அசத்தலான கிராமத்து கருணைக்கிழங்கு புளிக்குழம்பு / Village Style Karunai kilanku Puli Kulambhu

  Рет қаралды 206,980

Food Money Food

Food Money Food

Күн бұрын

Пікірлер: 137
@mkramesh9954
@mkramesh9954 Жыл бұрын
கருணைகிழங்கு குழம்பு சூப்பர்ங்க அதைவிட உங்கள் பேச்சு சிறப்புங்க அதைவிட இடைஇடையே மாமாவையும் கேட்பது, மயிலுக்கு தீனிபோட்டது அர்புதம் நன்றி🙏💕 தங்கச்சி இருவருக்கும்❤
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க 👍🥰🙏
@thennarasiganesamurthy816
@thennarasiganesamurthy816 4 ай бұрын
9:27
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
உண்மையிலேயே உங்கள் மாமா வீட்டினர் கொடுத்து வைத்தவர்கள் 👍👍
@Thenmozhishorts
@Thenmozhishorts 3 жыл бұрын
கருணைக் கிழங்கு புளி குழம்பு மிகவும் அருமை கவிதா👌
@kethishk2386
@kethishk2386 3 жыл бұрын
சூப்பர் அக்கா வீடியோ பார்க்கும் போது சாப்பிடணும் தோணுது🤤🤤🤤🤤🤤🤤🤤
@rajusa-tamilmoviesongsandm5025
@rajusa-tamilmoviesongsandm5025 9 ай бұрын
கருணை கிழங்கை வேகவைக்கும் போது அதோட கொஞ்ச புளிய இலையை சேர்த்தா நாக்கு நமச்சல் வராது. எங்க அம்மா அப்பிடி தான் சமைப்பாங்க
@ஆதினிஉலகம்
@ஆதினிஉலகம் 3 жыл бұрын
சூப்பரான கருணைக்கிழங்கு குழம்பு
@loganayakisenthilkumar1515
@loganayakisenthilkumar1515 Ай бұрын
இந்த குழம்பு செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றிங்க ❤நீங்கள் எந்த ஊர்?
@FoodMoneyFood
@FoodMoneyFood Ай бұрын
மிக்க நன்றிங்க..நாங்கள் பொள்ளாச்சி பக்கம் ஒரு கிரமம்ங்க..🥰👍
@suthasuthakaran305
@suthasuthakaran305 3 жыл бұрын
Supper ka yannoda husphand ku romma rommpa pidichathu ka but sapida avanga illa intha video parkailaye 😭😭. Akka arikama erukka arichi kalanintha kalani thanni or puliya elai pottu avithal nakku arikathu ka
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 3 жыл бұрын
மிக மிக அருமையாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர்
@velmurugan1882
@velmurugan1882 11 ай бұрын
mam kiyanku pisu pisunu irukku vekavaikum pothu apudi varama iruka yena panurathu
@raghup9494
@raghup9494 3 жыл бұрын
Super😋😋 karuveppila fresh🍃💦 erukku eppavume thottathla parichadha super nice👍👍👍
@RaviGowri-c1b
@RaviGowri-c1b 11 ай бұрын
எல்லா வீடியோவும் பாக்கணும்னா எப்படி
@santhisanthikannan3959
@santhisanthikannan3959 Жыл бұрын
சூப்பர் சூப்பர் நானும் செய்தேன் எங்க வீட்ல எல்லாரும் ஒரே பாராட்டு நன்றி சிஸ்டர் 🙏🏼🙏🏼🙏🏼
@rajaduraic1375
@rajaduraic1375 3 жыл бұрын
அக்காவின் குழம்பின் சுவையை விட அவர்கள் கூறும் "ஏனுங்க மாமா" என்ற அன்பு அழகாய் இருந்தது.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
👍❤️
@yogeshwaran3514
@yogeshwaran3514 Жыл бұрын
ஏங் மாமா ❤😹 so cute
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 3 жыл бұрын
அருமையான முறையில் சமையல் மிகவும் எளிமையான முறையில் செய்தீர்கள் தோழி நன்றி🙏💕
@RaviGowri-c1b
@RaviGowri-c1b 11 ай бұрын
எனக்கு முருங்கை குழம்பு முருங்கைக்கீரை குழம்பு செய்யும் முறை அதாவது அரைச்சு
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
முருங்கை கீரை கூட்டு குழம்பு : பக்கத்து வீட்டு வரை மணக்கும் முருங்கைக்கீரை கூட்டு குழம்பு I Traditional Tasty Drumstick Gravy Tamil kzbin.info/www/bejne/ppLLmquEmLJ9d9U
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Kizhanku name chollunka sister...super tasty gravy . Masala to chinna venkayum, coconut vathaki araithu cheivathu koduthal suvai.
@mrmrskatthukutty1395
@mrmrskatthukutty1395 3 жыл бұрын
Na intha kilangu samachathu illa la.. Super sharing..
@sugunam7100
@sugunam7100 2 жыл бұрын
கருணை கிழங்கு பொரியல்.ரோஸ்ட் எப்படி செய்வது 🙏 நன்றிகள் தங்கள் பதிவு க்கு
@madheshvadivel9294
@madheshvadivel9294 8 ай бұрын
பின்னாடி வேலவன் இருக்கா😊😊
@getsmartwithteddy4054
@getsmartwithteddy4054 3 жыл бұрын
When you boil pedikilkangu add some guava leaves and boil then it will not itch and you can throw the leaves away my experience dear try this method
@ohmsaravanabhava4110
@ohmsaravanabhava4110 3 жыл бұрын
Yes. Today I boiled guava leaves with karunaikhilangu no itching. Thanks.
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
உங்க சமையல் அருமை அதைவிட நீங்கள் பேசும் அன்பான பேச்சி "ஏங்க மாமா" செம கியூட் உங்களின் அன்பு நிறைந்த வார்த்தையில் அவர் ஆயுள் முழுதும் சந்தோசமாக 200 ஆண்டுகள் வாழ்வார். தம்பதிகள் இருவரும் வாழ்க வளமுடன் 🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க 🥰🙏👍
@kkavitha433
@kkavitha433 3 жыл бұрын
Hi கவிதா அக்கா ,நீங்க ரொம்ப எதற்தமா பேசுறீங்க அக்கா ரொம்ப பிடிச்சிருக்கு உங்க ஃபோன் எண்ணை கொடுங்க அக்கா
@sangeejegatha2416
@sangeejegatha2416 8 ай бұрын
coconut add pannalama sis.??
@floralapasse5863
@floralapasse5863 2 ай бұрын
Yummy n delicious.
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@selviselvi4985
@selviselvi4985 3 ай бұрын
உங்க பேச்சு அருமை
@Kumarsumitha73Sumithas
@Kumarsumitha73Sumithas 6 ай бұрын
❤❤
@udhayakumart6605
@udhayakumart6605 Жыл бұрын
Neenga seiratha paarthaale sapdanum Pola irukunga akka, thopula nalla unarvudan unavu.valthukkalnga akka innum ithu pondru nalla video podunga akka
@rajeswarit8486
@rajeswarit8486 3 жыл бұрын
விறகு அடுப்பு ஆட்டி செய்யறது எல்லாமே மிக அருமை
@kalaivanisivakumar361
@kalaivanisivakumar361 2 жыл бұрын
👍👍
@tejalbhattalwar5307
@tejalbhattalwar5307 3 жыл бұрын
Speak in Hindi Mam we don't understand anything.
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 3 жыл бұрын
Super akka
@thennarasiganesamurthy816
@thennarasiganesamurthy816 4 ай бұрын
Supper ster❤
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
Gramathu puli Kuzhambu !!! Neenga seiradhu parkumbhodhe sapida aavalaga irukiradhu!!! Thanks for sharing sissy,...🌺🌼🌺
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
🙏❤️
@LadduBabuChannel
@LadduBabuChannel 3 жыл бұрын
nice
@sudhagargopal2438
@sudhagargopal2438 7 ай бұрын
Arumai Sister!
@nayaboutique7868
@nayaboutique7868 3 жыл бұрын
Super sis
@yamunayamuna6733
@yamunayamuna6733 3 жыл бұрын
Super mam
@HappyHappy-eu9lb
@HappyHappy-eu9lb 3 жыл бұрын
Super Akka
@duraiananthiduraiananthi8222
@duraiananthiduraiananthi8222 3 жыл бұрын
super
@atchudhaatchudha3946
@atchudhaatchudha3946 3 жыл бұрын
கவிஅக்கா இடியாப்பம் வீடியோ போடுங்க இந்த குழம்பு சூப்பர்
@sanjithkr4607
@sanjithkr4607 3 жыл бұрын
Super nga
@selvaselvam9762
@selvaselvam9762 9 ай бұрын
Today I tried this kulampu very tasty thank u sis
@balamurugans3597
@balamurugans3597 3 жыл бұрын
Thanks maa
@ManojManoj-fs2mk
@ManojManoj-fs2mk 2 жыл бұрын
Super akka innum konjam short ah podunka
@brindhas9729
@brindhas9729 3 жыл бұрын
Looks delicious and mouth watering... Have to taste ur cooking once akka..
@sudaliselvam4377
@sudaliselvam4377 3 жыл бұрын
அன்பு சகோதரிக்கு கருணைக்கிழங்கு புளி குழம்பு செய்யும் முறை அருமையாக இருந்தது இதில் தக்காளி சேர்க்க வேண்டாம் மிளகு சேர்க்க வேண்டும் கூடுதலாக மிகவும் அருமையாக இருக்கும் மண்சட்டியில் செய்து மறுநாள் சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும் நல்லெண்ணெய் சேர்ப்பது மிகவும் நன்று செய்முறைக்கு நல்ல பலனை தரும் நன்றி
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Next time neenga sonna maathiri try panren brother.. thank you
@sasisasi8364
@sasisasi8364 3 жыл бұрын
Super akka 👌👌👌👌
@yuvaraja4742
@yuvaraja4742 3 жыл бұрын
Sis SEMA tipes kulambu romba nailla vanthu erruku thanks akka
@sweetysweety-wk6bz
@sweetysweety-wk6bz 3 жыл бұрын
Super today try pannunen akka.. love u so much amazing
@johnbless7274
@johnbless7274 2 жыл бұрын
Super sister kulambu arumai
@tamilboy4016
@tamilboy4016 3 жыл бұрын
Super akka
@chitrar6626
@chitrar6626 Жыл бұрын
Thank u mam. first time try pandran mam 😊
@madhan1376
@madhan1376 Жыл бұрын
Really really good .sema taste😋😋.naanga senchi pathutom.saptu than comment pandran ...❤
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
rombha santhosam nga..thank you
@ashikhapal9317
@ashikhapal9317 2 жыл бұрын
Akka neenga peacock Kai valakurengala
@girijaremesh1376
@girijaremesh1376 3 жыл бұрын
Jnanmayilenekanankanune
@gnanasivapillai2094
@gnanasivapillai2094 2 жыл бұрын
5
@ishwaryak4075
@ishwaryak4075 Жыл бұрын
Super very very taste I am tiredddddd supero superr☺☺😍😍😍☺☺😍😍😍😍😍
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
thank you so much sister
@robertraj3029
@robertraj3029 2 жыл бұрын
Super akka I'm trying semma
@shanthaarumuganainar2946
@shanthaarumuganainar2946 Жыл бұрын
Thank you.
@jayamanic6527
@jayamanic6527 2 жыл бұрын
அருமை அருமை அருமைங்க
@manipriya1429
@manipriya1429 3 жыл бұрын
Moolam super mention sisy
@narmathanarmatha296
@narmathanarmatha296 Жыл бұрын
Spr eruku ka
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Sis pls upload pidi Karnakizhangu poriyal
@santhisanthikannan3959
@santhisanthikannan3959 Жыл бұрын
செம்ம சூப்பர் சிஸ்டர்
@ilanovantharmaretnam1434
@ilanovantharmaretnam1434 3 жыл бұрын
Awesome Kavitha . is that veelavan always with you,
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Super recepie sister
@ammupriya9095
@ammupriya9095 3 жыл бұрын
Very nice👍👏😊 akka.. I will try akka
@outofthinkerzincrafts3042
@outofthinkerzincrafts3042 3 жыл бұрын
suprr sis
@warriorsarethebest8726
@warriorsarethebest8726 3 жыл бұрын
Akka put cake recipes
@sugunasuguna3043
@sugunasuguna3043 2 жыл бұрын
Super Akka
@MASSGAMING-wp7js
@MASSGAMING-wp7js Жыл бұрын
Sema sister
@selvig5839
@selvig5839 3 жыл бұрын
அக்கா சூப்பர் உங்கள் நம்பர் அணுப்பு கள்
@bharathithangaraj7425
@bharathithangaraj7425 2 жыл бұрын
Super
@umasrinith2276
@umasrinith2276 3 жыл бұрын
Super kavitha
@jayarajan3469
@jayarajan3469 3 жыл бұрын
Nice sister
@rajapradeepa3687
@rajapradeepa3687 3 жыл бұрын
Semmma...samaikurenga akka ...Nanum try panren...
@selvaraj.kanaga3464
@selvaraj.kanaga3464 Жыл бұрын
Rombaa nalla irunthuchee siss. I tried it
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Rombha santhosam nga..thank you so much nga..🥰🙏
@Dharmawarthineeselvamanohar
@Dharmawarthineeselvamanohar 8 ай бұрын
nice and tasty kulambu,well done
@FoodMoneyFood
@FoodMoneyFood 8 ай бұрын
Thank you nga 🥰🙏
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 3 жыл бұрын
Super
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
Wow, that is a very tasty gravy. My mum used to cook this yam with mutton or fresh prawns. She used to cut and wash the yam with salt and tamarind juice before cooking. Thanks for sharing your recipe. All the best.😍🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you so much 🙏
@kannanmanoharan5135
@kannanmanoharan5135 Жыл бұрын
@@FoodMoneyFood 9
@roopa.r3636
@roopa.r3636 3 жыл бұрын
Super peacock akka super recepe I like very much
@mageshwaranmagi5153
@mageshwaranmagi5153 2 жыл бұрын
Thank you so much akka
@rajaramya5207
@rajaramya5207 3 жыл бұрын
Super akka tqqq
@elakkiyaselvi1635
@elakkiyaselvi1635 3 жыл бұрын
Hi Anni
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Super Kavitha 👌👌😋😋 Selvee 🇲🇾
@suganyaranganathan4229
@suganyaranganathan4229 3 жыл бұрын
Supper ka
@elakkiyaselvi1635
@elakkiyaselvi1635 3 жыл бұрын
Anni super
@parkavim1461
@parkavim1461 3 жыл бұрын
Super
@nivedaammu6877
@nivedaammu6877 3 жыл бұрын
Nice ma
@Sowmi-ph1ee
@Sowmi-ph1ee 3 жыл бұрын
Looks yummy super 👌👌😋😋💖
@ladhaladha6808
@ladhaladha6808 Жыл бұрын
Sister super nangalum village tha
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
👍👍
@kaveen-ke9gs
@kaveen-ke9gs 3 жыл бұрын
Nice sis
@cutevideoz7968
@cutevideoz7968 2 жыл бұрын
I tried this recipe... Turns out well..
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you so much ❤️
@cutevideoz7968
@cutevideoz7968 2 жыл бұрын
@@FoodMoneyFood can we do all kulambu varieties like this method?
@cutevideoz7968
@cutevideoz7968 2 жыл бұрын
@@FoodMoneyFood really we enjoyed a lot...
@nagaraniv6214
@nagaraniv6214 3 жыл бұрын
Super.
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@lakshminarayanan-dz8fk
@lakshminarayanan-dz8fk 2 жыл бұрын
Akka really semma
@revathya8113
@revathya8113 3 жыл бұрын
Super sister
@geethanaidu757
@geethanaidu757 3 жыл бұрын
It's very nice👍 recipe
@phenixpy0115
@phenixpy0115 3 жыл бұрын
அருமை
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,5 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН