No video

En Karthar Seiya Ninaithathu - என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன் Song

  Рет қаралды 2,235,458

V J

V J

Күн бұрын

Rev. Sam. P. Chelladurai, AFT Songs (Official Video) #revsam #AFTChurch #AFT_Chennai
#AFTSongs #revsam #AFTChurch

Пікірлер: 859
@jesusredeems2.037
@jesusredeems2.037 2 жыл бұрын
என் கர்த்தர் செய்ய நினைத்தது என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் - எனை சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே கர்த்தர் எந்தன் கரம் பிடித்து நான் உன்னை விட்டு விலகேன் நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே நான் முடியாது என்றபோது முடியும் என்றாரே நான் மனம் தளர்ந்த போது திடன்கொள் என்றாரே கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய் யாவும் செய்வேன் உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே
@tamiltamil-rc9wy
@tamiltamil-rc9wy 2 жыл бұрын
💚
@lisiyatherese2632
@lisiyatherese2632 2 жыл бұрын
எல்லார் கண்களுக்கு முன்பாக என் குடும்பத்தையும் எங்களையும் உயர்த்தும் தகப்பனே ஆமேன்.
@elakkiyaelakki4713
@elakkiyaelakki4713 Жыл бұрын
Nichiayam nadakkum
@elakkiyaelakki4713
@elakkiyaelakki4713 Жыл бұрын
Nichaiyam nadakkum Nichaiyam nadakkum
@muralidharan4122
@muralidharan4122 11 ай бұрын
Praise God❤
@angeldavan1383
@angeldavan1383 3 жыл бұрын
நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்🙏
@sheelamercy
@sheelamercy 3 жыл бұрын
Amen🙏🙏🙏
@parveena2353
@parveena2353 3 жыл бұрын
Amen....
@parveena2353
@parveena2353 3 жыл бұрын
Amen...
@arunjacob2153
@arunjacob2153 2 жыл бұрын
Amen
@mahimapearlin7432
@mahimapearlin7432 2 жыл бұрын
Amen ❤️
@dpgsekaran8447
@dpgsekaran8447 5 жыл бұрын
எவ்வளவு பிரட்சனையிலிருந்தாலும் என்னை காப்பாற்றுவார் ஆமென்
@anitakumar4597
@anitakumar4597 5 жыл бұрын
Amen
@enochraja7983
@enochraja7983 2 жыл бұрын
Amen.....Devan nadathuvar
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gYbGZImZf6mCnsU
@neelamegarajansathiya815
@neelamegarajansathiya815 Жыл бұрын
What Pastor says Is really true? I saw this video 3 yrs before when I last my job after maternity leave . Every day I started hearing this song. As Pastor says it will happen for sure at age of 40 I have got government job . Praise and Glory be to Jesus alone now forever more
@jituo1
@jituo1 2 ай бұрын
Glory be to God Sister. Happy to read your testimony. Please advice me how to get a job at 40. I am also stuck in the same situation.
@mrnavin5008
@mrnavin5008 Ай бұрын
Praise the lord
@yeasurajan7316
@yeasurajan7316 4 жыл бұрын
என் தேவனால் நான் உயர்வேன் என் தேவனால் நான் பெறுகிறேன் நிச்சயமாக இது நடக்கும் தேவாதி தேவனுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gYbGZImZf6mCnsU
@bastiancorera4031
@bastiancorera4031 Жыл бұрын
நிச்சயம் நான் அவர் கிருபையால் உயர்வேன். ஆமென் 🙏
@kiruthikaragunath3169
@kiruthikaragunath3169 Жыл бұрын
எங்க அப்பா நிச்சயம் நடுத்துவர் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@vijayaranilawrence6585
@vijayaranilawrence6585 Жыл бұрын
என் தேவனால் நாங்கள் உயவருவோம் எனதேவனால் பெருகுவோம; என்னை சுற்றியுள்ள கண்கள் அதைப் பார்க்கும். ஆமென்
@user-px2bx5ju8n
@user-px2bx5ju8n 3 жыл бұрын
நம் கர்த்தர் செய்ய நினைத்தது தடை படாது. நம் தேவன் நம்மை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு.தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர்,என் கர்த்தரே,நீர் செய்ய நினைத்தது தடை படாது என்பதை அறிந்திருக்கிறேன். ஆமென், அல்லேலூயா
@arivupaulose9187
@arivupaulose9187 6 жыл бұрын
கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது..amen..
@anitakumar4597
@anitakumar4597 5 жыл бұрын
Amen
@MrAbraham768
@MrAbraham768 4 жыл бұрын
AMEN
@rosyvinodh6836
@rosyvinodh6836 3 жыл бұрын
என்னை விசுவாசத்தைத் தட்டியெழுப்பிய உயிருள்ள பாடல் உயிருள்ள பாடல். ஆமென்
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@selvaranit8023
@selvaranit8023 3 жыл бұрын
என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் என்னை சுற்றியுள்ள கண்கள் அதைப் பார்க்கும் 🙏 ஆமேன் 🙏 ஆமேன் 🙏 ஆமேன் 🙏
@lisiyatherese2632
@lisiyatherese2632 2 жыл бұрын
என் தேவனால் நான் உயருவேன் .நான் ஆசிர்வதிக்கபடுவேன்.என் குடும்பமும் ஆசிர்வதிக்கபடும்.
@stanleymohan9635
@stanleymohan9635 5 жыл бұрын
I started doing ministry in the year 1981, without anything ,but God gave me language ,wisdom and all the blessings to do Missionary work and social services to the needy.All glory to Him.
@singhd.jesuschrist9007
@singhd.jesuschrist9007 Жыл бұрын
என் தேவனால் நிச்சயம் நடக்கும் என் தேவனால் நிச்சயம் என்னை சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் நான் விசுவாசிக்ரேன்
@amulya6tha459
@amulya6tha459 3 жыл бұрын
Nichayamaye en devanal peruguven amen amen
@VJ-hr9ns
@VJ-hr9ns 7 жыл бұрын
என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன், நிச்சயம் நடக்கும் , நிச்சயம் நடக்கும், சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்....என்னை சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்....
@apollojames2982
@apollojames2982 7 жыл бұрын
Vasanth joseph Dear brother can you post the full lyrics
@kalapappan4699
@kalapappan4699 5 жыл бұрын
Dear Paster praise the lord I like it very much this song God bless yours church and yours Family
@sambathsolomon5989
@sambathsolomon5989 4 жыл бұрын
Amen
@justishanandan7205
@justishanandan7205 4 жыл бұрын
Our God is always Great..
@19q56Rr
@19q56Rr 3 жыл бұрын
@@apollojames2982 kindly post the full song
@jessyvasanthi882
@jessyvasanthi882 6 жыл бұрын
கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய் யாவும் செய்வேன் என்றாரே. ஆமென்
@kajanitheepan5165
@kajanitheepan5165 3 жыл бұрын
Nannri
@jacobreni7546
@jacobreni7546 3 жыл бұрын
op
@jacobreni7546
@jacobreni7546 3 жыл бұрын
jacopk
@andreenajiana8808
@andreenajiana8808 3 жыл бұрын
@@jacobreni7546 a1aààaaà1aa1à¹àà1aaaa11a1aà1aaaaaaaàaaa1a111à11aa¹a1a11aa11à1¹¹¹11¹a¹1aà1¹a1¹11¹à111¹1a1aà111¹¹a1aa1aaaàaaàaaàaàaaààaàaààaaaaàaaàaàaaaa¹aaaàaaaaaaàaaàaaaàaaaaaaàaàaaaa
@towards_eternal-life
@towards_eternal-life 3 жыл бұрын
Praise the lord... நான் கலங்கி நின்ற போது என் கர்த்தர் இந்த பாடலை காண்பித்து என்னை தேற்றினார்.... All glory to God....
@goldaamengolda8915
@goldaamengolda8915 2 жыл бұрын
கண்டிப்பா எனக்கு குழந்தை perakum
@user-if3bg2ld2f
@user-if3bg2ld2f 3 ай бұрын
God bless you in jesus name.....😊
@anneveronicaselvam4480
@anneveronicaselvam4480 2 ай бұрын
Amen, hallelujah! 🔥 Thank You Jesus! 🙏 so shall it be, Father God in Jesus' name. 🙏 Amen. 👏 ❤️ 🙏 🙌 ✨️ 😌
@starjanjebaraj1204
@starjanjebaraj1204 2 ай бұрын
Amen in Jesus name you will be bless...
@pr.james97official79
@pr.james97official79 Ай бұрын
Nichatam pirakkum amen varappogum maadhamea paarpeergal
@charlesgibsonj2983
@charlesgibsonj2983 Ай бұрын
ஆமென்
@alfredniresh
@alfredniresh 4 ай бұрын
This song reflects and affirms the covenant that I have with GOD! A SONG WORTH SINGING AND AFFIRMING THE COVENANT THAT WE HAVE WITH GOD 😊.. Thank you Pr.Sam Chelladurai. 😊..
@revmelshe
@revmelshe 7 жыл бұрын
I give glory to God alone.God gave me this wonderful prophetic song when i went through tough times. it is in my 2nd volume THENDRALAE.its great thing that Rev.Sam p chelladurai has sung my song in his church for the glory of God.
@greenoliveministries_official
@greenoliveministries_official 7 жыл бұрын
Wonderful song brother ..,GOD bless u .,
@samimman4157
@samimman4157 6 жыл бұрын
God is so so good, and this is the song reflect His blessings on us,Amen.
@jothirajan4734
@jothirajan4734 6 жыл бұрын
Melvin Manesh by
@isaacselvinraj
@isaacselvinraj 6 жыл бұрын
Ok brother we understand that its ur song.
@MANOJKUMAR-bh1nx
@MANOJKUMAR-bh1nx 6 жыл бұрын
Melvin Manesh
@stephenchelliah9907
@stephenchelliah9907 6 ай бұрын
My Saviour God YAHUSHA has blessed me with a new software engineer Job
@prof.beulahemmanuel1630
@prof.beulahemmanuel1630 2 жыл бұрын
என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு - 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் - 2 நிச்சயம் நடக்கும் - 2 சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் - என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரே நான் தனித்து நின்றபோது I AM WITH YOU என்றாரே கர்த்தர் எந்தன் கரம் பிடித்து . நான் உன்னை விட்டு விலகேன் ! நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே - 2 2 . நான் முடியாது என்றபோது முடியும் என்றாரே நான் மனம் தளர்ந்தபோது தளராதே என்றாரே நான் முடியாது என்றபோது DON ‘ T GIVE UP என்றாரே நான் மனம் தளர்ந்தபோது TRY AGAIN என்றாரே கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய் யாவும் செய்வேன் உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே - 2 என் தேவனால் முன்னேறுவேன் என் தேவனால் மதிலை தாண்டுவேன் - 2 நிச்சயம் நடக்கும் - 2 சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் - என்னைச்
@athibanluke6684
@athibanluke6684 Жыл бұрын
என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன்
@karanmadhura8507
@karanmadhura8507 5 ай бұрын
I am currently pregnant with my 3rd baby. I have two daughters. People talk like this. It hurts me so much. Please pray for me. Please let me have a boy.
@amenkavy6743
@amenkavy6743 5 жыл бұрын
என் தேவனால் கூடாதா காரியம் ஒன்று உண்டோ கர்த்தரால் நான் உயருவேன் பெருகுவேன் மதிலை தாண்டுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் எல்லோரும் பார்க்கிற மாதிரி நடக்கும்
@amenkavy6743
@amenkavy6743 5 жыл бұрын
ஆமென்
@kavyjeya3358
@kavyjeya3358 4 жыл бұрын
நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் கர்த்தர் செய்ய நினைத்தது தடைப்படாது நிச்சயம் நடக்கும் ஆமென்
@royalcateringequipments3960
@royalcateringequipments3960 7 жыл бұрын
en thevanal nan uyaruven en thevanal nan perukuven
@rainayuva9281
@rainayuva9281 3 жыл бұрын
சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும் praise jesus
@KannanKannan-xc4xw
@KannanKannan-xc4xw 2 жыл бұрын
Amen
@anneveronicaselvam4480
@anneveronicaselvam4480 2 ай бұрын
Amen, hallelujah! 🔥 Thank You Jesus! 🙏 ❤❤❤🎉🎉🎉 nichchayam nadakkum, nichchayam nadakkum, suttriyulla kanngal adhaip paarkkum. Amen, in Jesus' name, amen! ❤❤🎉🎉🎊🎊🫡🫡👏👏🥰😇💖💖✔️✔️
@eunicesindhuvi8056
@eunicesindhuvi8056 Жыл бұрын
Even though I don't see things happening, I still believe that our God is able to mighty things...as pastor said.....I am praying for my son's competition and I am sure God will bless
@teddybear9075
@teddybear9075 7 жыл бұрын
Nan kalangi nindra pothu kalangathae.. Ennrarae I like this song 🎶 😊
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gYbGZImZf6mCnsU
@gabrioclement2775
@gabrioclement2775 Жыл бұрын
Amen Amen Amen 🙏🙏🙏Praise God 🙏Backialeela
@hebron-healingstone
@hebron-healingstone 6 жыл бұрын
Its not a song,its a promise word Praise God our almighty
@rajukannumarlizen9924
@rajukannumarlizen9924 10 ай бұрын
En karthar nichayamaga ennai nadathuvar visuvasinkravanga amen sollunga
@michellestarr8450
@michellestarr8450 5 ай бұрын
Amen💯❤️
@jenittarachel3381
@jenittarachel3381 2 жыл бұрын
Lord helped me to hear this song at a right time ... It was like he talked with me ❤️ 🤩
@DavidDavid-ew3kr
@DavidDavid-ew3kr 5 жыл бұрын
I put my trust into My GOD. He will do all the thing for me
@parveena2353
@parveena2353 2 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord😍
@sambathsolomon5989
@sambathsolomon5989 4 жыл бұрын
100% True. I will do great things for Jesus. So Expect great things from Jesus. Pr Sambath Solomon.
@thasannalliah9467
@thasannalliah9467 3 жыл бұрын
என் தேவனால் நான் உயருவேன்
@paulsolomon8563
@paulsolomon8563 Жыл бұрын
என் கர்த்தர் எனக்கு செய்ய நினைத்தது (எரலமான நன்மைகள்) நிச்சயமாக நடந்தேறும். நன்றி பாஸ்டர் உங்கள் பாடல் வரிகளுக்கு.
@johnsamraj4429
@johnsamraj4429 6 жыл бұрын
What an encouraging and wonderful song! John samraj, New York USA.
@celinprince2205
@celinprince2205 2 жыл бұрын
This is a promise song for me. After hearing this song God make me many marvellous things in my family. Praise be to Lord.
@gunajeyan7401
@gunajeyan7401 8 ай бұрын
Arumaiyana song.praise the lord poster
@premplot
@premplot 3 ай бұрын
wonderful lyric by Pastor Melvin Manesh, Erode....daily i hear this song, LORD will do definitely...
@subhagopinath7213
@subhagopinath7213 6 жыл бұрын
Sure i will go higher higher Amen Praise the Lord
@parveena2353
@parveena2353 3 жыл бұрын
Amen...
@catherineg.t.3304
@catherineg.t.3304 Жыл бұрын
Appa..sthothiram..what a 🎵 song 🎵 🎶 ♥ sthothiram appa
@balakrishnanbala896
@balakrishnanbala896 5 жыл бұрын
Naan oru podhum vetkka pattu povadhu ilai en dhevan irukirar..amen
@BeulaLand
@BeulaLand 5 ай бұрын
Thank you Pastor Sam for the encouragement, this promise is lifting me whenever I feel down, God bless you Pastor
@thiraviaraj7798
@thiraviaraj7798 2 ай бұрын
GOD BLESS YOU ALL... You are a sure BLESSING for the NATION..!
@annecynthiathomas1268
@annecynthiathomas1268 4 жыл бұрын
This is really a heart touching song ❤️ all praise to Jesus 🙏
@vela8175
@vela8175 4 жыл бұрын
Amen amen amen.........thank you jesus , jesus l belived in you only.....
@debijannet3647
@debijannet3647 2 жыл бұрын
Amen
@jessyvasanthi882
@jessyvasanthi882 6 жыл бұрын
பொய்ச் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. ஆமென்
@hebron-healingstone
@hebron-healingstone 6 жыл бұрын
Superb
@immanueljacob6845
@immanueljacob6845 5 жыл бұрын
மனம் மாற அவர் மனுபுத்திறனும் அல்ல.
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 4 жыл бұрын
Amen
@edinamalini7705
@edinamalini7705 Жыл бұрын
This song has changed my life I believe in the Almighty surely God does wonders Thank you Brother for this wonderful song
@nancynancy647
@nancynancy647 5 жыл бұрын
My fav forever ........🤩🤩🤩🤩praise to God Jehovah ....😍🤩our almighty .....
@lizzieletphalaena2015
@lizzieletphalaena2015 4 жыл бұрын
Song with great meaning. I love this song.
@gideone7704
@gideone7704 7 жыл бұрын
Amen.. en Dhevanaal naan uyaruven en Dhevanaal naan peruguven nitchayam natakkum.. Glory to JESUS
@keerthiruk61
@keerthiruk61 Жыл бұрын
Praise the lord... sutri Ulla kangal paakum padi en vaazhkaiyil aandavar niraivetrinaanga aandavaruku sthosthiram
@manueldhanaraj2796
@manueldhanaraj2796 6 жыл бұрын
God fulfilled the verses in my life. thank u Jesus
@Jennifer-yz8xw
@Jennifer-yz8xw 4 жыл бұрын
Naan muneruven..madhilai thaanduven... naan uyaruven.. naan peruguven nichayam nadakum..nichayam nadaykum.. ellarum paakaramathiri nadakum. Amen. Thank you Jesus 🙏
@josepharputharaj4805
@josepharputharaj4805 Жыл бұрын
என் தேவனால் நான். உயருவேன். என் தேவனால் நான் பெருகுவதன். நிச்சயம் நிச்சயம் நடக்கும் சுற்றியுள்ள கண்கள் அதைப் பார்க்கும். ஆமென்🙏 அல்லேலூயா.
@elizabethrani3320
@elizabethrani3320 3 жыл бұрын
My life is like the words of this song. Amen.
@selvaranit8023
@selvaranit8023 4 жыл бұрын
என் தேவனால் நான் பெருகுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் என்னை சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும் ஆமேன் 🙏
@sureshs290
@sureshs290 2 жыл бұрын
என் தேவனால் நான் உயருவேன் 🙏 ஆமென் 🙏
@thulasil7656
@thulasil7656 6 жыл бұрын
This song deserves more than million s likes praise God I am in love with this song.
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gYbGZImZf6mCnsU
@prasad21031971
@prasad21031971 5 жыл бұрын
As we hear this song, we already feel it happened in our life. Definitely, I will grow by my God. Thanks pastor Sam.
@julietvasantharani9970
@julietvasantharani9970 5 жыл бұрын
This song is a true reflection of my position...yes indeed His plans for me cannot be stopped by any force...
@thamizhselvi8214
@thamizhselvi8214 5 ай бұрын
என் தேவனால் நான் உயரஉவஏன் மதிலை தாணடுவேன் ஆமென்
@sowmiyajeni7461
@sowmiyajeni7461 4 жыл бұрын
Unmayava enga pastor sema man .god s really its amazing man
@acamathurministries8653
@acamathurministries8653 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@josephinerosyfelix1230
@josephinerosyfelix1230 5 жыл бұрын
மதிப்பிற்குரிய பாஸ்டர் சாம் ஐயா அவர்களுக்கு, தங்கள் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒரு சிறிய விண்ணப்பம் என்னவென்றால், ஸ்தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு என்ற பாடலை youtube-ல் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பராக.ஆமென்
@dpgsekaran8447
@dpgsekaran8447 6 жыл бұрын
ஆசீர்வாதமான பாடல்
@elakkiyaelakki4713
@elakkiyaelakki4713 2 жыл бұрын
Nichaiyam nadakkum nichaiyam nadakkum..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Sothiram appa. Amen
@bethelnewlifeinternational424
@bethelnewlifeinternational424 4 жыл бұрын
Amen and Amen For God has done this in my life.
@miraclemedicalministry4481
@miraclemedicalministry4481 3 жыл бұрын
Amen
@SppPrabu07
@SppPrabu07 2 жыл бұрын
என் தேவனால் நான் உயருவேன்..... என் தேவனால் நான் பெருகுவேன்....... i believe jesus only
@hebron-healingstone
@hebron-healingstone 6 жыл бұрын
Surely MERCY n GOODNESS will follow me..
@ksagroup7922
@ksagroup7922 6 жыл бұрын
THANKS TO REV. PASTER SAM
@yogaraj5721
@yogaraj5721 6 жыл бұрын
Really Amazing confession Song!!!!!!!!!!
@rajasingh-ly9ks
@rajasingh-ly9ks 6 жыл бұрын
Ennai sutri Ulla kangal athai parkum (raise with the faith into my lord ) It is gone to be a different treat for those who underestimate me.
@parveena2353
@parveena2353 3 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord....
@parveena2353
@parveena2353 3 жыл бұрын
Amen.... Hallelujah.... Praise the Lord....
@vrajhinishreevrajhinishree5503
@vrajhinishreevrajhinishree5503 5 жыл бұрын
Excellent songs god bless you and your family pastor and your ministry hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing words all glory Jesus grace hallelujah hallelujah hallelujah Amen
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 7 ай бұрын
Pricilla leon madam beautiful song beautiful message beautiful comment thank you so much
@selvamselva7974
@selvamselva7974 2 жыл бұрын
All time favorite, praise lord GOD IS GOOD and GREAT
@brightbright2809
@brightbright2809 5 жыл бұрын
Stress release song and song of faith. Let God Jesus Christ name be glorified.
@estherbaby6231
@estherbaby6231 4 жыл бұрын
கர்த்தர்க்ககா தல்மையகா எளிமையாக ௨லியம் செய்யுள் ஏழைக்கு ௨தவுகல்
@alexanderselvan2390
@alexanderselvan2390 6 жыл бұрын
Thank u blessy Maria Paul lyrics am able to sing God bless u my daughter. Uncle Alexander bangalore
@srinivasanm1317
@srinivasanm1317 22 күн бұрын
Ameen ❤❤❤ super song 🙏🙏🙏
@shunmugathaimoorthy427
@shunmugathaimoorthy427 6 жыл бұрын
நான் உன்னை விட்டு விலகேன உன்னை என்றும் கை விடேன்
@muthukani7526
@muthukani7526 6 жыл бұрын
Shunmugathai Moorthy
@selviyovan9672
@selviyovan9672 3 жыл бұрын
நான் முடியாதென்றபோது முடியும் என்றாரே ஆமேன்
@htgames3988
@htgames3988 4 жыл бұрын
I can do all things through christ
@komalamkr3415
@komalamkr3415 3 жыл бұрын
Incomparable LOVE,I love you MY JESUS 🙏🙏
@mellasmary7964
@mellasmary7964 Жыл бұрын
என் தேவனால் நான் உயருவேன் நான் பெருகுவேன் கர்த்தர் எந்தன் கரம் பிடித்து நான் உன்னை விட்டு விலகேன் என்றாரே
@arokiarajur6018
@arokiarajur6018 6 жыл бұрын
After singing the song we wait for miracle. In faith we achieve the same.
@prabhamarshall3053
@prabhamarshall3053 6 жыл бұрын
Very meaningful song.. feeling blessed..
@vino9954
@vino9954 3 жыл бұрын
Amen..i believe you lord jesus
@19q56Rr
@19q56Rr 3 жыл бұрын
Super song, ensures Hopeful Song. Thank you LOT paster. I am hearing it almost daily.
@user-pz6iz9lj8f
@user-pz6iz9lj8f Жыл бұрын
Nitchayam nadagum ... Enai sutri ulla kangal athai pargum❤ ameen
@immanuelcephas1239
@immanuelcephas1239 7 жыл бұрын
We are more than conquerer in Jesus Christ
@parveena2353
@parveena2353 2 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord😍
@parveena2353
@parveena2353 2 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord😍
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,1 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН
En Karthar Seiya Ninaithathu - Pas. Gabriel Thomasraj | ACA Worship
5:47
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 665 М.
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН