@@ramkishoreps4468 ok. ஆண் இல்லாமல் எப்படி குழந்தை பெற முடியும். எனவே ஆண் பெண் என்பதை விட்டு அனைவரையும் குழந்தைகளாக பார்த்தாள் நல்லது. நன்றி!
@ootymathimaran38904 жыл бұрын
மகளாய்ப் பிறந்து அன்னையாய் மாறும் தேவதைகளுக்கு இந்தப் பாடல் மிக சிறப்பு
@abinayam26964 жыл бұрын
Semma bro
@dharshi39423 жыл бұрын
Sweet
@Gaming_Eagle513 жыл бұрын
@@abinayam2696 pp bags
@mageshwarisumathi35773 жыл бұрын
@@abinayam2696 蘇五次意義8
@HemaLatha-zb8ii3 жыл бұрын
pantringa l
@kanagarajponnappan9595 Жыл бұрын
யோவ் வித்யாசாகர்... என்னய்யா இப்படி அழ வச்சிட்ட🥲... நீ லெஜன்டுய்யா❤🙏
@ammuuu26625 жыл бұрын
அப்பா மகள் உறவு என்றுமே சிறப்பு தான்..... 👨👧👨👧love u appaaaaaaaaa😘😘
@ViqarAbbasi4 жыл бұрын
Very nice
@oviyap75464 жыл бұрын
That is true ❤️
@kanifathma81964 жыл бұрын
that is true
@babulaalbabulaal39564 жыл бұрын
Good I love u my family and my appa
@mayamangai84194 жыл бұрын
Na enga appa va romba Miss pandren😔😔
@jeshalinshoba53755 жыл бұрын
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல எந்த இலக்கண கவிதையும் நடந்தது இல்லை😘😍😘
@vijivi64794 жыл бұрын
Muuo
@sathishsrini47644 жыл бұрын
@@vijivi6479 samoan and his family were a
@sathiyabamasuraj79804 жыл бұрын
❤️❤️❤️❤️
@BadBoy-gl3ce4 жыл бұрын
My fav line...
@arunkishore15324 жыл бұрын
உச்சம்
@haritharamusundar14747 жыл бұрын
செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை.......... I love my அப்பா....
@gowthamgtm43063 жыл бұрын
பெண்களின் முதல் காதல் என்றும் தந்தை தான்❤️❤️❤️
@vijayjothikavijayjothika91113 жыл бұрын
True😁😁😁
@sharmilab36483 жыл бұрын
I don't have father....very feeling
@sindhusivasubramanian99863 жыл бұрын
@F Jarina ..,......
@yazhinimangai79873 жыл бұрын
உண்மை
@mhendranannan44823 жыл бұрын
Nice baby
@KaviHari30282 жыл бұрын
அம்மாவின் அன்பு கடல் அலை போன்றது அடிக்கடி வெளிப்படும் அப்பாவின் அன்பு நடுக் கடல் போன்றது வெளியே தெரியாது ஆழமானது🤗😍🤩🥰🤗😘
@hariharans6053 Жыл бұрын
nice suberbbbbbbbbbbbbbbbbb
@suseelapanneer4791 Жыл бұрын
Super bro❤❤❤
@arimathisha Жыл бұрын
100 like unga comment ku nan
@karupusamy6006 Жыл бұрын
❤
@nandinia96698 ай бұрын
Super 😢unga comment padikum podhe kannir varuthu😢😢😢😢
@santhipriya62883 жыл бұрын
👌👌👌தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே👌. இந்த வரிகளை கேட்கும் போது என் உடம்பு சிலிர்க்கிறது.
@vijaydev2605 Жыл бұрын
Same
@dhanabalbal29329 ай бұрын
Same feeling ❤❤
@aravindkrishnan12038 ай бұрын
Vera level lines💯
@abdussalam12237 ай бұрын
Bro intha line ah kettu azhuthuten bro....enakkum oru ponnu irukka❤❤
@yinyang82546 ай бұрын
Enakum..i become so emotional...I'm just 25 unmarried guy😅😂I need girl kid in future badly
@UECAarthiMaryA3 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே . ஒவ்வொரு தந்தையோட தாய்மை உணர்வு.I LOVE MY APPA WITH MY LAST MINUTES IN THE WORLD LOVE YOU SO MUCH APPA❤️❤️
@masanammariapan10893 жыл бұрын
My fav lyric
@kc.manikandankc.manikandan76243 жыл бұрын
சூப்பர்
@surendhirand61743 жыл бұрын
வைரமுத்து 😍👌
@manigandan40653 жыл бұрын
My fav lyrics
@deepikakalaivanan13562 жыл бұрын
My fav lyric
@SathishJeevi1ha2 жыл бұрын
நான் கருவிலே இழந்த என் தெய்வ மகளை பெரிதும் நினைவு படுத்துகிறது.....பாடல் வரிகள்.
@kalemullah66552 жыл бұрын
😭😭😭 so sad
@nsaiprathapnmks9310 Жыл бұрын
Don't worry I think you have baby now no means Don't worry next year one தேவதை is in your home
@sowmyasri36844 жыл бұрын
தன் குழந்தை எப்படி இருந்தாலும் தன் தந்தைக்கு அவள் தேவதை தான்
@gopalanraju92554 жыл бұрын
Yes true
@abbasmarjuk58194 жыл бұрын
Super
@sasikumar-lp6cz4 жыл бұрын
Yes
@nishabalasubramanian74384 жыл бұрын
@@sasikumar-lp6cz h
@santhoshtopramen56634 жыл бұрын
Super
@surendarg40463 жыл бұрын
தெய்வமகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்😍
@abduljabbar69453 жыл бұрын
😭
@abduljabbar69453 жыл бұрын
👸
@abduljabbar69453 жыл бұрын
🤰🤱🤴👸👪🤣😅😂😭
@abduljabbar69453 жыл бұрын
😍🤴🤩🕋✨🕌🤩👸😍
@laksdhan49492 жыл бұрын
❤
@DharshiniSubramnai Жыл бұрын
மகளை தராமல் இறைவன் சபித்து விட்டான் என்று நினைத்தேன், ஆனால் மகாளாய் ஒரு மருமகளை எனக்கு வரமாக கொடுத்து விட்டார். என் மாமனார் சொன்ன வரிகள்..
@roshmaroy60413 жыл бұрын
"செல்வ மகள் அழகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை" ❤️❤️😘❤️❤️
@karthikj873 жыл бұрын
செல்வமகள் அழுகை போல்
@saranyanarayanan39687 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
@BharathiRajan-e1l7 жыл бұрын
saranya narayananர
@Insinssssssssssl-hg4bj6 жыл бұрын
super siS
@Insinssssssssssl-hg4bj6 жыл бұрын
na en appavai parthathe illa sis
@manimala24046 жыл бұрын
saranya narayanan wowwwwwwww I am also love that line
@priyadharsinisomasundaram82036 жыл бұрын
+Ismail Ismail 68
@voiceofDD9 ай бұрын
1 மாதத்திற்கு முன்பு எனக்கு பெண் குழந்தை பிறந்தது.. இந்த பாட்டு இப்போ என்னோட ரொம்ப ரொம்ப மனம் கவர்ந்த பாடல் ஆகிட்டு...என் குட்டி தேவதை பெயர் ( தேஷ்னா ஶ்ரீ ) ( கடவுள் தந்த பரிசு என்று பொருள்..)❤❤❤
@ManiSawmiya5 ай бұрын
Super
@prabakaran43324 ай бұрын
@atlee82663 жыл бұрын
மகள் கலை பெற்றே அப்பாக்களுக்கு மட்டும் தெரியும் முத்தம் காமத்தில் சேராது என்று.... ❣️🙏🙌
@PandiyammalS-xn3ib3 жыл бұрын
Thinamum intha song pakuravanga like potonga😍😍😍😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗
@Dinesh-pi4jl3 жыл бұрын
My ringtone yeah idhu dhaan...
@velrajvel14363 жыл бұрын
Yes ennoda ringtone ithuthan yen pappa poranthu 1andhalf years aguthu appom irunthu ippom varaikkum ithuthan yen ringtone
@sivasangavi52343 жыл бұрын
Leroy do n
@suryas2917 Жыл бұрын
Indha paattu recent days la romba pidichi pochi 🥺💚 Chella magal line la irundhu... Ayo so sweet 😢
@sarojamurugavel83153 жыл бұрын
என் தந்தையின் அன்பை என் திருமணத்திற்குப் பின்பு தான் நான் உணர்ந்தேன் ♥️ அப்பா பொண்ணு உறவுகள் மிகவும் அழகான ஒன்று இந்த உலகில் 🥰 என் தந்தையின் அன்பை என் கணவரும் கொடுக்க வேண்டும் 🥰 இதுதான் என்னுடைய மிகப்பெரிய ஆசை 😍😍 ஆனால் என் கணவர் அந்த அன்பை கொடுத்ததில்லை 😔 தந்தையின் அன்பிற்கு ஈடு இணை இல்லை இந்த உலகில் 🥰I love u appa❣️❣️❣️
@rajandranbalu86653 жыл бұрын
Yes
@ammmmm19812 жыл бұрын
ஆமாம்
@tamilchakra89472 жыл бұрын
Vazthukal sister
@sarojamurugavel83152 жыл бұрын
Tq so much
@tamilchakra89472 жыл бұрын
@@sarojamurugavel8315 sister unga life innum mudiyala so nenga unga husband kitta entha alavuku anpu pasam expect pannigalo athu kandippa kidaikum sister don't feel... Nangalam wife nalla parthukanum asai padurom but God engaluku marriage nu onnu nadakavey mattenguthu sister...
@MadhubalajiBalaji2 жыл бұрын
அப்பாவின் அன்பு மரத்தின் வேரை போன்றது கண்ணுக்கு தெரியாது ஆனால் ஆழமானது, அழகானது.
@ramalakshminagaraj61017 ай бұрын
💝💝💝💝💝💝💝💝💝💝
@t.nagusegarnagu450710 ай бұрын
2025 ல இந்த பாடலை கேக்குறவங்க 👍
@ParthibanRock9 ай бұрын
My favorite song❤❤❤
@asaralju16308 ай бұрын
Just minute
@Thahira7168 ай бұрын
Na kepen y theriyuma na appa voda prince ❤my dady my world 🌎❤❤❤ i love you appa ❤❤
@eshwarashan34868 ай бұрын
Past two day's I started
@Thahira7168 ай бұрын
@@eshwarashan3486 yes
@pavithravellingiri7 жыл бұрын
Only man in this world who can love a girl without any limits and expectations DAD Love you dad
@arunimasreedhar2124 жыл бұрын
True....
@padmakumar73934 жыл бұрын
You have not seen a husband's love, a son's love towards mother, a brother's real love for his sister.
@bathmaarun38664 жыл бұрын
@@ddsthoughts51 No worries Mam really your kids are lucky to have a strong mother God is with you.
@positivity66264 жыл бұрын
@@ddsthoughts51 inthakaalathula ipdiyaa🤔🤔🤔
@gnanambigaivasudevan4 жыл бұрын
@@padmakumar7393 நீங்கள் கூறிய அத்தனை உறவுகளையும் ஒரே சமமாய் அன்பு பாராட்டியவர் என் அப்பா.
@manir68965 жыл бұрын
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் ...........
@sharmilaakanakaraj11425 жыл бұрын
Favourite line❤
@KaviHari30283 жыл бұрын
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க friends 😍🤗😍
@dineshkuttappu11312 жыл бұрын
Ada ongalukku vera velayay illa ya🤣🤣🤣
@royalrobinraj30522 жыл бұрын
Aaramchitanga da... Ella video layum.... Intha comment ah oruthan pottudran...
@boopathim51442 жыл бұрын
O993diei eeeeeeeeeee eeeeeeeeeee
@udhayanudhay73872 жыл бұрын
Ella varusathulaum nalla song ahh kepankada loose boys
@amuthavenkatachalam85532 жыл бұрын
@@boopathim5144 க
@wedomohanscreations57973 жыл бұрын
புன்னியம் பன்னவனுக்கு தான் பொம்பள பிள்ளை பிறக்கும் 😍
@banuflexsupervisor46533 жыл бұрын
Thank you bro enaku ponnu than poranthu eruku just 1 month akuthu
@narmadhavibi769211 ай бұрын
😊😊😊
@sscreation76723 жыл бұрын
மிக அழகிய பாடல்... ஒரே ஒரு ஆதங்கம். இப்பாடல் பிறந்த தமிழ் நாட்டில், பெண்களுக்கு நடக்கும் கொடுமை ஏராளம். எல்லா ஆண்களும் தன் துணை தவிர மற்ற பெண்களை பார்க்கும் போது அண்ணனாக தன்னை தானே பொறுப்பேற்றால்..பெண் தேவதைகள் பாதுகாப்பாக இருப்பர். பெண்ணை பாதுகாப்பவனே ஆண்மையுடையவன்!
@SachinSharma-di3tg2 жыл бұрын
😍 தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா எந்தன் தங்கத்தை மற்போடு அணைக்கையிலே 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@RAIZELCreations3 жыл бұрын
இவ்வளவு நாட்களாக இந்த பாடலை கேட்கும் பொழுது பொிதும் தாக்கம் இல்லை ஆனால் இன்று என் மகளை மடியில் வைத்து கேட்கும் பொழுது என்னை அறியாமல் ஏதோ ஒரு தாக்கம் கண் கலங்க வைக்கிறது
@karthickmadhu32602 жыл бұрын
என் கண்களில் ஈரமே வழிந்து விட்டது..##😥👌
@NandhaKumar-wq5rk2 жыл бұрын
Unmaithaan
@chitrasrinivasan5046 Жыл бұрын
Unmai ❤
@sgvengatesh55812 ай бұрын
Me too bro
@sjsuriyaedits69764 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கயிலே💝
@AniAni-cy2bm2 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா... என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே... Dad is my Hero♥️
@aronsee4 жыл бұрын
கடவுள் எங்களுக்கு அனுப்பிவைக்கும் பரிசு “பெண் குழந்தை”..
@raghulji40434 жыл бұрын
True
@sharaexports53324 жыл бұрын
தேவதை என் மகள்
@rajas48614 жыл бұрын
@@sharaexports5332t
@பார்த்தி-ர8ங4 жыл бұрын
👍👍
@priyasr914 жыл бұрын
@@raghulji4043 ரண
@ramyaannam87082 жыл бұрын
எங்க அப்பா இறந்து 6 வருடங்கள் ஆகிவிட்டது.... இன்று அவர் நினைவு வந்தால் இந்த பாடலை தான் கேட்பேன் 😭🎧 எனக்கு மிகவும் ஆறுதல் கொடுக்கும் பாடல் ✨ i miss u அப்பா...😓
@georgenk8888 Жыл бұрын
Same Feel Akka😢
@divyadivya-jx9ud Жыл бұрын
2:24 😅
@k.rajeswaris.krishnan5535 Жыл бұрын
😭
@rajivgandhij1137 Жыл бұрын
My life 💖 my daughter 💓
@zuberhaffizullah9733 Жыл бұрын
Same ka
@sezhiyap63012 жыл бұрын
பெண் குழந்தை பிரபதற்கு கோடி புண்ணயம் பண்ண வேண்டும் ,🙏🙏🙏🙏
@mahadhivya43335 жыл бұрын
Most fav song😘epavum entha song kekum bothu azhugai than varum😭lyrics vera mathiri feel😒😍😭😘
@vanikannan89704 жыл бұрын
S same feel here Na evlo time ketalum yenna azha vaikira song bcoz yenaku appa ila😭😭😭😭😭
@swethasrimathi584 жыл бұрын
Same akka
@fathimashamla98784 жыл бұрын
@@vanikannan8970 achooo very sorry to hear that 😔😔
@manimn80864 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே ❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘
@eniyagandhi3003 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே what a line paa it's my fav line my all time heartly fav dad's sentiment song 👌👌👌
@vijayalakshmi.m11203 жыл бұрын
I love you appa 😍😍😍😍 enaku appa romba pidikum unglaku pidikum na oru like podunga👍👍👍👍❤❤❤
@kalidass26733 жыл бұрын
Please eppadi solli like vagathinga 😡😡😡
@Nabiee._.23 жыл бұрын
@@kalidass2673 I think you are the real dad little princess 😊
@anandhagayathri34923 жыл бұрын
✋
@vijayalakshmi.m11203 жыл бұрын
@@kalidass2673 ithu enaku Illa appa vu kaga😎
@buttu_n_zara81923 жыл бұрын
Behind every successful girl there is a amazing father...who supported her and trusted her and accepted jz the way she is 💪
@ganeshram90002 жыл бұрын
Vairamuthu..is always great... What a lyrics... Each and every words express the father and daughter bonding..
@bharanidharan20214 жыл бұрын
வித்யாசாகர்💞💞இந்த மனுசன விட்டுட்டீங்களேடா டேய் தமிழ் சினிமா...
@anbhu75184 жыл бұрын
👌👏
@AnyOne-nq2qw4 жыл бұрын
Tamil cinemala mattum illa description la ye vittutanga
@smsyam22244 жыл бұрын
Vidyasagar ❤plz come back in tamil cinema😒
@nationalfibers68743 жыл бұрын
🥺😔yes ..but my one and only fav music director vidhyasagar sir........ one and only
@crownedking75824 жыл бұрын
வைரமுத்து வின் வைர வரிகளை சொல்ல வரிகள் இல்லை💥💥💥
@rajcreationskkl668523 күн бұрын
கவிஞர் வைரமுத்து வரிகளில்,... வித்யாசாகர் இசையில்,... மது பாலகிருஷ்ணன் பாடிய அற்புதான பாடல்...🥰🖤💯🎉
@bhuvaneswariraghavendran54074 жыл бұрын
I was heared this song from my pregnancy. At that time i was prayed for girl baby. After that my girl baby was born. Now i am hearing this song with my daughter. She is 4 years old.
@balubalachandar4 жыл бұрын
nice
@rarishanirm33194 жыл бұрын
Now I am 6 month pregnant .... I am also prayed for girl baby
@SMuruganLokeshgaming3 жыл бұрын
👍🏿
@minimilaani69683 жыл бұрын
Same here. My daughter is 7 year old now.
@VivekKBangaru3 жыл бұрын
@@rarishanirm3319 baby girl
@najimutheen38963 жыл бұрын
பெண் பிள்ளை பெற்றதால் ஆண் என்ற கர்வத்தில் என் மாமனாரை வசை பாடி உள்ளேன் ஆனால் இன்று எனக்கே ஒரு பெண் பிள்ளை வரும்பொழுது தேவதையாக பார்க்கிறேன் என் மாமனாரின் நிலையை உணர்கிறேன்
@sachingowtham83503 жыл бұрын
Semmaa..
@epsijeeva29303 жыл бұрын
Osm
@kuttiesreels60583 жыл бұрын
Pen kulanthai porathal than antha v2 ke oru amsam magalashmi enru ethanai payan porathalum antha neraiu erukathu
@karthigaperiyasami43463 жыл бұрын
Super bro
@dogeaarthy30433 жыл бұрын
Hope you apologised to your father in law though. Because this seems like a very silly reason to abuse someone.
@priyam17873 жыл бұрын
பிரகாஷ் சார் நடிப்பு சூப்பர் எல்லா படத்துலையும் வில்லனா பாத்துட்டு இப்போது பார்க்கும் போது சூப்பர் சார்
@RanjithRanjith-iw3of3 жыл бұрын
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை குறிப்பிடும் பாடல்களில் முதன்மையான பாடல்
@mohamedahamed7723 жыл бұрын
வா வா என் தேவதையே ❤️ கண்ணாண கண்ணே ❤️ ஆனந்த யாழை மீட்டுகிறாய் ❤️ கஸ்தூரி மான் குட்டியாம் ❤️ எந்தன் வாழ்வுக்கு அர்த்தம் ❤️ பொம்மகுட்டி அம்மாவுக்கு ❤️ கறுப்பு நிலா நீதான் ❤️ தூளியிலே ஆட வந்த ❤️
@jayanthijayanthi29123 жыл бұрын
super
@svthvino3 жыл бұрын
கற்பூர பொம்மை ஒன்று.. மன்னவா மன்னவா மன்னாதி...
@krjaackieshankar2 жыл бұрын
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்...
@krjaackieshankar2 жыл бұрын
ஒரு தெய்வம் தந்த தேவதையே
@priyanagarajan9342 Жыл бұрын
ஒரு தெய்வம் தந்த பூவே
@visagankarthick27482 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும்போது தந்தைகளுக்கு மனதின் உள்ள சந்தோஷம் வெளியே சொல்லமுடியாது
@keerthanask81224 жыл бұрын
Can't stop crying over this song....love u pa....such a beautiful composition, lyrics and voice of the singer❤️❤️❤️
@aruna21164 жыл бұрын
i love you appa yaralam appava love panuregalo avaga oru like podunga
@PSMPriyavardhini4 жыл бұрын
I love my dad 🙂🙂🙂
@gnanambikaiperumal81484 жыл бұрын
Sena song
@georgemanohar50054 жыл бұрын
I love my appa lotttttttt😘😘😘
@laughinggas1.0584 жыл бұрын
Appa 😍😍😍
@ananthalakshmial26524 жыл бұрын
I love my Anna too
@anithat3000 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது யாருக்கெல்லாம் கண்கள் கலங்கின
@Haripriya-su3vd6 ай бұрын
Really great❤
@vaishnavisrinivasaraghavan32973 жыл бұрын
My god I have listened to this song many times never felt anything. After my daughter was born, I cry everytime listening this!! What a heart melting composition!! 👏🏻👏🏻❤️
@althapyasin4 жыл бұрын
என் அம்மா மறு உருவம் என் தாய் என் அன்பு பாச மகள் ❤❤❤❤ லவ் யூ செல்லங்கள் ஒரு வீட்டில் இரண்டு தேவதைகள் 💕
@maxworld64603 жыл бұрын
Super
@balaiswarya21433 жыл бұрын
𝒮𝓊𝓅ℯ𝓇
@punithar77622 жыл бұрын
அப்பாவிடம் அதிகம் திட்டும் அடியும் வாங்கினதும் அப்பாவின் அன்பிற்கும் உரியவள் நான் தான் இவள் ராஜாமகள்
@yogaaravind15822 жыл бұрын
இதற்கு முன் இந்த பாடல்யை கேட்கும் போது எந்த கலக்கமும் ஏற்பட்டது இல்லை ஆனால் நான் ஒரு மகளை பெற்றெடுத்த பின்பு இந்த பாடல் கேட்க்கும் போது கண்களில் கண்ணீர் கசிந்தது💕❤️
@ivankarthi Жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்தம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே 🥺 அந்த moment 👌👌👌👌
@BarveenBarveen-d1i9 күн бұрын
Anbendra mazhayil Athirupan thondrinane amazing this is true Anbu ondru than sahathaiyum thangum Jesus 🙏🤲🙏
@funpanrom7542 ай бұрын
1:31 here is your favorite cut! Enjoy! 😉
@kuttyajai2310 күн бұрын
Anyone 2025😍
@SamyukthaG-d1n4 күн бұрын
❤
@cutie-2 жыл бұрын
Alwaz addicted to this song 🥺.... Enakku ennoda appava nyabagapaduthura maadhiriye irukku 😔adhum ovvarum variyum ennoda vazhkaila relate aagudhu 💔🥺miss u so so so so so so..... Miss appa 😔no one is replace your place 🥺u r alwaz superhero to me 😘🫂........ Ovvaru naalum ungaloda ninaivugaloda vazhndhitu irukken..... Kastamana oru tharunam varumpodhu kangalum kaikalum ungala mattum dhan thedudhu🥺neenga illanu therinjum 🥺...... Yen appa enna vittu poninganu thaniya pesuren 🥺paithiyam maadhiri 😔........ En life la mattum neenga periya loss illa en lifey loss dhan neenga illana 😒💔ovvaru naalum ungala nenachu yengum idhayam 💔🥲..... Ippadiku kannerudan ungal selvamagal 💯🙏🏻😔
@varaganoorkuruvikulam58372 жыл бұрын
Everyone is not blessed with a good Father;it is a treasure
@sandhiyameena5561 Жыл бұрын
I'm 5 month pregnant now me and my husband hearing this song ❤ we want a girl baby ❤. We are blessed baby girl 😇
@sandhiyameena5561 Жыл бұрын
My dream happened we have a girl baby ❤❤❤❤
@VidhyaNagaraj-ij6et6 ай бұрын
@@sandhiyameena5561 congrats❤
@kalaivani-sv3ji7 ай бұрын
Noone in this world treats u like an angel except father....அனுபவப்பூர்வமான வரிகள்.....No words to say about my father how he grew me with utmost care n affection.... Gifted to hv such a Father.... Thanks Appa
@srimadhuras5524 жыл бұрын
For every fathers , their daughters are the princess and for every daughters, their fathers are the first teacher and Hero. For me also same. I love you daddy 💓
@AkilaAkila-ec1kj3 жыл бұрын
All girls is princess in our dad's life. All girls is angels in our dad's eyes. Daughter is father relationship is is very powerful. I love my dad
@subiv45188 ай бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே ..... மிகவும் பிடித்த வரிகள்.❤❤❤❤❤
@iskansaali57722 жыл бұрын
Wow...beautiful lyrics. Vairamuthu sir 🙏
@shanmugapriyakannan3829 Жыл бұрын
I really miss you pappa.....14sep22 ...nee venu enaku
@manojsakthi61032 жыл бұрын
தந்தைக்கும் தாயமுதம் சுறந்ததமா என் தங்கத்தை மார்போடு அனைக்கயிலே வார்த்தையால் விவரிக்கமுடியா பந்தம் அப்பா மகள் உறவு 😍❣️❤️
@j.sobana94854 жыл бұрын
மகளாய் பிறந்து அன்னையாய் மாறும் இந்த தேவதைகளுக்கு இந்த பாடல் மிக சிறப்பு
@Settapayansiraqmal5 ай бұрын
அப்பாவின் அன்பிற்கு ஏங்கும் பெண் பிள்ளைகளுக்கு தான் தெரியும் அப்பாவின் அன்பு என்னவென்று😢
@veeramevaagaisoodum56153 жыл бұрын
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா........ என் தங்கத்தை மார்போடு அனணக்கயிலே....😘😘😘😘😘😘😘😘
@sasminaf28324 жыл бұрын
Couldn’t stop my tears😭 I miss my dad😢😢 He passed away 1 year back..till then he hasn’t beaten me even once in my life😢 that much he loves us💔 This songs remind me of you daddy❤️😘
@praveens70513 жыл бұрын
👌
@aiswaryap24712 жыл бұрын
God Bless U ❤
@KalaivaniRamar-n9s10 сағат бұрын
En ulagamey en appa tha 🌍😩 love you appa 💜
@narayanan36403 жыл бұрын
...en pillai etti vaitha nadai ya pola en ellakkanam kavithaiyum ......❤️ My dad dedicated to.....love appa.😘
@Sivasankarpuresoul3 жыл бұрын
பெண் பிள்ளை... தனி அறை புகுந்ததிலே.... ஓர் பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்!! ❣️❣️❣️❣️
@subhalakshmiravi98472 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை(தந்தையை) மார்போடு அணைக்கையிலே…My dear appa nd chithapa ❤️❤️
@jayaramjj49355 жыл бұрын
என் பிள்ளை எட்டு வைத்து நடந்த நடையைப் போல் எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை.....
@kanifathma81964 жыл бұрын
very nice
@jayaramjj49354 жыл бұрын
@@kanifathma8196 Tq
@drumsbeatchannel90723 жыл бұрын
Sema line touchable line🥰😍
@jayaramjj49353 жыл бұрын
@@drumsbeatchannel9072 tq
@kalemullah66552 жыл бұрын
Hatts of the legend vairamuthu sir
@swathiudayakumar47533 жыл бұрын
2.01-2.10 these lines means a lot ..I dnt hear this song thinking of my father bt I listen to the music coz I have a brother who takes care of me lyk his child...luvd being his princess
@ganesha40625 ай бұрын
செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை❤❤❤
@PradeepKumar-ut5tm5 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்தம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கயிலே ....
@vinciyamajal33685 ай бұрын
எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் என் பிள்ளைகள்தான் என் உலகம் ❤❤❤❤❤ இந்தப்பாடல் என் பிள்ளைகளுக்காகவே பாடியப்பாடல் ❤❤❤❤❤
@sundaraveattaichannel993 жыл бұрын
அப்பா மகள் பாசம் உலகை விடப் பெரியது 🙏
@hemasscienceexplains25252 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. என் அக்கா மகனை இந்த பாட்டு பாடிதான் அவனை உறங்க வைப்பேன். அவனும் தூங்குவான்
@john-PraiseGod3 жыл бұрын
Blessed with Girl baby angel 1/12/2021... 🥰💞😍 Vaa vaa en thevaithaiyea.... 💕
@nivethanivetha4343 Жыл бұрын
Father... He is the only man who behaves always loyal to his daughter and loves more than anyone... Love u pa❣️❣️
@vijaydev2605 Жыл бұрын
S
@sibinvarghese57193 жыл бұрын
Madhu Balakrishnan ❤️❤️
@menakabalakrishnan1510 ай бұрын
மகளைப் பெற்ற அப்பா மட்டும் இல்லை, அம்மாவிற்கும் இப்பாடல் வரிகள் சபர்பனம்...
@akirubi84576 жыл бұрын
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வான் மிதக்கும்… கண்களுக்கு…. மயில் இறகால் மையிடவா… மார் உதைக்கும்… கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா… வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே… வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள் மிசையில்லாத மகள் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன் வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வான் மிதக்கும்… கண்களுக்கு…. மயில் இறகால் மையிடவா… மார் உதைக்கும்… கால்களுக்கு… மணி கொலுசு…. நான் இடவா…
@mohamedyousuf92545 жыл бұрын
Semma lyrics...
@rajeshkannanrajeshkannan70414 жыл бұрын
Semaa super
@meghaskitchen75254 жыл бұрын
இதை உணர்ந்து கொள்ள தான் முடியும்
@Dailyupdates-b5q4 жыл бұрын
Spr
@ponnaiperumal4737 Жыл бұрын
அன்புடன் இனிய மகள்கள் தின நல்வாழ்த்துகள்...
@suruthiga-bk4pp2 жыл бұрын
Love you appa.... Naa ungalai romba miss panren .....ellarumey enna suththi erukkaga but..... Ellarumey en kitta nalla pesuranga but..... Yaarum illa appadi oru feel....... Yaarume enkitta pesamal erukkuramaaththiri erukku..... Neenga illama ........ 😒😒😒😒😒🥺🥺🥺🥺 miss you appa.......
@darshandas41952 жыл бұрын
Vidyasagar music .......madhu balakrishnan voice ....magic .....
What a melodious song on the blessings of having daughters in our life. The parental care of a daughter becomes meaningful only when she enjoys similar care of her husband in the second stage of her life.
@parthiparthiban16304 жыл бұрын
Comments படிக்கும் போது அழுகையா வருது😭
@tamizhqueen37174 жыл бұрын
Same feeling 😭..miss my dad 😭😭😭
@parthiparthiban16304 жыл бұрын
@@tamizhqueen3717 avar unga kudave tha iruparu❤
@selvaselva81794 жыл бұрын
Yes
@sudhamuthukumar98934 жыл бұрын
Enakum😭miss u pa💔
@mpri95024 жыл бұрын
😃😈
@saivishuwa85282 жыл бұрын
என்ன ஒரு அழகான வரிகள்❤
@SMsisters04312 ай бұрын
This song is very very beautiful❤✨ This song was my favorite song😊😊😊
@ramyaraj22083 жыл бұрын
மகள் தந்தையின் இரண்டாம் தாய்... தந்தை மகளின் முதல் தோழன்... தந்தைக்கும் தாய் அமுதம் சுரக்கும் தன் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே...💯 ட்ரு...aayoram