Dushyanth Sridhar | ”துர்கா ஸ்டாலினின் சனாதனம்! பூணூலை அறுப்பது பகுத்தறிவா?” | Udhayanidhi stalin

  Рет қаралды 266,208

ABP Nadu

ABP Nadu

10 ай бұрын

Dushyanth Sridhar Interview | ”துர்கா ஸ்டாலினின் சனாதனம்! பூணூலை அறுப்பது பகுத்தறிவா?” விளாசும் துஷ்யந்த் ஸ்ரீதர் | Udhayanidhi stalin on Sanatana Dharma | Amit malviya slams Udhayanidhi | Udhayanidhi reply to BJP
#udhayanidhistalin #sanatandharma #amitshah #annamalai #amitmalviya #udhayanidhistalinspeech #dushyanthsridhar
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 1 100
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 10 ай бұрын
இதுபோல் அழகாகவும், மரியாதையாகவும், அர்த்த புஷ்டியுடனும், நெறி தவறாமல் யாரும் பேசிப் பார்த்ததில்லை. உரையில் தான் எத்தனை கண்ணியத்துடன் கூடிய தெளிவு. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவும் தவறவில்லை. வாழ்க சனாதனம், வளர்க ஹிந்து தர்மம்., வெல்க பாரதம்.
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 9 ай бұрын
Education with in depth general knowledge speaks
@hemalathar8038
@hemalathar8038 8 ай бұрын
Excellent knowledge and versatile explanation. Nobody will give answer more than this....
@lss6237
@lss6237 10 ай бұрын
நெறியாளர் கேள்வி கேட்டுவிட்டு பொறுமையாக பதில்களை உள்வாங்கி கொள்கிறார்.... 👌👌 very good...
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 10 ай бұрын
,👍🏽 உண்மை.
@shanthivijay4343
@shanthivijay4343 9 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 9 ай бұрын
Iyer Tiruttu Tevdiyapayaluga 🤮
@vijayalakshmik5333
@vijayalakshmik5333 9 ай бұрын
Super.dushyant sir. Keep it up.
@MeeraChidambaram
@MeeraChidambaram 9 ай бұрын
Super reply
@nirmalak6099
@nirmalak6099 9 ай бұрын
இவரை விட வேறு யார் தெளிவான விளக்கம் தர முடியும்.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 9 ай бұрын
Non Brahmin Soothiran haha
@dwarakeshb3071
@dwarakeshb3071 9 ай бұрын
​@@harambhaiallahmemes9826 vaada vanmavaadhi...ella comments layum indha vela dan pakurala ! 😂
@nirmalakalyanaraman8698
@nirmalakalyanaraman8698 10 ай бұрын
துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே , பல்லாண்டு நீங்கள் வாழவேண்டும். பல ஊடகங்களுக்கும் மிக தெளிவாக ,ஆணித்தரமாக இது போல் பேட்டிகள் கொடுத்து பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம் வாழ்க வளமுடன்
@sumitraudaykumar4722
@sumitraudaykumar4722 9 ай бұрын
Thanks to this channel for having interviewed Dushyant Guruji about Sanathanadharma. We are well educated we should know how this party should be handled. The only way is to boycott this party in the forthcoming election and should cast our valuable votes to the party which protects the Sanathanadharma and the hindus. Jai Modiji. Jai Annamalaiji. Jai Hind.
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 9 ай бұрын
Excellent information Keep it up.
@rajeswarisomasundara
@rajeswarisomasundara 10 ай бұрын
Excellent speech by Dushyanth. நீங்க எல்லா சேனலுக்கும் இது மாதிரி பேட்டி தரவேண்டும்
@cineminiexpress3136
@cineminiexpress3136 10 ай бұрын
Sangi
@VijiFoodRecipes
@VijiFoodRecipes 10 ай бұрын
மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் இது தான் நாம் கடவுளுக்கு செய்யும் பூஜை.
@rajeswarisomasundara
@rajeswarisomasundara 10 ай бұрын
@@VijiFoodRecipes உண்மைதான். எல்லா மதங்களிலும் நிறைகுறைகள் உள்ளன. ஆனால் ஒரு மதம் மட்டுமே மோசம் என்று பேசும்போதுதான் இவ்வளவு பேச வேண்டியதாக உள்ளன. Atleatபேசும் இயக்கமாவது சாதியை ஒழித்திருக்கவேண்டும். அதுவும் இல்ல. சாதிப்பார்த்து சீட்டு தந்தால் எப்படி சாதி ஒழியும்?
@bala7461
@bala7461 10 ай бұрын
​@@cineminiexpress3136ஆமாண்டா சொங்கி 😂😂
@cineminiexpress3136
@cineminiexpress3136 10 ай бұрын
@@bala7461 maatu moothara kuduki oi
@sathyatech9256
@sathyatech9256 10 ай бұрын
First time I am seeing an anchor listening intently without interrupting, keep it up son.
@RMPTMN-em1lw
@RMPTMN-em1lw 10 ай бұрын
Yes, 👍
@savi7071
@savi7071 10 ай бұрын
Anchor is speechless
@chandrasekar8028
@chandrasekar8028 10 ай бұрын
The anchor was spell bound on hearing the explanations of Swami Dhushyant Ji.
@drsridharan5228
@drsridharan5228 9 ай бұрын
@@chandrasekar8028 Very true. Dudhyanth 's arguments made the anchor speechless and frozen😇😇😇
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 ай бұрын
👌👌👌👏👏👏👍👍👍👍💐💐💐💐🏵🏵🌹🌹🌹🌺🌺🌺🌺
@sundarrajankrishnamurthy3195
@sundarrajankrishnamurthy3195 9 ай бұрын
படிச்சவன் அறிவுள்ளவன் இப்படி பேச மாட்டான்னு சொல்லி அடித்துவிட்டீர்கள் துஷ்யந்த் சார் excellent speech
@durairajdurairaj.n5682
@durairajdurairaj.n5682 9 ай бұрын
🙏🙏🙏🕉️⭐⭐⭐⭐⭐
@happyworldtravels3235
@happyworldtravels3235 9 ай бұрын
True
@sadhasivaprabhupugalurrama1578
@sadhasivaprabhupugalurrama1578 8 ай бұрын
@@happyworldtravels3235 n
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 5 ай бұрын
Semma samy
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 9 ай бұрын
துஷ்யன் ஸ்ரீதர் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது ஸ்டாலின் உதயநிதி இருவரும எந்த மதத்துக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பதவி ஒன்று தான்
@saarathychandru5564
@saarathychandru5564 9 ай бұрын
எங்களுக்கு வேண்டியதெல்லாம் காசு பணம் துட்டு மணி மணி.நாங்கள்வீரமணிபோன்ற அல்லக்கைகளுக்காக அவ்வப்போது நடிக்கின்றோம்
@srividhyasathyamurthy2542
@srividhyasathyamurthy2542 10 ай бұрын
What a responsible, matured and dignified speech by Mr. DUSHYANT JI. Pranams to u sir 🙏
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 10 ай бұрын
At last...a well informed, gutsy, defiant, and articulate Brahmin to defend the faith. May his tribe flourish 🙏 🙏🙏🙏🙏👌👌👌
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 10 ай бұрын
@uncertaintyeclipses5936 Mr. DUSHYANT JI SAYS CLEAR EXPLANATION, THIS IS WHAT Santhanam teaches...200UPS & DMK FOOLS & OTHER RELIGION DONT UNDERSTAND THIS..
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 10 ай бұрын
@uncertaintyeclipses5936 So..what's so funny about it?
@arulj1791
@arulj1791 10 ай бұрын
​@@navnirmaansamrakshana4938Hinduism is all about discrimination and untouchability, false pride, cheating in name of mantras.
@ranadheera5770
@ranadheera5770 10 ай бұрын
@uncertaintyeclipses5936go to sleep and don't wake up😂 do the nation a favour
@RT-oz3lg
@RT-oz3lg 9 ай бұрын
​@@ranadheera5770😂
@CommonManEver
@CommonManEver 10 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா 🙏 சநாதன தர்மம் வாழ்க இந்து மதம் வாழ்க பாரதம் வாழ்க 🙏
@jayashreekannan3213
@jayashreekannan3213 10 ай бұрын
🕉🙏🙏🌹🌹ஹரே கிருஷ்னா.... நம்ம பாகியம், பகவானே துஷ்யந்த் மூலமாக உலகிர் க்கு எடுத்து சொல்கிறார்🚩🚩🚩
@sudha615
@sudha615 10 ай бұрын
sadhi pathi pesu da sonnkki
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 10 ай бұрын
மிகச்சரியாக கூறினீர்கள்.
@batman-eq1pg
@batman-eq1pg 10 ай бұрын
​@@sudha615இன்று இலங்கை ,மலேசியா,சிங்கபூரில் வாழும் இந்துக்கள் சாதி பாகுபாடு இல்லை
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 ай бұрын
இந்த ம் மா வுக்கு தலைவிரி த்துப்போட்டு அரைப் பாவாடையுடன் திரிந்தால் தான் சுதந்திரம் என்ற எண்ணம் .ஏதோ பெனாத்துது.
@krishna2240
@krishna2240 10 ай бұрын
ராமா....அதி அற்புதமாய் பேசறீங்க சார்...நன்றி மிக்க நன்றி....தங்களின் அறிவுபூர்வமான பதில்களுக்கு அநேக நமஸ்காரங்கள் ...👍💐💐🙏🙏
@srinivaskrishnamoorthy1234
@srinivaskrishnamoorthy1234 10 ай бұрын
Super explanation without hurting anyone. Kudos
@appavi3959
@appavi3959 10 ай бұрын
@krishna2240. Why is the Earth like an onion?🧅 The Earth has four layers, which are stacked like the layers on an onion. As you peel back the layers, you find the crust, mantle, outer core, and inner core. You can only see the top layer, the crust, which sustains life-plants, animals, and people!🧅
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 9 ай бұрын
மக்களே கோவில்களை காப்பாற்ற பார்த்து ஓட்டு போடுங்கள் அடுத்த தடவையாவது🙏
@Uma-zh8rb
@Uma-zh8rb 9 ай бұрын
@nkaliyaperumal431
@nkaliyaperumal431 9 ай бұрын
கோயிலுக்கும் போவோம் திராவிடத்தையும் ஆதரிப்போம்
@sowndboopathi2182
@sowndboopathi2182 9 ай бұрын
Kovil la kapathanum na sanadhanatha kappatha theva illa...athula caste system iruku nenga atha kapatha kapatha Brahmis ungala adimai paduthuti tha irupan konjamathu tamil history padinga bro....thirukural padinga onnuthukum Agatha entha mari book la padikathiga
@kujalambaltiwari433
@kujalambaltiwari433 9 ай бұрын
@@nkaliyaperumal431 yeppadi udayanidhikku vappatiya irukka poriya daa theru naye... Kelattu karunanidhikkum vesikkum piranthavane
@gnanasubramani4616
@gnanasubramani4616 9 ай бұрын
Ethattku கோயில் இருதால் three . டைம்ஸ் . variety .. Food இருக்கு சார்
@sudharam5174
@sudharam5174 10 ай бұрын
அறிவுபூர்வமான பேச்சு,நிறைய Interview கள் தேவை.Sir உங்கள் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும்.மக்களுக்கு நிறைய கருத்துக்களை பகிர வேண்டும்.சினிமா நடிகர்களை பேட்டி காண்பதற்கு பதிலாக இம்மாதியான நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அருமை
@kannanaaravamudhan2328
@kannanaaravamudhan2328 9 ай бұрын
9:19 Super Dushyanth sridar vazhthukkal
@sampooranisampoorani1086
@sampooranisampoorani1086 9 ай бұрын
Super explanation excellent
@jayalakshmishanmugam4050
@jayalakshmishanmugam4050 9 ай бұрын
Super Excellent Explains 🙏🙏👌👌
@shamsd19
@shamsd19 10 ай бұрын
Dushyant Shridhar excellent speech
@hemalathar8038
@hemalathar8038 10 ай бұрын
Excellent speech by Dushyant Sridhar. It should be telecasted to all channels..
@lakshmiarun7578
@lakshmiarun7578 10 ай бұрын
நிஜமாகவே பாவம் உங்களை போன்றவர்கள் இது போன்ற அரைவேக்காடு கேஸ் எல்லாத்துக்கும் விளக்கம் தெரிவிக்க வேண்டி உள்ளது .இவர்களை ஆட்சிக்கு வரவழைத்த பாவம்.
@Makkal123
@Makkal123 10 ай бұрын
No we are blessed At least there is a single person explaining which we can't
@hemaravichandran6703
@hemaravichandran6703 9 ай бұрын
Mr.Dushyath Sridhar avargale Vazgha pallandu pala koti Noorayiram Varushangal
@vaimurthy
@vaimurthy 10 ай бұрын
படிச்சவன் அறிவுள்ளவன் இப்படி பேச மாட்டான்னு சொல்லி செருப்பால் அடித்துவிட்டீர்கள் துஷ்யந்த் சார்.
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 10 ай бұрын
👍🏼
@padmav5773
@padmav5773 9 ай бұрын
Result....not effect ed Hindu ......... Eighet presentage......tamilnodu Hindu seventy presentage...no effect sanarthana thousand rupees posed cm.mk.stalin. Pentastic king tamilnodu. Govt of cm.mk.stslin....,. writing k.vipranarayana
@touchstone1314
@touchstone1314 9 ай бұрын
உண்மையான, தெளிவான, அறிவு பூர்வமான, நேர்த்தியான, பண்பான விளக்கம். உண்மையை நாடும் அறிவுள்ள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். 👌👍🙏
@psrinivasan9920
@psrinivasan9920 10 ай бұрын
Dushyant, you are doing a great service to Sanatana Dharma by defending its core doctrines, at the same time accepting the mistakes that happened and showing readiness to correct them. For 40 years, I have been thinking why no learned Brahmin ever came out in defense of Hinduism, when it was ransackled by Periyar. You are, I think, the first learned Brahmin to clarify this issue. Many non-Brahmins don't know that the greatest Acharya of Vaishnavism, Sri Nammalvar, is a Sudra - that all Brahmins right from Ramanuja to today's Acharyas place their head at Nammalvar's feet. If non-Brahmins knew this and other facts, their hatred of Brahmins will disappear. Of course, there are many problems to be solved, such as untouchability and discrimination. But Brahmin-hatred is not the way. Thank you, Dushyant. Hinduism needs you.
@lathasuresh7065
@lathasuresh7065 10 ай бұрын
இதை பார்த்த பிறகு துர்கா ஸ்டாலின் எந்த பூஜைகளும் செய்யாமல் ஐயர் என்பவர் களை கூப்பிடாமல் இருப்பார்களா
@trebuchet6881
@trebuchet6881 9 ай бұрын
Excellent explanation sir... politicians always restrict common people from knowing the truth.. we people should get enlightened by listening to the scholars like him
@sramakrishnan3154
@sramakrishnan3154 9 ай бұрын
நல்ல பேட்டி. பேட்டி எடுப்பவர் எந்த விதத்திலும் குறுக்கிடாமல் பேச விடுகிறார் மாதேஷ் போல் அல்லாமல்.
@ramshankarv7956
@ramshankarv7956 9 ай бұрын
Madhesh is part of DK tool kit... What else can be expected out of him ?
@saarathychandru5564
@saarathychandru5564 9 ай бұрын
நடத்துனர் ஓட்டுனராக முடியாது. ஓட்டுநர் நடத்துனராக முடியாது.IAS படித்து காவல் துறை தலைமை ஆகமுடியாது. IPS படித்து ஆட்சித் தலைவர் ஆகமுடியாது. எல்லாரும் எல்லாமும் செய்யாமல் செய்யலாம் என்றால் அந்த செயல் முழுமையாகாது( வெற்றி கிட்டாது)
@sivasidhamalli2199
@sivasidhamalli2199 10 ай бұрын
As usual Dushyanth Sridhar have beautiful explanations which took the arguments apart piece by piece.
@premkumarv6064
@premkumarv6064 10 ай бұрын
Sir, Dushyantji I bow before you for your wisdom, knowledge, Your humility, Your constant endeavour to remove ignorance from people, Your sharpness in pointing out the contradictions of what Politicians say and do. Thanks for sharing your knowledge for peoples goodness. Namaskarams
@ramiob2
@ramiob2 10 ай бұрын
Great explanation by Mr.vDhusyant Sridhar. We need people like you to silence these fellows
@divyeshveera6438
@divyeshveera6438 10 ай бұрын
சுவாமி வேதனை படாதீர்கள். உதயநிதி பேசும் பாவம் அவரை தேர்வு செய்த மக்கள் வேதனை பட வேண்டும்.
@oppili28
@oppili28 10 ай бұрын
தேர்வு செய்த மக்கள் ok...செய்யாத மக்கள்?
@vaishnavin3447
@vaishnavin3447 10 ай бұрын
Thervu seiyaadha makkalum serndhe pada venduk
@lakshmanansundaram1340
@lakshmanansundaram1340 10 ай бұрын
​@@oppili28job doesn't stop by yourself ignoring to vote for wrong person and choosing to vote for right person. Because one vote wont decide election result nor entire family vote decide election result.. We have to come out, mingle with other caste people, eat in their house whenever possible and vice versa.. I know nook and corner of triplicane chepauk. Most of the people who voted for him had political knowledge for themselves,taught political knowledge for their family and also developed good rappo/support with other caste/other religion people... If their people do things correctly one after and also did it consistently for very long time, without proper support from good people how can one expect dharma to win and sustain
@user-om5jj7pp9b
@user-om5jj7pp9b 10 ай бұрын
இவனுக்கு பதில் ஒரு பன்றியை திமுக நிறுத்தியிருந்தாலும் துலுக்கனுங்க ஓட்டுப்போட்டிருப்பார்கள்
@yuvarajyuvaraj3722
@yuvarajyuvaraj3722 10 ай бұрын
Saaminu sollathiga avarum manithanthan ethanaalthan uyarvu thazhvu erpadukirathu
@maragathamRamesh
@maragathamRamesh 10 ай бұрын
இந்த பேட்டியை கேட்டபோது.. மிகவும் அருமையாக தெளிவாக சொன்னார் சனாதனத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.. உதயநிதி அவர்கள் சனாதன தர்மத்தை பற்றிய தெளிவான விளக்கத்தை நன்றாக தெரிந்து கொண்டு பேசி இருக்கலாம்
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 10 ай бұрын
Udhavanidhi ku onnum theriyathu avargal nambikkai muttal arivuketta 200rs ku vilai pogum manamketta upis
@lakshmib2154
@lakshmib2154 10 ай бұрын
அங்கு வீட்டுக்குள்ளேயே உள் நாட்டுக் கலகம்!!😂😂
@manikandansundaram152
@manikandansundaram152 10 ай бұрын
Very good explanation by quoting various Tamil Vedams by Mr. Dushyant Sridhar. Very good scholar.
@rl5914
@rl5914 10 ай бұрын
அருமையான ஆணித்தரமான விளக்கம் 👍🙏🏻👌
@manonsinnamuthu8342
@manonsinnamuthu8342 10 ай бұрын
Amazing knowledge sir,god bless you
@30Gayathri
@30Gayathri 10 ай бұрын
Thank you for this interview 🙏 Such a brilliant explanation with all humility, high knowledge and information and very rightly connecting the dots. Excellent.
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 10 ай бұрын
Dushyanthji You are an epitome of gentle graciousness, impeccable knowledge of your Dharma , an Ocean of Wisdom an erudite scholar and without being aggressive you have put the uneducated and ignorant in their place . So much hate is not a good sign for any Society to progress and develop. The world needs Sanity and you Dushyanthji are a Powerful Human Being full of Sense, sensibility and wisdom. My deepest regards to you Sir. God bless you. Your Parents are truly blessed to have you as their son. Today, thanks to you I have learned a great deal of information of which I was not aware of!
@rathinamn1532
@rathinamn1532 9 ай бұрын
Parents are really gifted to have a child like this . ..Valka valka valka pallandu pallandu Swami Dush yanth Sri dhar ssamy
@ramavenkatesan157
@ramavenkatesan157 9 ай бұрын
அருமையான ஆழமான அசைக்க முடியாத கருத்துகள் திரு.துஷ்யந்த் அவர்களே.🎉❤ நன்றிகள் பல. நெறியாளரின் reactions..... மாற்றம் வருமா...
@sarojinidas8410
@sarojinidas8410 10 ай бұрын
ராமா..🙏🙏🙏🙏🙏 அறிவுபூர்வமான பதில்களுக்கு அநக நமஸ்காரங்கள்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@ramachandran427
@ramachandran427 9 ай бұрын
Half Boiled Udhaya Ukku Maturity illai Amaicharukku Unfit
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 10 ай бұрын
Unknowingly Mr.Stalin’s family has been benefitted by all the prayers and offerings by Mrs. Durga. Hinduism is gaining importance in the west and no one will doom our mighty religion.
@banana_milkshake730
@banana_milkshake730 10 ай бұрын
Guess you havent been to the west, feelin sad for you. I see a lot of Hindus become anything other than hindu after reaching the west.
@VijiFoodRecipes
@VijiFoodRecipes 10 ай бұрын
Equality and dignity for all humans. Can Sanatan deliver?
@newbegining7046
@newbegining7046 10 ай бұрын
Good to know. So God doesn’t care whether you are atheist or believer, as long as you do right thing it will benefit you
@RT-oz3lg
@RT-oz3lg 9 ай бұрын
​@@joexavier4070 Islam is the fastest growing religion. The demographics of UK has changed overtime and Islam is majority now. So, no, what you said isn't true.
@srisungazesplash1340
@srisungazesplash1340 9 ай бұрын
Durga is Hindu name
@vedamuthu4852
@vedamuthu4852 10 ай бұрын
Very well explained! Even the person who interviewed is left speechless! Truth always wins!
@vijayalaxmisheshasayee7156
@vijayalaxmisheshasayee7156 10 ай бұрын
Excellent references from our epics to reiterate the base and beliefs of Sanatana Dharma. Thank you sir 🙏
@varalakshmimanohar701
@varalakshmimanohar701 10 ай бұрын
Namaskaram. For those who donot read or listen scripture this is good opportunity to understand . So, in fact we should thank Udayanidhi for paving way to the people to listen to many scholars about sanathanam.
@Lallissamayalarai
@Lallissamayalarai 10 ай бұрын
Excellent fantastic speech by Dushyanth ji, as usual.
@kiruthikabalakrishnan1883
@kiruthikabalakrishnan1883 10 ай бұрын
நமஸ்காரம்.இது மாதிரியான எத்தனையோ பேச்சுக்களை கடந்து விட்டோம்.யாராலும் இந்துமதத்தையோ இந்துங்களையோ அவரின் கோட்பாடான சனாதனத்தையோ அழிக்க முடியாது.வழக்கம் போல் கடமையை செய்ய இதனையும் கடந்தே போவோம்.விளக்கம் சொல்லி ஒய்வதைவிட விலகுவதே நல்லது.விளக்கமளித்த ஸ்வாமிக்கு நமஸ்காரம்,பொறுமையுடன் பதிவிட்டு ஏற்றிய சேனலுக்கு வாழ்த்துகள்.🎉
@vkiruthika2135
@vkiruthika2135 10 ай бұрын
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே ஒரு அமைச்சராக தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் பணிகள் பல உள்ளன. மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்கள் கூறியது போல் ஓட்டு போடாதவர்களுக்கும் தங்கள் தந்தை தான் முதல்வர். அது போல் தாங்கள் தான் அமைச்சர். அப்படி இருக்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு சாராரை தாங்கள் புறக்கணிக்கலாமா.
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 10 ай бұрын
Election time la நம்ம காலில் விழுவார் ஓட்டுக்காக அப்போது சனாதனம் இனிக்குமா?
@albertbrabanchan3931
@albertbrabanchan3931 10 ай бұрын
Oru saarar. Iru saarar la kidaiyathu yethu sari yethu thappu athan matter..dmk oda target eh sanathanatha olikanum...❤❤
@vaidehitamilcamedyjio5080
@vaidehitamilcamedyjio5080 9 ай бұрын
We people need to learn more about sanadana darmam then we can open our mouth
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 10 ай бұрын
இவரைப்போல் அனைத்து வேதங்கள் உலக அறிவும் அரசியல் ஆன்மீகம் என அனைத்தையும் கற்றுணர்ந்த ஒரு நபரை யாரேனும் கண்டதுண்டா?
@raaji_lk
@raaji_lk 9 ай бұрын
அதை உங்கவாளே சொல்லி கொள்ள கூடாது, மற்றவா சொல்லணும். இந்தாள் பேச்சை கூர்ந்து கவனித்தால் அத்தனையும் பிற்போக்கு வாதம். எந்த முற்போக்கான சிந்தனைகளையும் காண முடியாது
@mangalakumar3127
@mangalakumar3127 9 ай бұрын
நிச்சயமாக அருமை
@mangalakumar3127
@mangalakumar3127 9 ай бұрын
​@@raaji_lkநாங்க சொல்லுவோம் நிச்சயமாக
@velvas20059
@velvas20059 9 ай бұрын
@@raaji_lk dai 200ups dmk sombhu Am. Not brahmin So you are not count me as a sanghi
@raaji_lk
@raaji_lk 9 ай бұрын
@@mangalakumar3127 நீயே சொல்லிக்கோ இல்லை சொறிஞ்சிக்கோ! எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை
@shishirsks
@shishirsks 10 ай бұрын
I hope we Tamils understand the racism and Nazi elements of DMK and avoid making them our leaders! Tamil Nadu needs better leaders!
@Preethisengunthar
@Preethisengunthar 10 ай бұрын
Tamil desiyam is the way we should choose
@kanakaprabharao-jj3dn
@kanakaprabharao-jj3dn 10 ай бұрын
DMK is preaching that all are equal, but how are they treating their servants, drivers and other subordinates? isn't it inequality? are they not treating some people lower than themselves
@Ronex-jv6pc
@Ronex-jv6pc 10 ай бұрын
​@@kanakaprabharao-jj3dndo you know the principal of dharma... If you deny that.. There no way to talk. .... We accept mistakes and sanatan means ever changing, ever new eternal.. It's open for change. There no one book Or man... Dharma, karma, artha and moksha are the basic principles which a human in full sense can't deny.
@Sticklemako
@Sticklemako 10 ай бұрын
@@kanakaprabharao-jj3dn Lol they are preaching that? Is that why they practice caste politics and select some castes to pander to and other to treat like shit? ROFL equal my ass.. talk about economy and jobs if you really care about equality cause all are affected by that!
@BalajiElangovan-zm9nj
@BalajiElangovan-zm9nj 9 ай бұрын
💩💩💩💩💩
@user-xn6ku2ru7n
@user-xn6ku2ru7n 9 ай бұрын
நல்ல பதிவு இருவரும் நிதானித்து பேசியிருப்பது பாராட்டுக்குரியது
@user-bn8td1ec2w
@user-bn8td1ec2w 9 ай бұрын
தெளிவான அறிவுப்பூர்வமான பதில்கள். மிக அருமை
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 10 ай бұрын
Excellent Video ! Awesome explanation by Dushyanth Sridhar ji....it's Crystal Clear the difference between Hindu - Sanatana Dharma...it's one & the same ! My opinion is - Respect every Religion & every Holy Books ! God is within you & every individual is God - Respect them & have Compassion towards them !
@drsridharan5228
@drsridharan5228 10 ай бұрын
Sri Dushyanth Sridhar has nailed his points so well. So derp.. so sharp.. His wisdom, maturity, tolerance, control over anger despite the most painful provocation show so well in his measured anger and words that dont hurt any one. His courage of conviction and intuitive counter arguments is yet to be matched by any other Sanadhani in Tamilnadu ...... Wish more have the guts to call a spade a spade 👍🏼👍🏼👍🏼
@karuna970
@karuna970 10 ай бұрын
Very good explain by Dushyant Sridhar
@jayashreesramanujan5302
@jayashreesramanujan5302 9 ай бұрын
You are a blessed gift for the entire humanity,Mr. Dushyanth. Our whole hearted wishes to you.🙏🙏🙏🙏🙏
@andere8819
@andere8819 10 ай бұрын
Diushyanth! Thanks to you for taking up this issue! If people are not taking these type of issues, no one can save india. Please speak up like this for ever
@nspremanand1334
@nspremanand1334 9 ай бұрын
Excellent speech and clarification by Dushyant sridhar, TRUTH always TRIUMPH.🙏👍👌💐🕉️🕉️🕉️
@moorthyv3919
@moorthyv3919 10 ай бұрын
Super explanation....sir .நல்ல புரியும்படி சொன்னிங்க
@kathiravans8267
@kathiravans8267 10 ай бұрын
நான் சத்திரியன் என் தர்மம்... இந்துமதத்தையும் , பாரத நாட்டையும்..பிராமணர் வைசியர் சூத்திரர் மக்களையும் காப்பது
@mmanikandan9533
@mmanikandan9533 10 ай бұрын
Apa untouchables ah ena pana kathurrinkinga?
@kathiravans8267
@kathiravans8267 10 ай бұрын
@@mmanikandan9533 puriyala
@mmanikandan9533
@mmanikandan9533 10 ай бұрын
@@kathiravans8267 apa antha so called untouchable peoples ah eana panuvinga
@kathiravans8267
@kathiravans8267 10 ай бұрын
@@mmanikandan9533 yaru untouchable ksthiriyar ku ellam onnu tha but some rules irukku avlo tha matha padi engaluku Ellarum common tha ❤️
@mmanikandan9533
@mmanikandan9533 10 ай бұрын
@@kathiravans8267 athu ena rules and exceptions? Could u explain plz?
@shivramsharma3212
@shivramsharma3212 10 ай бұрын
You are right. DMK is a fools paradise
@srinivassvenkat969
@srinivassvenkat969 10 ай бұрын
He is excellent talks
@sivakumar-ud8ss
@sivakumar-ud8ss 7 ай бұрын
What a brilliant explanation Gee, a big respect from Andhra. Stalin and Udaya uneducated fellows.
@AbcdEfg-nv6zj
@AbcdEfg-nv6zj 10 ай бұрын
Durka presented virakreedam to Guruvayoorapan, to save her husband's crown in election. Krishna knows what to do.😅
@arunagopi4267
@arunagopi4267 10 ай бұрын
Superb clear discussion Sridhar Sir.... Your knowledge is admirable, let the people watch this video to know what is what!!
@itsvandhanahere6660
@itsvandhanahere6660 9 ай бұрын
அருமையான விளக்கம்
@jayanthiayyangar1900
@jayanthiayyangar1900 10 ай бұрын
Udayanidhi Stalin has proved that half knowledge is dangerous. It's time he improves his knowledge and learn to respect all religions.
@mathangiramdas9193
@mathangiramdas9193 10 ай бұрын
உதயனிதிக்கு hinduக்கள் வேண்டாம்ன்னா, ஓட்டு பிச்சை கேட்டு எல்லார் கால்லேயும்தானே விழுந்தான். ஆமாம் இவன் என்ன மதம்? அதை துறக்க வேண்டியதுதானே.
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 10 ай бұрын
First you learn to respect Muslims and Christian.
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 9 ай бұрын
வர்ணாமசிரத்தை மிகவும் அருமையாக விளக்கினீர்கள் ஐயா . மிகவும் சிறப்பான நேர்காணல் .
@a.chandrashekar7670
@a.chandrashekar7670 10 ай бұрын
All these DMK party people should watch this video and try to learn something from the speech of Mr. Dushyant. All Hindus should unite and show our power through the ballot in the forthcoming Loksabha election as well as assembly election. We should not forget to teach a good lesson to udhyanithi stalin and the DMK party. 🙏🙏🙏
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
Keep dreaming . hahaha
@a.chandrashekar7670
@a.chandrashekar7670 10 ай бұрын
@@pookuti6605 you people will be screwed right royally. You dream every day. In the coming Loksabha elections DMK alliance will not get More than 9 seats at the most. If you have any guts come after election results and post your view's.
@thenewuser3100
@thenewuser3100 10 ай бұрын
Leaving all the politics behind , what will bjp do or has ever done for the country for people to choose them ...they dint even do half of the work DMK has done ..
@keerthibalagadde4195
@keerthibalagadde4195 10 ай бұрын
dmk ena pananga ?@@thenewuser3100
@a.chandrashekar7670
@a.chandrashekar7670 10 ай бұрын
@@thenewuser3100 you people are no 1 Niccompoo. Read your post ten times on your own. This means just now you have come out of the mental hospital in kilpak. If you don't know what the BJP government has done to this country so far then you are not a fit person to be in this country. You want to compare with DMK party please revive your memories how Dr. M. Karunanidhi travelled to Chennai with out taking the ticket in the train. 1970 what was the wealth with M.k. and his sons. They have looted the tamilians and they have Amazed so much of wealth in India and abroad. Stalin has got building, shopping malls in srilanka & other places. You keep these type of comparisons (BJP/ DMK) under your bottom and sit tightly on top of it. I am from mannargudi/ Kumbakonam. Don't try to teach your grand father's how to * * * * . Got it the new user 3100.
@Bharathi_Jayam
@Bharathi_Jayam 10 ай бұрын
We are missing Mr.Cho Ramaswamy
@manju60k
@manju60k 9 ай бұрын
Namaskaram dhushyanth avargale. This is the right time for all of us to know more about sanathana DHARMA. A wake up call also for Hindus. Thanku sir for educating us and thanks to the channel for bringing this
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 10 ай бұрын
Very very decent speech, ஒருமுறை கூட யாரையும் Hurt பண்ணாமல். சனாதன ஒழிப்பு மாநாடு போட்டால் பணம் கிடைக்கும்.
@geethaan6926
@geethaan6926 10 ай бұрын
Very very knowledgeable explanation from Dushyantji. These should be taught in our education system so that converts like udaynidhi cannot mislead the public. If he really wants to eradicate caste system which was brought by the British (Christian missionaries, whose name 📛 religion Uday follows) let him take away the caste column from all application forms which starts from Birth to Death certificate. Let reservation be based only on economic status of the person. Will his govt do this to abolish caste system.
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
Caste system brought by the British ? Nonsense ! Did you even listen what Dusyanth spoke ? He mentions Valmiki is of lower caste. Dummy, earlier caste was used to determine on what privileges one should not get in the society. Now caste is used to detemine which people should be uplifted in the society.
@RT-oz3lg
@RT-oz3lg 9 ай бұрын
​@@pookuti6605Ayyyooo dummy 😂 Caste is not the same as varna 😂 Caste was first brought in by Portuguese. Feel free to read history. It is out in the open. Dushyanth anna had to say "lower" caste because you all treat a Shudra as lower caste. Inspite of you all calling Valmiki a lower caste, we highly revere him. That's the message being conveyed. Have you even listened to what Dushyanth anna said or are you here just to manipulate and twist what he said? 🤭
@jayachandrans7174
@jayachandrans7174 10 ай бұрын
Very nice and clear explanation as usual 👍👌👏👏👏
@muraliganapathy1655
@muraliganapathy1655 10 ай бұрын
அருமையான விளக்கம்...with all appropriate proof from all scriptures...problem is, those who are supposed to listen are not seeing such videos of Dushyant ji...
@gutsyguyz1.057
@gutsyguyz1.057 5 ай бұрын
Dushyanth sridhar sir, u set exanple how real educated guy bejaves , respectness in speach.crystal clear speach.huge memory
@shivramsharma3212
@shivramsharma3212 10 ай бұрын
Wonder wonder wonderful Dushyanthji you should give more and more to Tamilnnadu people
@suganyac4983
@suganyac4983 9 ай бұрын
வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும் என்று பேசினால் அதில் அர்த்தம் உண்டு. உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்து இந்த மண்ணில் தான் உதித்து.
@deepakannan1097
@deepakannan1097 10 ай бұрын
Very explained , thank you . Right questions asked by sir
@kailasamhariharan742
@kailasamhariharan742 10 ай бұрын
Salute to you Sir. Excellent speech
@ganapatik4340
@ganapatik4340 10 ай бұрын
Super explanation 🎉
@archananagarajan9644
@archananagarajan9644 10 ай бұрын
Very good explaination sir 🙏. Lord krishna give you all happiness.
@solicitor7793
@solicitor7793 10 ай бұрын
Excellent illustration by Dushyant ji... 🙏🙏🙏
@saravanansundari9734
@saravanansundari9734 9 ай бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி ஆனந்தம் அடைகிறோம் தேர்தல் நேரத்தில் உங்களது பேட்டி தேவை .
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 10 ай бұрын
I studied in a Christian school. Even some teachers formed a group and left from some; They used to claim themselves as high class Christians whereas the other group were ‘converts from low castes’!
@fg3752
@fg3752 9 ай бұрын
ok pa that is there with some people but Christianity never say to do that like sanathan, Only Bramhin can do puja all that nonsense where is it come from who created it , anyone who is relegiously should be able to conduct puja .how can birth deny that
@rajeshrao5099
@rajeshrao5099 9 ай бұрын
​@@fg3752hello Mr rice bag convert in sanathana also everyone can do Puja God require your bhakti not caste 😂😂
@RT-oz3lg
@RT-oz3lg 9 ай бұрын
​@@fg3752Where does Sanatanam say that pa. You should quote that no? All Hindus irrespective of caste do Puja. I don't know what the misunderstanding is.
@Straightdrive07
@Straightdrive07 9 ай бұрын
​ You and your masters of Dengue Malaria Kazhagam(DMK) are sick people....Consult a doctor before your hate gets worst form of cancer...
@Straightdrive07
@Straightdrive07 9 ай бұрын
​​@@fg3752In Sanatana Dharma,here Dharma dosent means relgion here it means duties of a conscious being and Sanatani's are not govern by Commnandments written in a book like your Abhrahimic religion. Rice bag converts like you seems to be ignorant of caste prevailing in your relgion like Orthodox,Protestants, Pentacoastal,Jacobite,Syrian, Episcopalian,Angelican,Calvinist etc...do you like to have more...
@ramyav4150
@ramyav4150 10 ай бұрын
Christian, muslims also have caste..what in it??uday should talk about it
@RT-oz3lg
@RT-oz3lg 9 ай бұрын
DMK is anti brahmin party. They are least bothered about injustice elsewhere. You know what happened to Jayalalitha no?
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 10 ай бұрын
Best wishes to the anchor for not interrupting Dushyant's answers.He is a good listener , he is blessed to take the interview with Dushyant.
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 10 ай бұрын
பகவானே கலியுக அவதாரம் துஷ்யந் வடிவில். 🙏.
@sivakami2645
@sivakami2645 10 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 10 ай бұрын
அருமையான விளக்கம். 🙏
@vigneshkumar8036
@vigneshkumar8036 9 ай бұрын
இருந்து, மறைந்து வரும்,மறைய போகும் ஒன்றை மீண்டும் முளைக்கும் வைக்கும் வேலை மிக சிறப்பாக நடக்கிறது.
@mythilybhaskaran7103
@mythilybhaskaran7103 9 ай бұрын
அருமையான , தெளிவான விளக்கம். நன்றி சார்.
@MrRshankarindia
@MrRshankarindia 10 ай бұрын
The speech of the minister was appreciated by few black shirts who were in the stage. One gentleman with kaavi dhoti did not know what to do. The entire country feels bad. The world looks us shame. We have no option except to tolerate. The curse will never go waste.
@vincepapale3109
@vincepapale3109 10 ай бұрын
Lol😂 world looked at shame when bharat mata was raped and killed in Manipur ruled by bjp. Not for this 😂
@nspremanand1334
@nspremanand1334 9 ай бұрын
KARMA TAKES REVENGE
@nspremanand1334
@nspremanand1334 9 ай бұрын
Poramai Iruandal Manidan Agalam.
@mmganesh6087
@mmganesh6087 10 ай бұрын
Congrads to the interviewer.. He has put forth clear popular questions . Rebuttals and answers from Dushyanth is good
@lalithamuthu2807
@lalithamuthu2807 10 ай бұрын
Very good explanation. Tq God bless you
@kumariraju1438
@kumariraju1438 9 ай бұрын
மிகவும் நன்றி . நல்ல விளக்கம்.தங்கள் வார்த்தைகளை கேட்கும்போது கிருஷ்ண பகவானே நேரில் வந்து சனாதன தர்மத்தை பற்றி விளக்குவது போல் இருக்கிறது.
@ramanangurumurthy1505
@ramanangurumurthy1505 10 ай бұрын
Great interview The media person could not ask any counter questions due to the lucid explanation by Dushyant ji
@srt2228
@srt2228 9 ай бұрын
Thank you Mr. Dushyanth. The essence of "Advaitha" Philosophy is that Jeeva aatma and Parama atma are not different but One is part of the other. Aadhi Shankara preached about Sanatana Dharma who called himself as "Dravida sisu". We forgot "Dravida Sisu" and held onto "Dravida Kosu". This is today's problem in Tamil nadu. Other Dravida states have disowned these "Dravida Kosu" long time back. We are idiots to keep them close to our hearts.
@revathi5942
@revathi5942 4 ай бұрын
What a calm and pise way of explaining. We wish and pray we get more Dushyanth Sridhars to hold the fort high. Zero hatred and cautious choice of words proves the dignity in the person. 🙏🙏🙏
@anakinskywalker3013
@anakinskywalker3013 9 ай бұрын
Excellent speCh vazhgabarathM. God bless you my son ❤👌👍🤘🙏🙏🙏🙏
@shantivenkat1713
@shantivenkat1713 10 ай бұрын
அற்புதமாக பேசியுள்ளீர்கள் ஸ்வாமி
@sumathirapur1573
@sumathirapur1573 10 ай бұрын
Being a brahmin myself,i condemn those chaste brahmin priests who conduct pooja/ step into in a naasthikas house with His Divine Prasadam even if durga stalin is supposedly a devout hindu.these brahmins have let down the sanatana dharma and their varna dharma and Paramathma Himself for sake of few rupees out of ill gotten wealth to run their families.shame on them.because of this only the atheists,dk buggars are heckling at the entire community.dmk hindu voters are equally shameless.
@Preethisengunthar
@Preethisengunthar 10 ай бұрын
What is varna dharma.the so called inequality ?? 😂 you aryans never ever change ! I am not dmk supporter i am a proud தமிழன் . You ppl first treat people equally then no one will talk about you in a bad manner!
@sumathirapur1573
@sumathirapur1573 10 ай бұрын
Treating all equally only is varna dharma .the four varnas are the four pillars of the dharma and hence one pillars cannot be taller than the other.
@Preethisengunthar
@Preethisengunthar 10 ай бұрын
@@sumathirapur1573 oh ? Four equall ?? Then allow every people to worship god inside karuvarai and allow only tamil mantras inside karuvarai in tamilnadu ! No sanskrit but here it is totally opposite brahmins were thinking they are the gods child and in sankaramat they are not at all treating people equally i am living in kanchipuram i saw their and one thing sankaramat is a place where the people accept varna system and sanatan but why they are preaching inequality dont be rubbish accept the truth and change your community backward mindset then come and comment Why you are telling to accept your varna system all are having their identity ! Here tamils do have history for every kudi (caste ) they are all equall here after the aryan invasion all inequality started whag your puranas telling ? Brahmins are born from brhama head others were not like that your shit puranas are literally equal to garbage . See dont try to include everybody in your varna system
@MrSankararam
@MrSankararam 10 ай бұрын
Well said.
@pookuti6605
@pookuti6605 10 ай бұрын
@@sumathirapur1573 Really ? lol. Where does people of SC/ST live in villages in your State ? Do they live in the same street/s of the people from other castes ? Don't fool yourself. lol
@vijayalakshmikrishnan3223
@vijayalakshmikrishnan3223 10 ай бұрын
Excellent Mr. Dushyant Sridhar.🎉🎉🎉🎉 Kindly enlighten all our youngsters .
@brathibhasairaam2833
@brathibhasairaam2833 10 ай бұрын
Wonderful speech by an intelligent person (Dushyanth Sridar )who has an in-depth knowledge about an aspect …. And I like the fact that reforms are permitted when needed for the society.
@rakhir1941
@rakhir1941 10 ай бұрын
Sri Ramajayam
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 9 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 21 МЛН
DUSHYANTH SRIDHAR's DIVINE EXPERIENCE இது தான்!
10:56
Galatta Divine
Рет қаралды 134 М.
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН