அத்தனை பேரும் ஏங்க வரம் என்னிடம் வந்தது யோகம்....வேற லெவல்... எதிர்பார்த்த அன்பு கிடைத்து விட்டால் வாழும் காலம் யாவும் சொர்கம்.....என்னவனுக்காக காத்திருக்கிறேன்....❤️❤️❤️
@rubiyabanu1291 Жыл бұрын
All the best
@santhosh3665 Жыл бұрын
Kidaichitangala
@aravindhantamiltamil2468 Жыл бұрын
All the best
@sivachidambaram4855 Жыл бұрын
All the best. Unghalukkaavathu antha varam (yogam) kidaikkaddum entru iravanai vendugiren. Propose pannidungha. Kanakkai tally pannidungha. Naan athai 95la cheyyaama 23la ennavan vanthu nirkiraar. Ippo ithukku Peru love a illegal love a confusionlaye ooduthu.
@arjunsimbu71909 ай бұрын
Oh😂
@ஈரோடுபகுத்தறிவாளன்4 жыл бұрын
Shreya ghosal குரலுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம், அத்தகைய குரல் வளம்..
@meganathan95923 жыл бұрын
Same feeling bro👍
@leenaarun82842 жыл бұрын
Karthik voice also
@tamilselvan.r82622 ай бұрын
Appo Karthik voice mattu summava
@Anandhakrishnan-lx2grАй бұрын
Yes
@Fathimanazreen-dl1zc Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்டை 2024 இல் கேட்டு ரசிக்கிறீர்கள்? 🤔❤
@saru.varsha1405 Жыл бұрын
I am
@palanisamydhanush383911 ай бұрын
Mee 🥹
@UmaRaja-i9i11 ай бұрын
நான்னு
@dadapeer712811 ай бұрын
Naanumthan Medhaaaaam❤❤
@dadapeer712811 ай бұрын
Sema hit melody paattu idhu....Superb...Iman magical music....❤
@rahimj44952 жыл бұрын
ஏனடி பாடல் வரிகள் தமிழில் ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மெட்டில் இசையா நீ என்றும் அழகாக செய்கின்ற மாயம் போல உன்னில் பல நூறு இன்பம் தர நீயும் வந்தாயே கூடி வாழ நித்தமும் கோயில் சென்று வரும் பக்தர்கள் செய்வது யாகம் இத்தனை பேரும் ஏங்க வரம் என்னிடம் வந்தது யோகம் போதும் இது போதும் உனது அன்புக்கு ஈடில்லை ஏதும் ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு வந்தாலும் தேவை நீயே அன்னை மடி வாசம் உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நூறு எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடி ஒப்பனை ஏதும் இல்லா உனை விட்டெங்கு சென்றிடுமோடி நானே உனைக்கூடி வரும் இன்பத்தில் போரேனே ஆடி ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
@goodluck6748 Жыл бұрын
Super
@m.keerthana6221 Жыл бұрын
Semma❤️❤️❤️
@abinayaananthi6715 Жыл бұрын
Thankyou ❤so much
@fmafkhan Жыл бұрын
Thanks
@kalasivakumar1907 Жыл бұрын
Superb lyrics vere level
@palanisamyk-br1ky Жыл бұрын
எனக்கு மன அழுத்தம் உள்ள நேரங்களில் இந்த பாடல் கேட்டால் போதும் சிறந்த இசை சிறந்த பாடகர்கள் ❤❤❤❤❤❤
@trendingvideos44323 жыл бұрын
😍தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு... வந்தாலும் தேவை நீயே🤗🤗🤗🤗🤗 semma lyrics
@KarthikKumar-yb1sw3 жыл бұрын
😊
@pradeepa22963 жыл бұрын
Most fav lyrics🥰
@n.s.ayyappan43563 жыл бұрын
☺☺😄😄
@nithyaganesh75633 жыл бұрын
My ringtone 🤩
@jp_drugs2 жыл бұрын
Aahaan 😅
@meowzudiii10 ай бұрын
யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்❤?
@NagashanmugamS6 ай бұрын
Nan
@manimegala-vh8yc3 ай бұрын
Hai
@KalaiKujinАй бұрын
Naan
@rajarammani96852 жыл бұрын
இதயத்தில் ஆயிரம் ரனங்கள் இருப்பினும் இந்த பாடலை கேட்கும் போது சோகம் மறந்து மகிழ்ச்சி பொங்க வைக்கிறது இந்த பாடலை 💓💓🙏🙏
Avar 3 movie panirukar maniyaar Kudumbam, thirumanam, athagapatathu mahajanangale. Intha song pathapairuntha na avar fan .😊
@anuanusha89083 жыл бұрын
Am
@skhariharan52603 жыл бұрын
Mm ama bro thambi ramaya son
@kaviyakaviya96963 жыл бұрын
Same
@aravindm81843 жыл бұрын
Karthick + shreya ghosal = Melting voice 🥰
@karthikvirat59242 жыл бұрын
என்னா பாட்டுடா இது 😍 என்னா அருமையான வரிகள் 😻,ஈர்க்கும் விதமான குரல் வளம் 💫... யாரெல்லாம் 2022 லிலும்😍 கேட்டு ரசிப்பவர்கள்🥰 எத்தனை பேர்?
@oozufmohammed6641 Жыл бұрын
Me 3/3/2023 .. Night tym 10.52pm.. semma feel...
@thambhu-sp3hh Жыл бұрын
*❤இமானின் இதமான இசை 💕ஸ்ரேயாவின் சேதமில்லா குரல்💖 கார்த்திக்கின் காதல் குரல்😍 மனதை வருடும் வரிகள் 🥰அத்தனை ரணங்களையும் 5 நிமிடத்தில் மறக்க வைக்கும் பாடல் வைக்கும்💕*
@jayapreveen92195 жыл бұрын
பாட்டுக்கு தகுந்த நடனம் நடனத்திற்கு ஏற்ற நடிகர்கள் எல்லா சேர்ந்த லோக்கேசன் மொத்தம் 100 சதவிகிதம் சூப்பர்
@ayyasivamani4 жыл бұрын
அருமையான பாடல் கெடுத்துட்டாங்க ப்ரோ
@rozammu2804 жыл бұрын
@@ayyasivamani . .
@massmadhan19054 жыл бұрын
@@ayyasivamani you in my mind if in
@anushyaanushya62404 жыл бұрын
I love this song
@jayapreveen92194 жыл бұрын
@@anushyaanushya6240 hi
@vaidhyanathan.s99213 жыл бұрын
பெரிய நடிகர்களின் படங்களில் கூட இதுபோன்ற இடம்பெருவதில்லை
@arun.efx..35243 жыл бұрын
Enna idamperuvathilllai
@pkarthikeyan43693 жыл бұрын
Song really idhu vijay Padam na ela popular panirupanga 🙄evlo super song❤️
@visalakshikaruppiah99183 жыл бұрын
@@arun.efx..3524 🤣🤣🤣🤣😅
@arun.efx..35243 жыл бұрын
@@visalakshikaruppiah9918 😅
@cricketlovercricketlover59213 жыл бұрын
@@pkarthikeyan4369 ama bro
@siranjeevi40352 жыл бұрын
💐யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்? 💞எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்💙
@nawa_rami_86132 жыл бұрын
morning ketta Vera maari feel
@sugeshchinnasamy37322 жыл бұрын
I am
@menakamanaka123menaka52 жыл бұрын
Mm ama enakku rompa rompa pidikkum
@sugeshchinnasamy37322 жыл бұрын
@@menakamanaka123menaka5 hii
@sheelakutty32472 жыл бұрын
Me epume kepen
@VijayalakshmiViji-qp2lu Жыл бұрын
2024 la yaaralam intha song kekkuringa❤😊
@FathiSafra-rs8kq11 ай бұрын
Mee♥😘
@PreethikaPreethi-p6w10 ай бұрын
Yes
@kaliselvam864010 ай бұрын
Meeeee
@MuruganK-ju1vx10 ай бұрын
Me❤️
@muthupriya58269 ай бұрын
Me❤
@josephamaldoss8570 Жыл бұрын
தலை கணத்தில் திரியும் இளையராஜா போன்றவர் மத்தியில் அலட்டிக்கொள்ளாமல் மறக்க முடியாத இனிய பாடல்களை தரும் இமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.
@sanjaisin3468 Жыл бұрын
😂
@ammuammu-bn2qx Жыл бұрын
❤❤❤❤❤❤
@manim9295 Жыл бұрын
Ilayaraja va pugazhndhu lyrics ketadhum vayir eriyudhu pola.😄. he is music gnani.. this lyricist knows it.
@Lingaduraie Жыл бұрын
மூடிட்டு போட 👎
@AbiSaravanan-pq1iz3 ай бұрын
Metil Isainaani entrum azhagaka seikinra mayam pola nu... iman ne solitare....
@rajanisathyarajan83244 жыл бұрын
D. Imaan ഇജ്ജാതി ഒരു ജിന്ന്. ഇയാളുടെ എല്ലാ പാട്ടും പൊളിയാണല്ലോ ദൈവമേ. എന്താ ഈ മനുഷ്യന്റെ കഴിവിനെ അധികം ആരും തിരിച്ചറിയാതെ പോയത്💓🎶
@edutecharea134 жыл бұрын
ആരാ അറിയാതെ പോയത് മൂപ്പര് ബിസി alle
@rmskfamily14604 жыл бұрын
I love the song
@jyothijo68544 жыл бұрын
My fav song💞👌👌👌
@நாம்தமிழர்தம்பிகள்-ட1ர2 жыл бұрын
நா முத்துகுமார் இல்லை என்றாலும் அவரது இடத்தை அவ்வப்பொழுது கண் முன் காட்டும் சமகால புலவன் யுகபாரதி loved one 🎯😘❤️
@Cocomelan5632 жыл бұрын
மிகவும் அழகான வரிகள்... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்... எடுத்தணை கோடி ஜென்மம்... 😍😍😍
@ilaiyarasanmurugan5786 Жыл бұрын
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அருமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது. பாடகர்களின் இனிமையான குரல் இப்பாட்டிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
@manomano23494 жыл бұрын
Karthik Sir Voice Pidichavanga.... Oru Like Podunga......😍😍😍😍😍😍😍😍😍
@nagarajanmuniasamy24793 жыл бұрын
😎😎😎😎😎😄
@manibharathimanibharathi50423 жыл бұрын
G00d
@manibharathimanibharathi50423 жыл бұрын
🌹🌹🌹🌹
@vishnukanth81753 жыл бұрын
😍
@keerthiarushi54346 жыл бұрын
அத்தனை பேரும் ஏங்க .. வரம் என்னிடம் வந்தது யோகம் ❤✌😍
@Joshnaashrivisaganofficial5 жыл бұрын
Like Song 💝💝💝💝💖💖💖💖
@amazingspark7775 жыл бұрын
My all time favt song....
@lindafernandez52825 жыл бұрын
True lines 🌠😍
@vaishnavivaishnavi28063 жыл бұрын
🥰🥰🥰
@ashrafsartworld67042 жыл бұрын
இது ஒரு சிறந்த பாடல். இந்த பாடல் நாம் வேறு ஒரு சிந்தனையில் இருந்தாலும் திடீரென்று கேட்க தோன்றும்.மனதை மயக்கும் இந்த பாடல்
@katharoli1111 Жыл бұрын
🤝crt
@ezhilr6226 Жыл бұрын
😍🥰தினமும் எத்தனை முறை கேட்டும் திகட்டாத பாடல்💯 💫♥♥♥💞💞💞🥳🥳🥳
@balats77645 жыл бұрын
எத்தனை காேடி ஜென்ம் உயிர் வந்தது உன்னையும் தேடி அத்தனை பேரும் ஏங்க உன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடி I love this song very much 💓💓
@sakkrasakkra23425 жыл бұрын
Sema line this song👌👌👌👌
@sudhar57595 жыл бұрын
is my favorite song semaaa
@bhuvaneswarymurugan99895 жыл бұрын
yeah
@antoneykevin83455 жыл бұрын
Full of love only
@r.tamilmalarr31464 жыл бұрын
👌👌👌👌👌
@vineeshviswa58023 жыл бұрын
Umapathi survivor contestant 😄😃 .. nice song 😄
@skhariharan52603 жыл бұрын
Mm ama bro thambi ramaya son
@vineeshviswa58023 жыл бұрын
@@skhariharan5260 he is really good player survivor 😊😊🤝
@razmee20037 ай бұрын
Now arjun marumahan
@fanboyofv92533 жыл бұрын
Umaphathy song endu surviver paaththa piraku thaan theriyuthu😮😮😮😮😮😮😮
@periyasamykavin9995 Жыл бұрын
ஆயிரம் வருடம் கழிந்தாலும் இந்த மாதிரி ஒரு அருமையான பாடல் வருமா என்றால் சந்தேகம் தான் 🎉🎉🎉❤❤
@sakthivelAthimoolam4 ай бұрын
YES உண்மை தான் தம்பி ....❤❤❤....
@nithyaganesan36072 жыл бұрын
அத்தனை பேரும் ஏங்க....வரம் என்னிடம் வந்தது யோகம்....❤ Semma line...🥰
@tn24uniking7112 жыл бұрын
யாரெல்லாம் 2023ல் இந்த பாடலை கேட்கிறார்? 💞💞💞
@monishachannel_5004 Жыл бұрын
naa 🙂
@krishcreations4997 Жыл бұрын
Naaa
@muthuselvam67292 жыл бұрын
இப்போது இந்த பாடலை காதல் உணர்வுடன் கேட்பவர்கள் எத்தனை பேர்
@hemalatha2859 Жыл бұрын
Me🎉
@rrr3536Ай бұрын
2025 laym marupadiyim pakuravanga.... 🙋♂️😁
@MubashirBachi-fu7ss18 күн бұрын
Hlo
@AkashAkash-sp9ie5 жыл бұрын
My favourite song 😀😀 super song😃😃😃 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது மொத்தமு கையில வந்தது போல மேகத்து மேல ந வேக்கிர கால வேறெதும் தோனல அடடா ஆனந்தம் தாங்கல வேறெதும் தோனல அடியே ஆனந்தம் தாங்கல
@massmthimathi93124 жыл бұрын
super
@ShreeAnjaneyaCreations4 жыл бұрын
Wow music Inman sir loves using percussion instruments. Lot.
എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമുള്ള പാട്ടാണ് 🥰🥰😀 ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ വേറൊരു ഫീൽ 🌷😍😍
@YUV4162 жыл бұрын
I love this song it's so much...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@yakoobyasir1614 Жыл бұрын
Same 😀
@tamilmarapu80034 жыл бұрын
நித்தமும் கோவில் சென்று பக்தர்கள் செய்வது யாகம் இந்த லைன் பிடித்தவர்கள் like போடுங்க
@gomathim53603 жыл бұрын
After zee tamil surviver show💜💜💜💜
@jaganjagan6850 Жыл бұрын
இந்தப் பாடல் பார்க்கும்போது எனக்குள் ஏதோ ஒரு புத்துணர்ச்சி அது என்னன்னு எனக்கே சொல்ல தெரியல ஆனா என்னோட காதல் நினைவுகள் வந்து செல்கிறது இந்தப் பாடல் ரொம்ப அழகா இருக்கு பாக்குறதுக்கு கேட்பதற்கும் இதமான பாடல் நான் மீண்டும் மீண்டும் கேட்க சொல்லும் என் மனதில் இந்த பாடல் வரிகள் என் மனதை விட்டு நீங்காத காதல் பாடல் ஏனடி என்னை இப்படி ஆக்குன வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடல் அன்றும் இன்றும் என்றும் கேட்டுக்கொண்டிருப்பேன் இந்தப் பாடலின் ரசிகன் ஜெகன்
@poornimaarasappan71303 жыл бұрын
Namma survivor umapathy 😘😘😘
@akashkutty96963 жыл бұрын
இந்த பாடலை தினமும் இரவு கேட்பவர்கள் யாராவது இருக்கிறிராகளா ❤️❤️
@johnsakthivel51093 жыл бұрын
yes
@silambarasamelongo27323 жыл бұрын
Mm
@subashinis37733 жыл бұрын
Ama
@technologistanfas1513 жыл бұрын
Yes
@PrakashPrakash-lr9lp3 жыл бұрын
Me
@markkandupirasanna78493 жыл бұрын
அருமையான பாடல் . கார்த்திக், ஸ்ரேயாகோசலின் குரலில்..... இமானின் இசை.
@harharMahadev-m3w10 күн бұрын
Love from kerala🥹❤️🔥...Why I take this much time to find this 💎
@PalaniPalani-vl6bu4 жыл бұрын
இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் இதுவா?
@ramprasad_v4 жыл бұрын
Yes
@mathumithra48164 жыл бұрын
What movie this
@ramprasad_v4 жыл бұрын
@@mathumithra4816 see the first two words of the video. That's the name.
@aldrinaldrin89344 жыл бұрын
Mm
@aldrinaldrin89344 жыл бұрын
Yes
@manokaran3584 жыл бұрын
Corona leave ku aprom yaralam intha song kekuringa like here. Intha song ketta Corona ve odirum 😍😍😍💜💜semma song💞💞💞
@prithiprithi88224 жыл бұрын
My favourite song
@kannakanna22784 жыл бұрын
leave muduchurucha apo🤔
@nirmalfreaky13104 жыл бұрын
@@kannakanna2278 😂😂😂ilaa🔥🔥
@navi64674 жыл бұрын
Na 1-8 -2020 6.00pm 😘😘😘😘😁😁
@manokaran3584 жыл бұрын
@@navi6467 🤩
@pkgaming31884 жыл бұрын
Nan addict ayittan intha song la neenga yaravathu addict ayittingana like podunga❤️💓💓💓💓💝💝💝💘
@saravanaselvi89684 жыл бұрын
Vvg B
@saravanaselvi89684 жыл бұрын
Bbvb Vgggbb kjk Bg Ĺvcc vhbbcvvi8
@vavachimv17714 жыл бұрын
Nanum
@pavikarthik16184 жыл бұрын
Me
@dineshl10164 жыл бұрын
Yes
@PiraneshFf11 ай бұрын
எத்தனை முறை வேணாலும் கேட்கலாம்💥💥💥💥💥
@anthonyjegan16222 жыл бұрын
ஒரு ஆணின் முழு அன்பையும் முதல் காதலி பெற்று சென்று விடுகிறாள்... 💞💞💞😭😭😭
@AMCHU12 жыл бұрын
Ayyo adhuku y r h crying Anthony?😥😬🤭😬🏃🏽♂️
@backyabackya7592 жыл бұрын
@@AMCHU1 pppppp mm
@anthonyjegan16222 жыл бұрын
@@AMCHU1 pain😒
@anthonyjegan16222 жыл бұрын
@@backyabackya759!!!!!onnum Puriyala
@anthonyjegan16222 жыл бұрын
Naa potte first commentlaye pathil iruku madam... Enna neenga ada ponga... 😒
@ilavarasancanessane7513 жыл бұрын
அன்னை மடி வாசம் உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நோயே செம வரிகள்
@rose_man5 жыл бұрын
ஏனடி நீ என்ன இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்கிறேன் கால வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்ன இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மெட்டில் இசைஞானி என்றும் அழகாக செய்கின்ற மாயம் போல என்னில் பல நூறு இன்பம் தர நீயும் வந்தாயே கூடி வாழ நித்தமும் கோவில் சென்று வரும் பக்தர்கள் செய்வது யாகம் அத்தனை பேரும் ஏங்க வரம் என்னிடம் வந்தது யோகம் போதும் இது போதும் உனதன்புக்கே ஈடில்லை ஏதும் ஏனடி நீ என்ன இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு வந்தாலும் தேவை நீயே அன்னை மடி வாசம், உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நோயே எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடி ஒப்பனை ஏதும் இல்லா உனை விட்டெங்கு சென்றிடும் ஓடி நாடி உனைக் கூடி வரும் இன்பத்தில் போறேனே ஆடி ஏனடி நீ என்ன இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்கிறேன் கால வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்ன இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன 🎻🎼கானக்குயில்கள்🎼🎷 *சலீம்*😊 🎼🎤🎼
@mohamedrafeerafee83475 жыл бұрын
Super
@வாழ்கவளமுடன்n5 жыл бұрын
நன்றி 👌
@m.devika66865 жыл бұрын
My fav song super samma 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
@gunasekaranmuniyan29725 жыл бұрын
Sema
@abarnaviswanathan33365 жыл бұрын
Super
@shiny-h4x11 күн бұрын
யாரெல்லாம் 2025ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்? 💗
@Subbusri-i7u6 күн бұрын
❤
@ammu60305 күн бұрын
❤
@v.s.suryavlog60555 жыл бұрын
2020 la yaru eththa song kakkuringka. Oru like pannuingka 👉😍😍👈👉👇👈
@navaneethakrishnan20965 жыл бұрын
Na kekala
@salbip75825 жыл бұрын
Epol kelkkuva
@lindafernandez52825 жыл бұрын
😍😍😍😍😍
@Proud_homemaker11164 жыл бұрын
Sgfju
@DurgaDevi-kq9zx4 жыл бұрын
My காலர் டியுன்
@moshikamoshika96582 жыл бұрын
ஒரு நாளைக்கு பத்து தடவைக்குமேல் கேட்டாலும் மறுபடியும் கேட்க தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று☺️☺️
@Suhail26382 жыл бұрын
Yes all tym favorites 😍 me also
@ambalatharasuv3949 Жыл бұрын
உண்மை
@Santhiya922 жыл бұрын
மொத்தமும் கையில வந்தது போல❤️ மேகத்தில் மேல நா வைக்கிற கால வேறு ஏதோ தோணல அடடா ஆனந்தம் தாங்கல,,,,,,,, வேறு ஏதோ தோணல அடியே ஆனந்தம் தாங்கல ❤️❤️❤️❤️❤️sema line❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🥰🥰🥰🥰😍😍
@its_tamizhragav7 ай бұрын
உமாபதி கல்யாணத்துக்கு பிறகு யாரு இதை பார்க்க வந்திங்க????
@saru.a1193 жыл бұрын
My fav song, idhula umapati dha hero,,andrudhu enak ippodha theridhu 🥰🥰👍👍
@priyankaThiyagarajan2 жыл бұрын
This 4:22 Minutes I'm in another World.. 😍 Imman's Magic ❤!
@paramesr25755 жыл бұрын
First kekum pothu theriyala but more than time kekanum nu thonuthu 😍😍😍😍 one week la 200 times kettutan na pathukaga 🥰🥰🥰🥰metil esaaga enil alagaza
@-sorrydotcom-17652 жыл бұрын
இந்த பாடல் கோட்க உன் நினைப்பிலயே நான்......ஆனால் மீண்டும் என்னை வந்து சேர மாட்டாய் என தெரிந்தும்.....உன் நினைவுகளோடு மட்டும் வாழ்வேன்......😟
@jksvlogs10163 жыл бұрын
Yarellam survivor la umapathi ya pathuttu entha song keka vanthinga 👇
@priyadharshini50243 жыл бұрын
Me👌👌👌
@jenifajeni17526 жыл бұрын
Thanam thani veedu Selvam Pathinaaru vanthalum thevai neeye... .. I like it this Lines..
@aadhivel_talks3 жыл бұрын
OMG! I didn't even know he was Umapathi from Survivor till I searched for his movies and songs. It used to be my favourite song last time. I totally forgot the heroes face. And now he has entered Survivor. Now I know the reason why. He wants people to know him. Recognise his face. I will definitely totally recognise him hereafter. I always loved him in this song. And I have fallen for him all over again after seeing all his performances in Survivor. Really I wish him all the best for his future. This man is too talented yet he still haven't get his recognition yet. So I really wish him all the best for Survivor and his future.🥰❤️❤️
@ammuannora70973 жыл бұрын
Definetely he will win the survivor programme
@divya_bhagya_anandan3 жыл бұрын
Same on my mind
@elakiyaviswa43335 жыл бұрын
எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடி...😘😘😘Dedicated to my viswa
@madhanmadhansms8935 жыл бұрын
Super
@madhanmadhansms8935 жыл бұрын
Super lyrics 🎶
@SelvamSelvam-yb3mh5 жыл бұрын
My favourite line. So cute.. Line
@lindafernandez52825 жыл бұрын
Mesmerizing song ❤️😍
@dilipkumara89684 жыл бұрын
I like this song
@aishwaryaaishu52986 жыл бұрын
அத்தனை பேரும் ஏங்க வரம் என்னிடம் வந்தது யோகம்..my favorite line
@sadhasivam99235 жыл бұрын
Hi wow
@Devil_queen_17_5 ай бұрын
Evolo tha kedalum kekkanum nu thonuthu ❤🦋🌸
@rammc0072 жыл бұрын
ஸ்ரேயா கோஷல் மற்றும் இமான் இசைக்கு மயங்கி இங்கே வந்தேன் பாடலின் ஆரம்ப காட்சியும் மிக அருமை ❤️
@randikeabeysinghe13965 жыл бұрын
Love tamil songs always. Respect india love tamil 💓💓💓💓,srilankam ulla namaka thamil paadal naa rombha pudichcha vishayam.👏👏👏
@ramachandranramvasu93325 жыл бұрын
super comment pa thanks for ur love and I'm from tamil nadu pa
@visalakshikaruppiah99185 жыл бұрын
பக்கா Background score music D.Imman பக்கா Shreya Ghoshal😍
@ghassansalim5097 Жыл бұрын
❤❤❤❤❤❤❤எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் ஒரு ஆனின் உண்ணதமான காதல் வரிகள்
@soundarnavneet4 жыл бұрын
🎧🎤🎺Karthik sir and Sherya voice are melting and also umapathi acting, love expression i was very impressed 😍😍😍😍😍
@smithasmitha9554 жыл бұрын
എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമാണ്...😍😘😘😘വേറെ ഒരു ഫീൽ 🌹🌹🌹
@Phoenix-hw8yr3 жыл бұрын
👍👍👍👍👍
@anjanaanjol29892 жыл бұрын
എനിക്കും 🌹🌹🌹🌹💞
@asiyarasha95894 ай бұрын
Yaarellam 2024 oct paakuringa
@sheebasheeba92493 ай бұрын
Yes
@spreadlove.....36803 ай бұрын
Nov 2024.......
@thameemnainar53883 ай бұрын
Nov 2024
@anishani31872 ай бұрын
👌
@rebekkaantonyraj7473Ай бұрын
Dec
@ttp61471 Жыл бұрын
எத்தன வருடம் கழித்து மீண்டும் கேட்கும் பாடல்
@sarathkumarsaro79895 жыл бұрын
Indha song katta romba happy irku my favorite lovely song
@vidhyaselvaraj97503 жыл бұрын
Survivor Umapathi after survivor pathutu yarunu paka vandha 🥰
@karthickraja74343 жыл бұрын
Im here after seeing umapathy in survivor 🤙
@angelinpooja41623 жыл бұрын
Meee
@drishyalowrence84733 жыл бұрын
How cute 😍😘😘
@achchuvyramuthu33273 жыл бұрын
Me too 😍🤣
@shakirafaizal6683 жыл бұрын
Me
@prashanthisiriyala21904 жыл бұрын
I'm from Andhra Pradesh.. presently staying in Chennai..in my gym I heard this song, finally the heroine was an anchor in Gemini music while I was studying my tenth standard.i love this song.
Intha song pidichavanga like podunga❤ my most fav song தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு வந்தாலும் தேவை நீயே... அன்னை மடிவாசம் உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நோயே... எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்ததும் உன்னையும் தேடி... ஒப்பனை ஏதும் இல்லா உனை விட்டெங்கு சென்றிடுமோடி.... நாடி உன்னைக் கூடி வரும் இன்பத்தில் போரேனே ஆடி......
@mohamedrasheeth82494 жыл бұрын
Same
@mohamedrasheeth82494 жыл бұрын
@@sowmiyasowmiya1033 mmm
@mohamedrasheeth82494 жыл бұрын
@@sowmiyasowmiya1033 Intha song ha kettutey iruken
@mohamedrasheeth82494 жыл бұрын
@@sowmiyasowmiya1033 mm saringa
@mohamedrasheeth82494 жыл бұрын
@@sowmiyasowmiya1033 mm
@thanjai_aathi2 жыл бұрын
படம் வெளியாகும் முன்பே என்னை ஈர்த்த பாடல் ...... #Shreya_Ghosal & #Karthick voice #DIman sir music 🎶 🎵 Lovely song with #யுகபாரதி வரிகளில் 💙 .....
@sadeeshkumarannamalai75154 жыл бұрын
1,25,23,704 views really amazing all credits goes to D.Imman, Karthik and especially magnetic voice of Shreya Goshal. Evergreen song......
@mohamedshaf9174 Жыл бұрын
Super ithaithaveera vera song ethuyum illai 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rajank90116 жыл бұрын
My sister is suggested this song for me.thank God it's amazing song. Karthik and Shreya are voice is beautiful.
@hydermoshin24125 жыл бұрын
Nice song loved it
@kathavarayanrayan17992 жыл бұрын
காதல் என்பதை விட அதிக அளவிலான இந்த பாடல் 🥰
@sanjithramangai26256 жыл бұрын
sema song.... sema feel....... தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு வந்தாலும் தேவை நீயே அனனை மடி வாசம் உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நூறு எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடி ஒப்பனை ஏதும் இல்லா உனை விட்டெங்கு சென்றிடுமோடி நானே உனைக்கூடி வரும் இன்பத்தில் போரேனே ஆடி.... ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன........
@MariMuthu-up6xu6 жыл бұрын
sanjithra mangai ghdh
@maryannekennedy5246 жыл бұрын
Super song awesome
@haroonhameem6 жыл бұрын
Awesome and heart melting Lyrics❤
@vidhyaarun99676 жыл бұрын
sanjithra mangai
@selvir57395 жыл бұрын
Sema
@The_Traditional_foods2 күн бұрын
யாரெல்லாம் 2028 இல் இந்த பாட்டை கேட்கறீர்கள்? ❤️
@annalakshmi22754 жыл бұрын
Perfectly pictured song. Gave complete justification to this soulful melody
@mohamedrasheeth82494 жыл бұрын
Yes
@eniyavaneni54924 жыл бұрын
இத ஒரு 100 வாட்டி க்கி மேல கேட்ருக்க
@rajanad51414 жыл бұрын
Nanum
@sparkeystatus75644 жыл бұрын
Me too
@sharanraj73144 жыл бұрын
Semma
@earneasy35814 жыл бұрын
Nanum tha
@jayanthijayanthi41314 жыл бұрын
Nanum
@sasi63255 жыл бұрын
இந்த நடிகர் சினிமாவுக்கு தேவையான அனைத்து அம்சமும் உள்ளது.....
@jeganganapathy29114 жыл бұрын
He is Thambi ramaiyya son
@saipavi88834 жыл бұрын
@@jeganganapathy2911 unmaiyava
@sanocycles66424 жыл бұрын
@@saipavi8883 yes
@pavithra-74294 жыл бұрын
Thambi rammaiyya voda paiyan thaan...
@nishamhassen8084 жыл бұрын
Nadikathan therila
@ycatherineАй бұрын
1:50 ,3:08 Wowwwww Amazing❤️🥺😘💯
@truestory56733 жыл бұрын
Karthick and shreya ghosal it's like mesmerizing voice totally outstanding
@mhdramsan33502 жыл бұрын
Fasith
@mhdramsan33502 жыл бұрын
Fasith
@Samuel-dc7ss4 жыл бұрын
Intha song pudichavanga like pannuga.. ❤❤
@MuhammadFarooq-sf9wy4 жыл бұрын
@@Silakki_malakki_00111 ruei
@MuhammadFarooq-sf9wy4 жыл бұрын
@@Silakki_malakki_00111 syedoli
@MuhammadFarooq-sf9wy4 жыл бұрын
Syedoli
@MuhammadFarooq-sf9wy4 жыл бұрын
Syedoli
@MuhammadFarooq-sf9wy4 жыл бұрын
@ gmail
@Sujathapunniyakotti Жыл бұрын
இந்த பாடலை 2023 லயும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் 👍🏽❤❤❤
@aathifts280 Жыл бұрын
cringe boomer
@valavanvinoth599 Жыл бұрын
Right now 😊
@NagashanmugamS6 ай бұрын
2024 um katute iruken
@HishamAhamed.official Жыл бұрын
Thanks a lot ..👍 D.imman,Karthik,Shreya ghoshal & Yughabarathi
@sowbiya24623 жыл бұрын
My favorite song 🥰🥰🥰 Karthik voice is mesmerizing ❤❤💙💙
@MUTHUKUMARAN_2001 Жыл бұрын
உண்மையான காதலர்களுக்கே உரிய பாடல் . யுகபாரதியின் ஒவ்வொரு வரியிலும் உயர் உண்டு.