80+ வயதிலும் என்ன ஒரு சுறுசுறுப்பு. என்ன ஒரு வேகம்.
@arunjenix85892 жыл бұрын
Yes
@gayathribr73425 жыл бұрын
அடிச்சு தல்லுங்கடி வைரகட்டிங்கலா நீங்கள் எல்லோரும் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தது நான் போன ஜென்மத்தில் உண்மை யில் புண்ணியம் மட்டும் பண்ணியவன். எம் எஸ் வி அய்யா அவர்களின் இசைக்கு இந்த ஜிவராசிகள் அனைத்தும் அடிமை.வணங்குகிறேன் அய்யா
@prakashpmk55803 жыл бұрын
True
@muthuiahkandan78972 жыл бұрын
சத்தியமான வார்த்தைகள். 🙏
@saravanan61748 ай бұрын
Trur
@saravanan61748 ай бұрын
True
@srk83602 жыл бұрын
எங்கள் இசைக் கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்கள் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐...💞
@Kalai-r1y4 жыл бұрын
மெல்லிசை மன்னர் இசையில் இலக்கணம் வகுத்தவர். அவர் பாடல்கள் காலத்தால் என்றும் அழியாது. நிச்சயம்! நிச்சயம்.
@knatraj156756 жыл бұрын
மெல்லிசை மன்னனே.. உங்கள் புகழ் ஓங்குகக...
@k.banumathykrishnakumar38217 жыл бұрын
அரங்கம் மொத்தத்தையும் வசியப்படுத்தும் இசை!!!!
@raghusharma70543 жыл бұрын
எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் M. S. V. ! ஆனால் எவ்வளவு சிம்பிளாக வாழ்ந்துவிட்டு போய்விட்டார் !
@prathap86724 жыл бұрын
ஐயா மறைந்தாலும் ஐயா பாடல் இசை காலத்தால் அழியாதவை💐💐💐💐🙏🙏🙏🙏👌👌👌👌
@surendardeva79433 жыл бұрын
இந்த இசை கடவுளுக்கு அப்புறம் தான் இசை ஞானி எல்லாம்........
@venkatesannatarajan91842 жыл бұрын
நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அத்தனை கலைஞரையும் தன் கை விரல்களாலேயே 'வசிய படுத்தும் திறமை அப்பப்பா
@sivasidambarams29396 жыл бұрын
இந்த மகானின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்...🙏
@sweet-b6p Жыл бұрын
தமிழினம் மகிழக் கோடான கோடி இசை அற்புதங்கள் தந்த தனிப்பெரும் இசை மாமேதை, மகான் , மன்னன் எம்.எஸ்.வி ஐயனே ஐயனே .
@prabhakarantk68616 жыл бұрын
First time seeing MSV sir sitting in other than Harmoniam.
@vijaykandasamy20167 жыл бұрын
Mortal men immortal melodies. இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்! தமிழர்களின் வாழ்வோடு கலந்து விட்ட உன்னத மாமேதை அமரர் விசுவநாதன் அவர்கள். அவர் உடல் இந்த மண்ணை விட்டு அகன்றாலும், அவர் இசையின் மூலம் என்றும் அவர் அழியாப் புகழுடன் இருப்பார்.
@msmalik80835 жыл бұрын
உன்மையான பதிவு
@bstreet83155 жыл бұрын
ms md malik
@jitendrakrishnamurthy44035 жыл бұрын
My respects to all musicial Legend's. This performance proved what every new technology is nil front of OLD is GOLD
@aadeek74134 жыл бұрын
The greatest.. experienced Tabla player in the world..living legend ..next to zahir Hussain' Guruji..👍👏👏👏
@selvakumarhari48072 жыл бұрын
தமிழ் பாடல்களில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று
@kesavameenu04162 жыл бұрын
ஐயா நீங்க வேற லெவல் ஐயா இனிமையான இசை சொல்ல வார்த்தைகளே இல்லை
@advocatemmk3 жыл бұрын
Im verymuch humble to say that small boy wearnig violet t shirt is me Stiil that moments are rulling my thaughts Childhood days are fabulous with the legend msv thatha 😍
@ramabalunagalur82796 жыл бұрын
ms v ஐயா குழுவினர் களுக்கு கோடாகோடி வாழ்ததுக்கள் அவர் புகழ் ஓங்குக
@nitheshraja79792 жыл бұрын
No Laptop No DJ Only Music 🔥❤️
@venubalanvels4028 Жыл бұрын
❤❤
@sabariraja2736 Жыл бұрын
அப்போவே கரோகே
@sarathygeethai5270 Жыл бұрын
வாழ்க்கையில் எவ்ளோவோ இன்ஸ்டிற்றுமெண்டல் கேட்டு இருக்கிறன் இது போல இல்லை என் வயது 25💐
@ganeshkarthickt60475 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை நேரில் பாராதது எனது துரதிர்ஷ்டம் !!
@ARUN-yr6vi5 жыл бұрын
MSV ஐயா புகழ் வாழ்க...
@NavinKumar-iu2yh Жыл бұрын
Watching this clip on 21-Jan-2023 by 3:28 AM. Awesome unity. Missing you thatha.
@vigneshr90713 жыл бұрын
உங்களுடைய பாடல்களுக்கு என்றும் அடிமை நான்.....We miss you MSV sir.
@pandarc72922 жыл бұрын
Thatha patti ya yabagam paduthudhu pa indha music and andha generation kku kupttu pokudhu❤️
@solaiganesh66635 жыл бұрын
EXCELLENT AND AWSOME. HATS OFF TO MELLISAI MANNER.!!!!!!!!!!
@rgopi52096 жыл бұрын
MSV the Legend.... No words to appreciate his talent.... Sadly no one cared about why he was not conferred any big Government awards!! This big question is there in Millions of people minds
@sssvragam3 жыл бұрын
உங்கள் காலத்தில் நாங்களும் இருந்தோம் ஐயா
@surendardeva79436 жыл бұрын
ivaruku neraya national award kuduthirukalam the master of music Isai gyanike Isai gyani MSV avargal
@ajaynaik34136 жыл бұрын
Awesome tabla prasad sir👍👍👌👌🙏🙏
@palaniteddy62105 жыл бұрын
Tabla specialist prasad sir and msp sir team beautiful sir .
@somasekharragimanu37965 жыл бұрын
Telugu patal
@murthiscan14007 жыл бұрын
namakku kidaitha pokkisham da .., m.s.v.
@vk78175 жыл бұрын
அருமை ஐயா
@Kumaresan123527 жыл бұрын
இசையின் தெய்வம் எம் எஸ் விஸ்வநாதன் ஐயா
@s.a.hariharanr.v.h39845 жыл бұрын
kad
@kattasanjaygupta34636 жыл бұрын
We miss you great MSV SIR
@bhavadharani98444 жыл бұрын
Great thanks again for your music MSV SIR
@SampathKumar-ot1jy3 жыл бұрын
038)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI MELLISAI MANNAR DR. M.S.VISVANATHAN THROGH HIS SONGS ON HIS DEMISE ANNIVERSARY- 14/07/2021-PART 2 ******************///**/// (CONTD. FROM PART 1) 37) M ugaththil Mugham(THANGA PADHUMAI) 38) E nnadi Paappa (ENGA OOR RAJA) 39)Love Birds, Love Birds (ANBE VAA) 40) Laali Subha Laali (PANAM) 41) Illara Maaligayil (THANGA PADHUMAI) 42) Sevai Seivadhe Anandham (MAHADEVI) 43) Aththai Madi (KARPAGAM) 44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA) 45) Maanam Ondre Peridhena (MAHADEVI) 46)A adhi Manithan (BALE PANDYA) 47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA) 48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA) 49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI) 50)R ock R ock R ock (PADHI BHAKTHI) 51)D eivame Deivame (DEIVA MAGAN) 52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI) 53) M aanattam Thanga (AALAYAMANI) 54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI) 55)V innodum Mughilodum (PUDHAIYAL) 56) Indru Namathullame (THANGA PADHUMAI) 57)S ilai Eduththaan (SERVER SUNDARAM) 58)V elli Kinnamthaan (UYARNTHA MANITHAN) 59) A thikkai Kaai Kaai (BALE PANDYA) 60)N aan Enna Solli vitten (BALE PANDYA) 61)A nbinaale Undagum (PAASA VALAI) 62) T hookkam Un Kangalai (AALAYAMANI) 63) H ello Miss Hello Miss (ENN KADAMAI) 64)A val Paranthu Ponale (PAAR MAGALE PAAR) 65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?) ****//SAMPATH****// (PART 3 FOLLOWS TOMORROW)
@selvaranihari53283 жыл бұрын
சும்மா அதிருதில்ல.... 🔥🔥🔥
@dhayalandhayalan86976 жыл бұрын
என்ன இசை..பின்னீட்டீங்க...கேட்டாலே ஆட்டம் தானா வருதுங்க...
@SatheeshSatheesh-yo4dp6 жыл бұрын
Msv sir always legend of music....
@oldshowsb4189 ай бұрын
MSV sir with full energy. awesome
@udayasuriyan62933 жыл бұрын
இசை கடவுள். எம். ஸ்.விஸ்வநாதன். அய்யா அவர்கள். வாழ்க.அவரது புகழ்.
@shettyvinay965 жыл бұрын
Amazing team with talented legends🤗
@RajaSekar-md5tl6 жыл бұрын
A true legend who holds a immortal place in the hearts of all people who loves music, culture, language
@mahendranmahi98765 жыл бұрын
Isai kadavul msv
@muruganamman47625 жыл бұрын
என்னாடி முனியம்மா சாங்ஸ் சூப்பர்
@gowrishanjeyakumar82645 жыл бұрын
Intha manushan oru legend We all miss this person nowadays in Tamil music field
@busirajkumar69904 жыл бұрын
Legend music director sir i miss you sir🌹🌹🙏🙏
@rishipalakkad49272 жыл бұрын
No-one can replace this legend ♥️♥️♥️♥️♥️♥️♥️
@Englishnag68074 жыл бұрын
Woh mesmerized Sir 👌👌🙏🙏🙏
@nammapullingo85424 жыл бұрын
Ithu maari innum neraya videos upload pannunga yaa Vera level la iruku ketunae irukanum nu thonuthu
@sevathirajrajsevathi83795 жыл бұрын
super Aiyyaa
@veeramani12775 жыл бұрын
Enthu of msv Sir great
@arindamdey22343 жыл бұрын
Asadharon music
@vivekvilla2 жыл бұрын
MSV = Pure Music. Nothing else.
@superpandian88736 жыл бұрын
very excellent music program
@elavzhagann..89266 жыл бұрын
தெய்வம் ஐயா நீங்க. உங்களை
@msmalik80835 жыл бұрын
உன்மை
@hajamohaideen38216 жыл бұрын
M.S.V the greatest music director of the universe. He only introdeced S.P.B first in tamil and Swarnalatha in Needhikku dhandanai movie
@tamilmannanmannan58026 жыл бұрын
And shopa vijay amma.
@KAVI.E.S.K Жыл бұрын
உலகை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விடு ரக்கமா மறையவில்லை
@shabeerali30082 жыл бұрын
Wow legend amazing
@Ranjith9153 жыл бұрын
Very beautiful song ❤️❤️❤️❤️
@murugan.s72405 жыл бұрын
சூப்பர் ஐயா
@arundev23413 жыл бұрын
Awsome music team❤❤👌🌹🌹
@karthikk95234 жыл бұрын
Goosebumps 🙏🙏🙏
@ramumtc7 жыл бұрын
Tabela very super xlent
@prakashpmk55803 жыл бұрын
Great legend 😍MSV 🎧🎼🎹🥁🪕🎸🪗🎺
@krishnankishan63637 жыл бұрын
treat great music treat ....look at the enthusiasm msv . has on stage a d in instanly conducting the orchestra I am sure he could have converted into a typical western classical peice from a tamil folk.... msv oru MAHANUBAVAR
@prathaprajanika58076 жыл бұрын
I love iyaaaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RameshKumar-gb6pl3 жыл бұрын
Msv legend encouraging vera level ❤️😘
@aathi70682 жыл бұрын
நீங்க ஒருத்தர இல்லையென்றால் அந்த காலத்தில் ஒரு திரைப்படங்கள் வெற்றி கொண்டிருக்க முடியாது
@renuvu90334 жыл бұрын
Legends in TAMIL & TELGU GREAT MUSICIAN SRI. MSV🙏🙏🙏🙏🙏