ஒவ்வொரு புனிதர்களும் பொக்கிஷமானவர்கள். அன்றாடம் புனிதர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அறிவதோடு மட்டுமல்லாமல் ஆண்டவருக்குள் தங்களையே முழுவதுமாக நாம் ஒப்படைக்கும்போது இவர்களைப்போல் வாழ வேண்டும் என்ற ஒரு ஆற்றல் பிறக்கின்றது. முக்கியமாக இத் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது . நன்றி நன்றி தந்தைக்கு. திருச்சபைக்கு புனிதர்களை அளித்த ஆண்டவருக்கு கோடி ஸ்தோத்திரம்.மரியே வாழ்க.
@sudhagracy61063 жыл бұрын
என் உயிரின் இனிய உயிர் அண்ணா அவர். Fr.Tq Fr. It gives an insight awakening n quickening by sudden cling on activity of d Soul wen He is given God 's dwelling constructions.
@rathnakumari1233 Жыл бұрын
புனித பிரான்சிஸ் அசிசியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@nancyanthony72302 жыл бұрын
ஒருவன் உலகமெல்லாம் தானதாக்கிகொண்டாலும் தன் ஆன்மாவுக்கு கேடு விளைந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன ஒருவன் தன் ஆன்மாவுக்கு இடக எதை கொடுப்பான் 🙏
@aruljithaaruljitha40273 жыл бұрын
புனிதர் வரலாறு அறிவதில் ஆர்வம் அதிகம் இன்னும் புத்தகத்தில் படிக்காத விஷயங்கள் சில இந்த வீடியோ மூலம் அறிகின்றேன் நன்றி ர
@kingm63143 жыл бұрын
விளக்கம் மிக அருமை 💕💕💕 புனிதரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஆமென்
@John-gy8ue3 жыл бұрын
நன்றி இயேசுவே
@jossrimathisiril47553 жыл бұрын
I. Love. Jesus. I. Love. Jesus
@salastinasalas72613 жыл бұрын
Super ...thanks and keep it up bro
@alphonsat74793 жыл бұрын
என் வாழ்வின்எனக்கு மிகவும் பிடித்த புனிதர்அசிசி பிரான்ஸ்ஸியார்
@johnjohnamalaselvam49693 жыл бұрын
இறைவா உமக்கு நன்றி
@goudhamyroy28643 жыл бұрын
Wonderful video....👏👏👏 It's very interesting that the saint calling the Sun as brother and moon as Sister 👏👍👍👍👍
@kulandaiarockiamary2583 жыл бұрын
Very useful channel. Praise the Lord. Amen. Hallelujah.
@sharmilasushilkumar75823 жыл бұрын
மிக சிறப்பு நன்றி இயேசுகே புகழ்
@lawrancelawrance43283 жыл бұрын
Nice super things to nice day thanks good amen
@snpnishanth99053 жыл бұрын
புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
@arulantony57883 жыл бұрын
Goosebumps I feel sense God is with Francis assisi
@monikal92233 жыл бұрын
உங்கள் vedio எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..., உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..., கர்தினார் என்றால் என்ன விளக்கம் சொல்லுங்க bro
@Mercy15073 жыл бұрын
கர்தினால்கள், திருத்தந்தைக்கு அடுத்த நிலையில் இருக்கும் பேராயர்கள். திருத்தந்தை இறந்து போனால் புதிய திருத்தந்தையை இறைவனின் உதவியால் தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு இவர்களுடையது.
@michaelantonygandhi1593 жыл бұрын
Aameen
@monikal92233 жыл бұрын
@@Mercy1507 thank you
@josephinemala39483 жыл бұрын
1 1 1 னன்ன78னம்மம்மம்ம0௦
@pushraj97623 жыл бұрын
kzbin.info/www/bejne/jYirlJyOrrx_aKM
@manaamaithi2263 жыл бұрын
Thanks
@mesias64123 жыл бұрын
Thank you for your information
@mesias64123 жыл бұрын
Italy is a beautiful country with many important places and paintings .