AAYIRAMAYIRAM NANMAIGAL ( Official Music ) | Johnsam Joyson | Tamil Christian Song

  Рет қаралды 6,341,833

Johnsam Joyson

Johnsam Joyson

Күн бұрын

Пікірлер: 1 200
@palrajrethinam437
@palrajrethinam437 6 ай бұрын
itha song ah 2024 la kekuravanga oru Amen solluga ❤❤
@TVK_Esports
@TVK_Esports 4 ай бұрын
Amen
@BibiyanaRufus
@BibiyanaRufus 3 ай бұрын
Amen❤
@alwynbarnaba5058
@alwynbarnaba5058 3 ай бұрын
Amen
@AmuthaRaniAmuthaRani-cv2xx
@AmuthaRaniAmuthaRani-cv2xx 3 ай бұрын
❤.​@@TVK_Esports
@johnparthiban7949
@johnparthiban7949 3 ай бұрын
Amen
@danieldavidraj
@danieldavidraj 8 жыл бұрын
Lyrics ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே--2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே-2( --------------2) 1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே--2 2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே ---2
@siva3d
@siva3d 8 жыл бұрын
Aayiramayiram nanmaigal
@mouseaxis2158
@mouseaxis2158 7 жыл бұрын
+siva sankar when did you? very happy to be here, God bless you, how are you? I am Thomas
@selvijegan4090
@selvijegan4090 7 жыл бұрын
thank u bro wrote lyrics.
@govindaswamygovindaswamy9768
@govindaswamygovindaswamy9768 7 жыл бұрын
daniel davidraj .
@aroulmariechabier1451
@aroulmariechabier1451 6 жыл бұрын
Amen Alléluia
@yosvaranjith7166
@yosvaranjith7166 3 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லை 1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே
@samuelsfo7492
@samuelsfo7492 4 ай бұрын
🎉🎉🎉
@ananthiedwardedwardraja
@ananthiedwardedwardraja 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@herlinbami3027
@herlinbami3027 3 ай бұрын
❤🎉😮😮😊😅😮😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉😢
@arumuganainar1668
@arumuganainar1668 2 ай бұрын
Heart touched song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@46_the_siva_ttf_56
@46_the_siva_ttf_56 2 күн бұрын
❤😊❤❤❤😊
@marybelsiya6302
@marybelsiya6302 5 жыл бұрын
என்ன பாட்டு போட்டுருக்கீங்க.. நாங்க வேற எந்த பாட்டும் கேக்க வேண்டாமா.. ஒரு நாளைக்கு எத்தனை தடவை கேக்குறது??? 😍😍 mesmerizing
@s.selciaprincyveronica6922
@s.selciaprincyveronica6922 5 жыл бұрын
😜
@ijosh894
@ijosh894 5 жыл бұрын
Super Songs. Vera Level Song
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 5 жыл бұрын
s annnaaa perfectly said
@sathyasathya-xl4bi
@sathyasathya-xl4bi 5 жыл бұрын
Yes Super
@raveendrananthonipillai3432
@raveendrananthonipillai3432 5 жыл бұрын
mary you foolish,? this is very nice song,
@roamaround9107
@roamaround9107 7 жыл бұрын
Ayiram ayiram nanmaigal, anudhinam ennai soozhundhida kirubaiyum irakkamum anbum konddeerae-2 nalla ebinaesarai, ennai nadathi vandheerae nandri solla vaarthai illaiyae-2 Kaalai maalai ella velaiyilum ennai nadathum um karangal naan kandaen thevai perugum podhu, sikkitavithidadhu udhavum um karangal naan kandaen ella nerukkathilum, ennai vizhamal kaakkum anbin nalla kartharae-2 Marana pallathakkil naan nadandha velai meetkum um karangal naan kandaen vaadi nindra velai madindhidadhu ennai thaangum um karangal naan kandaen endhan maravin vazhvai madhuramai matrum anbin nalla kartharae-2
@jenifajeyasekar4280
@jenifajeyasekar4280 6 жыл бұрын
Roam Around thanks for the lyrics
@jenitarajasekar7738
@jenitarajasekar7738 5 жыл бұрын
Thank you Jesus
@petrarajah1984
@petrarajah1984 5 жыл бұрын
Thank you for the lyrics. Shalom. YHWH bless you.
@manigandanrm5176
@manigandanrm5176 3 жыл бұрын
Tamil song
@ayyasamymadhes5526
@ayyasamymadhes5526 3 жыл бұрын
Thanks bro
@christiandevotionalworship4693
@christiandevotionalworship4693 5 жыл бұрын
நல்ல எபினேசராய் என்னை நடத்தி வந்தீரே, நன்றி சொல்ல வார்த்தை இல்லையே.
@Bhagya2024
@Bhagya2024 2 жыл бұрын
Song lyrics ♥️ ✝️ ♥️ ஆயிரம் ஆயிரம் நன்மைகள்.. அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே (2) நல்ல எபிநேசராய்.. என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2) 1. காலை மாலை எல்லா.. வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது.. சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும்.. என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே (2) (..ஆயிரம்) 2. மரணப் பள்ளத்தாக்கில்.. நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை.. மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை.. மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே (2) (…ஆயிரம்)
@louisandhuvan
@louisandhuvan 2 жыл бұрын
Super song
@kumaresansherly8728
@kumaresansherly8728 9 ай бұрын
🎉
@kumaresansherly8728
@kumaresansherly8728 9 ай бұрын
Semma
@angelinolishya5827
@angelinolishya5827 3 жыл бұрын
Aayiram Aayiram Nanmaigal aayiram aayiram nanmaikal anuthinamum ennai soolnthida kirupaiyum irakkamum anpum konnteerae nalla epinaesaraay ennai nadaththi vantheerae nanti solla vaarththai illai 1. kaalai maalai ellaam vaelaiyilum ennai nadaththum um karangal naan kanntaen thaevai perukum pothu sikki thaviththidaathu uthavum um karangal naan kanntaen ellaa nerukkaththilum ennai vilaamal kaakkum anpin nalla karththarae 2. marana pallaththaakkil naan nadantha vaelai mitkum um karangal naan kanntaen vaati ninta vaelai matinthidaathu ennai thaangum um karangal naan kanntaen enthan maaraavin vaalvai mathuramaay maattum anpin nalla karththarae
@prabuyun7532
@prabuyun7532 6 жыл бұрын
அவர் செய்த நன்மைக்கு நான் தகுதியில்லை ஆனலும் அவர் கிருபையால் நான் தகுதிப்பெற்றேன்
@paulkathir8846
@paulkathir8846 5 жыл бұрын
Amen Amen HalleluJah
@nsasi2423
@nsasi2423 5 жыл бұрын
Me also dude
@nsasi2423
@nsasi2423 5 жыл бұрын
Praise the lord dude
@umamagi6493
@umamagi6493 4 жыл бұрын
Amen
@pathmanathan1586
@pathmanathan1586 3 жыл бұрын
Praise the lord👏👏
@maryluise1853
@maryluise1853 Жыл бұрын
ஆண்டவரே உமக்கு நன்றி அய்யா..... இயேசுவே உமக்கு நன்றி உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு மகிமை உண்டாகட்டும்
@gethsigethsiyal9636
@gethsigethsiyal9636 5 жыл бұрын
I love u jesus....without u we r nothing appa. .....
@julzzone2930
@julzzone2930 5 жыл бұрын
True. Blessings from Canada.
@lifeisshort6091
@lifeisshort6091 2 жыл бұрын
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது.......உதவும் உம் கரங்கள்.....🙏🙏🙏🙏🙏🙏
@nameisudhayavarma
@nameisudhayavarma 2 жыл бұрын
2023 kaana kirubai thanatha devanuku nandri😇🙏🏻
@kishore2444
@kishore2444 Жыл бұрын
Jeyson அண்ணா நானும் பாட்டு போட்ருக்கேன் youtube ல.... ஆனாலும் உங்க பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா... ஸ்பெஷல் ah இந்த song ரொம்ப புடிக்கும் அண்ணா.... நான் பின் மாற்றதுல இருந்து மனம் திரும்பி வந்த பிறகு NLAG ல முதல் நைட் prayer atten பண்ணேன் அதுல நீங்க தான் worship பண்ணீங்க.. நல்லா இருந்துச்சி... மறக்க முடியாத நாட்கள் அண்ணா அதெல்லாம்🥲🥲❤️❤️
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 7 ай бұрын
o
@praveenavetrivel9236
@praveenavetrivel9236 Күн бұрын
Ella nerukathilum enna vizhamal kakkum anbin nalla thagappane...❤❤❤❤😢😢😢
@bangtanboys9066
@bangtanboys9066 3 жыл бұрын
Enakaga comment paka vathavaga pls🥺prayer panuga frds ...my bro enkita pasanum jesus😭😭😭sameem undaperapa...jesus u r the great line of my life 😔 i need happy ...🥺😭😔
@josephirj7776
@josephirj7776 5 жыл бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றினீரே நன்றி இயேசப்பா
@freedamuthu5831
@freedamuthu5831 6 ай бұрын
மின்டும் மின்டும் கேட்கவேண்டும் போல் இருக்கிறது
@joshua_dharanish4043
@joshua_dharanish4043 4 жыл бұрын
மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றுபவர் I love Jesus
@creativelife4346
@creativelife4346 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றும் வரிகள்...💞💞💕
@braruldoss3865
@braruldoss3865 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது
@royalgoldjohnson5793
@royalgoldjohnson5793 7 жыл бұрын
அருமையான பாடல்.ரொம்ப நல்லா இருக்கு.ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.
@benjoshua474
@benjoshua474 7 жыл бұрын
￰அருமையான வரிகள் இயேசுவுக்கே மகிமை
@j.samuelraja9358
@j.samuelraja9358 6 жыл бұрын
சுப்பர்
@valentinapushparaj9782
@valentinapushparaj9782 5 жыл бұрын
Hello v......
@manij4281
@manij4281 5 жыл бұрын
Super song
@gayathriangel2953
@gayathriangel2953 5 жыл бұрын
நிச்சயமாக நன்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை...நன்றி அப்பா....
@m.geethamurali9036
@m.geethamurali9036 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது புது ஜீவனோட ஆகிறது தேவன் செய்த நன்மைகளுக்காக நன்றி
@neilobedsonn
@neilobedsonn 7 жыл бұрын
ungala vida engala athigama nesika ivulagathil yarum illa pa. இயேசப்பா ur the great pa
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 5 жыл бұрын
Thank you lord God bless you pastor
@vincysaravanan1033
@vincysaravanan1033 5 жыл бұрын
Amen appa thank you daddy
@devakumari8611
@devakumari8611 4 жыл бұрын
AMEN
@shobhanam8167
@shobhanam8167 3 жыл бұрын
.....அவர் நல்லவர் .. எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்.... 🙏💯❤️❤️🥺🙌🙌🙌🙌
@sudhasrinivasan8233
@sudhasrinivasan8233 Жыл бұрын
What a beautiful revelation songs iyya உங்கள் ஊழியங்கள் வாழ்க வளர்க. Glory be to God 🙏🏼🙏🏼🙏🏼
@karnanprapakaran8231
@karnanprapakaran8231 3 жыл бұрын
அருமை இந்த பாட்டு மாதிரி ராகத்தை கேட்டதில்லை
@elimdavid7637
@elimdavid7637 4 жыл бұрын
கண்களில் கண்ணீர் வந்து விட்டது Thank you Bro, Praise jesus.
@beulahhepziba2611
@beulahhepziba2611 2 жыл бұрын
I am not worthy for your grace. How great you are. thanks you Jesus
@SHALOMPRAYERHOUSENAIDUMANGALAM
@SHALOMPRAYERHOUSENAIDUMANGALAM Жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்று ருசித்து ருசித்து ருசித்து பாடுகிறோம் ❤❤❤
@godsonvibenofficial963
@godsonvibenofficial963 3 жыл бұрын
aayiram aayiram nanmaikal anuthinamum ennai soolnthida kirupaiyum irakkamum anpum konnteerae nalla epinaesaraay ennai nadaththi vantheerae nanti solla vaarththai illai 1. kaalai maalai ellaam vaelaiyilum ennai nadaththum um karangal naan kanntaen thaevai perukum pothu sikki thaviththidaathu uthavum um karangal naan kanntaen ellaa nerukkaththilum ennai vilaamal kaakkum anpin nalla karththarae 2. marana pallaththaakkil naan nadantha vaelai mitkum um karangal naan kanntaen vaati ninta vaelai matinthidaathu ennai thaangum um karangal naan kanntaen enthan maaraavin vaalvai mathuramaay maattum anpin nalla karththarae
@channamanju1688
@channamanju1688 4 жыл бұрын
Thankyou thankyou thankyou lord Jesus Christ 🌹
@SuryaSurya-ml8po
@SuryaSurya-ml8po 3 жыл бұрын
Karthara pola yaarum illa intha olagathula amma maranthalum marakatha oruvarna athu karthar than kova paduvar but aluthutomna thaai pola thetruvar kartharai thevaimaaha konda janam unmaiyavae 😭
@blessy4647
@blessy4647 3 жыл бұрын
aayiramaayiram nanmaikal anuthinam ennai soolnthida kirupaiyum irakkamum anpum konnteerae nalla epinaesaraay ennai nadaththi vantheerae nanti solla vaarththai illaiyae 1. kaalai maalai ellaam vaelaiyilum ennai nadaththum um karangal naan kanntaen thaevai perukum pothu sikki thaviththidaathu uthavum um karangal naan kanntaen ellaa nerukkaththilum - ennai vilaamal kaakkum anpin nalla karththarae 2. maranap pallaththaakkil naan nadantha vaelai meetkum um karangal naan kanntaen vaati ninta vaelai matinthidaathu ennai thaangum um karangal naan kanntaen enthan maaraavin vaalvai mathuramaay maattum anpin nalla karththarae
@jasminerani7012
@jasminerani7012 16 күн бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை அப்பா❤
@Manojbeula
@Manojbeula 3 жыл бұрын
Thank you Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏Thank You So Much Jesus😍😍😍😍😍😍😍Amen Jesus❤❤❤Hallelujah❤Hallelujah❤Hallelujah❤❤
@RajanSuba-wq2dq
@RajanSuba-wq2dq Жыл бұрын
இந்த பாடலை மட்டும் கேட்டால் போதுமா பாஸ்டர் வேற பாடலை கேட்க விட மாட்டீங்களா?
@jegathaselva6074
@jegathaselva6074 5 жыл бұрын
என் அப்பா இயேசு அன்புள்ள வர் கிருபைஉள்ளவர் ஆமேன்.
@johnsounder6132
@johnsounder6132 5 жыл бұрын
அனுதினம் நடத்துபவர் நீர் ஒருவர் மட்டுமே Thank U Lord
@RajaRaja-nu2zj
@RajaRaja-nu2zj 2 жыл бұрын
HALLELUJAH ✝️⛪🛐⭐
@christraj4239
@christraj4239 Жыл бұрын
Praise the Lord Bro. Wonderful song 🎉
@karthikyesuraja8519
@karthikyesuraja8519 3 жыл бұрын
AMEN. APPA
@rahaelj2241
@rahaelj2241 2 ай бұрын
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட
@channamanju1688
@channamanju1688 4 жыл бұрын
Thank you. Holy spirit for the good song ❤️💥💐
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா ☝️ நன்றி இயேசுவே 🙏🤗🤔🤗 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை ☝️🛐⛪🦄👑👄👏👐 இயேசு ராஜாவுக்கே நன்றி செலுத்துகிறேன் 👍🙌👏👏🤚🙏 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா நன்றி
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 5 ай бұрын
இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@Rahul-gt1jn
@Rahul-gt1jn 5 жыл бұрын
Feeling the God's love in this lines.....nalla ebinesarai ennai nadathi vanthire nantri solla vaarthai illayae
@sukiswamy6711
@sukiswamy6711 3 жыл бұрын
You truth.. Our God is an awesome God.
@samsam-vr3ji
@samsam-vr3ji 5 жыл бұрын
every time when I hear this song..tears roll down..how wonderfully he made us..true love
@robinsonpeter9985
@robinsonpeter9985 8 жыл бұрын
Very nice song to thank and praise our Heavenly Father (God) in our prayer time.
@GodwinEbenezar
@GodwinEbenezar 8 жыл бұрын
Very true brother.
@777peterpaul
@777peterpaul 3 жыл бұрын
ஆயிரமாயிம் ஆயிரமாயிம் நன்மைகள் செய்த இயேசு கிறிஸ்துவுக்கு நன்றிகள் சொல்ல ஒரு நாவு போதாது ...
@Jesuslovesyou_365
@Jesuslovesyou_365 3 жыл бұрын
Thank you JESUS for being with us and protecting us all through 2021 ! LORD please Guide us in 2022. AMEN🙏 !
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 7 ай бұрын
❤🎉
@SuryaSurya-ml8po
@SuryaSurya-ml8po 3 жыл бұрын
Kaalai maalai ella velaiyulum ennai nadathidum un karangal naan kandain 😭😭😭
@austinsweety2908
@austinsweety2908 3 жыл бұрын
Praise the Lord. It was a nice moment when I experienced How God showed his grace to us. This is a song of thanksgiving...
@hephzibahdaniel8373
@hephzibahdaniel8373 2 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😃😃ruhfgkgxfnxxcvb bbccn vshmrrhhhthjbggzjmggvbbh
@DhananLakshmi-og5ny
@DhananLakshmi-og5ny 7 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் இனிமையாக இருக்கும்❤❤
@yamunarani6561
@yamunarani6561 3 жыл бұрын
எந்தன் மாறாவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் நல்ல கர்த்தரே ✝️🙏
@marina7128
@marina7128 Жыл бұрын
Praise. The. Pastor
@sarathkumar.e9587
@sarathkumar.e9587 2 жыл бұрын
அவர் செய்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம்💐💐💐💐💐
@joyceafiza9533
@joyceafiza9533 4 жыл бұрын
Feeling blessed ....no love is greater than his love.....love u jesus♥️♥️♥️
@anisharajendran9078
@anisharajendran9078 3 жыл бұрын
Super past er🙏🙏🙏
@angelranisolomon9011
@angelranisolomon9011 4 жыл бұрын
Ahyeram nanmaigal ummitam erruthu peruvatharku ennaku entha thaguthium ellai appa ...
@beulahhepziba2611
@beulahhepziba2611 2 жыл бұрын
Oh Lord what a feel this song. I love it every day morning in my house I sing
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 4 жыл бұрын
GOD BLESS YOU ISRAEL JESUS! JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN! JESUS CHRIST IS WITH YOU BROTHER IJA! HOLLY SPRIT IS WITH YOU! FATHER GOD WITH YOU ISRAEL!
@sibiahemerald8960
@sibiahemerald8960 6 жыл бұрын
So meaningful and relaxing song
@antushagnes9653
@antushagnes9653 3 жыл бұрын
Pray for C. Pushpa Xavier, mother of A. Antush Agnes, mother of Adrian A. Daniel Xavier, who is minnu like stars of Abraham inside my womb for four months... Amen
@estheryesu2011
@estheryesu2011 2 жыл бұрын
Really I love this song sooo much, everyday morning in my house this song will play🙏🙏🙏
@Usha.Aathi2022
@Usha.Aathi2022 9 ай бұрын
Ayiram nanmaigal anutinam varuma 50nanmaigal varthe periya nanmaikal
@joymenaha8867
@joymenaha8867 3 жыл бұрын
Thank u Jesus for everything 💓
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் ஐயா
@jeniecr119
@jeniecr119 3 жыл бұрын
Praise the lord super very nice song pastor God bless you 🙏🙏✝️✝️❤️❤️
@rameshdaisy5330
@rameshdaisy5330 5 жыл бұрын
Aavar saitha nanmaikaluku alave illai thahuthiye illatha ennai uarthinathu aavar kirubaye.
@jasbeekaursunderkaur3966
@jasbeekaursunderkaur3966 4 жыл бұрын
l want to thank for grace power,joy,love, and healing many of covid 19 plus mercy over all nations.
@selvirenuga9384
@selvirenuga9384 3 жыл бұрын
Sing for dear youth.Touch tthem through your song.Esrn allyouth for His Kingdom.
@gracevijista9756
@gracevijista9756 3 жыл бұрын
Thankyou jesus for everything ❤
@leotolstoy7258
@leotolstoy7258 3 жыл бұрын
Aayiram aayiram nanmaigal
@aruldevi7709
@aruldevi7709 3 жыл бұрын
Wonderful song thank you Jesus
@rebecapatma4950
@rebecapatma4950 3 жыл бұрын
Woow yeannai uierpittha intha padalukkai 1000 sthottiram Andavare umakku kooda koodi Mandi Apps thagappene 👍👍👍👍👍👍👍👍🌺🌸🌺🌸🌺🌸💐💐💐💐
@estherjoshua7075
@estherjoshua7075 7 жыл бұрын
God has blessed me abundantly. Lyrics of dis song is apt in my life. Glory to my Jesus
@Hephzibah_Edwin
@Hephzibah_Edwin Жыл бұрын
For those who need lyrics in English 👇 Aayiram Aayiram Nanmaigal.. Anudhinam Ennai Soozhndhida Kirubaiyum Irakkamum Anbum Kondeere (2) Nalla Ebinesaraai.. Ennai Nadathi Vandheere Nandri Solla Vaarthai Illaiye (2) 1. Kaalai Maalai Ella.. Velaiyilum Ennai Nadathum Um Karangal Naan Kanden Thevai Perugum Podhu.. Sikki Thavithidaadhu Udhavum Um Karangal Naan Kanden Ellaa Nerukkaththilum.. Ennai Vizhaamal Kaakkum Anbin Nalla Karthare (2) (…Aayiram) 2. Maranap Pallaththaakkil.. Naan Nadandha Velai Meetkum Um Karangal Naan Kanden Vaadi Nindra Velai.. Madindhidaadhu Ennai Thaangum Um Karangal Naan Kanden Endhan Maaraavin Vaazhvai.. Madhuramaai Maattrum Anbin Nalla Karthare (2) (…Aayiram)
@geethadominick5907
@geethadominick5907 2 жыл бұрын
Thank you pastor very good blessing song everytime for all service we sing this song ur pastor likes this song so much bless your ministry and your family I always watch your worship and messages it is so blessing i share it with my family and friends thank you
@yenestcharles4681
@yenestcharles4681 3 жыл бұрын
Na en kanevar santhosema irukanu thagapapne Sande vathute iruku paa en anbanavere apppa.... Love you thagapane
@rubavathysweety910
@rubavathysweety910 4 жыл бұрын
The most beautiful song and wonderful words thank you anna.
@damodarrao8953
@damodarrao8953 2 жыл бұрын
Praise the Lord pastor I am damodar from chennai I am believer off TPM CHRUCH I am following your prayers and songs daily from lockdown I am in very big depression because fo my business loses now your songs and prayers I started my new life. But you told me last meeting you given message songs and messages not coming from me it's all given by God it was wonderful statement please for people and those who are losed business and life they should start new life pastor it's my humble request pray for everybody if possible for me and family also God bless your CHRUCH and your family
@jeniferdavid1114
@jeniferdavid1114 7 жыл бұрын
This song made me to feel the love of God such an amazing lyrics thank you bro
@Sugunagrace
@Sugunagrace 11 ай бұрын
Yes Amen Thank you Yasu Appa Yes vallavara Nalla Abeinasarai, Yes Yes vallavara Amen Thank you Yasu Appa prise the lord HELLEALUYA Thank you Jesus Thank you Yasu Appa 😂😂😂😂😂 Yes Amen Thank you Yasu Appa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanasamuel8899
@bhuvanasamuel8899 2 жыл бұрын
Very nice song to feel the presence of our Lord.. Hearing again and again.....Amazing lyrics to express the gratitude towards our Master..Thank you Pastor for giving such a wonderful song...
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen
@beulahdorothyn7061
@beulahdorothyn7061 2 жыл бұрын
GLORY FILLED...... VOICE, MEANING, MUSIC 🔥🔥🔥✝️🛐‼️👌🕊️
@marya5301
@marya5301 Жыл бұрын
Don't put like this symbol🔥🔥🔥
@vigneshk9598
@vigneshk9598 2 ай бұрын
Amen, Praise God
@saravananperiyasamy7509
@saravananperiyasamy7509 4 жыл бұрын
Amen........Thank you my heavenly Father...........
@manjulaakash5344
@manjulaakash5344 2 жыл бұрын
ஆமென்
@jadonraja3172
@jadonraja3172 5 жыл бұрын
Oru 27th time ketutu irukan.... Onnu sollava ... Each time new song feel
@kannankannan8826
@kannankannan8826 2 жыл бұрын
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக ஆமென். I LOVE JESUS
@mrl1498
@mrl1498 3 жыл бұрын
Entha song ketalea sema happy ya irukum😍
@ruth6558
@ruth6558 2 жыл бұрын
Kirupayum Irakkanum Annum Kondeerey 💝💝 Intha song ketta anavarayum Andavar Aaseervathippar
@lazourn5855
@lazourn5855 2 жыл бұрын
ஆமென்.என் இயேசுவை போல் ஒரு தெய்வம் உலகில் இல்லை..அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
@subbulakshmi2017
@subbulakshmi2017 Жыл бұрын
Tq God. எந்நாளும்.
@amirtharajancarter6589
@amirtharajancarter6589 7 жыл бұрын
heart touching songs I am watching this song 2017 first song
@lazerantony6984
@lazerantony6984 6 жыл бұрын
உற்சாகப்படுத்தும் தேவ வார்த்தைகள்
@ranganayakin3809
@ranganayakin3809 4 жыл бұрын
amen
@vinothkumar9990
@vinothkumar9990 7 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@selvinip6891
@selvinip6891 5 жыл бұрын
Heat touching song
@eugineamala8254
@eugineamala8254 6 ай бұрын
தினமும் 1 மணிநேரம் உங்களது பாடல் கேட்டு தேவனை துதிக்கிறேன் நன்றி ஐயா🎉🎉
@rubydevakirubai1865
@rubydevakirubai1865 11 ай бұрын
Super song
@rajalourdu4837
@rajalourdu4837 6 жыл бұрын
Praise the lord,, It’s true..how wonderful you are ! Thank you lord,for this wonderful servant appa! Bless him and his ministry! Enthan maravin valvai mathurmai matri konduvarum umakke kodana kodi nandri loving dad !!!
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,2 МЛН
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,8 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
EN NILAMAI | Johnsam Joyson | Tamil Christian Song
5:39
Johnsam Joyson
Рет қаралды 3,3 МЛН
Berchmans Medley
10:33
Dishon Samuel
Рет қаралды 90 М.
Worship Medley Benny Joshua | Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu
8:00
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 10 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН