"ஆடச் சொன்னாங்க... அழுதுட்டேன்" | Exclusive | Vadivukkarasi | Part 2 | Rewind With Ramji

  Рет қаралды 313,688

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

4 жыл бұрын

#Actress #Vadivukkarasi #RewindwithRamji #KanniParuvathile #TamilCinema #HinduTamilThisai
"ஆடச் சொன்னாங்க...அழுதுட்டேன்" - மனம் திறக்கிறார் வடிவுக்கரசி | பாகம் - 2
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 156
@muthumaniganesan8278
@muthumaniganesan8278 4 жыл бұрын
மேடம் நீங்க பேசுறத கேட்கும் போது எங்க அம்மா பேசுறத கேட்குற மாதிரியே. இருக்கு டைம் போனதே தெரியல அடுத்த பாகம் எப்போ கேட்கலாம்னு தோணேது
@Keerantheran
@Keerantheran 4 жыл бұрын
பழசை மறக்காமல் நன்கு நினைவு கூர்ந்து பேசுகிறீர்கள்.அருமையான பேட்டி .அலுப்பில்லாத பேச்சு .
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 4 жыл бұрын
மேடம் நீங்கள் நடித்த படத்தில் உங்களை மிகவும் அழகாகவும் இயற்கை யாகவும் காண்பித்த ப்படம் மெட்டி எனக்கு பிடித்த படம்
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 жыл бұрын
மிகவும் யதார்த்தமாக தனது சினிமா அனுபவங்களை வடிவுக்கரசி அம்மா அவர்கள் பகிர்ந்துள்ளார். சந்தோஷமாக இருந்ததது. 🙏 🙏 🙏
@rajasekaryohan8622
@rajasekaryohan8622 4 жыл бұрын
Super
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 жыл бұрын
Thank you sir
@kasthurimaran4760
@kasthurimaran4760 4 жыл бұрын
மகிழ்ச்சி .....எங்க கேப்டனை பற்றி உண்மையை சொன்ன தங்களுக்கு நன்றி......
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
வடிவுக்கரசி அம்மா நல்ல பேச்சு நேரம் போவதே தெரியவில்லை தொடரட்டும் உங்கள் நடிப்பு.
@vasudasrinivasan1302
@vasudasrinivasan1302 4 жыл бұрын
Vadivvukkarasi madam is one of the best artists in Tamil cinema,very natural and splendid performances...it’s very nice to see her face full of happiness in revealing her experiences👍
@vijilakshmi9147
@vijilakshmi9147 4 жыл бұрын
All parts of vadivu interviews are quite interesting. ..she proves herself in every statements
@maduraimouli
@maduraimouli 4 жыл бұрын
சத்யா படத்தில் கமலின் தங்கையிடம்.. ஏதோ சிநேகிதம்னு சொல்ற சரி, நாளைக்கு , அவனும் லவ்விட்டான் நானும் லவ்விட்டேன்னு சொன்னே !! என்று சொல்வீர்களே,.. நன்றாக டயலாக் பேசும் மிகச் சிலரில் நீங்கள் ஒருவர்.
@kousalyas9988
@kousalyas9988 4 жыл бұрын
மேடம், ரொம்ப யதார்த்தமா பேசறீங்க. பழசை மறக்காமல் நன்கு நினைவு கூர்ந்து பேசுகிறீர்கள். சினிமாவில் உங்களுக்கு என்று சில நண்பர்களையும் சம்பாதித்து வச்சுருக்கீங்க. சூப்பர் மேடம்.,👌👌
@krishhh6782
@krishhh6782 4 жыл бұрын
எவ்வளவு அழகா பேசுறாங்க...
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு. கொஞ்சம் கூட நடிகை என்ற கர்வம் இல்லாத வடிவுக்கு அரசி அம்மா.
@kumarprasath8871
@kumarprasath8871 4 жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அக்கா
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 4 жыл бұрын
அம்மா! உங்கலுக்கு கொடுத்த கேரக்டர் ஐ அனைத்து படங்கள் டிராமா க்கள் அனைத்திலும் மிக சிறப்பாக நடித்து இருக்கீங்க! Dominant character நன்றாக செய்கிறீர்கள். முதல் மரியாதை மிக அற்புதமான நடிப்பை வெளிப் படுத்தி இருந்தீர்கள். படம் வெற்றி அடைகிறது என்றால் அதில் உங்கள் character miga அழுத்தமானதாக முக்கியமானதாக irunthirukkirathu. இனியும் இருக்கும்!
@mahalakshmimathapbk8439
@mahalakshmimathapbk8439 4 жыл бұрын
@sprabha1953
@sprabha1953 4 жыл бұрын
I just love the lady. Sometimes great talent s are not recognised. Thanks for this interview.
@rojaroja6301
@rojaroja6301 4 жыл бұрын
But she got huge recognition from us movie goers...she is great artist & never going to forget her contribution in our tamil films
@visalakshimadhu929
@visalakshimadhu929 4 жыл бұрын
Unnmai yana nermaiyana Ammavuku vanakam unga plus point unga kural and Tamil ucharipu 🙏🙏🙏
@enatsan
@enatsan 4 жыл бұрын
She is very true and genuine, God bless her with good health and wealth.
@deeksha1309
@deeksha1309 4 жыл бұрын
Super to hear those memories, am 90's kid eventhough very interesting andha periodla neraya eruku.seekaram upload part 3 panuga sir. Love you mom.
@vasukivasppa2382
@vasukivasppa2382 4 жыл бұрын
Wonderful artist. Fantatic interview. Waiting for Part 3.
@Pangajam70
@Pangajam70 4 жыл бұрын
அருமையான பேட்டி .அலுப்பில்லாத பேச்சு .
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 4 жыл бұрын
சூப்பர் அம்மா
@karthikeyana9643
@karthikeyana9643 2 жыл бұрын
எதார்த்தமான அதேநேரம் மண்வாசனை மாறாத பேட்டி.
@ss.2727
@ss.2727 4 жыл бұрын
En velai vera yarukadhu kedaikattum nu resign pannadha soneengale.....super madam neenga!!!!
@rojagladyrajan7079
@rojagladyrajan7079 4 жыл бұрын
Amma unga interview va enga family la romba rasichu kettom. Arumaiyana thirupthiyaana pechu.
@srinivasansuresh1406
@srinivasansuresh1406 4 жыл бұрын
Ippa irukkara heroine interview pakkum pothu vanthi thaan varuthu ..... Ramji hats off to you for this interview ..... keep it up and invite more artists and do interview ..... vadivu amma you so simply superb and versatile in explaining things .....
@yesothaabalakrishnan8891
@yesothaabalakrishnan8891 4 жыл бұрын
One word to describe, versatile
@pushpakandasamy4277
@pushpakandasamy4277 4 жыл бұрын
Eagarly waiting for next episode. Very interesting
@boominathanc1635
@boominathanc1635 4 жыл бұрын
Waiting for part 3👌
@ramananr100
@ramananr100 4 жыл бұрын
Very nice.. Looks like someone sitting next to you and talking.
@lswamym1077
@lswamym1077 4 жыл бұрын
My school days memories recollecting by our words and we were watched all the movies what u said, we can't forget that songs at all u were very pretty in மெட்டி ஒலி song அக்கா, pl continue ur interview waiting for next video.
@hemapurushothaman7844
@hemapurushothaman7844 3 жыл бұрын
RadikaaSarathkumar Mam ❤️ fans like podunga Parkalam ethanai varudunu
@jinnahsupermohamedali2155
@jinnahsupermohamedali2155 2 жыл бұрын
Sss nanum
@MuraliGV
@MuraliGV 4 жыл бұрын
இன்னும் நான் மிகவும் விரும்புவது மெட்டி.... உணர்வுகளின் சங்கமம்...👌
@pazlaniyogesh9145
@pazlaniyogesh9145 4 жыл бұрын
தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை வடிவுக்கரசி அம்மா அவர்கள்
@ssganapathy3609
@ssganapathy3609 2 жыл бұрын
Mi
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 жыл бұрын
அனுபவசாலிகளின் அனுபவக்குறிப்புகள் கேட்க கேட்க சுவாரசியம்தான்!!!
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 4 жыл бұрын
இப்பவும் எங்க வீட்டுல ஒருத்தங்க மாதிரி எளிமையா இருப்பதுதான் உங்களது பலம்.
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 4 жыл бұрын
Ramji what a wonderful interview. Vadivu Amma is one of our best artist. She has her uniqueness. I hope there are 5 or 6 parts... Thanks for sharing your experience Amma. I wish you asked her more about Shoba, her character. It was too fast.
@mahalakshmimathapbk8439
@mahalakshmimathapbk8439 4 жыл бұрын
அக்கா என்னோட சிருவயதில் உங்களை சந்தித்து பேசிய பேச்சுக்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன என்னை பொறுத்தவரை நீங்களே நடிகையர் திலகம் பிகே சங்கர் திருப்பூர்
@midgemaisel3395
@midgemaisel3395 4 жыл бұрын
Surprising . Such a homely character.
@letusthink9959
@letusthink9959 4 жыл бұрын
மெட்டி படத்தில நீங்கள் ரொம்ப அழகா இருப்பீங்க அம்மா
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
முதல் மரியாதை பொன்னாத்தா மறக்க முடியுமா ? வழக்கம் போல் ‌ராம்ஜி சார் அம்மாவின் பேட்டி ஆசம்.
@jeyanthisuresh1690
@jeyanthisuresh1690 4 жыл бұрын
Arpudam amma , ungal explanation
@vimalavimme8184
@vimalavimme8184 3 жыл бұрын
Entha Mari petti ketu romba nal aguthu vadivookarsai Amma yevalvoo alzha pesranga evanga pechu ketu erukanum Pol eruku supar job sir excellent
@juliaranijaikumar8385
@juliaranijaikumar8385 4 жыл бұрын
Nice interview
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
Vanakam vadivamma lots of love & respect from us..
@madhum6773
@madhum6773 4 жыл бұрын
அருமை அம்மா,, முதல் மரியாதை பார்த்த போ செம கோபம்.. இப்ப தான் மா தெரியும் அது நடிப்பு இல்ல வாழ்ந்திருக்கீங்க
@unikingexchangegobi9967
@unikingexchangegobi9967 4 жыл бұрын
8.21 Vijayakanth sir patri yaar eppo entha interview la pesinalum yevlavu uyarva pesaranga...captain sir u r a really great man sir...Ungaluku oru periya royal solute..
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 4 жыл бұрын
Madam you are so versatile and you remember everything perfectly.Keep it up madam.
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 жыл бұрын
Manorama Aachi...and Vadivikku arasi.. both have great memory and clarity when they speak.. no loose talk.. just to the point they talk and from the heart....very good quality...
@TWINKLESTARSP
@TWINKLESTARSP 4 жыл бұрын
Superbbbbbbbbb......evlo edhartham...arumaiyo arumai
@malamalaj9204
@malamalaj9204 4 жыл бұрын
Ithu pola old actor.actress interview eduga supera iruku
@srigamingyuvan580
@srigamingyuvan580 3 жыл бұрын
Speechless amma u are very great
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 4 жыл бұрын
மனதில் இருப்பதைப் பேசுவது என்பது இது தான். Great interview and wondering how the God gives troubles to persons and how they are tackling them. Once again, i understand that 'Life is the result of reactions to the situations'.
@shamnanazeer9518
@shamnanazeer9518 4 жыл бұрын
Ammaa... appadi kooppada thonathu. i respect you😍😍😘😘😘
@ranjithkumarrajagopal5818
@ranjithkumarrajagopal5818 3 жыл бұрын
Metti❤️evlo vatti pathen both Radhika and vadivu Amma semma❤️
@santhoshg2124
@santhoshg2124 4 жыл бұрын
Waiting for part 3 video
@Sa-ig4hk
@Sa-ig4hk 4 жыл бұрын
Good Speach Maa....
@Daisysamvincent
@Daisysamvincent 4 жыл бұрын
The love and respect she has for Radhika, it's amazing 👍🏽
@nerdsheldon7843
@nerdsheldon7843 4 жыл бұрын
மிக மிக அருமையான நினைவாற்றல் வடிவுக்கரசி அவர்களே.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 4 жыл бұрын
Super
@arputhaprabhu5983
@arputhaprabhu5983 4 жыл бұрын
Super mam
@ushamanoharan8216
@ushamanoharan8216 4 жыл бұрын
Semma என் கூட பேசுவுதுப்போல் உள்ளது
@jayabalans1881
@jayabalans1881 4 жыл бұрын
Invite radhikaa mam
@kishorekishore1686
@kishorekishore1686 4 жыл бұрын
Semma mom u looking soo beautiful now also
@shanthibhakiyaraj3349
@shanthibhakiyaraj3349 4 жыл бұрын
I like u very much man.
@Sa-ig4hk
@Sa-ig4hk 4 жыл бұрын
Nice maa
@jayanthiramakrishna9843
@jayanthiramakrishna9843 4 жыл бұрын
So natural and homely talk
@mrschannel7789
@mrschannel7789 3 жыл бұрын
Radikaa great artists
@rojaroja6301
@rojaroja6301 4 жыл бұрын
Today's film actors should learn some lessons from these veterans...these are the best
@marthaiyeemunusamy3745
@marthaiyeemunusamy3745 3 жыл бұрын
super akka
@Sa-ig4hk
@Sa-ig4hk 4 жыл бұрын
Part 3 iam waiting...
@hemapurushothaman7844
@hemapurushothaman7844 3 жыл бұрын
Inda Mari RadikaaSarathkumar Mam ❤️ ha interview pannunga please
@jinnahsupermohamedali2155
@jinnahsupermohamedali2155 2 жыл бұрын
Poduga pls
@ramanvarshini956
@ramanvarshini956 4 жыл бұрын
Very natural very sweet very humble
@mananthi7466
@mananthi7466 4 жыл бұрын
Super மேடம்
@sudalaicm6550
@sudalaicm6550 4 жыл бұрын
wonderful best actress...I am waiting for next movie mam.. movies all best 👍💯👍💯👍💯👍💯👍💯
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 4 жыл бұрын
eppadi evalau ezhimai irukainga. ethartham true
@vijayakumarpachaiyappan7942
@vijayakumarpachaiyappan7942 4 жыл бұрын
Nice to listen to all your experiences Madam. God bless you
@pushpalaxmi7279
@pushpalaxmi7279 4 жыл бұрын
Madam hats off 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kavithaanbu6884
@kavithaanbu6884 4 жыл бұрын
Arumai amma avvalavu alaga pachauringa kettutai irukanu polairuku
@smalljackff7793
@smalljackff7793 Жыл бұрын
வடிவு கரசி அம்மா இந்த நாள் வரை எனக்கு அந்த அளவிற்கு பிடிச்சு இல்ல கண்ணி பருவத்திலே படம் பார்த்ததும் ரொம்ப பிடிச்சி போச்சி
@sethumadhav9032
@sethumadhav9032 4 жыл бұрын
Very very talented actress.You should appreciate her performance in Mudhal Mariadhai along with great actor Shivaji Ganesan.
@ushamanoharan8216
@ushamanoharan8216 4 жыл бұрын
Great vadivukarasi
@manoharanp1404
@manoharanp1404 4 жыл бұрын
Supper aktar vadiukarasi
@monumentmen7003
@monumentmen7003 4 жыл бұрын
This aunty is black r white in colour' wonderful madam
@vimalvimal5703
@vimalvimal5703 3 жыл бұрын
நடிகை. ஒழுக்கமாக.வாழமுடியும்.என்றும். நிருபித்தார்கள்.இன்று.இல்லை
@sudharamu4992
@sudharamu4992 4 жыл бұрын
i am the fist lover kanthi mathi amma
@a.m.ganesh8040
@a.m.ganesh8040 3 жыл бұрын
Everytime villi vadivukarasie
@ramanvarshini956
@ramanvarshini956 4 жыл бұрын
Dance description made me laugh
@johnlinson123
@johnlinson123 4 жыл бұрын
Amma! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@coolcool464
@coolcool464 4 жыл бұрын
mam..u r awesome 😍😘
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 4 жыл бұрын
metti oli kaatrodu song keatta neengadhaan nyabagam varuveenga
@rajagopalgopal4822
@rajagopalgopal4822 3 жыл бұрын
Vanakam Malaysia kL Raja 👍👍👍 God bless you 🙏🙋🙏🙏🙏🙌🙌🙌🙌😷💐
@sumathisekar4426
@sumathisekar4426 4 жыл бұрын
👌
@rajeshkannan9800
@rajeshkannan9800 3 жыл бұрын
Mam u r so simpleeeeeeeeee
@prabhasatha3059
@prabhasatha3059 4 жыл бұрын
Amma unga ninaivugalai pagirumpothu enna oru aanandham ungal mugathil
@muruganm3474
@muruganm3474 4 жыл бұрын
Good lady
@vishalraj-yf8jn
@vishalraj-yf8jn 4 жыл бұрын
Romba nalla kathai solranga..
@harshikmenon1855
@harshikmenon1855 4 жыл бұрын
Part 3 podunga pls...
@rihanamubarak1436
@rihanamubarak1436 3 жыл бұрын
1sec kuda bore a illla very interesting
@parameshhema7005
@parameshhema7005 4 жыл бұрын
Pls upload third part
@harini.b4032
@harini.b4032 4 жыл бұрын
Part 3 kku waiting
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН