சித்ரா சார் அவர்களுக்கு வணக்கம் . தங்களுடைய கானொளியை பார்த்து மகிழ்ந்தேன் அருமை . குமரன் சார் அவர்களுடைய பேட்டி மிகவும் அருமை . யார் மனதையும் புன்படாமல் பதிலளிக்கும் முறை அருமை . குமரன் சார் பேச்சில் இருந்து பேசும் நாகரீகத்தை கற்றுக்கொள்ளலாம் . நிறைவான பேட்டி வாழ்த்துகள் சார் .
@TheRamg759 сағат бұрын
If Annai is today rereleased, Banumathi will score 100. May be her role was different for that period.