அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத்துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூயபலியாய் இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்
@devaannal97303 жыл бұрын
Good friend
@perumalsamy21333 жыл бұрын
Ha ha ha
@edisonaruldass752411 ай бұрын
Thanks. God Bless You
@wordpowerrevivalmedia Жыл бұрын
தெய்வீக உணர்வு தேவபிரசன்னம் அப்பாவின் பாடல்களில் அனுபவிக்க முடியாமல் இருக்கவே முடியாது. நீடிய ஆயுள் பரிபூரண ஆரோக்கியமும் எங்கள் அப்பாவிற்கு உண்டாவதாக ஆமென்.
@ekambaramgobi79233 жыл бұрын
என் அன்பின் பரலோக தேவனே, என்னுடைய உயிரும் உடலும் உமக்கே சொந்தமானது ராஜா. என் இருதயத்தில் உமக்கு மட்டுமே இடம் உண்டு இயேசப்பா. அதை எடுப்பதற்கும், கொடுப்பதற்கும் உமக்கு உரிமை உண்டு தேவா. என் சர்வ வல்லமை படைத்த எங்கள் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே பரலோகத்தில் இருந்து இறங்கி வாரும் ஐயா. உம்முடைய வருகைக்காக தினந்தோறும் காத்து கொண்டு இருக்கிறோம் ஆண்டவரே. அதிகாலையில் எழுந்து உம்முடைய திருமுகத்தைக் காண வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறோம் ஐயா. இறங்கி வாரும் ஐயா. உம்முடைய ஆசீர்வாதம் தினமும் எங்களுக்கு தேவை இயேசப்பா. உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே. அல்லேலூயா ஆமென்.
@kumarvisa27896 ай бұрын
Nice song
@ekambaramgobi79233 жыл бұрын
என் அன்பின் பரலோக தேவனே, அதிகாலையில் திருமுகத்தை காண ஆவலோடு இருக்கிறேன் ஐயா. உம்முடைய முகத்தை எனக்கு மறையாதேயும் இயேசப்பா. உம்முடைய கிருபையால் தான் நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமோடு வாழ்கிறார்கள் ஆண்டவரே. அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏.
@SelvaRaj-ds2gd2 жыл бұрын
தந்தை அவர்களே! தங்களை விட யாரும் ஆண்டவரை ஆவியானவர் துணை கொண்டு இந்த அளவுக்கு மகிமைப்படுத்தி இருக்க முடியாது. நன்றி தந்தையே!
@jebaselvamjebaselvam97052 жыл бұрын
.
@acrfoodchannel6610 Жыл бұрын
Praise the Lord❤
@Muthupandi-rr4nh Жыл бұрын
Amen
@muthumuthu-vg2iy Жыл бұрын
Praise the Lord Jesus Fhathar Songs Very nice Fevudiful Songs
@abiyabalan9576 Жыл бұрын
@@muthumuthu-vg2iyNI 😊
@KugenthiranAriyakuddy10 ай бұрын
நன்றி ஆண்டவரே. .....இறைகீதங்களை கேட்டு மகிழ்ந்த காரணமும் இரட்சிப்பும் .....தந்தையே உமது துல்லியமான பாடலால் என்னை மாற்றிய பெருமை ஆண்டவர்மூலம் உண்மைச் சேரும்.
@tbalamurugan4942 жыл бұрын
அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்பு வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்
@jayamuruganj80063 жыл бұрын
Amen ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவாகவே மாற்றும் ஆண்டரே
@VR-ey1ni2 жыл бұрын
Amen.
@RadhaP-zi7hd Жыл бұрын
ஐயா உமது வார்த்தை மனதிற்கு நிம்மதியா இருக்கிறது
@prabhuraja9909 Жыл бұрын
தந்தை..அவர்களே உமது வார்த்தைகள் கேட்டாலே போதும் என்னுடைய பிரட்சனைகள் அனைத்தும், ஆவியனா தேவன் உமது வழியாக சரி செய்து விடுகிறார்..
@VincentShanmugam8 ай бұрын
Today is my birthday it's a blessing to hear this song 🎉
@paulsunith33098 ай бұрын
Happy birthday bro. God bless you ❤
@dhiraviyama5509Ай бұрын
ஆமென் ஏசப்பா உனக்கு பிரியமானதை செய்ய எனக்கு கற்றுக் கொடுங்க குடும்பத்தில் தேவ சமானம் பெற்றுக் கொண்டு சுவிசேஷம் கிருபை செய்ய நன்றி தகப்பனே
@arathanainterior92113 жыл бұрын
நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா👏👏👏👏
@paulseenu46683 жыл бұрын
ஆமென்
@s.davidnathan9530Ай бұрын
ஆமென் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை
@RaventhiranathanPasupathip-d6h6 ай бұрын
இயேசு அப்பா பிள்ளைகளே! சிலை அடையாளம் சாத்தனுடையது.
@babukinsa3 жыл бұрын
இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன்நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் ஆமென்.. 🙏🙏🙏🙏🙏
@selvenselven15334 күн бұрын
Sthothram sthothram 🙏🏽🙏🏽❤️❤️❤️
@SarathKumar-mz3gf3 жыл бұрын
Nandri yesuve
@baranibarani38743 жыл бұрын
Pppppp
@prajkumar83873 жыл бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻
@உலகின்ஒளிஇயேசு3 жыл бұрын
🙏 நன்றி இயேசப்பா🙏
@johnsonjohnson65743 жыл бұрын
AmEN JESUS.
@martinnadarnadar36223 жыл бұрын
Thanks Jesus
@kanthimathikasthuribai11473 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@eashwarimartin86703 жыл бұрын
Praise the lord Jesus god bless you Appa
@eashwarimartin86703 жыл бұрын
Amen
@kanthimathikasthuribai11473 жыл бұрын
Praise and worship Jesus Christ
@sophiamary65473 жыл бұрын
Praise the Lord JESUS NEVER FAILS ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
@babubhaskaran-ns6vb4 ай бұрын
SHALOM. " INDRAYA MUYARCHCHI ( IN EARTH) NAALAIYA VETTRI ( IN ZION) PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY FOR GIVING US THE STRENGTH TO WORSHIP HIM IN SPIRIT AND TRUTH. AMEN.
@DhanaPal-hv4lqАй бұрын
Nallavare umakku nanri
@v-rasaledchumishanthi14243 жыл бұрын
ஆமென் நன்றி இயேசப்பா..ஸ்தோத்திரம்🙏🙏🙏
@d.samaugustine90733 жыл бұрын
கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரபலிகள் கோடி கோடிகள்...
@harinichitraudaya26072 жыл бұрын
Amen
@s.m.antonyraj98493 жыл бұрын
அருமையான பாடல். நன்றி தந்தையே. வணக்கம்.
@jesudossvedha2703 жыл бұрын
Prize the Lord, thank you jesus, wonderful song
@snpnishanth99053 жыл бұрын
இயேசுவுக்கே புகழ்
@samashik4830 Жыл бұрын
சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும்😌
@teresalourdes71013 жыл бұрын
Praise the Lord for this song. I like it very much.Amen.
@marytharmarajah88273 жыл бұрын
God bless you very peaceful time for everyone thank Jesus thank Fr 🙏💒🌎
@selvaranisubramaniam67713 жыл бұрын
Nandri Nandri Yesu Rajah
@prislinlevin57943 жыл бұрын
அப்பா நல்லவரே நன்றி
@elshapriyarsingelsha73243 жыл бұрын
Glory is Jesus
@martinarun5123 жыл бұрын
Amen Amen allaluya
@kusumrajendran69553 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@gideonbeulalydiaJESUS Жыл бұрын
எங்கள் வாழ்நாள் முழுவதும் உந்தன் நினைவாள் நிரம்ப வேண்டும். என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்றும் வகையில் இருக்க எங்களையும் எடுத்து பயன்படுத்தும் இயேசப்பா. 🙏✝️💒🛐
@sounderrajan70683 жыл бұрын
Praise God 🙌 and Thank God 🙏 now and for Ever Amen 🙏. Dear father thanks🙏 for your Wonderful Song to Glorify our Lord and Saviour Jesus Christ.🙏 May God bless all of us abundantly with good health and protect from Corona Virus.🙏 Have a Blessed and Safe Friday in and with our Lord Jesus Christ.🙏 Brother in Christ.
@malajayaraman57473 жыл бұрын
9
@j.jsowncreation56873 жыл бұрын
Awesome song☺️😊
@arulrosalinrosy48458 ай бұрын
காலையில் உம் திருமுகம் மனதிற்கு உற்சாகமும் , ஆறுதலும் தருகிறது🙏🙏
@shreem88343 жыл бұрын
Amen----halleluiah
@babym513711 ай бұрын
தினமும் நான் இந்த பாடலை கேட்பேன்🎉🎉🎉
@vani82883 жыл бұрын
Wonder full song appa
@JR-dg2ob3 жыл бұрын
Athikalayil Um Thirumugam Thedi Anbu Nesare Um Thirumugam Thedi athikaalaiyil um thirumukam thaeti arppanniththaen ennaiyae aaraathanai thuthi sthoththirangal appanae umakkuth thannae aaraathanai aaraathanai anpar Yesu raajanukkae aaviyaana thaevanukkae anpu naesarae um thirumukam thaeti arppanniththaen ennaiyae 1. inthanaalin ovvoru nimidamum unthan ninaivaal nirampa vaenndum en vaayin vaarththai ellaam pirar kaayam aatta vaenndum 2. unthan aekkam viruppam ellaam en ithayaththutippaaka maattum en jeeva naatkal ellaam jepa veeran entu eluthum 3. suvisesha paaram onte en sumaiyaaka maara vaenndum en thaesa ellaiyengum um naamam solla vaenndum 4. umakkukantha thooyapaliyaay intha udalai oppukkoduththaen aatkonndu ennai nadaththum apishaekaththaalae nirappum
@Kameshvaran-ki4xqАй бұрын
🙏
@rosalindramona78423 жыл бұрын
Thank You Lord for Your Love
@gracesathasivam7006 Жыл бұрын
Amen Amen 🙏 Hallelujah ❤Hallelujah ❤ Amen 🙏 Amen thank you Jesus Glori to Jesus ❤Amen. uk Grace
Loving Father, I have neither right nor merit to come into your presence, yet you have blessed me with your love and your mercy. Father, I depend on your guidance and mercy to sustain me through the storms of my life and to rescue me from my stumbles. Holy Father, you are incomparable, I adore you. In the name of Jesus Christ. Amen
Athigali um thirumugam thedi vandhen thank you Jesus i love you so much
@stephenv51273 жыл бұрын
Sothiram yesu appavuke.amen.
@SelvaRaj-ds2gd2 жыл бұрын
Thank you Dear LORD JESUS! Very nice and encouraging song Dear Loving ❤ Fr.
@HariHaran-eb7pw2 жыл бұрын
Thanks God neer oruvare uyarnthavar
@rosemaryrossy66563 жыл бұрын
Thank you Jesus
@manimegalaichandrasekaran44263 жыл бұрын
Lord u r good for us all the time. Thank u Jesus.
@marygeorge2512 жыл бұрын
Amen
@suresh13172 жыл бұрын
Jesus ❤️ eppame irukaru ❤️kudave
@arathirdiana3 жыл бұрын
Beautiful song 🎵 ❤
@a.praviravi79363 жыл бұрын
மனதில் சாந்தி கிடைக்கும். என்றும் அழியாது உம் பாடல் நன்றி ஐயா
@JP_Media.3 жыл бұрын
Listening!! Very peaceful song.
@jelo18083 жыл бұрын
Yesu En Ithaya Thudippu Amen
@SusaimanickkamemilSusaimanickk Жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
@georgef77172 жыл бұрын
கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பராக
@sureshkumar-pk3xs3 жыл бұрын
Praise the Lord🙏 Amen
@masilamanig20023 жыл бұрын
Wonderful song father🙏 ✝🙏
@siluvaivijayanvincent51383 жыл бұрын
Amazing words and enchanting melody
@solomonchellapa39882 жыл бұрын
அன்பு நேசரே உம் திருமுகம் தேடி.....
@jesustalkingwithyou30303 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@SonuSonu-ge6lj3 жыл бұрын
So powerful song daddy 🙏🙏🙏
@jamesraadan67722 жыл бұрын
காலை பாடல் வரிகள்
@veeramanikandan10733 жыл бұрын
Good bless you Jesus 🙏
@dannyhagila92493 жыл бұрын
Glory to our mighty Lord Jesus 🙏
@ksranganathan993 жыл бұрын
Thank you very much Jesus Praise the lord Hellelujah Amem 🙏🙏🙏🙏🙏
@RebeccaChristine-i3m3 ай бұрын
❤❤❤❤
@RebeccaChristine-i3m3 ай бұрын
Jesus 🙏😊😊😊😊😊😊😊😊😊😊
@thasannagulathasan57303 жыл бұрын
Preise the Lord Jesu Christ ✝️ Wonderful worship songs very nice 🎵📯🎺🎻🎶🔊 Glory to god 🛐 Amen 🙏🙏🙏
@devarajaasirvaatham49313 жыл бұрын
Bb
@devarajaasirvaatham49313 жыл бұрын
''
@marytharmarajah88273 жыл бұрын
God bless you Jesus my life father songs are my food 🥘 I love 💗 your song hallelujah Amen 🙏
@RajaRaja-hw2bi3 жыл бұрын
Wonderful AMEN AMEN AMEN Salem
@dhiraviyama55095 ай бұрын
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏🙏🙏🙏
@sivapragasamamalaraj93463 жыл бұрын
AMEN HALLELUJAH! JESUS CHRIST IS WITH YOU FATHER IJA! JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN!
@roothimmanuel66673 жыл бұрын
Yengal kudumpathai kapatrum devane
@vetrislife53373 жыл бұрын
Praise the Lord . You have created human being in the world to worship and glorify your name Lord as soon as woke up from the bed we have surrender at mighty feet Amen thank you father you have written wonderful song may God bless you
@nextedisonramesh99523 жыл бұрын
இன்றும் என்றும் சந்தோஷத்தை தாருங்கள் ஐயா
@ammumary64833 жыл бұрын
Arumaiyaana paadal father
@MohanMohan-bi4qi3 жыл бұрын
Bate. Super Jesus
@marytharmarajah88273 жыл бұрын
God bless you father voice are my foo Jesus my life hallelujah 💒🙏💕
@shyamjey4673 жыл бұрын
❤️❤️❤️🇫🇷praise lord very blessing nice 👍 song Father All glory praise to god💕💕💕🌺🌺🌺🌹🌹🌹💐💐💐
@veenaroshlina30992 жыл бұрын
Amen yes appa Um ki rubai engle family ku venum
@mjflionrajindhirrannb-arka42883 жыл бұрын
Amen amen Amen
@jayanthimettilda25333 жыл бұрын
ஆமென்
@leelamanik11763 жыл бұрын
Thank you for the morning blessing song
@jesumalarkrishnananthan56983 жыл бұрын
Amen hallelujah praise the Lord. Thanks Father 🙏
@geethapandian29853 жыл бұрын
Amen
@سارهساره-م7و3 жыл бұрын
ஆமென் ஆமென்
@johnsonr5348Ай бұрын
Amen yesappa Amen
@amulj51173 жыл бұрын
Praise the Lord
@aniruthirankothandan9142 Жыл бұрын
I love father realy your lyrics tune and voice divine