" அசைவம் சாப்பிடுபவர்கள் " மற்றும் "பெண்கள்" ருத்ராட்சம் அணியலாமா?

  Рет қаралды 279,664

Sivakalini sithar Peedam

Sivakalini sithar Peedam

Күн бұрын

ருத்ராட்சம் என்பது பவித்ரம் ஆனது சக்தி வாய்ந்தது யோகிகளும் ரிஷி முனிவர்களும் தங்கள் தவத்திற்கு பயன்படுத்திய அற்புத மாலையாகும்
இதை யாரெல்லாம் அணியலாம் அணியக்கூடாது பல காலமாக சர்ச்சை உள்ளதுஅவற்றை தெளிவுபடுத்தும் நோக்கில் சில வரலாற்று நிகழ்வுகளை கூறியுள்ளேன் ***
#ருத்ராட்சம் #ருத்ராட்சம் மாலை #அண்ணாமலையார் #சிவபெருமான் #பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா #அசைவம் சாப்பிடுபவர்கள் #அருணாச்சலா #யோகிகள் #யோகேஸ்வரன் #ஆதியோகி #ஈஷா ருத்ராட்சம் அணியலாமா #Sivakalini #sithanjiamma #amman #tamilmarriage #trending #timpal #tamil #yoga #youtubers #yummy #newyork #motivation #motherkali #public #viralreels #viralpost #viralvideo #viral #reelsinsta #Reels #reelsindia
www.sivakalini.org
சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம்
சென்னை பெங்களூர் ஹைவே சித்தஞ்சி கிராமம் ஓச்சேரி அருகில்
ராணிப்பேட்டை மாவட்டம்
கோவில் செல் - 9994817187 -- 8248506196 -- 8248637923

Пікірлер: 337
@vasanthivasanthi1487
@vasanthivasanthi1487 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா என்னப்பன் சிவனின் நினைவுடன் வாழ்கிறேன் ஆனால் அசைவம என்ற ஒன்றால் குழப்பத்தில் இருந்தேன் உங்கள் கருத்து விளக்கம் எனக்கு மிகவும் நிம்மதி தந்தது ஓம் நமசிவாய 🙏🙏🙏
@umanadarajan1656
@umanadarajan1656 Жыл бұрын
நல்ல அருமையான கருத்துக்களை பதிவிட்டு உள்ளீர்கள் ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்
@umanadarajan1656
@umanadarajan1656 Жыл бұрын
உண்மைதான் அய்யா
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 11 ай бұрын
ஓம் நமச்சிவாய அப்பா சிவனப்பா நல்லா தெளிவான வர விட்டு விளக்கம் சொன்னீங்க ஐயா ரொம்ப நன்றி மனதார நன்றி
@jayalakshmip392
@jayalakshmip392 Жыл бұрын
என் மனதில் இருந்த குழப்பம் நீங்கி விட்டது ஐயா. ரொம்ப நன்றி. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@sridevi8853
@sridevi8853 Жыл бұрын
ரொம்ப நாளாக மனதில் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது மிக்க நன்றி ஐயா
@APPURAJK-fz6eq
@APPURAJK-fz6eq Жыл бұрын
6 intuition u in u until[[
@VijayaLakshmi-nc8dg
@VijayaLakshmi-nc8dg Жыл бұрын
அய்யா நானும் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் உங்கள் பதிவை பார்த்த பிறகு ஒரு நல்ல பதில் கிடைத்தது மனமும் திருப்தியானது நன்றி
@ranjitpoongodi9804
@ranjitpoongodi9804 8 күн бұрын
👌👌👌👌🌹🌹🌹😭😭😭😭😭👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandranchandran3126
@chandranchandran3126 Жыл бұрын
மிகவும் அழகாக எனது மனதில் இருந்த சந்தேகங்களை குழப்பங்களை தெளிவாக தீர்த்து வைத்தீர்கள் என் ஆழ்மனதில் இருந்து நன்றி கூறிகிறேன்.
@parimalamohanarangam606
@parimalamohanarangam606 Жыл бұрын
வணக்கம் அய்யா நல்ல பதிவு. நான் ருத்ராட்சம் ஐந்து முகம் போட்டு இருக்கேன். ஆனால் எல்லோரும் என்னை திட்டறாங்கள். நீ எதுக்கு ருத்ராட்சம் அணிந்தார் என்று இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாகிறது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Жыл бұрын
என்னுடைய மனதில் இருக்கும் அனைத்து பதில்களையும் இந்த பிரபஞ்சத்திற்கு உணர்த்தியதற்கு தெளிவுபடுத்தியமைக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 இவ்வழியிலேயே நான் இறைவனிடத்தில் சரணாகதி அடைய விரும்புகிறேன் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@Gokul921
@Gokul921 Жыл бұрын
🙏🙏🙏✨✨🔱🔱🔱
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Жыл бұрын
@@Gokul921 அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Жыл бұрын
ஓம் நம சிவாய ; சுவாமி உங்களை கண்டு கேட்டது எங்கள் பாக்கியம் பணி தொடர எல்லாம் வல்ல ஈசன் அருள்வாராக ஓம் நம சிவாய! ஓம் சக்தி!
@jeevikumar291
@jeevikumar291 Жыл бұрын
சரியாக கூறினீர்கள் ஐயா.நீண்ட நாள் வினாவிற்கு விடை கிடைத்தது.
@lathikaeditingchannel3769
@lathikaeditingchannel3769 Жыл бұрын
Thing you ieya
@govindarajanelumalai5627
@govindarajanelumalai5627 6 ай бұрын
ஓம் நமசிவாய குருவுக்கு சரணம் உங்கள் பதிவு என் குழப்பத்தை போக்கியது மிக்க நன்றி இனி நான் கடவுளை நோக்கி பயணிக்க விரும்புகிறேன் எப்போதும் ருத்ராட்சம் அணிந்து கொண்டு இருக்கிறேன்
@ultrongaming7031
@ultrongaming7031 Жыл бұрын
அருமையான பதிவு தெளிவாக சொன்னிங்க நன்றி நன்றி நன்றி பல்லாண்டு வாழ்த்தூகள் இறைபணி தொடரட்டும்
@shanmugasundaram8781
@shanmugasundaram8781 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி நான் போட்டு இருக்கைகள் ஒரு வருடத்திற்கு மேலாக அசைவம் சாப்பிடுவதில்லை இன்னும் நிறைய தகவலை அறிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன்
@murugavijaya4129
@murugavijaya4129 10 ай бұрын
முருகா சரணம். அற்புதம். அருமையான பதிவு. 🙏
@vallimayil2766
@vallimayil2766 Жыл бұрын
ஐயா உங்களின் உரையாடலை முழுவதுமாக நான் கேட்டேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு நிறைய சந்தேகங்கள் உங்ககிட்ட நான் கேக்கனும்னு நெனச்சேன் எல்லாவிதமான கேள்விகளுக்கும் நீங்க குடுத்த பதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்ப நான் ரொம்ப தெளிவா இருக்கிறேன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவாய நம
@kalaiprems6716
@kalaiprems6716 4 ай бұрын
Ayya en peyar kalaivani ruthratcham anyanum asai padukiren nenga tharuvingala sivan blessings tharingala
@chitradevi744
@chitradevi744 7 ай бұрын
ஓம் நமசிவாய மிக அருமையான தெளிவான விளக்கம் தம்பி. என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா. ஓம் நமசிவாய - திருச்சிற்றம்பலம்.
@mahasvin8885
@mahasvin8885 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🏻🙏🏻🙏🏻 ருத்ராட்சம் பற்றிய மற்றும் ஆன்மா தூய்மை ஒன்றே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்ற பதிவு மிகவும் மனம் லயிக்க செய்கிறது 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி சாமி 💐💐💐💐💐 உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன 🙏🏻
@maheswarivasu4262
@maheswarivasu4262 Жыл бұрын
மிக்க நன்றி சுவாமி ஏழு ஆண்டுகளாக ரூத்ராக்சம் அணிந்துள்ளேன்...வெளியே தெரியாமல் போட்டுள்ளேன்....ஆளாளு ஒன்று சொல்றாங்க.....எனக்கு பிடித்தது நா போட்டுட்டேன் சுவாமி.....போட்ட பிறகு மனதெளிவு வந்துள்ளது...மாமிசம் ஞாயிறு மட்டும் சாப்பிடுகிறோம்..மனசு வேதனை யா இருக்கும் விட முடியலயேன்னு ....உங்களின் பேச்சில் மனதூய்மை கிடைத்தது ஐயா நன்றி
@dossv6227
@dossv6227 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா உங்கள் இரு பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம் அன்பே சிவம் ஓம் நமசிவாய
@shobanaravi9246
@shobanaravi9246 2 жыл бұрын
அமைதியே ஆனந்தத்தை தரும்! பொறுமையே வெற்றியை தரும்!! ஓம் காளி சரணம் அம்மா
@babysaroja8546
@babysaroja8546 Жыл бұрын
அற்புதமான பயன் நிறைந்த ஐயம் அகற்றும் பதிவு. நன்றி.
@muthumarimari569
@muthumarimari569 3 ай бұрын
ஐய்யா இந்த தெளிவுரை மிக்க நன்றி ஓம்நம சிவாய
@kirusnakirusna8041
@kirusnakirusna8041 11 ай бұрын
தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏
@user-zp3wj5of3o
@user-zp3wj5of3o Жыл бұрын
அருமையான பதிவு ஐயா. சிவபெருமானை அடைய அன்பு ஒன்றே போதும் என்ற தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 6 ай бұрын
ஓம் நமசிவாய ஐயா உங்கள் பதிவை பார்த்த பிறகு நான் என் மகன் மகள் மகா சிவராத்திரி அன்று ருத்ராட்சம் ஐந்து முகம் அணிந்து கொண்டோம் ஐயா ..3-8-24.....❤❤❤❤🙏🙏🙏
@sivagamimathiyalagan1569
@sivagamimathiyalagan1569 Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா பெரும் குழப்பம் தீர்ந்தது 🙏ஓம் நமசிவாய 🙏
@sureshmani3014
@sureshmani3014 Жыл бұрын
என் மனம் தெளிவடைந்து விட்டது நன்றி ஐயா 🙏🙏🙏
@sathishsathish9969
@sathishsathish9969 2 жыл бұрын
Naantha first like 😍❣️😅 OM KAALI SIVA KAALI SAKTHIYE NAMA✨🙏❤️🥰💖
@BalaMurugan-bo9zs
@BalaMurugan-bo9zs 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய போற்றி!
@jaiprakash8063
@jaiprakash8063 2 жыл бұрын
அம்மா தாயே உன்னை நான் தரிசனம் பண்ண வேண்டும் இந்தப் பாவி மகனுக்கு உன்னுடைய அருள் எனக்கு கிடைக்காதா??????????நீங்க சொன்ன இந்த அருள் வாக்கு மிகவும் உன்னதமானது புனிதமானது இந்து தர்மத்துக்கு உரியது தாயே உன் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@SivakalinisitharPeedam
@SivakalinisitharPeedam 2 жыл бұрын
www.sivakalini.org சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம் சென்னை பெங்களூர் ஹைவே சித்தஞ்சி கிராமம் ஓச்சேரி அருகில் ராணிப்பேட்டை மாவட்டம் கோவில் செல் - 9994817187 --- 8248506196 --- 8248637923
@muthukumaran1666
@muthukumaran1666 Жыл бұрын
மிகவும் முக்கியமான அற்புதமான செய்தி .............. இதுபோன்ற பதிவுகள் இந்துக்கள் ஒற்றுமை உணர்வுகளை ஏற்பட்ட உதவும் நன்றி ஐயா வணக்கம்
@shivashiva-mw2jj
@shivashiva-mw2jj Ай бұрын
Thank you so much
@ManikandanS-u1r
@ManikandanS-u1r 19 күн бұрын
Thanks you
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 Жыл бұрын
நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது ஜயா.
@ramasubramanianramasubrama3816
@ramasubramanianramasubrama3816 Жыл бұрын
நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் எனது மனதில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்தது
@v.medicalams2856
@v.medicalams2856 Жыл бұрын
Very very super,superb.Thank you.
@amalakrish6890
@amalakrish6890 Жыл бұрын
ஓம் நமச்சிவாய குருவே சரணம் சரணம் அய்யா
@Manickayee
@Manickayee Жыл бұрын
SIR thank you very much for your beautiful lovely blessings message words GOD bless you and your family and everyone in the world thank you very much SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bairavim4606
@bairavim4606 9 ай бұрын
அற்புதம் அருமை 🎉 பதில் கிடைத்தது.
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவ்....... சூப்பர் ஸ்வாமிஜி
@manikandanarjuan3111
@manikandanarjuan3111 Жыл бұрын
நல்லெண்ணங்களே நல் மனிதர்களின் செயல் மூலமாக வெளிப்படுகிறது அதற்கு அச்சரமான உதாரணம் கண்ணப்ப நாயனார் கதையை அழகாக கூறினீர்கள் சாமி நன்றிகள்.
@umarani2125
@umarani2125 3 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
@GajaLakshmi-je3vp
@GajaLakshmi-je3vp 3 ай бұрын
மிக்க நன்றி
@RAJARAMGOPAL-ek9ph
@RAJARAMGOPAL-ek9ph 11 ай бұрын
Mikavum arumaiyana pathivu..iyya. na ippatha ruthiracham en appanin asiyal potrukken...29 age..innum thitumanam akala.romba mansu kulapam irnthuchu nonveg sapdalama venamanu...ipa theliva aiduchu....migavum nandri iyya..thenndudaiya sivane potri
@hippie141
@hippie141 Жыл бұрын
OM Namashivaya 🙏🙏🙏
@krishnanv.s8851
@krishnanv.s8851 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@kamalakannansengottuvelu3612
@kamalakannansengottuvelu3612 Жыл бұрын
Thank you guru for your blessings to all of us...
@eksuresh7125
@eksuresh7125 Жыл бұрын
என் மனதில் இருந்து சந்தேகம் நீங்கியது ஜி
@hemavathir1279
@hemavathir1279 2 жыл бұрын
Story very useful Amma💕💕💕💕💕 ok Amma om kali saranam Amma💕💕 🙏💚💚💚
@nira_nature_liker
@nira_nature_liker Жыл бұрын
ஐயா, மிக்க நன்றி. நெடுநாள் இந்த குழப்பம் இருந்தது .இப்பொழுது தெளிவாகியுள்ளது. எனக்கு ருத்ராட்சம் கிடைத்திருக்கிறது அணியலாமா கூடாதா என்று குழப்பம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அசைவம் சாப்பிடும் குடும்பம் ஆனால் என் மனதில் தூய சிந்தனை உள்ளது , மனம் தெளிவாக உள்ளது. நான் ஒரு நல்ல நாள் பார்த்து ருத்ராட்சம் அணிந்து கொள்கிறேன் மிக, மிக நன்றி ஐயா
@SridharG-cg4di
@SridharG-cg4di Жыл бұрын
அய்யா வணக்கம் நா இது வரை 45 வீடியோ பாத்து இருக்க உங்க வீடியோ பத்த பிறகு மட்டும் தான் தெளிவு வந்தது... நன்றி அய்யா
@varundev1183
@varundev1183 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@dhanamlakshmi2637
@dhanamlakshmi2637 Жыл бұрын
Very very thank you 🙏 🙏 🙏 🙏 🙏
@aruldoss1524
@aruldoss1524 2 жыл бұрын
ஓம் காளி சரணம் அம்மா ஓம் காளியே ஓம் சிவ காளி சக்தி நம
@billamarybillamary2019
@billamarybillamary2019 Жыл бұрын
நான் ரொம்பவே பயந்து கொண்டு இருந்தேன், ஆனால் இன்று என்னுடைய சந்தேகம் தீர்ந்து விட்டது. மிக்க நன்றி ஐயா.
@alagirikonar6027
@alagirikonar6027 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக அன்பே சிவம் எல்லாம் அவன் செயல்
@ranjithkumard2917
@ranjithkumard2917 Жыл бұрын
Nandri Swami. Romba days ah iruntha doubt pochi. Romba happy
@gopivfx
@gopivfx Жыл бұрын
அனைவருக்கும் புரியும்படி விளக்கம் சொன்னீர்கள் ஐயா அவர்களே மிக்க நன்றி
@blackpanther9354
@blackpanther9354 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா மனதில் சிறு குழப்பங்களோடு ருத்ராட்சம் அணிந்திருந்தேன் உங்கள் பதிவை கேட்ட பிறகு மனதுக்கு திருப்தியாக உள்ளது🙏
@sundaramme44
@sundaramme44 2 жыл бұрын
ஓம் காளி சரணம்🙏🙏 சித்தஞ்சி சுவாமி பாதம் நமஸ்காரம்👌👌🙏🙏
@ramjeeva3876
@ramjeeva3876 Жыл бұрын
ஓம் நமசிவாய
@mssathesaraja2692
@mssathesaraja2692 2 жыл бұрын
ஓம் காளி சரணம் அம்மா🙏🙏🙏
@msakthikumarsakthi2944
@msakthikumarsakthi2944 Жыл бұрын
Romba romba romba romba thanks iya 🙏🙏🙏🙏 romba nalla pathivau
@kaali8018
@kaali8018 2 жыл бұрын
Om namah shivaye.. Om kaali saranam Amma..
@-INevitable-
@-INevitable- Жыл бұрын
3:41 அசைவம் சாப்பிடுபவர்கள்.
@thiruvengadamn7785
@thiruvengadamn7785 2 жыл бұрын
ஓம் சித்தஞ்சி சிவகாளினித் தாயே சரணம்
@Hariharan-hf7bi
@Hariharan-hf7bi 6 ай бұрын
அருமையான விளக்கம்
@saibhagya3301
@saibhagya3301 Жыл бұрын
Thank u very much for ur explanation amma.
@user-bk6mw9kj3t
@user-bk6mw9kj3t 16 күн бұрын
Yellow kayitril podalama ji
@thayanithi9712
@thayanithi9712 2 ай бұрын
🙏🙏🙏
@poornima6407
@poornima6407 Ай бұрын
வணக்கம் ஐயா 🙏 எனக்கு ருத்ரச்சை ஒரு பாட்டி குடுத்தாங்க. ஆன இது உண்மையா ருத்ராச்சயான்னு சந்தேகம். எப்படி கண்டுபுடிக்கிறது தெரில 😢
@user-bw6bp6sx2z
@user-bw6bp6sx2z 5 ай бұрын
Om Namah Shivaya Thank you Sir
@nareshdrake6056
@nareshdrake6056 Жыл бұрын
Mikka arumai ayya, om nama sivaya.....
@suhashiniashwini3736
@suhashiniashwini3736 Жыл бұрын
வணக்கம் குருஜி என் மனதில் இருந்தகுழப்பத்திற்க்குவிடைகிடைத்ததுநன்றிகுருஜிஓம்நமசிவாய ஓம் சிவாய நமஹா திருச்சிற்றம்பலம்
@sankarleo3311
@sankarleo3311 6 ай бұрын
அருமையான விளக்கம் சுவாமி
@vyasarajsudharsan7582
@vyasarajsudharsan7582 2 жыл бұрын
Om Kali Saranam Amma - Raj Coimbatore 🙏🙏🙏
@rajiniponnumani5541
@rajiniponnumani5541 9 ай бұрын
Suppar sami uanga pathivu eanku oru thellivukidachuthu ❤❤❤
@selvakumarselvakumar6156
@selvakumarselvakumar6156 6 ай бұрын
Om namasivaya
@shreeudhayapriyashreeudhay3088
@shreeudhayapriyashreeudhay3088 Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கும் இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி ஐயா நானும் மாமிசம் உண்ணும் போது மிகவும் பயந்து போய் இருந்தேன்
@d.priyadharshnidpriyadharshini
@d.priyadharshnidpriyadharshini Жыл бұрын
நன்றி ஐயா
@elumalaikutti9257
@elumalaikutti9257 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@venkatesan.s5328
@venkatesan.s5328 Жыл бұрын
ஓம் நமசிவாய💕💕 எல்லாம் சிவன் ஏண் சிவன் 😍😍😍😍😍😍🥰
@Pandiselvamjaya
@Pandiselvamjaya Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்து பரிபூரண பலன் தரும் வகையில் அமைந்துள்ளது உங்களின் இந்த பதிவு தொடர்ந்து உங்கள் குரலை கேட்டு மெய்மறந்து போனேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 💐
@saravananj5506
@saravananj5506 Жыл бұрын
Om namah shivaya super sir excellent explanation and clear my doubt thanks
@gracepackiavathi7254
@gracepackiavathi7254 Жыл бұрын
தாலி கயிற்றில் கோர்த்து போடலாமா ஐயா
@bhuvanbhuvanesh3298
@bhuvanbhuvanesh3298 Жыл бұрын
உலகறிய பெண்ணுக்கு பாதி உடல் ஈந்தவன் என் அப்பன் ஈசன். பெண்கள் அணியலாமா என்கிற கேள்வியே எழக்கூடாது.
@bhuvanbhuvanesh3298
@bhuvanbhuvanesh3298 Жыл бұрын
இவ்வளவு நேரம் அவர் கூறியதே தங்களுக்கு விளங்கவில்லை ‌.உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்யலாம். பக்தியோடு பார்க்காமல் அன்பு செலுத்துங்கள்.
@bhuvanbhuvanesh3298
@bhuvanbhuvanesh3298 Жыл бұрын
யாரிடமும் கேள்வி கேட்காதீர்கள் இதை செய்யலாமா கூடாதா என்று.நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்.வாழ்தலே வழிபாடு. அன்பு செலுத்துங்கள் அவ்வளவு தான் விதிமுறைகள் எதுவும் இல்லை.மறையும் முறையும் எமக்கில்லை,மனமும் மொழியும் தடையில்லை, சிவனை நினைப்போம், சிவனை உரைப்போம்,சிவனடி சேரவே சீவித்திருப்போம். நமச்சிவாய
@sagunthalathulasidaas5224
@sagunthalathulasidaas5224 Жыл бұрын
Thank you for giving a clear and very useful information about wearing the rudraksha. I feel eternally consoled and blessed wearing it daily .❤❤ Its such a joy hearing it from someone who loves Lord Shiva . I adore him too🙇🏽‍♂️🙏
@KUMARKUMAR-mn2vz
@KUMARKUMAR-mn2vz Жыл бұрын
@@duraipandi5251 thanks for the inpormation
@ShivaShiva-yb6ju
@ShivaShiva-yb6ju 8 ай бұрын
பெரியவர்கள் 6 முகம் ருத்ராட்ச ம் அனியலாமா தெளிவான விளக்கம் வேண்டும் ஐயா நண்றி
@natrajancc3668
@natrajancc3668 Жыл бұрын
ஐயா நல்ல தகவல் நன்றி
@vankatv1838
@vankatv1838 Жыл бұрын
Super iyya yallam valla eraiva potti potti shivaya namah iyya ❤❤❤❤❤
@JAGANATH556
@JAGANATH556 8 ай бұрын
❤ namasivaya 🙏🙏🙏🌺 அருமை சாமி
@kamalakshiravisankar2467
@kamalakshiravisankar2467 2 жыл бұрын
Nandri AYya
@JayanthiJeya
@JayanthiJeya Жыл бұрын
Nantri Aiya ennoda periya kelvikku innaikku vidai kidaithadhu 🙏🙏🙏🙏
@devismilealways3239
@devismilealways3239 Жыл бұрын
Rudhratcham engu vanginal unmaiyaga irukkum aiya? Rudracham thoolai pottu vaikalama aiya?
@sriprasanth3059
@sriprasanth3059 10 ай бұрын
ஓம் காளி சரணம் அம்மா 🌹🌹🌹🙏
@muthumarimari1618
@muthumarimari1618 Жыл бұрын
திருப்தியாக இனிமேல் அணிந்து கொள்வேன் நன்றி
@ellammalsekar8465
@ellammalsekar8465 2 жыл бұрын
ஓம் காளி சரணம் அம்மா குருவே சரணம் அம்மா 🌹🌹🙏🙏🙏
@mahaletcheme6521
@mahaletcheme6521 Жыл бұрын
Thank you guru your blessings to all of US and to. humans in the world
@premaprem5482
@premaprem5482 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ங்க ஐயா......
@user-fg8lu3wj3i
@user-fg8lu3wj3i 10 ай бұрын
Romba nanri sami...... Ithu doute ahh irunthuchi ipo all clear thank you........ Innum oru doute sami girls Sri rama jayam tattoo pottalam ahh plz solungale
@bhuvaneswariveerasami3372
@bhuvaneswariveerasami3372 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@priyapriya9693
@priyapriya9693 Жыл бұрын
ஓம் நமசிவாயா
@Menga349
@Menga349 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ManiMani-yi3ek
@ManiMani-yi3ek Жыл бұрын
ருத்ராட்சத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாமா ஐயா
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН