I tried it. I didn't think this would be nice, but it's very tasty and has distinct flavors.
@Jeyatharcis Жыл бұрын
Chef please எங்க ஊர் (காரைக்குடி) வெண்டைக்காய் பச்சடி,வெண்டை மொச்சை மண்டி,வெறுங்குழம்பு இதெல்லாம் போடுங்க please
@santhinagarajan306311 ай бұрын
Romba nalla vilakam.. Chennai la pidikaranai nu solluvanga.. South tamilnadu la karunai kilangu nu solluvanga... Ammai pottu irukum podhu Aruna sadham, veetla urai oothuna thayir serthu indha masiyal vachu am a sapda tharuvanga.. Moolathukum idhu romba nalla marundhu...
@jibransabina17 Жыл бұрын
அருமை chef நானும் காரைக்குடி தான் மசியல சின்ன வெங்காயம் போடுவோம், ரசம் கருணைகிழங்கு மசியல் compination
@jibransabina17 Жыл бұрын
Chef நான் நல்லா சமைப்பேன் எனக்கு சமைக்க சொல்லி நீங்க video கேட்டால் நான் உங்களுக்கு செய்து கொடுப்பேன்
@jibransabina17 Жыл бұрын
அந்த அம்மா சொல்றது எல்லாம் உண்மை தான்
@MEENUKITCHEN333 Жыл бұрын
@@jibransabina17நாங்களும் காரைக்குடி தான் பிரான்ஸ்👍❤️
@jansyengineeringcompany3856 Жыл бұрын
தம்பீ.... ரொம்ப நன்றி உன்னை வாழ்த்த தகுதியில்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன் நன்றி
@mercyshanthi9555 Жыл бұрын
Remembering my ammachi and my mother who used to make this wonderful recipe for us when we were small..I completely forgot this dish.thanks for showing this.feel so nostalgic 😘
@vijayashree9218 Жыл бұрын
Super pidi karunaikilangu masiyal❤😊😊😊😊😊mikka nanri vasanthi maam 17:17
@jibransabina17 Жыл бұрын
ரசm கருணை கிழங்கு மசியல், ரசம் பலாக்காய் கூட்டு, ரசம் சுண்டக்காய் பச்சடி இது போல compination காரைக்குடி ல இப்படி இருக்கும் compination
@mohanapriya3840 Жыл бұрын
All combinations my favourite
@kadeer7094 Жыл бұрын
I'm looking forward to your new episodes every single day. Very authentic and detailed steps by steps recipe. Kudos to you and team ❤
@suganthypremkumar2214 Жыл бұрын
Super. My mother used to make this with less oil no garlic tomato adding a teaspoon of jaggery at the end. Favorite dish of my brothers
@chefdeenaskitchen Жыл бұрын
Sounds great!
@priyasangaiah1382 Жыл бұрын
My favourite மசியல். Sir, you are doing a wonderful job by bringing out such kind of recipes...
@priyasangaiah1382 Жыл бұрын
Even I know the exact recipe of மசியல், I just waited to see your expression after tasting this... And it was the true response... No one can hate this taste.
@premalathamohan4213 Жыл бұрын
Hi sir please recipe for chettinad kalyana veetu parankikai pulikari video uploaded
@umayalsqueensamayal4971 Жыл бұрын
Venthuruchanu kandupidikka karandi llaa ottamma varanum . Athu thaan pakuvam. My all time favourite
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
கருணைக்கிழங்கு எனக்கு பிடித்த கிழங்கு 😋
@favouritevideos1517 Жыл бұрын
SUPERB PIDI KIZHANGHU MAYISAL DEENA BROTHER BUT I'M NOT USED GARLIC I DON'T LIKE IT GARLIC FLOVERS
@anusrinivasan9620 Жыл бұрын
We usually call this as sepankkizhangu and that big round one is called karanakizhangu or senakkazhangu
@SrinivasanR-nd1uy Жыл бұрын
This is not sepakazhangu but one variety of yam only
@jvchome5818 Жыл бұрын
Amanga nangalum pereya kezgangai karunai kezhangu andru than solluvom from Bangalore
@dhatchayanim Жыл бұрын
Yes...this one is seppa kelangu
@shobidhas9183 Жыл бұрын
I had tried this for the very first time, it turned out so so good, everyone liked it in my house, tq for the recipe
@jasminev59973 ай бұрын
@@shobidhas9183 how did it taste like?? Like puli kulambu or kootu
@LakshmipriyaSaravanan9 ай бұрын
Hai sir iam your fan sir. Unga samayal recipe ellama really super please continue your job and journey.
@rajees4133 Жыл бұрын
Super&healthy receipe Tq for sharing chef deena👌👌🙏
@taashikagundu8215 Жыл бұрын
We can do halwa too. With karuppatti. Good for piles.
@Jeyatharcis Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எங்க ஊர் special
@kanagambaln5073 Жыл бұрын
கருணைக்கிழங்கு வேகவைக்கும் போது புளியமரத்தின் இலையை சேர்த்து வேகவைத்தால் நாக்கில் நமைத்தல் இருக்காது.
@AliHuss579 Жыл бұрын
My grandmother favourite food grand mother weekly one time cook
@jananijawahar Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@taashikagundu8215 Жыл бұрын
We can add some more water & can use as kulambu too.
@gajavasanth4088 Жыл бұрын
Best receipe. Good for health. 🎉🎉Superb Madam and Chef Deena Sir. Thank you.
@Reenasrie Жыл бұрын
Nandri vasanthi amma❤
@paramasivamps9495 Жыл бұрын
எங்க பாட்டி இந்த மாதிரி தான் செய்வாங்க அவங்க கானாடுகாத்தான் தான் இந்த கிழங்கின் தோல் மிகவும் சத்து தோலில் லேகியம் செய்வாங்க
@nagarasan Жыл бұрын
கருணைக்கிழங்கு மசியல்----MY FEV RESIPE
@rpermalatha4667 Жыл бұрын
Thank you chef for nice recipy.
@muthulakshmi6618 Жыл бұрын
தீனா நீங்கள் சொல்வதற்காகவே செய்ய வேண்டும்
@elizabethcarrefour2510 Жыл бұрын
தீனா சார் கருணைக்கிழங்கு என்றும் சேனை கிழங்கு என்றும் கூறுகிறார்கள். பார்த்தால் சேப்பகிங்கு போல் தெரிகிறது. வேகவைக்கும் முன்பு காயை காட்டி இருந்தால் வெளிநாட்டில் வாழும் எங்களைபோன்றவார்களுக்கு சுலபமாக இருக்கும். நன்றி.
@chefdeenaskitchen Жыл бұрын
karunai kizhangu than!
@rajapalani4150 Жыл бұрын
அது பிடி கரணை
@AnnasriKitchen Жыл бұрын
Outside india its very difficult to get this killangu , this is pidi karrunai , only available at tamil shops outside india
@vijayakrishnamurthy2044 Жыл бұрын
The three are different.
@santhinagarajan306311 ай бұрын
Its pidi karunai in chennai..idhu full black ah irukum skin.. Vega vachapiragu ulla yellow va irukum.. Idhe madhiri skin black ah ulla white ah irukuradhu seppang kilangu.. Biggest size yam is senai kilangu...
@rajapalani4150 Жыл бұрын
அருமை
@azhagesanm8993 Жыл бұрын
கருணைக்கிழங்கு வேகவைக்க முன்பு வீடுகளில் நெல் அவிக்கும்போது அதில் கருணைக்கிழங்குயும் நெல்உள்ளே வைத்து வேகவைப்பார்கள்
@Atchunachu Жыл бұрын
My favourite Chettinad dish
@visalaakshirethnam9624 Жыл бұрын
இரண்டு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அப்படியே Snacks போல் சாப்பிடலாம் Like அவியல் பொரியல்
@siyamalamahalingam3060 Жыл бұрын
Super recipe chef
@veeraniv6054 Жыл бұрын
Nanga etha thaalugam nu soluvom kandipa pongal anaki seiyanum no Onion no tomato all other process are same I'm from Kumbakonam
@@chefdeenaskitchen I am from Karaikudi area, living overseas. This is how we cook this recipe. I don't get Karunai kilangu where I live. We had it when visited India last year.
@jibransabina17 Жыл бұрын
உண்மை தான் கருணை கிழங்கு மசியல் இது காரைக்குடி உணவு, நானும் காரைக்குடி தான்
@jibransabina17 Жыл бұрын
இது காரைக்குடி சமையல் தான் உண்மை தான் கருணை கிழங்கு மசியல் நாங்க செய்வோம் chef correcta தான் menu select பண்ணி இருக்காங்க
@rekharekha5552 Жыл бұрын
Karakozhambu recepi poduga na amma style
@cinematimes9593 Жыл бұрын
Good morning sir same type I will also cooking
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
மூல நோய்க்கு கருணை கிழங்ஙு மசியல் நல்லது
@sakthisree7835 Жыл бұрын
Vellam end add panna nala erukum
@abdulazeeznazzar50 Жыл бұрын
Super must try thank you
@arfeenarfeen9469 Жыл бұрын
Taste too good
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
Super recipe👌
@SaiDanu6621Ай бұрын
கொய்யாஇலையைபோட்டு வேகவைத்தால் அரிக்காது.
@sudhasriram7014 Жыл бұрын
Super super recipe Anna
@ersridharandharan Жыл бұрын
What is karunakizhangu? Pls Show us without peeling skin. We from Vellore would say elephant foot yam as karunaikizhangu. But this looks different
@vadivelm.d6725 Жыл бұрын
In some places, it is also called Pidi karunai
@Annam133 Жыл бұрын
Elephant foot yam ( seannai killangu ) is Mandai killangu…this is pidi karunnai ..u can google for pidi karrunai….seppankillangu is small one with light brown skin….if I am right …karunai killangu( pidi karunai) mother killangu is seannai killangu( elephant foot yam) ..pidi karunai is like grows from that foot yam ..
@ersridharandharan Жыл бұрын
@@Annam133 thanks 👍
@chefdeenaskitchen Жыл бұрын
yes 👍
@jayasrivenkatraman956510 ай бұрын
Happy new year thambi🎉❤❤❤
@SGuhansai-iq6hj Жыл бұрын
Thanks bro
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳🙏👌👍
@bharathitamilarasan3158 Жыл бұрын
Super dheena
@udayakumarjanardhanam7376 Жыл бұрын
Pls Clarify is it sepangkizhanu (or) Pidi karunai (or) yam looks like Elephant Leg. But in this Video it looks like seppang kizhangu am I correct? Pls mention it’s exact name as called in Chennai. Thank you & expecting yr reply at your earliest.
@vijayapradeepa Жыл бұрын
Pidi karunai kizhangu
@chefdeenaskitchen Жыл бұрын
yes
@rampriyamanikandan9122 Жыл бұрын
இந்த கிழங்கு வழுவளுன்னு இருக்குமே... இதுக்கு பதிலா பெரிய கருணை கிழங்கு யூஸ் பண்ணலாமா??
@sarojarajam8799 Жыл бұрын
Good morning
@priyakumar1394 Жыл бұрын
Hi anna super vlog
@vimalaraju5370 Жыл бұрын
இஞ்சி போடலாம். கத்திரிக்காய் மசியல் செய்யலாம்.
@linenandsashes3124 Жыл бұрын
This is pidi karanai or senai kelangu not karunai kilangu , karunai kilangu looks bigger in size
@chefdeenaskitchen Жыл бұрын
Pidi karunai
@usharavichandran7829 Жыл бұрын
Super
@kanagambaln5073 Жыл бұрын
தீனா தம்பி இந்த ரெசிபி முன்பே உங்களுக்கு தெரியும்தானே?
@gomathiraja9843 Жыл бұрын
Super sir
@vishnu-zk8lc7cz8h Жыл бұрын
கருணை கிழங்கா சேப்பங்கிழங்கா
@sivakamim300 Жыл бұрын
Naga thakali serkamattom ok
@manimegalaiabinesh4183 Жыл бұрын
Ithu sepankilangu thane
@umamaheswarir3314 Жыл бұрын
Idu karunakizhangu illa senaikizhangu
@KUTTY__GAMING__001 Жыл бұрын
Cheppankizhanku
@gspharmaplus7369 Жыл бұрын
;sir this number incorrct eleven numbar erukku
@smithap653 Жыл бұрын
Can you add Subtitles please
@selvakumaran9235 Жыл бұрын
Deena this is not karunai kilangu this seppa kilangu please verify