha
@MagicMoments04 Жыл бұрын
😂
@PMurugan-z9c28 күн бұрын
My faw song❤❤❤❤❤❤
@g.venkatachalam650510 ай бұрын
Ennavoru song,super
@SathishG-x4t18 күн бұрын
இந்த பாட்டு என் எக்ஸ் யாபகம் வரும்
@sakthivideosmecheri1768 ай бұрын
வாரத்தில் 7 நாட்கள் 49 கேட்கும் ஒரே பாடல்
@sathissathis-v3c3 ай бұрын
இந்தப் பாடல் மிகவும் எனக்கு பிடிக்கும்
@velmuruganvel72692 жыл бұрын
My favourite song but lines fantastic ✍️🙏
@ilavarasan540Ай бұрын
Rajaaa❤ Summa va sonnanga isaignani nu
@palanib57742 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@kesavaganesh3915 Жыл бұрын
Very good song Raja sir
@Vijayalakshmi-xg3jhАй бұрын
Ennoda pazhaya neenavu varum❤❤❤❤❤❤❤❤
@JayaMarimuthu-l2g4 ай бұрын
மனதில் நீங்காத நினைவலைகள் சூப்பர் பாடல் ❤❤❤
@-Liyash-11 ай бұрын
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை இரண்டும் தள்ளாதோ வா முல்லையே... யார்யா அந்த கவிஞரு... எனக்கே அவர பாக்கணும் போல இருக்குது 😂😂😂.
@muruganariyappan-z4d10 ай бұрын
vairamuthu
@arunb88412 ай бұрын
@arularul45473 ай бұрын
இந்தப் பாட்டு இதுவரைக்கும் நான் 100
@saravananiva3 ай бұрын
Arumaiyana Song ..
@anilgopal44053 ай бұрын
முரளியின் டான்ஸ் கூட சூப்பர.
@elangoelango5543Ай бұрын
Isairaja❤❤❤❤❤❤❤❤❤
@VenkateshJ-hq6lm Жыл бұрын
அற்புதமான பாடல்
@TamilSelvan-mv9qd Жыл бұрын
Bro epa ithu rerelease panuvinga 🤩🥰😍
@yusufabdullah3793 Жыл бұрын
Spr song❤
@sankaranarayanan.m55699 ай бұрын
Excellent music🎶
@nandhinienterprises4452 Жыл бұрын
Good songs never forget this songs
@nithisnithis2916 Жыл бұрын
Nice song🎵✌
@vijayanand423129 күн бұрын
யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்தவர்கள்🎉🎉🎉
@jayapaljai713728 күн бұрын
கண்டிப்பா என்ன சொல்றதுன்னு தெரியல ஒரு யுகம் போதாது இசை,பாடல் வரிகள்,பாடியவர்கள்,ஆடியவர்கள்,நடனம், ஆடைகள்,அட அட இப்படி சொல்லிட்டே போகலாம் .... மனதில் உதட்டில் இனம் புரியா ஒரு சிரிப்பு....
@SureshkumarSubramaniyan2 ай бұрын
Kuttralam ❤
@priyasai9498 ай бұрын
வாழ்ந்து காட்டுவோம் 😂😂 tharamana song
@baskarsbaskars8875 Жыл бұрын
Excellent 👌👍👌👍👌👍👌👍👌
@raviravi-fz3tf4 ай бұрын
Raja sir ❤️❤️❤️❤️❤️❤️❤️
@manirajr769022 күн бұрын
2.15 mean awesome
@vetrivel85705 ай бұрын
கவிஞர் வைரமுத்து அவர்களின் பாடல் எழுதிய முதல் திரைப்படம்
@PonrajRajuАй бұрын
தப்பு வைரமுத்து எழுதிய முதல் படம் நிழல்கள் மூவிக்கு தான் அது இந்த சாங் தான் இது ஒரு பொன் மாலை பொழுது
@VennillaRanjith7 ай бұрын
சூப்பர்
@rajathisingaravalu75197 ай бұрын
சூப்பர் பாட்டு
@PradeepCatering-sc8fc6 ай бұрын
super ieukku enakuu anuppunga
@justinarokiyadass9613 жыл бұрын
பாடலூகேத்த நடணம்
@thangarajanramanujam9172Ай бұрын
Aanalum nee romba thaarakanthan😮
@parameswarkv923 жыл бұрын
👌
@kishoredinesh438111 ай бұрын
RJ Balaji padiyathai ketu vanthen
@20005balu4 ай бұрын
Rajalani . No one can do this anymore
@bskravivarman11 ай бұрын
1:52
@haripurusothaman1232 ай бұрын
Rj palaji padi kettu vanthen ...😊
@oceanvideo809223 күн бұрын
Who will watch 2025
@manoeshwar2497 Жыл бұрын
அருமை
@rose_man6 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட.. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே ஆண் : அடி செவ்வாழையே…. யே……. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் ஆண் : இளம் பூஞ்சோலையே…… உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான் ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@BalajikpBalajikp9 ай бұрын
I love the song
@வாஹிஹனிАй бұрын
விவரம் தெரியாத வயதில் தஞ்சாவூர்.
@liveitout Жыл бұрын
அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக... பாவட பூவில் நான் காம்பாக... காம்பாக வந்தேன் வீம்பாக... உன்வீட்டில் இந்நேரம் ஆளில்லயே... ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே.... அடி செவ்வாழையே.... உன் வீட்டு வாழைகள் என் கைகள் பட்டாலே குழை ரெண்டு தாள்ளதோ தென் முள்ளையே....
@LathaLatha-r3l5 ай бұрын
Sago pidicha song😊
@Johnson-tp9rg Жыл бұрын
Kulikkudhu rosanathu mettu endha pattilumillai
@LathaVijayaragavan-d9e Жыл бұрын
❤❤❤❤❤❤
@AnithaAnithaAnitha-s5uАй бұрын
❤️❤️❤️👌👌👌👌👌👌👌
@muthugmuthug81742 жыл бұрын
Beautiful,Song
@shanmugaraj1558Ай бұрын
Any 2k kids 🥺✋
@arokiasamy1811 ай бұрын
After kalaigar tv show solavatham unmai
@vasanthakumar414 Жыл бұрын
Nice song
@mohandhass1 Жыл бұрын
As Isaingani said, instrumental music stimulate brain cells...