என்னை ஆளும் ஆவியானவரே 👍 நம்மை ஆளும் ஆவியானவரே அகிலம் ஆளும் ஆவியானவரே 🌎 பரிசுத்த ஆவியானவரே - எங்கள் ஆவியானவரே ஆவியானவரே-2 ஆவியானவரே 🤍 ஆராதனை ஆராதனை - 2 ஆராதனை 👏 - என்னை ஆளும் 1 சகல சத்தியத்திலே என்னை 🙏 வழி நடந்திடும் ஆவியானவரே வழி இது இதிலே நடவென்று என்னை நடத்தும் ஆவியானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையாய் அளிக்கப்பட்ட ஆவியானவரே எங்கள் முத்திரையானவரே 👍 - ஆவியானவரே 2 ஞானமும் உணர்வும் ஆலோசனையும் பெலனும் தரும் ஆவியானவரே வரங்களும் கனிகளும் என்னில் வெளிப்படுத்திடும் ஆவியானவரே நீ என் பிள்ளையென்று 🙂 நித்தம் நித்தம் சாட்சி சொல்லும் ஆவியானவரே எங்கள் தாயான என் தூயரே 🤍 - ஆவியானவரே 3 கட்டுகளை உடைத்து நுகங்களை முறித்திடும் ஆவியானவரே 👍 பாவங்களை போக்கி சாபங்களை நீக்கிடும் ஆவியானவரே 🤍 என் பெலவீனங்களில் எனக்கு உதவிடும் என் ஆவியானவரே 🙏 என்றென்றும் என்னில் வாழ்பவரே - ஆவியானவரே
@sathursansamuel74703 жыл бұрын
Thank you sister👍👌.God bless you🙏🙏🙏kzbin.info/www/bejne/g2LMXpJ5faigfKM
@georgewashington35563 жыл бұрын
Super ❤️👌👍👏
@THITHURSAN_142 жыл бұрын
9a
@mokanmokanathas22411 ай бұрын
Supar brathar
@JohnGopi-lp2mx11 ай бұрын
Super Song podal
@sathursansamuel74703 жыл бұрын
The spirit that rules me The spirit who rules us The spirit who rules universe Holy spirit - our Spirit..... Spirit..... - 2 Spirit..... Worship..... worship..... - 2 Worship..... It is the spirit who guides me in all truth This is the way to walk in it The spirit who guides me Sealed for the day of redemption The given spirit..... The seal who is ours Wisdom understanding counsel And power he is the spirit who gives The gifts and fruits are in me Spirit of revelation That you are my child He is the spirit who bears witness forever Spirit..... Our mother is my Saint The spirit that breaks the lumps and breaks the yokes The spirit who removes sins And removes curses That helps me in my weaknesses He is my spirit He who lives in me forever
@pratheepanpirathi1423 жыл бұрын
ஆவியனவரின் அன்பை வெளிப்படுத்துவது மட்டும் அல்ல ஆவியானவர் ஒரு தேவ பிள்ளைக்கு எதற்காக அருளப்பட்டிருக்கிறது என்பதை ஆழமாக வெளிப்படுத்தும் வல்லமையான பாடல் நன்றி ஆண்டவரே என்னும் எங்கள் சகோதரரை உம்முடைய ஞானத்தால் நிரப்பும் யேசுவின் நாமத்தில் ஆமேன்.
@sathursansamuel74703 жыл бұрын
Amen. Thanks a lot brother. God bless you
@JebyIsrael3 жыл бұрын
Beautiful song Sathursan! Do more for Christ... ❤
@sathursansamuel74703 жыл бұрын
Thank you pastor. God bless you
@velapodyabitha876711 ай бұрын
God is good all the time 💯. very wonderful 💫 song
@joshuajoshu17473 жыл бұрын
இந்த கடசி நாட்கலில் ஆவியானவரின் முக்கியத்துவத்தை உனர்த்தும் மிக அருமையான பாடல் நன்றி சகோ கர்த்தர் உங்கலை ஆசீர்வதிப்பார் (திருச்சபையின் ஜீவ சுவாசம் ஆவியானவர்)
அருமையான குரல் ஆசீர்வாதமான பாடல். கடவுள் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக. God bless you
@sathursansamuel74703 жыл бұрын
Thank you brother.god bless you
@suthaphilip35663 жыл бұрын
சுதர்சன் தம்பி சூப்பர் பாடல். ஐயா உங்களை தேவன் மேலும் உயர்த்தத்துவார். ஆமென் பொத்துவில் போதகர் அம்மா பிள்ளைகள் ஐயா யாவரும் வாழ்த்துகிறோம். ஆமென்.
@sathursansamuel74703 жыл бұрын
Thank you pothahar Amma & Pothahar Aiya. God bless you
@f.xnobertjeyakumar78643 жыл бұрын
மிகவும் சிறப்பான, ஆவியானவரைக் குறித்த அபிஷேகம் நிறைந்த பாடல். வாழ்த்துக்கள் பாஸ்டர் சதுர்ஷன்.
@sathursansamuel74703 жыл бұрын
Thanks a lot pastor. God bless you
@estherjohn33573 жыл бұрын
நன்றி இயேசப்பா.தம்பிக்கு கொடுத்த வரங்களுக்காக
@sathursansamuel74703 жыл бұрын
Amen. God bless you Akka.
@jenijeni806 ай бұрын
🙏🏻Super bro this song🥳
@SenthiljothiM2 ай бұрын
சகோ அருமையான சாங்ஸ் கர்த்தர் உங்களை
@lakshikatamilsinger74403 ай бұрын
Glory to Jesus
@tharsh....daniel77253 жыл бұрын
நம்மை ஆளும் ஆவியானவரே wow superb lyrics and your voice amazing god blessing more more times pastor.. Keep it up and thank you so much endayaar team god blessing your ministry 👍👍👍
@sathursansamuel74703 жыл бұрын
Thank you brother.god bless you
@pathupathu71377 ай бұрын
Super song 🎉👌👌👌👌✋🏾
@bro.v.kumaran25403 жыл бұрын
Lord Jesus christ bless you Pastor.
@sathursansamuel74703 жыл бұрын
Thank you pastor. God bless you
@josapathsivalojan79583 жыл бұрын
Vera level song pastor Lord is with you
@sathursansamuel74703 жыл бұрын
Thanks you pastor. God bless you
@pas.s.vijayaraj26213 жыл бұрын
அருமையான பாடல்.வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையான தாக இருக்கிறது வெளிப்பாட்டோடு தம்பி பாடுகின்றீர்கள் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@sathursansamuel74703 жыл бұрын
Amen. Thank you brother
@pathupathu71377 ай бұрын
இது மிகவும் அழகான பாடல் 😋
@paarikpaarik76624 ай бұрын
சூப்பர் பாடல் ஐயா ஆமென் 🙏
@stanlyshara.3 жыл бұрын
Sathursan.... amazing lyrics.. & Your voice really nice brother 💗Carnatic music 🎶... Super super super ❣️
@sathursansamuel74703 жыл бұрын
Thank you. God bless you
@s.piravin47823 жыл бұрын
Nice Anna God bless you
@sathursansamuel74703 жыл бұрын
Thanks da thamby. God bless you
@georgewashington35563 жыл бұрын
என்ன சொல்ல தெரியல bro kangal குலமாகுது 👍👌👏🎶❤️💕
@sathursansamuel74703 жыл бұрын
Glory to God❤️.god bless you brother
@sinthudebora91063 жыл бұрын
Fire 🔥💫 God bless you sathu 💫 Do it more for Christ 🙏❤️
@sathursansamuel74703 жыл бұрын
Thank a lot Akka. God bless you
@c.solomon81483 жыл бұрын
Wonderful song pastor sathursan Samuel
@sathursansamuel74703 жыл бұрын
Thank you pastor. God bless you
@hepsihepsipa51523 жыл бұрын
Amen amen amen 🙏😇🙌💐
@gloryankumaran45283 жыл бұрын
Another beautiful Composition by Samuel Anna and excellent Music by Harald anna.May God bless the whole team.
@sathursansamuel74703 жыл бұрын
Thank you gloryan.god bless you
@haraldsathiyaseelan75423 жыл бұрын
Thank you thamby. God bless you ♥️
@sankars68899 ай бұрын
Wonder song pastor sathursan samvel god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thanasanthanthanasanthan42123 жыл бұрын
அண்ணா பாடல் அருமையான பாடல் அபிஷேக பாடல்
@sathursansamuel74703 жыл бұрын
Thank you.god bless you
@josapathsivalojan79583 жыл бұрын
The Spirit of the Lord GOD is upon me; because the LORD hath anointed me to preach good .....super song pastor
@sathursansamuel74703 жыл бұрын
Thank you pastor. God bless you
@gifrinbrehony3 жыл бұрын
Nice Worship song👍
@sathursansamuel74703 жыл бұрын
Thank you sister.god bless you kzbin.info/www/bejne/g2LMXpJ5faigfKM
@gifrinbrehony3 жыл бұрын
kzbin.info/www/bejne/f4vCiJuqobRrgas
@cvmstephencvm46893 ай бұрын
Nice song brother thanks glory to Jesus
@kirushnipakkiyaraja11142 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா... எல்லா புகழும் தேவனுக்கே... உங்க வாழ்க்கையை நம் தேவன் உயத்த போகிறார் என் அன்பான சகோதரனே...
@sathursansamuel74702 жыл бұрын
Thank you. God bless you🙏
@mutrilumjeyamministries40863 жыл бұрын
Glory to be God Amen
@sathursansamuel74703 жыл бұрын
Blessings
@Casper_J3 жыл бұрын
Praise the lord. Nice arrangement @Harald Sathiyaseelan anna
@sathursansamuel74703 жыл бұрын
Praise God.
@haraldsathiyaseelan75423 жыл бұрын
Thank you da thamby. God bless you ♥️
@roshaaysha64075 ай бұрын
Blessing song.....❤❤
@antonramesh15783 жыл бұрын
அருமை மகன் உங்கள் பாடல் மிகவும் அருமை சூப்பர் உண்மைதான் நம்மை ஆளும் ஆவியானவர்
@sathursansamuel74703 жыл бұрын
Thank you Appa. God bless you
@kirisru Жыл бұрын
லவர் சுவாமி வீடியோ சாங்
@anthonyarulpragasan87162 ай бұрын
Amen 🙏
@lakshikatamilsinger74405 ай бұрын
Amen 🙏 nice song
@sthevaseelan96353 жыл бұрын
Amen praise the lord Jesus Christ 🙏 God bless you 🙏 Great job 👌
@sathursansamuel74703 жыл бұрын
Thank you brother. God bless you
@princem95733 жыл бұрын
Super Super Super .No chance to beat this song for a long day
@gwroshanth3 жыл бұрын
Thank you for the wonderful Song & God bless you!
@sathursansamuel74703 жыл бұрын
Thank you bro. God bless you
@bro.v.sathyan.53183 жыл бұрын
அருமையான பாடல் மற்றும் இசை தேவ பிரசன்னத்தோடும் ஜெபத்தோடும் பாடியுள்ளீர்கள். இனிவரும் காலங்களில் உங்கள் பாடல்கள் கிறிஸ்தவ தொலைக் காட்சிகளிலும் வெளிவரும்.தேவனுக்கே மகிமை.
@sathursansamuel74703 жыл бұрын
Amen.thank you brother.god bless you
@haraldsathiyaseelan75423 жыл бұрын
Thank you Anna. God bless you ♥️
@A.J.FreddyАй бұрын
Beautiful Song Brother ... Your Voice is So Amazing ...God Bless You Richly
@anandhabraham57822 ай бұрын
இனிமையான ஆராதனைபாடல் பலமுறை கேட்டுவிட்டேன் இன்னும் கேட்க தோனுகிறது.வாழ்த்துக்கள் சகோதரரே.அருமையான குரல்வளம்
@gaminijayantha67063 жыл бұрын
Praise the Lord Jesus... You are very gifted by the Holy Spirit Holy Spirit leads and use you.. Praying for you...You will be one of great Singer in Jesus.. God bless you
@sathursansamuel74703 жыл бұрын
Amen. Thanks a lot pastor. God bless you
@haraldsathiyaseelan75423 жыл бұрын
Very Happy to have worked on this song.♥️ God bless you Pas.Sathursan Samuel
@sathursansamuel74703 жыл бұрын
I'm also happy to have worked to you @Harald Sathiyaseelan. God bless you.
@jasujasu84173 жыл бұрын
GOD BLESS YOU PASTER VERRY NICE SONG👌
@sathursansamuel74703 жыл бұрын
Thanks. God bless you
@Danosezra3 жыл бұрын
praise the lord 🔥🌺
@sathursansamuel74703 жыл бұрын
Praise to God
@sapthiseelan48163 жыл бұрын
Really amazing song ❤🙏🔥💯✝️
@sathursansamuel74703 жыл бұрын
Thanks a lot sister. God bless you
@puthumai3092 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது தேவ பிரசன்னம் இடைப்படுவதை உணர்கிறேன். ஆமென் அல்லேலுயா.
@sathursansamuel74702 жыл бұрын
Glory to God.jesus bless you🙏🙏🙏🙏
@tennytijoy82308 ай бұрын
Amen hallelujah glory to god amen
@pirakashpirakash88748 ай бұрын
Vera leval song 🎵 🎶 😍 ❤❤❤❤
@flockofjesuschurch2143 жыл бұрын
Super song , God bless you
@SelviPackiaraj-kp8jb3 ай бұрын
சூப்பர்.ஐயா
@STEVEN-bd1qc6 ай бұрын
🚶✝️🔥Amen🔥✝️🕊️🇲🇾🇲🇾
@s.ezekielsapesan22903 жыл бұрын
Praise the lord. Glory to jesus
@sathursansamuel74703 жыл бұрын
Praise to God
@tabithatabi35113 жыл бұрын
All Glory to God Jesus Christ 🙏🏻🙏🏻
@hanistanasrielofficial76503 жыл бұрын
Wonderful song Brother sathursan Beautiful lyrics ❤️ Harald you did great job God bless you brothers🙌❤️
@sathursansamuel74703 жыл бұрын
Thank you brother.god bless you
@haraldsathiyaseelan75423 жыл бұрын
Thanks da. God bless you mc♥️
@lesimachitrar.41079 ай бұрын
God is anointed me through this song❤
@kajinthathisa43543 жыл бұрын
Nice song and God bless ministry work brother 🎅😇🙏
@glorytojesus47613 жыл бұрын
Super bro congratulations God bless you
@sathursansamuel74703 жыл бұрын
Thank you. God bless you
@matheesdavid39563 жыл бұрын
Nice song and super Voice god bless you
@sathursansamuel74703 жыл бұрын
Thanks bro. God bless you
@markmorris74383 жыл бұрын
Great job brothers! blessings to whole team!! Do more!❤🔥
@sathursansamuel74703 жыл бұрын
Thank you thamby. God bless you
@JESUSTHANU12253 жыл бұрын
Nice thampi 👍
@sathursansamuel74703 жыл бұрын
Thank you. God bless you
@sulochananiles94783 жыл бұрын
Supar beratar
@joannaragunath75303 жыл бұрын
Well done pastor god bless you👍
@sathursansamuel74703 жыл бұрын
Thank you Joanna. God bless you .
@dineshwaran62773 жыл бұрын
Super thampi..God bless you..
@sathursansamuel74703 жыл бұрын
Thanks bro. God bless you
@nishanratnam95423 жыл бұрын
Really Nice Thank you jJESUS...🙏🙏💯💯💯❤️❤️❤️
@sathursansamuel74703 жыл бұрын
Thank you thamby.god bless you
@pathupathu71376 ай бұрын
Nandri Jesus nandri Jesus
@Jebaveedusikkal2022 Жыл бұрын
Engal Parisutha aaviyaanavare
@johnvino38843 жыл бұрын
AMEN Thank you lord
@thanukanthyfc81083 жыл бұрын
Good Job brother God Bless You.
@sathursansamuel74703 жыл бұрын
Thanks bro. God bless you.
@Dilaxsan183 жыл бұрын
God Bless you pastor
@sathursansamuel74703 жыл бұрын
Thank you Dilaxsan. God bless you
@kartharnallavar73702 жыл бұрын
MY FAVARET SONG SUPAR PASTAR
@sankars688910 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen 🙏🙏🙏🙏💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen yesu appa Amen Amen Amen ❤
@roshaaysha64075 ай бұрын
Please karaoke with this song❤❤. Hallelujah 💖
@sivaranjanmathanraj1583 жыл бұрын
Amen❤️❤️❤️❤️❤️ எங்கள் தாயான என் தூயரே Jesus Christ bless you NANPAA
@sathursansamuel74703 жыл бұрын
Thanks da. God bless you
@judeanthony36603 жыл бұрын
Good job 👍👌👌👌 keep it up, God bless you more and more....
@sathursansamuel74703 жыл бұрын
Thank you pastor. God bless you
@samuelfreddy62843 жыл бұрын
Wonderful song jesus bless you brothers
@sathursansamuel74703 жыл бұрын
Thank you brother. God bless you
@niraniyasiva45572 жыл бұрын
Anna very nice song anna... Enakku unga song kerka rompa rompa pidikkum anna... So, cute anna 👌👌👌👌👍👍
@sathursansamuel74702 жыл бұрын
Thank you.god bless you🙏
@sutharsininadesan82413 жыл бұрын
Amen thank you holy spirit
@mariyadosst9038 Жыл бұрын
ஆமேன் அல்லேலுயா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் மிகவும் அருமை அருமை ❤🌹🙏
@christinachandrakumar78783 жыл бұрын
Beautiful song brother God bless you paster and Music production also superb congrats Harald. May God bless you 😇
This song is very very super I am like the song 🤩🤩🤩🤩🤩💖💖💖super semma 🤩
@dayakarn17453 жыл бұрын
nice sung glory to god nice voice n tune
@savithrisundaran58563 жыл бұрын
Beautiful song to glorify the holy spirit very very melodious voice God bless you and your ministry brother
@sathursansamuel74703 жыл бұрын
Thank you.god bless you
@tharsi-n3q Жыл бұрын
Suppr Anna 🥰🥰
@cnshow76483 жыл бұрын
Very nice bro God bless you
@sathursansamuel74703 жыл бұрын
Thank you bro. God bless you
@vijevije4743 жыл бұрын
நைஸ் song
@Arulstani3 жыл бұрын
Wow Amazing
@mohansega9812 Жыл бұрын
Welcome Holly sprite, Amen everything Jesus Christ. Jesus Christ coming soon, Are you ready everyone??? Wonderful spiritual song brother❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@antanijude81213 жыл бұрын
Wow super wonderful song pastor. Glory to God .God bless you 🙏♥🙌
@sathursansamuel74703 жыл бұрын
Thank you pastor. God bless you more
@dineshrajs58442 жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி ஆண்டவரே
@trendingceylonboy2 жыл бұрын
Aaviyanawar song ketka ketka aasaiya iruku bro.... parisutha aavi iraguwathaga...amen.alleluya..
@rabhiministries58863 жыл бұрын
Praise the lord brother,song is really heavenly word's and voice,Holy spirit anointed full song brother, jesus use them continue your worship journey