பாண்டிச்சேரி அல்லது கடலூரில் அடுத்த ஆண்டு மார்கழியில் மக்கள் இசை நடைபெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும் ரஞ்சித் அண்ணா
@vasantharaj483611 ай бұрын
Aama nanba nalla irukum😊
@RAMANIDHARANRAMU-ib4ud11 күн бұрын
Super nanba 😊
@TamilaTamila-jv5lz Жыл бұрын
🎉🎉 திறமை என்பது ஒரு வரம்... எல்லா மனுஷங்களுக்கும் அமையாது.... ஆனால் ... அற்புதமான திறமை சாலிகள் சாதி என்கிற அற்பத்தன மான பழக்கத்தால் அமுக்கி வைத்தி இருப்பது சமூகக் கொடுமை ..... திறமையை பாராட்ட கூட சாதி பார்த்து தான் சொல்லணுமா ....? உலகில் இது போல கேவலமான பழக்கம் எங்குமில்லை.... அதை மாற்றி ... திறமை மிக்கவர்களை வெளி உலகிற்கு கொண்டு வந்த சூரியன்.... பாரஞ்சித் அவர்கள் .... நல்லா இருக்கணும்.... இவர்களை உலக அளவில் கொண்டு செல்ல முயலுங்கள்....
@ganakabilan5136 ай бұрын
🥰🥰🥰🫂🫂🫂🫂🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 நன்றி தோழர் ❤❤
@RAMANIDHARANRAMU-ib4ud11 күн бұрын
Sema nanba 😊❤
@mayavaramjv2572 Жыл бұрын
பறையிசை ஆய்வாளர் , பேராளுமை அன்பு அய்யா ஜே.கே அவர்களுக்கும், சகோதரர் பரிக்கல் சுரேஷ் அவர்களுக்கும், குழுவினர்க்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பல...
@anbarasan14366 ай бұрын
மிக்க மிக்க நன்றி நீலம் பண்பாட்டு மையம் மற்றும் குழுவிற்க்கும்💙💙
@kalaik5949 Жыл бұрын
பரிக்கல் சுரேஷ் அவர்களின் பழைய வீடியோவை பார்த்துவிட்டு அப்பொழுதே சொன்னேன் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறதென்று.
@perumalm35848 ай бұрын
Wow yenna music ya pichitinka vera level
@gobigobi566 Жыл бұрын
சமரசம் உலாவும் இடமே அருமை பாடல்
@thinakaranthirumurthy5821 Жыл бұрын
கிளாரினெட் இசை கலைஞர் என் மாமா பரிக்கல் சுரேஷ்
@gothandapanisubiksha1179 Жыл бұрын
ஜெய் பீம்... மிகவும் அருமையான நிகழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉
@muniyappanr3778 Жыл бұрын
😊 😊 😊😊
@shiegii7001 Жыл бұрын
சூப்பர். ஆதித்தமிழர். ஆளப்போகின்ற தமிழர். ஆதியோகி பறையனாகிய ஈசனின் இசை.
@harish4944 Жыл бұрын
தமிழன் பாரம்பரியம் super to all🙏😘
@prasadg7439 Жыл бұрын
Super brothers God bless you all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devendiranramasamy8830 Жыл бұрын
அடி என் கான் மயில் குயிலே பாட்டுக்கு நான் அடிமை.
@saswinTheju Жыл бұрын
அருமையாக வாசிப்பு சூப்பர்
@gowdhamansankaran9284 Жыл бұрын
Vaaaa thalaiva 💙💙💙
@sugasanjaiselvaraj635111 ай бұрын
கான மயில் குயிலே 💥🔥
@SenthilKumar-kk9vq Жыл бұрын
சூப்பர் நிகழ்ச்சி
@AruMugam-z4c Жыл бұрын
2024 ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடந்தால் மகிழ்ச்சி🎉🎉🎉🎉