அசிங்கமா இல்ல? இன்னொருத்தன் பொண்டாட்டி கூட இப்டி - Solvathellam Unmai S2 - Episode 102 - Zee Tamil

  Рет қаралды 1,987,437

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 927
@mercypalpandi259
@mercypalpandi259 10 ай бұрын
ஜீ தமிழ் ல மறுபடியும் சொல்வதெல்லாம் உண்மை சோ டெலகாஸ்ட் ஆகனும்❤
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
ஆணும் பெண்ணும் ஒழுக்கம் அற்ற முறையில் நடந்து கொண்டால் வாழ்வு இப்படி தான் இருக்கும்.
@praveenkumars90
@praveenkumars90 Жыл бұрын
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் வரவேண்டும் என்று ஆசை படுகிறார்கள்
@thangalakshmi
@thangalakshmi 11 ай бұрын
nan
@VivoVivo1904-t1j
@VivoVivo1904-t1j 11 ай бұрын
Iam waiting
@NainuGanu
@NainuGanu 11 ай бұрын
😮q​@@thangalakshmi
@Cooking-z3c
@Cooking-z3c 11 ай бұрын
Ipo intha nikaltchi vantha Madam kepanga ungalukula epdi thodarpanathu nu ,varavanga elarum instagram la nu soluvanga😅
@saikuru1652
@saikuru1652 10 ай бұрын
​@@Cooking-z3cwas also 😊😊😮😊😢h 😂
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
மேடம் நீங்க அவளை சந்தேகப் பார்வை பார்த்தது super மேடம்
@anithaselvam3079
@anithaselvam3079 Жыл бұрын
Sizz
@Hanu658
@Hanu658 10 ай бұрын
Nobody can lie to laxmi ramaskrishnan mam . Her face reaction ❤. Love you mam .
@rajanarthagisankaran1449
@rajanarthagisankaran1449 8 ай бұрын
She will get all d details about participating people before the show…
@Hanu658
@Hanu658 8 ай бұрын
@@rajanarthagisankaran1449 yes yes the whole team really doing well. But for me Laxmi mam is really talented.
@sankarbala4015
@sankarbala4015 4 жыл бұрын
லட்சுமி அம்மா... வாழ்க குடும்பத்துடன்...
@ishu2079
@ishu2079 9 ай бұрын
Sunday time 😅😅😅😅😅😅 nan intha show pathu enjoyy panuven😅😅😅😅😅
@fathimashek8760
@fathimashek8760 Жыл бұрын
தவறு தவறு தவறு தவறு எத்தனை தவறு 😂😂
@mathialagan8919
@mathialagan8919 Жыл бұрын
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி நல்ல பொழுது போக்குன்னு ஃபீல் பன்றிங்க.....
@drugs_dealer_U1521
@drugs_dealer_U1521 Жыл бұрын
💘💘
@ajithkumar720
@ajithkumar720 Жыл бұрын
P
@beingunique3997
@beingunique3997 Жыл бұрын
😂
@KalaiSelviKaruppanan
@KalaiSelviKaruppanan Жыл бұрын
Me also
@selvikaruppanan6198
@selvikaruppanan6198 Жыл бұрын
😂
@neurocozstbr7654
@neurocozstbr7654 4 жыл бұрын
4:20 super-duper. Lakshmy Ramakrishnan gave her a strong message. We are not fools here at Zee Tamil.
@vasanthavasanth9630
@vasanthavasanth9630 Жыл бұрын
2024 pakuravaka like poduka
@edwardmunch9793
@edwardmunch9793 5 ай бұрын
Like potta uumbuviya bro
@t.kathiravan8398
@t.kathiravan8398 Жыл бұрын
யாரெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு ஷோவாவது பாத்துட்டு தூங்குவீங்க😂😂😂😂
@preethimurugan5572
@preethimurugan5572 Жыл бұрын
❤❤❤
@t.kathiravan8398
@t.kathiravan8398 11 ай бұрын
@@preethimurugan5572 😂😂😂😂
@Tamizh0796
@Tamizh0796 10 ай бұрын
Today watch 3 show..now watching 😂
@SnehaDcb
@SnehaDcb 10 ай бұрын
Me
@t.kathiravan8398
@t.kathiravan8398 10 ай бұрын
@@SnehaDcb 🤣🤣🤣
@revathisaravanan7212
@revathisaravanan7212 5 жыл бұрын
Lakshmi mam ungaloda Advise eppavum super..
@nandhunandhu6474
@nandhunandhu6474 Жыл бұрын
அவருக்கு பின்னாடி இவர் ❤️
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 Жыл бұрын
சூப்பர் லஷ்மி மேம்!அநாயசமான தீர்க்கமான பேச்சு.நல்ல இயக்குநராக நீங்கள் வரணும்.
@teaem8872
@teaem8872 5 жыл бұрын
என்ன கதையடி அம்மா சினிமாவில்கூட இப்பிடி இல்லை லக்சுமி ரொம்பக் குழம்பாமல் இருங்க நீங்கதான் ரொம்பப் பாவம்
@ஆக்கூா்நாட்டுக்கோழி
@ஆக்கூா்நாட்டுக்கோழி 4 жыл бұрын
நல்ல நீதி வழங்கிய லஷ்மி அம்மா வாழ்த்துக்கள்
@vasanthimurugan4963
@vasanthimurugan4963 Жыл бұрын
Mm Mm hgvfe
@vijayak4192
@vijayak4192 4 жыл бұрын
இந்த பொண்ணுக்கு வாழனும்னு ஆசை இல்லை வேண்டும்ன்னு ஆசை இல்ல அந்த பொண்ண பழிவாங்க நினைக்கிறாள்
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 9 ай бұрын
Lakshmi mam aayiram kodi namaskaram❤❤❤ungalukkuthaan evalo porimai. God bless you🙏🙏❤ you mam. Hatts off to you🙏🙏🙏
@imransahitha6716
@imransahitha6716 4 жыл бұрын
ஆமால்ல அந்த போட்டோவ காட்டவே இல்ல றொம்ப கவலையா இருக்கு லக்ஷ்மி அம்மாவ பார்த்தால் றொம்ப பெருமையா இருக்கு
@jairanjitharanjitha434
@jairanjitharanjitha434 5 ай бұрын
2024ல் இந்த எபிசோடை யார் பார்க்கிறார்கள்
@edwardmunch9793
@edwardmunch9793 5 ай бұрын
Theriju uumba poriya bro
@ranjiranjini1088
@ranjiranjini1088 9 ай бұрын
ஆண்களும் பெண்களெம் மரியாதையாக இருக்கிற து மிக க் கவனம் .அப்போதெ குடும்ப ம் நல்ல சந்தோசமாக இருக்க கும் நன்றி ம மேடம்.
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 жыл бұрын
வண்டி வண்டியா புருசன் மேல் குற்றச்சாட்டு வைக்குது. அவள் கணவரோ ஒரு வார்த்தை கூட அவளைப் பற்றிப் பேசவில்லை. இதிலேயே தெரிகின்றது இவளுடைய யோக்கியதை!
@a.arshath7842
@a.arshath7842 4 жыл бұрын
A. G ewers
@kavinkrishna6934
@kavinkrishna6934 10 ай бұрын
ஏ ஒன் அக்யூஸ்ட் இந்த பொறம்போக்கு பொறம்போக்கு தான் இந்த பொம்பள தான் ஏ 1.
@ganbutannafllc3925
@ganbutannafllc3925 Жыл бұрын
யாரெல்லாம் 2023 சொல்லுவதல்லாம் உண்மை பார்த்து விட்டுப் போனீங்களா ப்ளீஸ் லைக் பண்ணுவாங்க
@ShahulSulthan
@ShahulSulthan Жыл бұрын
2023.7.17
@avengersedits0786
@avengersedits0786 Жыл бұрын
28-08-2023 10.55 pm
@shobanaraja9227
@shobanaraja9227 Жыл бұрын
31.8.23
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
7. 9...23...,.
@aishwaryaaishwarya5799
@aishwaryaaishwarya5799 Жыл бұрын
14/9/2023
@gnanammal4756
@gnanammal4756 4 жыл бұрын
லக்ஷ்மி மாம் உங்களுடைய அட்வைஸ் சூப்பரோ சூப்பர்.
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Clear and crystal views by laxmi madam hats off
@ushaloga2807
@ushaloga2807 Жыл бұрын
Her husband never talk bad about her. But she keep blame that girl....
@abiramishrisairam7230
@abiramishrisairam7230 4 жыл бұрын
தவறு தவறு தவறு தவறு தவறு தவறு தவறு, உன் கதைய பாத்தது எங்க தவறு 🤣🤣
@Saree-xl8rn
@Saree-xl8rn Жыл бұрын
🤣🤣🤣
@ramyaraja4677
@ramyaraja4677 Жыл бұрын
😂😂😂😂😂
@SundharA-dz6fu
@SundharA-dz6fu 10 ай бұрын
Mu​@@Saree-xl8rn
@priyadarshini6238
@priyadarshini6238 6 ай бұрын
😂😂😂
@ThahiraFrthous
@ThahiraFrthous 5 ай бұрын
😂😂😂😂
@maruthuvela4530
@maruthuvela4530 4 жыл бұрын
27:32 madam look vera level Miss pannama parunga
@bluebird357
@bluebird357 4 жыл бұрын
Good observation
@SathyaSathya-ki4nt
@SathyaSathya-ki4nt 11 ай бұрын
Pondati ku anba kodunga. illena anba.... eruka mathri nadinga pa...avaluku athu pothum nu...vazhkai fullah erunthuduva ,....konjam madhippu kodunga athu pothum .Ava uyire ye kodupa.
@nellaiguy8582
@nellaiguy8582 Жыл бұрын
ஒரு பெண் ஒரு முறை தவறு செய்தல் அவள் மொத்த வாழ்க்கையும் முடிந்தது
@VelusamyVelusamy-fd1dw
@VelusamyVelusamy-fd1dw Жыл бұрын
Aqqqqqqqq qqqq q aaààaàq
@sindhugopal9195
@sindhugopal9195 4 жыл бұрын
தவறு தவறு தவறு..........இத பார்த்தது எங்க தவறு😂🤣
@Tamilcomedyg
@Tamilcomedyg 3 жыл бұрын
Like
@sureshhariharan2303
@sureshhariharan2303 3 жыл бұрын
Apo saavu
@sureshhariharan2303
@sureshhariharan2303 3 жыл бұрын
@@sindhugopal9195 podi aunty
@sureshhariharan2303
@sureshhariharan2303 3 жыл бұрын
@@sindhugopal9195 sorry
@sureshhariharan2303
@sureshhariharan2303 3 жыл бұрын
@@sindhugopal9195 😢
@yuvasiva1847
@yuvasiva1847 Жыл бұрын
Antha photo la apdi yenna thaa da irunthuchi.., kadaisi vara atha kattalaye..,
@YaazhiniSp
@YaazhiniSp 9 ай бұрын
Athe than sis enakum therila 😂 aanalum kaatirklam😂
@kaviskavi9766
@kaviskavi9766 4 жыл бұрын
இந்தப் பெண்ணுக்கு அந்தப் பெண்ணை அவமானப் படுத்தனும் அதுக்காக மட்டும் தான் இவ இங்க வந்திருக்கா
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
ஏன்டி நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு எவன் கூட வேணாலும் வாழலாம் அடுத்தவ அந்த மாதிரி வாழ்ந்தா உனக்கு வலிக்குதோ?
@rajasekaran7831
@rajasekaran7831 11 ай бұрын
நாலாங்கரை குடும்ப கதை. வலி வேதனை உள்ளது. ஆனாலும் உலகம் உள்ள வரை நடைபெறத்தான் செய்யும். காதலும் காமமும் கடைசி வரை வரத்தான் செய்யும்.
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 4 жыл бұрын
மேடம் உங்க குரல் அருமை உங்க சாரி. நல்லா இருக்கு
@krithikshakeerthy7914
@krithikshakeerthy7914 8 ай бұрын
டேய் கெழட்டு மூதேவி வயசுக்கு ஏத்தா போல பேசு
@sellakathiravan485
@sellakathiravan485 4 жыл бұрын
Mam... Really u r great... Paavam mam neenga.. edhunga koodalam neenga pesanum... Point correct ah pudichi pesureenga mam...
@KP-om9fj
@KP-om9fj 3 жыл бұрын
இத்தோட சேர்த்து இவளுக்கு *மூன்றாவது* புருஷன்...... இதுல இவளுக்கு நியாயம் வேணுமாம்........அட கஷ்டமே...
@bhadra13
@bhadra13 5 жыл бұрын
Laxmi mam unga look semma...yaarume thappikka mudiyathu..
@mohamedrafaideenmohamedfar3715
@mohamedrafaideenmohamedfar3715 5 жыл бұрын
Paniyaaramthaan .panam illlada makkal kittathan ellam. Lakshmi emaatturanga ellorayum
@GopiNath-cz5mk
@GopiNath-cz5mk 4 жыл бұрын
பத்ராBhadra
@tinatina9387
@tinatina9387 4 жыл бұрын
Ungaluku porumai athigam mam.. who nd all watching in this lockdown
@Harini-vu1nc
@Harini-vu1nc 3 ай бұрын
Indha ponnu innum konja pesiirundha laxsmi mam kola casela ulla poiruppanga 😂😂😂😂😂
@Archana_Archana
@Archana_Archana Жыл бұрын
4:29 edhavadhu doubt irundha sollunga madam na solldra🤣🤣🤣🤣🤣
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi Жыл бұрын
😂😂😂
@sugandhikumar7192
@sugandhikumar7192 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@baskarc5321
@baskarc5321 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 9 ай бұрын
😂😂😂😂
@angelinsushma6564
@angelinsushma6564 7 ай бұрын
😂😂
@karthikal4846
@karthikal4846 3 күн бұрын
Yen ma nu kekurathu nalla eruku madam neenga super madam❤
@bigilprasanth749
@bigilprasanth749 Жыл бұрын
புருஷன் பொண்டாட்டிய விட்டுட்டு வெளில சீட்டு ஆட போய்ட்டான் பொண்டாட்டி தாசி வேலை செஞ்சுட்டால், ஆனால் அந்த பொண்ணுக்கு நல்ல தண்டனை
@kamalp9435
@kamalp9435 2 ай бұрын
இது ஒருத்தவங்கள அசிங்கப்படுத்துற அரங்கம் கிடையாது.. வாவ் வாட் எ டயலாக்..
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Ivalukku memory card la photo download panni pakka theriyuthu bt ivalukku onnume theriyathama. Already 2 marriage innoru connection vera. Rendu perum equal ah irukkanga. Super kudumbam...
@janakiVelusamy
@janakiVelusamy Жыл бұрын
2023 la yaru yaru pakarega nnu like pannuga
@hmmmvp9634
@hmmmvp9634 Жыл бұрын
Enaku ithuku munna solvathellam unmai episode paaka thonathu.. Intha episode nethu paathen sis... Ipa all episodes onnu onnu ah paathute iruken.. I like intha episode mamiyar and marumagal
@janakiVelusamy
@janakiVelusamy Жыл бұрын
@@hmmmvp9634 hmm nanum paka mate ipotha pakala nnu thonuthu bro
@p.gsambooranam5004
@p.gsambooranam5004 Жыл бұрын
ஆகமொத்தம்லஷ்மிமேடம்பாவம்தலைவலி
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 4 ай бұрын
One good manners in black shirt, he never blamed his wife character, eventhough she is not good
@rajamraja7635
@rajamraja7635 4 жыл бұрын
Laxmi mam! Your judgement is Great !
@jegathiswaryanbarasan2490
@jegathiswaryanbarasan2490 4 жыл бұрын
20.38 Avaru Yaaru?? Appo Ivaru Yaaru?? Ayyo paavam madam eh Confuse Ayitanqe😂
@ganeshstyle8961
@ganeshstyle8961 4 жыл бұрын
Jegathiswary Anbarasan 🤣🤣🤣
@shankarikanesh7006
@shankarikanesh7006 4 жыл бұрын
🤣🤣🤣semma🤣🤣🤣
@Chil6585
@Chil6585 4 жыл бұрын
@@ganeshstyle8961 qĺ
@devisankar1682
@devisankar1682 Жыл бұрын
Muratu ala oruthen oditu irukan mari😂
@janakivelan799
@janakivelan799 Жыл бұрын
😅😅😅😅😅
@abduljailani5052
@abduljailani5052 4 жыл бұрын
பொண்களை குறை சொல்லாதீர்கள் ஆண்களூம் தான் காரணம் ஒரு தலைவன் சரியில்லைனா அந்த குடும்பம் சரி இருக்காது
@hadhrif4248
@hadhrif4248 4 жыл бұрын
Mm true
@Sundar-xc1ms
@Sundar-xc1ms 10 ай бұрын
L​@@hadhrif4248
@ummulmazahira8791
@ummulmazahira8791 3 ай бұрын
Ya true
@aditri8888
@aditri8888 9 ай бұрын
Mam reaction pathu sirupu adaga mudiyala 4.20irunthu mam reaction ultimate 😅😂😂😂
@mohamedhasan5109
@mohamedhasan5109 4 жыл бұрын
Yarellam nijangal pathuttu vanthinnga like me friends 👍👍
@subhashinijeyaraman8428
@subhashinijeyaraman8428 10 ай бұрын
Madam, it is practically difficult for a young lady to get a rental house and live without any support to take care of children while going for a regular work. But, with own business, it may be bit easier.
@lakshmipriyabalakrishnan8032
@lakshmipriyabalakrishnan8032 3 ай бұрын
இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில வர பிரச்சினைலாம் பார்க்கும் போது தவறு செய்ய தோனாது... அப்படியே செய்தாலும் தவறைபுரிய வைச்சிடும்ல....😊😊
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 10 ай бұрын
ஆரம்பம் முதலே இவள் பேச்சு சரியில்லை என்று தோன்றி கொண்டே இருந்தது அது நிரூபணம் ஆகிவிட்டது
@a.stelladorathy6865
@a.stelladorathy6865 10 ай бұрын
மேடம் எப்படி மேடம்....பாவம் நீங்க...😂😂😂😂😂
@shankarikanesh7006
@shankarikanesh7006 4 жыл бұрын
Avaru yaaru? Ivaru yaaru? Apa avaru yaaru? Paavam pa Lakshmy madam🤣
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
இவருக்கு முன்னாடி, அவருக்கு பின்னாடி
@Gunaseelilyfstylz
@Gunaseelilyfstylz Жыл бұрын
9:35 lakshmi mam look vera level😂😂😂😂
@shakirarilwanshakirarilwan1048
@shakirarilwanshakirarilwan1048 Жыл бұрын
😅
@vasanthivasanthi3894
@vasanthivasanthi3894 5 жыл бұрын
Lakshmi madam your look CBI look...semma paarvai
@lumenasure1325
@lumenasure1325 4 жыл бұрын
Vasanthi Vasanthi ihas oozes is the ill get my hair done today I don’t have a a back bra
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Жыл бұрын
She's good in investigation ...super
@ummulmazahira8791
@ummulmazahira8791 3 ай бұрын
Ya her way of talking excellent ❤
@gmdgirlgamer3096
@gmdgirlgamer3096 4 жыл бұрын
How many people's watching solvathellam unmai in look down days like here 👇 😉😉😉
@PetloverVD
@PetloverVD 5 жыл бұрын
Madam really i like u and ur saree super😍
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
Sis episode 103paarunga andha saree super la?
@sudheersukumaran9496
@sudheersukumaran9496 5 жыл бұрын
Hey
@bluebird357
@bluebird357 4 жыл бұрын
@@sangamithraswaminathan3354 yes ma I just saw
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
@@bluebird357 nice saree la
@mohanasri.s203
@mohanasri.s203 14 күн бұрын
Avaru yaru😂 evaru yaru 😂 20:38
@manimahil764
@manimahil764 Жыл бұрын
Saptutey pakuravanga like thatiti ponga pakalam
@Eniya5013
@Eniya5013 Жыл бұрын
Intha nigalchi irunthuruntha en valkai ipo enna vitu poirukathu😢😢
@topaktamil6218
@topaktamil6218 Жыл бұрын
Ya annachi
@Eniya5013
@Eniya5013 Жыл бұрын
@@topaktamil6218 en hus vera ponnoda oditaru😢 en amma death' ku poirunthen apo nandantha visayam ipo 7 years Achu
@topaktamil6218
@topaktamil6218 Жыл бұрын
Unga manasukku nalla irubinga Valthugal
@Termsandconditions1234
@Termsandconditions1234 11 ай бұрын
@@Eniya5013 kavala padathinga avangalukku karuthu verupaadi kandippa varum, ungala thedi Varuvan, neenga sekathinga.
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
அந்த போட்டோவை காட்டுங்க. வடிவேலு சார் காமெடி மாதிரி அதுக்கு சரிபட்டு வரமாட்டான்.என்கிற மாதிரி இருக்கு.
@ethelmary6676
@ethelmary6676 11 ай бұрын
Well said.
@viji7424
@viji7424 4 жыл бұрын
ஐயோ அம்மா தவறு தவறு தவறு எத்தனை தவறு..... தலையே சுத்துதுமா.... நீ ரொம்ப ஸ்மார்ட்டா நடிக்கிறோம்னு நெனைச்சு இப்டி அசிங்கப்பட்டுட்டியே மேகல..... அவளின் கணவரிடம் பேசி திருந்தி இனியாவது நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்வது தான் குழந்தைகளுக்கு நல்லது.
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 4 күн бұрын
Madam unga looku vera level 😂😂😂😂😂
@neurocozstbr7654
@neurocozstbr7654 4 жыл бұрын
Intha episode 3 times paarthuten. Innum puriyalai. Yaare yaaru veichirukaango nu. Iyoooooooooooooo
@devisankar1682
@devisankar1682 Жыл бұрын
😂😂😂
@Tps1645
@Tps1645 Жыл бұрын
Yes correct 😂
@lakshmipriyabalakrishnan8032
@lakshmipriyabalakrishnan8032 3 ай бұрын
யாரெல்லாம் 2024 பாக்குறீங்க ?
@shankarikanesh7006
@shankarikanesh7006 4 жыл бұрын
Tamil la innimey yennaku pidikatha vartha THAVARU!
@Mathivinu-l1c
@Mathivinu-l1c 7 ай бұрын
Haahan😂
@prabharanganathan.S
@prabharanganathan.S Жыл бұрын
அட தூ இதெல்லாம் ஒரு குடும்பம் இதுக்கு ஒரு ஞாயம் தூதூ
@arsirajudeen9257
@arsirajudeen9257 Жыл бұрын
Super akkaa! iam Siraj! Video Cameraman For Wedding Functions! enakkum Family illaama thaniyaa 20 varushamaa irukken! nan endha kudumba pennoda life aiyum kedukkala! Adhukku Kaaranam Neenga dhan Akkaa! enakku Thangachi, Thambi irundhum Enga amma voda serndhu Enakku Edhiri Dhan! Nan dhan Moothavan! Enakku Ungala madhiri Kooda pirandha Akkaa illa! irundhaalum ungalai akkaanu perumaiyaa ellaarkittaiyum soldren! Adhuvumillaama Neenga Enakku Ammaa Sthaanam! Neenga soldra ovvoru vaarthaiyai follow panni dhan, innikku varaikkum, nan endha ketta pazhakkamum illaama, Ovvoru Family Girl aiyum, En friend oda wife aiyum En kooda pirandha thangachiyaa nan paarkkiren! avangalum enakku, ungalai pola oru Thaai Sthaanam Dhan!
@shanthigopi3928
@shanthigopi3928 Жыл бұрын
When u saw tat photos Lakshmi Amma ur look is awesome
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx Жыл бұрын
வாரம் ஒரு புருஷன் என்ற கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது
@kaliraja4584
@kaliraja4584 4 жыл бұрын
Laskhmi madam speech super reaction vera leaval...
@revathishankar946
@revathishankar946 10 ай бұрын
Interest illama madam kettundu ukkandrukkama 😂😂
@narmakathiravan
@narmakathiravan Жыл бұрын
2023 like podunga
@NilofarSadiqNilofarSadiq
@NilofarSadiqNilofarSadiq 4 ай бұрын
super Laxmi mam hats off ❤
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 5 жыл бұрын
இப்படியெல்லாம் ஒரு பொண்ணு... அந்த பொண்ணின் கணவர் சொல்ல வந்தது ஒரு பெண் ஆயிரம் தவறு பண்ணினா தப்பில்லை... ஆனால் ஒரு ஆண் தவறு செய்தால் மட்டும் எல்லாரும் தவறுனு சொல்லி அவமானப்படுத்தறீங்கனுதான் அவர் சொல்ல வந்த இந்த கருத்தை அவருக்கு சரியாக சொல்ல வறல...மேடம் அதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டதாகவே தெரிகிறது... ஆண் தவறு பண்ணினா த
@narayananrajraj297
@narayananrajraj297 4 жыл бұрын
Lakshmi amma super
@christopherjohn0209
@christopherjohn0209 4 жыл бұрын
Photo photo photo... Adha engalukum katungada 😂
@rafeekrafi5291
@rafeekrafi5291 4 жыл бұрын
Aaaamaaalle
@rajbahadur665
@rajbahadur665 4 жыл бұрын
Frendly photo va kadaisi varaikum kaatalaye 😩😩
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 5 жыл бұрын
Final words are based on humanity and she got good result
@PriyaPriya-vl9dm
@PriyaPriya-vl9dm 5 жыл бұрын
.
@rajamanik1158
@rajamanik1158 10 ай бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் பார்த்தால் சமுதாயம் கெட்டு குட்டிச் சுவர் ஆகிவிடும்
@SethuramSelvi
@SethuramSelvi Жыл бұрын
Super time pass program
@zhinizone
@zhinizone 4 жыл бұрын
Yarkuda yaru relationship la irukanganu therila
@subashsreethar4963
@subashsreethar4963 5 жыл бұрын
4:20 any dout mam
@madhavikutty4360
@madhavikutty4360 5 жыл бұрын
😂😂😂
@abdulrasheedk2720
@abdulrasheedk2720 4 жыл бұрын
🤣🤣🤣
@soniam4043
@soniam4043 4 жыл бұрын
😂😂😂😂
@johnjerson8947
@johnjerson8947 10 ай бұрын
அனுப்பர்பாளையம் பாய்ஸ் like pls
@dhanu208
@dhanu208 4 жыл бұрын
Ivangu senjadhu theriyama senjaa thaavaru...avar senjadhu therinjaa seidha thaavaru 🤣🤣🤣
@s.sarathaselvakumar7758
@s.sarathaselvakumar7758 Жыл бұрын
😅😅😅😅
@vinoboami61
@vinoboami61 3 ай бұрын
Adiyae thavaruku poranthavalae evlo thavaru varuthu 😂😂😂😂😂
@devimanickam9711
@devimanickam9711 4 жыл бұрын
அந்த பெண்ணை பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது. கணவர் இருக்கா வேண்டிய இடத்தில் வேறு ஒருவன். நீ தான் தேவேடிய...
@vanmathik2136
@vanmathik2136 Жыл бұрын
Hi yepdi erukkinge
@SnehaDcb
@SnehaDcb 10 ай бұрын
Enna da nadakuthu intha episodela iyoo Thabbukku mela Thabbu😢😢😂😂
@paranikam8553
@paranikam8553 9 ай бұрын
2024 watching
@sellakathiravan485
@sellakathiravan485 4 жыл бұрын
Urs looking on her...(like god's look) so cuute mam...
@kiranthyagaraj4054
@kiranthyagaraj4054 4 жыл бұрын
I think this is the most unplanned episode...
@lusiejoseph4159
@lusiejoseph4159 8 ай бұрын
Mam u r always grt🎉❤🎉
@teddyamma9184
@teddyamma9184 Жыл бұрын
10 Rupa tha irunthicha bus eri poi oru company la vela pathangalam yarum theriyama ena lam katha solranga
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН