"மன்னிப்பு கேட்டாதான் ரயில் கிளம்பும்னு மிரட்டினாங்க!" | Vadivukkarasi | Part 4 | Rewind With Ramji

  Рет қаралды 1,028,400

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

4 жыл бұрын

#Vadivukkarasi #Arunachalam #MuthalMariyathai #RewindwithRamji #Padayappa #KanniParuvathile #TamilCinema #HinduTamilThisai
"மன்னிப்பு கேட்டாதான் ரயில் கிளம்பும்னு மிரட்டினாங்க!" - வடிவுக்கரசியின் 'அருணாச்சலம்' அனுபவங்கள் | பாகம் - 4
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 504
@sathyamms2180
@sathyamms2180 3 жыл бұрын
இவங்கள மாதிரி வாட்ச் கட்டி, வளையல் போடறது அந்த காலம் ஸ்டைல் 👍👍💞🙏🙏
@thatcherkeaton7407
@thatcherkeaton7407 2 жыл бұрын
I dont mean to be offtopic but does someone know of a trick to log back into an Instagram account..? I was stupid forgot the password. I would appreciate any assistance you can offer me.
@brodymax3321
@brodymax3321 2 жыл бұрын
@Thatcher Keaton instablaster :)
@thatcherkeaton7407
@thatcherkeaton7407 2 жыл бұрын
@Brody Max Thanks for your reply. I got to the site thru google and Im waiting for the hacking stuff now. I see it takes quite some time so I will get back to you later with my results.
@masterplanmagi3227
@masterplanmagi3227 3 жыл бұрын
அருணாச்சலம் படம் பார்த்து நான் சின்ன வயசுல வடிவுகரசி பார்த்து பயந்தேன்..💥💯vera level acting 💥and look
@Ritvin2021
@Ritvin2021 3 жыл бұрын
I am also
@sabeenanivas4465
@sabeenanivas4465 3 жыл бұрын
I am also
@KK-1011
@KK-1011 3 жыл бұрын
Super
@p.jananisri7288
@p.jananisri7288 3 жыл бұрын
@@Ritvin2021 1q1q1111qqqqqqqq1qqqqqqqqqqqqq11q2qqwqq11q1
@thanshikashiyamala5052
@thanshikashiyamala5052 3 жыл бұрын
Iam also
@vijayakumar-tg2xi
@vijayakumar-tg2xi 4 жыл бұрын
பலா பழம் பத்தி சொன்னீங்க அதுமாதிரி தான் மேடம் நீங்களூம் பார்பதற்கு கரடு முரடா இருந்தாளூம் பேசும்போது மிகவும் இனிமயா இருக்கின்றது வாழ்த்துக்கள் மேடம்
@kannans9023
@kannans9023 4 жыл бұрын
Yes it is really true
@pragadeeshwaran1704
@pragadeeshwaran1704 4 жыл бұрын
எத்தனை பாகம் வந்தாலும் உங்கள் பேச்சு சலிக்காதம்மா I love you ma👌👌
@lakshmikkalikovil3731
@lakshmikkalikovil3731 3 жыл бұрын
Pp
@sumanchandran1546
@sumanchandran1546 3 жыл бұрын
100% true.
@susilad6042
@susilad6042 Жыл бұрын
9
@BthanajiNikam
@BthanajiNikam 7 ай бұрын
llQ par​@@sumanchandran1546
@user-bv7ej3dl2b
@user-bv7ej3dl2b 3 жыл бұрын
கம்பிரமான பேச்சு அம்மா நன்றிகள் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா
@Siva_S
@Siva_S 4 жыл бұрын
விசு , கிஷ்மு, வி சேகர் பற்றி பேசும் பொழது அவர்கள் எவ்வளவு மேன்மையும் நேர்மையும் ஆனவர்கள் என்பதும் உங்களுடைய வெளிப்படையான நன்றி அறிதலும் தெரிகிறது
@fazulrahman3955
@fazulrahman3955 3 жыл бұрын
கடவுள் தந்த வரம் தலைவர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் கிடைத்தது என்றும் ரஜினிசம்...
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
அம்மா வணக்கம் உண்மையில் நீங்கள் நடிக்க வராமல் வேறு துறைகளில் இருந்திருந்தாலும் வெற்றியடைந்திருப்பீர்கள் . நன்றி....
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
Hotel receptionist irundhanga
@pathyvv3606
@pathyvv3606 4 жыл бұрын
மிகச்சிறந்த நடிகை. பேட்டியில் யதார்த்தமான அனுபவங்களை இயல்பாக விவரித்து வழங்கியுள்ளார்.
@divanetcorner
@divanetcorner 4 жыл бұрын
நீங்களும் பலாப்பழம் போன்றவர்தான் மேடம். ரொம்ப வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி பேசுகிறீர்கள். வாழ்க வளமுடன்
@SathishKumar-ie7sz
@SathishKumar-ie7sz 4 жыл бұрын
தலைவர் நேர்மையான மனிதர்💥💥💥💥
@Jeyakala
@Jeyakala 4 жыл бұрын
இதுகெல்லாம் டிஸ்லைக் போடும் மனவியாதி வந்தவர்கள் யாராக இருக்கும்.
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 3 жыл бұрын
அப்பாடா கம்பீரமாண குறல் பெண்சிக்கம் தாய்குலமே வணக்கம்
@user-bw1pq7uz3k
@user-bw1pq7uz3k 4 жыл бұрын
அம்மன் கோவில் எல்லாமே - என் அம்மா உந்தன் கோவில் அம்மா. உன் அன்பிற்கு எல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா.
@nagarajangopal764
@nagarajangopal764 4 жыл бұрын
தலைவர் கூட நடித்த படங்கள் யாவும் சூப்பர் அம்மா
@enatsan
@enatsan 4 жыл бұрын
Such a lovely lady she is, the way she speaks shows her good heart.
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
பாகம் 5 அல்ல பாகம் 100 பார்த்தாலும் உங்கள் பேச்சு போர் அடிக்காது அம்மா.
@metalman2320
@metalman2320 4 жыл бұрын
unmai than. very down to earth.
@kannans9023
@kannans9023 4 жыл бұрын
Unmai thaa raman
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 4 жыл бұрын
Very true
@Sruthi2810
@Sruthi2810 4 жыл бұрын
100% true😍
@ravikanth181
@ravikanth181 4 жыл бұрын
Yes
@krishnakumargsm
@krishnakumargsm 3 жыл бұрын
சும்மாதான் பார்த்தேன் interview யை ஆனால் கடைசிவரைக்கும் stop பண்ணவே முடியல முக்கியமா முதல் மரியாதை அருணாச்சலம் போன்ற படங்களை பல முறை பார்த்திருக்கிறேன் அதில் உங்க நடிப்பு சிறப்பாக இருக்கும் என்பதும் தெரியும் ஆனால் இந்த interview யை பார்த்தபிறகு இன்னும் ஒருமுறை பார்கனும்போல இருக்கு, பொறந்த வீடா புகுத்த வீடா படத்திலையும் உங்க ரோல் பட்டையை கிளப்பும் சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ...
@SathishKumar-ie7sz
@SathishKumar-ie7sz 4 жыл бұрын
ஒரே சூரியன் ஒரே இரட்டை இலை ஒரே சூப்பர் ஸ்டார் 💥💥💥
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 жыл бұрын
வடிவுக்கரசி அம்மா அவர்கள்ன் பசுமையான அனுபவங்கள் கேட்க இனிமையாக இருந்தது. அடுத்த பாகம் சன்டே எதிர் பார்க்கலாமா ராம்ஜி சார். நன்றி
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
19:12.... wow 👏 all the news about thalaivar was touching thank u amma. .
@gangaramu3437
@gangaramu3437 4 жыл бұрын
Konjam kuda boring ilama romba interesting ah poguthu 👌👍
@DhukkaraRam
@DhukkaraRam 4 жыл бұрын
பாத்துட்டு உடனே அருணாச்சலம் அந்த scene பாதவங்க comment போடுங்க
@RiyaBeautyTips
@RiyaBeautyTips Жыл бұрын
scene enga kidaikalaye
@sangeethananda8691
@sangeethananda8691 4 жыл бұрын
All 4 parts are very Interesting,I love this golden lady 😘
@rojaroja6301
@rojaroja6301 4 жыл бұрын
Truly a golden girl 💖
@rajamep7300
@rajamep7300 4 жыл бұрын
Madam, Kalam maari pochuu film your speech when you fight with Mr. Vinuchakravarthy for supporting daughters wealth. Great action really tears on eyes & brave. Really great madam.
@vivekvivek3978
@vivekvivek3978 3 жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் எனக்கு பிடிக்கும் வடிவுகரசி அம்மா மீண்டும் திரைப்படம் நடிக்க வேண்டும் அம்மா
@mahalaskhmisridhar6755
@mahalaskhmisridhar6755 4 жыл бұрын
I hv never seen a more interesting interview like this.. Pls continue another five episodes at least. Grt bold lady. Hats off vadivu mam!!
@murali261070
@murali261070 4 жыл бұрын
நீங்கள் பெரிய ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் உங்களுடைய பேச்சு மிகவும் எதார்த்தமாக உள்ளது சிறப்பு....வாழ்த்துக்கள்...4 பாகங்களும் அருமை...
@karthikraja2284
@karthikraja2284 4 жыл бұрын
35
@vishwavishwa1969
@vishwavishwa1969 3 жыл бұрын
@@karthikraja2284 I look ok k like kkkkkk ok ok kkkkk ok ok k look look look
@a.yelumalaiyelumalai2172
@a.yelumalaiyelumalai2172 4 жыл бұрын
ரஜினி யின் supar அம்மாஉங்கள் பேச்சு
@roserose2627
@roserose2627 4 жыл бұрын
மிகவும் சுவாரசியமான நேர்காணல். அம்மா தன்னுடய சினிமா அனுபவங்களை அழகான தமிழில் பகிர்ந்து கொள்ளும் விதம் மிக அருமை. எனக்கு ராஜாவின் பார்வையிலே படத்தில் இடம் பெற்ற அம்மன் கோவில் எல்லாமே பாடல் மிகவும் பிடிக்கும்.
@gkvalluvan2121
@gkvalluvan2121 3 жыл бұрын
ரொம்ப நல்லவங்க தலைவர் ரஜினிகாந்த் எல்லோரும் பாராட்டுவார்
@Stressbuster932
@Stressbuster932 4 жыл бұрын
தலைவருடன் சிவாஜி படத்துல அசத்தீருப்பீங்க அதுல எனக்கு புடிச்ச சீன் தலைவர் : "ஏன்மா என்னைய கருப்பா பெத்த" நீங்க : "வெள்ளையா பொறந்தா அலுக்காயிருவப்பா " 👌👌👌👌👌👌👌
@kerjo1536
@kerjo1536 4 жыл бұрын
Until part 4, not even single minute of vadivukarasi experience is boring, what a honest woman! Waiting for final part
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
வணக்கம் வடிவுக்கரசி மேடம்..எல்லா குடும்பங்களிலும் உங்களைப் போல் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.. அதுவே என் ஆசை..நீங்கள் பேசுங்கள்.. பேசுங்கள்.. நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்..
@spraveenas3
@spraveenas3 4 жыл бұрын
Manorama Achchi Vadivukkarasi Amma 😍 Great Actresses
@manusmusic2415
@manusmusic2415 4 жыл бұрын
Romba manadhai kavarndha interview ... Yar interview yum ivallo porumayaa parthadhillai... Romba simple , yarayum marakkavillai, nadigai endra thalaiganam illai, chinna role periya sambalam..indha manasu yarukkum varaadhu...adhu dhan avarin perunthanmai...ippo adhu yarukkum illa... Manasaara rasichi parthaen...Nandrii..
@vbalamuruganvbala8351
@vbalamuruganvbala8351 3 жыл бұрын
Super star rajini super star rajini super
@sobanasai2484
@sobanasai2484 4 жыл бұрын
Cant forget ur Amman movie acting. Watched the movie crying and scared
@nithyanandananand7733
@nithyanandananand7733 4 жыл бұрын
still scary though
@rodi2641
@rodi2641 4 жыл бұрын
Janda.....iniki night varum...paru
@jayroma669
@jayroma669 4 жыл бұрын
Never knew such a down to earth person,God bless her and her family.
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
வடிவு அம்மா சொன்ன பிறகு, விசு sir மீது மரியாதை இன்னும் கூடுகிறது....
@ranjithmani8235
@ranjithmani8235 3 жыл бұрын
Super Amma . என் தலைவர் vera leval 🤘🤘🤘🤘🤘🤘
@ShEhA510
@ShEhA510 4 жыл бұрын
Ungalukaahave ungaloda films paakapidikum Amma.. stay blessed 😘😘
@rarajvikramraraj6077
@rarajvikramraraj6077 4 жыл бұрын
நீங்க வில்லத்தனமா நடித்ததில் பிடித்த படம் முதல் மரியாதை நல்ல அம்மாவாக நடித்ததில் பிடித்தது காலம் மாறிப்போச்சு
@KarthikeyanBM
@KarthikeyanBM 4 жыл бұрын
Aa
@ayyamech
@ayyamech 3 жыл бұрын
Semma
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 жыл бұрын
கன்னிப் பருவத்தில்.. படம் பாருங்கள்... இன்னும் லைக் பண்ணுவீங்க
@chandrakumar7761
@chandrakumar7761 4 жыл бұрын
இயற்கையான பேச்சு அருமை அம்மா.....
@g.karthikg.karthik9479
@g.karthikg.karthik9479 4 жыл бұрын
Rajinikanth thalaiva 🤟 🤟
@veersai8691
@veersai8691 4 жыл бұрын
What a lovely lady... may god bless you maa.. waiting for P5😍
@jaimurugan3711
@jaimurugan3711 4 жыл бұрын
Real 🌟 Thalaivaaaaa
@saran-mn6tw
@saran-mn6tw 4 жыл бұрын
தலைவர் பற்றி அருமயான பேச்சு அம்மா.. நன்றி 👍👍👍
@SathishKumar-ie7sz
@SathishKumar-ie7sz 4 жыл бұрын
எங்கள் தலைவர் எங்கள் தெய்வம் எங்கள் உயிர் தலைவர் நேர்மையான மனிதர் சூப்பர் ஸ்டார் ஒரே சூப்பர் ஸ்டார் 💥💥💥💫💫👏👏👏👏
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 4 жыл бұрын
சதிஷ் சார் நீங்கள் சொல்வது 100 100ஊண்மை. வாழ்க தலைவர் ரஜினி🇨🇮🤘🇨🇮
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan 3 жыл бұрын
உண்மையை எதார்த்தமாக சொல்லி இருக்குக்கிறார்
@mohamedniyhas1846
@mohamedniyhas1846 3 жыл бұрын
உண்மையாகவே வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரம் பார்த்து பயந்து அவங்க யாரு அருணாச்சலம் படத்தில🌟
@karthikeyana9643
@karthikeyana9643 2 жыл бұрын
20 வருட தமிழ் சினிமா உலகை ஒரு படமாகப் பார்த்த நிறைவு தங்களின் யதார்த்தமான பேட்டியில் தெரிந்தது. வாழ்க நூறாண்டுக்கு மேலாக.
@anjanaramesh9910
@anjanaramesh9910 3 жыл бұрын
For all those who say Rajini is fake n all that, listen to Vadivu amma's speech about Rajini sir. He's really a gem who's highly misunderstood.
@lakshmianand3962
@lakshmianand3962 4 жыл бұрын
Nice interview....amma way of speaking is amazing.
@ramadevivijayakumar1817
@ramadevivijayakumar1817 3 жыл бұрын
I have seen your movies in the late 80's and nineties you reflected strong characters but looking at the way you deliver your acting Career, your opportunities, your misfortune, you have become a story not just an ordinary story. An inspiration to audience not just your character or the movie, the cinema world itself. I wonder how many people can see the depth in your narration. Keep it up mam.
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 3 жыл бұрын
Great thalaivar
@amar7869
@amar7869 4 жыл бұрын
9:10-12:46 : Vadivukkarasi about Veera 13:30-24:27 : Vadivukkarasi about Arunachalam & Padayappa
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
Thank u bro. .
@MANIKANDAN-ct1ro
@MANIKANDAN-ct1ro 4 жыл бұрын
Thanks bro
@kaala1240
@kaala1240 4 жыл бұрын
Nandri nanba ......
@itsmohanbabu
@itsmohanbabu 4 жыл бұрын
Thanks
@etienne2419
@etienne2419 3 жыл бұрын
Thank you ji
@karthikeyanjayaseelan7890
@karthikeyanjayaseelan7890 4 жыл бұрын
What a fluency in her interview.. Great Ma.. So nice to view all the 4 parts.. All the best🙏🌹
@sobanasai2484
@sobanasai2484 4 жыл бұрын
Vadivukarasi, love ur honesty. I got to come across her in Grt once.but was skeptic to approach and speak.missed speaking with a great actor
@vadivelpalanisami644
@vadivelpalanisami644 4 жыл бұрын
ரொம்ப எதார்த்தமான பேச்சு..
@sivapriyaanand922
@sivapriyaanand922 4 жыл бұрын
I have seen so many actor/actress interview, this is the best one I feel. Didn't get bored at any point. The way you talk is amazing. I was really surprised to see your memory. What a memory you have! Amazing! May god bless u with all happiness in ur life ma
@shakilashahulhammed9157
@shakilashahulhammed9157 4 жыл бұрын
Vadivu amma neegathan super theliva interview kudutheega amma. God bless u.
@suganyasathish880
@suganyasathish880 4 жыл бұрын
Waiting for the next part mam very interesting to watch ur interviews
@anamika4813
@anamika4813 4 жыл бұрын
Semaya energitic ah paesurenga evlo vayasanalum ivlo memmory power wow so true interview...
@TV-ti9ul
@TV-ti9ul 4 жыл бұрын
Waiting for 5 th part Hats off vadivukarasi Amma God bless you 🙏🙌
@ethanhunt2399
@ethanhunt2399 4 жыл бұрын
இதே போல ரஜினி மேல் வெறித்தனமான அன்பு வைத்து இருக்கும் மக்கள் கூட்டம் இன்னும் உள்ளது.. அவர்களுக்கு அன்பு ஆன்மீகம் சார்ந்த கருத்துக்கள் சொல்லி அமைதியாக தன் பின் வைத்திருக்கும் ரஜினி அவர்களுக்கு பாராட்டுக்கள்..
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 4 жыл бұрын
1000. 1000 உன்மை. நண்பா. நீங்க சொல்வது. என்றும் எஜமான் ரஜினி குருப்ஸ்🇨🇮🤘🇨🇮🇨🇮🤘
@msantosh1313
@msantosh1313 4 жыл бұрын
Arunchalam performance was incredible
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
Shooting spot poittu intha padathule neenga illennu solli return aarathu eallam....... iyoo..... Madam eavlooo details unga interview le..... eavlo nandri unarchi ungalukku....... great artist. 2 padangale pathi neenga innum sollalai. Varusham 16 & amman..... in these 2 movies also u done a fabulous role.
@rcbala7255
@rcbala7255 4 жыл бұрын
21:20 Raguvaran rajini Kita adi vaangirukaru la..ana nee vaangalaye😂😂
@janakiganesan8109
@janakiganesan8109 4 жыл бұрын
Maam you are sweet..so beautifully narrated ..love u
@Velmurugan-jo6td
@Velmurugan-jo6td 4 жыл бұрын
Indha new age heroines interviews ah vida vadivukarasi amma interview 10000 times supera iruku.
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
நல்ல நடிகர். பயன்படுத்திக் கொள்ளலாம். அருணாசலம், முதல் மரியாதை, கதாபாத்திரத்தில் அசத்தல்! Come back. Very humble.
@SathishKumar-ie7sz
@SathishKumar-ie7sz 4 жыл бұрын
மக்கள் தலைவர் 💥💥💥💫💫💫
@rubinisankar1516
@rubinisankar1516 4 жыл бұрын
Semma, semma interview... 😍 Waiting for part 5... all four parts interviews are superbbbb... 🤗🤗🤗 Love u amma😍😍😍 God bless u amma... 🌹🌹🌹
@velmurugan-qh2mk
@velmurugan-qh2mk 4 жыл бұрын
Really it was interesting interview. Vadivu mam speech very polite and respectful. I wish you Mam to get still bright future and long life.
@Maichalnilam
@Maichalnilam 4 жыл бұрын
'பேட்டரியே தீர்ந்திடுச்சா...' செம டச்சிங் சீன். 😃😃
@sivagamiperiyasamy3756
@sivagamiperiyasamy3756 4 жыл бұрын
Really so emotional interview
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 2 жыл бұрын
தலைவர் ரஜினி சார்பாக..வாழ்த்துகள்..மேடம்🤘👍
@suthooons1180
@suthooons1180 4 жыл бұрын
Super interview Amma. Yethana part vanthalum parka salipu thattathuma. Grt
@shanmugapriya5712
@shanmugapriya5712 4 жыл бұрын
வடிவுக்கரசி நல்லn கோர்வையாக பேசுகிறிர்கள் உங்கள் அனுபவம் நல்ல பாடம்
@abivelu4165
@abivelu4165 3 жыл бұрын
கண்ணாத்தாள் வில்லி சூப்பர் அம்மா
@keeganz5328
@keeganz5328 3 жыл бұрын
This Amma needs big award or celebration smth.. she is a fabulous actor actually those time
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 4 жыл бұрын
17:00 கிளிக்... அருணாசலம்... பற்றி...
@RameshSpsekar
@RameshSpsekar 4 жыл бұрын
Thank you
@junaijaothowfic7901
@junaijaothowfic7901 4 жыл бұрын
Thanks
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
Thangs pa
@munirathinam912
@munirathinam912 4 жыл бұрын
Ok pa
@etienne2419
@etienne2419 3 жыл бұрын
Thank you 👍😊
@Vathni7846
@Vathni7846 4 жыл бұрын
உங்க முகம் வயசானாலும் நல்ல பொலிவோடு இருக்கு......
@wisdom007
@wisdom007 4 жыл бұрын
etho oru inam puriyathaa attachment varuthu,ivanga pesaappa... Keep uploading soon
@SivaKumar-ii8mx
@SivaKumar-ii8mx 4 жыл бұрын
அருமை
@boominathanc1635
@boominathanc1635 4 жыл бұрын
Wow rompa neram wait paneteruthen upload panneyatharku thanks
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 жыл бұрын
சிங்கப்பெண்ணே
@arthithiru7434
@arthithiru7434 4 жыл бұрын
அம்மா... நீங்க எல்லோரையும் பாசமா உறவு முறை சொல்றீங்க... நீங்க ரொம்ப வெளிப்படையா பேசுறீங்க...
@suriyaselvaraj2702
@suriyaselvaraj2702 4 жыл бұрын
In every chapters of this interview is very interesting & nice. Hats of mam. 💐👍 Mam, a small request for us, please share the Amman movie experiences. We are eagerly waiting.
@Princeh4578
@Princeh4578 Жыл бұрын
It's so lovely to listen Vadivukkarasi talk. The way she speaks is flawless. Do another interview with her
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 4 жыл бұрын
Interesting interview the best of yours sir 👏👏👏👍☺️
@malini4020
@malini4020 4 жыл бұрын
God bless u vadivu mam....Long live .. stay healthy n happy......
@ShanSpotTamil
@ShanSpotTamil 4 жыл бұрын
Semma interesting 👍🏼
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 4 жыл бұрын
Da doopa da nee😂😂😜
@DhukkaraRam
@DhukkaraRam 4 жыл бұрын
யார் குமார் இவரு
@yuvi0091
@yuvi0091 4 жыл бұрын
I can even watch 50 episodes... Excellent interview
@jayasreekumarkannath5048
@jayasreekumarkannath5048 3 жыл бұрын
Vadivukkarasi is such a fantastic actress ...amazing
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 4 жыл бұрын
Romba intrestingka irukuma neenkal pesurathu amma . Serial ku wait panura mathiri unkaloda inteeview ku wait panuroom.
@itsmeseetha6067
@itsmeseetha6067 3 жыл бұрын
Great great great great great great actor amma❤️
@gomathinarayanan8313
@gomathinarayanan8313 4 жыл бұрын
Best interview series ever. I keep waiting for everypart to come. She is an excellent story teller.
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 4 жыл бұрын
Eagerly waiting for every part; very interesting!
@sunwukong2959
@sunwukong2959 4 жыл бұрын
in padaiyappa she suppose to act lakshmi's role
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 724 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН