உலகில் இப்படியொரு கம்போசர் பிறக்க இனி வாய்ப்பே இல்லை..வாழ்க mSv அய்யா புகழ்...!
@ckumshr2 жыл бұрын
அடேங்கப்பா .. இதுவல்லவோ இசை சங்கமம் ... என்ன ஒரு ஆர்சேஸ்ட்ரா ... ஐயாவின் இசையின் வாரிசுதான் நம்ம ராஜா சார் போல ..கடைசி 4 நிமிட இசையை கேட்டதும் புல்லரிச்சிப்போச்சி
@தமிழ்த்தம்பி3 ай бұрын
இந்த இசையெல்லாம் கேட்ட பிறகு இசையாவது ஞானியாவது.. இளையாவது ராஜாவாவது.. அய்யா எம் எஸ் வி ஒருவரே மெல்லிசையில் சிகரம் தொட்ட விஞ்ஞானி!
@SaravananSaravanan-rm3etАй бұрын
Yes...
@paramesrajkumarparames83942 жыл бұрын
டடடாடடடி என்று பாடும் போது ஈஸ்வரி அம்மாவோட முகம் அவ்வளவு அழகு...
அனைத்து இசை கருவிகளும் வைத்து அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாய்ப்பு ( வேலை) கொடுப்பவர் msv அய்யா அவர்கள். காலத்தால் அழிக்க முடியாதவர் அழியாதவர்
@kandasamydhandauthabani1091 Жыл бұрын
Music god.m.s.v
@muruganvel80182 жыл бұрын
இந்தப் பாடலுக்கு லைக் போட அனைவருக்கும் கடவுளுக்கு சமம் ஏன் வேல்முருகன் சந்தப் படுகை
@vaiyapuricpi2764 Жыл бұрын
Very interesting . Thanks for the uploading. M.S.V. T.M.S and L.R. Esvari combination performance no words to say
@muruganvel80182 жыл бұрын
நான் எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை அடிக்கடி கொஞ்சம் ஞாபகம் வந்தா வந்துட்டு இருக்கு அழகான பாடல்
@murugaiyanramasamy34263 жыл бұрын
தபேலா வாசிப்பவர் நமது தேவா இசையமைப்பாளர் போல தெரிகிறதே.
@simplyhuman84173 жыл бұрын
Nope
@yathavanravichandran414011 ай бұрын
No, it's Tabla Prasad. Not Deva
@somasundaramrajamohan75803 ай бұрын
Deva ku dhabela vasika theriyadhu.
@nausathali88063 жыл бұрын
மூன்று தெய்வங்களின் சூப்பர் எக்ஸ்பிரஸ் பாடல்...!
@thangavelkrishnan57862 жыл бұрын
மீண்டும் ஒரு msv அவர்களைப் போல் பிறப்பதற்கு இல்லை 🙏
@sambathammasubramaniam7972 Жыл бұрын
மெய் சிலிர்த்து போனேன்.. ஒவ்வொரு இசைக் கருவிகளை பாட வைத்தது அற்புதம்... தமிழ் உள்ள வரை உங்கள் சாதனை இருக்கும் 🙏🤝🙏
@VINOTHKUMAR-mz5mt2 жыл бұрын
உண்மையில் இது ஒரு மாபெரும் ஆத்மார்த்தமான நிகழ்ச்சி,பாடல் ,.really great in All. MSV ku nigar MSV.and L.R. AKKA pakka, , Excellent. TMS super
@schakaramajayashankaran36242 жыл бұрын
கலைஞர்கள் கடவுளின் அருகில் இருக்கும் பிள்ளைகள் .அதனால்தான் இந்த துள்ளல் இந்த துடிப்பு நடிப்பு இசை வாழ்க MSV அய்யா
@babybala12693 жыл бұрын
MSV.அய்யாவின் திறமையை யாருடனும் ஒப்பிட முடியாது. அனைத்து வகையான இசை கருவிகளை ஒன்றினைத்து மிக மிக சிறந்த பாடல்களை வழங்கிய மாமேதை.Treable Congo, Double Congo இந்த இரண்டு இசை கருவிகளை கொண்டு எண்ணிலடங்கா பாடல்களை நமக்காக, தந்துள்ளார். ராஜபார்ட் ரங்க துரை படத்தில் வரும் அம்ம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் என்ற பாடலில் தம்பியின் சுய நலம் வெளிப்பட்டிருக்கும்.கண்ணதாசன் அவர்களின் வரிகள் நமக்கு கண்ணீரை வரவழைக்கும்.
@chitraayyaru8817 Жыл бұрын
அனைத்து கலைஞர்களின், அர்ப்பணிப்பு. என்ன ஒரு குது கலம், வாழ்க அவர்கள் புகழ். 🙏🏽
@mgsindica18406 ай бұрын
இவர்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக அனுபவித்து உருகொடுத்ததால்தான் இன்றும் இளமையாக வும், இனிமையாகவும் உள்ளது.
@kumaresankumaresan83273 жыл бұрын
என்ன ஒரு ரிதம் இனிமை கோல்டன் பீரியட்.வாழ்க MSV.TMS, LR
@shanmugamk58872 жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@anandhanthandavarayan88103 жыл бұрын
எளிமை இனிமை அதுதான் M S V T M S L R. Easwari. படம். பட்டிகாடா பட்டனமா. பாடல். கவியரசு கன்னதாசன். என்றும் இனியவை 👌
L R , TMS and God of Music MSV great job I love u guys
@lovelyabi9165 Жыл бұрын
இசை மன்னனுக்கும் குழுவினர்களும் வாழ்த்துக்கள் 👏👏👏
@srinivasanvasudevan74133 жыл бұрын
இந்த குழுவில் இன்றைய "தேனிசை தென்றல்" தேவா அவர்களும் அற்புதமாக வாசிக்கிறார்..!
@simplyhuman84173 жыл бұрын
Athu prasad not deva
@nonstopwater14473 жыл бұрын
@@simplyhuman8417athu deva illaya?
@yathavanravichandran414011 ай бұрын
Athu Tabla Prasad. DEVA ILLAI!
@TheSadasiva2 ай бұрын
wow, what an energy level and enthusiasm in the whole group. Wow msv, wow tms and wow wow ever charming LR Easwari! Great music. They remain our treasure and live through these songs and performances.
@umamaheswarii42883 жыл бұрын
வாத்தியக் குழு அருமையான தொகுப்பு. கலைஞர் ஊக்குவிக்கும் பாங்கு அருமை🤩
@vidhyaragha3 жыл бұрын
Orchestration beyond comparable.Great composer MSV Sir. There is a soul in lyrics, soulful rendition, and the soulful music glides with our emotions. The young man MSV sir, how he jingles with the musicians.
@sampathkumarnamasivayam58462 жыл бұрын
யார் இவர்கள் தேவகான இசை தூதர்களாக.இசை.வாழ்க வாசிக்க வாழ்த்துக்கள்.
@chitras99842 жыл бұрын
Wow amazing, MSV ayya and team legent of legents.
@ndinakaran3112 жыл бұрын
இந்தப்பாடலை எவராலும் இவ்வளவு சிறப்பாக இசையமைத்தும் பாடவும் முடியாது..அன்றும் சரி, இன்றும் சரி.இந்தப்பாடலுக்கு ஆடாதவர் கிடையாது. அட்லீஸ்ட் தலையாட்டமாவது இல்லாமல் இருக்காது.
@prajinvenkate67043 жыл бұрын
Ithai upload panniyavarukku thanks
@cjmathiyas35873 жыл бұрын
இதை முதல் நிணைத்தவர்,செய்தவர் நீர்!...
@RajRamsay283 жыл бұрын
God of music Mr. MSV.. We the people of Tamilnadu should be grateful for ever for his unlimited talent in music and feel proud to have this great person with us.!
@DevarajanAtthi Жыл бұрын
What an archestration and grand finishing blending the western and the traditional instruments, especially the percussion ones. Hats off to the musical genius MSV and his able team.
@sassycamus8153 жыл бұрын
Simply superb MSV sir,TMS and LR Eswari ....
@k.rajendranrajendran75612 жыл бұрын
மெய் மறக்க செய்யும் நிகழ்ச்சி.
@sankirtan7924 Жыл бұрын
Legend always Legend how his create ,and all of do that his coding how unique continuously without stopping and confusing....wow not imaginable ....amazing..
@arulnathan59863 жыл бұрын
ஈஸ்வரியம்மாவின் குரல் பிரமாதம் உச்சரிப்பே சிறப்பு
@thangavelchatrapatti44262 жыл бұрын
@@behappy3496 by by no comments
@palavesam3753 жыл бұрын
தேவ லோக த்தில் இருந்து நமக்காக வந்து தேன் இசை குழைத்து தந்து மீண்டும் சென்றுள்ளனர். இசை தெய்வம் MSV ஐயா வின் புகழ் என்றும் வாழும் 🙏
@shanmugamk58872 жыл бұрын
பச்சைத் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளின் இன்னிசை முழகத்தில் தவழ்ந்து வரும் தமிழ் வார்த்தைகள் அற்புதமானவை...
@ramanramanujan19053 жыл бұрын
TMS நாட்டுப்புர style பாடும்போது western music, ஈஸ்வரி western பாடும்போது நாட்டுப்புர இசை. MSV super
@PrakashPrakash-nr6mu Жыл бұрын
அதிரடி சரவெடி அட்டகாசம் அற்புதம் 👌👍
@murugayalgnm53202 жыл бұрын
எந்த அலட்டலும் இல்லாமல் இந்த பாடலை எங்கள் இசை அரசர் சர்வ சாதாரணமாக பாடுவது கண் கொள்ளாக் காட்சி.
@branavanjeyananthan84832 жыл бұрын
டிஎம்எஸ்இசகடவுள் அவர்ரயாராலும்விழ்த்தமுடியாதுஅப்படியாரும் இதுவரை பிறக்கவில்லை இதுஉண்ம👌😁👌🙏
@hhh3342 жыл бұрын
Msv ayyavukku saami vanduttadu 😍🤗your great 🙏🙏🙏
@raveendranm5692 жыл бұрын
மிகவும் அருமை அருமையான பாடல் அருமையான இசை அமைப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎊
@PremKumar-nk3db4 жыл бұрын
What a superb orchestra music and songs. I love M.S.Viswanathan. The genuine Tamil music King our melody King isai Kadavul M.S.V. Great loss to Tamil music field. Cult, Latino, western and Indian music industry. 💖
@jayaramanramalingam50613 жыл бұрын
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ꢱꢿ
@deepakpatnaik27023 жыл бұрын
MSV The Great = IR + ARR x 1000000000.
@nivascr754 Жыл бұрын
@@deepakpatnaik2702 sema... Sema.... Superb sir
@murugesanmurugesan66033 жыл бұрын
மூன்று தெய்வங்கள் பார்க்க தமிழ் மக்கள் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@sureshn83183 жыл бұрын
.
@panneerselvam97533 жыл бұрын
ஈஸ்வரி அம்மாவின் குரல் அப்பப்பா அபாரம்
@esakkiappanesakkiappan13252 жыл бұрын
Esakki appan
@rajan1234-02 жыл бұрын
அத்தனை இசையும் Manual கலப்படமே இல்லை Original
@ramachandrannagarathnam9388 ай бұрын
What an Orchestration. Amazing. Hats off to Shri MSV and his TEAM.
@asawr80713 жыл бұрын
Wooooow MSV sir and TMS sir very Super
@deepakpatnaik27023 жыл бұрын
MSVGreat = IR + ARR x 1000000000.
@deepakpatnaik27023 жыл бұрын
MSV The Great = IR + ARR x 1000000000.
@samsdeen97683 жыл бұрын
Chance ye illapa. MSV vs MSV SUUUUUUUUPPPPEEEEER 💯💯💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏semmmma composing.
@MaliniVijayanathan-xl8um8 ай бұрын
No one can match this type of music. MSV's music is suitable for any era. At the same time TMS's voice is divine voice.
@elangonlc Жыл бұрын
MSV. TMS, LR Eswari இவர்களின் திறமைகள் என்றும் பேசப்படும். இளைய தலைமுறையினர் இவர்களின் அயராத உழைப்பை பின்பற்ற வேண்டும்.
@drchandru45293 жыл бұрын
Legends of TMS and LRE singing, both are God gifted singers. MSV music is untold of beautiful
@deepakpatnaik27023 жыл бұрын
MSVGreat = IR + ARR x 1000000000.
@deepakpatnaik27023 жыл бұрын
MSV The Great = IR + ARR x 1000000000
@nivascr754 Жыл бұрын
@@deepakpatnaik2702 👍👍👍👍👍👍👏👏👏🙏🙏
@sendrayanperumal99413 жыл бұрын
பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🥀🌹🌹🥀🌹
@okktp87313 жыл бұрын
What a great team! It is GOD'S Gift,,
@premanand97703 жыл бұрын
What a energetic orchestration conducted By the one and only Legendary music king Of universe the great Composer and creater M S V
@natarajansuresh61483 жыл бұрын
This program was a live performance for DD on the independence day celebrations in 1983 which happens to be anniversary day for Chennai DD.
@deepakpatnaik27023 жыл бұрын
MSV The Great = IR + ARR x 1000000000.
@cbsanthoshkumar88413 жыл бұрын
Amazing gifted person
@prabakaranpkm26203 жыл бұрын
@@deepakpatnaik2702 true sir
@vaiyapuricpi27647 ай бұрын
Vow super. What is amazing performance.
@arumugampettai98193 жыл бұрын
அய்யா nee oru theivam engaluku kodutha varam ayya
@aprajan2972 жыл бұрын
யப்பா!கடைசியில் ஆலாபனையில் எல்லா இசைக்கருவிகளையும் இசைத்து உருட்டு உருட்டுன்னு உருட்டி பெரும் இசைவெள்ளத்தையே உருவாக்கிவிட்டார் ஐயா MSV! அந்த இசைவித்வான்கள் கூட்டத்தில் இன்றைய இசை அமைப்பாளர் "தேனிசைத் தென்றல்"தேவா,மீசை முருகேஷ்,சதன் ஆகியோர் உள்ளனர்!
@simplyhuman84172 жыл бұрын
Athu deva illa
@ezranehemiah76973 жыл бұрын
ஈஸ்வரி அம்மா எவ்வளவு அழகாக ஆங்கிலத்தை உச்சரிக்கிறார்! ஜெயலலிதாவுக்கு நச்சென்று பொருந்தும்.
@esaiarasu16753 жыл бұрын
Swipe left or right to delete
@sanjeevi66513 жыл бұрын
Beautiful L. R. Eswari singing so great now only I can understand it amma neenga pallandu vazha kadavulai vendukiren
@jdmohan513 жыл бұрын
Super Energy.... MSV sir unparalleled music composer.
@deepakpatnaik27023 жыл бұрын
MSVGreat = IR + ARR x 1000000000.
@deepakpatnaik27023 жыл бұрын
MSV The Great = IR + ARR x 1000000000.
@jdmohan513 жыл бұрын
@@deepakpatnaik2702 exactly ....
@vijik73603 жыл бұрын
TMs & L R Eswari குரலில் அமர்க்களமான பாடல்.
@theresaapmuthu7773 жыл бұрын
Q!¹q
@sandrankandasamy23643 жыл бұрын
Wow
@ponvanathiponvanathi43503 жыл бұрын
யாரைப்பாராட்டுவதுடைரக்டரையா? கதையாசிரியரையா? பாடலாசிரியரையா? இசையமைப்பாளரையா?பாடகர்களையா? நடிகர்களையா ? ஒருவரை ஒருவர் போட்டி போடுகிறார்கள். 👍🙏🏻💐
@anandram1362 Жыл бұрын
உலகம் உள்ளவரை உயிர் வாழும் இசை மன்னன் MSV மற்றும் TMS LRE
@dusiorganicfarms82509 ай бұрын
இதுதான் சாதனை ! மெல்லிசை மன்னர் அமைத்துக்கொடுத்த பாதையில் பயணம் செய்வோருக்கெல்லாம், இந்த காணொளி ஒரு பொக்கிஷம் .
@mullairadha58682 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை
@balakrishnanvijay71574 жыл бұрын
Wow super nice good song 💕💐💌💝🎼
@chandransinnathurai72163 жыл бұрын
Thank you very much you have a great day M S Sir very very nice 🌺🌺🌺
@jbphotography58503 жыл бұрын
TMS போல் ஒரு பாடகர் இனி பிறக்க போவது இல்லை
@sivanandadas47612 жыл бұрын
வாழ்க எங்கள் இசை கடல் எம் எஸ் வி அவர்கள். வாழ்க எங்கள் சிம்ம குரலோன் டி எம் எஸ் அவர்கள். வாழ்க இசை கலைஞர்கள்.
@SamsungSamsung-pq2fb2 жыл бұрын
இவர்ல் பாடல் 80காலங்கலில் சென்னையில் நேரில் பார்த்து இருக்கிரேன் சூப்பர்
@kavim79543 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் உமக்காக பாடும் . பாடாமல் போனால் எது தெய்வமாகும். அய்யா சாமி 😍😍😍😍😍😍😍😍
@smartaudiostirupur3 жыл бұрын
இசை கடவுள் M.S Viswanathan
@venkatasubramanianv10513 жыл бұрын
Today also we feel like dancing on hearing such songs. Great composing and great voice
@rajeswarip3320 Жыл бұрын
What a energy, awesome msv Appa😊❤
@raveendhrannandhakumar6 ай бұрын
Msv ayya adakkathin சிகரம் என்ன அருமை! Tms, lr.eswari அம்மா, msv, with thenisaithendral Sheva! Ayyo! Kolraanga po superb! ஆனால் msv முன்னாள் திமிர் பிடித்த இளையராஜா ஒண்ணுமே இல்லை. இளையராஜா thannadakkatthai msv அய்யவிடம் katrukolla வேண்டும் நிறைகுடம் த்ளும்பாது என்பதற்கு உதாரணம் msv ayya: குறைகுடம் த்ளும்பும் என்பதற்கு அடையாளம் ilayaraja தான்! சந்தேகமே இல்லை ❤❤❤❤❤❤
What a percussion of music conducted by sh MSV in the studio. Such a enthusiasm showed by him enthralled each and every music lover of MSV in a mood forgetting the world. He is the only man could create music for all . Thanks for Doordardhan, chennai for keeping such an event in its library. Nobody compare with him. All current the so called music director could make song warrant for situation after visualising his song in their mind . What an excellent and simplicity personality person.
@deepakpatnaik27023 жыл бұрын
MSV The Great = IR + ARR x 1000000000.
@amutharahul94253 жыл бұрын
Woooooooooooooooooooooow Suuuuuuuuppppppppppeeeeeerr Msv ayya is sooooooooocute😍😘 We miss a great and energytic legend 🔥🔥😭😭😭😭😭😭❤🙏🙏🙏🙏🙏 Raja Chellam Love you da idiot 👑🤗😭 எங்கே நிம்மதி எங்கே நிம்மதி 😭 அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ராஜாவின் இசையில் இருக்கு நிம்மதி 🙏 ராஜா அருகில் எனக்கு உயிர் வாழனும் 😭
@Naresh-gf5tq9 ай бұрын
Really brilliant என்னா அடி....
@bluemoon0993 жыл бұрын
Kingdom of world class music MSV I ever never saw my lifetime
@deepakpatnaik27023 жыл бұрын
MSVGreat = IR + ARR x 1000000000.
@deepakpatnaik27023 жыл бұрын
MSV The Great = IR + ARR x 1000000000.
@muraliramamurthy46532 жыл бұрын
T.M.S. & L.R ஈஸ்வரியின் குரலில் பாட்டு அருமை.
@balamuruganmurugan75322 жыл бұрын
Superb star voice legends of TMS & LR Eswary
@nazeemarahim9641 Жыл бұрын
சிவந்த மண் ஹிந்தி பதிப்பில் பட்டத்து ராணி பாடலை தன்னால் L.R.ஈஸ்வரியை போல் பாட முடியாது என்று லதா மங்கேஷ்கர் சொன்னதாக ஓர் பத்திரிக்கை தகவல் அன்றைய காலக் கட்டத்தில் 🎉🎉🎉🎉🎉
@rajirajeshwari7193 ай бұрын
உண்மை ஹம்மிங் செய்ய முடியாது LRE போல் என்று கூறினார் .
@Good-po6pm3 жыл бұрын
WOOW WHAT A SINGER TMS SIR MARVELOUS VOICE GREAT SINGER TMS SIR
@swaminathan1919 Жыл бұрын
உச்சரிப்பு tms கு மிக தெளிவாக உள்ளது
@kanniyammala23582 жыл бұрын
அருமை. TMS ஐயா வாழ்க பல்லாண்டு.
@samsudeen5292 Жыл бұрын
என்ன மனுஷன் ya, அந்த காலத்துல, சாதாரண இசை கருவிகளை கொண்டு, என்னமாய் music போட்டு இருக்கிறார். Chance ce இல்லை. இப்ப எல்லாம் என்ன music poduraanga? Music Super Visu. ❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼