Actor Mohan & S N Surender Fight

  Рет қаралды 395,830

Ashraff Ameer

Ashraff Ameer

Күн бұрын

Actor Mohan Exclusive interview
• Actor Mohan Exclusive ...
Music Director S A Rajkumar Exclusive interview
• Exclusive interview ab...
Actress K R Vijaya Exclusive interview • K R Vijaya Talk About ...
#ActorMohan & #SNSurender #Fight
#SNSurender #Mohan #Ashraffameer #actormohan
நடிகர் #மோகனும் பாடகர் S N #சுரந்தரும் நானா நீயா என்று ஒருவரோடு ஒருவர் இறுமாப்போடு இருந்தது
இருவரும் கழுத்தில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்த கதையானது

Пікірлер: 832
@AshraffAmeer
@AshraffAmeer 6 ай бұрын
kzbin.info/www/bejne/nZKuZpZohbCtmdU S N Surender Exclusive Interview
@ammapetkaruna
@ammapetkaruna 5 жыл бұрын
அற்புதமான விளக்கம்...என்றுமே..தன்னை மட்டுமே உயர்த்தி கொள்ளாத நற்பண்பு ....திரு,மோகன் அவர்களுக்கு உண்டு ..அதுவே அவரை வாழ வைக்கிறது...
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 4 жыл бұрын
👍👍👍👍👍 Yes Our Great Legend Always, All Times Our Greatness Hero Mohan Sir You are a Tender 💕💖💖❤💕💖 Heart, Kind Heart, Man Kind ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ . The 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Whole World's Still Even Now Speaking About Your Handsome, Your Super Natural Actings, Film's and Ever Super Hit Songs, Fame, Worth, Values, Decent, Discipline, You are Precious Then Gold, Diamonds. You Are Always Great Legend Pretty Mohan Sir.
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 жыл бұрын
Yes
@vishwa2135
@vishwa2135 Жыл бұрын
Oru best actor sontha voice la than win vanthu irrukanum...
@prabu203
@prabu203 5 жыл бұрын
மோகன் சார் சொன்னது தான் சரியான பதில் குரலை தவிர அவருடைய நடிப்பும் தானே வெற்றிக்கு காரணம்.
@sk-qb5ng
@sk-qb5ng 5 жыл бұрын
Surrender ethir parbathu thanks mattuma
@priyaramesh6095
@priyaramesh6095 5 жыл бұрын
No only songs made him a hero otherwise he is zero
@gomathypitchamai3322
@gomathypitchamai3322 5 жыл бұрын
Mohan best performer, no doubt
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
@@priyaramesh6095 apa itha Ilayaraja sollanum
@ciasiva971
@ciasiva971 4 жыл бұрын
I think surenthar is thick headed. Mohan is absolutely right and Fair
@lindajosephine2980
@lindajosephine2980 4 жыл бұрын
மோகன் வசனம் பேசாமல் மைக் மட்டும் பிடித்து பாடுவது போல் தலை அசைத்தாலே அழகு தான்
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 2 жыл бұрын
ஆமாம்
@ravikumars3550
@ravikumars3550 Жыл бұрын
Mohen actor personality performance Appearances only mohen valarchikku mohen mutuumthan surenther panathuku work panierukkanka
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 5 жыл бұрын
மோகனுக்கு ஒரு சல்யூட்.. சுரேந்தர் பேசுனது திமிர் பேச்சு..
@shijushiju3826
@shijushiju3826 4 жыл бұрын
Very correct 👍👍
@geethadharmalingam3057
@geethadharmalingam3057 4 жыл бұрын
இருவரும் இனைந்து இருந்தால் நல்லது.. நிறய பேருக்கு குரல் கொடுத்தாலும் மோகனுக்குதான் சுரேந்தரின் அருமை மோகனின் பணிவு அருமை மீண்டும் சினிமாக்கு வரவேண்டும்
@3abymano339
@3abymano339 4 жыл бұрын
உண்மை !!!
@sureshsuresh-vf1hy
@sureshsuresh-vf1hy 4 ай бұрын
CORRECT
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 жыл бұрын
மைக் மோகன் சார் ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன், S. N SURENDAR ஒரு திமிர் புடிச்சவன்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்.
@senthilkumar-fu3dy
@senthilkumar-fu3dy 5 жыл бұрын
Super Mohan Sir! சுரேந்தர் நன்றி இல்லாதவன். யார் குரல் குடுத்து இருந்தாலும் மோகன் sir padam ஓடி இருக்கும்!
@saravanannagayah6492
@saravanannagayah6492 4 жыл бұрын
Surender is Thalapathy VJ thai maama..
@anbarasianbarasi3192
@anbarasianbarasi3192 3 жыл бұрын
Absolutely correct mohan sir heats of otherwise flim success main reason story not a tubbing
@vasanthikrishnan341
@vasanthikrishnan341 4 ай бұрын
தமிழ் நன்றாக இருந்தாலும் மோகன் குரல் நன்றாக இல்லை
@tamilsuper9677
@tamilsuper9677 4 жыл бұрын
குரல் சும்மாவா இல்லை காசு கொடுத்து ஏன் நன்றி..புரியாமல் போனது சம்பளம் வாங்காமல் குரல் கொடுத்து இருந்தால். நன்றி முக்கியமானது அவர் நடித்து காசு. இவர் குரல் கொடுத்து காசு இரண்டும் சமம் ன👍
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 5 жыл бұрын
Mohan is absolutely correct ...
@rangarajans963
@rangarajans963 5 жыл бұрын
Surendar selfish erruka Mohan acting super look super smile super Mohan nalla manyther All the best Mohan congratulations
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Yes ji
@vishwa2135
@vishwa2135 Жыл бұрын
Appram en mohan aduku appram movie nadikala..
@behuman2571
@behuman2571 5 жыл бұрын
Mohan is matured. After listening to Surenderan i felt Mohan is far better person. Seen all Mohan movies. He nailed it with his performance. Most of his movie songs sung by spb, janaki, chitra under illayaraja's composition. So what Mohan said is correct. Every individual contributed for those successes.
@gaffarali4998
@gaffarali4998 5 жыл бұрын
Mohan sir is the correct i like him
@vishwa2135
@vishwa2135 Жыл бұрын
Appram en mohan 33 age ikku appram valarala.
@nsundu123
@nsundu123 11 ай бұрын
​@@vishwa2135some spread lies saying he had AIDS heroines refused to act with him!!!
@devakanidavit6294
@devakanidavit6294 5 жыл бұрын
மோகன் அண்ணா தான் மணி்தபிமானத்தோடு பேசுகிறார் சுரேந்தர் ஒரு திமிரு பிடிச்சவன்
@dharanganga8019
@dharanganga8019 2 жыл бұрын
Ama surrendhar romba thimira pesaran. Yennomo ivan illati mohane illatha mathiri. Many lady tubbing artist many accterss ku voice kodukiranga. Ambika and ratha ku many tubbing artist voice koduthirukkanga.adukkaha avanga illana ratha ambika act pannirukka matangala? Ivan illana avan Oru surendhar illana oru narendhiran .idukku romba overa surendhar pesaran yepovume Mohan thank pannanuma? Idu yennada kodumai.
@estheresther292
@estheresther292 Жыл бұрын
உண்மை
@nsundu123
@nsundu123 11 ай бұрын
​@@dharanganga8019 Yes Nalini was dubbed by Actress Nitya many times she never took credit for success of Nalini!!!
@manojkumar442
@manojkumar442 5 жыл бұрын
மோகன் அவர் பக்கம் சரி உள்ளது... சுரேந்தர் பேச்சில் கர்வம்
@permanentization
@permanentization 2 жыл бұрын
Correct
@suganthiramanathan1804
@suganthiramanathan1804 2 жыл бұрын
கர்வம் நிறையவே இருக்கு. கொஞ்சம் அடக்கம் இருந்தால் அவருக்கு நல்லது. மோகன் பேசும்போது தெள்ள தெளிவாக பேசினார். விஜய் இன் மாமா ஆக இருக்கும் சுரேந்தர் குடும்பத்தார் உடனேயே சரி இல்லை.
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 жыл бұрын
Correct. Surender talent person. But romba romba karvam therinchathu ovvoru interview leyum
@estheresther292
@estheresther292 Жыл бұрын
உண்மை
@anandan.canandan.c-hm6bb
@anandan.canandan.c-hm6bb 9 ай бұрын
Silver jublee mohan masss✨️😍😍
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Mohan oru nalla manidhar dhaan.S.N.Surendar is a great dubbing artist but he has headweight.
@NAGANAG-bm3yz
@NAGANAG-bm3yz 4 жыл бұрын
nalla sollitaaru thanks
@vishwa2135
@vishwa2135 Жыл бұрын
Appram en avar 1990 ikku appram nadikala.
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 5 жыл бұрын
மோகனின் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது.சுரேந்தர் வார்த்தைகளில் ஆணவம் தலை தூக்கி இருக்கிறது.
@estheresther292
@estheresther292 Жыл бұрын
உண்மை
@SenthilKumar-ep4ie
@SenthilKumar-ep4ie 5 жыл бұрын
மோகன் தான் சரியாக சொன்னார்.இரண்டு பேரும் சேர்ந்து தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு.
@rathamani7368
@rathamani7368 3 жыл бұрын
மோகன் சார் உங்க குரலே சூப்பராக இருக்கு அந்த வீணாப்போன சுரேந்தர் குரல் உங்களுக்கு தேவையே இல்லை♥♥♥♥♥
@rajahthaasan5118
@rajahthaasan5118 5 жыл бұрын
மோகன் ரொம்ப சரியான பேச்சு.
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 5 жыл бұрын
மோகன் உண்மையில் மிகவும் சரியானவர் பக்குவமானவர் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை சூப்பர் மோகன்👍👌
@thirumalaisamy2609
@thirumalaisamy2609 4 жыл бұрын
மோகன் பேசினதுதான் சரி.
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
ஆமா ப்ரோ
@rajeswari5445
@rajeswari5445 Жыл бұрын
Still We love u Mohan sir. I'm a 90's kid.
@robinstanislaus9417
@robinstanislaus9417 5 жыл бұрын
It is not the voice alone. It is the charisma mohan brings to the screen that made the movies so succesful.
@udhayanuday9033
@udhayanuday9033 5 жыл бұрын
Mohan very simplicity answer,surender very head weight
@SanthoshKumar-ki5qq
@SanthoshKumar-ki5qq 5 жыл бұрын
I believe from Mr. Surrender response I.e, he is very egoist & adamant person however Mr. Mohan is clear and understand the situation. Everyone is paid depends on their work (roles).
@stanleythomas8390
@stanleythomas8390 5 жыл бұрын
நடிகர் மோகனின் பதில் சரியானது. அன்றைய காலகட்டத்தில் சுரேந்தர் இல்லையென்றால் வேரோருவர் மோகனுக்கு குரல் கொடுத்திருப்பார்.
@princedes6276
@princedes6276 3 ай бұрын
மோகன் சார் உங்க நடிப்புக்கு மிஞ்சி எதுவும் இல்லை, உங்கள் குரலே உங்களை போன்றே அழகு, உங்களுக்கு எதுக்கு டப்பிங், நீங்களே பேசுங்க, உங்கள் நடிப்ப்பு, மற்றும் உங்கள் அழகான தோற்றமே சுரேந்தர் குரலுக்கு வலு கொடுத்தது 👍
@jaikumarkarikalan6998
@jaikumarkarikalan6998 5 жыл бұрын
மோகனோட பிளஸ் பாட்டு பாடும் போது நடிப்பது தான் ...அந்த பாடல்களை சுரேந்தரா பாடினார் ...
@subburaj662
@subburaj662 5 жыл бұрын
திரு மோகன் அவர்களை இன்னொருமுறை Interview செய்யவேண்டும்.Pls bro. மௌனராகம் போன்று இன்னொரு காவியத்தை தருவரா என்று கேள்வி கேளுங்கள்.
@muruganp3997
@muruganp3997 4 жыл бұрын
Intha kelviya ketkkavendiyathu manirathnam kitta
@MANIVARMA100
@MANIVARMA100 5 жыл бұрын
Seeppuuu illana Kalyanam nadakkathunu solra mathiri irukku surendhar statement.....Mohan answers is absolutely correct....
@shreerosh5732
@shreerosh5732 5 жыл бұрын
Mogan super gentleman.Surendar romba thimir pudichavan adan ozyindan.
@sunderalingamkanthan2873
@sunderalingamkanthan2873 5 жыл бұрын
Padmapriya baskaran
@sk-qb5ng
@sk-qb5ng 5 жыл бұрын
Surrender ethir parbathu thanks mattuma
@sindhua5464
@sindhua5464 5 жыл бұрын
Mohan sonnathu its right,love u mohan
@sridharnvs848
@sridharnvs848 5 жыл бұрын
We love Mohan sir face, style, acting, selection of his films etc., rather than any thing. Success may come because of fortune for one time. But Mohan sir's hard work only made him to continue his success. This is true true true.... No one can deny his talent. Some bad people spoiled his future having fear about the comptetion he gave.
@skateboard5538
@skateboard5538 5 жыл бұрын
Sridhar Nvs True comment
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Nice ji
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 5 жыл бұрын
Mohan supera pesininga ...love You
@FilmyReact
@FilmyReact 5 жыл бұрын
Mohan is correct 👍🏼
@andalhashini8865
@andalhashini8865 5 жыл бұрын
மோகனின் குரல் நல்லா தானே இருக்கு
@rajahthaasan5118
@rajahthaasan5118 5 жыл бұрын
ramya Hashini மோகன் குரல் நல்லாதான் இருக்கு. ஆனால் அவர் ஆரம்பத்தில் நடிக்கும் போது அவருக்கு தமிழ் சரியா உச்சரிக்க வராது. அதனால்தான்.
@sethumadhavanleelahemlata336
@sethumadhavanleelahemlata336 4 жыл бұрын
Awesome sis 👏 very well said 👌
@sethumadhavanleelahemlata336
@sethumadhavanleelahemlata336 4 жыл бұрын
Rajah thaasan that’s right sir 👌
@robwright5940
@robwright5940 4 жыл бұрын
Correct.
@umav8203
@umav8203 5 жыл бұрын
Mr. Mohan's voice is way better as he is modest even after all the blockbuster hits!!! Hats off to you!
@sangameswaranmba
@sangameswaranmba 5 жыл бұрын
Mohan- is absolutely correct.
@jayalakshmichandrashekar4240
@jayalakshmichandrashekar4240 5 жыл бұрын
Mohan Sir one of my best favorite hero always people's heart touch of the best humble man humanity person ordinary man simplicity living legend of the world Tamil cinema industry big screen all time ever green super star Mohan Sir silver jubilee hero one and only Mohan Sir
@skpkaruppannasamy6906
@skpkaruppannasamy6906 5 жыл бұрын
Yes.... MOHAN is a unforgettable hero...
@kabeersk8936
@kabeersk8936 5 жыл бұрын
Yes ....Mohan solvathu romba sari.... Mohan face um + surenthar voice um pirikka mudiyaathathu... but, surentharin peychhil konjam karvam therihirathu...
@vishwa2135
@vishwa2135 4 жыл бұрын
Mohan is Kannadiga.
@Msreesaranyan
@Msreesaranyan 3 жыл бұрын
@@vishwa2135 so what
@stephenraj4616
@stephenraj4616 5 жыл бұрын
மோகனுக்காக தான் சுரேந்தர் சுரேந்தருக்காக மோகன் கிடையாது, யார் குரல் கொடுத்திருந்தாலும் மோகன் படம் ஓடியிருக்கும், சுரேந்தர்க்கு என எந்த தனி அடையாளமும் கிடையாது.
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
அதேபோல் மோகன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து சொந்த குரலில் பேசி இருந்தாலும் படம் ஒடியிருக்கும்.ஏனென்றால் அவர் நடித்த படங்கள் அத்தனையும் மோகனுக்காக ஓடவில்லை.நல்ல கதை&நல்ல இசை&பாடல்கள் இவைகளால் தான் அவருடைய படங்கள் ஓடியது.
@vishwa2135
@vishwa2135 Жыл бұрын
Apparam en 1990 ikku apparam mohan padam odala..
@nsundu123
@nsundu123 11 ай бұрын
​@@vishwa2135 He didn't do films that's the reason as they spread lies saying he got AIDS!!! Ntn else if he had continued his films would have done well
@ravi_tirupur
@ravi_tirupur 5 жыл бұрын
மோகன் நடித்த "டிசம்பர் பூக்கள்" படத்தில் மோகனுக்கு S.N சுரேந்தர் பின்னணி பேசவில்லை. வேறு ஒருவர் பேசியிருந்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது. மோகன் தனது சொந்தக்குரலில் பேச ஆரம்பித்த போது அவரது படங்கள் தொடர் தோல்விகளுக்கு ஆளானது. 🌟 கலைஞரின் வசனத்தில் மோகன், சிவக்குமார், ராதிகா நடித்து வெளியான படத்தின் பெயர் "பாசக்கிளிகள்" அல்ல "பாசப்பறவைகள்".
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 жыл бұрын
Mokan aarampathil irunthe thankuralil pesi irukalam
@mgeller3266
@mgeller3266 5 жыл бұрын
@@nalayinithevananthan2724 amam . But producers only adviced to not risk as he is not a native Tamil speaker.. Later when he became very busy it was helpful for him o save time when someone else spoke
@mgeller3266
@mgeller3266 5 жыл бұрын
Also one herione spread news that mohan has aids
@sarsonsar0
@sarsonsar0 5 жыл бұрын
@@mgeller3266 1990s was all rumors like this😁
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Kk
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 5 жыл бұрын
மோகன் சார் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை...சுரேந்தர் நீங்க சொல்வது உண்மையாக இருக்கனும்னா Radio ல மட்டும் தான் படம் ரிலீஸ் பண்ணியிருக்க வேண்டும்😖😖😖😖 சுரேந்திரனுக்கு தலைகனம் அதிகம்...
@Mary-vz6fw
@Mary-vz6fw 5 жыл бұрын
It's true
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 5 жыл бұрын
@@Mary-vz6fw 👍👍👍
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 5 жыл бұрын
@Seema Seema yes madam i like mogan sir...verum voice mathum avar vitriku karanam ella avaroda hard work than karanam
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 5 жыл бұрын
@Seema Seema hmmm👍👍👍
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 5 жыл бұрын
@Seema Seema neega mogan fan a
@Jr-mf6ns
@Jr-mf6ns 5 жыл бұрын
It's very wrong that SNS expects Mohan to be thankful to him always. He cannot claim that he was solely responsible for improving the quality of Mohans movies. Mohan is a natural actor and possess immense talents. SNS is wrong.
@kvr1354
@kvr1354 5 жыл бұрын
🎤Mohan silver jubilee hero 👑👑👑
@vfgaming9548
@vfgaming9548 2 жыл бұрын
Silver jubilee hero means
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 Жыл бұрын
@@vfgaming9548 more than 25 films continuously hit
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 жыл бұрын
இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி க் கொள்ள வேண்டும்... அதுதான் சரி... பெருந்தன்மை...
@sivagamia994
@sivagamia994 5 жыл бұрын
செம. மோகன். நல்ல குணம் கொண்ட மோகன். உங்கள் நல்ல மனதை நினைத்து மிகவும் ஆச்சரியம் படுகிறேன். நீங்கள் நீண்டூழி வாழ்க.
@ilangocbmindilangocbmind3008
@ilangocbmindilangocbmind3008 5 жыл бұрын
Mohan. Sir. Still. I am. Ur. Fan.
@classicalraju1
@classicalraju1 2 жыл бұрын
வெவரம் தெரியாம கமெண்ட் பண்ணாதீங்க சுரேந்தர் கேட்கிறது பணமோ காசோ வீடு பங்களா இல்ல ஒரு நன்றி உணர்வு தமிழ் தெரியாமல் வந்து சம்பாதித்து போறீங்களா எல்லாமே இங்க இருந்து தான் எடுத்துட்டு போறீங்க விசுவாசம் விசுவாசம் வேணும் எந்த நடிகருக்கும் அண்ணா நம்ம ஆளுங்க அடுத்தவனை பாராட்டு தான் முதல் வேலை டப்பிங் பேசுவதுசாதாரண விஷயம் இல்லை நம்ம பொருளை பாராட்டுக்கள் அடுத்தவன் புகழ்வது அப்புறம் சுரேந்தர் உண்மையில் அற்புதமான மனிதர் வெவரம் தெரியாம அப்படி இப்படி பேசறது நம் தமிழர்களுக்கு அழகல்ல
@chandrusekaran7269
@chandrusekaran7269 4 жыл бұрын
இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும்.மோகனின் பேச்சு கர்வம் இல்லாத பேச்சு.சுரேந்திரன் பேச்சில் என்னால்தான் என்ற கர்வம் உள்ளது. எனவே உன்னால நான்,என்னாலே நீ என்று பெருந்தன்மையோடு இருக்க வேண்டும்.
@sikkandharabdul3093
@sikkandharabdul3093 5 жыл бұрын
மோகன் அண்னா சொல்வதுதான் சரி!!!
@nayan35
@nayan35 4 жыл бұрын
இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்தனர். மோகனும் சுரேந்தரருடன் அந்த காலங்களில் பரஸ்பரம் பாராட்டியிருக்கலாம் சுரேந்தரும் பரஸ்பரம் பாராட்டி இருக்கலாம். ஆனால் சுரேந்தர் பேச்சு திமிர் பேச்சு.
@arazuraamz8280
@arazuraamz8280 5 жыл бұрын
Yes, Morgan Sir Is Always Right!!! I Show All Interview From Surendhar, Is Always Blame Morgan & Others! And He Try To Say, Morgan Movie All Success Because Of Surendhar! But, Morgan Sir Say Is Right! Not Only Him! All Type Of Workers!!!
@sivakumarm7674
@sivakumarm7674 5 жыл бұрын
Bro adhu Morgan illa, Mohan. Idhule 21 likes vere
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 5 жыл бұрын
இதில் இருவரும் என்று கூறுவது மிகவும் தவறு....சுரேந்தரில் மட்டுமே தவறு இருப்பது போல் உள்ளது.
@பார்த்திபன்க
@பார்த்திபன்க 5 жыл бұрын
Mohan is good. Surendhar thappu.
@kavyashreeyadav8205
@kavyashreeyadav8205 5 жыл бұрын
Mohan sir was Great gentleman What his this sunder was over
@meerayamir1149
@meerayamir1149 5 жыл бұрын
Genuine person. Straight forward. Humble.
@tamiluthayam2610
@tamiluthayam2610 5 жыл бұрын
மோகனால் தான் உன் பெயர் உலகத்துக்கு தெரிந்தது சுரேந்தர்
@dharanganga8019
@dharanganga8019 2 жыл бұрын
Yes
@karthikeyanr9065
@karthikeyanr9065 5 жыл бұрын
மோகன் sir சொல்வதுதான் சரி
@akilganesh9322
@akilganesh9322 Жыл бұрын
சுரேந்தர். சார். முதலில். மோகனுக்கு. குரல். கொடுத்ததால். வெற்றி.. மோகன்சார். சுரேந்தரை. பாராட்ட. வேன்டும்
@MysoreStudio
@MysoreStudio 5 жыл бұрын
Bhai, I see truth in both of their explanation, only minus could have been EGO, Mohan is very gentle n Surrender wanting of thankfulness from Mohan, anyway, Mohan points seems more realistic!
@pure_heart_its_me
@pure_heart_its_me Жыл бұрын
Ennada finishing dialogue ithu Maari maari kelvi ketutu Kadasila kallai katti kinathilnu Posukkunu mudichutan😂😂😂😂
@sowntharrajan4648
@sowntharrajan4648 5 жыл бұрын
இருவருக்குள் இருக்கும் ஈகோ போகட்டும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தால் ஆரோக்கியமானது.
@sreekkanthraghunathan6812
@sreekkanthraghunathan6812 5 жыл бұрын
Mohan is right. His own voice is okay. he should have given own voice dubbing from tha beginning,
@balakrishnang1713
@balakrishnang1713 5 жыл бұрын
Mohan sir very nice
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 5 жыл бұрын
Neenga correct Mohan sir..
@DILOPRATHEEPAN
@DILOPRATHEEPAN 4 ай бұрын
ஜோதிகா க்கு, சந்திர முகி film க்கு, லக்க லக்க voice குடுத்துக்கு, ஜோதிகா mam நன்றி சொன்னாங்க...
@ammapetkaruna
@ammapetkaruna 5 жыл бұрын
மோகன் அவர்களிடம் மனிதாபிமானம் நிறையவே உள்ளது ..அதை பற்றி நீங்கள் பேச வேண்டாம் சுரேந்தர்... அவரால் பிழைப்பை ஓட்டிய நீங்க....முடிஞ்சா அவருக்கு நன்றி சொல்லுங்க....
@prathakutti2183
@prathakutti2183 5 жыл бұрын
Mohan sir told is 100%correct cinema is a team work
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 жыл бұрын
நம்மலால ஒரு மனிதன் உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்றால் அதை பார்த்து சந்தோஷ படனுமே தவிர நன்றி வேறு சிலவற்றை எதிர்பார்க்க கூடாது
@MRRavanan-xc8wo
@MRRavanan-xc8wo 3 ай бұрын
❤உயரத்தில் இருந்து விழுந்தாலும் மோகனின் வளர்ச்சி வீழ்ச்சி அடையமாட்டாது❤
@aravindkannan9569
@aravindkannan9569 4 жыл бұрын
SN Surendar 10000% Egoistic and Head weight. Mike Mohan : Humble and thankful
@revin3019
@revin3019 5 жыл бұрын
Actually Mohan voice is really good
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 5 жыл бұрын
சரியான தெளிவான மனிதன் மோகன் அவர்கள்
@revathisuresh6162
@revathisuresh6162 3 ай бұрын
Mohan sir is correct point 💯. Surender head weight pidichavar.my favourite hero mohan sir.he is acting super expression also super.director,music also super.so surender solrarthu thappu.ketta ennam pidichavar surendar.
@tmanjula9856
@tmanjula9856 5 ай бұрын
சரியாக சொன்னார்
@ITS_ME_GHOST_HUNTER.officel41
@ITS_ME_GHOST_HUNTER.officel41 Жыл бұрын
மோகன் சார்கிட்ட எந்த ஒரு மாப்பும் தெரியலையே ஆனால் சுரேந்திரன் அவர்களின் பேச்சில் ஒரு கர்வம் இருமாப்பு எல்லாம் நாமதான் நம்மா தான்னனு மத்தவங்க நெனைக்கும்னு ஒரு ஆணவம் இருக்கு மோகன் சார் சொன்னது தான் சரியான பதில் தன்னை மட்டுமே உயர்த்தி பேசாமல் மற்றவர்களையும் கவுரவபடுத்தும் மனம்
@manjulaudaysooriyan2919
@manjulaudaysooriyan2919 4 жыл бұрын
நகைச்சுவை நடிகர் நடிகைகள் தங்களை தாழ்த்தி மக்களை சிரிக்கவைக்கிறார்கள் இதில் சந்தோஷம் நமக்குத்தான்
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 4 жыл бұрын
Our Mohan Sir is a Genius, Gentle, Gem, Ability, Modesty, Purity, great Discipline and Decent Not Like Others.
@joyceletchmi
@joyceletchmi 5 жыл бұрын
Surrender talk nonsense. Mohan more sensible and logical
@srivatsansubramanian9494
@srivatsansubramanian9494 5 жыл бұрын
Super Mohan sir..very straight forward answer
@padmaa10
@padmaa10 5 жыл бұрын
Exactly... Mohan Sir is exactly right.. That man Sudhakar is headweighted... But MOHAN SIR is so humble.... He's a 💎
@jagannath7402
@jagannath7402 4 жыл бұрын
உங்களுக்கு பொருத்தமான பெயர் நாரதர் என்பதே....பணிதொடர வாழ்த்துக்கள் நண்பரே....
@l.m.g.r5717
@l.m.g.r5717 5 жыл бұрын
100% true mohan sir , but everything time has been decide, but surender sir your wrong
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 4 жыл бұрын
Nobody's Like Our Great Handsome Hero Mohan Sir. You are Awesome 👍👍👍👍👍👍👍👍👍👏👏
@சீறிப்பாயும்காளை
@சீறிப்பாயும்காளை 5 жыл бұрын
🌟 மோகன் & ராமராஜன் இருவரின் படங்களும் சூப்பர் ஹிட்டாக காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. இவர்கள் நடித்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா அற்புதமான பாடல்களை அள்ளி அள்ளி வழங்கியிருந்தார். நிலைமை இவ்வாறு இருக்க மோகனும் சுரேந்தரும் கைகலப்பில் இறங்கியிருப்பது நகைப்பை வரவழைக்கிறது.
@rajarajan337
@rajarajan337 Жыл бұрын
agree
@Makkal123
@Makkal123 4 жыл бұрын
Mr.Mohan's speech shows maturity where else surendar's is immatured one
@054353
@054353 5 жыл бұрын
What Mohan said is absolutely correct
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 4 жыл бұрын
Great Mohan Sir. Surrender is Not Equal to Our Great Mohan Sir👍⭐👍⭐👍⭐👍⭐👍⭐👍⭐👍⭐👍⭐👍⭐👍⭐
@nivedhaanand5417
@nivedhaanand5417 3 жыл бұрын
சுரேந்தரின் பேச்சில் திமிர் தெரிகிறது
@Divya171287
@Divya171287 5 жыл бұрын
Surendar ungaluku over thimiru... Nandri ketta manidharae.. Mohan ku dub kuduthadhal dhan unakae future bright ah irundhadhu.. but un thalaila neeyae manna vaari potukitta... Mohan is cent percent correct.. indha surrender ku thalakanam.. Mohan oruvela "nalla pesi irukeenga surendar.. u have done a very good job" nu appreciate panni irukalam.. surendarum "Nan evulavo actors ku dub panni iruken but ungalala dhan enaku recognition kidaithadhu" nu Mohan kitta solli irukalam.. idhu rendum nadandhu irundha rendu paer Oda life um Sooper ah irundhu irukum.. ego won..
@ilayathalaimuraitv4681
@ilayathalaimuraitv4681 2 жыл бұрын
ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானது.. நல்ல கதை, நல்ல நடிப்பாற்ற கொண்ட நடிகர்கள், நல்ல இசை , நல்ல பாடல்கள், நல்ல டெக்னீஷியன்கள் , நல்ல இயக்குனர்கள், பின்னணி பாடகர்கள் போதும். பின்னணி வாய்ஸ் கொடுப்பவர்களுக்காக மட்டும் ஒரு படம் வெற்றி பெறுவதில்லை. திரு.சுரேந்தர் அவர்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாய்ஸ் மிக அருமையான வாய்ஸ. நீங்கள் மோகனுக்கு மட்டுமல்ல ஆரம்ப காலத்தில் திரைத்துறைக்கு வந்த ஆனந்த பாபு, அர்ஜூன், விஜயகாந்த், பிரதாப், கார்த்திக், என பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கிறீர்கள். மோகனுக்கு தொடர்ந்து பல படங்களில் பின்னணி குரல் கொடுத்ததால் மட்டுமே நீங்கள் பிரபலமானீர்கள். எப்போது நீங்கள் நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுப்பதை நிறுத்தினீர்களோ அப்போது தான் நீங்கள் யாரென்று மக்களுக்கே தெரிந்தது. அது வரைக்கும் நீங்கள் யார் என்று மக்களுக்கே தெரியாது.
@manikandann4849
@manikandann4849 5 жыл бұрын
if i am in mohan" s position ,my answer to surendher is very simple: midile finger
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
சுரேந்தர் உண்மை உங்களிடம் !👸
@karthickrajadream
@karthickrajadream 5 жыл бұрын
திரு சுரேந்தர் அவர்கள் மிகவும் தலைக்கனத்துடன் பேசுவது வருத்தமாக இருக்கிறது ஏனென்றால் அவரது வயது அப்படி. ஒருவேளை இந்த படங்கள் அனைத்தும் நன்றாக ஓட வில்லை எனில் அதற்கு காரணமும் தனது குரல் தான் என ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மையும் தைரியமும் அவருக்கு இருப்பதாக அவரது தலைக்கணம் நிறைந்த பேச்சில் நன்றாக தெரிகிறது. ஒரு படத்தில் மொழி தெரியாமலே இவ்வளவு அருமையாக நடிப்பது மோகனின் திறமை அதுமட்டுமில்லாமல் அந்தப் படங்கள் எவ்வளவு நாட்கள் அது பத்தாக இருக்கலாம் நூறு நாட்களாக இருக்கலாம் எத்தனை நாட்கள் ஆயினும் வெயில் மழை இன்னும் பல தொந்தரவுகள் நல்லது கெட்டது என அனைத்தையும் எதிர்கொண்டு நடித்தது பெரிய விஷயம் அல்ல. நான் ஒரு ஸ்டூடியோவில் ஒரு நாட்களோ அல்லது பத்து நாட்களோ அவருக்கு குரல் கொடுத்ததால் தான் அந்தப் படம் வெற்றி அடைந்தது அதற்காக அவர் என்றென்றும் எனக்கு நன்றி கூற வேண்டும் எனக்கூறும் மிக கீழ்த்தனமான தலைக்கணம் நிறைந்த பேச்சு வருத்தத்திற்கும் மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். ஆனால் மோகன் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் பதிலளித்தார்.
@jaseem12
@jaseem12 5 жыл бұрын
Mohan good
@DILOPRATHEEPAN
@DILOPRATHEEPAN 4 ай бұрын
சொல்வது சரியாக இருந்தாலும், voice குடுக்க முடியாது nu, வேறு பக்கம் சுரேந்தர் sir போயிருந்தால் எல்லாம் plappar ஆகி இருக்கும், இவருக்கு வாய்ஸ் குடுத்துதான் பணம் சம்பாதிக்கணும் ஒன்னும் இல்லையே, ரொமான்டிக் voice உம்,இருந்த படியால் தான் மோகன் sir க்கு vetti, so ஒரு நல்ல நட்ப்புடன் ஒரு நன்றி சொல்வது ஒரு சிறிய விடையம் தானே, சொல்வதால் எதுவும் குறைந்து போவதில்லையே. ..
@nazimbadsha2470
@nazimbadsha2470 5 жыл бұрын
மோகனின் பேச்சு நியாயமானது
@sunmoon9681
@sunmoon9681 5 жыл бұрын
Mohan Sir comments too good and meaningful issues
@veeredde8101
@veeredde8101 5 жыл бұрын
he speaks proper tamil....Rajini should learn from Mohan
@mns8849
@mns8849 4 жыл бұрын
மோகன் சார் குரல் நல்லாதான் இருக்கு...அவர் மௌனமா இருந்தால்கூட மக்கள் ரசிப்பார்கள்... ஊமையாக நடித்தாலும் மக்கள் பார்ப்பார்கள்...
@jagannath7402
@jagannath7402 4 жыл бұрын
நன்றி.... அஷ்ரப் அவர்களே.... தவறு யார் மேல் என்று ரசிகர்கர்களுக்கு புரிய வைத்ததற்கு..... சுரேந்திர் அவர்களுக்கு தில் இருந்தால் ஒரு படத்தை டப்பிங் பேசி 100 நாள் ஓட்ட சொல்லுங்கள்....
@SenthilKumar-ts1vz
@SenthilKumar-ts1vz 5 жыл бұрын
தமிழ் தெரியாது , குரல் வளம் இல்லை? அப்புறம் நீ எப்படி குரல் கொடுத்த ? சும்மாவா குடுத்த பணம் வாங்கல?
@DeepakRaj-tr5gw
@DeepakRaj-tr5gw 5 жыл бұрын
We miss you Mohan sir
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
"Actor Mohan Never Speak to Me" - S N Surendar | Thanthi TV
5:53