"Actor Mohan Never Speak to Me" - S N Surendar | Thanthi TV

  Рет қаралды 842,555

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

"Actor Mohan Never Speak to Me" - S N Surendar | Thanthi TV
#Mohan #SNSurendar #Rajapattai
Uploaded on 25/11/2018 : மோகன் என்னோடு எப்போதும் பேசுவதில்லை - எஸ் .என் சுரேந்தர் | Mohan | S.N. Surendar
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 1 000
@Agri.pandian-07-07
@Agri.pandian-07-07 3 жыл бұрын
இவர் நிறைய நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் மோகன் சார்க்கு குரல் கொடுத்த படங்கள் மட்டுமே இவரை பிரபலமடையச் செய்தது. இவருடைய குரலால் மட்டும் மோகன் சார் படங்கள் ஹிட் ஆகவில்லை! இவர் குரலும் ஒரு காரணம் அவ்ளோதான். ஆனால் இவர் கொஞ்சம் தற்பெருமை கொள்கிறார். மோகன் சார் நல்ல மனிதர் அவரால் நீங்கள் பிரபலமடைந்தவர் அவரை குறை சொல்லவேண்டாம்!
@Nostalgic14-zo3pk
@Nostalgic14-zo3pk Ай бұрын
Isn't it the other way around...he didn't say a bad word about Mohan
@sironmani5747
@sironmani5747 Ай бұрын
இவர் மோகனுக்கு குரல் கொடுப்பதை நிறுத்தியவுடன் மாற்று ஒரு குரலில் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி. மோகனும் சினிமா மார்க்கெட் இழந்தார்
@t.prabaththangavel6566
@t.prabaththangavel6566 5 жыл бұрын
மோகன் உங்களோடு பேசுவதில்லை ஆனால் மோகனாக நீங்கள்தானே பேசுரிங்க
@user-ou9pd8jy2x
@user-ou9pd8jy2x 5 жыл бұрын
Good
@TravelwithJames
@TravelwithJames 5 жыл бұрын
Superb Well Said
@mgeller3266
@mgeller3266 5 жыл бұрын
Mohan is not wrong.
@newmanshahul1153
@newmanshahul1153 5 жыл бұрын
அருமையான குரல் ! பாராட்டுக்கள் !
@Rising741
@Rising741 5 жыл бұрын
பாரிஜாத பூவே.. அந்த தேவலோக தேரே... பாடல் உங்கள் குரலில் அருமை..!
@sharuk98ala
@sharuk98ala 2 жыл бұрын
Who is in dp?
@merlinsaju8721
@merlinsaju8721 4 жыл бұрын
உங்க வாய்ஸ் எவ்வளவு இனிமை சூரியனின் ஒளி இல்லாமல் தாவரங்கள் ஒளி சேர்க்கை செய்ய முடியாது அதே போல் மோகனுக்கு நிங்கள் தான் சூரியனாக இருந்து இருக்கிரிர்கள் 🌷🌷🌷🌷🌷🎊🎊🎊🎊🎊🎊🎊
@yovanpichai474
@yovanpichai474 Жыл бұрын
வெகு காலம் கழித்து மோகன் சொந்த குரலில் பேசுவது இல்லை என்று தெரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.அதே நேரம் ஆச்சர்யமாகவும் இருந்தது.அவ்வளவு அழகாக பொருந்தி போனது உங்கள் குரல்.
@Raja_Mantram
@Raja_Mantram 5 жыл бұрын
ரொம்ப அருமையான மனிதர்.. பழகிய விதத்தை வைத்து சொல்கிறேன்😍😍
@vinodu5811
@vinodu5811 2 жыл бұрын
தளபதி விஜய் ன் தாய் மாமன்
@vj-rr5dy
@vj-rr5dy 5 жыл бұрын
தெரியாமலே போரவங்க இந்த மாதிரி கலைஞர்கள்
@a.kansihagr-5970
@a.kansihagr-5970 5 жыл бұрын
Sir don't worry.mohan sir Ku unga voice illaina mohan sorru voice
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
Without Knows We Should Not Blamed Other's. We Should Be Think Both the Side and Talk.
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
But he was and is well known as a Singer!
@leemafashion6628
@leemafashion6628 2 жыл бұрын
He - Surendar is none other than vijay maternal actor.
@rizwanarriaz2813
@rizwanarriaz2813 5 жыл бұрын
இளம் நடிகர்களுக்கு குரல் கொடுத்தாலும் முதிய நடிகர்ளுக்கு குரல் கொடுத்தாலும் சரி நீங்க உங்க குரல் மூலம் ஏதோ மாயம் செய்றீங்க சுரேந்தர் sir....We won't ur voice n songs as a fan...Don't get disappointment ....I didn't forget ur dubbing voice surely... Hats off u sir....
@harishbalaji2003
@harishbalaji2003 Жыл бұрын
Mohan and S.N. Surendhar Voice Made for Each other. Can't separate
@thavambase6907
@thavambase6907 Жыл бұрын
What do u mean? The it was separated several decades ago, hence the topic in question.
@babilamachado8305
@babilamachado8305 5 жыл бұрын
If I close my eyes and hear, I feel like Mohan's interview. I m a fan of ur voice. Especially in gopurangal saaivadhu illai. Superb Sir....
@sathya3768
@sathya3768 5 жыл бұрын
Still I feel like Mohan is speaking
@balajishri1325
@balajishri1325 5 жыл бұрын
Exactly brother
@balajishri1325
@balajishri1325 5 жыл бұрын
@poda prum sa crct ji
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Listen to Mohan’s original voice , it’s so calm and manly voice better than this Surender’s girlish voice.
@pushpavathybatumalai8239
@pushpavathybatumalai8239 5 жыл бұрын
Yes
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 Жыл бұрын
விஜய்யின் அம்மா ஷோபாவின் தம்பி விஜய்க்கு தாய்மாமா அருமையான குரல் வாழ்த்துகள் சார்
@mohanumapathy7516
@mohanumapathy7516 3 жыл бұрын
வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்கள் நடிப்பு தனி அவர் என்ன ஒரு அழகாய் இருப்பார் ❤️💖
@vishwa2135
@vishwa2135 11 ай бұрын
Facela ottaya irrukum.
@masksatheesh
@masksatheesh 4 жыл бұрын
Mohan sir+Surendar voice+Illayaraja sir combo again varanum.waiting😍😍😍
@kavi9293
@kavi9293 Жыл бұрын
Spb too
@nilgiriprakash
@nilgiriprakash 5 жыл бұрын
The moment it is heard that interview related to Mohan, there are so many views and comments. He is still with full of life in people's heart. Only producers and directors have to act now and bring him back to the screen
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 5 жыл бұрын
இவர் குரலில் மோகன் நடிக்கும் வரை அவர் வெற்றி பெற்றார். சொந்த குரல் மோகனுக்கு சரியாக வரவில்லை.
@meenas7140
@meenas7140 5 жыл бұрын
Mohan Kannadiga
@ManojKumar-mp5ur
@ManojKumar-mp5ur 5 жыл бұрын
@@meenas7140 so what?
@rameshkumaraswamy884
@rameshkumaraswamy884 5 жыл бұрын
@meena.... Appo rajani arjun murali atharva prakshraj atarva Ellam eppadi
@rameshkumaraswamy884
@rameshkumaraswamy884 5 жыл бұрын
Ivar kural thaan Plus endral.... Ipoo ethukku pichai eduthu kittu irrukaram..... Vera evanukavauthu Voice kuduthu silver jubilee padam kuduka vendiyathu thanae.... Mohan is himself a actor performer.... Mute the volume watch mounaragam... You know what is performance.....
@joeedwinjayaraj
@joeedwinjayaraj 5 жыл бұрын
Ramesh K He is a good actor bro. But if your movie is not successful Commerically then no one benefits from that. People can't accept the change of voice. Then if he is a very good actor,then why he acted in very less flim after change of voice
@s.harivarun
@s.harivarun 5 жыл бұрын
எங்க அப்பாவோட favorite மோகன் அவரோட voice சுரேந்தர் சார் உங்களோடது உங்களை நான் பாத்ததே கிடையாது இதான் பர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வாய்ஸ் இன்னும் மாறவே இல்லை எங்க அப்பா உங்களோட இந்த வீடியோ பாட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்
@gs4714
@gs4714 5 жыл бұрын
Na surender sir kuda pesirukka romba nalla pesuvar
@MohamedAli-sn7ly
@MohamedAli-sn7ly 5 жыл бұрын
Didn't you notice him in Chennai 28 movies ?
@santhiyaramji9795
@santhiyaramji9795 5 жыл бұрын
Vijai Anna voda Thai mama pa ivaru....
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Super man யாரு வடபழனில இருக்கிறார்? சுரேந்தரா?
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Super man Thanks
@Meena-bc4wn
@Meena-bc4wn 3 жыл бұрын
What a voice, Surendar Sir!!😍😍😍😍
@reganmark5803
@reganmark5803 5 жыл бұрын
வெள்ளி விழா நாயகன் மோகனுக்கு வெற்றிக்கு பக்கபலமாக, முக்கியமான காரணமே உங்கள் குரல்வளம் தான் சார் மிக அழகான குரல் வாழ்த்துக்கள் சார்.👌👌👏👏👍👍🎇🎇🎉🎉🎉🎆🎆🎆
@SG-dg7iv
@SG-dg7iv 5 жыл бұрын
This voice is still epic 👑👑👑
@sivakasi
@sivakasi 5 жыл бұрын
சார் ....நான் உங்க குரலின் தீவிர ரசிகன் 80, களில் உங்கள் குரல் கேட்காத தியேட்டரே இல்லை
@villsvilva
@villsvilva 3 жыл бұрын
கண்களை மூடி காட்டால் உங்கள் குறலுக்கு மோகன் தெறிகிறார்,,,,,வாழ்த்துக்கள்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
மனதின் வேதனையை நான் உணர்கிறேன். அந்தப் பயித்தியக்காரனை விடுங்கள்.
@vjaivijay2111
@vjaivijay2111 4 жыл бұрын
சார் உங்களபார்த்ததில் மிகவும்சந்தோசம் தந்திடிவிக்குநன்றி
@absub720
@absub720 5 жыл бұрын
I’m surenther’s fan from my childhood. Don’t know he didn’t become that successful as I have thought he would. He got one of beautiful voices in tamil cinema.
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 2 жыл бұрын
He was very successful bro dubbing and a singer too
@user-hr3zb1ep4b
@user-hr3zb1ep4b 5 жыл бұрын
ஹரிஹரன் சார்.. நடிகர் மோகன் அவர்களை இதேபோல் பேட்டி எடுங்கள்...!! தயவு செய்து..,!!
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
JPL E மோகன் பேட்டி கொடுத்துத்தான் தன்னை prove பன்னனும் என்கிற கட்டாயத்தில் அவர் இல்லை , அவருக்கு அவரை நன்றாக தெரியும் , அவருடைய ரசிகர்களுக்கும் , பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் அவரைப்பற்றி நன்றாகத்தெறியும், மற்றவர்களைப்பற்றி எங்களுக்கு தேவை இல்லை.
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள்...இதில் பூ யார் என்பதுதான் பிரச்சனை மோகனா? சுரேந்தரா?
@muthulingamkajan8776
@muthulingamkajan8776 5 жыл бұрын
@@sunflowersam7155 நீர் கன்னடனா
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Muthulingam Kajan ஆமாம் நான் கன்னடன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமையடாகிறேன் ஏன் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே... இப்போது திருப்தியா???
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
@@sunflowersam7155 நானு கூட ஒப்ப கன்னடிகனே..மோகன் பக்கே ஏனு ஒத்து நினகே..? ஹேளி..,
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 5 жыл бұрын
இந்த வசனம் எழுதிய சுஜாதாவிற்கு புகழ் சேர்க்க தவறிவிட்டோம்.
@vishu7478
@vishu7478 3 жыл бұрын
It feels like mohan is speaking!!! Wow what a voice
@innisainilayam1937
@innisainilayam1937 2 жыл бұрын
S.N.Surendar is the back bone of Mohan's success, victory everything. There is a proverb which we must remember it is called 'there Is a woman behind success of a man'. It is correct for 'there is a Surendar behind success of Mohan'
@user-ij9xs8li3n
@user-ij9xs8li3n 5 жыл бұрын
உங்களோட குரல் தான் நடிகர் மோகனோட நடிப்புக்கு உயிர் கொடுத்தது. அதை அவர் பெருந்தன்மையோட சொல்லவில்லை என்றால் என்ன சார் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உங்கள் குரல் பரிச்சயமானது தான் சார்.
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
இவர் திரு மோகனுக்கும் மட்டும் குரல் கொடுக்கவில்லை நண்பரே ஆனந்தபாபு விஜயகாந்த் மற்றும் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார் மோகனுக்கு மட்டும் இவருடைய குரல் கச்சிதமாக பொருந்தியதால் அனைத்து படங்களுக்கும் மோகனுக்கு இவர் குரல் கொடுத்தார் ரசிகர்கள் குரலை வைத்து திரைப்படத்திற்கு வருவதில்லை நடிகனை வைத்துத்தான் திரைப்படம் பார்க்க வருகிறார்கள் நண்பரே அப்படி இருக்கும் போது மோகனை குறை கூறுவது தவறு அல்லவா இங்கு உள்ள அனைத்து கதாநாயகிகளுக்கும் பின்னணி குரல் புகழ் பெறுவது கதா நாயகிகள் மட்டுமே சில்க் ஸ்மிதா. நயன்தாரா. சிம்ரன் அனைத்து கதாநாயகிகளுக்கும் இரவல் குரல் ஆனால் அவர்களுக்கு பின்னணி பேசியவர்கள் யார் என்றே தெரியாது ரசிகர்களுக்கு
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 Ай бұрын
❤😍😘🌹Mohan🌹😘😍❤+Surendar+Ilayaraja+Spb= silver jubilee🎉🎉🎉 ❤❤❤❤ yenrum MOHAN love you ❤
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
Keep Rocking Fantastic Mohan Sir. You are Out Standing Hero Very Beauty Mohan Sir.
@carolinmary208
@carolinmary208 4 жыл бұрын
So far i am in love with mohan sir movie because i am addicted to his voice.. when i came to know its ur voice here after i love ur voice and i respect you sir... keep rocking with your wonderful voice
@rangarajans963
@rangarajans963 4 жыл бұрын
Mohan 80 silver jubilee super star 🌟🌟 🌟 Mohan 80 silver jubilee super star 🌟 🌟 🌟🌟 🌟🌟 🌟 Mohan looking beautiful smile super acting super Mohan movie All movie super 80 silver jubilee super star Mohan super
@realisticfacts5104
@realisticfacts5104 5 жыл бұрын
Great voice
@ferdinandlacour8531
@ferdinandlacour8531 5 жыл бұрын
Mogan, நான் உங்கள் ரசிகன்...
@jothi6062
@jothi6062 5 жыл бұрын
Pls do again your voice to mr.mohan sir. He is good actor . Pls do team again because everbody like mohan sir acting your voice.
@muthukumarl7658
@muthukumarl7658 2 жыл бұрын
Hi
@travellingfighters
@travellingfighters 5 жыл бұрын
Evarala tha sir Mohan odda vazkai ye out ahnathu...... Ennikoda superstar..... Mohan tha just miss aagi...... Namma rajini innki superstar yannnum pattathaiyum..... Kodukkapattathu.... Still surendar .... Vikram Good andsome actor good voice more then 30 movies flop.....Pithamagan la vikram voice dialogue, handsome kaga padam paakala acting..... National award winner... Yatharthamana nadipu altime favorite actor Mohan...... Surendar Unga voice nalla erukku...... Ninga co operate panni eruntha.... Eppa Unga voice um super star voice sa erunthirkum.....
@kaviarasu3215
@kaviarasu3215 5 жыл бұрын
Amazing voice 👌👏 beautiful interview sir 🙏
@ravivenki
@ravivenki 8 ай бұрын
ரொம்ப Soft குரல். எனவே ஆக்ரோஷமான வசனங்களுக்கு இவர் குரல் எடுபடாது. ஆனாலும் இவர் குரலால் மக்கள் மனதில் நிற்பவர்.
@sugunadevi3773
@sugunadevi3773 5 жыл бұрын
Mohan, very nice actor. I like his style and real acting. Nalla singer aa ungalala shine, panna mudiyala, adhaan, dubbing artist aaninga. Mohan, 80s la unbeatable hero. 100 vadhu naal, indha pada, director dhaan, mohan nadippukku kolli vaithavar. Nalla hero life, romba spoil aagiduchu. Naanga, 80s la mohan fans. Unga alambala niruthunga. 🤔
@vikramanarumugam3586
@vikramanarumugam3586 5 жыл бұрын
nice
@werockzento3037
@werockzento3037 5 жыл бұрын
Actor mohan is highly praised only for his acting talents.. not for the voice. v love all ur movies and selections of the movies u had given. God bless you mohan sir...
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
WeRockz Ento Exactly Thank you for your valuable comment
@ashababu2341
@ashababu2341 2 жыл бұрын
Well said
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 5 жыл бұрын
அருமையான பதிவு.... அருமை சுரேந்திரன் சார்...
@rizwanarriaz2813
@rizwanarriaz2813 5 жыл бұрын
சொல்லும் போல நடிகர் மோகன் அவர்களையும் பேட்டி எடுங்கள் ஹரிஹரன்.....
@vedachalamvedachalam9342
@vedachalamvedachalam9342 3 жыл бұрын
எஸ் என் சுரேந்தர் என்கிற கலைஞன் இல்லையேல் மோகன் என்கிற நடிகன் இல்லை.
@swathi9831
@swathi9831 2 жыл бұрын
என்ன ஒரு அமிர்தமான குரல்.
@kpdharani
@kpdharani 5 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் வரை நடிகர் மோகன் உடைய சொந்த குரல் என்றே நினைத்தேன். உங்கள் திறமை என்றும் எங்கள்....👌
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
மோகன் சுரேந்தர் ன் குரலுக்கு வாயசைத்திருப்பார்.
@advocatek.a.s.prabhu427
@advocatek.a.s.prabhu427 5 жыл бұрын
தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை படத்தில் வரும் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@manojpillai9598
@manojpillai9598 5 жыл бұрын
O my god super song
@selvamarchana8455
@selvamarchana8455 5 жыл бұрын
Kadavulae ❤..mohan voice .
@chamuchamu9692
@chamuchamu9692 Жыл бұрын
Definitely Mohan is blessed to have a person like u. He should thank u. It's basic.....what to say
@ramamurthy1434
@ramamurthy1434 5 жыл бұрын
இது போன்ற மனிதன் சிறந்த மகுடம்.
@SUJAY8513Isaiko
@SUJAY8513Isaiko 5 жыл бұрын
Voice super....Close your eyes you feel Mohan speaking...
@ssrmardhupandian1419
@ssrmardhupandian1419 5 жыл бұрын
Mohan uncle is sweet person he is friendly with everyone but really surprise to hear
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
ssr mardhupandian Yes Mohan uncle is always sweet . But this guy is not sweet, he is bitter
@sasikalasasi6809
@sasikalasasi6809 5 жыл бұрын
உங்களைப் போன்ற (sorry sir)நீங்கள் சிறந்த பாடகர். பாடகர் என்று சொல்வதில் எனக்கும் ஆசைதான்.ஆனால் நீங்கள் dubbing ல் சிறந்து விளங்கியது மட்டும் அல்ல நிறைய நடிகர்கள் அட நன்றாக நடிக்கிறாரே என்று நினைக்கும் அளவிற்கு உங்கள் குரல் நடித்தது. அவர்கள் உயர்ந்து கொண்டே போனார்கள். அவர்கள் சொந்த குரலில் பேசிய போது தான் அந்த படங்கள் எங்களுக்கு பிடிக்காது போனது. அவர்கள் முகத்தில் உங்கள் குரலை தான் எதிர் பார்த்தோம். நீங்கள் தனியாக பேசினாலும் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு உங்கள் நடிக்கும் குரல் எங்களுக்கு பிடிக்கும். வாழ்த்துக்கள்
@ktr6054
@ktr6054 Жыл бұрын
சூப்பர் சுரேந்தர் சார் நல்ல குரல் வளம் ஆண்டவன் கொடுத்தது வாழ்த்துக்கள் சார்
@lonelylover2781
@lonelylover2781 5 жыл бұрын
Wowowowow fantastic voice vidunga sir mohan ku perumai unga voice thaan
@rizwanarriaz2813
@rizwanarriaz2813 5 жыл бұрын
நிச்சயமாக மோகன் அவர்களுக்கு ஒரு காம்ப்ளக்ஸ் இருந்தருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.... அவர் என்றென்றும் சரேந்தர் சாருக்கு நன்றியுடன் இருந்திருக்க வேண்டும்... ஆள் பாதி ஆடை பாதி என்பது போல மோகனுக்கு ப்ளஸ் சுரேந்தர் சாருடைய குரல்தான்.... இவர் குரல் கொடுக்காத மோகனுடைய படங்கள் பார்க்க வே நன்றாக இல்லை..... வெற்றி யும் குறைந்து போய்விட்டது.... இப்போது ஆள் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறார்.... ஆனால் நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை....விதி படம் கோர்ட் சீனுக்காகவே ஓடிய படம் அதிவ் சுரேந்தர் சாருடைய வாய்ஸ் sema superb....Mind blowing performance of surender sir....பயங்கரம் போங்க....
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும். இதில் பூ யார்...சுரேந்தர் ..?
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
@@sunflowersam7155 தம்பி நீ மோகனின் ஜால்ரா போல...ஒரு வாரமா சுத்தி சுத்தி வந்து ஜால்ரா அடிச்சு கினே இருக்கிற.
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
ரிஸ்வானர் தெலுகில் சிரஞ்சீவி & ராதிகா நடித்த "நியாயம் காவாலி" திரைப்படத்தின் ரீமேக் தான் விதி. சுஜாதா நடித்த வக்கில் கதாபாத்திரத்தில் சாரதா வெகு சிறப்பாக நடித்திருப்பார். ராதிகாவை காதலித்து ஏமாற்றும் சிரஞ்சீவி நிதிமன்றத்தில் கைகளை முறுக்கிக்கொண்டு வில்லாத்தனமாக நடித்திருப்பார். அதே காட்சியில் மோகன் எந்த தவறும் செய்யாத அப்பாவி பணக்கார இளைஞனாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரது நடிப்பிற்கு S.N சுரேந்தரின் குரல் பக்கபலமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. சுவையான தேனீரை அருந்துகிறோம். பால் + சர்க்கரை + டிக்கார்ஷன் இதன் கலவை தான் தேனீர். தேனீரில் இதில் எது குறைந்தாலும் சுவை குன்றிவிடும். அதுபோல தான் மோகன் + சுரேந்தர் + இசைஞானி ...இந்த கூட்டணியும் .
@venkateswararaju973
@venkateswararaju973 3 жыл бұрын
Surender sir. Your performance and yr delivery of speech fantastic in mohan actor films and other some actors. Super performance done in Anniyan nedumudi sir background tone. Marvellous of court scene. Unforgettable. Naan nadiganaga irundhu, ippadi oru background tone, yenakku koduthu irundhal, I am always saying and kept in my mind and greatful to yu sir . Ungalai Mr mohan ninaivukoorndhirukkalam. He missed yu. Ok sir. All the best Mr surendher sir. Fantastic conversation sir
@q8778
@q8778 5 жыл бұрын
thank you sir, because you I love watching Mohan sir movies ♥♥♥
@ravi_tirupur
@ravi_tirupur 5 жыл бұрын
🌟 கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான மோகன் கன்னட படங்களில் மட்டுமே சொந்த குரலில் பேசினார். கிழக்கே போகும் ரயில் தெலுங்கு மொழியில் "தூர்பு வெள்ளே ரயிலு" என்ற பெயரில் தயாராக போது மோகன் சுதாகர் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார் அவருக்கு S.P.B டப்பிங் பேசியிருந்தார். பாடலுக்கு வாயசைப்பதில் மோகனை அடிச்சுக்க ஆளே இல்லை. பாடல் காட்சிகளை திரையில் பார்க்கும் போது அவரே பாடுவது போல இருக்கும். கையில் மைக் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அவர் மைக் பிடிக்கும் ஸ்டைலே தனிதான். SPB யிடம் ஒரு நேர்காணலில் நீங்கள் பாடிய பாடலுக்கு அற்புதமாக Lip movement கொடுக்கும் நடிகர் யார் என்று கேட்ட போது அவர் மோகனின் பெயரைத்தான் சொன்னார். "பயணங்கள் முடிவதில்லை"...திரைப்படத்தில் "மணியோசை கேட்டு எழுந்து பாடலில் Recording ல் SPB எப்படியான முக பாவனையோடு இருமியபடி பாடலை பாடினாரோ அதை அப்படியே மோகன் Screen ல் செய்து காட்டியிருந்ததாக கூறி SPB ஆச்சரியப்பட்டார். 🌟 மோகனின் வெற்றிகளுக்கு சுரேந்தர் பக்கபலமாக இருந்தார். மோகன் திரையில் பேசும் போது "சுரேந்தரின் குரல்" ஒலிப்பதை தமிழ் மக்கள் விரும்பினர். அவரின் குரலுக்கு மாற்றாக மோகனின் Own voice ஒலித்த போது மக்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனை யாரும் மறுக்க முடியாது. தனது குரல் மூலம் ஒரு நடிகரை உச்சத்தை தொட வைத்தவர் S.N சுரேந்தர்.
@dontbeselfish3290
@dontbeselfish3290 5 жыл бұрын
Illayaraja and surendar are the heart and kidney for mohan.
@maduramichael1279
@maduramichael1279 5 жыл бұрын
yes
@rameshkumaraswamy884
@rameshkumaraswamy884 5 жыл бұрын
Brother surrender kku ..... Kidney heart liver lungs blood nerves ellamayae mohan thaan.... Mohan illaina inniki ivannukku adayalamae illai..... Mohan success is all about a selecting a story and acting.... Appuram thaan dubbing
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Mohan’s success belongs to himself, wether Surender has had given voice or not he has had his best simple acting which everyone loved those days , through Balumahendra’s school of acting , not theatrical of Balachander’s that natural acting is the main reason for those movie’s successes. Music , voice , directions all comes after the appearances . In that 80’s Mohan’s era he was the only single actor who gave most number of silver Jubilee hits and of course, 100 days , 75 days and so on . I think he is the only actor in history who has given only few flop movies , even those also ran more than 45 days. So when you talk about something please think twice and talk , don’t make others irritated by your comments. There is no actor who act so purely than Mohan who could mimic for songs , even Sivaji comes second because Sivaji sucks in love making songs and Mohan just does it like eating a chocolate.
@dontbeselfish3290
@dontbeselfish3290 5 жыл бұрын
Naan sonnadhu 100 percent unmai.. Mohan nalla actor dhaan. Illainu sollave illa..
@dontbeselfish3290
@dontbeselfish3290 5 жыл бұрын
Mohan nadicha adhiga padangal silver Jubilee.. Toughest contestant for kamal, rajni.. Even TR also...but mohan nadicha maximum padangal music sambandha pattadhu.. Singer or musician character dhaan mohan nadichaaru.. Ippo neengale sollunga music, voice nalla irukanuma? Illa mohan nalla irukanuma? Andha musicla yaaru venumnaalum nadichu irukalaam.. Aana andha music and voice ku no replacement... Have to accept the logic.. They are the real brands for mohan.
@boobalanboobalan417
@boobalanboobalan417 2 жыл бұрын
விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படத்தில் மலையாள நடிகர் நெடுமுடி வேணு குரல் கொடுத்தவர் இவர்தான் S. N. Surendar sir....💐💐💐💐 என்றென்றும் மறக்க முடியாத குரல்...❤️❤️❤️❤️
@viddeosurfer
@viddeosurfer 5 жыл бұрын
this dialogue from anniyan is the most important and powerful scene of the film.... such an impact! ! shankar choice of technicians. .wow
@jagadeshanrajeshkumar42
@jagadeshanrajeshkumar42 5 жыл бұрын
Really good sir especially actor Mohan dubbing voice
@vijays.v.r5246
@vijays.v.r5246 5 жыл бұрын
Nice sir...
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 2 жыл бұрын
Nandri kata mohan
@surens4026
@surens4026 5 жыл бұрын
Surendar Ji.., Enoda Amma Mohan oda theevira fan.. Athanala avaruku voice pesina unga name ah enaku vachitanga... Mohan name ah en thambi ku vachitanga....
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Surendrakumar Pandiyan Lol 😝 😂 😝 😂
@surens4026
@surens4026 5 жыл бұрын
@@sunflowersam7155 Ena Ivlo Sirippu... 🤔
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Surendrakumar Pandiyan யோசிச்சிட்டே இருங்க பதில் வரும்.... 🤔🤔🤔 🤪
@surens4026
@surens4026 5 жыл бұрын
@@sunflowersam7155 ada sollunga pa... Nala joke na naanum sirikiren...
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Surendrakumar Pandiyan பொய்யை சொன்னாலும் பொருத்தமா சொல்லுப்பா...
@uthayatulasi5492
@uthayatulasi5492 2 жыл бұрын
Love this voice 💕💕💕
@ktr6054
@ktr6054 Жыл бұрын
வெள்ளி விழா நாயகன் மோகன் சாரோட அழகும் முகசாயலுக்கும் சுரேந்தர் சுரேந்தர் சாரோட குரல் அவ்வளவு கனகச்சிதமாக இருக்கும் அந்த சோகம் தரும் வசனங்கள் காதல் தோல்விக்கு உண்மையிலேயே சூப்பர்வைசர் அவர்களுக்கு காட்
@varshasavitha407
@varshasavitha407 4 жыл бұрын
Sweet voice sir.....
@ravi_tirupur
@ravi_tirupur 5 жыл бұрын
நடிகர் கமல்ஹாசன் .. * கடவுள் அமைத்து வைத்த மேடை..(Fim: அவள் ஒரு தொடர்கதை) * உன்னை நான் பார்த்தது வெண்ணிலா..(Film: பட்டிக்காடு ராஜா) * எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..(Film: நினைத்தாலே இனிக்கும்) * என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி...(Film: இளமை ஊஞ்சலாடுகிறது) போன்ற படங்களில் "மைக்" பிடித்து மேடைகளில் பாடுவது போல நடித்திருப்பார். வாழ்வே மாயம் போன்ற சாயல் கொண்ட கதையான "பயணங்கள் முடிவதில்லை" திரைப்படத்தில் "மைக்" பிடித்து பாடல்கள் பாடும் கதாநாயகன் வேடத்தில் முதலில் கமல்ஹாசன் தான் நடிப்பதாக இருந்தது. ஹிந்தியில் ஏக் துஜே கேலியே, சத்மா, கிராஃப்தார், சாகர் போன்ற படங்களில் நடித்து Busy யாக இருந்ததால் இந்த வாய்ப்பு மோகனுக்கு சென்றது. தெலுங்கில் "தூர்பு வெள்ளே ரயிலு" படத்தில் மோகனுக்கு SPB டப்பிங் பேசியிருந்தார். அதனால் தமிழிலும் கன்னடராக மோகனுக்கு SPB டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. அவர் மறுக்கவே வாய்ப்பு S.N சுரேந்தருக்கு சென்றது. 🌟 ஹிந்தியில் Busy யாக இருந்ததால் எனது கையில் இருந்த "மைக்" ஐ இன்னொரு நடிகரிடம் கொடுத்துவிட்டு சென்றேன்..என்று மோகனை கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
@ravi_tirupur
@ravi_tirupur 5 жыл бұрын
@@sunflowersam7155 வெறும் நான்கு படங்களில் மட்டும் மைக் பிடித்த மோகனுக்கு "மைக்" மோகன் னு பேர் வெச்சுட்டாங்களே...! உன்னை நான் சந்தித்தேன் படத்திலும் பாடகராகத்தான் வருவார். (Guest Appearance) 🌟 என்ன கொடுமை மேடம் (சார்) இது..? மோகனை பற்றி யார் தவறாக பேசினால் ஓடிப்போய் சட்டை காலரை பிடிக்கிறீங்களே...😁
@softwaresplease
@softwaresplease 3 жыл бұрын
சம்மந்தமே இல்லாம இன்னைக்கு 26 may 21, timelineல வருது. ஆனாலும் பேட்டி அருமை.
@arulb551
@arulb551 4 жыл бұрын
❤️wow voice god gift
@raghavank8788
@raghavank8788 5 жыл бұрын
WHAT A VOICE........................GOD BLESS YOU SIR
@vinuthamadival458
@vinuthamadival458 2 жыл бұрын
Awesome voice Sirji.... just feel like mohan sir is talking ....
@Shah__diaries
@Shah__diaries Жыл бұрын
Ivarudaia voicekkaga mattum Dan Mohan film pidikkum..
@pravinrajababu4518
@pravinrajababu4518 5 жыл бұрын
ரொம்ப சிரமம், இத்தனை படங்களுக்கு மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தும் ஒரு நல் வார்த்தை,ஒரு வாழ்த்து சொல்லாத மோகனை என்ன சொல்லுறது?
@sunflowersam7155
@sunflowersam7155 5 жыл бұрын
Pravin Rajababu நீங்கள் இரண்டு பக்கத்தையும் கேட்டுவிட்டு காமெண்ட் பன்னினால் நன்றாக இருக்கும் சார். வெயிலில் காய்த்து மழையில் நனைத்து நடிப்பது கஷ்ம்டமா அல்லது A/C room இல் உட்கார்ந்து கொண்டு சும்மா குறலை மாற்றி மாற்றி டப்பிங் பேசுவது கஷ்ட்டமா? அந்த காலத்தில் இப்போது போல் காரவன் கிடையாது சார். சும்மா அவரும் பேசுகிறார் என்று நீங்கள் சற்று யோசிக்க வேண்டாமோ?
@janakyraja4181
@janakyraja4181 5 жыл бұрын
Every coin has 2sides. Don't jump to conclusions without knowing the facts. I'm not a big fan of Mohan. But he was a super hero. Surenthar's family loves bragging about themselves.
@Ambu55555
@Ambu55555 5 жыл бұрын
All the movies were speaking movies not drama without voice.sound is more important...
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
@@sunflowersam7155 மோகனுக்காக சுரேந்தர் தனது மென்மையான குரலில் முக்கி முணங்கி குழைந்து பேசியதை ரசிகர்கள் பெரிதும் விரும்பினார்கள். விதி திரைப்படத்தில் மோகன் "இந்தகாலத்துல இப்படி ஒரு பைத்தியக்கார புள்ளையானு அவ என்னை இருக்கி அணைச்சு கிட்டா..நா பயந்துட்டேன்" என்பார். அந்த இடத்தில் சுரேந்தர் மிளிர்வார்.
@karthiyahinipamdurangan3395
@karthiyahinipamdurangan3395 5 жыл бұрын
+Aarthi Rao ofcourse acting is harder than tubbing but for d courtasy basis mohan would have thank him b'coz of wonderful voice which made credit to his acting .
@meenamoorthi9521
@meenamoorthi9521 5 жыл бұрын
அருமை அருமை
@adc2031
@adc2031 4 жыл бұрын
I AM FROM USA, MR. SUREN ITS A WONDERFUL MAN , MY DAD S FRIEND WHEN HE CAME OUR HOME HE WAS WISHING AND AND TALKING TO EVERYONE MR S.N SURENDRAN IS MY GREAT SUPER HERO BEST OF LUCK BOSSMAN ALSO MY DAD S NAME IS POP KANDIAH IS MY GOD
@palarajahsivarasa427
@palarajahsivarasa427 Ай бұрын
சில சந்தர்ப்ப வாய்ப்பாக சுரேந்தருக்கு அமைவதை மோகனுக்கு கடப்பாடாக எதிர்பார்க்க இயலாது டப் கலைஞர்கள் ஒரு வகை இவர்கள் பலர் பல வேற்று மொழி கலைஞர்களுக்கு டப் வழங்கினர் இதேபோலத்தான் சுரேந்தரும் மோகன் தனித்துவமான நடிகன் எவர் டப் கொடுத்தார் என மக்களுக்கு அக்கறை இல்லை ஆனால் சிவாஜிக்காக பாடுகின்ற சௌந்தர்ராஜன் விதிவிலக்கு
@magi4you
@magi4you 5 жыл бұрын
It is combined team effort we can’t say victory was only because of the actor or the dubbing artist
@nayantharakuppoo3485
@nayantharakuppoo3485 4 жыл бұрын
All time favorite sir surprised to hear about mohan and ur relationship
@manigomsnandhu6334
@manigomsnandhu6334 7 ай бұрын
Wow super
@arunachalamraja4767
@arunachalamraja4767 3 жыл бұрын
Mogan sir super Actor.... Avaraium interview edunga pls...
@snekashanmugasundaram4414
@snekashanmugasundaram4414 5 жыл бұрын
மோகன் அவர்கள் இதை பார்த்தால் சுரேந்தர் அவர்களிடம் கண்டிப்பாக பேச வேண்டும் உங்கள் ரசிகர்கள்வேண்டுகோள்.
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
Not Necessarily
@st9677
@st9677 3 жыл бұрын
Vijay Anna vey pesala Ivar Kita.. thaai maman relationship.. apdi irukum podhu Mohan pesanum nu illa bro
@youknowwhat867
@youknowwhat867 2 жыл бұрын
Indha video va avaru paakama irundhal venumna atleast he may talk, but if he sees this video he will definitely not, surendhar is telling like avarukku perundhanmai illai, so mohan idha partha naan yaaru enakku theriyum nu sollittu kandippa pesi maattar, he won't say fake words
@harrytheboss711
@harrytheboss711 4 жыл бұрын
I like M G R songs I like Sivaji Ganesan Songs I like Gemini Ganesan songs I like Rajini kanth songs I like Mohan songs I like Vijay kanth songs ok bro this all actors not original voice but all moves songs super hit now tell who is great T M S Yesudass S P balasupramaniyum This is cinema bro
@vigadakavi1590
@vigadakavi1590 5 жыл бұрын
விஜயகாந்துக்கு குரல் தடிமனாக இருக்கின்றது என்று சுரேந்தர் டப்பிங் பேசி இருப்பார் சில படங்களில்....ஆனால் விஜயகாந்த் அவர்கள் என்னுடைய குரலை மக்கள் ஏற்பார்கள் என்று அவரே பேச ஆரம்பித்தார்....இப்பொதுக்கு அந்த குரலுக்கு எவ்வளவு வரவேற்பு என்று உங்களுக்கே தெரியும்....இது போல மோகனும் செய்திருக்க வேண்டும்....
@nagarajanbalakrishnan2634
@nagarajanbalakrishnan2634 5 жыл бұрын
Dupping Saithar, pasaparavagal matrum athan piragana patangal...
@vigadakavi1590
@vigadakavi1590 5 жыл бұрын
@@nagarajanbalakrishnan2634 it's too late decision v all mesmerised by that sudagar soft voice...mohan taken decision is very late....thats the drawback
@sankarc8724
@sankarc8724 4 жыл бұрын
Ungal ulaipai ungal maru magan aru vadai seikirar,, thalapatiyai so ulaipu vin pogathu,, world thalapati fans like it..
@balajis4146
@balajis4146 5 жыл бұрын
My sincere appreciations for this wonderful artist 👏
@magi4you
@magi4you 5 жыл бұрын
Well deserved awards for Anniyan court scene dialog
@usharavindran1346
@usharavindran1346 29 күн бұрын
Ivar songs lam super hit than. Poongadavae.,Ananda ragam unkundal pookal
@thanapalanmaninithindev6014
@thanapalanmaninithindev6014 Жыл бұрын
மிகவும் பெரிய பாடகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் வாழ்த்துக்கள் சார்
@SriDevi-nx1wr
@SriDevi-nx1wr Жыл бұрын
மோகன் மீதிருந்த மதிப்பே போய்விட்டது. நான் நேசிக்கும் அழகான குரல்.
@mohanachandranselvaraj521
@mohanachandranselvaraj521 5 жыл бұрын
He acted in Chennai 28 both parts as Jai's father. Real life father of small boy (doctors son) character in Chennai 28 Gopi bat scene. Cousin to actor Vijay.
@Priya-ho4tp
@Priya-ho4tp 4 жыл бұрын
I loved his role in Chennai 28 as Jai dad.
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 Ай бұрын
மோகன் மட்டுமல்ல உங்க அக்கா பையன் விஜயே உன்னை கண்டுக்கல.
@swarnaseriramalu7956
@swarnaseriramalu7956 2 жыл бұрын
Mohan face and SN Surender voice, great combo, beautiful
@mohanraj1513
@mohanraj1513 2 жыл бұрын
Crct
@Hakicsk
@Hakicsk 5 жыл бұрын
நடிகர் விஜயின் தாய் மாமன் இவர்
@rajachitra8648
@rajachitra8648 4 жыл бұрын
Really
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 3 жыл бұрын
Yes
@bettakattaifamousseekalisi962
@bettakattaifamousseekalisi962 3 жыл бұрын
Poi sollatha po
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
@@bettakattaifamousseekalisi962 ama pa poi ila shoba amma own bro
@rgopinathan7163
@rgopinathan7163 3 жыл бұрын
@@bettakattaifamousseekalisi962 True bro mohanku Ella movies la Ivar voice Kanna moodi parunka Mohan varuvar pandiyan storesla varathu Vijay Chitthi
@sekarm9744
@sekarm9744 5 жыл бұрын
sir your voice Golden Voice sir
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 11 ай бұрын
Soft humble voice😀Mine is dominating voice.All Gods gift
@chandruchandru7096
@chandruchandru7096 5 жыл бұрын
அருமை சார் ....
@ammuvlogserode4045
@ammuvlogserode4045 5 жыл бұрын
Yenakgu patichcha voice.... i love it
Actor Mohan & S N Surender Fight
6:47
Ashraff Ameer
Рет қаралды 394 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 6 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 6 МЛН