Abirami Pathigam

  Рет қаралды 219,823

thiruppugazh anbargal

thiruppugazh anbargal

Күн бұрын

Пікірлер
@kamalinatarajnataraj6814
@kamalinatarajnataraj6814 5 ай бұрын
அபிராமி அம்மையே துணை 🙏🦚🙏🦢🙏💐🙇❤
@TamilarasiJeevananthan
@TamilarasiJeevananthan 10 ай бұрын
Guruji thiruvadigal saranam..Great. Service.❤
@grlakshmi3545
@grlakshmi3545 20 күн бұрын
Very divine n soulful
@sudhanvachari6744
@sudhanvachari6744 7 ай бұрын
அபிராமி அம்மை மீது தியானிக்க சிறந்த ஒரு இசையமைவு... மிக்க நன்றி.
@thirupurasundari4934
@thirupurasundari4934 3 жыл бұрын
Super rendition by all the singers
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 4 жыл бұрын
அபிராமி பதிகம் அருமை..நன்றி..குருஜிக்கு நமஸ்காரம் 🙏🙏
@cvkalyanasundaram1137
@cvkalyanasundaram1137 Жыл бұрын
Q
@amsalakshmiSaro-vv3du
@amsalakshmiSaro-vv3du 8 ай бұрын
பாடல் வரிகளைப்பதிவு செய்தால் நாங்களும் உடன் படித்து பயன்பெற ஏதுவாக இருக்கும். நன்றி. நாங்கள் தாங்கமேடியாத கொடுமையில் இருக்கிறோம். தயவுசெய்து உதவேங்கள். அபிராமி பதிகம் எழுத்து வடிவில் படித்துப் பயன்பெற உதவுங்கள். நன்றி
@jayavarathan9677
@jayavarathan9677 6 ай бұрын
Sooper sooper sooper.lirics and ragangal names koduthal ellorum paduvome❤🙏
@annapurninatarajan351
@annapurninatarajan351 3 жыл бұрын
Excellent Chanting,very much touching
@annamkrishnan3428
@annamkrishnan3428 4 жыл бұрын
Very melodious and pleasing to ears thanks
@mrsrinivas5501
@mrsrinivas5501 3 жыл бұрын
Guruji A.S.Raghavan looks like, (face to face) a "great musician" and Marathi "Natya sangeet singer-Abhang singer" Dr.Vasant Rao Deshpande in Maharastra. Both of them have sung lot of Raagas in Hindustani as well as Karnataki. Vasant Rao born in 1920 and A.S.Raghavan born in 1928. Vasant Rao was famous in singing lot of Abhangs over Lord Panduranga, as well as Natya sangeet. A.S.Ragavan was famous in Thiruppugal over Lord Subramanya in all Skanda Temples all over the world in Tamil language. Both of them were knowing Hindi and sanskrit very well. A.S.Raghavan got the opportunity to learn music from Sri Vaidyanatha Bhagavathar, a great Pundit. Guruji not only compiled in one work the available hymns of Saint Arunagirinadar and titled it “Thiruppugazh Madani”, he also set to tune more than 500 of these in more than 100 ragas to melodious music and precise tala, matching the chhanda (meter) of these hymns. He also evolved a pattern from the verses of Thiruppugazh for conducting an elaborate ‘wedding function’ titled “Valli Kalyanam”, which signifies the finality of life in the unification of “atma” with “paramatma”. Besides Thiruppugazh, Guruji had also set to music the “Abhirami Andhadhi” and “Abhirami Padigam”, the verses on goddess Shakti. Guruji commanded instant respect and was a source of inspiration to hundreds of disciples and followers. People who did not have any knowledge of music, too, started joining the group. Guruji was held in high respect and reverence by devotees in general but also by saints and sages. He was blessed by Sankaracharyas of Kanchi and Sringeri. There was an instance when Sringeri Acharya listened to his Bhajan and blessed him. It happened at Calcutta where Jagadguru Sri Abhinava Vidya Teertha Maha Swamigal of Sringeri was to preside over a devotional program. Among the many program planned, there was a Bhajan also. When the Math authorities consulted Maha Swamigal in advance, Swamigal said: “Invite Sri Raghavan, the Thiruppugazh wizard”. Thus, the “Raghavan School of Thiruppugazh singing” spread and became well established in India as well as in places like Hong Kong, Malaysia, Canada, Singapore and the U.S. Guruji’s efforts had blossomed into a large “Anbargal” family which accepted the principles enshrined in Thiruppugazh as a way of life. Apart from the regular monthly Shashti and Kirtigai bhajans that are organised in a number of localities in the Capital, the “Padivizha”, conducted on the first Sunday of January every year, and the “Saint Arunagirinadar Ninaivu Vizha” organised on October 2 every year, at New Delhi’s Malai Mandir, are most looked forward to. On 17th May 2013, Guruji attained the Lotus Feet of Lord Karthikeya. At the age of eight, Deshpande's talent was observed by Bhalji Pendharkar who launched him in the role of Krishna in the Hindi movie Kaliya Mardan (1935). He obtained his PhD in Music. Deshpande performed classical and semi-classical music. He acted in movies like "Kaaliya Mardan", "Dudh Bhaat", and "Ashtavinayak". He had several commercial releases under his name. He created raga Raj Kalyan, a variant of Yaman without pancham. Deshpande learned from several gurus, refusing to tie himself down to a single school of singing He began his musical training with Shankarrao Sapre of Gwalior, a disciple of V. D. Paluskar, in Nagpur. After this, he studied under various musicians such as Sureshbabu Mane of Kirana gharana, Asad Ali Khan of Patiala gharana, Aman Ali Khan and Anjanibai Malpekar of Bhendibazaar gharana, and Ramkrishna Vaze of Gwalior.Dinanath Mangeshkar, a direct disciple of Vazebuwa, is said to have had the greatest influence over Deshpande. Deshpande is regarded as Mangeshkar's sole musical heir, having adopted his signature mercurial and dramatic style of singing. Deshpande's students include Chandrakant Limaye, Vijay Koparkar and Pt Padmakar Kulkarni, His grandson, Rahul Deshpande, is also a singer, and has also reprised some of his roles on stage and screen, such as Khansaheb in Katyar Kaljat Ghusli a film. A foundation, the Dr. Vasantrao Deshpande Pratishthan, organizes an annual music festival, Vasantotsav, at Pune in his memory. The annual festival is held over three days during the month of January, where musicians and performers are invited to take part. During the festival, two awards, the "Vasantotsav Youth Award" for Promising Artists and the "Vasantotsav Award" for veteran artists, are given. In 2011, a three-day music and dance festival in his memory, was organized by the South Central Zone Cultural Centre (SCZCC) of Government of India in Nagpur. A film named Mee Vasantrao, based on the life of Vasantrao Deshpande, was scheduled to be released on 1 May 2020, but was postponed due to Covid-19 lockdown. He passed away on 30th July 1983.
@kanakammahadevan5723
@kanakammahadevan5723 4 жыл бұрын
We Tiruppugazh anberkal at TCR learned tha llabove albhiramami pathikam .Thank u ver much for downloading.
@goldnat49
@goldnat49 8 жыл бұрын
i was searching for this bcause v learned the same with the same ragam from RADHA MAMI 30years bfore,and felt extreamely happy to hear and can clear the doubts also .ANNAPURNI FROM ADYAR CHENNAI
@vallisubramoni8936
@vallisubramoni8936 7 жыл бұрын
Lakshmi sahasranamam
@SPASK40
@SPASK40 4 жыл бұрын
Do you mean RADHA MAMI from NANGANALLUR VOLTAS COLONY?
@annapurninatarajan351
@annapurninatarajan351 3 жыл бұрын
Radhamami kolkata,she is no more,she was in Delhi in 1970
@annapurninatarajan351
@annapurninatarajan351 3 жыл бұрын
V learned in 1978-80
@kssubramanian4793
@kssubramanian4793 6 жыл бұрын
Any Group rendering of Thirupugazh. and conected Vel, Mayil viruthams, Alankaram. Abhirami Andathi , Pathigam conducted by Guruji will get mental peace to everyone who sings or hears them. Thank you for uploading
@annapurninatarajan351
@annapurninatarajan351 3 жыл бұрын
All sirs students singing the same ,great
@brindasrinivasan6781
@brindasrinivasan6781 3 ай бұрын
Namaskaram
@indraindrakshi8898
@indraindrakshi8898 6 жыл бұрын
Thanks to thirupugazh anbargal for sharing guruji ragavan's songs. Hope v get all 525 thirupugazh sung by him in u tube. It will b helpful people to hear and learn .take blessings of murgan
@thiruppugazhanbargal1995
@thiruppugazhanbargal1995 6 жыл бұрын
Here you will get all with Text drive.google.com/drive/u/0/folders/0Bw1TGT80HnrbRmVDamdQWjZtTXc
@Srisaibalapoojas
@Srisaibalapoojas 6 ай бұрын
Tq so much ji
@balarajan7163
@balarajan7163 Жыл бұрын
excellent chanting
@renumahesh3232
@renumahesh3232 2 жыл бұрын
very nice
@ambalavanarsriskandarajah3074
@ambalavanarsriskandarajah3074 Жыл бұрын
Like it
@anandavallisankaranarayana7233
@anandavallisankaranarayana7233 5 ай бұрын
Manathu orumiththu prarthikka mudihirathu
@jayashreevenkatraman945
@jayashreevenkatraman945 9 жыл бұрын
thanks for rendering as a group and singing such a beautiful Abirami Andhathi. Jayashree Venkatraman
@ramansurya980
@ramansurya980 Жыл бұрын
, x ch L
@meenakshi090276
@meenakshi090276 7 жыл бұрын
SOOPERB RENDITION
@radhikanagaraj4764
@radhikanagaraj4764 4 жыл бұрын
Thanks vanakam
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 4 жыл бұрын
பாடல் வரிகள் பதிவு செய்தால் உதவியாக இருக்கும்...நன்றி..
@meenakshisankar9637
@meenakshisankar9637 8 ай бұрын
அபிராமி பதிகம் காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய், ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம் எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி நண்ணும்பொற் பாதத்தில் நன்கு ராகம்:சௌராஷ்ரம் கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலா மதியை நிகர் வதனமும், கருணை பொழி விழிகளும், விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும், சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு மணி மிடறும், மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்-இலங்கு கர தலமும், விரல் அணியும் அரவும், புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும், பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே- போற்றி என வாழ்த்த, விடை மேல் மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து, அருள் செய்; வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப னேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (1) கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும்-ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டெராடு கூட்டு கண்டாய்; அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (1) ராகம்:பூர்விகல்யாணி சந்திர சடாதரி! முகுந்த சோதரி ! துங்க சலச லோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி! சுலட்சணி! சாற்ற அரும் கருணாகரி! அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோதரி! அமலை! செக சால சூத்ரி! அகில ஆத்ம காரணி! விநோத சய நாரணி! அகண்ட சின்மய பூரணி! சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி! கௌமாரி! உத் துங்க கல்யாணி! புட்ப அத்திர அம்புய பாணி! தொண்டர்கட்கு அருள் சர்வாணி! வந்து அரி, மலர்ப் பிரமராதி துதி, வேத ஒலி வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (2) கார் அளக பந்தியும், பந்தியின் அலங்கலும், கரிய புருவச் சிலைகளும், கர்ண குண்டலமும், மதி முக மண்டலம்-நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக், கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும், சிறிய கொவ்வையின் கனி அதரமும், குமிழ் அனைய நாசியும், குந்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும், வார் அணிந்து இறுமாந்த வனமுலையும், மேகலையும், மணி நூபுரப் பாதமும், வந்து எனது முன் நின்று, மந்தகாசமுமாக வல் வினையை மாற்றுவாயே; ஆர மணி வானில் உறை தாரகைகள் போல நிறை ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (2)
@meenakshisankar9637
@meenakshisankar9637 8 ай бұрын
ராகம்:ஹிந்தோளம் வாச மலர் மரு அளக பாரமும், தண் கிரண மதி முகமும், அயில் விழிகளும், வள்ள நிகர் முலையும், மான் நடையும், நகை மொழிகளும், வளமுடன் கண்டு, மின்னார் பாச பந்தத்திடை, மனம் கலங்கித், தினம் பல வழியும் எண்ணி எண்ணிப் பழி பாவம் இன்னது என்று அறியாமல், மாயப்ரபஞ்ச வாழ்வு உண்மை என்றே(அம்மா) ஆசை மேலிட்டு, வீணாக, நாய் போல் திரிந்து அலைவது அல்லாமல், - உன்றன் அம்புயப் போது எனும் செம்பதம் துதியாத அசடன் மேல் கருணை வருமோ? மாசு இலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (3) மகர வார் குழை மேல் அடர்ந்து, குமிழ் மீதினில் மறைந்து, வாளைத் துறந்து, மைக் கயலை வேண்டி நின் செங்கமல விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ செகம் முழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து, மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச், செங்கோலும், மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிர் உலகு ஆண்டு பின்பு (அம்மா) புகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி-நிறை புத்தேளிர் வந்து போற்றிப் போக தேவந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமைசெயாடும் சுகிப்பர்; அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே! ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (3) ராகம்:நாட்டைக்குறிஞ்சி நன்று என்று, தீது என்று, நவிலும் இவ் இரண்டினுள், நவின்றதே உலகில் உள்ளோர் நாடுவார் - ஆதலின், நானுமே அவ்விதம் நாடினேன்; நாடினாலும் இன்று என்று சொல்லாமல், நினது திரு உள்ளம் அது, இரங்கி, அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன், மெய்யான மொழி இஃது; உன் இதயம் அறியாதது உண்டோ?(அம்மா) குன்றம் எல்லாம் உறைந்து, என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி! விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி! மன்றல் மிகு நந்தன வனங்கள், சிறை அளி முரல, வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (4) மறி கடல்கள் ஏழையும், திகிர் இரு நான்கையும்,மாதிரக் கரி எட்டையும், மா நாகம் ஆனதையும், மா மேரு என்பதையும், மா கூர்மம் ஆனதையும், ஓர் பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும் புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும் திகிரி, மாயவனையும், அரயில் புலி ஆடை உடையானையும், முறை முறைகளாய் ஈன்ற முதியகவளாய்ப், பழைமை முறமை தெரியாத நின்னை- மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் மொழிகின்றது ஏது சொல்வாய்? அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே! ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (4)
@meenakshisankar9637
@meenakshisankar9637 8 ай бұрын
ராகம்:பந்துவராளி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; நான் உலகத்து உதித்த இந் நாள் வரைக்கும் ஒழியாத கவலையால்,தீராத இன்னல் கொண்டு, உள்ளம் தளர்ந்து, மிகவும் அரு நாண் அற்றிட்ட வில் போல் இருக்கும் இவ் அடிமைபால் கருணை கூர்ந்து, அஞ்சேல் எனச் சொல்லி, ஆதரிப்பவர்கள் உனை அன்றி இல்லை உண்மையாக; இரு நாழிகைப் போதும் வேண்டாது, நிமிடத்தில் இவ் அகில புவனத்தையும் இயற்றி- அருளும் திறம் கொண்ட நீ, ஏழையேன் இன்னல் தீர்த்து, அருளல் அரிதோ? அம்மா வரு நாவலூரர் முதலோர் பரவும், இனிய புகழ் வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (5) வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர,அருள் மழை பொழிந்தும், இன்ப வாரிதியிலே நின்னது அன்பு எனும் சிறகினால் வருந்தாமலே அணைத்துக், கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் - குஞ்சரக் கூட்டம், முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமேல கொடுத்தும், (அம்மா) நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின் உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும்; நீலி என்று ஓதுவாரோ? ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (5) ராகம்:ஆன்ந்தபைரவி எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட்டு ஒறுக்க, அந்தோ! எவ்விதம் உளம் சகித்து உய்குவேன்? இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில், நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான் அனுபவித்தது இல்லை; நாடு எலாம் அறியும், இது கேட்பது ஏன்? நின் உளமும் நன்றாய் அறிந்து இருக்கும்; அம்மா புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன் ஆனாலும், நினது பூரண கடாட்ச வீட் சண்ணியம் செய்து, எனது புன்மையை அகற்றி அருள்வாய்; மண்ணவர்கள், விண்ணவர்கள் நித்தமும் பரவும், இசை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (6) பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு பல் உயிர்க்கும், கல் இடைப் பட்ட தேரைக்கும் அன்று உற்பவித்திடு கருப் பை உறு சீவனுக்கும், மல்கும் சராசரப் பொருளுக்கும், இமையாத வானவர் குழாத்தினுக்கும், (அம்மா) மற்றும் ஒரு மூவருக்கும், யாவருக்கும்,அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே, (அம்மா) நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும், மிகு நவ நிதி உனக்கு இருந்தும், நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால், அந் நகைப்பு உனக்கே அல்லவோ? அல் கலந்து, உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை, ஆதி கடவூரின் வாழ்வே! அம்மா அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (6)
@meenakshisankar9637
@meenakshisankar9637 8 ай бұрын
ராகம்:ரஞ்சனி தெரிந்தோ அலாது, தெரியாமலோ, இவ் அடிமை செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர் கணக்காக வையாது, நின் திரு உளம் இரங்கி, மிகவும் பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து, இனல் படாது, நல் வரம்அளித்துப், பாதுகாத்து அருள் செய்ய வேண்டும்; அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி! புரந்தரன், போதன், மாதவன் ஆகியோர்கள் துதி புரியும் பாதாம்புய மலர்ப் புங்கவி! புராதரி! புரந்தகி! புராதனி! புராணி! திரி புவேனசுவரி! மருந்தினும் நயந்த, சொற் பைங் கிளி! வராகி! எழில் வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (7) நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று, நித்தமாய், முத்தி வடிவாய், நியமமுடன் முப்பத்து இரண்டு அறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்,- வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து, கால் வேசற்று, இலச்சையும் போய், வெண் துகில் அரைக்கு அணிய விதியற்று, நிர்வாண வேடமும் கொண்டு, கைக்கு ஓர் ஓடு ஏந்தி, நாடு எங்கும் உள்ளம் தளர்ந்து நின்று, உன்மத்தன் ஆகி, அம்மா! உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து,- ஏங்கி, உழல்கின்றது ஏது சொல்வாய்? ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும் ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (7) ராகம்:சிந்துபைரவி வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினுக்கா வேண்டினும் மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும், தீமை ஆம் வழியினில் செல்லாமலும், விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும், வீண் வம்பு புரியாமலும், மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும், வெகுளி அவை கொள்ளாமலும்,அம்மா தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத், தமியேனுக்கு அருள் புரிந்து, சர்வ காலமும் எனைக் காத்து அருள வேண்டினேன்; சலக்கயல்கள் விழியை அனைய வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும் வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (8) ஞானம் தழை(த்து), உன் சொரூபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தினில் போய், நடுவினில் இருந்து-உவந்து, அடிமையும் பூண்டு, அவர் நவிற்றும் உபேதசம் உட்கொண்டு, ஈனம்தனைத் தள்ளி எனது, நான் எனும் மானம் இல்லாமேல துரத்தி, இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து, நெஞ்சு... இருள் அற, விளக்கு ஏற்றியே- அம்மா வான் அந்தம் ஆன விழி அன்னமே! உன்னை என் அகத் தாமரைப் போதிலே வைத்து, வேறே கவலை அற்று, மேல் உற்ற பரவசம்-ஆகி, அழியாதது ஓர் ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்? ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (8)
@meenakshisankar9637
@meenakshisankar9637 8 ай бұрын
ராகம்:மத்யமாவதி மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப், பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், பல காரியமும் துரத்த, அம்மா நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, நாளும் துரத்த,வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ? அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! ஆதி கடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே! (11) சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை! மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும் அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்த வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி! திரி சூலி! மங்கள விசாலி! மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (11)
@kmalinisundar
@kmalinisundar 9 жыл бұрын
Thanks for this upload. Blissful rendition by anbargal.
@umasrinivasan6822
@umasrinivasan6822 5 жыл бұрын
Thanks to the upload of abhirami andadi.it is very divine to hear and learn .
@umasrinivasan6822
@umasrinivasan6822 5 жыл бұрын
My humble namaskarams.to the tirupugzh anbargal.
@yogamr786
@yogamr786 6 жыл бұрын
There are 27 songs sung by Thirupugah anbaragal alone .can any one post in you tube for the benefit of those do not have CD
@radharamaswamy2054
@radharamaswamy2054 7 жыл бұрын
WONDERFUL RENDITION
@shyamalajayaraman8762
@shyamalajayaraman8762 6 жыл бұрын
Nice
@bhuvanabalan1732
@bhuvanabalan1732 9 ай бұрын
Beautiful.Please give the raga names.🙏🏼
@meenakshisankar9637
@meenakshisankar9637 5 ай бұрын
Every two stanzas are sung in one ragam. In the order of songs the ragas are listed:- Sourashtram, Purvikalyani, Hindolam, Nattaikurinji, Panthuvaraali, Anandabhairavi, Ranjani, Sindhubhairavi, Thialng, Manolayam and Madhyamavathi. This may be wrong. But I was given the names by someone.
@nalini9970
@nalini9970 Жыл бұрын
Could u please give a link for english translation of this
@thulasivijay7088
@thulasivijay7088 4 жыл бұрын
Is it possible to upload Soundarya lahari?
@janakikuppusaamy9225
@janakikuppusaamy9225 2 жыл бұрын
🙏🙏🙏😭
@pancharathna
@pancharathna 3 жыл бұрын
🙏🙏🙏💐
@lekshmyvijaya
@lekshmyvijaya 9 жыл бұрын
thanks for the upload
@meenakshi090276
@meenakshi090276 7 жыл бұрын
THANKS ,V NEED SOUNDARYA LAHARI ALSO TO LEARN FROM THIS GROUP,ANNAPURNI ADYAR
@thiruppugazhanbargal1995
@thiruppugazhanbargal1995 7 жыл бұрын
Abirami Saranam.So far Soundarya Lahiri has not been rendered by Thiruppugazh Anbargal Abirami Anthathi by them are in the following Links Part 1 kzbin.info/www/bejne/fn-WdWicbpl8pLc Part 2 kzbin.info/www/bejne/f6GaomBqqM6piZY
@annapurninatarajan351
@annapurninatarajan351 3 жыл бұрын
Learned already soundaryalahari the same way Mumbai students sing
@chitramurali3581
@chitramurali3581 6 ай бұрын
Can someone tell the ragams
@SitaShank
@SitaShank 6 жыл бұрын
Is the picture at 20:00 of this video by Artist / Cartoonist Keshav?
@MrNavien
@MrNavien Жыл бұрын
How to learn this? Can someone teach?
@manituraga4012
@manituraga4012 5 ай бұрын
Nenu nerpagalanu
@manituraga4012
@manituraga4012 5 ай бұрын
Every Two slokas ki one ragam
@hemalathaganeshshastri
@hemalathaganeshshastri Ай бұрын
Lyrics in tamil
@venkatataramansubramanian1498
@venkatataramansubramanian1498 6 жыл бұрын
Message not clear.. Kindly let us know ur requirement.. V willtry
@hemalathaganeshshastri
@hemalathaganeshshastri Ай бұрын
Lirics inTamil
@rajalakshmimuthukrishnan1607
@rajalakshmimuthukrishnan1607 Жыл бұрын
கொஞ்சம் வேகம் வேண்டும் நிதானமாய் பாடுறாங்க
@sudhanvachari6744
@sudhanvachari6744 7 ай бұрын
என்ன அவசரம் ஐயா... நிதானமாகவே கேட்கலாம். Meditation போல் உள்ளது... 🙏
@goldnat49
@goldnat49 8 жыл бұрын
WOULD LIKE TO KNOW ABOUT THIS GROUP,CAN ANYBODY GIVE THE PHONE NO OF ANY BODY FROM THIS GROUP SINGING
@nandhithavenkatesh3955
@nandhithavenkatesh3955 6 жыл бұрын
IOB has always happened Mugunthamala
@lakshmiaravamuthan7791
@lakshmiaravamuthan7791 8 жыл бұрын
Great rendition by the BHakthas. What are the ragas used in this padhigam ? please let me know. Thank you.
@thiruppugazhanbargal1995
@thiruppugazhanbargal1995 8 жыл бұрын
Lakshmi Aravamuthan
@thiruppugazhanbargal1995
@thiruppugazhanbargal1995 8 жыл бұрын
Lakshmi Aravamutha n
@SPASK40
@SPASK40 4 жыл бұрын
Krishna Venkat has indicated the Ragas.His post is recorded three days ago.
@hemalathaganeshshastri
@hemalathaganeshshastri Ай бұрын
Lirics in tamil
@hemalathaganeshshastri
@hemalathaganeshshastri Ай бұрын
Kappu lirics in tamil
@54jayanthi
@54jayanthi 4 жыл бұрын
Lyrics."
@sivaramanshankaranarayanan7455
@sivaramanshankaranarayanan7455 3 жыл бұрын
Nicely enjoyed by chanting. Abhirami Thaye charanam 👏
@dhineshsamy815
@dhineshsamy815 8 жыл бұрын
Super cute
@krishnavenkat7952
@krishnavenkat7952 4 жыл бұрын
Ragas in pathigam kappu naatai. 1saurashtram 2.Poorvi kalyani 3.Hindolam 4.Natakurunji.5Pantuvarali.6.Aanandabairavi 7.Ranjani.8.Sindubairavi.9Tilang.10.Manolayam.11.Madhyamavati.
@annapurninatarajan351
@annapurninatarajan351 3 жыл бұрын
U can get the words from Google
@thiruppugazhanbargal1995
@thiruppugazhanbargal1995 8 жыл бұрын
Pl Email to arunagiriyar@gmail.com
@brindasrinivasan6781
@brindasrinivasan6781 3 ай бұрын
Very nice
@bhuvanabalan1732
@bhuvanabalan1732 9 ай бұрын
Beautiful.Please give the raga names.🙏🏼
@meenakshisankar9637
@meenakshisankar9637 8 ай бұрын
Sourashtram, Poorvikalyani, Hindolam, Naattai Kurinji, Pandhuvaraali, Anandha-bhairavi, Ranjani, Sindhubhairavi, Thilang, Manolayam and Madhyamavathi
@saimusic2009
@saimusic2009 3 жыл бұрын
Nice
ABIRAMI ANTHATHI Guruji and Anbars  Part  1
26:05
thiruppugazh anbargal
Рет қаралды 253 М.
Abirami Anthathi  Part 2
23:45
thiruppugazh anbargal
Рет қаралды 135 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
18:23
Thirunaama Pathigam திருநாம பதிகம் by Magantharen Balakisten & Students
18:13
அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten
Рет қаралды 79 М.
Abiraami Anthaadhi
49:47
THIRUPPUGAZH ANBARGAL
Рет қаралды 60 М.
Abirami Anthadhi
43:36
THIRUPPUGAZH ANBARGAL
Рет қаралды 12 М.
Abirami Anthadhi
54:55
AruL Amudham
Рет қаралды 131 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН