வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு - உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியத்தையே வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - வழியை தீயவன் செயல் குறித்து மனம் பதறாதே புல்லைப் போல் உலர்ந்து பூவைப் போல் உதிர்ந்து இல்லாமல் போய்விடும் -காத்திரு மகிழ்ந்து களிகூரு தொடர்ந்து துதிபாடு உன் இதயத்தின் வாஞ்சை விருப்பங்கள் எல்லாம் விரைவில் நிறைவேற்றுவார் நீதிமான் அனைவருக்கும் வெற்றி உண்டு வெகு விரைவில் துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார் துரிதமாய் ஜெயம் தருவார் உனது நேர்மையெல்லாம் அதிகாலை வெளிச்சமாகும் நண்பகல் போலாகும் உன் நீதி நியாயம் நண்பா கலங்காதே கோபத்தை விட்டுவிடு சினம் நீ கொள்ளாதே பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம் அது தீமைக்கு வழிநடத்தும்
@devikadevika15892 ай бұрын
Amen🙏🏻
@keerthys6065 Жыл бұрын
இயேசப்பா என் காரியத்தை வாய்க்க பண்ணுவார் ஆமென்
@sherwyncathu3117 Жыл бұрын
கவலையோடு இருந்தேன் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சமாதானத்தை கொடுத்தது
@maryjosephine3308 Жыл бұрын
நன்றி இயேசுவே
@premjithpremjith1591 Жыл бұрын
நன்றி ஏசுவே
@reginiechristie9176 Жыл бұрын
@@maryjosephine3308 p 9:47 😊😅o😅😅😊😅😊 11:27
@murugeswarimuruges1710 Жыл бұрын
Nandri esuve
@edwardpradeepjova4074 Жыл бұрын
ஆமேன் , காத்திருப்பேன் பொருத்திருப்பேன் , கர்த்தரையே நம்பி இருப்பேன் என் காரியங்கள் வாய்க்கச்செய்வார் , என் சார்பில் செயலாற்றுவார் ,
@SELVIRANI303Ай бұрын
Amen🙏 இயேசப்பா இருக்காரு அவர் என் வாழ்க்கையில் அற்புதம் செய்வார் amen🙏 appa🙏 Amen🙏❤❤❤❤
@PiratheepPiratheep-gt8so11 ай бұрын
காத்திருக்கிறேன் 🙏🏾உம்முடைய பதில் வரும் என்று
@rajammalselva32002 ай бұрын
உம்மையே முழுவதுமாக நம்பி இருக்கிறேன் வெட்கப்பட விட மாட்டீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏
Morning intha song ah thuthithu pada arumaiyaga irunthathu....lam hindu.. pls pray for my husband and my family....l like ur songs...God bless u brother
@Josfun122 Жыл бұрын
Praying
@joicekani Жыл бұрын
Hi akka
@RajuRaju-ce1mh Жыл бұрын
Jesus ungalukaka varuvaru akka
@Sri_SaT Жыл бұрын
காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் // உன் வழியை கர்த்தருக்கு கொடுத்துவிடு அவரையே நம்பியிரு // உன் காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் என் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) தீயவர் செயல் குறித்து நம்பிக்கை இழக்காதே /// அவன் பூவை போல் உதிர்ந்து புல்லைப் போல் உலர்ந்து இல்லாமல் போய்விடுவான் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) மகிழ்ந்து களிகூரு தொடர்ந்து துதி பாடு //// உன் இதயத்தின் வாஞ்சை விருப்பங்கள் எல்லாம் இன்றே நிறைவேற்றுவார் // நீயோ..காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) காத்திருப்பேன் பொறுத்திருப்பேன் கர்த்தரையே நம்பியிருப்பேன் காரியங்கள் வாய்க்கச் செய்வார் என் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் // உன் வழியை கர்த்தருக்கு கொடுத்துவிடு அவரையே நம்பியிரு // உன் காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் என் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) தீயவர் செயல் குறித்து நம்பிக்கை இழக்காதே (மனம் தளராதே) /// அவன் பூவை போல் உதிர்ந்து புல்லைப் போல் உலர்ந்து இல்லாமல் போய்விடுவான் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) மகிழ்ந்து களிகூரு தொடர்ந்து துதி பாடு //// உன் இதயத்தின் வாஞ்சை விருப்பங்கள் எல்லாம் இன்றே நிறைவேற்றுவார் // நீயோ..காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் // உன் வழியை கர்த்தருக்கு கொடுத்துவிடு அவரையே நம்பியிரு // உன் காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் என் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) தீயவர் செயல் குறித்து நம்பிக்கை இழக்காதே /// அவன் பூவை போல் உதிர்ந்து புல்லைப் போல் உலர்ந்து இல்லாமல் போய்விடுவான் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) மகிழ்ந்து களிகூரு தொடர்ந்து துதி பாடு //// உன் இதயத்தின் வாஞ்சை விருப்பங்கள் எல்லாம் இன்றே நிறைவேற்றுவார் // நீயோ..காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியங்கள் வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - இயேசு // (உன் வழியை...) காத்திருப்பேன் பொறுத்திருப்பேன் கர்த்தரையே நம்பியிருப்பேன் காரியங்கள் வாய்க்கச் செய்வார் என் சார்பில் செயலாற்றுவார் - இயேசு //
@Mano-re5bj Жыл бұрын
Yesappa a valgailla a evlow kashdam mutiyalla na kathirikkinren yesappa ennoda abi varanum yesappa 😭😭😭
@SangeethaT-lf6wg9 ай бұрын
கர்த்தாவே எனக்கு அற்புதம் செய்விர் என்று விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் கர்த்தாவே உம்முடைய கரத்தில் என்னை ஒப்புக்கொடுக்கிரேன் நான் உங்களை தான் நம்பி இருக்கேன் எனக்கு அற்புதம் செய்விர் என்று என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தருவிர் என்று விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தினால் அற்புதம் செய்விர் என்று விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நான் காத்து இருக்கிறேன் இயேசுப்பா உம்மை விட்ட எனக்கு யாரும் இல்லை இயேசுப்பா
@ThiviyaThiviya-gk8zy14 күн бұрын
Anra lifepa maruka jesus appa aman❤❤❤❤❤❤❤❤❤❤
@pradeepaarumugam.parumugam74258 ай бұрын
அமேன், காத்திருப்பேன் பொருத்திருப்பேன், கர்த்தரையே நம்பி இருப்பேன் என் காரியங்கள் வாய்க்கச் செய்வார், என் சார் பில் செயலாற்றுவார் ❤
Going under hard situation, this song gave me courage.
@Josfun122 Жыл бұрын
God will change your hard situation soon..
@skumar6645 Жыл бұрын
I love my Jesus Aman iam. Waiting appa.
@noylin.t3810 Жыл бұрын
AMEN YESSAPPA ☺️🙏💯ENA EN HUSBAND & EN FAMILY UNGA KITTA OPPU KODUGERAN EN VISA OK PANUNGA PLEASE EN HUSBAND GOOD SOUL & LOVEABLEAH IRUGANUM AMEN YESSAPPA🙏☺️💯
naan umakkaka irakkum varaikkum illa iranthalum kathiruppen amen alleluya
@RajeshRajesh-ow4qq Жыл бұрын
i Love you appa jesus kaathirupen
@joanedward4872 Жыл бұрын
Amen and Thank You Lord 🙏❤️ God bless you pastor 🙏
@joseprakash7225 Жыл бұрын
நன்றி இயேசுவே
@JoshuaRMani Жыл бұрын
Lord God of all, you are pleased with those who fear you and wait for your grace (Christ). You heal the brokenhearted and bind up their wounds. The Lord exalts the meek. But we were not looking for you. However, Lord You sent Your Word (Jesus) to us and forgave us and turned us back to You. Father, bless us with a heart that clings to You every second. In the name of Jesus Christ. Amen.
Thank you Lord I'm waiting for your blessings please help me from all the problems that my family facing
@advikadvik1551 Жыл бұрын
Nanum oru baby kaka wait pannuren.karthar tharuvar
@jagannathan7478 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@RajeshRajesh-ow4qq Жыл бұрын
Thank you brother thank you
@immanuelimmanuel9781 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@Amsaveni-t6x Жыл бұрын
அண்ணா உங்க வார்த்தைகள் மனதிற்கு சமாதானமாக உள்ளது ஆமென் அல்லேலூயா.
@duraimurugan715 Жыл бұрын
கர்த்தர் நல்லவர்
@tinnkudaniel7732 Жыл бұрын
Amen Amen I hope in ur word jesus love you Jesus Amen 😭😭😭😭🙏🙏🙏
@adamraj7271 Жыл бұрын
Amen,amen,amen,........🙋♂🙋♂🙋♂
@subaissacvimal8713 Жыл бұрын
Amen thank God really great Jesus 🙏
@RajeshRajesh-bv5nj5 ай бұрын
Thanks Jesus
@sasigrace Жыл бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 First comment
@suzannaanthuvan1090 Жыл бұрын
Glory to Jesus.Brother your lyrics are coming from Jesus only Br.Really Br.you are the wonderful God's SON.Your words make lot of souls nearer to Jesus.Thank you so much Br.God bless your great Bible service .
@sgmanpower-f3p Жыл бұрын
Iam waiting jesus.please give me positive Result🙏🙏🙏 love you Jesus ❤Amen🙏
@barathipunita6895 Жыл бұрын
Amen Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏
@TamilarasanM-gx1ew Жыл бұрын
Thank you God 🙏❤ 🙏 great lovely God 🙏❤️🙏
@dhanamk9680 Жыл бұрын
ஆமென் 😍 I love u my dear Jesus
@mdevaraj28106 ай бұрын
Amen 🙏 hallelujah 🙏
@jenciyajanciya55137 ай бұрын
ஆமேன் 👍 🙏
@ShashiKalaa-zn4em10 күн бұрын
Khathiruppen appa😢😢😢😢😢😢❤❤❤❤❤❤
@rajiraji9984 Жыл бұрын
Amen amen 😭🙏
@SRanjitha-o6d Жыл бұрын
சூப்பர் அண்ணா 🙏🙏நன்றி ஜீசஸ் ♥️
@muruganidhik1703 Жыл бұрын
I hope that Jesus Christ do for me
@prexcidaarokiyanathan7061 Жыл бұрын
Amen Alleluia Thank you Lord. Praise the Lord ❤️🌻🙏