Ilaiyaraaja - Bharathiraja Hits Jukebox | Director Series | Epi 1 | Ilaiyaraaja Love Songs

  Рет қаралды 346,920

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 135
@phenixpy0115
@phenixpy0115 4 жыл бұрын
இசைசித்தன்வுடன் கதைகவிதைஅரசன் சூப்பர்
@saravananvalli-qi2qn
@saravananvalli-qi2qn 2 жыл бұрын
இளையராஜா பாரதிராஜா கூட்டணி வெற்றிக் கூட்டணி இதில் வைரமுத்துவும் சேர்ந்திருந்த 80 களின் காலம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் பொற்காலம் .
@SivakumarSivakumar-c6m
@SivakumarSivakumar-c6m Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@joelantonysmusic9465
@joelantonysmusic9465 4 жыл бұрын
மிக அற்புதமான பாடல்கள்✨🎉...இந்த இசை கேட்க ஆசீர்வதிக்கபட்டு இருக்கிறோம்👼🏼...ராஜா ராஜாதான்👑
@amuthavalli3858
@amuthavalli3858 3 жыл бұрын
யோவ் பாரதி ராஜா விடுயா என் ராஜாவை🤗
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 жыл бұрын
இதைக்கேட்கும்போதெல்லாம் நல்ல சுத்தமான ஒரு உலகத்திற்குள் போகிறோம் !
@guppi277
@guppi277 3 жыл бұрын
என்ன ஒரு யதார்த்தமான, அழகான கமெண்ட்.👌
@Karthigai
@Karthigai 4 жыл бұрын
இவர் இசையில் திளைத்து திளைத்து இந்த வாழ்க்கை எங்கும் சலிக்காமல் போய் கொண்டுள்ளது, இளையராஜா என்ற இசை சித்தருடன் சம காலத்தில் நான், ரசிகனாய் இருப்பதையே பெருமையாக எண்ணுகிறேன்.
@pleasantmusicals8139
@pleasantmusicals8139 3 жыл бұрын
Yes broo
@paramanparamasivam4650
@paramanparamasivam4650 3 жыл бұрын
Kikkkkkkikkikkkkttt5t5tttttttttt5t
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
@@paramanparamasivam4650 ena solringa bro
@jayabaljayabalan7167
@jayabaljayabalan7167 3 жыл бұрын
@@paramanparamasivam4650 p🦊
@veluselva6362
@veluselva6362 6 ай бұрын
Llll
@shanmugaraju4361
@shanmugaraju4361 4 жыл бұрын
மச்சி மன்னாரு பாடல் .ஐயாவின் குரல் அருமை🌟இன்னும் நிறைய பாடல் ஐயா பாடியிருக்கலாம்.🎶🎵
@vasanth0x55tube
@vasanth0x55tube 4 жыл бұрын
இளையராஜா - பாரதிராஜா Hits (RONG) இளையராஜா Hits + பாரதிராஜா (RIGHT)
@moorthysubbiah4951
@moorthysubbiah4951 3 жыл бұрын
Super!
@gayatris7406
@gayatris7406 4 жыл бұрын
Lyricist : Ilayaraja ஒரே upload ல இத்தன பாட்லயா. நன்றிகள்!!🥰🥰
@kalyansundar1913
@kalyansundar1913 4 жыл бұрын
இயற்கை இமயமும் இசை இமயமும் இனைந்தாள் இன்பம் ஆறாக ஓடும்
@somethingforeveryone454
@somethingforeveryone454 3 жыл бұрын
இந்த பாடல்களை கேட்க தான் இங்கே இங்கு வந்தேன் என்று யோசிக்கவே இன்பம் பொங்குகிறது
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 4 жыл бұрын
ராஜா சார் மியூசிக் என்றாலே மகிழ்ச்சி எப்போதும் மனதிலே நன்றி🙏 ஐயா தங்களுக்கு
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
💘
@angelcharles383
@angelcharles383 4 жыл бұрын
Ilayaraja sir Bharathiraja sir...combination super...
@vishnuk4278
@vishnuk4278 3 жыл бұрын
மேற்கு தொடர்ச்சி மலை தந்த இரு இசை குயில்கள் தன் பாடல்களோடு இந்த உலகத்தை மகிழ்விக்க உலகம் எங்கும் பறந்து கொண்டே இருக்கும் 🐦🐦
@geminichandran8264
@geminichandran8264 4 жыл бұрын
இளைய ராஜா ఇళయరాజ ഇളയരാജ इलयराजा ಇಳಯರಾಜ Елая раэа Ilayaraja இதென்ன விசித்திரம்...!!! 'இசை' என்று பல மொழிகளில் எழுதத் தொடங்கினேன்.. "இளையராஜா" என்று வருகிறது
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
அருமை. உலகின் எல்லா மொழிகளிலும் இசைக்கு பெயர் இளையராஜா.
@நாம்தமிழர்-ய1ங
@நாம்தமிழர்-ய1ங 3 жыл бұрын
இசை என்றால் ராஜாவை தவிர வேறு யாரும் இல்லை இசை ஞானி ஆயிற்றே
@jeyanthiv4989
@jeyanthiv4989 Ай бұрын
L
@sarathsavarapu5075
@sarathsavarapu5075 4 жыл бұрын
World no.1-music director only one ilayaraja sir
@santoshkulkarni7329
@santoshkulkarni7329 4 жыл бұрын
What about laxmikant.pyarelal
@kabishan8408
@kabishan8408 4 жыл бұрын
Raja sir is num1❤❤❤❤
@valavanchandran8573
@valavanchandran8573 3 жыл бұрын
@@santoshkulkarni7329 Doesn't Hindi have better composers in RD and His dad SD better than Laxmikant Pyarelal
@santoshkulkarni7329
@santoshkulkarni7329 3 жыл бұрын
@@valavanchandran8573 most successful and solid Base music most versatile most adaptable run for 37 years arguably 1st among the best
@santoshkulkarni7329
@santoshkulkarni7329 3 жыл бұрын
@@valavanchandran8573 lp is greater than raja sir
@ravananambedkar6043
@ravananambedkar6043 2 ай бұрын
#இசைபுத்தர் இசையை முழுவதும் நுகர நூறு ஜென்மங்கள் கூட போதாது...
@vishnuk4278
@vishnuk4278 3 жыл бұрын
ஒரு ஊரில் இரு ராஜாக்கள் 👑👑 தன் போர் திறனை வெள்ளித்திரையில் கடைசி மூச்சு உள்ளவரை களமாடிக் கொண்டே இருப்பவர்கள் 🎥🎬🎭🎹🎶🎵🎷🎺🎸🎻🎤🎧
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
ஒரே ஒரு ராஜா தான் கடைசி வரை மட்டுமல்ல கடைகோடி வரையும் 🤣 என் ராஜாவின் பார்வையிலே நான்
@KK-Music1Ly
@KK-Music1Ly 4 жыл бұрын
எங்கள் ராஜா சார் ❤️..🙏🏼
@dineshj3801
@dineshj3801 4 жыл бұрын
சைக்கோ படத்துல வரும் "உன்ன நினச்சு" பாட்டு எல்லோருக்கும் புடிச்சிருக்கு. 10 வயசு பசங்க ரசிக்குறாங்க. இது கேட்க புதுமையா இருக்கு. ருத்திரமாதேவி படத்துல பாட்டு வருது யாரும் கேட்டகுறது இல்லை. ஏன்? ரகுமான் பாட்டு இன்று நல்லா இல்லை. ராஜா பாட்டும் பெருசா இல்லை. இளசுகள் இசையமைப்பாளர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
@itblossoms6721
@itblossoms6721 3 жыл бұрын
nega solura song kuda romba soft tha erukum periya satham la erukathu so atha director misskin 40 tunes vangi erukar so atha ! big films panurapa enum nala songs yalarukum tharium sila nala songs la kavanikathu eruku exp merku thodarchi malai la oru song eruku athu rombava nala erukum but maximum yarukum thariyathu ! in future raja again tune all songs
@dineshj3801
@dineshj3801 3 жыл бұрын
@@itblossoms6721 bro நான் ராஜாவின் புதுசா வந்தது எல்லா பாட்டும் கேட்டுருக்கேன். பழைய பாடல்கள்தான் எல்லாம் கேட்டது இல்லை. நான் AR.Rahman பாட்டு அதிகம் விரும்புவேன். இண்ணைக்கு பிடிக்கல. ராஜா அளவுக்கு ஒருத்தனும் உலகத்துல கிடையாது. அவர் கொஞ்சம் புதிய தொழில் நுட்பத்தை துணுக்கமாக கையாண்டால் அனுருத் இந்த கூட்டங்களை அழக ஓரம் கட்டலாம். இவர் இசையில் ஒரு பழமை இருப்பது போல உணர்வு வருது. நீங்க லிங்க் அனுப்புன இதே பாட்டை இந்த பாட்டு வெளியான அண்ணைக்கு என் நண்பனுக்கு அனுப்புனேன் கேட்டுப்பார் அப்படீண்ணு. அவன் கேட்டுட்டு பழமையான உணர்வு வருது அப்படீண்ணான். இது எனக்கும் தோணுது. நம் இசையை அசல் மாறாமல் உலகுக்கு இந்த ஆளாலத்தான் கொண்டு செல்ல முடியும். வேற எல்லாம் நம் இசையை அழிக்குற வேலையை செய்றாங்க. அப்படித்தான் தோணுது. இவர் அதை புரிஞ்சிட்டார்ணா இண்ணைக்கும் இவர்தான் இளைய தலைமுறைக்கும். நான் ஐந்தாறு வருசமாத்தான் இளைய ராஜா அவரை ரசிக்குறேன்.
@girayarajthangaraj485
@girayarajthangaraj485 3 жыл бұрын
இசைக்கடவுளின் இசையில் உருவான அற்புதமான ஆனந்த தேன் சிந்தும் பாடல்கள்.
@Sasi_Kiruba
@Sasi_Kiruba Жыл бұрын
🎉ps
@MOHAMEDIJASJCER
@MOHAMEDIJASJCER 4 ай бұрын
00​@@Sasi_Kiruba
@saravanant9209
@saravanant9209 4 жыл бұрын
Absolutely Fantasticabulous. Thanks to IMM and ILAIYARAAJA OFFICIAL Team. MUSIC KING - Always InComparable & UnBeatable!!!
@sailakshmisrinivasan9577
@sailakshmisrinivasan9577 4 жыл бұрын
Old friends are Golden friends.
@sundarsuji2301
@sundarsuji2301 3 жыл бұрын
Yeah😍
@srivarshinee4027
@srivarshinee4027 4 жыл бұрын
Wow wow beautiful song beautiful collection two legends in Tamil one ☝️ is our BharathiRaja sir and our Isnani Ilayaraja sir Iam very very proud to be born in Tamilnadu and Iam very fortunate to listen 👂 music compositions proud to be born in this era of TWO LEGENDS 👍👍👍😊👍😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@srivarshinee4027
@srivarshinee4027 4 жыл бұрын
Thank you so much for the high light 😊
@vshekar232
@vshekar232 3 жыл бұрын
நம் தம் நம் தனம் நம் தம் தனம் தம்த நம் தம் நம்தம் தம்த நம்தம் தம்த நம்தம் தம்த நம்தம் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும் தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும் நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம் தீயில் நின்றபோதும் அந்த தீயே வெந்து போகும் நானே நாதம் தநம்தம் நம்த தம்த நம்த தம்த நம்த தம்த நம்த நம்த தம்த நம்த தம்த நம்த தம்த நம்தம் வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம் பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம் ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும் காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும் வாழும் யோகம் மேடும் எந்தன் ராகம் சென்று ஆடும் வாகை சூடும் தநம்த நம்த தம்த நம்த தம்த நம்த தம்த நம்தம் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் தம்தனம் தம்த நம்தம் தம்தனம் தம்த தம் தம்தம்தம் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் நம்தம் தம்த நம்தம் தம்த நம்தம் தம்தா நம்தம்
@dineshj3801
@dineshj3801 4 жыл бұрын
பாரதிராஜா படம் எடுத்தால் இன்று பாக்குறதுக்கு ஆளில்லை ஏன்? சிந்திக்க வேண்டிய செயல். ராஜா நிலமை.
@itblossoms6721
@itblossoms6721 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pHLXcn-Hj9Bljck entha song katu paruga nala erukum quality ya vum erukum song um nala erukum
@saravanankk5021
@saravanankk5021 4 жыл бұрын
Iyakkunar imayam...maestro combination super hit songs..
@vishnuk4278
@vishnuk4278 3 жыл бұрын
நட்பை கடந்த இப்படி ஒரு உறவு எத்தனை ஆண்டுகள் கடந்த வாழ்க்கை பயணம் 🙏🙏 - நன்றி உங்கள் படைப்புகள் அனைத்திற்கும் ( ஒரு கூட்டு பறவைகள் ஒரு தாய் மக்கள் )
@eversunnyguy
@eversunnyguy 4 жыл бұрын
IR has special affection for Bharathi raja....maybe his last name 😊. Songs and BGM are outstanding. The BGM in Muthal Mariyathai climax is heart melting !
@whitedevil7575
@whitedevil7575 4 жыл бұрын
Endrum Raja #Raja👑 tha sir nega
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 3 жыл бұрын
சூப்பர் கோம்போ... வாழ்த்து சொல்ல தமிழில் வேறு புதிய வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன் கிடைக்கவில்லை சரி மீண்டும் இது போல ஒரு கூட்டணி அமையாது
@TamilTamil-ev7rt
@TamilTamil-ev7rt 3 жыл бұрын
Issainyani's songs keta azuga azugaya varuthey...
@SweetlinSG
@SweetlinSG 4 жыл бұрын
அருமையான பாடல்கள் 👏👏
@ramachandranramachandran3209
@ramachandranramachandran3209 3 жыл бұрын
இளையராஜா இசை சித்தன்
@wongmee7216
@wongmee7216 6 ай бұрын
Nice song 🌹🌹🌹
@ilaiyaraajapreludes3557
@ilaiyaraajapreludes3557 3 жыл бұрын
சாகா வரம் பெற்ற பாடல்கள்...🔥
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 6 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉
@bagavathsinghasokan461
@bagavathsinghasokan461 3 жыл бұрын
Wow!!! most awaited combination of traditional legends....Raja Sir's complete freedom of composing and innovations in music...Bharathiraja sir confident on raja sir inner talent and motivation to deliver the original essence of soul touching music, speak the culture, tradition and colour of mother land .......we are all gifted.....👌👌👌
@nagaprasad7677
@nagaprasad7677 Жыл бұрын
Best music director on planet, excellent God of music
@ponnuswamypp6896
@ponnuswamypp6896 3 жыл бұрын
இத்தகைய ஜோடி இனி அமையப் போவதே இல்லை !! தற்கால கோப்பெருஞ்சோழன் _ பிசிராந்தையார் _ !!!!
@ashokmaggidi9157
@ashokmaggidi9157 4 жыл бұрын
Legends of Tamil cinema🙏🙏🙏
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 4 жыл бұрын
இரு மேதைகள்..........
@saravanant0494
@saravanant0494 4 жыл бұрын
The legends...💖👌👌
@Ky-sc8jm
@Ky-sc8jm 4 жыл бұрын
RAJA SIR ❤ am sure 1000 more ep. to come...superhits combo...
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 Жыл бұрын
செம காம்பினேஷன்
@pselvamuthukumaran
@pselvamuthukumaran 3 жыл бұрын
Kadavulin isai... Tamizhil....
@rameshduraisamy
@rameshduraisamy 4 жыл бұрын
Really great collection of Songs. Some of the songs are handpicked. This curtation can be done only by hardcore fan.
@The_Searching_Sanchari
@The_Searching_Sanchari 3 жыл бұрын
Welcome to the official channel of Ilayaraja. You are listening to that 😄
@sukuspspk5582
@sukuspspk5582 4 жыл бұрын
Sir...new ilayaraja studios oru round up pls upload.🙇🙏
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 3 жыл бұрын
Selected songs are superb. (1)ஆனந்த தேன் சிந்தும்(கவிஞர் பஞ்சு அருணாசலம்) (2)நதியில் ஆடும் பூவனம்(12)சங்கீத ஜாதி முல்லை(கவிஞர் வைரமுத்து) - காதல் ஒவியம் (3)பொடி நடையா(கவிஞர் கங்கை அமரன்) - கடலோரக் கவிதைகள் (4)ராசாவே உன்னை நம்பி (11)வெட்டிவேர் வாசம்(கவிஞர் வைரமுத்து) - முதல் மரியாதை (5)கருத்த மச்சான் (9)ஏ மரிக்கொழுந்து(கவிஞர் வைரமுத்து) - புது நெல்லு புது நாத்து (6)யாரும் விளையாடும் (7)சந்தன மார்பிலே (இசைஞானி) - நாடோடித் தென்றல் (8)பொன்மானே(கவிஞர் வைரமுத்து) - ஒரு கைதியின் டைரி (10)கீதம் சங்கீதம்(கவிஞர் வைரமுத்து) - கொக்கரக்கோ
@PadmakumarRajan
@PadmakumarRajan 4 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: தசத
@ybl20001
@ybl20001 2 жыл бұрын
👍
@guruchandru3051
@guruchandru3051 4 жыл бұрын
Super
@santhoshkumaran4317
@santhoshkumaran4317 4 жыл бұрын
A kind request please make your playlists to available in all the streaming platforms.
@sailakshmisrinivasan9577
@sailakshmisrinivasan9577 4 жыл бұрын
I agree
@visuk4258
@visuk4258 3 жыл бұрын
எனக்கென்னவோ வைரமுத்து பாடல்வரிகளை விட கங்கைஅமரன் அவர்களின் வரிகள் மிகவும் இனிமையாக தோன்றுகிறது
@SuperParuthi
@SuperParuthi 2 жыл бұрын
Very correct.
@thenmozhithanikachalam2437
@thenmozhithanikachalam2437 2 жыл бұрын
@@SuperParuthi 00
@thenmozhithanikachalam2437
@thenmozhithanikachalam2437 2 жыл бұрын
0pp0p
@dharshantg.6483
@dharshantg.6483 2 жыл бұрын
இளையராஜா, வைரமுத்து வை விட கங்கை அமரன் திறமைசாலி.
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 9 ай бұрын
Illiyaraja90,s romanticduetslegendssongsmemorablealways❤🎉⭐❤️💚💯🔥🌟😁
@RajaaSenthil
@RajaaSenthil 4 жыл бұрын
Superb
@shankarganeshn2778
@shankarganeshn2778 4 жыл бұрын
Please post female singers compilation songs.
@sundarsundarsundar7617
@sundarsundarsundar7617 4 жыл бұрын
அந்த 10பேர் ஆன்லைக் பண்ணவானுக யார இருப்பானுங்க
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 3 жыл бұрын
காதுகேளாத மாற்றுத்திறனாளிகளாக இருப்பார்களென்று நினைக்கிறேன்!
@sarathsavarapu5075
@sarathsavarapu5075 4 жыл бұрын
Ilayaraja sir music movies total 1003 all movies ki1003 oscar ivvali
@trendingsaround2249
@trendingsaround2249 4 жыл бұрын
Ilayaraajavum bharatha ratna thaan....👍
@saravananp671
@saravananp671 4 жыл бұрын
"Hey Marikozhundhu" is from Pudhu Nellu Pudhu Naathu not Maragatha Veenai.
@sugushantipritisugushantip5654
@sugushantipritisugushantip5654 4 жыл бұрын
GREAT GOD COME TRUE.AMEN
@jyothisanthosh1235
@jyothisanthosh1235 4 жыл бұрын
🙏🙏🙏 i am from kerala 🙏🙏
@ennavairukkum6332
@ennavairukkum6332 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்❤️💐 kzbin.info/www/bejne/ol7PeqWwqq9phJI
@dineshj3801
@dineshj3801 4 жыл бұрын
இவர் போல ஒரு இசையமைப்பாளர் உலகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. அது யாராலும் முடியாது. எனக்கு இசையைப் பற்றி எதுவும் தெரியாது. நான் வளந்த காலம் ரகுமான் காலம். ரகுமான் பாட்டு மட்டும் தான் கேக்குறது. ராஜா பாட்டு பழைய பாட்டு அப்படி ஒரு நினைப்பு. சில பாடல்கள் கேட்பேன். உதாரணமா1) தென்றல் வந்து தீண்டும் போது 2) என் இனிய பொன்நிலாவே3) உறவுகள் தொடர்கதை 4)பூவே செம்பூவே இப்படிப்பட்ட பாடல்கள். இந்த மாதிரி பாடல்களை கல்லூரி மாணவர்களும் விரும்பி கேட்குறாங்க. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மற்ற நேரத்தில் பதுசு கேட்குறாங்க, ஆங்கிலம்,இந்தி,மலையாளம், பிரஞ்சு இப்படி பல கேக்குறாங்க இன்றைய கால கட்டம் அப்படி எல்லாம் மனுசன் கையில். உலகத்து எந்த இசையையும் கேட்டு ரசிக்கலாம். இன்றைய ரசிகர்கள் இசையமைப்பாளர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.இணையதளம் அவனுக்கு எல்லாத்தையும் கேட்க வைக்குது. அன்றைய கால கட்டம் ஒரு சராசரி மனுசன் சினுமா பாட்டு மட்டும்தான் கேட்டிருப்பான் மீதம் பக்தி பாடல்கள். அவ்வளவுதான். அன்று mono Track இன்று Dolby atmos, dtsx இப்படி புதுப்புது தொழில் நுட்பத்தில். காலம் மாறியிருக்கு இன்று யாரும் ரேடியோல பாட்டு கேட்க விரும்புவாங்களா? ஆனா கேக்குலாம். Home theaterல கேட்டாத்தான், இல்லாட்டி Headset. இதை ஐயா புரியணும். இன்று தியேட்டருக்கு படம் பாக்க போறது யார் 15 To 30 வயசுக்குள்ளாடிதான் 85% இருக்காங்க. இவங்கள் ஏன் ஐயா பாட்டை அதிகமா கேக்குறதை விரும்புறது இல்லை.ஒரு பாடல் உருவாறதுக்கு 5 நிமிடம் ஆகுது. அதை இந்த கால தொழில் நுட்பத்தில் கேட்க புதுமையாக மாற்ற வேண்டும் இல்லாமல் ஒரு பழமையான. உணர்வுதான் தோன்றுது. ஏனென்று தெரியல. நான் ராகத்தை எதுவும் சொல்லல.ஏதோ பிரச்சனை இருக்கு. இன்று பாட்டு கேட்டுதான் பொழுது போக வேண்டும் என்ற நிலை கிடையாது. Mobile game அது இது ஏகபட்டது இருக்கு.ஐயா புரியணும். சின்ன பசங்களை ஈர்க்க வேண்டுமென்றால் தொழில் நுட்பம் மூலமாத்தான் பேசணும். இன்று அவங்களுக்கு நாம் கொடுத்திருக்கும் உலகம் தொழில் நுட்ப உலகம். இதுதான் உண்மை.
@itblossoms6721
@itblossoms6721 3 жыл бұрын
raja naraya interview la yan yuvan munadiya electronics music pana mata nu soluraru nega solura mathiri music pota yana koja nal trending la erukum aparam yarum kakurathu ella epaum raja songtha athigam kakuraga nega youngster la matum tha soluriga mathavagalam night and and afternoon sunday fulla raja songs tha nega vana fm katu paruga ya kakuranga raja ta ula originality tha ! nanum anirutha and arr music tha oru kalathula athigama katan but raja quality ya compore panurapa athulam varuthu poguthu avauthan ! epa kojam big flims la raja panraru so oru come back yathir pakalam
@dineshj3801
@dineshj3801 3 жыл бұрын
@@itblossoms6721 நான் சொல்லுறது ராஜா அவங்க சினுமாவுலத்தானே வேலை செய்யுறாங்க. சினுமா வர்த்தகம் இன்று எப்படி அப்படீண்ணு பாக்கணும். கடைசியா இவர் இசையமைத்த எத்தனை படங்களின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் இசைத்தது. 80 to 90 காலகட்டம் எப்படி? அப்பொ இவர் MSV அவங்க மாதிரியா இசையமைத்தார் ஒரு புதுமையை கொண்டுவந்தார். அப்பொ அது புதுசா இருந்தாது. ரகுமான் ஒரு புதுமையை புகுத்துனார். ராஜாவின் இசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. எலக்ரானிக் இசை நான் செய்யமாட்டேன் அப்படீண்ணா இண்ணைக்கு ஒட்டு மொத்த சினுமாவும் டிஜிட்டலா மாறி நிக்குது. நான் சொல்லுறது மாரி படத்தில இவர்பாடுன 'வானம் பொழியாம' இந்தா பாட்டு பின்னணி இசைக் கோர்ப்பு இருக்குற மாதிரி கேக்குறதுபோல இவர் இசைகோர்ப்பு சத்தம் இருந்தா நல்லா இருக்கும். இண்ணக்கு கேசட்டுலையா பாட்டு கேக்குறாங்க. கேக்குற சாதனமே டிஜிட்டல் அப்புறம் என்ன? இவர் மாறணும் இல்லைண்ணா சினுமாவ விட்டு விலகுலாம். கச்சேரிகள் நடத்தலாம். இசை ஆல்பங்கள் போடலாம். சின்ன பசங்களுக்கு வழி விடலாம். நான் ஒரு லூசு ஏதோ சொல்லுறேன். MSV பாட்டு சூப்பர் காலத்துக்கும் கேக்குறது யார்? தாத்தாக்கள், கொஞ்சம் அப்பாக்கள்..... மகன்கள் இல்லை...இதுதான் சினுமா உலகம்.....
@itblossoms6721
@itblossoms6721 3 жыл бұрын
@@dineshj3801 bro nega solurathu sarithan upcoming movies la rajava yathirpakalam
@itblossoms6721
@itblossoms6721 3 жыл бұрын
@@dineshj3801 bro physico movie bgm and all songs nalatha erukum ! nega solura today music la na yarkana sona mathiri enaki pariya hit agum nalaki yarum nabakam vachuka mataka athu matum ellama nega raja songs and msv songs vayathanavargal than kakuranga soluriga apdinu conform solira mudiyathu bro epa ula young generation kum oru nal age agum apa msv and raja songs tha kapaga nega raja sir old music la nala hit ana songs la summa katu paru ga athula oru quality and pure erukum aparam negala difference thariya varum and vetrimaran and raja combo kandipa oru impact yarpaduthum nenaikiran
@dineshj3801
@dineshj3801 3 жыл бұрын
@@itblossoms6721படம் வெளியாகி நாலுமாசம் கழித்து பாடல் கேக்கமாட்டாங்க அப்படீங்குறீங்க. அதுக்கப்புறம் எதுக்கு கேட்கணும்? புதிய பாடல்கள் வந்திட்டே இருக்கும். இண்ணைக்கு சிக்கு புக்கு ரயிலே பாட்டு யாரும் கேக்கலையா?தேவதையைக் கண்டேன் பாடலை கேட்கலையா? கேக்கத்தான் செய்றாங்க. ரோஜா பட பாட்டு கேக்கலையா? Why this கொலைவெறி பாட்டு கேக்கலையா? கேக்கத்தான் செய்றாங்க. ஒரு படத்தில் பாடல் எதற்காக எல்லாம் பயன்பட்டது? அது ஒரு முதல்கட்ட வியாபாரம் மற்றும் விளம்பரம் இன்றைய தினம் ராஜா அவர்கள் இதில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறார்?நிச்சயம் பூஜ்ஜியம்.ராஜாவின் பழைய படல்களுக்கு ரசிகன்.இவரின் சைக்கொ படப் பட்டைத் தவிர எந்த பட பாட்டும் சமீபத்தில் ரசிக்கப்படவில்லை.நான் சொல்லுறேன் List ஒரு மெல்லிய கொடு, மகுடி, நாடி துடிக்குதடி, எங்க அம்மா ராணி,அப்பா, அம்மா போர்களத்தில் பூ,ருத்திர மா தேவி,ஒரு ஊருல, நீதானே என் பொன் வசந்தம் எந்த List- செக்குறதுண்ணு தெரியல, முத்துராமலிங்க தேவர் இரண்டு பாட்டு தவிர, இப்பொ ஒரு படம் விஜய் ஆண்டனி படம் அதுவும் ஒரு பழமை மணம் வீசுது.தாரை தப்பட்டை பாருவாய பாட்டு தவிர, இந்த படங்களின் பாடல்கள் எல்லாம் எங்கே போனது, வியாபாரம் என்ன ஆனது? ஏன் இந்த படங்களின் இசைத்தரம் சைக்கோ படம் போல் ஈர்ப்பு இல்லாமல் போனது. ஒரு படம் வருகிறது என்றால் தியேட்டர் செல்பவர்கள் 80% இளசுகள் இவர்கள் விம்பி கேட்கும் படியானால்தான் ஒரு படம் வெற்றி பெறுகிறது.வர்த்தகம் சிறக்கும். இளசுகளின் இசையரசன் யார்? ராஜாவா நிச்சயம் கிடையாது. இந்த இடத்திற்கு இவர் வர வேண்டும். அவரால முடியும். ரசிகர்கள் அவருக்கு சரியான விமர்சனம் கொடுக்கணும். பக்க வாத்தியம் வாசிச்சா குண்டு சட்டீல குதிரை ஓட்டுவாரு. மோசாட் அப்படி இப்படி சொல்லுவாரு அது போதாது போணியாகாது. அவர் அவரின் இசைக் கண்டுபிடிப்பை பிதிய பரிமாணத்தில் கொடுக்க வேண்டும். இல்லாட்டி அவரின் ரசிகர்கள் மட்டுமே ஆகா ஓகோ சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
IRON HORSES
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 4 жыл бұрын
Super combination.
@saravanakumari2999
@saravanakumari2999 Жыл бұрын
❤🎉
@gayatris7406
@gayatris7406 4 жыл бұрын
❤❤❤❤
@sureshnithy4445
@sureshnithy4445 4 жыл бұрын
Super. For Last song POO POO POO no description, instead Pogude sing description is repeated. Can you add?
@junobosco3362
@junobosco3362 4 жыл бұрын
Hi uncle
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 4 жыл бұрын
Gems ❤
@naveennaveen4462
@naveennaveen4462 2 жыл бұрын
Hearing in 2022
@rajamoorthy667
@rajamoorthy667 Жыл бұрын
❤❤❤❤❤
@hematheena6759
@hematheena6759 2 ай бұрын
பாட்டு போடுங்க என்ன வெறும் விளம்பரத்தை கூட சொல்றேன்ல
@tarunn4906
@tarunn4906 Жыл бұрын
I Ok Ok
@lakshmilakshmi1736
@lakshmilakshmi1736 3 жыл бұрын
Wusr
@IBrahimIBrahimRavuthar
@IBrahimIBrahimRavuthar 3 ай бұрын
😮😮
@kadharoli.2086
@kadharoli.2086 4 жыл бұрын
Super
@keerthanadharmaraj9440
@keerthanadharmaraj9440 2 жыл бұрын
Super
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma_Kitchenkilladies
Рет қаралды 3 МЛН
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 3,4 МЛН
Hits of Ilaiyaraja Evergreen 80's romantic songs Part - 1
56:01
RockingRuthu2020
Рет қаралды 1,2 МЛН
Punnai vana poonguyile, Muthu nagaye mulu nilave, Maanguyile Poonguyile songs
14:26
மனதை மயக்கும் SPB பாடல்கள், SPB Super Hits  @kitchenkilladies
1:52:19
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН