சுவாமிகளுக்கு நமஸ்காரம் அடியேனுக்கு ருத்ராட்சம் அணிவது பற்றிய ஐயங்கள் நீங்கியது தங்களின் மிகச் சிறப்பு தொகுப்பு இஃது நன்றிகள்! நமசிவாயம் வாழ்க!!
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@ganeshk4234 Жыл бұрын
சிவாய நமஹா சிவாய நமஹா சிவாய நமஹா சிவாய நமஹா
@BoyNaty11 ай бұрын
நன்றி சாமி என் சந்தேகம் தீர்ந்தது நான் மிகவும் உடல் நலம் சரி இல்லாமல் இருந்தது ருத்ராட்சம் அணிந்தேன்சிவனைநினைத்து🙏🙏🙏நலமாயிருக்கிறேன்
@Kumar-cr8nc Жыл бұрын
சூப்பர் சாமி இந்த மாதிரி விளக்கம் யாரும் சொல்லவில்லை நன்றி சாமி
@rajbrothers34604 ай бұрын
எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது ரொம்ப நன்றி ஐயா ❤
@rangarajangopalakrishnan131510 ай бұрын
Practical solutions clearly explained. Nice help for confused minds.
@Siva-u9w4 ай бұрын
ஓம் நமசிவாய சரியான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி
@dadamma9732 Жыл бұрын
ஆண்டவன் மீது பக்தி.வை. ருத்ராட்ச மணி மீது வைக்காதே. ஆண்டவன் மீது பக்தி வைக்கும் பொழுது எதையும் வேண்டி கேட்காதே.சரனா கதியை கெல்
@ParthasarathiK-y7x Жыл бұрын
ரொம்ப நன்றி சாமி நெனச்ச டவுட் எல்லாம் தீர்ந்தது
@Sathyasella1311 ай бұрын
நன்றி சாமி
@mythilikumar2068Ай бұрын
மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
@shanmugamA-d1n9 ай бұрын
வெள்ளி யங் கிரிஆண்டவனுக்குஅரோகரா
@sethuram-tr5zc Жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி போற்றி
@MKumar-n6mАй бұрын
Om Namasivaya
@dadamma9732 Жыл бұрын
வரம் வேண்டி வாழ்ந்த வர் யாரும் இல்லை.சரணா கதி அடைந்தவர் வீழ்ந்தது இல்லை.
@manivannanchandrasekaran556210 ай бұрын
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@sahadevang-tr8qq4 ай бұрын
Very Very Great Message Aiyya 🙏🙏🌹🌹🌹
@padmapadma3245 Жыл бұрын
Nandri sir
@Lokesh-f7p7 ай бұрын
Romba நன்றி iiya
@loganathanbabul39972 жыл бұрын
🙏🙏🙏🌹🌷⚘🙏🙏🙏om sivayanamaha om sivayanamaha om sivayanamaha
@durairaj5539 Жыл бұрын
🙏🙏🙏சிவாயநம 🙏🙏🙏
@thirumenim73897 ай бұрын
பசித்திரு தனித்திரு விழித்திரு
@mymahaperiyava8423 Жыл бұрын
Mikka nandrigal ayya
@dhanusathi51989 ай бұрын
Thank you sir
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
வணக்கம் சுவாமி🙏 ரசமணி பற்றி ஒரு விளக்கமான வீடியோ போடுங்கள்...நன்றி
@jeyasrijayam7142 ай бұрын
👍👍👌🙏🙏🙏
@thansikadhandapani Жыл бұрын
Super iyya
@rajaganeshayyanar7325 Жыл бұрын
எனக்கு ருத்ராட்சம் வேண்டும்
@ChandraDhanarasu9 ай бұрын
சுவாமி எனக் மூன்று முகம் ருத்ராட்சம் என் வீட்டின் முன்பு கூழாங்கலில் இருந்து கண்டு எடுத்து வைத்திருக்கிறேன் அதனை அணிந்துகொள்ளலாமா கொஞ்சம் சொல்லுங்கள் சுவாமி.
நீங்க செல்வதற்கும் மற்றவர்களுக்கும் வேறுபடுகின்றன.
@VigneshVicky-oe6cq2 ай бұрын
Chicken 🍗 sapatalaama
@devi92024 ай бұрын
This man is correct
@potter066 Жыл бұрын
வணக்கம் ஐயா, மது அருந்தலாமா
@D.Nandhini Жыл бұрын
Ayya manasu fulla kastama eruku nan vetil sami photola oru rutracham erunthathu atha yeduthu sivana ninaichu kaluthik podukittan.ana potta pinadi niraya video parkiren athu original la apadinu yepafi kandu pidipathu kalatti vaikka manam ellai yepadi kandupidipathu
@Kalki786-y2q3 ай бұрын
Unga manasu ok nu sonna yarudaiya aalosanaiyum ketta thevai ellai udale Kovil ullame theivam
@ramyadharmaraj27992 ай бұрын
4 ஆண்டுக்கு மேலான கோயிலில் கொடுக்கப்பட்ட ருத்ராட்சம் பயன்படுத்தாமல் உள்ளது. முக விளிம்பில் லேசான 0.5 mm அளவில் விரிசல் போன்ற கோடு உள்ளது. அதனை சுத்தப்படுத்தி அணிந்து கொள்ளலாமா? யாரேனும் தெளிவுபடுத்துங்கள். நன்றி.
@MuthuPandi-m6m10 ай бұрын
Sami appa சுய இன்பம் காணும் போது
@Rajeswari_Moorthy2 жыл бұрын
எனக்கு ருத்ராட்சம் போடணும்னு ஆசையா இருக்கு ஆனா நான் இந்த வயசுல போட முடியுமா எனக்கு 39 வயசு ஆகுது எனக்கு ரெண்டு பொண்ணு இருக்காங்க ருத்ராட்சம் வீட்டில் போட முடியுமா please sollunga
@vijimanojvijimanoj1221 Жыл бұрын
Kandippa podalam..... Neenga podunga......
@Rajeswari_Moorthy Жыл бұрын
@@vijimanojvijimanoj1221 நான் ருத்ராட்சம் போட்டுட்டேங்க எனக்கு சிவன் கோவில்ல ஒரு சிவனடியார் கையில கிடைச்சுதுங்க ரொம்ப நன்றிங்க 🙏🏻 எங்க ஊர் அன்னூர் கோவை மாவட்டம் மன்னீஸ்வர் கோவில் தாங்க 1500 வருஷம் பழமையானது ங்க முடிஞ்சா நீங்க ஒரு தடவை வந்து சாமி கும்பிட்டு போங்க 🙏🏻
@vijimanojvijimanoj1221 Жыл бұрын
@@Rajeswari_Moorthy சந்தோஷம் சகோதரி..... எங்களின் நிறைய சொந்த பந்தங்கள் கோவையில் தான் இருக்கிறார்கள்... கண்டிப்பாக வருவேன்... வரும் போது உங்களை நினைத்து கொள்வேன்... நான் ருத்திராட்சம் அணிந்து 36 நாள் தான் ஆகிறது... எனக்கு அதன் விதிமுறைகளை முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் சொல்வீர்களா?🙏
@Rajeswari_Moorthy Жыл бұрын
@@vijimanojvijimanoj1221 இதுக்கு விதிமுறை எல்லாம் எதுவும் இல்ல நம்ம எப்ப வேணாலும் ருத்ராட்சம் போட்டுக்கலாம் நான்-வெஜ் சாப்பிடறவங்களா இருந்தா சாப்பிடும் பொழுது மட்டும் கழட்டி வச்சுக்கலாம் மறுபடியும் குளிச்சிட்டு போட்டுக்கலாம் நான் நான்-வெஜ் சாப்பிட மாட்டேன் வெளிய எங்கேயும் சாப்பிடறதும் இல்லைங்க நீங்க எதுவும் யோசிக்காதீங்க ருத்ராட்சம் போடவே புண்ணியம் செய்திருக்கனும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நன்றிங்க கண்டிப்பா கோயிலுக்கு வாங்க 🙏🏻
@vijimanojvijimanoj1221 Жыл бұрын
@@Rajeswari_Moorthy சரிங்க.... மறுபடி ஏதாவது சந்தேகம் என்றால் கேட்கலாமா