அசைவ பிரியர்களை நாடிவர வைத்த CHETTY NADU MESS | MSF

  Рет қаралды 188,484

madras street food

madras street food

Күн бұрын

#MSF #MADRASSTREETFOOD
ஒரு உணவகம் எந்த மூலை முடுக்கில் அமைந்திருந்தாலும் அதன் சுவையும் தரமும் வாடிக்கையாளர்ளை தேடி வரவைத்துவிடும்.., அப்படி மதுரையில் ஒரு சிறிய சந்தில் அமைந்திருக்கும் 60 வருடங்கள் பழமையான CHETTY NADU MESSக்கு இன்று பலரும் தேடி செல்கின்றனர். மதியம் மட்டுமே செயல் படும் இந்த அசைவ உணவகத்தில் சாப்பிட பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் ஏராளம்.
Chetty Nadu Mess
N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram
12pm to 4.30 pm - Lunch only
Phone: 0452 262 0584
goo.gl/maps/1z...

Пікірлер: 90
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Chetty Nadu Mess N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram 12pm to 4.30 pm - Lunch only Phone: 0452 262 0584 goo.gl/maps/1zDKXFWASTzgvLx78
@MuthuKumar-zz9yg
@MuthuKumar-zz9yg 3 жыл бұрын
இவரின் உபசரிப்பு அருமை ஐந்துவருடங்களுக்கு முன்பாகநான் சாப்பிட்டுள்ளேன் எனக்கு தெரிந்தவரையில் நண்டு லாலிபப் இவர் தான் அறிமுகப் படித்தினர் நான் இவரிடம் குஜ்ராத்திற்கு பார்சல் வாங்கி வந்துள்ளேன் அயிரை மீன் உள்ளே உள்ள தொட்டில் Live வாக இவரிடம் இருந்ததை என்னிடம் காட்டினார் இவர் சிலேட்டில் கணக்கு போடும் அழகுகே தனி என்ன ஒரு குறையென்றால் இவரதுகடைக்கு வந்து போவதற்கு பார்கிங் வசதியில்லை அனைத்து வசதிகளைம் இருந்தால் மதுரையில்No1 ஹோட்டல் இதுதான் அம்மா மெஸ் ஹாம்சா கோணர் அஞ்சப்பர் இவர்கள் அனைவரும் இவருக்கு பின்னால் தான்
@divakarravi2891
@divakarravi2891 3 жыл бұрын
Chetty Nadu always unique ❤️
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
எங்கள் அடுத்த டூர் மதுரைக்கு MSF🙏🙏👌👌👌
@AZ-ze5xb
@AZ-ze5xb 3 жыл бұрын
Edu Madras Street Food Rolling Sir ella.
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
@@AZ-ze5xb sorry ok sir
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
Sorry msf
@devasankarj7026
@devasankarj7026 3 жыл бұрын
1991 la irunthu 2004 varai sapdrikom.Muttai kari, Ayirai fish taste top.Lastla curd rice sapdum pothu Ginger pickle owner vaippar, Taste super. Naan appo parthapothu owner epdi iruntharo apdiye irukkar.Aduthu seekram varuven.Naanga Virudhunagar theater karanga.
@balajiimurugan
@balajiimurugan 3 жыл бұрын
This channel discovers awesome eateries which other vloggers follow. Great video as usual MSF!!
@elann5232
@elann5232 3 жыл бұрын
கடை உரிமையாளரின் உயர்ந்த உள்ளம்....யதார்த்தம்...பொன்னான வரிகள்...அருமை. மேலாக... நோயற்ற வாழ்வு போதும்.....வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை.... உண்மை...வாழ்வின் வெற்றி எது என்பதை அறிந்தவர். மனம் போல்....எண்ணம் போல் வாழ்வு. இறைவன் அவருக்கு அருளட்டும்.
@santhakumarckm
@santhakumarckm 3 жыл бұрын
Unga reviews videos la enaku pudichathu inthe video than arumai Madurai pona kandipa inthe mess ku poven thank you👌👌👌👍👍
@rockmani7969
@rockmani7969 3 жыл бұрын
என்னா பெருசா சேவை மனப்பான்மையில் அந்த ஓட்டலில் விக்கிறாங்க.அரை பிளேட் சிக்கன் பிரியாணி .180ரூபாய் யாம் .இதுதான் பகல் கொள்ளை .
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 3 жыл бұрын
Wow sooooooo super I am from rajapalayam Now I am saying Chennai I don't know about this mess Now I will go to chettinadu mess now I am in Madurai thank you very much brother 🇮🇳🙏🙏👌👍💯👌
@seenuvenkat7551
@seenuvenkat7551 3 жыл бұрын
Perfect stress buster for me
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 жыл бұрын
செம செம செம சூப்பர் 11.38 அந்த ஓனர் ஓட்டல் வியாபாரத்திற்கு மிகப்பெரிய ரகசியம் சொன்னார்
@vijay5486
@vijay5486 3 жыл бұрын
எங்க மதுரைக்கு இன்னொரு பெயர் உபசரிப்பு. இதுல எங்கள மிஞ்ச ஆளே இல்ல. மதுரைக்காரன் டா 😎🔥
@mkumar7168
@mkumar7168 3 жыл бұрын
Super Madurai
@தீரன்-ர3ற
@தீரன்-ர3ற 3 жыл бұрын
In ower area puting 2rupee idli, 5rupee doasa , 5rupee poori, 15rupee pongal,, 8rupee omlet in morning,,, and afternoon 30 rupee unlimited meals with fish, and chicken fry 30,duck fry 40,kadi fry market price minimam 40 starting, goat fry 80,,,,,,and night only paniyarm 6veraity ,,, or all sales in old lorry different type so so so so good
@infologs2651
@infologs2651 3 жыл бұрын
Which area bro..,? therinja naangalum saapuduvomla.
@karthick9609
@karthick9609 3 жыл бұрын
Awesome 👍 Superb MSF❤️
@mg-gk8uy
@mg-gk8uy 3 жыл бұрын
உங்க வீடியோஸ் அருமை சகோ
@lawrancevetharaj3512
@lawrancevetharaj3512 3 жыл бұрын
ஒய்வு இல்லாத ஒரே தொழில் சமையல் மட்டும்மே.....
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 3 жыл бұрын
Really bro
@nithyamurugesan309
@nithyamurugesan309 3 жыл бұрын
U are always unique bro as a food reviewer
@gilliganesh6364
@gilliganesh6364 3 жыл бұрын
Super taste hotel,na pooiruken ,my favorite hotel, lovely taste good response ,lot of verities
@vishnushankarram4806
@vishnushankarram4806 3 жыл бұрын
Your videos are awesome
@rubanraj_0715
@rubanraj_0715 3 жыл бұрын
காரைக்குடிக்கு பெருமை எங்க செட்டிநாடு சாப்பாடுதான்💥😋
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 3 жыл бұрын
Super bro. Greetinga from Gaja.
@sudhasundar2976
@sudhasundar2976 3 жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்..
@humarilu1
@humarilu1 3 жыл бұрын
Definitely I will visit this place. Million Thanks for sharing Bro ! You are Super Food Vlogger ! Great Effort ! I appreciate !
@santhiak269
@santhiak269 3 жыл бұрын
Super bro best video good information
@indhumathisampath8109
@indhumathisampath8109 3 жыл бұрын
Arumai anna
@sydsatish
@sydsatish 3 жыл бұрын
Blows my mind how much rice these people gobble
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 3 жыл бұрын
3:05 LIKE IT MSF
@jpchennai
@jpchennai 3 жыл бұрын
We tried this hotel.. Too much hype and priced higher.. No bill only chalk piece kanakku. Mutton in Briyani not at all cooked, on saying they charged for kushka alone. Suvarotti and crab omelet was good.. I suggest to have meal with different side dish
@msvineesh
@msvineesh 3 жыл бұрын
Sama sama 😍
@KN-xr5mt
@KN-xr5mt 3 жыл бұрын
Watched second time 😀
@Nambkrishnan
@Nambkrishnan 3 жыл бұрын
Super 👌
@arusuvaiaustralia3414
@arusuvaiaustralia3414 3 жыл бұрын
Kovilpatti!!!!me also from Kovilpatti...
@Praveen-xt8by
@Praveen-xt8by 3 жыл бұрын
Video super
@umeshumi7228
@umeshumi7228 3 жыл бұрын
👌👌👌🤤🤤🤤🍗🍗
@mariammal9930
@mariammal9930 3 жыл бұрын
Super
@gokulseethappan792
@gokulseethappan792 3 жыл бұрын
Hello MSF👋👋
@balamurugan-lp6su
@balamurugan-lp6su 3 жыл бұрын
Nice
@manimaranyu6795
@manimaranyu6795 3 жыл бұрын
Hi prabhu sir good evening sir
@mohanbabu2366
@mohanbabu2366 3 жыл бұрын
Super msf
@user-gc1su1mz3v
@user-gc1su1mz3v 3 жыл бұрын
Thank you sir supper review
@mkumar7168
@mkumar7168 3 жыл бұрын
Madurai style👍
@seerkalanm3834
@seerkalanm3834 Жыл бұрын
வடக்கு கோபுரத்தில் எந்த இடத்தில் உள்ளது
@maheshMahesh-bk1hh
@maheshMahesh-bk1hh 3 жыл бұрын
Semma foods super...
@shanmugasundharam8683
@shanmugasundharam8683 3 жыл бұрын
நூறு ரூபாய்க்கு சாப்பாடு ஹோட்டல் இருக்கு தெரியுமா
@jayakumarraman7506
@jayakumarraman7506 3 жыл бұрын
Avadi... Poonamallee..side video podungae sir... Yenga areala yellame mosamana kadai thaan..
@indumathi7309
@indumathi7309 3 жыл бұрын
Hi madars street food chennai hotel pathi podinga
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
விலை பட்டியல் வெள்ளாட்டுக் கறி பிரியாணி முட்டை தால்ச்சா ரைத்தா.......280.00 நாட்டு கோழி பிரியாணி முட்டை தால்ச்சா ரைத்தா......180.00
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
Good but why all are seeking or finding non veg hotels sir ??? 40% is vegetations, if you have doubt please chech govt data as per 2001 & 2006. I encourage you and your team to some extent,,, bcoz am an vegetarian by born and by DNA. Rajan Toronto Canada
@GokulGokul-iz2to
@GokulGokul-iz2to 3 жыл бұрын
Keep it up Nice video bro
@pougaigangmei2222
@pougaigangmei2222 3 жыл бұрын
Could you put subtitle in English for items and price
@2strokesmokersrx814
@2strokesmokersrx814 3 жыл бұрын
நானும் மதுரை தான் அண்ணா
@suganyadevi3210
@suganyadevi3210 3 жыл бұрын
Nanum tha
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
நான் நானாமூனா தெரு தெற்கு வாசல்
@kumaresankrishnasamy9761
@kumaresankrishnasamy9761 3 жыл бұрын
Boss... Please try the below hotel and put the review Hotel Kumaran Kumaran Chettinadu Hotel 103, Jeenis Rd, Saidapet East, West Saidapet, Saidapet, Chennai, Tamil Nadu 600015
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Sure boss
@thirumalaipoongavanam869
@thirumalaipoongavanam869 3 жыл бұрын
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்கத்தில் ஒரு அசைவ உணவு என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது அது என்னவோ பெரிய பெருமையுடன் பேசு உணவக முதலாளிக்கு என்னவென்று சொல்வது
@dishnumukul1632
@dishnumukul1632 3 жыл бұрын
Price podunga bro
@billamurugan2172
@billamurugan2172 3 жыл бұрын
ennadey omblete pinchurchu ennaya oru omblete poda theriyalaya
@premnathkumar5548
@premnathkumar5548 3 жыл бұрын
Mutton Biriyani 180..... Wow.... Ithukagavea polam
@rahulxavier390
@rahulxavier390 3 жыл бұрын
mutton biriyani 280...chicken biriyani is 180 bro.
@GRK427
@GRK427 3 жыл бұрын
Pondy la 70 roopaiku super briyani kidaikum...180roopaya 1/2 plate
@2strokesmokersrx814
@2strokesmokersrx814 3 жыл бұрын
என் தாய்க்கு சாப்பாடு இருக்கு அடுத்து நான் சாப்பிட விரும்புவது உங்களது சாப்பாட்டை மட்டும் தான் மை ஃபேவரிட் முட்டை கறி , ரமேஷ் அண்ணா
@ArunR-nk8iw
@ArunR-nk8iw Жыл бұрын
நல்லவே இல்லை குழம்பு இலை போடும் போது சாப்பாடு மட்டும் போதும் சைடிஸ் வேணாங்க என்று மட்டும் சொல்லி பாருங்க உங்களுக்கு இலையை போட மாட்டானுங்க உணவகம் சாப்பாடு =100 ரூபாய் சைடிஸ் ரூபாய் அதாவது மட்டன் 200 கட்டாயமாக ஒரு சைடில் வாங்கி ஆக வேண்டும்
@smellofsoil9221
@smellofsoil9221 3 жыл бұрын
1/2 பிரயாணி₹180 குறைஞ்ச ரேட்டா?
@nesapriyannesapriyan1769
@nesapriyannesapriyan1769 Жыл бұрын
Rate athigam bro
@mprasath5256
@mprasath5256 3 жыл бұрын
nanum maduraikaranthaaaaa
@varatharajans5352
@varatharajans5352 3 жыл бұрын
location please
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Chetty Nadu Mess N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram 12pm to 4.30 pm - Lunch only Phone: 0452 262 0584 goo.gl/maps/1zDKXFWASTzgvLx78
@varatharajans5352
@varatharajans5352 3 жыл бұрын
@@madrasstreetfood thank u
@thanusourish1580
@thanusourish1580 3 жыл бұрын
biryani half plate (chicken) 180 rs 😯romba romba athigam
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
No sar தால்ச்சா ரைத்தா சார்
@crownbrain537
@crownbrain537 3 жыл бұрын
Thalsha appadina yenna
@nkumar4573
@nkumar4573 3 жыл бұрын
Naanga first Chennai ah irukkumo nu shock aagiten...yenga Inga ful lah "halal" hotels thane irukku chennaj nu
@1960sksrn
@1960sksrn 3 жыл бұрын
Music not good
@venkateshbiofire
@venkateshbiofire 2 жыл бұрын
Half plate chicken biryani 200 Rs quite expensive
@aroorsalah
@aroorsalah 3 жыл бұрын
மட்டன, சிக்கன் ஹலால் முறையில் அறுக்கப்பட்டதா?
@UdumalaiBala
@UdumalaiBala 3 жыл бұрын
Why
@vijay7967
@vijay7967 3 жыл бұрын
Madras nu channel vachutu yen ipdii panra ..chennai la konja video edudhu podu bro
@rajkumaarb
@rajkumaarb 3 жыл бұрын
.
@sowndharyaviswanathan7950
@sowndharyaviswanathan7950 Жыл бұрын
பண்ணையமதங்காது
@Sky-oh2cd
@Sky-oh2cd 3 жыл бұрын
Near tempel non veg hotel chutya
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 54 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 45 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26