இத்திருத்தலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூரிலிருந்து சுமார 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.ஓம்நமச்சிவாய நாமம் வாழ்க./ஐ.எம்.கன்னியப்பன் இந்தளூர்
@kanniappanim9172 жыл бұрын
தேரின் அச்சு இரண்டாக உடைந்த இடமே அச்சிறுப்பாக்கம் என்பது மரபு./ஐ.எம்.கன்னியப்பன் இந்தளூர்