மிகவும் நன்றி எல்லாம் தயாரிப்பு மற்றும் தரத்தை விளக்கியதற்கு நன்றி
@dhanabhagyamp70432 жыл бұрын
👌 ஆசையா தான் இருக்கு,but ஜீனி கலந்திடறாங்களே நாங்க சேலத்திலிருக்கிறோம், எப்படியெங்களுக்கு கிடைக்கும் இப்படி சுத்தமான அச்சு வெல்லம் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊருது,50ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சந்தையில் கொட்டி விற்கும் பிள்ளைகளுக்கு தின்பண்டாமா வாங்கித் தருவாங்க iron சத்தும் கிடைத்திடும்., கொள்ளு பச்சை பயிறு கலந்து சாப்பிட்டா எந்தவிட்டமின்னுக்கும் dr வேண்டாம் மருந்து கடை வேண்டாம் . அந்த வாழ்கை தான் தொலைந்தே போயிற்றே. நன்றிங்க. தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம் 🙏
@mathi..2 жыл бұрын
சிறப்பு வீடியோ
@elumalai61784 ай бұрын
அருமை அண்ணா
@PebblesTamil4 ай бұрын
மிக்க நன்றி
@umabagavathi Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இந்த கரும்பு ஆலை இருந்தது.கொப்பரையில் பாகு காய்ச்சி வெல்லம், கரும்புச் சர்க்கரை தயாரிப்பார்கள். இந்த வேலை சிறுவயதில் கூடவே இருந்து கரும்புச் சாறு, வெல்லப் பாகு சாப்பிட்டு வளர்ந்தவர்கள். இப்போது மளிகைக் கடையில் காசு கொடுத்து அஸ்கா வாங்கி சாப்பிடுகிறோம்.
@karukaruppaiya82252 жыл бұрын
வணக்கம் உறவுகளே திருவையாறு அச்சுவெல்லம் தயார் பண்ணும் ஆலையை காண்பித்ததற்கு உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நமது சின்னம் விவசாய சின்னம் கரும்பு விவசாயி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர்
ஐயா அந்த காலத்துல பாட்டை முட்டை செஞ்ச காலம் தான் கைய கருப்பட்டி பின்னே கொட்டன்ல வரும் கருப்பட்டி அச்சு வெல்லம் எல்லாம் அந்த காலத்துல எடுத்தது. இப்ப மக்கள் எல்லாம் என்ன செய்றாங்க ஜீனிய வந்து கல்கண்டாவும் சாப்பிட்டு தேனையும் கரைச்சு குடிக்கிறாங்க அந்த காலத்துல அதி கிடையாது வைட்டமியான பொருள் எல்லாம் இப்ப யாரு செய்ற அந்த மாதிரி தொழில செய்றவங்களுக்கு கோடான கோடி வணக்கம் நன்றிங்க இந்த இதுபோல ஒரு மெடிசன் எதையுமே கிடையாது அம்மா ஒரு நல்ல ஒரு நமக்கு உடம்புக்கு ஹெல்த் ஆனதும் கூட எந்த சோறும் வராது இப்ப உள்ளவங்க எல்லாம் என்ன செய்றாங்க சீனி தான் அடிக்க ஒருக்கா யூஸ் பண்றாங்க 👌நன்றி ஐயா நன்றி நீங்க இந்த வீடியோ காமிச்சதுக்கு சூப்பர் சூப்பர்
@RifazBilalSaudimachan7868 ай бұрын
Owner anna correct aah sonnaru uppu karukkum😊
@revathishankar9462 жыл бұрын
Very tough process Hard working people 👍👍
@anselmwilliam31462 жыл бұрын
மண்டைவெல்லம் தயாரிப்பது எப்படி என்று சொல்லி ஒரு வீடியோ வெளியிடவும். நன்றி.
மிகவும் அருமையான பதிவு 🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வீட்டிற்கு தேவையான மிகச் சிறிய அளவில் இரண்டு கிலோ அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை அனுப்பி தர இயலுமா சகோதரா
@elamaran.e85412 жыл бұрын
Mm
@elamaran.e85412 жыл бұрын
Ethanai kg
@LightsCameraCooking2 жыл бұрын
Your videos are amazing and the dedication you put in making these videos are beyond any words.. Its always perfect and stunning..keep rocking with new videos..stay connected.
@elanchezhiyan.e20572 жыл бұрын
Hi sister its my factory did you want vellam call the number in this video
@radhakrishnanjagannathan41262 жыл бұрын
@@elanchezhiyan.e2057 for organic best to meeting with trees grow ers team'for sharing this group please come forward t
@kalaimanip.v.91762 жыл бұрын
@@elanchezhiyan.e2057 p
@kannanj71382 жыл бұрын
I want know melting point sir
@jagapriyan65562 жыл бұрын
நாங்களும் தஞ்சாவூர் தான் ஹாய் மாரியப்பன் எப்படி இருக்கீங்க நான் உங்கள் பள்ளி தோழன் ஜெகப்ரியன்
சுத்தமான அச்சு வெல்லம் 1கிலோ என்ன விலை 5கிலோ 10கிலோ அனுப்புவீர்களா
@இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய Жыл бұрын
தொடர்பு எண் கொடுங்கள்
@worldlife2984 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢நம்ம ஊரில் தான் இந்த வெல்லத்துடன் ஜுனி கலந்து விற்பனை செய்து வருகின்றனர் இங்கே சவூதியில் நம்முடைய ஊர் வெல்லம் வாங்கி டீ போட்டால் வெல்லம் நடுவே ஜுனி கலப்படம் வெல்லம் வாங்கர ஆசையே மறந்து போச்சு😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Veeramangudi611 ай бұрын
❤
@santhiyavasanthan1917 Жыл бұрын
எதற்கு வெல்லம் அச்சு வார்க்க படுகிறது?
@lakshminarasimhansridhar29612 жыл бұрын
Namaskaram. Can I have the contact details and how to buy the achu velam. Thanks in advance
@sundarraman33092 жыл бұрын
இது கரும்பு பால் அல்ல இது கரும்புச் சாறு
@udhaya2345678902 жыл бұрын
பால் நு தா சகோ சொல்வாங்க
@rahmadullahm9512 жыл бұрын
கரும்பை பிழிந்தெடுக்கும்போது வெள்ளை நிறமாகவே இருப்பதினால்தான் இதை கரும்பு பால் என்று சொல்கிறார்கள் இது தவறில்லையே???
@SUNSHINE-UAE2 жыл бұрын
கரும்பு பாலுக்கும் கரும்பு சாருக்கும் என்ன வித்தியாசம்?......ரெண்டையுமௌ தனி தனியா விளக்கமா சொல்லுங்க தெரிஞ்சிப்போம்!......
@mohamedyusoof4862 Жыл бұрын
என் பாட்டன் முப்பாட்டன் அப்பா எல்லாம் இராஜகிரி நாங்கலும் இத் தொழில்+வெற்றிலை கரும்பு சார் +கொப்பரையில் வைக்கும் பேது பால் என்று கூறுவேம் இரண்டும் ஒன்றே