Vazhthugiren Yesu Nadha | A Special song by Pas. A. Thomasraj

  Рет қаралды 167,997

ACA Church Avadi

ACA Church Avadi

4 жыл бұрын

Lyrics :
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
வாழ்த்துகிறேன் இயேசு நாதா
வாழ்த்துகிறேன் இவ்வேளையிலே
அற்புதமாய் இரா முழுதும்
அடியேனைக் காத்தீரே
1. உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும்
2. நித்திரையை இன்பமாக்கி
பத்திரமாய் இருதயத்தை
சுத்தமான இரத்தத்திற்குள்
சுத்தமாக வைத்திருந்தீர்
3 .பலவிதமாம் சோதனைகள்
எமை சூழச் வந்திருந்தும்
ஒன்றும் எமை அணுகிடாமல்
அன்புடனே பாதுகாத்தீர்
4 சந்தீப்பீரே இக்காலைதனில்
தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுதும்
ஆவிகுள் யான் பிழைக்க
5 தந்திடுவீர் அபிஷேகம்
புதிதாக இப்புது நாளில்
நடத்திடுவீர் ஆவியினால்
உமது திருச் சித்தமதில்
6 பாவமென்றும் அணுகிடாமல்
பரிசுத்தமாம் பாதை செல்ல
தேவையான சர்வாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்
7 படைக்கிறேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கையும் காலுமாக
8. நேசரே உம் திருவருகை
இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்

Пікірлер: 173
@ACAChurchAVADI
@ACAChurchAVADI 4 жыл бұрын
Lyrics : வாழ்த்துகிறேன் இயேசு நாதா வாழ்த்துகிறேன் இக்காலையிலே வாழ்த்துகிறேன் இயேசு நாதா வாழ்த்துகிறேன் இவ்வேளையிலே அற்புதமாய் இரா முழுதும் அடியேனைக் காத்தீரே 1. உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் 2. நித்திரையை இன்பமாக்கி பத்திரமாய் இருதயத்தை சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருந்தீர் 3 .பலவிதமாம் சோதனைகள் எமை சூழச் வந்திருந்தும் ஒன்றும் எமை அணுகிடாமல் அன்புடனே பாதுகாத்தீர் 4 சந்தீப்பீரே இக்காலைதனில் தந்திடவே திருவரங்கள் சந்தோஷமாய்ப் பகல் முழுதும் ஆவிகுள் யான் பிழைக்க 5 தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புது நாளில் நடத்திடுவீர் ஆவியினால் உமது திருச் சித்தமதில் 6 பாவமென்றும் அணுகிடாமல் பரிசுத்தமாம் பாதை செல்ல தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் 7 படைக்கிறேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக 8. நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்
@immansam9494
@immansam9494 4 жыл бұрын
💯🔥🙏
@vanidass814
@vanidass814 4 жыл бұрын
Praise the lord amen 🙏 beautiful song thank you Jesus 🙏💐
@dayanidhishanmugam8515
@dayanidhishanmugam8515 4 жыл бұрын
Thank you brother
@Mariyan_Fernando
@Mariyan_Fernando 4 жыл бұрын
Beautiful lyrics ❤️❤️
@rajirajeswari37
@rajirajeswari37 4 жыл бұрын
ஸ்தோத்திரம் இயேசு இராஜா
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 3 жыл бұрын
தகப்பனாருடைய சத்தம் கேட்கும்பொழுது பிள்ளைகளான எங்கள் உள்ளம் ஏங்குகிறது.....
@percijesi9322
@percijesi9322 2 жыл бұрын
Amen
@soosaibalacelian7346
@soosaibalacelian7346 2 жыл бұрын
Praise the Lord
@johnvillington
@johnvillington Жыл бұрын
இதயம் பொங்குகிறது. நீங்கள் இறந்த பிறகும் பேசுகிறீர்கள், உங்கள் அபிஷேகம் பெரியது
@cnjohnpaul8642
@cnjohnpaul8642 4 жыл бұрын
உங்களை எங்களுக்கு போதகராக தந்த தேவாதி தேவனே உமக்கு நன்றி செலுத்துகிறோம்
@tamilchristian2869
@tamilchristian2869 4 жыл бұрын
🔥💯😍வாழ்த்துகிறேன் இயேசு ராஜா வாழ்த்துகிறேன் இக்காலையிலே அற்புதமாய் இரா முழுவதும் அடியேனைக் காத்தீரே🙏💯🔥😍 😍💯🔥உமது சேட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுவதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் - வாழ்த்துகிறேன்🙏 💯😍🔥நித்திரையை இன்பமாக்கிப் பத்திரமாய் இருதயத்தைச் சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருக்கிறீர் - வாழ்த்துகிறேன் 🔥💯😍பலவிதமாம் சோதனைகள் எமைச்சூழ வந்திருக்கும் ஒன்றும் எமை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் - வாழ்த்துகிறேன் 🙏🔥சந்திப்பீரே இக்காளைதனில் தந்திடவே திருவரங்கள் சந்தோஷமாய்ப் பகல் முழுவதும் ஆவிக்குள் யான் பிழைக்க - வாழ்த்துகிறேன் 🙏🔥தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புதுநாளில் நடத்திடுவீர் ஆவியினால் உமது திருசித்தமதில் - வாழ்த்துகிறேன் 🙏🔥பாவமொன்றும் அணுகிடாமல் பைசுத்தமாய்ப் பாதை செல்லத் தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் - வாழ்த்துகிறேன் 🙏🔥படைக்கிறேன் என் இருதயத்தைப் பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக - வாழ்த்துகிறேன் 🙏🔥செய்வேன் யான் எப்போதும் உம சித்தமே ஆசையுடன் ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவேன் உம் - வாழ்த்துகிறேன் 🙏🔥என்னைக்கான்போர் உம்மைக்கான உம் சாயல் எனில் வேண்டும் தந்திடுவீர் தாழ்மையையும் பொறுமையுடன் அன்புமாக - வாழ்த்துகிறேன் 🙏🔥நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும் - வாழ்த்துகிறேன்😍🙏
@annaikumanbukarangal
@annaikumanbukarangal 4 жыл бұрын
இயேசுவே அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி
@pr.jimjohn6623
@pr.jimjohn6623 4 жыл бұрын
ஐயா உங்களை தேவன் தமிழ்நாட்டுக்கு தேவன் தந்ததற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் உங்களுடைய ஊழியர்களும் உங்களுடைய அனுபவமும் எங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாய் இருக்கிறது உங்களோடு சேர்ந்து தமிழ்நாட்டில் நாங்களும் ஊழியம் செய்வதில் சந்தோஷம் அடைகிறோம் தேவன் உங்களை அனேக ஊழியர்களுக்கு ஆசீர்வாதமாய் வைத்திருப்பதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்
@goodshepherdassembly778
@goodshepherdassembly778 Жыл бұрын
என்ன ஓர் ஆனந்தம்!! தேவ மனிதருக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!
@user-yr1mm1cm9g
@user-yr1mm1cm9g 4 жыл бұрын
நன்றி இயேசுவே... வாழ்த்துகிறேன் இயேசு நாதா...
@pasupathipillairaventhiran5904
@pasupathipillairaventhiran5904 4 жыл бұрын
நன்றி இயேசு அப்பா.
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 4 жыл бұрын
இனி என்னுடைய காலை ஜெபத்தில் ஐயா அவர்களின் இந்த பாடலைப்பாடி ஆண்டவரை ஆராதிப்பேன். ஆழமான கருத்தாழம் நிறைந்த வரிகள் மற்றும் இசை மிக அருமை.
@sumeshjoshua4781
@sumeshjoshua4781 4 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏 கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக நடத்துவாராக ஆமென் 🙏
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq 7 ай бұрын
vaalththukiraen Yesu naadha vaalththukiraen ikkaalaiyilae arputhamaay iraa muluthum atiyaenaik kaaththeerae vaalththukiraen Yesu naadha vaalththukiraen ikkaalaiyilae 1. umathu settaை nilalathilae paduththirunthaen iraa muluthum umathu karam annaiththidavae aaruthalaam niththiraiyum 2. pala vithamaam sothanaikal emaich soola vanthirunthum ontum emmai anukaamal anpudanae paathukaaththeer 3. paavam ontum anukidaamal parisuththamaay paathaich sella thaevaiyaana sarvaayuthangal thaarum jepa aaviyudan 4. pataikkinten en iruthayaththai palipeedaththil muttumaaka kannkaludan seviyodu vaayum kai kaalumaaka 5. naesarae um thiru varukai innaalinilae irunthitinum aasaiyudan santhikkavae aayaththamaay vaiththuk kollum
@prasanthpastor
@prasanthpastor 4 жыл бұрын
Love you Thatagaru
@joshuasardius9442
@joshuasardius9442 4 жыл бұрын
Early morning Praising song in tpm church....could feel the presence of God when sung by the pastor
@immanuvelsamson6422
@immanuvelsamson6422 4 жыл бұрын
Yes supper song..... I feel the song.... Glory to god...
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 3 жыл бұрын
Iam also in TPM Churches 🔥🔥🔥🔥🔥
@evangelinelizabeth5972
@evangelinelizabeth5972 4 жыл бұрын
Indha song Pastor uncle voice la kekum bodhu A mixed feelings of respect to God and love towards God is increasing Literally crying while singing
@libinpm
@libinpm 4 жыл бұрын
Amen
@LeelaRajammal-he8sy
@LeelaRajammal-he8sy Жыл бұрын
I miss you appa
@jrministry5203
@jrministry5203 4 жыл бұрын
Famous Tpm early morning song. Wonderful pastor. Sing more song like this old is gold.
@januhepziba2598
@januhepziba2598 4 жыл бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏😊
@kajohnwesley05
@kajohnwesley05 4 жыл бұрын
Ayya! Thank you... We follow your footsteps as you follow our Lord Jesus Christ.
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 4 жыл бұрын
Our God is good....for generation to generations.....Today, I worshipped our Lord God with this Song.....🙌
@annedeverani3789
@annedeverani3789 4 жыл бұрын
The dedicated life of the saint of GOD spread the anointing of GOD.. As I listened to the wholesome release of the song.. Praise GOD
@rhajvijay
@rhajvijay 4 жыл бұрын
One of the wonderful songs I love..:) an old cpm dawn praising song..
@devaadaikalam2619
@devaadaikalam2619 4 жыл бұрын
This song is very good prayer in the morning time and I like this song very much.....
@ponmani3713
@ponmani3713 4 жыл бұрын
மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது
@user-yr1mm1cm9g
@user-yr1mm1cm9g 4 жыл бұрын
ஆவியில் பெலன்
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
Pastor's singing is always unique and superb.. Please make more old songs by Pastor
@florabai8968
@florabai8968 4 жыл бұрын
My favorite song,remem my dad and mom used to sing in morning family prayer.
@ariseandshine7029
@ariseandshine7029 Жыл бұрын
Touching song May God bless pastor we miss you iyya.
@thilakavathisenthilkumar2142
@thilakavathisenthilkumar2142 4 жыл бұрын
Arphudamana jeba paatu. Nandri Andavare. Nandri aiyaa.
@joelpete8282
@joelpete8282 3 ай бұрын
A man speaks after his death..truly u are an treasure uncle Thomas
@henryp4283
@henryp4283 4 жыл бұрын
Praise God
@angelsjj
@angelsjj 3 жыл бұрын
Dear Lord, Praying for our dearest pastor, please strengthen and do a miracle for your glory. Please we cry out at your feet.
@soundaribillygraham4381
@soundaribillygraham4381 4 жыл бұрын
Appa nice song the words are very meaningful god bless you more and more stay bless Appa
@jarulmani5558
@jarulmani5558 4 жыл бұрын
Praise the lord Amen
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 4 жыл бұрын
அப்பா நீர் எங்கள் யாவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு......
@vickygpgp5233
@vickygpgp5233 4 жыл бұрын
AMEN
@estherm8490
@estherm8490 4 жыл бұрын
Praise the lord
@presillasherly2455
@presillasherly2455 Жыл бұрын
Hearing This first time after his death , feeling very emotional.. Beautiful ❤singing aiyaaa,.. Miss you aiyaaa
@mariyadavis2429
@mariyadavis2429 Жыл бұрын
Praise be to God Amen hallelujah 🙏 Love to hear your voice ..... May God bless you and strengthen you father,, thank you Jesus hallelujah 🙏
@Muthuraj-ys6dl
@Muthuraj-ys6dl 4 жыл бұрын
wonderful voice ......praise god
@joelpete8282
@joelpete8282 8 ай бұрын
Always these dear beloved giant of faith in love will speak..only his body was buried here ...but never Gods commitment and his legacy
@shineydavid8785
@shineydavid8785 4 жыл бұрын
Blessed greatly dear pastor. You are our inspiration
@glorygideon1834
@glorygideon1834 4 жыл бұрын
My favourite song.thankyou pastor.We are very proud to have you as our spiritual father. Thankyoupastor
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@Godisgreart22
@Godisgreart22 8 ай бұрын
Love u Aiyya😢Missing you😢
@angelingladis9914
@angelingladis9914 3 жыл бұрын
Praise the Lord 🙏
@greatthingsforgod5387
@greatthingsforgod5387 4 жыл бұрын
Praise God....
@mitravinda28
@mitravinda28 4 жыл бұрын
GLORIES TO GOD...😇
@georgethangappan2988
@georgethangappan2988 4 жыл бұрын
Glory to God
@SuganyaBhu
@SuganyaBhu 4 жыл бұрын
Felt the presence of the Lord very heavily.Thanks for this anointed Man of God.Praise God
@sheelajayaraj866
@sheelajayaraj866 Жыл бұрын
Praise the lord pastor 🙏
@sathyasa3594
@sathyasa3594 4 жыл бұрын
Pràise the Lord 💗 Amen Amen Amen 💗
@hepzibhavalantine485
@hepzibhavalantine485 4 жыл бұрын
Glory to God. Thanks for uploading this song. After hearing pastor’s interview I m searching for this song but I couldn’t...now I feel happy for this song All praise be to our Lord Jesus Christ 🙏🏻
@shagilap8093
@shagilap8093 4 жыл бұрын
Praise jesus.nice song thank u pastor
@vimalboaz6463
@vimalboaz6463 4 жыл бұрын
Super song appa
@anndathyarulantham8035
@anndathyarulantham8035 2 жыл бұрын
Amennn... Allelhuia...
@jeromeflawinj2753
@jeromeflawinj2753 5 ай бұрын
The real worker of the Christ.. His teaching and examples will leads us close to Christ.. A nice pleasant and meaningful song.. Glory to all mighty..
@priyadaniel2393
@priyadaniel2393 4 жыл бұрын
Really I feel the holysprit's anoint ..... praise the lord every day morning I'm going to sing this song # vaazhthugiren yesu naadha
@estherbeulah6206
@estherbeulah6206 4 жыл бұрын
This is our TPM praising song
@rebeccarachel8596
@rebeccarachel8596 4 жыл бұрын
Yes it's morning praising God!!!
@ravim.4429
@ravim.4429 4 жыл бұрын
இப்பாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@vanidass814
@vanidass814 4 жыл бұрын
Praise the lord amen 🙏
@evangelinethomas6194
@evangelinethomas6194 4 жыл бұрын
Amen.Praise the Lord Jesus🙏
@jemimahbrightlin5729
@jemimahbrightlin5729 4 жыл бұрын
Very blessing song pastor...thank God for your holy life
@hemanthkumar.8236
@hemanthkumar.8236 3 жыл бұрын
Praise the Lord 🙏amen
@sornasorna8678
@sornasorna8678 4 жыл бұрын
Praise the Lord paster...
@subashinis6551
@subashinis6551 4 жыл бұрын
Praise the Lord Jesus
@anitharobinscot4597
@anitharobinscot4597 4 жыл бұрын
Praise the Lord pastor... Have been Waiting for the song pastor... Thank you so much for the song pastor... You r a blessing to many pastor....
@user-ge1cz7py1l
@user-ge1cz7py1l 3 ай бұрын
Glory to God.amen
@jepthacornelius
@jepthacornelius 4 жыл бұрын
Wow.... Praise God
@annierajendran6153
@annierajendran6153 4 жыл бұрын
Thank you Jesus for feeling blessed on hearing this song
@Kensmediaministries
@Kensmediaministries 3 жыл бұрын
Praise the Lord 👍👍👍
@Mariyan_Fernando
@Mariyan_Fernando 4 жыл бұрын
Glory to our Almighty God!!! Beautiful song!!! May God bless you and your ministry pastor 🙏🏽🙏🏽🙏🏽 Wishing you a very good health pastor 🙏🏽🙏🏽🙏🏽
@alexvincent443
@alexvincent443 4 жыл бұрын
Praise the Lord🙏 Paster God give more and more living.... Amen
@chrislinjebisha8837
@chrislinjebisha8837 4 жыл бұрын
Glory be to god
@merlinmerlin1063
@merlinmerlin1063 8 ай бұрын
Love you jesus🙏🙇‍♀️
@angelinaangelina4134
@angelinaangelina4134 Жыл бұрын
Amen praise the Lord pastor 🙏🙏🙏🌹🌿🌈🙏🙏🙏🙏super blessing song thank God and pastor
@ksvijayalakshmiksvijayalak7009
@ksvijayalakshmiksvijayalak7009 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thompsoncedrick8313
@thompsoncedrick8313 2 жыл бұрын
What privilege to listen to the Man of God.I love you pastor and admire your zeal towards Christ. 🙌
@brightraj147
@brightraj147 Жыл бұрын
🙏🙏🙏
@jashva4464
@jashva4464 4 жыл бұрын
eagerly waiting 😍😍😇😇😇
@kirubar9203
@kirubar9203 4 жыл бұрын
Praise the Lord🙏🙏
@blessingblessing7491
@blessingblessing7491 4 жыл бұрын
Praise the Lord beautiful song
@shalomchurchministriesarni4212
@shalomchurchministriesarni4212 2 жыл бұрын
Glory to God ❤️❤️❤️
@stephenmosesrajofficial4478
@stephenmosesrajofficial4478 4 жыл бұрын
Wonderful song lyrics
@k.anburaj5488
@k.anburaj5488 3 жыл бұрын
Thanks God
@jebaranijayapal1860
@jebaranijayapal1860 9 ай бұрын
My dad favorite song
@powerofyouthministry8677
@powerofyouthministry8677 4 жыл бұрын
Wonderful Awesome song Thomasraj appa. 🛐👌✝️🙏💐
@JamunaAnamica-vp5hz
@JamunaAnamica-vp5hz Ай бұрын
❤❤
@smunusamy4448
@smunusamy4448 4 жыл бұрын
Amen Hallelujah
@christianworship9927
@christianworship9927 4 жыл бұрын
Beautiful song 😍
@jesisarish2102
@jesisarish2102 4 жыл бұрын
Thank you jesus, thank you pastor appa
@antonmandrin7086
@antonmandrin7086 2 жыл бұрын
I feel God's presence whenever i listen this song
@presillasherly2455
@presillasherly2455 Жыл бұрын
Didnt get chance to see him in this earth
@venkatesansrinivasan5259
@venkatesansrinivasan5259 Жыл бұрын
Pràise the Lord millions times hallelujah amen
@san010577
@san010577 4 жыл бұрын
Amen!
@geethageetha1630
@geethageetha1630 Жыл бұрын
Amen alleluia amen 🙏🏼
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Glory to God Almighty!! Hallelujah!!
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Praise the Lord Iyya.🙏🙏
Velaikaaran Kangal | A Special song by Pas. A. Thomasraj
5:43
ACA Church Avadi
Рет қаралды 133 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Sthothiram Yesu Natha - Pas. Gabriel Thomasraj | ACA Worship
9:13
ACA Church Avadi
Рет қаралды 387 М.
ஜெப ஆவி தாருமையா! || Jeba Aavi tharumaiya || புது ஜெபப் பாடல் | 4K | Jesus Redeems
5:55
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 759 М.
Live! Tamil Praise & Worship | Pr. A. Thomasraj | 11FEBRUARY 2018
32:55
ACA Church Avadi
Рет қаралды 34 М.
Raja Um Maligail by Pr Gabriel Thomasraj @ ACA Church, Avadi
12:42
D. Stalin Mohan Dhas
Рет қаралды 301 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН