சோர்ந்து போவதில்லை நாங்கள் சோர்ந்து போவதில்லை எங்கள் மேல் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பி திடப்படுத்தி வழி நடத்தப்படுகிறோம்.
@chals193 жыл бұрын
கொரோனா நோயிலிருந்து இன்றே விடுதலை தந்த தகப்பனுக்கு கோடி கோடி நன்றி
@1like-3 жыл бұрын
இயேசப்பாவின் கிருபையால் எல்லா உபத்திரவமும் நீங்கியது. எல்லா புகழும், சகல துதி கணம் மகிமை அனைத்தும் என் அப்பாவுக்கே செலுத்துகிறேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@gamutha96193 жыл бұрын
Amen appa
@Jesuscares._._7 ай бұрын
கனம்*
@dailydevotionbyjacinth3 жыл бұрын
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த இலேசான உபத்திரவம்... ஆமென்! அல்லேலூயா!!
@NaliniLily4 ай бұрын
இந்த டிபி பிரச்னை அதி சீக்கிரத்தில் நீங்கி நலமுடன் வாழலாம் என்ற இயேசப்பாவின் வார்த்தை களுக்கு நன்றி ஆமென்
@sarcgang3 жыл бұрын
கொரோனா என்னும் உபத்திரவம் முடியும்... ஆமென் அல்லேலூயா அப்பா ❤️❤️
@sundaramr91883 жыл бұрын
மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும்...கர்த்தரின் பாடல்கள் கேட்கும் போது..கவலைகளை மறக்க முடிகிறது. ஆமென் இயேசு அப்பா.
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Athi Seekirathil- lyrics அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Athi Seekirathil அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார் அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
@selsel41434 ай бұрын
😊
@jamesinbaraj3 жыл бұрын
இயேசுவின் பெயரில், அனைத்து துக்கங்களும் மகிழ்ச்சியாக மாறும் ஆமென்
@rajasekarankanakarajuk79682 жыл бұрын
நன்றி இயேசப்பா என் மன வேதனையில் உம் ஆராதனை பாடலினால் கவலையொல்லாம் மறுக்கிறேன் தகப்பனே......
ஆண்டவரே,,,,,,உமது பாடல்கள் கேட்கப்படும் போது எங்கள் மனது மிகவும் லேசாகவுள்ளது ,நம்பிக்கையுடன் யேசுவின் நாமத்தில் எங்கள் யாவருக்கும், நல்லதே நடக்கும்,
@roobixavier14922 жыл бұрын
இயேசுவே எனக்கு விடுதலை தந்தீரையா உமக்கு நன்றி🙏🙏🙏
@mathilojana34693 жыл бұрын
என் கணவரின் பயணம் அதி சீக்கிரத்தில் நிறைவேற வேண்டும்
@irudhayaarul71343 жыл бұрын
பொல்லாத பிசாசிடம் இருந்து விடுதலை தந்த தேவனுக்கு நன்றி.
@babybaby66683 жыл бұрын
அதி சீக்கிரத்தில் கொரோனா வைரஸ் நீங்கட்டும் அப்பா
@hi-vp4hb4 жыл бұрын
வெடிப்புகள் நிறைந்த மண் குதிரையான என் மேல் வைத்த கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்திய செய்திக்காக கண்ணீர் மல்க தேவனுக்கு நன்றியோடு முத்தம் செய்கிறேன்...😔😭😍 Praise the Lord Bro🙏
@murugasamymurugasamy43213 жыл бұрын
ஆமென் அதிசீக்கிரத்தில்நீங்க வேண்டும்நன்றி
@devadeivendirangmc49432 жыл бұрын
எனக்கு உயிர் கொடுத்த தேவன், ஓபன் ஹார்ட் surgery பண்ணும் போது என்னை காப்பாற்றினார். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joshuva619 Жыл бұрын
Amen🙏♥️
@snpnishanth99052 жыл бұрын
எங்கள் கஷ்டம் அதி சீக்கிரம் நீக்கி விடும் பரலோக பிதாவே.
@saruselvaedits4 жыл бұрын
அதி சீக்கிரம் கொரோனோ வைரசு நீங்கட்டும் daddy.....ஆமென் ஆமென்
@deepikas42003 жыл бұрын
Amen 🙏🏻 Hallelujah 🙏🏻 Praise the lord 🙏🏻
@alexpandiyan57913 жыл бұрын
நிமிடத்திற்கு, நிமிடம் நம்மில் நடந்துக்கொண்டிருக்கும் அற்புதச் செயல் வடிவப்பாட்டு. இனி நாம் கடக்கவேண்டிய தூரத்தை வலிமையாக, மகிழ்சியாக கடக்கத் தூண்டும் உயரிய டாணிக். இவர் எழுதியப் பாடல்களில் முதலிடம் வகிக்கவேண்டிய முதல் பாடல். அருமை.
@mathewl71504 жыл бұрын
Coronavirus athi sikrithil ninkividum. jesus will save all who pray. And ask sorry to the God . For all sin we did.
@myfamilygp78364 жыл бұрын
Sorry jesus pls save my family in this corona virus
@akashm55544 жыл бұрын
Yes
@reenaf29689 ай бұрын
Timely song....Praise God ....he is so close to the broken heart.....17.4.2024
@praisethelordr36814 жыл бұрын
அன்பனாவர் அருமையானவர் அழகனாவர் பரிசுத்தர் அவர் ஒருவர் இயேசு. . .
@justindeva70934 жыл бұрын
😁
@therisenkingjesus40923 жыл бұрын
Amen
@maryhilda57654 жыл бұрын
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என் இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாகுக. ஆமென்.
@dhiraviyama55097 ай бұрын
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 appa young kirupaiappa veanum Jesus appa My family samadhanam Richikpadunam Blessings veanum please help me Jesus appa hallelujah
@yogasri-ol4ih4 жыл бұрын
பரலோகத்தை அசைக்கிற பாடல் வரிகள்
@தமிழன்-ந7ர4 жыл бұрын
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் இந்த லேசான உபத்திரவம் சோா்ந்து போகாதே... நீ 🌏✝🙏
@prsraja2488 Жыл бұрын
Amen
@shanmugapriyapriya-gf6ho5 ай бұрын
ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@elanaragavi47945 жыл бұрын
This song was wipe my tears..i got married 1 yr...by the grace of God i m pregnant 4 months.... Before that i cried lot and singing this song only for want pregnant... really awesome God...
@clarancyjuwanita72674 жыл бұрын
Rani mary .god bless father
@subramaniam32254 жыл бұрын
God is gooood
@jacqulinesornadevi72644 жыл бұрын
Amen. Praise the Lord Jesus
@jenysuthan65424 жыл бұрын
Please pray for me for the same.. 😭
@elanaragavi47944 жыл бұрын
Dont worry sister... how many years u got marry...read யாத்திரகமம் 23:26
@shanmugapriyapriya-gf6ho5 ай бұрын
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது
@priyapeter39153 ай бұрын
Good morning Jesus 🙏 🌄 ☺ 💓 ✨ 💛 🙏 🌄.
@samueldw7044 жыл бұрын
Whenever I am depressed or persons pulling me down these God's words gives me solace and new hope. This song always gives divine support. Amen.
@lourduswamy66554 жыл бұрын
Soatndhu poga Nan anadhaiyillai yen paramapidha yennai belapaduthugirir.Amen.
@tamilchristiandevotion4 жыл бұрын
அவர் நம்மை கைவிடவே மாட்டார்.... Amen
@sivanesh_leni_editz3 жыл бұрын
Amen
@akashbs91773 жыл бұрын
Amen
@RoseTech4352 жыл бұрын
Amen ❤️🧎✝️
@prsraja2488 Жыл бұрын
Amen
@kabininadichuvannappol10 ай бұрын
Fr. Berchmans, you're a blessing to many generations... ❤❤❤ What a beautiful song
I just now finished my cancer treatment and always very anxious about any pain in the body and think whether cancer has come back like that. After hearing this song I feel somebody console me and giving strength.
@rowanlifestyle164 жыл бұрын
Amen
@jannet9764 жыл бұрын
Amen
@andrewspaulraj44674 жыл бұрын
Amen
@kalaimalika3027 Жыл бұрын
Amen
@vijayshajan2275 жыл бұрын
Naan sorndhu poga maaten
@priyapeter39153 ай бұрын
Pray for us ❤❤❤❤❤❤❤❤
@jananisankar23663 жыл бұрын
Lord Jesus will remove all problems in our life within a second ...amen
@tamilkumarponnuraman3133 жыл бұрын
பொல்லாத பாவம் செய்ய தூண்டும் சாத்தான் இடம் இருந்து என்னை காத்து வரும் இயேசு ஐயா உமக்கு கோடான கோடி நன்றி என்றும் உன் கண்மணி போல் என்னை காத்தருளும் இயேசு அப்பா ஆமென் மரியே வாழ்க