Nee Appothu Video song | Pagal Nilavu | Murali | Revathi | Ilaiyaraaja

  Рет қаралды 340,011

Sathya Jyothi Films

Sathya Jyothi Films

Күн бұрын

Пікірлер: 55
@elangovanelangovan9683
@elangovanelangovan9683 Ай бұрын
அந்த மெளத் ஆர்கன் பிட் செம்ம... வேற லெவல் ராஜா சார்🎉❤
@unknownguy9471
@unknownguy9471 2 ай бұрын
நம்ம பசங்க கோவில் திருவிழாவில் இந்தப் பாட்டை போட்டு பொட்டனுக பாரு ஒரு ஆட்டம் லைஃப் டைம்ல மறக்கவே முடியாது... அந்த காலத்துல இந்த song இந்த மாறி vibe ஆனது இல்ல.. பேய் ஆட்டம்😂🎉.. என் போதை தெளிவில்லை 🎉
@devibalasiva7633
@devibalasiva7633 7 күн бұрын
❤ஏனோ இந்த பாடலின் தாக்கம் மனசில் வலி அதிகம்,,
@kohav630
@kohav630 2 күн бұрын
மணிரத்னம் சார் பஸ்ட் மூவி பகல் நிலவு மெகா கிட்❤
@MrUmapathymadurai
@MrUmapathymadurai 2 ай бұрын
மலேசியா வாசுதேவன் மாயாஜாலம், ஆளுமை தொடங்கும் நேரம் 1.47❤🎉
@hamzhamobile7057
@hamzhamobile7057 10 күн бұрын
3:46 முரளி step ultimate🔥🔥🔥
@che6320
@che6320 Ай бұрын
2024 ல் யாராவது இருக்கிங்களா?
@KalaivaniMk-u7k
@KalaivaniMk-u7k 18 күн бұрын
I am
@Manikandan40404
@Manikandan40404 17 күн бұрын
2024 la iruntha pudunga poriya
@amrithalexander8854
@amrithalexander8854 15 күн бұрын
​@@Manikandan40404😂😂
@DhineshPrakash
@DhineshPrakash 9 күн бұрын
S
@che6320
@che6320 9 күн бұрын
@@Manikandan40404 Naan onnu sonna Ungalukku valikkum athaan reply pannala
@dharmarajank2219
@dharmarajank2219 18 күн бұрын
மலேசியா வாசுதேவனின் காந்தக் குரல்
@michelmichel2590
@michelmichel2590 2 ай бұрын
Raja Sir and murali Sir all hits super hits 🎶🎵🎼🎸🎷🎻🥁🎶🎵👍🎼
@SarithaMurali-f7m
@SarithaMurali-f7m Ай бұрын
❤❤❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 ай бұрын
Music Haunting Maestro ILAYARAJA ❤🎉
@ArumagamK-o4q
@ArumagamK-o4q Ай бұрын
❤❤
@ArumagamK-o4q
@ArumagamK-o4q Ай бұрын
Lovu
@MoorthyMurugaiyan
@MoorthyMurugaiyan Ай бұрын
Malaysia Vasudevan voice is very nice
@devarajini6897
@devarajini6897 21 күн бұрын
நீ இல்லாமல் எனக்கு சந்தோசம் ஏது என் கண்கள் தூங்கவில்லை 😢
@pandiyaarasan1100
@pandiyaarasan1100 Ай бұрын
Lyrics -Gangai amaran sir ❤❤❤
@balajibalaji9323
@balajibalaji9323 2 ай бұрын
Warning ; இதயத்தில் பலம் இல்லாதவர்கள் கேட்க வேண்டாம் 😢😭
@TheSabarirajan
@TheSabarirajan Ай бұрын
😢😢😢😢
@MoorthyMurugaiyan
@MoorthyMurugaiyan Ай бұрын
Favourite song of the maestro ❤.
@yuvarajs3145
@yuvarajs3145 20 күн бұрын
ஆண் : ஏ கட்டில் இல்ல மெத்தை இல்ல பாய போடு…. நான் கண் உறங்க பக்கம் வந்து ராகம் பாடு…. ஏ ராத்திரிக்கு நீ இருந்தா குளிர் போகும்…. நீ ஆதரிச்சா சொர்க்கம் இங்க வந்து போகும்….. பெண் : நீ அப்போது பார்த்த புள்ள குழு : ஆஹாஹா பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை குழு : ஆஹாஹா பெண் : அட என்னமோ சொல்லுற அட என்னமோ சொல்லுற எங்கயோ கிள்ளுற பெண் : என் போதை தெளியவில்லை குழு : ஆஹாஹா பெண் : அட என்னான்னு விளங்கவில்லை குழு : ஆஹாஹா பெண் : நீ அப்போது பார்த்த புள்ள குழு : ஆஹாஹா பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை குழு : ஆஹா…… ஆண் : நேத்து பார்த்தேன் கொஞ்சி போன புள்ள இப்ப பார்த்த நெஞ்சு தாளவில்லை வார்த்தையால சொல்ல ஏதும் இல்ல வாரி போட்டா ஏதும் சேதம் இல்ல குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்ய் ஹேய் ஹேய் ஹேய்ய்ய் ஆண் : எடுத்து போன என்னோடு நெஞ்சு இன்னும் வந்து சேரவில்லை கொடுத்து போன பூவான காயம் கொஞ்சம் கூட ஆறவில்லை நீரோட சேர்ந்த ஹே….. நீரோட சேர்ந்த நீராக நாங்க சேர்ந்தாச்சு பிரியவில்லை… ஆண் : அட நீ உள்ள மனசே இல்லாம பிரிக்க என்னால முடியவில்லை பெண் : நீ அப்போது பார்த்த புள்ள குழு : ஆஹாஹா பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை குழு : ஆஹா…… ஆண் : தண்ணி அடிச்சும் சோகம் காயவில்லை என்ன நினைச்சும் பாசம் தேயவில்லை கண்ணா மறைச்சேன் காதல் செஞ்ச தொல்லை கடைசி வரைக்கும் பாதை மாறவில்லை குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்ய் ஹேய் ஹேய் ஹேய்ய்ய் ஆண் : விளங்கிடாத பெண்ணோடு மனசு வேலி போட்ட மாயம் என்ன கலங்கிடாத என்னோட நெனப்பு காஞ்சி போகும் மர்மம் என்ன அன்பான நெஞ்சே ஹே…. அன்பான நெஞ்சே கண்ணாடி போல தூளாக்கி போட்ட புள்ள ஆண் : நீ இல்லாம எனக்கு சந்தோசம் ஏது என் கண்ணு தூங்கவில்லை…. ஆண் : நீ அப்போது பார்த்த புள்ள குழு : ஆஹாஹா ஆண் : இப்ப அடையாளம் தெரியவில்லை குழு : ஆஹாஹா ஆண் : அட என்னமோ சொல்லுறா அட என்னமோ சொல்லுறா என்னையே தள்ளுறா ஆண் : என் போதை தெளியவில்லை குழு : ஆஹாஹா ஆண் : அட என்னான்னு விளங்கவில்லை குழு : ஆஹாஹா குழு : தன்னனா தானானா தன தன்னனா தானானா தன்னனா தானானா தன தன்னான தானனனா
@echspito
@echspito Ай бұрын
1:46 🔥🔥🔥🔥Malaysia vasudevan
@ChellapandiChellapandi-o8o
@ChellapandiChellapandi-o8o 13 күн бұрын
Raja sir poothai super❤️❤️❤️❤️
@gowrimani957
@gowrimani957 8 күн бұрын
Favorite song raj sir vera level
@BalaMurugan-i2n1r
@BalaMurugan-i2n1r 10 күн бұрын
Murali dance sema super
@KishoreKishore-b9w
@KishoreKishore-b9w 16 күн бұрын
11.12.24 midnight 1.20 am😂
@dharmarajank2219
@dharmarajank2219 2 ай бұрын
ராஜ போதை
@killertubers4217
@killertubers4217 2 ай бұрын
Full movie uploaded pannugooo
@manipriya3990
@manipriya3990 26 күн бұрын
30.12.24🎉🎉🎉🎉❤❤❤❤
@Tamilvannavil
@Tamilvannavil 18 күн бұрын
❤❤❤❤❤❤
@elayarajahbalu
@elayarajahbalu 9 күн бұрын
Yei film la indha song ah copy panirkanga... (Vadivel, sarathkumar and Namitha double action song) oorannu onnu..iruonnu rendu song..
@HemaLatha-m6m
@HemaLatha-m6m 6 күн бұрын
21:12:2024:12:55am
@parthipanparthi520
@parthipanparthi520 Ай бұрын
one of favorite isaigani❤❤
@RajaSekaran-d4x
@RajaSekaran-d4x 13 күн бұрын
Love all
@michelmichel2590
@michelmichel2590 2 ай бұрын
23.10.2024
@vallarasuvallu6986
@vallarasuvallu6986 Ай бұрын
O 998. 😅O mt
@balajibalaji9323
@balajibalaji9323 2 ай бұрын
3:30 😭😢🫶
@AriAri-ec9io
@AriAri-ec9io 2 ай бұрын
@murugesanmyrugesan9273
@murugesanmyrugesan9273 28 күн бұрын
28/11/24 ‌ 7-00 pm
@keerthymaari9378
@keerthymaari9378 24 күн бұрын
நான் இருக்கேன்
@balav7253
@balav7253 Ай бұрын
Nov 25 2024 1 pm. 😂
@yogeshvelmurugan
@yogeshvelmurugan 2 ай бұрын
October 25 24 12.51am
@MahizilnicookingTMK
@MahizilnicookingTMK Ай бұрын
16.11.24
@r.manigandan8004
@r.manigandan8004 26 күн бұрын
Hii
@devibalasiva7633
@devibalasiva7633 7 күн бұрын
❤ஏனோ இந்த பாடலின் தாக்கம் மனசில் வலி அதிகம்,,
@Munis-z5z
@Munis-z5z 19 күн бұрын
@NeelavadhiNeela
@NeelavadhiNeela 10 күн бұрын