உங்களுடைய 87 கதாநாயகிகளில் லட்சுமி கொஞ்சம் ஸ்பெஷல் இல்லையா? | Part-3 | Exclusive Interview

  Рет қаралды 1,062,958

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

#Sivakumar #ChaiWithChithra #Sivakumarinterview
உங்களுடைய 87 கதாநாயகிகளில் லட்சுமி கொஞ்சம் ஸ்பெஷல் இல்லையா? | Part-3 | Exclusive Interview

Пікірлер: 400
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
நல்ல, அழகான நடிகர், மகன், ஓவியர், கணவன் மற்றும் அப்பா. அன்றைய திரை உலகில் ஒழுக்கமான நடிகர் எனில் இவர் பெயர்+ நம்பியாரை கூறுவர். வாழ்க பல்லாண்டு நலமுடன். 🙏
@sakkaravarthirajagopalan4256
@sakkaravarthirajagopalan4256 3 жыл бұрын
Xxxx
@ganantharaja
@ganantharaja 5 жыл бұрын
ஞாபக சக்தி தான் சிலருக்கு வரம், மற்றும் அதுவே சாபமும்....
@kumarramachandran9543
@kumarramachandran9543 3 жыл бұрын
அருமையான யான கேள்வி! இந்தக் கேள்வி நீட் தேர்தலில் கேட்டாலும் கேட்ப்பாங்க.
@marikumar9665
@marikumar9665 3 жыл бұрын
😃😃😀😀😃😃
@jothirengasamy8734
@jothirengasamy8734 3 жыл бұрын
@@marikumar9665 aaaaaaaaaaaa
@rajats141
@rajats141 3 жыл бұрын
100% anna.
@mk-momentsoflife9368
@mk-momentsoflife9368 5 жыл бұрын
Sivakumar sir Excellent interview..hats off👍
@logicalmind5624
@logicalmind5624 5 жыл бұрын
Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 3 жыл бұрын
மிகவும் அருமையான நடிகர் சிவகுமார் அண்ணா 🙏🙏
@Indraja03687
@Indraja03687 4 жыл бұрын
எப்படிங்க மூச்சு விடாமல் பேசுறார்.... பாவம் சித்ரா sir உங்க பொறுமைக்கு hats off
@Thulasicreations
@Thulasicreations 4 жыл бұрын
Real a vey pavam Chitra sir ella Sivakumar oda wfe dan
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 4 жыл бұрын
Good actor and good father.
@murlidhariyer8675
@murlidhariyer8675 4 жыл бұрын
Sivakumar sir you are really great. Chitra sir you superb.
@sukumarrathinam9258
@sukumarrathinam9258 5 жыл бұрын
மக்கள் தலைவர் ரஜினியை பற்றி அவருக்கு உருவான மக்கள் செல்வாக்கு பற்றி எந்த ஈகோவும் இல்லாமல் கூறும் சிவகுமார் சாருக்கு ஒரு ராயல் சல்யூட் .நீங்கள் ஒரு நிறைகுடம்.இந்த அருமை தெரியாத குறை குடங்கள் தான் இப்போது தழும்புகிறது.
@ASHOKAN.
@ASHOKAN. 3 жыл бұрын
சித்ரா சார் நீங்க ரொம்ப பாவம் சார்.
@stpclothing17
@stpclothing17 3 жыл бұрын
Dicipline, Dedication and Diginity We can learn lot from his interview and inspiring
@sugavanamm1574
@sugavanamm1574 3 жыл бұрын
இன்று நீ நாளை நான் லட்சுமி அண்ணி விதவை கொழுந்தன் சிவக்குமார் இருவருடைய நடிப்பும் அருமை
@kannansrinivasan6051
@kannansrinivasan6051 5 жыл бұрын
Thanks again siva sir
@bhuvanakumar7452
@bhuvanakumar7452 4 жыл бұрын
To understand his speech change playback speed to 0.75x. This idea was given by some mavaraasa!! So thank him!! 🙏
@professordumbledore369
@professordumbledore369 4 жыл бұрын
Thanks it was very helpful
@saravanan9126
@saravanan9126 4 жыл бұрын
🤪😬😅😂
@varshudarshu5819
@varshudarshu5819 3 жыл бұрын
Excellent , enjoyed a lot ...😊😊😊
@chithracruz8825
@chithracruz8825 3 жыл бұрын
He wants to tell all his thoughs. That's why his speed of speech is too fast
@maheswarirajan2635
@maheswarirajan2635 3 жыл бұрын
Mic also problem kora koranu ketkuthu
@stephengregory9985
@stephengregory9985 3 жыл бұрын
Wow , non stop tamil fluent speaking , great 👍love to speak like that, appreciate his knowledge , and his memory power , appreciate it , god bless him, he need to be respected, just because he spesks with open heart , he should t be criticized , he is a gem, and brought up his kids with respect and dignity, and they most impressing thing is they help the poor kids , really appreciate them.👍👍👍💕💕💕
@anandapadmanaban7674
@anandapadmanaban7674 3 жыл бұрын
...
@radharanganathan705
@radharanganathan705 3 жыл бұрын
From 1982 Sivakumar is my favourite hero ,marakkamudiyadhu sir ungalai ,piditha mukyamana padamavan aval adhu n poondhalir is my favorite sir 🙏🙏🙏🙏👌👌👌👌
@muthuraman5536
@muthuraman5536 3 жыл бұрын
நல்ல நடிகர், எல்லா விஷயத்திலும் நல்ல நடிகர். நடிகர் .
@thrimoorthythrimoorthy7206
@thrimoorthythrimoorthy7206 3 жыл бұрын
பழம்பெரும் மிகசிறந்த நடிகர்களுள் கண்ணியமான ஒருவர் நம் தமிழ் நடிகர் திரு.சிவகுமார் (பழனிசாமி) அவர்கள். வாழ்த்துக்கள்
@licbalu8233
@licbalu8233 5 жыл бұрын
வாழ்க வளமுடன் சிவா
@vijaymohant6500
@vijaymohant6500 4 жыл бұрын
ஐயா,சிவக்குமார்💯 உண்மையாக,அருமையான, பேச்சு👷👍
@dreamz6420
@dreamz6420 3 жыл бұрын
அந்த கெட்ட வார்த்தை chemistry😂😂😂
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 5 жыл бұрын
Nice interview 👍👏👌
@lakshmipathym3717
@lakshmipathym3717 4 жыл бұрын
0.75x speed is correct for us to understand siva Kumar speech.
@tltv99
@tltv99 7 ай бұрын
excellent interview
@user-mc2yu2jg2k
@user-mc2yu2jg2k 5 жыл бұрын
Condent time 12.20
@CBE2807
@CBE2807 3 жыл бұрын
Thanks
@tjpprakash
@tjpprakash 5 жыл бұрын
Thanks Sivakumar sir for your maturity and composure towards growth iof Thalaivar.
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
Siva Kumar solluvadhu unmai thalaivarai yaarum thaduka mudiyaadhu avarudaya valarchi nice interwie
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 5 жыл бұрын
Sivakumar Sir! Sindhu Bhairavi and Rosappo ravikkaikari are the movies examples for your acting skill. Your expressions are superb in " Padariyen padippariyen " song.in the movie Sindhu Bhairavi.
@utubeu9481
@utubeu9481 3 жыл бұрын
இவனுக்கு தலைவர் மேல பொறாமை...
@ramasri2363
@ramasri2363 5 жыл бұрын
My favourite song 'Yen kelvikkena badil' sivakumar and bhrathi, I will hear hundred times
@krishnavenikadhiresan7043
@krishnavenikadhiresan7043 3 жыл бұрын
@shanthisivaguru8275
@shanthisivaguru8275 5 жыл бұрын
நடிகை லட்சுமி பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தயவு செய்து...
@venkateshkaruppaiah4164
@venkateshkaruppaiah4164 5 жыл бұрын
Megaum pety gotketan
@papa378
@papa378 4 жыл бұрын
Nanum romba nala ketukitruken
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
She is in usa
@jayasuryaraviraj5393
@jayasuryaraviraj5393 4 жыл бұрын
Really great man
@kavyavidya1397
@kavyavidya1397 3 жыл бұрын
Lakshmi amma is legendry actress
@ravishankar-hq9fe
@ravishankar-hq9fe 5 жыл бұрын
திரை உலகில் "மன்மதன்"..
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 3 жыл бұрын
ஒரு காலத்தில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் உடையவராக இருந்தார்.
@periyasamy9988
@periyasamy9988 4 жыл бұрын
Super sir
@estherthomas4481
@estherthomas4481 4 жыл бұрын
எப்போதுமே நடிக்க முடியாது இல்லையா.எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என விமர்சிக்காதீர்கள்.அந்த உயர்வு நமக்கு நமக்கு நினைத்தாலும் வராது.
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 5 жыл бұрын
இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘கண் கண்ட தெய்வம்’[1967] படத்தில் தென்னை மரத்தின் மீதிருந்து பாடுவதாக சிவகுமார் குறிப்பிட்ட பாடல் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய ஜனரஞ்சகமான பாடலான ‘தென்ன மரத்துல குடியிருப்பது சின்ன பாப்பா, எங்க சின்ன பாப்பா’ என்ற மிகப் பிரபலமான பாடலாகும். அல்லாமல் ‘கன்னுகுட்டி கன்னுகுட்டி காள கன்னுகுட்டி’ அல்ல. இந்தப் பாடலும் சிவகுமாருக்கு உண்டு எனினும் அது தென்னை மரத்தின் மீதிருந்து பாடுவதல்ல. அது கன்னுகுட்டியைப் பிடித்துக் கொஞ்சியபடி பாடும் பாடலாகும். ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் அத்தனைப் பாடல்களுமே திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் அற்புதமாக அமைந்த பாடல்களாகும்.
@sudhakarsudhakar8831
@sudhakarsudhakar8831 11 ай бұрын
All the best appa
@ganesand7664
@ganesand7664 4 жыл бұрын
For Sivakumar, as per my opinion Jeyachithra was the apt and super pair👌
@kalaiyarasikalai589
@kalaiyarasikalai589 3 жыл бұрын
செம்ம சார் அருமை ரொம்ப அழகா பேசுறீங்க
@windows8mapu807
@windows8mapu807 5 жыл бұрын
Very Nice Interview! Nice of Sivakumar sir to share his journey with us!!👍
@habeebsayyed7827
@habeebsayyed7827 5 жыл бұрын
Very nice person
@prakashmanik830
@prakashmanik830 3 жыл бұрын
Great
@devika6454
@devika6454 4 жыл бұрын
I like him very much On that song Kannan en kai kuzhanthai ......
@faizulriyaz9135
@faizulriyaz9135 5 жыл бұрын
I like MGR's mother sentiments....
@vijayganesh3939
@vijayganesh3939 5 жыл бұрын
Super anchoring sir
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
நல்ல ஆரோக்கியமான மனிதர்!
@jeyasheelamj2350
@jeyasheelamj2350 5 жыл бұрын
Sivakumar sir, since you were a righteous man, the blessing of it went to your sons and daughter. Since your mother was hardworking and virtueous, you were blessed. You are a role model sir, to be righteous
@ShashiKumar-ev6wi
@ShashiKumar-ev6wi 2 жыл бұрын
Super sir 🙏 👏
@ushamanoharan8216
@ushamanoharan8216 3 жыл бұрын
Good person good family
@magimuthu1729
@magimuthu1729 5 жыл бұрын
அருமையான பதிவு...அடுத்த பதிவுக்கு காத்து கொண்டு இருக்கேன்.சித்ரா சார்.
@prasathjaisankar2474
@prasathjaisankar2474 4 жыл бұрын
varalaxmi ungaluku sonthama Sivakumar sir....
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
Haha sema kalaai ji. Varalaxmi thothu poiduvanga speed la
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 жыл бұрын
his memory is great...so is his creative talent....wow...2020
@SrinivasanVenkatachalam-ir1zr
@SrinivasanVenkatachalam-ir1zr 8 ай бұрын
Great genius in cinema industry
@srinivasanb4261
@srinivasanb4261 4 жыл бұрын
God's given gift and disciplined life.No wonder Sivakumar admired by every one,
@cleanguy
@cleanguy 3 жыл бұрын
Best n good discipline actor
@vinothinimohan4425
@vinothinimohan4425 5 жыл бұрын
Kamalhasan is best actor in world he look like sivaji sir,sivakumar @kamalhasan most talent person 👏👏👏👏👏👏
@kavyavidya1397
@kavyavidya1397 3 жыл бұрын
Lakshmi amma interview pls ..
@anuraman8340
@anuraman8340 5 жыл бұрын
Such a good man Sivakumar , thanks for this interview, so much disrespect was exhibited towards him in selfie episode, no respect for this gentleman by so many youngsters, please learn values from him.
@yaminilakshminarayanan8914
@yaminilakshminarayanan8914 4 жыл бұрын
Pls call him sir mam.....even when we refer his name while talking, the respect should be there. Pls take it in the positive stride mam.
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
He is so tension party and old school
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
@@yaminilakshminarayanan8914 hope u knw the full form of sir.no use of sir.
@sampathdev3138
@sampathdev3138 5 жыл бұрын
First time I don't want to skip this channel
@sampathdev3138
@sampathdev3138 5 жыл бұрын
Sivakumar sir really legend
@papa378
@papa378 4 жыл бұрын
Lakshmi mam interview pannunga chithra sir please..
@balajeepari9098
@balajeepari9098 5 жыл бұрын
Superstar Rajinikanth.. 😎😎😍😍🤘🤘 9:25
@RaniRani-hh9xz
@RaniRani-hh9xz 5 жыл бұрын
சார் நீங்க நல்ல நடிகர் உங்கள் படங்கள் குடும்பத்தோடு பார்க்களாம் இலங்கை
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x 3 жыл бұрын
நீங்க இலங்கையா ? நீங்க பேசும் மொழியின் எழுத்தே எழுதும் போதும் வருமா? உம்: எங்கட நாடு - எங்களின் நாடு அல்லது வேறு வேறா?
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 жыл бұрын
The great gentleman selvakumar sir
@kayalvizhi4
@kayalvizhi4 5 жыл бұрын
Awesome..awesome..awesome .no more words to describe..the way he explains about surya and the greater heights surya achieved from ZERO AND insults is breathtaking.
@vennilaranganathan1044
@vennilaranganathan1044 2 жыл бұрын
Ok
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 жыл бұрын
Tamil film excellent hero with good habits.New heroes should follow this gentleman way.
@baraneedharann8456
@baraneedharann8456 3 жыл бұрын
Near 12.:00 about lakshmi
@geethaarchana7701
@geethaarchana7701 2 жыл бұрын
S
@Ransanjyo
@Ransanjyo 5 жыл бұрын
Waiting for the next part.. super interview
@sridharraja2293
@sridharraja2293 3 жыл бұрын
Long live happiness to the legend
@maheshtt1001
@maheshtt1001 3 жыл бұрын
Super sir devar
@sujathathulasi9383
@sujathathulasi9383 4 жыл бұрын
Sivakumar sir....such a wonderful person.. And knowledgeable person...gud artiste and he is straight forward and bold and very down to earth ...his memory power unbelievable...very charming..like we can say many gud qualities.... .Maarkandeyan.. looks young in this age....living legend...love u Sir....
@swarnasankaran5960
@swarnasankaran5960 3 жыл бұрын
Really super 👍 Hero
@Omvaalai
@Omvaalai 5 жыл бұрын
மக்கள் முக்கியம் ????சிவகுமாா்
@arumugampillai8515
@arumugampillai8515 3 жыл бұрын
If Sivakumar talks a bit slow it wii be easy to follow him.
@raghavendran4469
@raghavendran4469 3 жыл бұрын
Cinemala yellarum success panna mudiyathu
@helloappsomukutty9185
@helloappsomukutty9185 3 жыл бұрын
முருகன் வேடத்தில் நடிக்க சிவகுமார் சாரை தவிர யாருக்கும் பொருந்தாது
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
சிவகுமார் பேசுவதை புரிந்துகொள்ள நேரம் எடுக்கின்றது . வண்டிச்சக்கரம் - ராமன் பரசுராமன் இரண்டுமே இவரின் நல்ல நடிப்பில் வந்தவை மற்றெல்லாம் வழிந்த நடிப்புகளே . வண்டிச்சக்கரம் அற்புதமான நடிப்பை கண்டேன் .
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 2 жыл бұрын
கொங்குத் தமிழ் 😆
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 3 жыл бұрын
Super
@jothimani8140
@jothimani8140 4 жыл бұрын
oru six hrs yeduthu. two hours upload pannineengala. romba kashtam
@prandiek
@prandiek 5 жыл бұрын
Nice interview, sivakumar sir for some reason , I can't understand your speech.
@prabhaprakash5129
@prabhaprakash5129 5 жыл бұрын
Unclear speech.
@subhasahukar5745
@subhasahukar5745 5 жыл бұрын
Probably age related issues I think . He speaks fast pronunciation is not clear and also context is not clear
@banklootful
@banklootful 3 жыл бұрын
He is older than you think. But his memory is great. He can be slower and more deliberate. Moreover the interviewer is his best friend who follows even if he abrupt.
@shanthanramakrishnan1151
@shanthanramakrishnan1151 5 жыл бұрын
MGR Really Great
@rosylobow3002
@rosylobow3002 3 жыл бұрын
My hero Siva Kumar was very handsome and still handsome I have seen all his beautiful movies
@apsarassamayal
@apsarassamayal 4 жыл бұрын
Super chithra and Shiva sir ,kankanda theivam thennai marathila kudi irukura chinnapappa padal kooda Adil endru ninaikiren,thrumagal nu ninaikiren
@apsarassamayal
@apsarassamayal 4 жыл бұрын
Neengalum jeminisir um act panunadu thirumagal that's I told
@abianutwins3908
@abianutwins3908 4 жыл бұрын
சிவகுமார் சார் பேச்சு ரொம்ப புடிக்கும்...பெங்களூா் கொங்கு சங்க வெள்ளி விழாவிற்க்கு வந்தாா்....அவர் கொஞ்ச நேரம் தனியா உட்க்காந்திருந்தாா்... அப்போ சிவக்குமார் சார்கிட்ட நா போய் பேசறேன்னு சொன்னேன்......ஆனா husbend விடல...போகாதே திட்டுவார்னு சொன்னாங்க....ஆனா நா அத கேட்டிருக்ககூடாதுன்ன ரொம்ப நாள் தோணுச்சு....நா போய் பேசியிருக்கணும்..அடிக்கடி நினைத்து வருத்தப்பட்டதுண்டு...கை எட்டினது வாய்க்கு எட்டலைனு சொல்வாங்க..அது இதுதான்.....சிவக்குமார் சார் பேட்டியும் சரி , பேச்சும் சரி முழுசும் கேட்டபின்தான் மற்ற வேளைகள் செய்வேன்....அவ்வளவு திறமை , படைப்பாளி......இவரைப்போல் சிலபேர் உண்டு....அதில் நீங்களும் ஒருவா்.....
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
No he is not happy when women go and talk to him.he is okay talking to old people and men but not that much warm towards woman
@AnonymousSR0213
@AnonymousSR0213 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த அழகான Actor during Black & white era ..இவருக்கு கோபம் வரும் பார்த்த தெரியலை.. அவருடைய பேச்சு கொஞ்சம் மாற்றம் வயது என்பதை தொடுகிறார்.
@555shekha
@555shekha 5 жыл бұрын
Plz. Talk about our most favourite heroine jayachitra akka and talk about very popular pair of sivakumar sir and jaya chitra akka.
@mysorethirumalachar5264
@mysorethirumalachar5264 4 жыл бұрын
SUNDERSPEECH SWEET ONLY
@sanjulin8812
@sanjulin8812 3 жыл бұрын
looks like he was romantically linked with lakshmi..
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
அகம்பாவம் ஆணவம் இல்லாத இயல்பான நடிகர் சிவகுமார் அவர்கள் வாழ்க வாழ்க
@taddygames5973
@taddygames5973 3 жыл бұрын
Ayyo kadavul nenga pasuratha kattu ketta erukkalam
@anandrkashyab
@anandrkashyab 5 жыл бұрын
Ppaahh..... Extraordinary memory... I've not seen anybody like this!!
@atoztv9930
@atoztv9930 5 жыл бұрын
பாம்பு கூட இப்படித்தான் ஞாபக சக்தி அதிகமாம்
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
Extraordinary memory is not a bliss.its pain too
@sritharaneesri3764
@sritharaneesri3764 5 жыл бұрын
Maybe next time Radha or Nalini
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Great talent
@subathraedwin9642
@subathraedwin9642 3 жыл бұрын
என்றும் இதயத்தில் இடம் பிடித்த சிவகுமார் 👍. வாழ்க நீடூழி 🙌💐
@vijisrikanth2622
@vijisrikanth2622 11 ай бұрын
lakshmi special for all the heroes. she will dominate all of them very talented
@raghuramkrishnamurthy6541
@raghuramkrishnamurthy6541 5 жыл бұрын
Thannai thala mela thookki vachukittu aadanumnna adhukku eththa thiramai vendum. Stardom /maass/classss ellam verai. Shivaji /MGR kku kidachadhu enakkum vendumnnah adhu chance eh ella. Adhukku Rajini /Kamal irundhanga.
@sachinsachin-ek5zr
@sachinsachin-ek5zr 5 жыл бұрын
ரஜினி உழைத்து முன்னேறிய நல்ல மனிதர்
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,8 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 56 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 6 МЛН
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 11 МЛН