Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@THIRUBALA-kq2hv Жыл бұрын
இந்த பாப்பா வ நெனச்சி ரொம்ப பெருமை யா இருக்கு
@rocky3026 Жыл бұрын
Qqqqqqqqqqqqq
@justfun1542 Жыл бұрын
இந்த தங்கை எங்கள் திருநெல்வேலி மண்ணில் பிறந்த வில்லுப்பாட்டு தேவதை என்று பெருமை எங்களுக்கு உண்டு
@ganthimathi2632 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் 😊
@sdvautoagenciese-bike7189 Жыл бұрын
கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருந்த கலை க்கு உயிர் கொடுத்தவர் மாதவி.இந்த சிறு வயதில்.இத்தனை ஆர்வம்.
@P.Rajenderan Жыл бұрын
இந்த வயதில் அவங்க எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுதலுக்கூடியது
@manooo3 Жыл бұрын
யாருலா மாதவிய பிடிக்கும் ❤
@basheermohameet8417 Жыл бұрын
Valtthukkal sister ❤🎉
@gautham.s2480 Жыл бұрын
🙋🙋
@nsebse1065 Жыл бұрын
Like pichaiyaa?
@manooo3 Жыл бұрын
@@nsebse1065 poda pichai kara 😂😂😂
@nsebse1065 Жыл бұрын
@@manooo3 😂😂😂😂😂😂 சரிங்க லைக் கேட்ஸ்...
@MrMysteryMk Жыл бұрын
எங்கள் ஊர் தென்காசி தென்றல் மாதவி sister super voice ❤🎉
@venkateshsandharmaraj763 Жыл бұрын
மாதவி, உன்ன விமர்சிக்கிறவங்கள பத்தி நீ என்ன நினைக்கிற என்கிற உன்னுடைய ஞான நிலைய பார்த்து எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு வாழ்க நலமுடன்
@k.umavathy5566 Жыл бұрын
கடவுள் அருளுடன் மேலும் பல வெற்றியும், புகழும் பெறுவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..,🎉🎉🎉🎉🎉🎉
@vimalrajp2846 Жыл бұрын
🐝🐝குரை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்🐝🐝அவற்றை கண்டுக்கொண்டால் நாம் முன்னறமுடியாது💚💐🤝🐝🐝
@shivrajshivraj8606 Жыл бұрын
Tamil Nadu govt should encourage this traditional Tamil Art from. Congrats to this young artist. Kalaimanani should be given
@harishyamunaharishyamuna9144 Жыл бұрын
ஒரு வார்த்தையில் என் தாய் ஆதி பராசக்தியை கண் முன் கொண்டு வந்து விட்டாயே தங்கையே
@rajaselvam3464 Жыл бұрын
நானும் தென்காசி தான் sister 💐 பெண் இனத்திற்கு பெருமை சேர்க்க வந்த பாரதி கண்ட புதுமை பெண்ணே உன் திறமை வாழ்க...வளர்க... வாழ்க வளமுடன் இந்த அக்காவின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு...🤝💐👍 வாழ்க வளமுடன் 🤝💐💐
@kathirekode5462 Жыл бұрын
இந்த கலை யில் நீ படிக்கும் விதம் அருமை மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@laxmimurugan8657 Жыл бұрын
மகள் மாதவிலக்கு சிறப்பு வாழ்த்துக்கள். சோதனைகளை சாதனாகளாக்கி மேன்மேலும் வளர பிரார்த்திக்கிறேன்
@ksms7347 Жыл бұрын
மாயாண்டி கதை எனக்கு ரொம்பபிடிக்கும் அரியபுரம் வந்தாலே ஆண்டி"மாயண்டிதான்
@amamamam7287 Жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் வில்லுப்பாட்டு 👌👌
@DragonTechRings Жыл бұрын
என்ன ஒரு எண்ணமுதிராச்சி இந்த பொண்ணுக்கு . அருமை வாழ்த்துக்கள்.
@pandipandi9132 Жыл бұрын
எதார்த்த பேச்சு தங்கை உன் கலை இசை பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍
@Stanleysahayam Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி மாதவி ... மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகின்றேன்
@sugunasureshd2988 Жыл бұрын
மகளே ❤ உன் தாய் தந்தைக்கு பெருமை சேர்த்து விட்டாய் வாழ்க வளமுடன்
@ksvijayaprashaant7032 Жыл бұрын
Alagu - ivinga pesradhu paadradhu- romba perumai about this girl 🙏🏽💐 Vazthukkal
@NirmalaB-i7p Жыл бұрын
கடவுளின் கருணை உங்களுக்கு முழுமையாக உள்ளது
@everflash4886 Жыл бұрын
கடவுள்கொடுத்தஞானம்.வாழ்த்துக்கள்மகளே.
@kumuthavijayakumarkumuthav7425 Жыл бұрын
எனக்கு.ரொம்பபுடிக்கும்.மாதவி.தங்கச்சி
@balaganeshr2099 Жыл бұрын
கடவுளின் நல்லாசியுடன் சகோதரி அவர்களுக்கு வருங்காலம் ராஜயோகம் கிடைக்கும் உங்கள் பாடல், கதை எல்லாமே அருமை தெய்வம் துணை உங்களுக்கு உண்டு... மக்கள் இசை கலைஞர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வில்லுப்பாட்டு மாதவி சகோதரி அவர்களுக்கு tv show வாய்ப்பு கிடைக்கட்டும் கிடைக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@sakkravarthib6965 Жыл бұрын
இறைவன் அருள் இருக்கும் வரை மாதவியின் இந்த பனி தொடரும் , சில மேடைகளில் பாடும் போது சில வார்த்தைகள் புரிவதில்லை அதை சரி செய்யவும்.எந்த நிலையிலும் தன்நிலையை விட்டு கொடுக்காதேம்மா.வாழ்த்துக்கல் நன்றி 🎉🎉அன்புடன்.
@bmohan2894 ай бұрын
அன்பு மகளுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள், எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன். 💐💐💐
@SathishKumar-t7o8 ай бұрын
நாடார்குல மங்கை திருமதி வில்லுப்பாட்டு மாதவி❤❤
@packirisamypackirisamy259 Жыл бұрын
🎉 அருமையாக உள்ளது உங்கள் வில்லுப்பாட்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@selva6580 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே.... நல்ல குரல் வளம்.... நீங்கள் மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்... ❤🙏🏻
@p.thangaramu8891 Жыл бұрын
இறைவன் இந்த உலகிற்கு அனுப்பிய குழந்தை.....
@Pinky382 Жыл бұрын
How matured she is❤ bless you dear😊.
@balakrishnanr2493 Жыл бұрын
Big Boss க்கு தூக்கிட்டு போயி காசு சம்பாரிக்க கோமாளி விஜய் டிவி வருவான்.... போயி வாழ்க்கையை தொலச்சிராத..
@glorajraj692 Жыл бұрын
God Bless you maa 🙌 Great child you are Be Blessed 🙏🙏
Congratulations...proud for you such a bold minded girl. Appreciate for ur skill
@ramanaarul5026 Жыл бұрын
மாதவியின் நல்லா படிச்சு நல்ல மார்க் எடுத்து பெரிய லெவல்ல நிவாரணம் எங்களுடைய கடவுளோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்
@jayanthikannappan4486 Жыл бұрын
மாதவி.... படிப்பை நிறுத்தி விடாதே... தொடரவும்...
@lakshmipathifire Жыл бұрын
நீ நல்லா இருக்கணும் ம்மா இறையருள் பெறுகணும்
@sathishpandian4214 Жыл бұрын
அருமை தங்கச்சி
@Faz9305 Жыл бұрын
இலங்கையிலும் கூட கலை நிகழ்ச்சிகளில் வில்லுப்பாட்டு பிரபலமாக இருந்தது
@thurinavukarasu61758 ай бұрын
I love you villu pattu mathavi
@vijayakumarl673910 ай бұрын
Madhavi you are superstar
@chandranb44335 ай бұрын
Magale nadraaga vaalanum, god bless you
@tmahetran84957 ай бұрын
Super.. ❤❤❤❤❤❤❤. Mathavi. Papa ❤❤❤
@riyaarth01 Жыл бұрын
இந்த கலை அழியாமல் எடுத்து செல் தங்கை..
@jayajohn4469 Жыл бұрын
❤ சூப்பர் அம்மா 🙏🙏
@kaliappanramasamy2012 Жыл бұрын
இந்த பெண் தெய்வ கடாட்சம் பெற்ற பெண். வாழ்த்துக்கள்🎉
@PasupathysathyaPasupathysathya2 ай бұрын
Entha chinna vayasula evulavu maturity ❤❤❤😘
@jagajothik2050 Жыл бұрын
Caption ah maathuga da.. Unga suyanalathukaga ippude elam caption pottu problem la maati vidathiga. Last time karagattathuku uyir kudutha parameshwari nu solli avuga problem face pannaga. Ipo evugala.
@muthumarimgm8023 Жыл бұрын
Ama
@ramaiyathangarasu8011 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவி சிங்கை
@periyasamisami5054 Жыл бұрын
மாதவி பொண்ணு எங்க வீட்டு குல சாமி 🙏
@sathisathi2510 Жыл бұрын
Love you sister ❤❤
@andavars.andavar964 Жыл бұрын
Best wishes dear Madavi.
@brindakishor6939 Жыл бұрын
Congratulations Madhavi
@venkateshbala9419 Жыл бұрын
எங்க ஊர் பொண்ணு மாதவி
@rprajaraja9905 Жыл бұрын
சகோதரி உங்கள் வாய்ஸ் சூப்பர் இறைவனோட அருள் கொடை இதை நீங்க இயேசு கிறிஸ்துவுக்காக பைபிள் பற்றி பாடுனா நல்லா இருக்கும்
@shivaputran39715 ай бұрын
யேசு கிறிஸ்துவுக்கு வில்லு பாட்டு படித்தால் ஏற்றுகொள்வீர்களா..என்னமோ யேசு மட்டும் தான் கடவுள் மாதிரி பேசுற... உங்கள் மதமாற்றத்துக்கு ஏன்டா யேசுவை வைச்சு வியாபாரம் பண்றது பத்தலயா
Madam neenge saari katra style yanake romba pudikyum madam super ❤
@twinkleday Жыл бұрын
This girl only gets more positive comments in social media.. Good luck of u
@rajendrank6926 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@Muthusamy267 Жыл бұрын
En. Thangame. 🙏🙏
@ஜெயபாரத் Жыл бұрын
Arun bro unga interview ellam best & beast bro
@vijayakanthvijayakanth3718 Жыл бұрын
💕My.qq.chellam.mathavi.💐
@amamamam7287 Жыл бұрын
உங்கள் குடும்பத்தினரை காட்டவும் 😇
@subbulakshmisubbu7665 Жыл бұрын
Mathavi , I m your fan.
@palanikumarpillai5850 Жыл бұрын
super 🙏
@dhayadhaya3680 Жыл бұрын
I ❤u da thangam
@devakkotaiabiramirasigai Жыл бұрын
Behindwood brother folk & gana singer devakkotai abirami interview eduga bro ❤
@shivrajshivraj8606 Жыл бұрын
Engal Tirunelveli perumai
@sureshkonar2792 Жыл бұрын
Mariammal akka is guru of madhavi sister
@sudhansudhan5473 Жыл бұрын
Bro evangala Vida marintha kalaimamani viruthu pettra suyamburajan kanyakumari district la famous sa irrunthar ana avar kalathil intha mathiri media development illa
@financemkps3 ай бұрын
Keep going in had succeeded
@duraiswamit1829 Жыл бұрын
Congratulations
@superdeluxe6152 Жыл бұрын
Angel sir
@lokeshram4476 Жыл бұрын
Romba santhosam sagothari ungala paakrapo namma ooru ponnu epovume gethuthaan.....
@rganesanrganesan3631 Жыл бұрын
அன்பு சகோதரி எல்லாம் சரி உங்கள் திருமணத்திற்கு பிறகும் வில்லுப் பாட்டை தொடர்ந்தால் தானே எடுத்து கொண்ட துறைக்கு செய்யும் நியாயம் அந்த இசையை பற்றிக் கொண்ட உங்களுக்கு பேரும் பெருமையும்..ஆகவே தொடர்ந்து தொடர்வீர்களா?
@Karthikeyansankara Жыл бұрын
All thebest
@munimaktharsb371 Жыл бұрын
Next big boss participent
@Putin1480 Жыл бұрын
தென்காசி ❤
@thurinavukarasu61758 ай бұрын
Madavi dindigul malalaikottati mariyammankovil function ku neenga varanum amount sent pannuren neenga varanum
@thurinavukarasu61758 ай бұрын
I love you
@b.selvamb.selvam6170 Жыл бұрын
Enga area Madurai la nenga vanthu padanum Madurai sellur la pappom
@ravichandiran6395 Жыл бұрын
Super
@manjarimanjari-yl1rr Жыл бұрын
Akka Nanu villu padikanum nu asai eruku naa annaike onga v2 Ku vanthirukan ana neega illa annaike