Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@chitrabalakumaran81811 ай бұрын
00
@ParamasivanMadaswamy9 ай бұрын
நல்வாழ்த்துக்கள்🎂🎁🎉👑
@Aathira-cz1jz3 ай бұрын
@@ParamasivanMadaswamy😅😢🎉😂❤😂 😮😢🎉😅😊😮😅😊😮
@manigandan4953 Жыл бұрын
நீ தமிழ் பெண்களுக்கு மட்டும் பெருமை அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை வாழ்த்துக்கள் 🎉
@vickygopal2170 Жыл бұрын
என்ன தமிழ்நாட்டுக்கே பெருமை என்று சுருக்கி விட்டீங்க ்்்தமிழுலகத்திற்கு என்று சொல்லுங்க ்நான் அவுஸ்திரேலியாவில் இருந்து்்
@Ummuabdul1304 Жыл бұрын
உண்மை
@srm59099 ай бұрын
பாரதி கண்ட பெண்.
@veluchamyhashira36437 ай бұрын
அன்பு மகளே உன் வயதில் எனக்கு மூன்று பெண்கள் உன் பெற்றோருக்கு இருந்த ஒரு தைரியம் எனக்கு இல்லை ஆனால் நான் பகுத்தறிவுவாதி பகுத்தறிவுவாதி பிள்ளைகளைப் படிக்க வைத்தேன் ஒரு பெண் இன்று டாக்டர் அவளுக்கு மூத்தவள் ஹார்மோன்ஸ் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் மேனேஜ்மென்ட் எல்லார்க்கும் மூத்தவள் திருமணமாகி ஒரு வருடத்தில் இறந்துவிட்டாள் அந்த சோகத்தை உன்னைப் பார்த்து நான் தெளிவு அடைகிறேன்
@senthilkumar-rp9hx Жыл бұрын
இந்த பெண் முகத்தில் ஒரு பிரகாசம், தெய்வீக கலை.... வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤
@srm59099 ай бұрын
பாரதி சொன்ன பெண் மாதிரி.
@pixel94199 ай бұрын
மிகச்சரி....ஆளுமைத்திறன் பிறவியிலேயே உள்ள பெண்
@rajag98606 ай бұрын
Bro makeup illama normal video interview paarunga.aporom theriyum.
@master-zv5ty5 ай бұрын
Unimaya varuthama irukku😂😂😂😂😂😂😂
@TamilRoadsAndVillages Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவன்.. ஆனாலும் உங்கள் வில்லுப்பாட்டு எனக்கு மிகமிக பிடிக்கும்... உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை... வாழ்க பல்லாண்டு; உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் திருச்செந்தூரிலிருந்து..❤
@RajeshWari-vf8vr Жыл бұрын
Enga Kovil vandu paduvingala
@musicalwanderings73807 ай бұрын
இதற்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்??
@gurusamy62706 ай бұрын
Good
@anandakrishnan6674 Жыл бұрын
கிராமிய கலைகள் அழிந்து விடக்கூடாது. வாழ்த்துக்கள் மகளே. வாழ்க வளமுடன்.
@purnajinananandaavadhuta8605 Жыл бұрын
இளமையாக இருப்பதினாலும் அதுவும் பெண்ணாக இருப்பதாலும் இனிய குரலுடன் அழகாக சிரிப்பதாலும் இவரது வில்லுப் பாட்டு விழித்து எழுகிறது. வாழ்த்துக்கள்.
@bhuvanaravi6190 Жыл бұрын
தமிழ் நாட்டு செல்ல மகளாய் வலம் வரும் மாதவி வாழ்க வளமுடன் 🎉 உங்கள் பெற்றோருக்கும் உன்னால் பெருமை மகிழ்ச்சி கொள் மகளே
@jennifermichael174111 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jennifermichael174111 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathyaarun4775 Жыл бұрын
உந்தன் முத்தான பேச்சும் பச்சரிசி பல்வரிசை சிரிப்பும் தலைகோதும் தங்கச் சித்திரமே உந்தன் தமிழ் பேச்சுக்கும் உந்தன் உயர்மிகு வில்லுப்பாட்டுகும் கவிதை மிகு கதைச்சித்திரத்திற்கும் நாங்கள் அடிமை வாழ்க வளமுடன் தங்கச்சி தங்கமே❤❤❤❤❤
@GunaSekaran-kg5zc9 ай бұрын
பேச்சில் மண்ணின் மணம் வசீகரிக்கிறது. அந்த இயல்பான நடை , நையாண்டி பேச்சு, லட்சுமி கர தோற்றம். வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகத்திற்கு பிறகு உம்மால் கலை வெளி உலகிற்கு தெரிய ஆரம்பிக்கிறது.கலை புத்துயிர் உயிர் பெற்றது வாழ்க! வளர்க!
@monicasriix-x8885 Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் நம்ம பாரம்பரிய கலையை வளர்க்கிறது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@kalyaninambidas234 Жыл бұрын
நல்ல திறமை இருக்கிறது சின்ன வயதில் நல்ல தெளிவாக பேசுகிறார்
@vigneshmariyappan3755 Жыл бұрын
நன்றி தாயே வில்லுப்பாட்டு நீ ஒரு தூண்டுகோளாக இருக்கிறாய் தாய் உனக்கு கடவுளோடு ஆசிர்வாதம் இருக்கு இல்லை ஒருவர் எங்கு இருக்கணுமோ அங்கு வைப்பார் வாழ்க வளமுடன்
அடி அழகி உன் அழகும் அடக்கமும் உன்னை எங்கோ கொண்டு போகிறது பாரு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் பொருளுடன் 🎉🎉❤
@muthukumaranganesan8739 Жыл бұрын
மிக எளிமையாக பேசுவது அருமை குருவை மறக்கமால் நினைவு கூறுவது அருமைபாட்டு அருமை இதேமாதிரி என்றும் குருவை மறக்காதே வாழ்க வளமுடன்
@User-sdj5 Жыл бұрын
மாதவி இப்பவே வாழ்க்கையின் புரிதல் வந்துவிட்டது.வாழ்த்துக்கள்.
@dhanalakshmi-eh1lv Жыл бұрын
வில்லு பாட்டு கலை உன்னால் வளரட்டும் வாழ்க வளமுடன் மகளே❤
@sivakumar.p4895 Жыл бұрын
குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் அருளால் இந்த தமிழர்களின் திறமை உலகெங்கும் பரவட்டும
@foodie2316 ай бұрын
அம்மாடி உன் முகத்தில் ஒரு தெய்வீக கலை தெரிகிறது வாழ்த்துக்கள் தாயே
@kovilpillai-hk5yd6 ай бұрын
வாழ்த்துக்கள் பாப்பா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார் உங்கள் வில்லுப்பாட்டு நம்ம தென்காசி மாவட்டத்திற்கு நல்ல ரொம்ப பேர் வாங்கி கொடுத்து விட்டீர்கள் ரொம்ப சந்தோஷம் 🎉🎉
@ambravaneswaranak88749 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு திறமை. பாராட்டுக்கள்
@p.b.k74 Жыл бұрын
நலிவுற்று வரும் வில்லுப்பாட்டு மாதவி அம்மா வளியாக சிறக்க வாழ்த்துக்கள்.
@poothasamyp93857 ай бұрын
இளம்வில்லுப்பாட்டுபுகழ்மாதவி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.உங்கள் பேட்டி மிகவும் சிறப்பாக இருந்து.இந்த வில்லுப்பாட்டு கலையானது நாட்டுப்புற இசையைச்சார்ந்து. அதனால்இது தமிழகத்துக்கு புதிது அல்ல.பழம்பெரும் சினிமா கலைஞர் திரு. என்.எஸ்.இருஷ்ணன் முதல் கவிஞர் சுப்பு ஆறுமுகம் வரை இந்த கலையில் புகழ் உச்சியில் சென்றவர்கள்.அப்படியிருக்க ஏன் அவர்களை உங்களின் குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை.ஒன்று அவர்களை ப்பற்றி தாங்கள் இன்னும் தெரிந்துகொள்ளவில்லைஎன்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது அவர்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த கலையைகொண்டுசெல்ல விரும்புகிறீர்களா?
@cerlincerlin559 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கமே சூப்பர் டா நீ எப்பவுமே வேற லெவல் டா மென் மேலும் வளர வாழ்த்துக்கள் உன்னை பெற்ற தாய் தந்தைக்கு என் வாழ்த்துக்கள் நன்றி இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@amareshkumar3799 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் கலைவளர்க
அம்மா கவலப்படாதடா அந்த கடவுள் உனக்கு எந்த ஒரு குறையும் வைக்கமாட்டான் நீ நல்லா இருப்பதங்கப்பிள்ள❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ew9dj7qx2l Жыл бұрын
Amazing woman very inspiring. Interviewer - very professional questions. Keep it up.
@vadivelumookandysekar8744 Жыл бұрын
நன்றி தெரிவித்த பாடல் மிக அருமை👍வாழ்க மகளே பல்லாண்டு .🎉
@johnmichael53336 ай бұрын
அன்பு மகள் தனது குடும்பத்துடன் சீரும் சிறப்பாக வாழ்வில் முன்னேற இறை அருளுடன் நீடுழி வாழ்க.
@haroonbasha52385 ай бұрын
தமிழ் தமிழர் பாரம்பரிய கலை நம்மையும் அறியாமல் அழிக்கும் வேலை நடந்து வரும் தருணத்தில் உன்னுடைய இந்த வில்லுப்பாட்டு என்னுடைய சிறுவயதில் கண்டுகளித்திருக்கிறேன். ஆனால் காலம் மாறி காட்சி மாறி மறையும் வேளையில் காலை நேரக்கதிரொளியை வீச்சோடு வெளிக்கொணர்ந்தற்கு மிக்க நன்றி மாதவி. இந்த கலையை எந்த சூழ்நிலையிலையும் விட்டு விடாதே மகளே..வாழ்த்துக்கள்.
@SMselvaRK Жыл бұрын
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் அருள்மிகு சுடலைமாடசுவாமியின் எண்ணிலடங்காத பக்தர்கள் சார்பாக நல்வாழ்த்துகள் 🙏🌹🙏🌹🙏
@ANVARKANI6 ай бұрын
சகோதரி மாதவி உங்கள் குரல் சிம்மக்குரல். கிராமியக்கலை வில்லுப்பாட்டை தூக்கிப் பிடிக்கும் உன் குரல் வலிமை.வெற்றிபெருவாய் சிம்மக்குரல் மாதவி வாழ்த்துக்கள்
@jodhivaanan2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உன் திரமைக்கும் உன் அறிவிற்கும் மேல் மேலும் வளர்க வாழ்க.
@munusamysamy75489 ай бұрын
கூட இருக்குறவங்களா சாமகாக பார்க்கும் குணம் நல்லா குணம் நல்லா மனசு உங்களுக்கு இருக்கு வாழ்க வளமுடன் 💐
@jeyamoorthymoorthy6795 ай бұрын
அன்பு மகளே.....!!!!!!!! நீங்கள் மிகத்தெளிவாக , துணிவாக, அற்புதமான பயணத்தை மேற்கோள்கிறீர்கள்🎉 வாழ்த்துக்கள்
@ayyappanvairavan2718 Жыл бұрын
அருமை சூப்பர் மாதிரி தயவுசெய்து இந்த மாதிரி யூட்யூப் தவிர்த்து விடுங்கள்
@priyadharshinim5494 Жыл бұрын
Romba azhaga, clear ra pasuriga sister. Really proud of you sister .
@musoka5226 Жыл бұрын
மேன்மேலும் இறை சேவையை செய்திட நல்வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க வளமுடன். என்றும் உங்கள் குலதெய்வம் உங்களுடன் இருக்கும். -இந்து நாடார் உறவின்முறை சமுதாயம் சங்கம், ஆழ்வார் கற்குளம்.
@senthillogu8781 Жыл бұрын
கவிதை,தலைப்பு பெண்:எல்லா கோவிலிலும் தெய்வம் கருவறைக்குள்தான் குடியிருக்கும் ஆனால் அந்த கருவறையே இந்த தெய்வத்திற்குள்தான் குடியிருக்கும்.
@ksubbaramani9373 Жыл бұрын
ஆண்டவன் அருள் உனக்கு எப்போதும் உண்டு
@lathathangaraj2256 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
@grajendran3923 Жыл бұрын
வாழ்த்துக்கள் கலையை காப்பாற்றும் மாதேவி கலைவானி நீங்கள் தான் தங்கச்சி.....
@msprakash1973 Жыл бұрын
ஆமா, நான் திருநெல்வேலி கீழ ஆம்பூர் சென்றேன் ஒரு நண்பரின் திருவிழாவிற்கு, அங்கு தான் பார்த்தேன் வில்லு பாட்டு, மனதை கவர்ந்து விட்டது, அப்பொழுது நினைத்தேன் கண்டிப்பாக இந்த வில்லு பாட்டை எனது கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று, நான் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா.
❤ மிக அருமை... எல்லாம் சரி மாதவி ஏன் வில்லு அடிகாமலேயே பாடுறீங்க ?
@marichamy13579 Жыл бұрын
சிறுவயதில் பழுத்த அனுபவம், நாம் பழுத்த வயதில் இருந்தும், கடந்துவந்த அனுபவங்கள் நினைவில் இல்லை. Comment எழுதவே கைவிரல் கூசுதே என்றாலும், தமிழில் இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஏழு உலக அறிவியல் திறனை சிறுதுளி ஒய்வில்லாத பெறுமழையாக பொழியும் இனியதமிழ்தேன் அமுதமே, அனைத்துலகமும் அன்னாந்து பாக்கும் எதிர்காலம் உன்னால் மட்டுமே-வரலாற்று சாதனை உருவாகும்.😂🙏🙏🙏🙏🙏🙏👍💥💯💯💥💥❤️❤️❤️
@kathirekode5462 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா அனைத்து சிறப்புடனும் சிறப்பாக வாழ்க மா நீ
@பொதுசனம்-ன9ள Жыл бұрын
தடைகளை உடை. உயரத்தை அடை. வாழ்க வளமுடன்.
@ramalingamsubbiah2117 Жыл бұрын
Born talented . Gift to Tamil culture. All good to her.
@girijaSubramanian-zn3pb Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 சூப்பர் தங்கச்சி வாழ்த்துகள்
@subramanians2170 Жыл бұрын
நீங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் முதல் பரிசு உங்களுக்குத்தான்
@mathiazhagan51165 ай бұрын
பாட்ட நேரடியாக கேட்டது வடக்கு இலந்த குளம் வாழ்த்துகள் மா❤❤❤❤❤
@Thanjai-GreenStar Жыл бұрын
தமிழ் ஞானப் பெண்ணே நீ பலுகிப் பெருக வேண்டும். வாழ்த்துக்கள் தமிழ் மகளே!
@RamaLakshimi-n7i Жыл бұрын
கலையை போற்றும் கலை வானியே வாழ்த்துக்கள் மாதவி தங்கச்சி
@shunmugavelr15834 ай бұрын
வில்லுப்பாட்டு ஒரு சிறந்த கலை . போற்றப்பட வேண்டியதுதான் . ஆனால் இளம்வயது பெண் இந்த கலையில் ஈடுபடும் போது உறவினர்களுக்கும் , உங்கள் ஜாதியை சார்ந்தவர்களுக்கும் மனம் நெருடலாகத்தான் இருக்கும் . அவர்களை குறை சொல்ல முடியாது . நீங்கள் உங்களை கலங்கம் இல்லாம் பார்த்துக் கொள்வது உங்களது கடமை ஆகும் . அதுவே பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் செய்யும் நன்றிக்கடன் . இறைவன் அருளாள் நீடூடி வாழ்க .
@hirudayarajkumar65895 ай бұрын
பாரதி கண்ட அந்த புதுமை பெண்கள் வரிசையில் நீங்கள் ஒருவர்.. 👏🙏💐🕊🕊
@vadivelumookandysekar8744 Жыл бұрын
மகளே வாழ்த்துக்கள் வளர்க உனது கலை குழு👍
@namashivayanamashivaya9191 Жыл бұрын
ஞானிகளுக்கு மட்டும்.. காதல் கல்யாணம் இவை சும்மா வராது.. இவளை/ இவனை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறக்குமா என பார்த்து வருவது திருமணம்.. எதிர்ப்பார்ப்பு கிடைக்க வில்லை எனில் சண்டை..டைவர்ஸ் தான்..அன்பு பறந்து போய் விடும்..தோல் நிறம் அழகு ஈர்க்க வருவது காதல்.. எல்லாம் சுயநலத்திற்காக வருவது ஆனால் மூடர்கள் இதை அன்பு என்கிறார்கள். உடலில் சீழ் ஒழுகும் குஷ்ட ரோகி பிச்சை காரர் மீது காதல் வருகிறதா..😂.. தன்னை பாதுகாக்கும் மனிதர் மீது அன்பு பொங்கி வழியும்..😂 இது தான் சுயநலத்தின் மீது கட்டப் பட்ட காதல் என்ற அன்பு.. எதிர்ப்பார்பற்ற தூய அன்பு பெற்றோர் மற்றும் சில உடன் பிறப்புகளிடம் மட்டுமே கிடைக்கும்
மாதவி நீ உன் அம்மா அப்பா செய்த மாதவம் .... ஆயுள் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ நல்வாழ்த்துகள் டா வாழ்க பல்லாண்டு
@sureshbala16784 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இது போன்ற பல வில்லு பாடல் பாட வாழ்த்துக்கள் சகோதரி
@RK-zd8bq Жыл бұрын
Vaalthukkal Magilzgi❤❤❤🎉🎉🎉
@sveni57655 ай бұрын
கடவுள் அருள் பெற்ற குழந்தை நீ நன்றாக இருக்க வேண்டும் அம்மா
@Arumugam-cq7xl3 ай бұрын
கண்ணியம் கட்டுப்பாடு வென்றது 🙏🎉🌺🎉🙏🌺🙏🙏🙏🙏congrats ❤
@gautham.s2480 Жыл бұрын
இரண்டு மாசம் எடையில கொஞ்சம் ப்ரியா இருக்கும்.. ஆனால் எனக்கு எல்லா மாசமும் பாட்டு இருக்கு - மாதவி தங்கச்சி.. 🥰🥰 நான் பாளையங்கோட்டை காரன் தான் சென்னை ல இருக்கேன் ..😊😊
@Kaleelrahaman8155 ай бұрын
நெல்லை மணம் வீசும் தமிழ் வாழ்க வளர்க
@NellaiRajaBJP9 ай бұрын
நமது பாரம்பரிய கலையின் பெருமை அன்புத் தங்கைக்கு வாழ்த்துக்கள் 1:13
@GuruSamy-m5d6 ай бұрын
மாதவி.அக்காசூப்பர்🎉
@senthilnathan44055 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு வட்டம் வத்தல தொப்பம்பட்டி கிராமத்திலிருந்து செந்தில் நாதன் கணக்கப்பிள்ளை வீடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எங்க ஊர்ல வில்லுப்பாட்டு வைக்க ணும்
@Velu-m6b Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@MvkthangaveluThangavelu-n8o5 ай бұрын
என் அன்பு மகள்களில் இருவரில் இப்பொழது நீ ஒருவர் சேர்ந்து மூவர் ஆனாய் தங்கமே செல்லமே என் வைரமே நல்லா இரும்மா
@Cettaikutti6 ай бұрын
அரைகுறை ஆடையுடன் டபுள் மீனிங் பேசிக்கொண்டு youtube இல் பிரபலமாக நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்ல ஒரு சிங்கபெண்💐
@munusamyperumal7765Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.⚘⚘🤝🤝
@PraveenKumar-zx1hc6 ай бұрын
Alagiya tamil magal ivel 😊.
@kalpanachandru9914 Жыл бұрын
🎉வாழ்த்துக்கள் மாதவி🎉
@mahasiva2611 ай бұрын
Sathya villupattu tenkasi வளர்ந்து வரும் இளம் தலைமுறைகள் அவர்களை பேட்டி எடுங்கள் ஐயா behindwood channel ku oru public people la iru thu oru request