இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜிகணேசன்...

  Рет қаралды 20,484

MAKKAL NEWS TV

MAKKAL NEWS TV

Күн бұрын

இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் “பாரசக்தி” திரைப்படத்தின் 70ம் ஆண்டு பிளாட்டினம் விழா சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள
பாரத் திரையரங்கில் சிவாஜி ரசிகர்களால் வெகு விமர்சியாக கொண்டாடினார்கள்.
இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாம்பலம் சிவாஜி ரவி, நேஷனர் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் பேரன் R.கார்த்திகேயன், பாரத் திரையரங்கின் உரிமையாளர் M. சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பாரத் தியேட்டர் ஊழியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் இரண்டு மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையாக தலா 5,000 ரூபாய் வழங்கினர். அதனை தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு சிற்றுண்டிகளை சிறப்பு அன்னதானமாக வழங்கினார்கள்.
இதில் B.கணேசன், A.K.தணிகாசலம், சிவாஜி V.மகாலிங்கம், நரசிம்மன், சுப்பிரமணி, D.ராஜா, T.சங்கர், S.சங்கர், சிவாஜி TVS.ஜானி, சூளை R S.சிவா, சூளை ராஜேந்திரன், சூளை D.குப்புசாமி, பா.சந்திரசேகர் மற்றும் இதய வேந்தன் சிவாஜி மன்றம், குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Пікірлер: 29
@ramakrishnangovindasamy782
@ramakrishnangovindasamy782 11 ай бұрын
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகத்தின்பால் அளவுகடந்த பாசமுள்ள உண்மையான ரசிகர்கள் இருக்கும்வரை நம் ஐயனின் புகழ் என்றும் ஓங்கிக்கொண்டேயிருக்கும். இவ்விழாவினை நடத்திய நடிகர் திலகத்தின் பக்தர்கள் அனைவருக்கும் என் இதயம்கனிந்த நன்றி.
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
Matha petha. Guru thaivam and sivaji thanks all fans Hosur
@dwarakanathpooni1804
@dwarakanathpooni1804 Жыл бұрын
Super vazhthukkal
@vasudevangopal2448
@vasudevangopal2448 Жыл бұрын
Arumaiyo Arumai
@thiruvengadam8948
@thiruvengadam8948 Жыл бұрын
Super.......
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Welldone brothers Welldone
@hariv8902
@hariv8902 7 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@YRR2426
@YRR2426 11 ай бұрын
Shivaaji the legendry,the thespian,the international award winner,dr.chevaaliye,actor among actors,nadigathilakam,the don of Tamil cinema,icon of Indian cinema,Oscar nayakan,the mayor of nayagara,kodai vallal karna maharaja,maa mannan Veera shivaaji long live.
@mohan1846
@mohan1846 Жыл бұрын
இத்தகைய உண்மையான ரசிகர்கள் இருக்கும்வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் நிலைத்து நிற்க்கும்.
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Great Angal Annaiillam SHIVAJI
@VAITHIYARAM
@VAITHIYARAM Ай бұрын
நான் சிவாஜி கணேசன் ரசிகன்
@kalavenu754
@kalavenu754 Жыл бұрын
Vazhga
@balachandranr8117
@balachandranr8117 Жыл бұрын
Nadigar thilagam sivaji in pugal vallga
@hariv8902
@hariv8902 7 ай бұрын
NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON
@harikrishnang451
@harikrishnang451 6 ай бұрын
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@hariv8902
@hariv8902 7 ай бұрын
GREAT FANS
@hariv8902
@hariv8902 7 ай бұрын
KALIYUGA KARNAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@RajeshvariM-di9kh
@RajeshvariM-di9kh Ай бұрын
Super
@srinivasang2383
@srinivasang2383 Ай бұрын
Supersuparman
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl 2 ай бұрын
என்றும்.சிவாஜி.நான்.ரோஜாவின்.ராஜா.ரசிகன்.1970.80.90.வரை.ஆவடி.இன்று.பல்லாவரம்.t.ஆனந்தராஜ்.a.அனிதா.சென்னை.1976.முதல்.சிவாஜி.ரசிகன்.பல்லாவரம். டூ.polichaluur.
@radhakrishnan7075
@radhakrishnan7075 4 ай бұрын
❤❤❤❤❤❤
@duraipandi742
@duraipandi742 Жыл бұрын
எந்தவித எதிர்பார்ப்புமின்றி நடிகர்திலகத்திற்காக நற்பணி ஆற்றிவரும் அனைவருக்கும் நன்றி
@user-eq1bv4dt4h
@user-eq1bv4dt4h Ай бұрын
வாழ்க்கையில் உங்களை திருத்தவே முடியாது உங்கள் இனம் மொழி கலாச்சாரம் பண்பாடு சார்ந்து சிந்திப்பதை விடுத்து சினிமா என்ற சாக்கடைக்குள் மூழ்கி இருப்பது உங்கள் அடுத்த சந்ததிக்கு செய்யும் துரோகம் என்பதுதான் நிஜம் !
@maharajam1863
@maharajam1863 7 ай бұрын
அருமை😅😅😅😅😅😅😅😅😅😅
@gnanams256
@gnanams256 Ай бұрын
Shevaliye Dhadha Sahib Balke Padmasree Padmabooshan Nadigar Thilagam Ayya pughazh oonguha . Neengal anaivarum Vaazhga valamudan pallandu pallandu pallayiram andu Vaazha engal anbu vaazhthukkal 🙏🙏🙏
@srinivasang2383
@srinivasang2383 Ай бұрын
5:44
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 6 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН