Rasa Rasa Unna Vachirukken Song by

  Рет қаралды 577,804

Vijay Television

Vijay Television

Күн бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 213
@SelvarajS-fi2im
@SelvarajS-fi2im 5 ай бұрын
தங்கச்சி தன்ஷிரா மலையாள தேசத்தில் இருந்து வந்த தேனினும் இனிய குரல்! நீ மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@bluemoon099
@bluemoon099 6 ай бұрын
அரவிந்த் super🎉
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 5 ай бұрын
தன்சிரா குரல் இனிமை. குயிலை போல் மென்மையான குரல் தன்சிரா . ஆண் குரலும் நன்றாக உள்ளது .
@bathmanathanm5278
@bathmanathanm5278 6 ай бұрын
Thanseera so cute very beautiful voice❤❤god bless you ma
@manibala53.
@manibala53. 5 ай бұрын
ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சில ரோசா பூவைபோல அடி அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல நெல்லு கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல நீயில்லாம நானும் இல்லை ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சில ரோசா பூவைபோல அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல ராசாத்தி நீயும்தான் பூகோலம் போடத்தான் புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன் சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்தை உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன் தோளுல ஊஞ்சல் கட்டி, தோகமயில தாலாட்டுவேன் வீசும் காத்தை சல்லடையால சரிச்சு தூசு எடுப்பேன் உனக்கும் மூச்சு குடுப்பேன் ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சில ரோசா பூவைப்போல அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல முள்ளைப்பூ காம்புதான் உன் கையை குத்தாதா ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா செம்மண்ணின் புழுதி உன் கண்ணில் விழுமே புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி உனக்கு வலிச்சா மறுநொடி நானும் உசுர கையில் எடுப்பேன் உனக்கு நானும் குடுப்பேன் ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சில ரோசா பூவைபோல அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுகுள்ள வெச்சேனே பொன்னுமணியப்போல நெல்லு கொத்தி வைக்கும் எங்க பத்தாயதுல ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல நீயில்லாம நானும் இல்லை ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சில ரோசா பூவைபோல அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல
@muthuvelan2614
@muthuvelan2614 6 ай бұрын
Dhanseera always rocking. Selection of songs in this season are excellent.👸🤴
@user-in4uv9mj8c
@user-in4uv9mj8c 6 ай бұрын
Ithanai kalamaa intha maathiri paadalgal enge ponathu. Ketpatharkku miga inimaiaa irunthathu. Wow. hangup. Thank you vijay tv
@user-in4uv9mj8c
@user-in4uv9mj8c 6 ай бұрын
Intha mura super singer Vera level wow
@user-gh9pn5wp2i
@user-gh9pn5wp2i 6 ай бұрын
தன்சீரா தமிழ் கத்துக்கிட்டு இவ்வளவு சூப்பரா பாடுறீங்க வாழ்க வளமுடன் மகளே
@MuruganP-li1ki
@MuruganP-li1ki 5 ай бұрын
Super song
@nagaraninagarani2721
@nagaraninagarani2721 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அழகாக பாடினார்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 6 ай бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக
@ziyanziyan1838
@ziyanziyan1838 6 ай бұрын
Aravind voice is very nice and thanzeera miracle voice
@user-fz5ob2gx7d
@user-fz5ob2gx7d 6 ай бұрын
Aravindkarnee voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@srinivasulunaidu7697
@srinivasulunaidu7697 6 ай бұрын
Aravind always good singer no doubt 🎉🎉🎉
@srinivasulunaidu7697
@srinivasulunaidu7697 6 ай бұрын
Thanseera vere level super ma cute expression good going
@kamalanathanshanmugam1746
@kamalanathanshanmugam1746 6 ай бұрын
Aravind ❤
@sowndharyashanmuganathan4080
@sowndharyashanmuganathan4080 6 ай бұрын
Aravind voice❤
@thillaiammal2143
@thillaiammal2143 5 ай бұрын
Aravind voice super👌👌👌
@anbukutty1803
@anbukutty1803 6 ай бұрын
Starting ayyoooo❤❤❤🔥🔥🔥👍😘😘
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 5 ай бұрын
Excellent song super voice 👌👌👌👌👌
@jayaram2627
@jayaram2627 6 ай бұрын
Thanseera I love your voice
@user-mx7ud4gp6o
@user-mx7ud4gp6o 4 ай бұрын
இனிமையான குரல்.இருவருக்கும்.
@balachandru1778
@balachandru1778 6 ай бұрын
Thanseera's improvisations anga anga, soooooooooo beautiful ❤️
@logeshwarilogu2946
@logeshwarilogu2946 6 ай бұрын
Intha song padi naan stage la pathathe ila super ❤️
@jayapradapjayapradap7330
@jayapradapjayapradap7330 Ай бұрын
Thanaree akka @aravind voice la oru unique Theriyuthu super menmelum valarga🎉🎉🎉❤❤❤
@swethakarthick0324
@swethakarthick0324 6 ай бұрын
Super singers season 10 aadichika aley eilla ellarum semmaya paduranga
@mvaijeyanthimala9430
@mvaijeyanthimala9430 6 ай бұрын
Super voice sweet
@jayakrishnakumar6902
@jayakrishnakumar6902 6 ай бұрын
Super aravind ❤❤❤❤❤❤
@jothimanijothimani815
@jothimanijothimani815 6 ай бұрын
புல்லாங்குழல் மேன் எங்க 😢
@anbuarivu8031
@anbuarivu8031 6 ай бұрын
Indha episode avarukku leave😂
@geethasiva686
@geethasiva686 6 ай бұрын
Intha flutist nalla thaan vaasikirar
@betsybasker1184
@betsybasker1184 6 ай бұрын
Ellarum avara appreciate pannathaala, jealousy aagi annupi vitturupaanga.
@SMAHALAKSHMIK
@SMAHALAKSHMIK 6 ай бұрын
😂😂❤
@mrbell2684
@mrbell2684 5 ай бұрын
😂😂 aama ya enga avaru
@manickavasagamsp
@manickavasagamsp 5 ай бұрын
Super performance by both
@meharunisha438
@meharunisha438 5 ай бұрын
Super songs in super singer junior season 10 nice super show
@ManoMani-pe8lg
@ManoMani-pe8lg 5 ай бұрын
Akka and anna very cute voice so , beautiful ❤️❤️❤️❤️❤️
@ManoMani-pe8lg
@ManoMani-pe8lg 5 ай бұрын
Super akka and anna ❤🎉🎉🎉🎉 congragulation
@Voice4Kindness
@Voice4Kindness 5 ай бұрын
❤aravind
@user-in4uv9mj8c
@user-in4uv9mj8c 6 ай бұрын
Miga arumai ❤❤
@DivyaDivya-gc7qu
@DivyaDivya-gc7qu 6 ай бұрын
Lovely both ❤❤
@udayselvan7681
@udayselvan7681 3 ай бұрын
Lovely so much very nice voice 👌👌
@ganeshsudar4353
@ganeshsudar4353 5 ай бұрын
My favorite song🙏
@user-mx7ud4gp6o
@user-mx7ud4gp6o 4 ай бұрын
அரூமை
@chefsuresh4829
@chefsuresh4829 6 ай бұрын
Super song singers.very Good
@dhanapalankumbakonam9221
@dhanapalankumbakonam9221 5 ай бұрын
Sweet voice both
@NandanNandhini
@NandanNandhini 6 ай бұрын
My favourite song
@mdizsu6826
@mdizsu6826 6 ай бұрын
Yov #Vijaytelevision vera level combo yaa...🔥🔥🔥
@mariyamf915
@mariyamf915 6 ай бұрын
மை ஃபேவரிட் சிங்கர் தன் சீரா❤❤❤
@moserose5932
@moserose5932 6 ай бұрын
Araveen voice Super ❤❤❤❤
@indiraindira6319
@indiraindira6319 6 ай бұрын
Dhanseera expression very very superb
@christoperchristochirstope9421
@christoperchristochirstope9421 6 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉 super super 🎉🎉🎉lak
@shanmuganathanmp1972
@shanmuganathanmp1972 4 ай бұрын
The great thanseera song super,
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 6 ай бұрын
This time all the participants are performing so beautiful. No doubt. This pair also very beautifully submitted the wonderful song. ❤❤❤❤❤
@Vivarnaah
@Vivarnaah 6 ай бұрын
As Always adorable ❤ 😍🥰 aravindh
@chithraselvi7817
@chithraselvi7817 2 ай бұрын
இரண்டு பேரும் சூப்பர்
@user-mx7ud4gp6o
@user-mx7ud4gp6o 4 ай бұрын
God.is.great
@thamaraiselviv4956
@thamaraiselviv4956 5 ай бұрын
அரவிந்த் super voice
@namasivayamg5566
@namasivayamg5566 21 күн бұрын
Both voices are sweet & good
@KumaresanS-oz8dk
@KumaresanS-oz8dk 6 ай бұрын
Nice Kerala akka
@avinashavinash8256
@avinashavinash8256 6 ай бұрын
Ennoda foverite song spr akka
@arisupersongverynicearivu6568
@arisupersongverynicearivu6568 5 ай бұрын
Thanseera vera leval ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@unnikrishnan3174
@unnikrishnan3174 6 ай бұрын
Thanseera superb girl 👍👍👍👍👌👌👌
@user-gk2mk2vn4i
@user-gk2mk2vn4i 5 ай бұрын
Super Vera Laval ka sema cute ❤❤❤❤❤❤❤
@jayapradapjayapradap7330
@jayapradapjayapradap7330 Ай бұрын
Aravind anna super ah irukku like thish anna❤❤❤
@Adampakkam
@Adampakkam 4 ай бұрын
10 IN THE PAST:12 AND THE GREAT
@namasivayamg5566
@namasivayamg5566 21 күн бұрын
Of all super singer I enjoyed season 10
@muthuvelan2614
@muthuvelan2614 5 ай бұрын
Chil vandai kathil reengaram iduthu thanseera kural🎼🎼🎼🎼🎼
@user-ki7fj9qr2v
@user-ki7fj9qr2v 6 ай бұрын
Super song
@amulsp6860
@amulsp6860 6 ай бұрын
My All Time Favorite Song... Vera Leval.. 💯🪄❤️‍🩹
@user-xh5tl8hh1x
@user-xh5tl8hh1x 2 ай бұрын
അരവിന്ദ് സൂപ്പർ ഫീലിംഗ്സ് അടിപൊളി ഐ ലവ് യു 🫶🫶🫶🫶🫶
@anamika6926
@anamika6926 5 ай бұрын
Romba nallayirukku ❤❤❤❤❤
@songandteaser
@songandteaser 6 ай бұрын
Super jodi
@TLADHI
@TLADHI 3 ай бұрын
Hariharan and ks chitra 😍
@rajarobin1444
@rajarobin1444 5 ай бұрын
Super super
@girijasrinivasan7605
@girijasrinivasan7605 6 ай бұрын
Super tanseera
@user-rv9bo4vw5p
@user-rv9bo4vw5p 5 ай бұрын
இந்த மாதிரி வீடியோக்கள் நீங்கள் போடுங்க..... 💯💯Suber 🏆
@gowthamprakash7687
@gowthamprakash7687 6 ай бұрын
My One Of the Most Favourite Song 2:02 Lyrics Thappa Paadura da தோகை மயில கொண்டாடுவேன் Wrong தோகை மயில தாலாட்டுவேன் Correct Hear Original Song
@irshadrinosa3735
@irshadrinosa3735 6 ай бұрын
Yes...sure
@ahamathullahahamed6598
@ahamathullahahamed6598 5 ай бұрын
Super voice rendu perum
@manisms6681
@manisms6681 5 ай бұрын
சிவகார்தியன் தங்கை தன் சிரா குரல் சூப்பா❤
@mstella4475
@mstella4475 5 ай бұрын
Super song arvind voice super super ❤
@delfinakumaran6832
@delfinakumaran6832 6 ай бұрын
Both are singing well
@ChallaDurai-xo1ur
@ChallaDurai-xo1ur 5 ай бұрын
Romba romba super sir amma kural
@user-kp2ji8jq6v
@user-kp2ji8jq6v 6 ай бұрын
Super 👌👌🌹🌹🌹
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 ай бұрын
❤ super ❤🇱🇰🇨🇰😁🌹👍👍👍
@user-wm1xd7jp1n
@user-wm1xd7jp1n 6 ай бұрын
It's really amazing performance all the best 🎉
@santhis4928
@santhis4928 5 ай бұрын
Thanks for vijay TV
@prabakaranr5442
@prabakaranr5442 6 ай бұрын
I missed புல்லாங்குழல் man 😢
@abdulhaleem2610
@abdulhaleem2610 5 ай бұрын
Songs are very nice
@selvaraj1968
@selvaraj1968 6 ай бұрын
Super viese sister
@user-pg5ke4pk9l
@user-pg5ke4pk9l 5 ай бұрын
Very nice
@Hashim-vc6wr
@Hashim-vc6wr Ай бұрын
Ho adipoliya supar very good voice very naice. AA Trivandrum kare adipoleya...
@prabhums3413
@prabhums3413 3 ай бұрын
God bless both ❤😂🎉
@sgraman7092
@sgraman7092 6 ай бұрын
தன் சீரா இந்த எப்பிசோடில் மாப்பிள்ளை பாடல் பாடவும்
@user-kh9li3fk7h
@user-kh9li3fk7h 6 ай бұрын
Super thandeera❤
@SathiyaSakthi-pb1me
@SathiyaSakthi-pb1me 5 ай бұрын
Super.❤❤❤❤
@Salman-dz9ot
@Salman-dz9ot 5 ай бұрын
Original voice gents voice
@bluemoon099
@bluemoon099 6 ай бұрын
Thansreera wonderful singing
@user-ck6zd5sw5u
@user-ck6zd5sw5u 18 күн бұрын
கிடார்மூன்றுபேரும்சூப்பர்
@user-ck6zd5sw5u
@user-ck6zd5sw5u 2 ай бұрын
தன்சீராசூப்பர்வாழ்த்துக்கள்
@najmullahsahams1049
@najmullahsahams1049 2 ай бұрын
அருமை வாழ்க. பல்லாண்டு 👍🏾🙏🏾🫁🙏🏾😘
@user-ck6zd5sw5u
@user-ck6zd5sw5u 18 күн бұрын
தபேலாசூப்பர்
@user-ck6zd5sw5u
@user-ck6zd5sw5u 18 күн бұрын
புல்லாங்குழல்சூப்பர்
@user-vx2oe6mf9o
@user-vx2oe6mf9o 6 ай бұрын
Super
@RamanaRamraj
@RamanaRamraj 3 ай бұрын
Ks chitra voice I miss you ks.chitra amma
Episode 11 |16th Anniversary Celebration: Speed Team Group
14:44
Speed Team Group
Рет қаралды 2,6 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 44 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН
Santhana Kaatre - Thani Kaaddu Rajah with Lyrics
4:40
Tamil Paadalum Varikalum
Рет қаралды 1,2 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 44 МЛН