அப்பா இல்லத மகள்கள்க்கு மட்டுமே தெரியும் அப்பாவின் அருமை 😔 miss you🥺 appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kamakshirs30262 жыл бұрын
yes 😭😭😭😭
@plkways24402 жыл бұрын
Yesss
@cagebird3122 жыл бұрын
Aama🥺😭😭😭
@abiyuva15322 жыл бұрын
😞🥺🥺
@akshayaakshaya4692 жыл бұрын
Enakkum appa illa naanum romba miss panren en appava
@witeygames45022 жыл бұрын
💞 ஆண் பிள்ளை என்பது கடவுள் கொடுத்த வரம் ஆனால் பெண் பிள்ளை என்பது அந்த கடவுளுக்கே கிடைக்காத வரம் 💞
@satheeshindhu89962 жыл бұрын
Nice
@kandasmykuppusamy43532 жыл бұрын
Super
@ManiMani-zl1gy2 жыл бұрын
Nice ❤️❤️❤️
@ETERNALFLORA182 жыл бұрын
So sweet ❤️
@Mahaselavam-412 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
@muralirkrish26153 жыл бұрын
என் அண்ணன் மகள் 6 மாதம் தான் ஆகிறது பெயர். ஹேம்னா முகில் இந்த பாடலை வயிற்றில் இருக்கும் போதும் கேட்டு பழகி விட்டது அழும் போதும் இந்த song போட்டால் அழுகையை நிறுத்தி விடும் 😘😘
@dhankalai48603 жыл бұрын
Nice
@msangeetha26393 жыл бұрын
Super
@vinothkumarvinoth13523 жыл бұрын
@@msangeetha2639 super 🙏🙏🙏
@kavikavi38343 жыл бұрын
Nice
@thalithvallarasan.njmce-53203 жыл бұрын
Nice 😊
@vijipriya16852 жыл бұрын
வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா (வா வா என் தேவதையே) வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா (வா வா என் தேவதையே) செல்லமகள் அழுகைப் போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன்மகளின் புன்னகைப் போல் யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே (வா வா என் தேவதையே) பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வமகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன் சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன் மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன் (வா வா என் தேவதையே)
@abiramim2866 Жыл бұрын
❤
@archanapunitha936 Жыл бұрын
Thank u
@ஆதவன்இரவிАй бұрын
❤
@arumugamarumugam152 жыл бұрын
அப்பா பெண்பிள்ளை மட்டும் பாதுகாக்க வில்லை பெண்ணின் பின் நின்று அவள் பெயரையும் பாதுகப்பவர் அப்பா I love my dad😍😍😍😍😍😍😍😍
@d.ms.59142 жыл бұрын
அப்பா உங்கள் மீது நான் கொண்ட பாசத்தை எந்த வார்த்தையால் நான் கூறுவேன் எத்தனை கோடி கொடுத்தாலும் உங்கள் அன்பிற்கு ஈடில்லை 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓 I love you அப்பா
@Happy-iw9bw Жыл бұрын
ஒன்றா இரண்டா அனைத்து வரிகளும் அமுதாக அமைகளில் என்னவென்று சொல்வது என் மொழியின் சுவையையும் அதற்கு ருசி ஊட்டும் கவிஞரின் வரிகளையும் இவற்றிற்கு வாசமூட்டும கானக்குயிலையும்❤
@sivakannan22993 жыл бұрын
*_பெண் பிள்ளை.... தனி அறை புகுந்ததிலே....... ஓர் பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்.....!!_* ❣️
@gokulgsk41343 жыл бұрын
Purila bro
@Vijayakumar-dm3li3 жыл бұрын
@@gokulgsk4134 i think after marriage pathi solranga
@Vijayakumar-dm3li3 жыл бұрын
@@Hasii_ yeah may be👍
@வாஜி3 жыл бұрын
சூப்பர் லா ❤
@vasanthisv16503 жыл бұрын
Marriage illa aval periya pen aagara allava apo thani arai porathu
@dhanalakshmii79863 жыл бұрын
அப்பா மகள் பாசமும் அம்மா மகன் பாசமும் பூமி அளித்தாலும் நிலைந்திருக்கும் 😙😙😙😙🤗🤗🤗🤗
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கயிலே.....
@saransuresh68074 жыл бұрын
Indha line super
@rukmanirukmani88694 жыл бұрын
My fav line 😍
@priyabaskar53653 жыл бұрын
Nice line❤
@geethat44793 жыл бұрын
🥰🥰
@megamegala63743 жыл бұрын
Enga appaku pudicha line 🥰🥰
@chelladurai43553 жыл бұрын
தன் மனைவி குழந்தை பெறும் கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்து அதும் நமக்கு தேவதை பிறந்த போதிலும் அதை உணர்ந்தாலே ....மற்ற தவறுகள் நடக்காது பெண்பிள்ளை கள் பெற்றவர்கள் தினமும் செய்தியில் பார்க்கும் போதே பயமும் வளருகிறது
@GDivya-p2e8 ай бұрын
இத்தனை வருடம் இந்த பாடல் எனக்கு பிடித்தில்லை, என் செல்ல மகள் பிறந்ததிலிருந்து இந்த பாடலை தவிற எந்த பாடலும் எனக்கு பிடிக்கவில்லை, மிகவும் அற்புதமான வரிகள்,
pen pillai ennode pesuvathu niruthiye pin, piri ukeh oru othigayai paathukonden.
@sharmiladeviramesh38003 жыл бұрын
Most painful words.....miss u naina
@yaminik26393 жыл бұрын
S....
@lavanyasuresh2444 жыл бұрын
Pillai nila palli Sella.... Avalavu paiyodu en idhayam thudikka kandaen..... Who all are like this like line hit the like here❤.........
@duraidurai37983 жыл бұрын
எங்கள் தந்தைக்கும் செல்ல மகள்கள் நாங்கள்👌👌👌👌👌🙏🙏🙏
@bhavanipratheep20763 жыл бұрын
😛😡🤐
@sarojamurugavel83153 жыл бұрын
என் திருமணத்திற்குப் பின்பு தான் என் தந்தையின் பாசத்தை நான் உணர்ந்தேன் ♥️ என் அப்பாவுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 🥰 I love u appa🥰u are my super hero 😘god gift u pa💑
@RAJESH-ss9ip2 жыл бұрын
Yes, even God cannot fill!
@shankarr2202 Жыл бұрын
Fact
@KiruthigaimeenaManikandan6 ай бұрын
Unmai
@JinodhayaDhandapaniАй бұрын
❤❤❤
@abi17023 жыл бұрын
என் திருமணத்திற்கு பிறகு தான் என் தந்தையின் பாசத்தை உணர்ந்தேன். 😘😘அதுவரை என் தந்தையும் என்னிடம் வெளிகாட்டியதில்லை.❤️🤗💖
@sreejamol94823 жыл бұрын
♥️
@sandhyagopal30973 жыл бұрын
Appa va naanum miss panren
@alekraholycross62513 жыл бұрын
S நானும் தான்
@sarayanaaruna66232 жыл бұрын
Yes nanum tha 😔
@tamizhamuthan67422 жыл бұрын
Appa!!! Pasanga Ponnuga ellarukkum herotha!!!
@TomandJerry-iq9sr4 жыл бұрын
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வான் மிதக்கும்… கண்களுக்கு…. மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும்… கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா… வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே… வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வ மகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசையில்லாத மகள் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன் வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வான் மிதக்கும்… கண்களுக்கு…. மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும்… கால்களுக்கு… மணி கொலுசு…. நான் இடவா…
@karthikeyan57072 жыл бұрын
கண்ணீருடன்...
@mathiammu78612 жыл бұрын
Wow
@sevvanthisevvanthijok46242 жыл бұрын
Nice semmaya line eluthirukanga
@dhinakaran82162 жыл бұрын
வைரமுத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏
@balaelakkiya75707 күн бұрын
பெண் குழந்தை பெற்றெடுக்கும் போது தான் இந்த பாடலின் அருமை புரிகிறது 😢😢😢
@madhu66422 жыл бұрын
அட கடவுளே!!! 😍என்ன பாட்டு இது , என்ன வரிகள், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல்,😊 🎵எப்பொழுது கேட்டாலும் என் கண்களில் கண்ணீர்😥 வருகிறது, 😍என் அப்பா என்னிடம் ♥️அன்பை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினார் என்பதை இந்த பாடல் நினைவூட்டுகிறது🥰 இப்பொழுது நான் ஒரு தாயான பின்பு என் தந்தையின் அன்பை♥️ பெரிதும் மதிக்கிறேன்🙏😘 𝑰 𝑳𝑶𝑽𝑬 𝑼 𝑺𝑶 𝑴𝑼𝑪𝑯 𝑨𝑷𝑷𝑨😘♥️
@swethareg53684 жыл бұрын
Pen pillaiku dhan Appa Mela uyire vechirupanga....😘I luv my Appa so much......❤no words to say about my appa.....💖
@தமிழ்ப்பூஞ்சோலை4 жыл бұрын
அப்பாவின் அன்பிற்கு ஈடிணை இல்லை .இருக்கையில் எதுவும் புரியாது,புரிகையில் எதுவும் இருக்காது,என்பது வாழ்க்கையில் தெரியாது,தெரிகையிலே மனம் மகிழாது
@biochemistry72113 жыл бұрын
Exactly...
@amuthavalli27683 жыл бұрын
Yes
@rarasu81093 жыл бұрын
Yes. I addict to this dialogue.
@maruthumaruthu59773 жыл бұрын
Sema
@bhavanipratheep20763 жыл бұрын
😭
@kasthurikasthuri38143 жыл бұрын
செல்வா மகள் அழுகைப்போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டேதில்லை 👨👧👨👧👨👧
@anthonianthoni86494 жыл бұрын
Vera leval.....song lyrics super....... I love my daddy.....en life la enaku kedaicha varam enga appa.....❤❤
@dharani5124 жыл бұрын
Me also bro...🥰🥰
@keerthibasker44824 жыл бұрын
Every daughters first love is her dad💯🖤luv u appa❣️🙈
@ilamurugankumaraswamy94544 жыл бұрын
Yes sista enakkum en Appa that
@ganeshmassg.d25214 жыл бұрын
Mm
@sanjuvikashinis92664 жыл бұрын
100%true
@PRIYAS-lm2yo4 жыл бұрын
No sister enaku amma than pidikum
@ajinscreation72283 жыл бұрын
🥰🥰🥰
@suganyamadhan48965 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கலே
@kannanr46172 жыл бұрын
பெண் பிள்ளை.... தனி அறையில் புகுந்ததிலே..... ஓர் பிரிவுக்கு ஒத்திகை யை பார்த்து கொண்டேன்..... பெண் பிள்ளை என்றும் வரமே...❤️💙💜
@thalmada76863 жыл бұрын
குழந்தை கடவுளின் பரிசு அக்கடவுளே பரிசாய் கிடைப்பது பெண் குழந்தை
@balakk10653 жыл бұрын
Fhnug
@vetrivel82343 жыл бұрын
I it's reyal
@monishamurugadhas83273 жыл бұрын
S
@shalkfarithvs97943 жыл бұрын
@@vetrivel8234 godisgirlbaby
@s.marimuthuasult23832 жыл бұрын
Anne super enaku rendu paiyan
@RagunathanRagunathan-r3d2 ай бұрын
பெண் குழந்தை ஒரு வரம் எனக்கு கல்யாணம் ஆனதும் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் ❤ என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்தன் இலக்கன கவிதையும் நடந்ததில்லை 😭 ஒரு சந்தோஷம் ❤
@pratappanchacharam7717 Жыл бұрын
Thantaikum Thaai Amutham Suranthama En Thangaththai Maarbodu Anaikkaiyilae.. Best words I've ever listened that describe relationship between father and daughter... Always cried when listening to this line..
@BMSThivakaranR3 жыл бұрын
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை💚😇💙
@rajalakshmigurusamy14374 жыл бұрын
My favourite song🤩🤩🤩🤩...தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே.... வைரமுத்து ஐயா அவர்களின் வரிகள்....😍😍😍😍😍
@nissiladieschoice95513 жыл бұрын
Bbq
@priya.a8232 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா........ என் தங்கத்தை மார்போடு அனைகையிலே. My favorite line in this song
@MuthuKumar-so5mn4 жыл бұрын
பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : { வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா } (2) ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா ஆண் : வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ஆண் : செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை ஆண் : பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை ஆண் : முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே ஆண் : வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் ஆண் : தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் ஆண் : மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன் ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் ஆண் : { வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா } (2) ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா
@govindraj11414 жыл бұрын
Good
@harishkumar51664 жыл бұрын
Hiii
@shivagamiramesh64564 жыл бұрын
Tq
@dharani5124 жыл бұрын
🥰🥰🥰🥰
@dharani5124 жыл бұрын
Tq I love this song lotzzzz....🥰
@aryamurukesan52792 жыл бұрын
👌👌 super song dedicated to all gifted appa and magal. Engale mathiri ponnugalkum avangaloda appavukum samarpanam.. I love my appa. Appa is my pillar and he is my world❤❤❤❤
@prithapritha2004 Жыл бұрын
பெண் பிள்ளை...ஒவ்வரு வீட்டிலும் தேவதை 😘 🫂... அதே போல் அப்பாவின் மனதிலும் ஒரு தேவதை போல் இடம் 🥰... பிடித்து விட்டால்... 🥰
@gayathrianbu72014 жыл бұрын
Appas love is Vera leval this is my favourite song appava yaruku pidikum avanga ellam like panunga Pidithuiruntha mattum like panunga
@jaikumar62933 жыл бұрын
Yes💓💓💓💓
@baskartrichy79443 жыл бұрын
Hi
@sumanp76884 жыл бұрын
அற்புதமான வரிகள்.... வைரமுத்துவின் கைவண்ணம்....
@charupriya56156 жыл бұрын
Daddy lovers hit here
@karthicks96225 жыл бұрын
Nobody is ready to comment
@vishnupriya63075 жыл бұрын
I love my daddy😍😍😍😍my hero
@jenishajeni68574 жыл бұрын
kzbin.info/www/bejne/lXvUmYNjjJl7bs0
@shalinil.c1474 жыл бұрын
@@karthicks9622 ï
@sathyakala74142 жыл бұрын
Super super super 👍 👍🏻👍🏻 unmai இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான வரிகள்
@thangaraj_evil Жыл бұрын
Mapla ogish Periya lyricist da nee 🎉
@தனிமையின்காதலி3 жыл бұрын
வைரமுத்து வின் வரிகளை கேட்கயில் உடலில் ஒரு வைரஸ் பரவல்🥰......
@VigneshVicky-lx9ez2 жыл бұрын
Oru vela corona virus🦠 ah irukumo🤔
@rajans25048 ай бұрын
Let Mairamuthu be called Virusmuthu.
@logasaravanan2554 Жыл бұрын
❤பொன்மகனின் புன்னகை போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை 😊 என் மகனுக்கு எழுதியது போல் உள்ளது ❤
@MrArun9413 жыл бұрын
பெண் பிள்ளை தனி அறை புகுந்ததிலே ❤️ ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்..வா வா.....
@dharshini-y4k10 ай бұрын
indha line ku meaning enna ???
@MrArun94110 ай бұрын
@@dharshini-y4k Age Attend for girls..
@dharshini-y4k10 ай бұрын
@@MrArun941 ok...
@akshaivasu9417 Жыл бұрын
காத்திருக்கிறேன் இந்ந அழகிய நாட்களுக்கு ❤❤❤
@vinothaviji73025 жыл бұрын
En appa ennai ipadi than valarthar, same engal vazhgaiyai padam edutha mathiri iruku... But my Daddy illai. Intha ullagathil yaarukum kedaigatha varam daddy... Missu love u appa..😥😫😥
@rajilakshmi96414 жыл бұрын
Enakum viji i miss him lot
@mkp2005784 жыл бұрын
En v2ku nanthan Rani..en appa veedil
@g.mageshkumarg.mageshkumar62773 жыл бұрын
Ennakum appa Illa en hero en appa than kadavul mela ennaku kovam en appa va engaltta irrunthu pirichathukkaga
@bavasri19833 жыл бұрын
Ultimate father's love song ... Really love this lyrics 💐💐💐
@MadhuMitha-zf8yn4 жыл бұрын
En pillai ettu vaiththa nadaiyai pola indha ilakkana kavithaiyum nadantha thillai...😍😇💓💯
@sivasurya61003 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா... என் தங்கத்தை மார்போடு அனைக்கயிலே...💓
@muralir8339 Жыл бұрын
ஆண் பிள்ளை வாரிசு என்றால் பெண் பிள்ளை பரிசு...🎉🎉
@nishasaravanan28213 жыл бұрын
I ❤️u appa. I love this song.appa ponungalam oru like podunga.😘
@singleponnumaniselvakannan9102 жыл бұрын
I love my appa😁😍love u so much 👨👧ennoda two brothers kuda enakku innoru appa mathiri enna nalla pathupanga ❤️I am very very Blessed
@BMSThivakaranR2 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா!! என் தங்கத்தை மார்போடு அணைக்கயிலே!!😭❤️🌍
@sudhicv3132Ай бұрын
ஆண் : { வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா } (2) ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா ஆண் : வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ஆண் : செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை ஆண் : பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை ஆண் : முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே ஆண் : வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் ஆண் : தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் ஆண் : மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன் ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் ஆண் : { வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா } (2) ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா
@jagadeeshbaskaran48813 жыл бұрын
whenever i listen to this song i get tears as a father of 3 yr old daughter. Lovely song!!!
@abiprince55514 жыл бұрын
Such a fantastic lyrics.... Its is an emotional song....💕😌
@rajasekaranp67498 ай бұрын
🌹மதுபாலகிருஷ்ணன் குர லில் மயங்கி போனேன்.வி த்யாசாகர் இசை கண்டு வி யந்து போனேன்.வைரமுத் து வரிகளில்,வசியமானே ன்.🎤🎸🍧🐬😝😘
@shankarit24622 жыл бұрын
என் மனம் துன்பத்தில் இருக்கும் போது இந்தப்பாடல் ஆறுதலாக இருக்கிறது
@swethamenon2537 жыл бұрын
I love this song the touching lyrics is thanthaikkum Thai amudham surandhadhamma en thangathai marbodu anaikayile
@kalanithi075 жыл бұрын
What a line great
@nigilck50404 жыл бұрын
Super song
@hamshavarthinimuthupandiya3357 жыл бұрын
2.08 -2.15 golden wrds...getting mesmerized each n every tym y'l listening....
@poongodibalu17953 жыл бұрын
Each and every lyrics make me goosebumps feels. Yes always for every daughters first hero his father only... 👨❤🙏
@muthubala-dg3nxАй бұрын
பெண் பிள்ளையின் இனிமையினை இதைவிட யாராலும் கூற முடியாது
What a voice..... All credits to Madhubalakrishnan.. Sir.. ✨
@mariathomas67484 жыл бұрын
My appa kitta na verupu kovam tha pathu iruken .....😭😭.others appa va pathi solumpothu poramaya iruku enaku epdi appa illa nu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@s.sivansoundar20313 жыл бұрын
Neenga kekkurathu ungalukku vara pora huspand kitta kandippa kidaikkum
@mariathomas67483 жыл бұрын
@@s.sivansoundar2031 apdi oru husband ah god ennaku kuduthutanga anna.thanks for you comments 🙏🙏🙏😀
@s.sivansoundar20313 жыл бұрын
@@mariathomas6748 super
@mariathomas67483 жыл бұрын
@@s.sivansoundar2031 thanks lot 😍🤗😃
@rithuvathanirithuvathani343 жыл бұрын
Enakum ithe feel tha
@anithabm53025 жыл бұрын
When I heard this song, I had tears in my eyes
@ambika44382 жыл бұрын
Me too
@veerabathiraswamy1448 Жыл бұрын
True. Same tears
@கலைகவி3 жыл бұрын
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா... என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே.... என்ன வரிகள் மனதை பிய்த்து எடுக்கிறது மகளை நினைத்து..... நியாம்மா.... செல்லக்குட்டி ....
@shanmugamr47654 жыл бұрын
பெண் பிள்ளை தனியறை புகுந்தபின்னே ஒரு பிரிவுக்கு ஒத்திகை உணர்ந்துகொண்டேன்
@kalaivanikalaivani14444 жыл бұрын
😘😄
@kalaivanikalaivani14444 жыл бұрын
Gd the get good morning mam this morning mam this morning and it was good morning mam this
Whenever I hear this song last line make me cry .pen Pillai thani Arai pugunthathilay oru pirivuku othigaiyai parthukondayn😢
@TweakSumai15 күн бұрын
Anyone 2025?❤❤❤
@jaivenkatesh3384 күн бұрын
Megisha ❤❤❤❤❤❤❤❤
@unknownpassion89142 ай бұрын
Super song ❤❤🎉
@hariniekambaram37595 жыл бұрын
Most loveble song..en pillai ettu vaitha nadayaipola endha ilakkana nadayum amaindha dhillai lyrics sema mass.. i love my đáđ😍love u appa
@HemaDevi-zt2py8 ай бұрын
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார் உதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வ மகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார் உதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா
@dhanushiyad37562 жыл бұрын
My most fav song😇😇amazing feeling to hear❤
@JagenRj11 ай бұрын
❤Every girls first hero,first love, first God, everything is his father love you Appa😊❤❤
@dineshsangidineshsangi46083 жыл бұрын
Intha song ketale. Oru ponna pethu valakanum polave iruku paaa
@fhathimafhathimaa27862 ай бұрын
அப்பா❤❤❤😭😭😭👨👧அப்பாவும் நானும் எப்பவும் 👨👧👨👧👨👧
@sowmiya70764 жыл бұрын
1st time ,I saw my daddy cry in my marriage ,while thinking that still ,I m crying,I miss u dadddaa😍
@grati9074 жыл бұрын
Me too sis...
@p.gnanasowndhari811 Жыл бұрын
மார்புதைக்கும் கால்களுக்கு👣 மணி கொலுசு நான் இடவா 🥰😻
என் அன்பு மகள் வர்ணா எனக்கு அவள்தான் உலகம் என் மொத்த பாசமூம் அவள்தான் i love வர்ணா😥😥😥
@heyitssurya36279 ай бұрын
Thank you vidyasagar ❤ am a dad now . Blessed with a beautiful angel. Thank you so much for the song 💞
@elavaisha15832 жыл бұрын
Tears in my eyes😭. Whenever I heard this song ❤️
@dharshinee_182 жыл бұрын
🎧🙌🏻😭
@krishnakumarikk2 жыл бұрын
Me too
@aravindm9363 жыл бұрын
Thanthaikkum Thaai amudham suranthatha ma... En thangathai maarbodu anaikkaiyil 😍😍..
@srinithigl32293 жыл бұрын
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வான் மிதக்கும்… கண்களுக்கு…. மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும்… கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா… வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே… வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வ மகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசையில்லாத மகள் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன் வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா…. வான் மிதக்கும்… கண்களுக்கு…. மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும்… கால்களுக்கு… மணி கொலுசு…. நான் இடவா…
@kaabdussamadhk.a.abdussama55722 жыл бұрын
Ssssssssssssssss
@ytkingsaleem48942 жыл бұрын
🙏🙏🙏🙏
@palanisamyajitha25962 жыл бұрын
💞💞💞💞
@karurypvertion2.o643 Жыл бұрын
Thanks for Lyrics... God Bless you
@velanenterprises_arumugaraj Жыл бұрын
நல்ல ரசிகை நீங்கள்
@archanarajesh84625 жыл бұрын
Pen Pillai thani arai pugunthathile oru penukku othigai parthu konden😍😍😍😍love this line
@singam415 жыл бұрын
Archana Rajesh pirivuku, not penuku
@vigneshnagaraj80012 жыл бұрын
One of the best melodies that tamil cinema has produced. Hats off to the singer and the musicians. Simply the best !!
@tsssonsastha38312 ай бұрын
என் மகளுக்கு 7 வயது ஆகிறது. சில நேரங்களில் என் மகள் மறுபடியும் குழந்தை யாக மாற வேண்டும் என தோன்றும்
@gayathrisathiskumar43265 жыл бұрын
I miss my daddy ..soo much aftr mrg...its de fact for every girl
@selvagopi095 жыл бұрын
Gayathri SathisKumar don’t worry my sister..alwaysssssssss ur beloved dad is bless for u..be happy sis..