Abnormal Psychology - Introductory Masterclass by Dr P N Thomas

  Рет қаралды 103,247

Psychology in Tamil

Psychology in Tamil

2 жыл бұрын

An Interview on Abnormal Psychology conducted by Dr Jithendra in Association with Dr P N Thomas. This interview explores all the fundamentals in the field of Abnormal Psychology.
Booklink: amzn.to/3NAZSTH
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 205
@ulundurpetsamayal4042
@ulundurpetsamayal4042 2 жыл бұрын
நன்றி சார் உங்களுக்கு குரு அவரு எங்களுக்கும் குரு தான் சார் நீங்க எப்ப இந்த நேர்காணல் வருவீங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் சார் நன்றி சார்
@azhagupandip604
@azhagupandip604 2 жыл бұрын
தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தவங்கள மறக்காத உங்களுடைய குணமும், உங்களுடைய குருவை மதிக்கிற விதமும்... எங்களுக்கு உங்க மேல இருக்க மரியாதையை இன்னும் அதிகப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் சார்...
@prabusaminathan7103
@prabusaminathan7103 2 жыл бұрын
சிறப்பு! என்னதான் வித்வானாக இருந்தாலும் அவர் குருவிடம் இருக்கும் பொழுது மாணவர் என்பது உடல் மொழியிலேயே தெரிகிறது😊 நன்றி சகோதரர்... இதுபோல் நிறைய நேர்காணல் காணொளிகள் எதிர்பார்க்கிறோம்! நன்றி!
@deltafc4761
@deltafc4761 2 жыл бұрын
S
@s.saahinth5597
@s.saahinth5597 2 жыл бұрын
ஒரு நல்ல குரு கிடைப்பது ஒரு வரம் நம் வாழ்வில்.
@venkatesh1015
@venkatesh1015 Жыл бұрын
Sir, All of your videos are very useful.
@poyyamozhi2825
@poyyamozhi2825 2 жыл бұрын
எவ்வளவு உயரம் போனாலும் ...ஆசிரியரிடம் உங்களோட பணிவு..உண்மையிலையே சிறப்பு அண்ணா!!!
@abishekmoorthy
@abishekmoorthy Жыл бұрын
@cinemaNews6404
@cinemaNews6404 2 жыл бұрын
டாக்டர் உங்கள் பின் ஒரு குரு இருக்கிறார் என்று சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. .. அவரை எங்களுக்கு அறிமுகம் செய்தது ரோம்ப சந்தோஷம் எனக்கு.... ❤️ நன்றி.
@theladyskitchen6103
@theladyskitchen6103 2 жыл бұрын
I'm a proud Thomas sir student💪 we were always amazed to listen to him then n now...
@pneumonoultramicroscopicsilic1
@pneumonoultramicroscopicsilic1 2 жыл бұрын
It's better than watching movies for 2hours..
@usamasham2434
@usamasham2434 2 жыл бұрын
Yes that's right 😊
@kishorenaveen3524
@kishorenaveen3524 2 жыл бұрын
video ve 1 hour 15mins ,but video pote 54 mins than aguthu 😂 athukulq ithela thevaya
@pneumonoultramicroscopicsilic1
@pneumonoultramicroscopicsilic1 2 жыл бұрын
@@kishorenaveen3524 just my opinion. Everyone has their own 🥶
@sunraising5465
@sunraising5465 2 жыл бұрын
தங்களுக்கும், குருவுக்கும் வணக்கம் செலுத்தி கொள்கிறேன்🙏💐.எனக்கு படிப்பறிவு குறைவு ஆகையால் கொஞ்சம் எனக்கு புரியல அதுனாலதான் 3 நாட்கள் கழித்து என் கருத்தை சமர்பிக்கிறேன். மிகவும் சிறப்பான விளக்கம் அளித்ததுக்கு நன்றி ஐயா. உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏.
@shajeedhanu8
@shajeedhanu8 11 ай бұрын
இன்று முழுமையாக கண்டு செவிமடுத்த காணொளி மிக பயனுள்ளதாக அமைந்தது நன்றி டாக்கடர்
@V1670RY
@V1670RY 2 жыл бұрын
great speech. ... you are very lucky to have a teacher like him. wow...
@geethakarmegam805
@geethakarmegam805 2 жыл бұрын
as soon as he turns to look at his guru, a sudden change In his attitude. very respectful, excited, shivering
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
சார் அற்புதமான பதிவு சார். உங்கள் மீது அளவில்லாத மதிப்பு உள்ளது. இன்று உங்கள் குருவின் விளக்கங்களை கேட்ட பிறகு மேன் மேலும் உங்கள் மதிப்பு கூடி விட்டது சார்.. நீங்கள் இருவரும் உரையாடி தொட்ட விசயங்கள் அனைத்தும் பிரயோஜனமிக்கவை... சாரின் எளிமையான உறுதியான பதில்கள் அருமையிலும் அருமை... நன்றி சார்... பணிவான வணக்கங்கள் சார் இருவருக்கும். 🙏✅💯👌👏👏👏👏👏👏💐👌மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார் 💯✅🙏
@balacool1
@balacool1 2 жыл бұрын
Whoever we are, whichever height we are in, When we sit with our Guru or Teacher we automatically get some excitement and respect. That we can see in you in this video brother. Nice video
@s.k.t7903
@s.k.t7903 2 жыл бұрын
Thanks Dear sir! It's very use full for us! Itu pola monthly a psychology related interviews vanthaal life nalla irukkum! once Thanks again! Keep it up!
@ayishabegum2355
@ayishabegum2355 Жыл бұрын
Thank you so much Dr. Jithendra and Dr. Thomas for clearly explaining the psychologies of human behavior, the different analysis of it, Great Job and you have taken so much efforts to make common people understand this subject. i have seen many viedoes of yours. felt so good and helped in understanding people well and also learn and correct oneself as well.
@nithishasaravanan1738
@nithishasaravanan1738 2 жыл бұрын
Great session Sir!!! Thank you for bringing this up to our knowledge.. Keep going sir!!💥
@amrink8192
@amrink8192 2 жыл бұрын
சில விஷயங்களை தெளிவு படுத்த உங்கள் ஆலோசனை தேவை என்பதை உணர்கிறேன் . நன்றி டாக்டர் அண்ணா
@sridharankrishnaswami4093
@sridharankrishnaswami4093 2 жыл бұрын
Excellent. Dr Thomas appears to be a well read scholar with insight. Pl do many programs with him. Congratulations.
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 жыл бұрын
வணக்கம் சார். இன்று உங்கள் ஆசானுடன் நீங்கள் நடத்திய கேள்வி பதில் உரையாடல் பகுதி ஒரு புரிதலை கொடுத்துள்ளது . Clear cut explanation. அதாவது தெளிவு ஏற்படுத்தி உள்ளது. It is a grand success. Thank you sir.
@muthukumaran1706
@muthukumaran1706 2 жыл бұрын
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் சார்.
@ganeshpandi15051982
@ganeshpandi15051982 2 жыл бұрын
நல்ல விளக்கம் மன்னிக்கவும் இந்த காணொளி எனக்கு புரியல ஆங்கிலம் எனக்கு தெரியாது நன்றி
@gayathribalaji3907
@gayathribalaji3907 Жыл бұрын
Sir.. எல்லாம் வற்றிக்கும் மேலாக குருவை பெருமைப் படுத்தும் அளவில் நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir🙏🏻 உங்களை பார்த்தல் பெருமையாக இருக்கிறது 🙏🏻 உங்களை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் sir🙏🏻
@user-ko1mx8cd8g
@user-ko1mx8cd8g 2 жыл бұрын
ஓஷோ புத்தகங்கள் படித்து வழங்குங்கள் அண்ணா... மனித குலத்தின் மிகச் சிறந்த மனநல, ஆத்ம நல சிந்தனையாளர்.. OSHO INTERNATIONAL எனும் KZbin Channel உள்ளது ஆனால் நமது தாய் மொழியில் வழங்கினால் பலருக்கும் பேருதவியாக இருக்கும்
@Yohaan_8
@Yohaan_8 2 жыл бұрын
Good initiative sir,really helpful and valuable 👍🏻👍🏻
@umarani8235
@umarani8235 2 жыл бұрын
Superb informative. Awesome work done 👍
@kumaresana7669
@kumaresana7669 2 жыл бұрын
Great sir, ungalu avar engaluku neengal. Very good interview.
@amudha41287
@amudha41287 2 жыл бұрын
Super jithu.... Our guru always great..
@nizamnafeel3631
@nizamnafeel3631 Жыл бұрын
மிக அருமை டாக்டர் ஜிதேந்திரா அவர்களே.குறித்த அந்த case study புத்தகத்தை தாங்கள் book review,or புத்தக சுருக்கமாக ஒரு vedio தந்தால் நன்றாக இருக்குமே!❤
@kkv2427
@kkv2427 2 жыл бұрын
Dr neenga pala mana nala sedigal veliitrukenga anal Dr.thomas sir interview enbadhu sadarnamadhu illa very very essential to the current society thanks Dr
@sudhananthansachuthanantha5336
@sudhananthansachuthanantha5336 2 жыл бұрын
Very informative dialogue.. Thank you Sir..!!
@shoba57
@shoba57 2 жыл бұрын
Thank you Dr. for this video
@meerabavanijanakiraman387
@meerabavanijanakiraman387 2 жыл бұрын
Very useful interview. But very lengthy. Would have made in small segments. All your videos are short and we are used to that. Anyhow this is a watch worthy interview. Thanks
@onevipinraj
@onevipinraj 2 жыл бұрын
Great session sir ! Thank you for this 😃
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
We always need a guru for our life, at ANY age
@balajisivaramakrishna7534
@balajisivaramakrishna7534 2 жыл бұрын
Guru and shisya interactions very good, make more videos.
@aalayaveedu3207
@aalayaveedu3207 2 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 குருவே சரணம் 🙏
@infinitymedicalsystems
@infinitymedicalsystems Жыл бұрын
All students should learn from him as soon as possible
@iconshanthasheelaj857
@iconshanthasheelaj857 2 жыл бұрын
Very usefull and informative conversation sir.
@velayutham_rajasekar4352
@velayutham_rajasekar4352 2 жыл бұрын
Than guru vikku perumai serukkum vagiyil nadanthu kolum ,dr jithera sir 🔥vazhai ga 🔥🤩
@6facevel777
@6facevel777 2 жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐💐💐
@rajkumarvalluvan1131
@rajkumarvalluvan1131 2 жыл бұрын
Sir We see all kind of qualities that DR P N Thomas sir Mentioned within you sir
@lifechenneltn5075
@lifechenneltn5075 2 жыл бұрын
Use full program sir..wish u all the best
@ananthi3880
@ananthi3880 2 жыл бұрын
Good conversation. Thank you sir
@SatishKumar-rl6os
@SatishKumar-rl6os 2 жыл бұрын
Sir regularly I am following your videos. You are always cryspy. I don't have patience. What he has explained. If possible add this with your next video. Sorry if I am wrong.
@kuppusamytamil4296
@kuppusamytamil4296 2 жыл бұрын
Welcome sir..i am watching..
@TalesofDe
@TalesofDe 2 жыл бұрын
Interesting video 😃 Made it all simple. What is abnormality What is Major and Minor issue What is the difference between Psychology and Psychiatrist How to analyse the Psychological and Psychiatrist. Thank you.
@natarajanp8138
@natarajanp8138 Жыл бұрын
This video is very useful for us and get psychological ideas
@divyabharathy2228
@divyabharathy2228 2 жыл бұрын
First like thalaivaaaa
@emptycupforme4192
@emptycupforme4192 2 жыл бұрын
thanks very much for this topic
@mariambeevi6242
@mariambeevi6242 2 жыл бұрын
ஓரளவு புரிந்தாலும் முழுவதும் பார்க்க த்தோன்றியது ஐயா
@arvindadi8240
@arvindadi8240 2 жыл бұрын
Nice to see my professor after a long time. Thankyou for making this Jithu
@PsychologyinTamil
@PsychologyinTamil 2 жыл бұрын
It's my pleasure
@vijayaragavankumarasubrama6420
@vijayaragavankumarasubrama6420 Жыл бұрын
Wonderful interview 😃
@positiviteaenergy5147
@positiviteaenergy5147 2 жыл бұрын
Nice conversation sir 👌 👍
@ganesh3973
@ganesh3973 2 жыл бұрын
Enakum ipadi oru teacher kidaikanum nu god kita pray pana pora
@deenadhayalanp484
@deenadhayalanp484 2 жыл бұрын
Very useful and informative conversation. Thank you very much sir...
@seetharammuthusamy6066
@seetharammuthusamy6066 2 жыл бұрын
Thanks for thr information sir.....mukkiyamana, Piditha oru visayathai apdi ipdi nandraga seiya vendum endru ninaikiren aanal ner ethirmaraiyaga (sothapi vidugiren) seithuvidugiren silasamayam itai epadi kaiaalvathu ethirkolvathu please solungal sir...
@usamasham2434
@usamasham2434 2 жыл бұрын
Superb sir
@mr.prabhukarthikeyan8016
@mr.prabhukarthikeyan8016 2 жыл бұрын
Sir...am studying bsc psychology in SRM univ...so you can upload the subject and concepts of psychology... To study or learn easily
@dmsdms933
@dmsdms933 2 жыл бұрын
Super I am watching
@janakiraman3717
@janakiraman3717 2 жыл бұрын
Great video
@balaganesh8272
@balaganesh8272 2 жыл бұрын
Thanks Dr. And jeeth value time
@josekallumalickalvarughese8846
@josekallumalickalvarughese8846 2 жыл бұрын
Great speech 🙏
@madhankumar7174
@madhankumar7174 2 жыл бұрын
Thanks for sharing the video sir.
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 2 жыл бұрын
Superb Anna
@vigneshpandya7630
@vigneshpandya7630 2 жыл бұрын
Good information Anna. 👨‍🌾
@finlite5169
@finlite5169 2 жыл бұрын
Super Bro ❤️❤️❤️
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
Useful video brother
@zoomzone8817
@zoomzone8817 2 жыл бұрын
Super talk sir. By anitha.
@vijayvijayan553
@vijayvijayan553 2 жыл бұрын
Sir, enaku nane manasu kulla pasittae erukken, thukkam kuda full la dream ha varuthu, sleep panna effect ethum Ella so please help pannunga
@murthisubramani1124
@murthisubramani1124 2 жыл бұрын
You got great guru.
@arunboss7176
@arunboss7176 Жыл бұрын
Really good sir
@santhoshm4254
@santhoshm4254 2 жыл бұрын
Thanks you sir
@nizaarahamed3536
@nizaarahamed3536 8 ай бұрын
Guru sisiyaan..💫🤝👑🔥
@mohammedriyash1338
@mohammedriyash1338 2 жыл бұрын
DAD & SON
@adithyanb.m3718
@adithyanb.m3718 2 жыл бұрын
Very nice sir
@mariapushpam8540
@mariapushpam8540 2 жыл бұрын
Sir flipkart la avalabile aha book
@newsharpautomations9578
@newsharpautomations9578 Жыл бұрын
You are the best for me
@venkattammalthulasiraman
@venkattammalthulasiraman 2 жыл бұрын
Manabaram paathi kuraindhadhu neengal pesiyadhai kettu arumai. Nandri vungal phone number kidaikuma pl
@karnanponnai6121
@karnanponnai6121 2 жыл бұрын
Super bro thank you
@wingsoffirengo9324
@wingsoffirengo9324 8 ай бұрын
thanks sir you got very good guru😊
@nicecharles8935
@nicecharles8935 2 жыл бұрын
Very nice
@praneshc4533
@praneshc4533 Жыл бұрын
A complete video on psychological report
@southindiatours3616
@southindiatours3616 2 жыл бұрын
Great Sir
@vedhabhavani7223
@vedhabhavani7223 2 жыл бұрын
Does better than the teacher, thanks a lot Dr P N Thosmas Sir
@rameshbabu7612
@rameshbabu7612 2 жыл бұрын
Thank you Sir
@stephen_ravikumar
@stephen_ravikumar 5 ай бұрын
Docter enku intution nadakuthu future la thappa nadakara mariye apdiye nadakuthu... 6 month ah irukku
@finlite5169
@finlite5169 2 жыл бұрын
Thanks tomos sir ❤️❤️❤️❤️❤️
@mohamedisak2965
@mohamedisak2965 2 жыл бұрын
Thanks ❤️
@growingtamizhan3908
@growingtamizhan3908 2 жыл бұрын
Sir Nothing old nothing new book English or tamil ??
@mariaponniah390
@mariaponniah390 Жыл бұрын
👍👍👍thank you!
@joyceroshini8660
@joyceroshini8660 2 жыл бұрын
Dr en son 11 yrs aaguthu 6th padikiran aana ippalam avanuku suthama padipe varala yethu padichalum maranthu poguthunu soldran suthama vaniku padippu mela intrest illatha maathiri irukan 1day full ah book vechutu padichalum questions keta maranthuduchunu soldran enaku romba kavalaya iruku ithanala avana nan romba adichitan ipdiyea iruntha avan fail aayiduvan nan enna pandrathu dr oru ammaava Avan future ninachu enaku romba kavalaya iruku ipo kuda Avan olunga padikalanu Govt school la potan aana Anga poga maatanu romba azhuvuran marubadium palaya school la podalamnu paathom Anga entrance vechanga athula fail aayitan ipo nan enna pandrathu enaku avana ipdi paaka romba kastamaa irukku enakku romba manasu veruthu pochu pls Avanna nan epdi seri pandrathu solunga dr kadaisiya ungala nambi irukan oru sister ah nenachu ithuku nan enna pananumnu enaku advice kudunga sir plssss 🙏😭😭😭😭
@prabakar1787
@prabakar1787 Жыл бұрын
Thank you ❤️
@mithukaka4606
@mithukaka4606 2 жыл бұрын
Nice 👍
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 2 жыл бұрын
Sir ungala romba pudikum sir
@rajkumarn4691
@rajkumarn4691 2 жыл бұрын
schizophrenia Im from chennai Anna , enaku marriage AAgi 2 years Aaguthu , ipo mumbai la settel AAgi irukan , en Wife oda relative & Mumbai people Yealla enna yeatho panna Poranga indra mathri thonuthu na, yeappavumea fear Ah iruku , easy ah irritate pannidranga, Naa oru Orphan ANna en wife ah vitta enaku veara yaarum illa , but ipo en wife kudavea ennala santhosama iruka mudila anna
@infinitymedicalsystems
@infinitymedicalsystems Жыл бұрын
He need for this society.
@sevugaperumal.g9966
@sevugaperumal.g9966 2 жыл бұрын
college la seminar edukkanu eppudi anna
@NINJAMOTHI
@NINJAMOTHI 2 жыл бұрын
Nice sir
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 2 жыл бұрын
Thanks sir🙏🙏🙏
@anthonyballthasir6637
@anthonyballthasir6637 2 жыл бұрын
நன்றி
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 77 М.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 432 М.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 107 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
The Story of Satan - The Lucifer Effect Puthaga Surukam - Dr V S Jithendra
14:12
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 46 М.
Deep Learning Interview Prep Course
3:59:50
freeCodeCamp.org
Рет қаралды 339 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 76 М.