சின்ன சின்ன ஹோட்டல்லதான் தரமான உணவு கிடைக்கிறது.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..
@fraudandfrankjkn8283 жыл бұрын
உலகத்தில் உள்ள அனைவருக்கும் உடனே ஏற்றுக் கொள்ளும் ஒரு உணவு நாம் நம் தமிழ்நாட்டு உணவு தான்
@madrasstreetfood3 жыл бұрын
வண்டிக்கடை நடத்தினாலும் அதில் 30 varieties non veg dishesஐ செட்டிநாட்டு ருசியில் சமைத்து அசத்துகின்றனர் சென்னை அசோக் நகரில் கற்பகம் caterings என்ற பெயரில் அசைவ வண்டிக்கடை நடத்தும் புதுக்கோட்டை தம்பதியர். அவர்களின் இந்த இரவு வண்டிக்கட பற்றிய பதிவு இது.
@nijammohaideen88553 жыл бұрын
Kandepa Chennai pona sapduven nan entha place from dubai...
@chandranperumal56623 жыл бұрын
நல்ல பதிவு.இது போல எளிமையான கடைகளை பதிவிடுங்கள்
@footNroots87163 жыл бұрын
Omg! Boy is so cute and Matured learning real life lessons from parents business 👌👌👌
@gajendranramakrishnan91253 жыл бұрын
Great Job MSF team.. நல்ல உணவையும் சேர்த்து நல்ல மனிதர்களையும் இதன் மூலம் நாங்கள் அறிந்து கொள்கிறோம்..
@madrasstreetfood3 жыл бұрын
Karpagam Catering,11th Avenue, Ashok Nagar, Near KFC, Chennai, Tamil Nadu Phone: 90924 41199 Location link: Dropped pin Near Mettuppalayam, Ashok Nagar, Chennai, Tamil Nadu maps.app.goo.gl/Xwvr9MBt3ycS451d8
@karthikracer95593 жыл бұрын
Thanks for the instant reply.
@sathyagowri8183 жыл бұрын
Oh my god!!! What a clarity of thought at this young age!!! Great son!!!
@dinakarandhanasekar38063 жыл бұрын
தலைவா உங்கள் பயணம் வெற்றி பெற்று இன்னும் மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன் .தாம்பரத்திலிருந்து தினகரன்.
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
சன் டிவியிலிருந்து சுகுமாறன் மாதிரி சொல்றீங்க 😂😂😂😂
@gopinathan19843 жыл бұрын
Boy is speaking cute. God bless the family.
@enthusiasticasian61893 жыл бұрын
Ya he said kutty owner😁
@rajs71533 жыл бұрын
Good supporting wife...hats off to the lady.
@aamedkalandar5783 жыл бұрын
நம்ம ஊரு புதுக்கோட்டை
@aamedkalandar5783 жыл бұрын
ஆலங்குடி அருகேயுள்ள
@baalajeesa3 жыл бұрын
Dear MSF Kudos to you for letting us know these kind of eateries. wow that kid especially bis super cool and brilliant. God bless him to become an succesful entrepreneur in future 😁👍
@sabilabanu67793 жыл бұрын
Thanks god bless you manaivia mathikkaravangaluku iraivan arul kidaikum vazhthukkal
@microviews28123 жыл бұрын
Nalla kudumbam ungal business nalla aganum sir, God bless you
@sheshachalamsriram35453 жыл бұрын
Made for each other....highly principled couple 🙏very very cheapest rates with supreme taste highly unbelievable
@antoooopiouss3 жыл бұрын
Antha akka dha gethu.. kanavaroda business ponalum.... Pathukkalam nu kuda vanthu ninnanga parunga... Antha akka gem..m
@rkkk13553 жыл бұрын
மனைவி ஒரு வரம்..அக்காவின் முகம் லட்சணம்..
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
hmm☺
@amuthahv22703 жыл бұрын
மனதார. வாழ்த்துகிறோம். 👌🙏
@arunprasathj3 жыл бұрын
அந்த தம்பியின் முகம், தம்பி வே.பி.பாலச்சந்திரனை ஞாபகப்படுத்துகிறது.....
@arunraj_r3 жыл бұрын
😭😭😭
@PriyasFatafatAdukkala3 жыл бұрын
Mouthwatering👍for sure I'm visiting when I come to Chennai👍
@neelakandanm77603 жыл бұрын
வாழ்த்துக்கள் MSF 400K Subscribers க்கு விரைவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்
@madrasstreetfood3 жыл бұрын
நன்றி சார்
@jonsantos60563 жыл бұрын
Kandippaga try panna vendum. Hardworking couple all the best to them
@kannadassasn3 жыл бұрын
ஒவ்வொருவரும் சுவையை தங்கள் வீட்டு சுவையாக நினைப்பது கடையின் பெருமை
@karthikeyanbala51593 жыл бұрын
கடையின் பெருமை அல்ல .... இந்த கடையில் சுவைத்த மக்களின் வீட்டு பெண்களுக்கு தான் பெருமை...
@sirumalaraishwarya14553 жыл бұрын
Duty mudiyala v2ku poi ta sapdanum Anna video pathathum pasika arambichiruchi nice video anna
@jillkolkata3 жыл бұрын
Great family👍🏾 especially the boy ANTHA MANASU 🙏super da thambi
@nita42303 жыл бұрын
Her cooking really look delicious
@dhivyapriya80733 жыл бұрын
Mottai Mass... Ahhh... Mass ahh erukey .... Semaa semaaa. 🔥👌🏻
@nandakumar-ve6bn3 жыл бұрын
Great madam vazgha valamudan
@indian15503 жыл бұрын
My Dear friend - You are the best presenter and Good voice and more effective words. Keep doing -
@senthilkumarn4u3 жыл бұрын
I just tried today it was really good one especially idli was buss buss nu.. yummy..👍
@gandhivaradhan3303 Жыл бұрын
வாழ்த்துக்கள் மெட்ராஸ் ஸ்ட்ரீட் food பாண்டிச்சேரியில இந்த மாதிரி சின்ன சின்ன கடை இருந்தா அப்டேட் பண்ணுங்க