"ஆதித்த கரிகாலன்" கொலைப் பற்றிய எங்கள் காணொலியை ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பார்த்துவிட்டு ஐயாவே அலைப்பேசியில் அழைத்து எங்களது படைப்பை பாராட்டினார், அவருடைய ஆசிர்வாதத்தைக் கூறினார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, எங்களின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக இதை கருதுகிறோம். நன்றி ஐயா. மேலும் எங்களின் காணொலி ஓர் வரலாற்று ஆவணமாக திகழும் என்றெல்லாம் நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால் எங்கள் காணொலி கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ் பள்ளி வகுப்பில் ஒளிபரப்பபட்டு.. அவர்கள் எங்களுக்கு வாழ்த்துகளும் கூறியுள்ளது, பெரும் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் எங்களுக்கான பொறுப்பும் கூடுகிறது.
@arunkumar-oi1cp4 жыл бұрын
தங்களின் படைப்பிற்கு பாராட்டுக்கள்..கடைசி சோழ அரசர் பற்றி பதிவிடுங்கள்.. 1279 என்ன நடந்தது??
@sumann78984 жыл бұрын
Ana ak avaroda vayasu yena....yepa porandharu yepo yerandharu...yethuna vayasula....avaruku kalyanam acha eilaya..kolandhainga erukangala eilaya....???
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
@@viveks9510 நீர் வேளாண்மை யும் செய்துள்ளார்கள் சோழர்கள் அத மொதல்ல தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் கூறியது நீர் வேளாண்மை தான் மேலாண்மையை கூறவில்லை
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
@@viveks9510 பொன்னியின் செல்வனில் நாங்கள் கூறியது இல்லை,நாங்கள் படிப்பது கல்வெட்டை
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
@@viveks9510 மொதல்ல வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் பிறகு பேசலாம் எங்களை பத்தி,வயசுக்கு அறிவிக்கும் சம்பந்தம் இல்ல தம்பி
@sivaprakashs8334 жыл бұрын
1st comment... Ponniyin selvan Squad Hit like
@vimal77524 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4eydJKFecuXopY
@Camerakarnan4 жыл бұрын
தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்
@Travel_with_us_dood4 жыл бұрын
Evlo periya vishayam nadakudhu like dha mukkiyam ah daa ..avar solluradhu crt ah nu pathingala...
@Travel_with_us_dood4 жыл бұрын
@@sivaprakashs833 waste bro ....
@Travel_with_us_dood4 жыл бұрын
@@sivaprakashs833 paka sollala .avar crt ah sollurara ila thapa sollurara nu kandupidinganu dha sonna .
@pathmanathankrishogaran57664 жыл бұрын
அருமையான பதிவு...நான் 2k kid... என் தாத்தா உயிரோடு இருக்கும் போது பொன்னியின் செல்வன் கதையை வாசிப்பார் அப்போது என்னையும் வசிக்கும் படி கூறுவார் ஆனால் நான் தொழில்நுட்ப மோகத்தால் அதை கண்டுகொள்ளவில்லை.... இன்று அவர் இல்லை ஆனால் அவர் பிரிந்து சென்ற பின்னரே... நான் அவர் கூறிய பொன்னியின் செல்வன் கதையை வாசித்தேன் 22 நாட்கள் கைபேசியை கூட தொடாமல் மெய் மறந்து வாசித்து இப்போது தான் முடித்தேன்.... முடித்ததும் எழுந்த கரிகாலனின் மரண மர்மத்தை அறிய வந்தேன்... உங்கள் பதிவு ஆறுதல் அளித்து விட்டது... நன்றி.... இனி என் வாழ்நாளில் புத்தகமும் ஒரு பகுதியாக மாறும்...
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி,மகிழ்ச்சி,தொழில்நுட்பங்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதை விட முதியவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது, தொடர்ந்து அவர் கூறியது போல புத்தகங்களை படியுங்கள், நன்றி
@yuvarajl27283 жыл бұрын
0
@suguna.m14223 жыл бұрын
உண்மையாவே ஆதித்த கரிகாலனை யார் கொன்றது
@srinandhini22053 жыл бұрын
Good decision! Hats off!
@nagarajanm48983 жыл бұрын
தொழில்நுட்பம் நம்மை ரத்தமும் சதையும் கொண்ட ரோபோவாக்கிவிடும். பாசம் அன்பு இரக்கம் எல்லாம் என்ன என்றே வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்
@jeyachristy65492 жыл бұрын
எப்படியோ நம் தற்கால இளம் பிள்ளைகள் நம் தமிழ் வரலாறுகளை தேடி எடுத்து படிக்கின்றனர். மிக்க மகிழ்ச்சி
@suganfomedia3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை படித்துவிட்டு யாரெல்லாம் இதை பார்க்குறிங்க.....
@pandisathish57423 жыл бұрын
🙋♂
@elumalaithangaraj42263 жыл бұрын
Sir i have seen this video before reading Udaiyar novel
@kailashkutti28693 жыл бұрын
Nanum tha
@dineshm3423 жыл бұрын
Mm
@praveenjosephraj55363 жыл бұрын
Im
@jacksonthevar43213 жыл бұрын
ராஜராஜ சோழனின் முகம் உடல் அமைப்பு போன்ற காணொளிகளுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் சகோதரர்களே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@gurunathanist3 жыл бұрын
ராஜராஜன் நடுத்தர உயரம்.கொண்டவன் முகம் தழும்புகள் நிறைய.உண்டு.யாரையும்.எளிதாக நம்பமாட்டான்.ஆனால் கற்பனைவளம்..ரசனை.உள்ளம்.கொண்டவர்..இயற்கை எழில் விரும்பி...மாந்திரீகம் கற்றவர்..
@fordferrai30933 жыл бұрын
@@gurunathanist epdi solringa bro? Any evidence?
@dvinothkumr48012 жыл бұрын
❤️ yes bro
@mathumirudha453 ай бұрын
ஆதித்த karikalan da உடல் முக அமைப்பு போட்டாலும் nala irukum
@rajadurai80672 күн бұрын
ராச ராச சோழன் உருவம் குடந்தை பூம்புகார் சாலையில் உள்ள திருக்கோடிக்காவல் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ளது.ஆனால் தவறாக எமன் என்று வழிபடப்படும் கூத்து நடக்கிறது.இதை பல வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.ஐயா கோ.தெய்வநாயகம் இந்த தகவலை ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்.
@shruthishri6704 жыл бұрын
நான் படித்த முதல் வரலாறு பொன்னியின் செல்வன் புதினத்தின் கதை நீண்ட காலம் விடை காணாமல் போன ஒரு வரலாறு கான விடையை அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. உங்களைகுடைய காணொளி மென்மேலும் வளர என்னுடைய மனமார வாழ்த்துகள்
@manoharans55624 жыл бұрын
By this evidence u can make changes in Tn text book and govt historyn records ....try to do that...by that you r thankfull to tamil people and. Tn history...
@Camerakarnan4 жыл бұрын
தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்
@sivaprasad60794 жыл бұрын
பொன்னியின் செல்வன் கற்பனைக்கதை , வரலாறல்ல
@jotheeba36733 жыл бұрын
@@Camerakarnan in ubitvvvw
@bhuvaneshwariradha71082 жыл бұрын
@@Camerakarnan உண்மை
@divyakumar5363 жыл бұрын
Mr tamilan la ponniyin selvam pakravaga like potuga
@vishvanth76513 жыл бұрын
Video vida book vasika try pannunga
@divyakumar5363 жыл бұрын
@@vishvanth7651 bro na working women so velayum pathutu pasagalayum kavanichitu books patikka mutiya mateguthu
@prasathprasath37843 жыл бұрын
Sunday distebur ங்குர சேனல்ல போய்பாருங்க
@karthikeyan-kc2py3 жыл бұрын
@@prasathprasath3784 exactly
@dhanapathi50692 жыл бұрын
Sunday disturbers nu channel iruku adhula poi paarunga...ponniyin selvan story..innum super aah irukum...
@thirushan27412 жыл бұрын
சிறப்பான முயற்சி! பொன்னியின் செல்வன் வரலாற்று மாந்தர்களை வைத்து திட்டமிட்டுப் பின்னப்பட்ட ஒரு கற்பனை கதை! வாழ்த்துகள்!💐
@Narutouzumakiking73 жыл бұрын
உங்கள் பதவினை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நேற்று இரவு தான் பொன்னியின்செல்வன் நாவலை படித்து முடித்தேன்.நேற்று இரவிலிருந்து மனது இந்த கேள்வியை கேட்டுக்கொணடே இருந்தது,ஆதித்தய கரிகாலனை கொன்றது யார்? என்று....மிக்க நன்றி.....விட அளித்ததற்கு.....
@lalithasubashinirlssongs6542 жыл бұрын
ஆதித்ய கரிகாலன் பெயர் - சரியானது
@vallisachidanandam15992 жыл бұрын
Fantastic. வரலாற்று உண்மைகள்... கல்வெட்டுகள் செப்பேடுகள் கோயில் சுவற்றில் எழுதப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நடந்தது super
@DineshDinesh-vt4jw4 жыл бұрын
உண்மையை மறைக்க நினைப்பதை எடுத்து வெளியே சொல்லும் உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல வரலாற்று உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@DineshDinesh-vt4jw4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS குமரிக்கண்டம் அதனுடைய உண்மை பதிவுகள் பதிவிடலாம்
@GTM-m6p4 жыл бұрын
S bro....I too want this topic
@sarvasreesathyanandhanaath79404 жыл бұрын
பாண்டியன் ஆபத்து உதவிகளை ப்ராஹ்மணர்கள் என்று ச்ருதி, ஸ்ம்ருதி, புராணங்களுக்கு விரோதமாக யார் நிர்ணயம் செய்தார்கள் ? பருத்தி பூணல் அணிந்தவர்கள் அனைவரும் அந்தணர்களா ? காக்கி சட்டை அணிந்து காவலர்கள் உடையில் வலம் வரும் அனைவரும் காவலர்கள் ? உண்மை க்ஷத்ரியர் வம்சத்தில் பிறக்காமல் அரசன் வேடமிட்டு நடிப்பவனும் கூட அரசனா ? அவர்கள் ப்ராஹ்மணர்கள் என்று தவறாக கருதி அவர்கள் தப்ப உதவிய ராஜ துரோகிகள் யார் ? தாஸன் என்ற பட்டம் அந்தணர்களுக்கு உரியது என்று எந்த ச்ருதி, ஸ்ம்ருதி, புராண அரசியல் சாஸன அறநூல்கள் கூறுகின்றன ? தாஸன் அந்தணன் என்றால், சர்மா, வர்மா, எல்லாம் யார் ? சூத்ரர்களா ? மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:32ன் மன்வர்த்த முக்தாவளி உரையில், *"சர்மவத் ப்ராஹ்மணஸ்ய உக்த்தம் வர்மேதி க்ஷத்ர ஸம்யுதம் ! குப்த, தாஸ ஆத்மகம் நாம, ப்ரசஸ்தம் வைச்ய, சூத்ரயோ: !! - என்னும் விஷ்ணு புராண வசனங்கள் எடுத்து ஆளப்பட்டு உள்ளதே. இந்த உண்மை கூட உணராத மூடர்களா சோழ அரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ? இதன் மூலம் உண்மை சோழ தேச அறவாழி அந்தணர்களுக்கு அநீதி இழைக்க விரும்பிய உள்நாட்டு, வெளிநாட்டு ஊழியர்கள், அதிகாரிகள், அரசர்கள், யார் யார் ? அந்த அனைத்து அதர்மவான்களும் நரகம் செல்ல வேண்டும், அதை அக்னி, வாயு, வருணன், சூரியன், சோமன், இந்திரன், சந்திரன், வாயு, அப: என்னும் நீர் தேவதை, ப்ருஹஸ்பதி, ப்ரஜாபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், மருத் கணங்கள், விஸ்வே தேவர்கள், ஸாத்யர்கள், திக் பாலகர்கள், நவ க்ரஹங்கள், அதி தேவதைகள், ப்ரத்யதி தேவதைகள், 33 கோடி தேவ சேனைகள் உள்ளிட்ட அனைத்து தேவர்களும், ஒன்று கூடி அழித்து ஒழித்து நரகில் நெருப்பு ஏரியில் தள்ளி மீண்டும் தர்ம பிரதிஷ்டை செய்ய வேண்டியது ! - என்று அறவாழி அந்தணர்களின் ப்ரஹ்ம பரிஷத் ஸபை சாபம் அளித்து சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள, கீழை சாளுக்கியர்கள், கலிங்க தேசம் உள்ளிட்ட தக்ஷிண பாரத அரச வம்சங்களை அழித்து ஒழித்து நிர்மூலம் ஆக்கி பழியை அந்தணர்கள் மீது போட்டு தப்பி நாட்டு மக்களுக்கு நல்லாட்சி இல்லாத சூழலை உருவாக்கி மறைந்து வாழ்ந்து பலன்கள் அடைந்த அனைத்து பாவிகளையும் தண்டிக்க ஆணை பிறப்பித்து தர்ம பிரதிஷ்டை செய்து உள்ளது என்று அறியவும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ! ஒப்பிடுக: மனு ஸ்ம்ருதி: 3:195,197,198;
@agk57014 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS l pool
@உங்களில்ஒருவன்-ண2ழ4 жыл бұрын
வெகு காலமாக பொன்னியின் செல்வன் படித்து விட்டு கேள்விகுறி யாக இருந்த சந்தேகம் தான் இது குறித்து தஞ்சாவூர் சிதம்பரம் எல்லாம் சென்று விவரித்தது உண்டு உங்கள் முயற்சி மென்மேலும் வளர சோழ தேசப் பிரஜையின் அன்பு வாழ்த்துக்கள் சகோ ஆனாலும் முன்பு பதிவு செய்யப்பட்ட ராஜ ராஜ சோழன் காணொளி தெளிவாக விளங்கியது உங்கள் ஆதாரத்தன்மை மிக சிறப்பு. ஏதோ எள் அளவு எனக்கும் நம் சோழ வரலாறு தெரியும் அந்த வகையில் இந்த காணொளியில் சில சந்தேகம் இருக்கு சித்தப்பா உத்தம சோழனுக்கு மகன் ராஜ ராஜ சோழன் எப்படி முடிசூட்ட முடியும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சகோ
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
தனக்கு கிடைத்த சோழ அரியாசனத்தை தான் தன் சித்தப்பாவிற்கு கொடுத்தார் ராஜ ராஜ சோழன், ஆதாரம் திருவாலங்காடு செப்பேட்டில் உள்ளது, சித்தப்பாவிற்கு முடிசூட்டியது உண்மை தான். நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@உங்களில்ஒருவன்-ண2ழ4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS மிக்க மகிழ்ச்சி சகோ
@mathiaathithanjaibalaji934 жыл бұрын
அரியஞ்ச சோழன் கொடுத்த வாக்குறுதி.கண்டாரத்தித்னுக்கு மகனுக்கு தான் அரியணை ஏற வேண்டும்.அரச நியதி படி தான் இராசராசன் சோழன் நடந்து கொண்டார்.
@masgarinxavier7174 жыл бұрын
காலச்சக்கரம் நரசிம்மன் அவர்கள் எழுதிய சங்ககாரா என்னும் நூலை படித்து பாருங்கள் ஐயா... அதில் முடிவு வேரு விதமாக உள்ளது.
@n.nandini45514 жыл бұрын
சகோதரரே! சேந்தன் அமுதன் தான் மதுராந்தக சோழனாக அதாவது உத்தமச்சோழனாக முடி சூட்டப்பட்டார் என பொன்னியின் செல்வனில் படித்த ஞாபகம் உள்ளது.அவர் மீது தான் ஆதித்த கரிகாலனை கொன்றதற்கான பழி சுமத்தப்பட்டதா?
@dhaanvikarthikeyan3 жыл бұрын
நான் சோழ வரலாறு குறித்து ஒரு கதை எழுதி வருகிறேன், அதற்கு உங்கள் காணொளிகள் மிகவும் பயன்பாடுமிக்கவையாக இருக்கின்றன. நன்றி trunk creations!
@velankannitoday76412 жыл бұрын
😀
@chefsamosamo77782 жыл бұрын
மிக மிக சிறந்த காணொளி தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பதிவை, எம் மன்னன் இராசராசன் பற்றி வெளியிட்ட உங்கள்ளக்கு உலக தமிழ் மக்கள் சார்பாக நன்றி மோகனசுந்தரம் மலேசியா
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
மிக்க நன்றி
@tamilarthit6592 Жыл бұрын
Arumaiya explain panninga aiyya Romba nandri
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@rajakumaran79014 жыл бұрын
வணக்கம், நான் மு.ப.ராஜகுமாரன்.அரியலூர் மாவட்டம்,கண்டராதித்தம் கிராமத்தை சார்ந்தவன். 1060 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய கிராமத்தை கண்டராதித்த சோழன் கட்டியெழுப்பினான்.அதற்கு பின்பு சிவலோகத்து மகாதேவர் என்னும் சிவாலயம் மன்னன் உத்தமசோழனால் கட்டப்பட்டது. இழிச்சொற்கள் பலவாறாக மன்னன் உத்தமசோழன் மேல் பூசப்பட்டது.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளியாக,மாபெரும் விடையாக இக்காணொளி அமைந்திருப்பது பெரும் வரவேற்புக்குரியது.உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@saravanankunjuraman9203 жыл бұрын
மிகவும் அருமை. இன்றைய சூழ்நிலையில் இதைப்போன்ற வரலாற்று ஆதாரங்கள் வெளியாக வேண்டும்.
@murugavenimurugaveni47672 жыл бұрын
மிக அருமை, உண்மை என்றும் அழியாது, இப் பணி தொடர வாழ்த்துகள்
@saranyasaran46124 жыл бұрын
எத்தனைமுறை படித்தாலும் இத்தனை வருடங்களாக விடை தெரியாத கேள்விக்கு இன்றுதான் விடை கிடைத்திருக்கிறது நன்றி.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@saisea65204 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS ஐயா, எந்த ஊரில் கரிகாலன் கொல்லப்பட்டார்
@manisurya78514 жыл бұрын
Awesome.... இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
@uudaya41383 жыл бұрын
தேவரின் நேர்மையை வெளிக்கொண்டு வந்து ,அதை பதிவு வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
மிக்க நன்றி
@vasug32854 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. பொன்னியின் செல்வன் படித்துவிட்டு, நீண்டகாலமாக இருந்த ஒரு சந்தேகத்தை அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள்.இதயம் கனிந்தவாழ்த்துக்கள்.உங்களை வாழ்த்த வயதில்லை . வணங்குகிறேன் ஐயா.
@kannukannu3016 Жыл бұрын
🙏🙏🙏🙏 போற்றுதலுக்குரிய பதிவு தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@ravichanthran78192 жыл бұрын
சரியான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது நன்றிகள்
@naresheman3 жыл бұрын
சிறப்பான பதிவைப் போட்டீர்கள் 🙏 இதற்காக வேலை பார்த்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பர்களே ❤️ இது போன்ற மேலும் வரலாற்று பதிவுகளை எங்களுக்கு அளிக்க திறம் பட செயலாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி மன நிறைவோடு கேட்டு கொள்கிறேன் 🙏 இப்படிக்கு உங்கள் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன் ❤️
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@kaviarasanv78244 жыл бұрын
நமது வரலாற்றை அறிந்து கொள்வது நமது மிக முக்கிய கடமை இல்லையெனில் நாம் யாரென்று தெரியாமலே போய்விடும் நம் சொந்த மண்ணிலேயே அகதியாவோம்
@sambandamoorthyramasamy33824 жыл бұрын
வரலாறு அறியாதவன்..கால்நடைகளைப் போன்னவன்.பயனற்றவன்
@michealrajamirtharaj89774 жыл бұрын
IPPO EPPUDY IRUKKIROM SOLGIREERGALA???
@Raj23601474 жыл бұрын
உண்மை வரலாறு ஒருபோதும் வெளியே வராது. சொல்றது அத்தனையும் கதையே
@gabriela6722 жыл бұрын
@@Raj2360147 அப்போ கல்வெட்டில் உள்ள குறிப்புகள் அதை தெரிந்து கல்வெட்டில் உள்ளபடி சொல்வதும் பொய்யோ?. அப்போ உங்களுக்கு ஆரியனும் ஆரிய பார்ப்பனனும் திருட்டு திராவிடனும் போடுவது தான் மெய்யோ? அப்படி என்றால் அதை மட்டும் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இங்கு வந்து பதிவு போடக்கூடாது.
@rukmaniganesan7066 Жыл бұрын
சோமன் அரசாங்க தங்கம் காப்பகத்தின் தலைவன்
@prakashkannan92893 жыл бұрын
அருமையான காணொளி .... வாழ்த்துக்கள்.....எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது... கண்டிப்பாக ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை நாட்டை விட்டு விரட்டி இருப்பார்கள் .... வேறு தண்டனை வழங்கியிருக்க மாட்டார்கள் ....ஏனெனில் பிராமணர்களை தண்டிக்கக் கூடாது அவர்கள் குற்றமேதும் செய்திருந்தால் ... சொத்துக்களை பறிமுதல் செய்துதலையை மழித்து நாடு கடத்த வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது.....
@JosephGS-sg1pm2 жыл бұрын
அடுத்த பதிவரககட்டபொம்மன்பதிவாக பதிவிறக்கம் சொல்லவிம்
@ogamtv58094 жыл бұрын
சரியான விளக்கம் இது தான் உண்மை ஏன் என்றால் சோழர்கள் என்றும் சகோதரர்கள் சண்டை போட மாட்டார்கள் என்பது சில வரலாற்று நிகழ்வுகள் உண்டு
@anbutozhan2 жыл бұрын
nalankilli and nedunkilli tried to fight first and compromised later.. is it not? this is after karikalan
@balajijayanthi52363 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா... எளிமையாக இருந்தது மிகசிறப்பு ஐயா..
@rajeshsivarajan333 жыл бұрын
வாழ்க பல்லாண்டு ஐயா..... தங்களது ஆராய்ச்சி பணியை தொடர்ந்து சிறப்பாக நடத்த என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@mullaiveerappan36974 жыл бұрын
தகவல்களுங மிக்க நன்றி. நான் மலேசியாவில் இருக்கிறேன். என் மகள் சோழமாதேவியுடன் செம்பியன் மாதேவி கோவில் தேடி வந்தேன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பட்டரை விசாரித்தபோது அவர் கல் வெட்டு ஆய்வாளர் ஐயா பால... ருடன் கைப்பேசியில் பேச நேர்ந்தது. அவர் தான் வழி கூறினார். செம்பனார் கோவில்... சென்று வந்தோம். ராச ராச சோழன் பாட்டி செம்பியன் மாதேவி பெயர் சோழமாதேவி. என் மகள் பெயரும் அதுவே. செம்பியன் மாதேவி பிறந்த அதே நாள் நட்சத்திரத்தில் என் மகள் பிறந்துள்ளாள். என் தேடலுக்கு சிறிது தகவல்கள் கிடைத்தன. இன்றும் செம்பியன் மாதேவிக்கு 10 நாட்கள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது
@ammuammu-dy9qt2 жыл бұрын
Bagus. Nama puteri anda 👍
@tamizhantamizh93352 ай бұрын
அருமையான பதிவு ஐயா !
@sivashankari68483 жыл бұрын
நான் பொன்னியின் செல்வன் படிச்சப்போ இந்த doubt இருந்துச்சு அந்த கதையில் அது ஒரு மர்மா முடிச்சுட்டாங்க... நீங்கள் விளக்கியத்திற்கு ரொம்ப நன்றி இன்னும் நிறைய இரகசியங்கள் வெளி வரவேண்டும் உங்கள் பணித் தொடர வாழ்த்துக்கள்😍😍💐💐💐💐 அதே மாதிரி வந்தியத்தேவனுக்கும் குந்தவை தேவிக்கும் கல்யாணம் ஆச்சான்னு சொல்லுங்க ப்ரோ
@SivaKumar-yi3qm3 жыл бұрын
Kalyanam agala
@vijinatraj9023 жыл бұрын
கல்யாணம் பண்ணிட்டாங்க ராஜராஜசோழன் ல வந்தியத்தேவர் போர்க்களம் சென்றதாக வரும்
@PRAJINKRISH2 жыл бұрын
Yes, kalyam aiduchi.
@athmap68082 жыл бұрын
காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சங்ககாரா புத்தகமும் படியுங்கள் முன்னுரையே நிறைய விஷயங்களை சொல்லும் நம்பறதும் நம்பாததும் படிப்பவர் பாடு
@nallusamyjeyasankar59113 жыл бұрын
மிக முக்கியமான வேலையை செய்து கொண்டுள்ள உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் மேலும் பல உண்மைகள் வெளியே வரட்டும் 🙏👌🙏
@tamizhkadhali4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா... ஒருவழியாக தெரிஞ்சு போச்சு... எங்க தல ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்னு...!!!! 🙏🙏🙏🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@ravichandrangrajan49054 жыл бұрын
ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டியர்களின் ஆபத்துதவி படையினர் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர பிராமணர் என்று சொல்வது எப்படி? கொன்றது பிராமணர்கள் என்றால் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன் எந்த சாதி என்பதை ஏன் சொல்லவில்லை. இன்னும் பொன்னியின் செல்வன் எந்த பிரிவு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையே????
@rajinipriya43593 жыл бұрын
இந்த காணொளியில் சொல்லப்பட்ட விபரங்கள் யாவும் ஆதாரப்பூர்வமான உண்மையாகவே தோன்றுகிறது. ஆனால் நடந்தேறிய நிகழ்வுகள் பற்றிய விபரங்களில் வருடங்கள் என குறிப்பிடுவது 1960 என்றும் 1970 விருந்து 1980 கமில் என்று குறிப்பிடுகிறார் இந்த விபரங்கள் சற்று இன்னும் விபரமாக விளக்கம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுந்தர் சோழரில் இருந்து ராஜ ராஜ சோழர் வரையிலும் அரச பதவி ஏற்று கொண்ட ஆண்டுகளை விளக்கமாக கூறியிருந்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம். மிக அருமையான காணொளி நன்றி
@narayanasamyramamoorthi83113 жыл бұрын
இராஜ ராஜ சோழன் பற்றி குறை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர் மரணமடைந்த இடத்தில் சிறிய நினைவிடம் உள்ளது. அங்கு சென்று கொஞ்சநேரம் நின்று பாருங்கள். இவரை பற்றி தவறாக பேசியது தவறு என்று உணர்வீர்கள்.
@GunaSekaran-kg5zc3 жыл бұрын
பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டது மதுரை பாண்டிய மன்னன் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்தது . ஆனால் யார் நடத்தியது என்று தெளிவாக இல்லை. ஆனால் பாலகுமாரனின் "உடையார்" புதினத்தில் ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் ஆபத்துதவிகளான உடையார்குடி இருந்த ரவிதாசன் என்ற பிராமணரின் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறுகிறார். இராஜேந்திர சோழனுக்கு பிராமணர்களை பிடிக்காது என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டு சான்றுடன் ஐயா சொல்வதும் பாலகுமாரன் தன்னுடைய உடையார் புதினத்தில் சொல்வதும் சொல்வதும் மிகச் சரியாக உள்ளது.
@sankarin31162 жыл бұрын
அவருக்கு மணிமண்டபம் தேவை
@suganthisubramani23254 жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் இன்று தெளிவடைந்தது... மிக்க நன்றி
@Jaijocreations3 жыл бұрын
நீங்கள் ஆதாரமாக பயன்படுத்தின புத்தகங்கள் பெயர்கள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️👍
@naresheman3 жыл бұрын
எனது கருத்தும் இதுவே 🙏 தாழ்மையான வேண்டுகோள் ❤️
@proxymaster8253 жыл бұрын
வரலாறு தேடினால் மற்றோருவரின் கற்பனையோ? இரவல் வாங்குவதற்கு உயர்த்தி யோ எழுதப்பட்டவையோ? உண்மையான வரலாற்றை மறைக்க எழுதிய கட்டு கதைகளோ? எப்படி வெற்றிநடை போடும் தமிழகம் னு விட்ட பீலா மாதிரி......
@andrueakash90654 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி, தங்களை வாழ்த்துகளோடு வரவேற்கிறோம். 💐💐💐💐💐💐💐💐
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி andrue
@vimal77524 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4eydJKFecuXopY
@legochannel76052 жыл бұрын
தமிழரின் புகழ் பாரெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏
@alyanvijayalakshmi7311 Жыл бұрын
Very interesting. Thank you 🙏🏼.
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
Thank you keep supporting us ❤️
@dhanasekaran66024 жыл бұрын
நன்றி 🙏🙏 உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததற்கு 🙏🙏 மிகவும் அருமையாக இருந்தது. தமிழர்களின் உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டதில், மிகவும் மன நிறைவு பெற்றேன். நான் பாண்டிய வம்சம் என்பதால், பாண்டியர்களைப் பற்றிய வரலாறு இருந்தாலும் பதிவிடுங்கள் 🙏🙏 தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கிறேன் 😊🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,விரைவில்
@arulsusintheran68654 жыл бұрын
அருண்மொழிவர்மன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார் என்பதற்கான ஆதாரங்களையும் கட்டிடக்கலை பற்றிய சிறப்புகளையும் அக்கோவில் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும், அதற்காக அவர் அளித்த நன்கொடை என்ன என்பது பற்றியும் ஒரு காணொளியை தெளிவாக பதிவு செய்யவும். உங்களது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நிச்சயமாக, நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@lmaruthachalamlmaruthachal33872 жыл бұрын
சோழர்களின் ஆட்சி காலத்தை அதுவும் ஆயிரத்து நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்னர். வாழ்ந்ததை வரலாற்று ஆய்வாளர் குடந்தை பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது காலத்தால் மறக்கமுடியாதது வாழ்த்துக்கள்...
@raguveeransivasubramaniam8432 жыл бұрын
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்ல ஆராய்ச்சி. வாழ்க வளர்க உங்கள் தொண்டு.
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
மிக்க நன்றி
@atsvel3 жыл бұрын
அருமை நண்பரே, தமிழர்களின் வீர வரலாறு சில பேரால் தவறாக சித்தரிக்க படுகிறது, உங்கள் வீடியோவில் ஆய்வாளர்களின் அறிக்கையை மேற்கோள் காட்டி சொல்கிறீர்கள் என்பது பாராட்டதக்கது, பார்ப்பதற்கும் இனிமையாக உள்ளது, வாழ்க தம்பி, என்றைக்கும் இதே போல் இருங்கள் படம் எடுங்கள், இதில் வரும் ஆய்வாளர் அய்யாவுக்கும் நன்றிகள் .
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@ags23944 жыл бұрын
பல குழப்பங்களில் பல்வேறு கருத்து பதிவால் சரியான பதிவுகள் கிடைக்கப் பெறாமையால் இருந்த எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக அருமை மேலும் தொடர்க 💐🙏.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@venkateshsubramanian11504 жыл бұрын
அய்யா ஒரு சிறிய வேண்டுகோள்..தஞ்சை பெரிய கோவிலில் களட்டப்பட்ட கலசத்தில் என்ன இருந்தது..இதில் தெளிவு வேண்டும் தெளிவு படுத்த வேண்டும்...அதில் என்ன இருந்ததை தெளிவாக சொல்ல வேண்டும்.1000ம் ஆண்டு பழமையான கலசத்தை எதற்காக கழட்டினார்கள்..இதில் சந்தேகம் உள்ளது...நம் பாரம்பரியத்தை எதோ ஒரு கூட்டம் பொக்கிஷத்தை அடையும் பொருட்டு இதை நிகழ்த்தி விட்டார்கள்..தமிழ் சொந்தங்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நம் பாரமபரியத்தை காப்பாற்றுங்கள்..சரியான முறையில் .நம் சோழ தேசம் காப்பாற்ற படவேண்டும்..இது போன்று நம் தமிழ் நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத அனைத்து தமிழ் பொக்கிஷங்களும் கோவில்களும் காப்பாற்றப் படவேண்டும் உங்களைப் போன்று கலாச்சார வரலாற்றுப் பொக்கிஷங்களை காப்பாற்ற எனக்கு வேலை வாய்ப்பு தாருங்கள் அய்யா உங்களுடன் இணைந்து செயல்பட.. 🙏🙏🙏
@bharathraman20984 жыл бұрын
thanjai periya kovil unesco heritage site... govt property....right to information act il kettu therinthu kollavum
@pandianmuthukannan69482 жыл бұрын
தம்பி சேரன் சோழன் பாண்டியன் மூன்றும் தமிழ் மன்னர்கள்.. மூன்றும் நம் சொந்தங்கள்.... நான் மதுரை பாண்டிய நாட்டின் மன்னர்...
@VijayVijay-ve5rx2 жыл бұрын
அருமையான பதிவு தோழரே...
@suganyaperiyasamy5645 Жыл бұрын
Excellent research and presentation 🙏👏
@abinaya49153 жыл бұрын
நான் படித்த முதல் தமிழ் நாவல் பொன்னியின் செல்வன்...இதை படித்து முடித்தது முதல் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி...ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வனில் வரும் சில கதாபாத்திரங்கள் என் மனதுக்கு நெருக்கமாகி விட்டது....அந்த கதாபாத்திரங்களை நான் கதாநாயகர்களாகவே பார்க்க தொடங்கிவிட்டேன்....அந்த கதாபாத்திரங்கள் தான் ஆதித்ய கரிகாலனை கொன்றதாக வரும் சில போலி காணொளிகளை கண்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்.....அதை என்னால் துளி கூட நம்ப முடியவில்லை....இப்பொழுது உங்களுடைய இந்த காணொளியை காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....நன்றி....😊
@rk-df9yb3 жыл бұрын
ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றிய தங்களது கருத்துக்கள் மிகவும் சரியானது என்றே கருதுகிறேன். இப்போதுகூட அதைப்பற்றிப் பேசுகிறோம் என்றால், கொலை நடந்த காலத்தில் அந்த நிகழ்வு எவ்வளவு பரபரப்பாக இருந்திருக்கும்....
@sportsrockstar45392 жыл бұрын
வரலாற்றை மாற்றிய நிகழ்வு.
@nivethad11444 жыл бұрын
I'm big fan of ponniyin selven😍😍
@vimal77524 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4eydJKFecuXopY
@vasanthl45134 жыл бұрын
Me also sis
@sangeethageetha43483 жыл бұрын
Mee to poniyanselavan verithanamana fan
@letusthink99593 жыл бұрын
Me also
@dhudhith3 жыл бұрын
பொன்னியின் செல்வன் புத்தகத்தில் கல்கி தன் பாதி கற்பனையை சேர்த்து கொண்டார். நான் சோழ தேசத்தவன் என்பதில் எனக்கு பெருமை. நீங்கள் உண்மை வரலாற்றை அறிய நிறைய இவர் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் நூல்களை படியுங்கள்...
@dhineshp3879 Жыл бұрын
Very good 👍… All the best for future growth ❤
@Tamilselvan-pj7uu Жыл бұрын
மிக நல்ல பணி வாழ்த்துக்கள் தொடரவும் உங்கள் உண்மை பயனம்
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
நன்றி ❤️
@sundarj81744 жыл бұрын
This is by far the most truthful and well researched video on this topic
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@abarnasaravanan74373 жыл бұрын
Fantastic explanation sir, thank u so much.
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
Thank you keep supporting us
@y_0_1_0 Жыл бұрын
Please add english subtitles if possible. It would help people who don't know tamil to understand this informative topic.
நன்றி நன்றி ஐயா பல குழப்பங்கள் தெளிவானது அடுத்த விழியத்திற்க்காக காத்திரிக்கிறோம் உங்கள் ஆய்வு மெய்சிலிர்க்க வைக்கிறது
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@balajisethuraman84363 жыл бұрын
நானும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல முறை படித்துள்ளேன். ஆனால் , அதில் ஆதித்திய கரிகாலர் யாரால் கொல்லப்பட்டார் என்று கண்டு பிடிக்க முடியாது. இந்த ஆராய்ச்சியாளர் மிக சிறந்த முறையில் , ஆதாரங்களோடு நிரூபித்துள்ளார். வாழ்த்துக்கள் உங்களுக்கு அய்யா .... உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@alliswell....11033 жыл бұрын
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் சதுர்வேதி மங்கள புரம் என அழைக்கப்பட்ட தற்போது கந்தளாய் என்று அழைக்கப்படும் ஊரில் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கின்றது....கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன....
@JeganSriragavan284 жыл бұрын
Excellent works guys...hats off..love from Singapore 🇸🇬
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
Thank you so much keep supporting us ❤️
@syedanverr70463 жыл бұрын
The investication on who killed Raja Raja cholan written by AK Rajan by name choza sudar oli kindavai machyar the book available at cell 9894435327.snd also two other book written by agathiuadadasan and noorunisa Also another English book by Agathiuadadan
@Maya-bf6ht2 жыл бұрын
Bro.... eagerly waiting bro....❤️innum neraiya information kudunga bro
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
Soon
@cottoncity75872 жыл бұрын
அருமையான பதிவு.... மேலும் பல உண்மை தகவல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
நன்றி
@prassannasivakumar61414 жыл бұрын
Thanks for the best video. I am a die hard follower of Cholas. Wonderful video about my ancestors. Really great ... Keep going
@daniroskumar4 жыл бұрын
அருமை மற்றும் மொத்த குழுவினருக்கும் அவர்களின் கடின உழைப்பிற்கும் நன்றிகள் பல 🙏
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@daniroskumar4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS கண்டிப்பாக... நண்பா... உங்களின் உழைப்பை காண காத்திருப்போம்👍
@n.nandini45514 жыл бұрын
பொன்னியின் செல்வன் புத்தகத்தில் ஆதித்த கரிகாலனின் இறப்பைப் பற்றி படித்த போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.அவரின் மரணம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை இக்காணொலி மூலமாகத் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி!! 🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@n.nandini45514 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS உண்மையான வரலாற்றினை ஆதாரத்துடன் எடுத்துரைப்பதற்கு கோடானு கோடி நன்றிகள் சகோதரரே!
@sameerchemist2 жыл бұрын
Excellent.......................
@sundarabhaskaran94462 жыл бұрын
Excellent explanation sir.... Greatings to you💐💐💐🌺🌺🏵️🏵️🏵️
@Timeless_tales123-f5o4 жыл бұрын
மிகவும் அருமையான படைப்பு! வரலாற்றின் மேலான உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது!
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@kumaragurunathan12114 жыл бұрын
அருமையான பதிவு,ஆவணபடுத்தப்பட வேண்டிய பதிவுஇது. தெளிவுறக்கூறிய சம்பந்த மூர்த்தி மழவராயர் அவர்களுக்கு நன்றிகள் பல!குழுவினருக்கு வாழ்த்துக்கள்!💐👍
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@maddyk25883 жыл бұрын
Wow gr8 finally i can sleep well😍
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
❤️
@krishikaab65134 жыл бұрын
அருமையான பதிவு இதனை போல சில தவறானவற்றை வரலாறு என பதிந்துள்ளனர். களைய முற்படுவோம்👍
@saisea65204 жыл бұрын
சிறந்த செயல்.... வாழ்த்துக்கள்💐💐💐
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@vijayalakshmiramakrishna34412 жыл бұрын
Thank you very much.I am able to get detailed report clearly from you. Please proceed. Very informative. Namaskaram
@vknidhi4 жыл бұрын
Amazing work. I've read Ponniyin selvan repeatedly. The death of Aditya Karikalan is a mystery in the book. Thanks for bringing it out so vividly. Congratulations. Please keep up the good work young man.
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
thank you for your words ,keep supporting us
@ashoksiva19822 жыл бұрын
Kalki book is spoiling Adithya karikalan name.
@neethineedan44254 жыл бұрын
😮Mind blowing.. avoor oothukadu..Intha oor la engga oor pakkam than.... Great job guyz... Keep doing.. We'll support u...
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
Thank you for your support
@sakthikitchen8792 жыл бұрын
நல்ல தகவல்கள் பள்ளிப் பிள்ளைகளும் இதை பார்க்க வேண்டும்.
@vinothmunish35122 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@venkatesandsc66043 жыл бұрын
Really our family appreciate your Hard work. We also come to conclusion your research only 100% truth. Compare with others.
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
மிக்க நன்றி
@TamilArasan-hk8ub4 жыл бұрын
ராஜராஜ சோழனின் தோற்றம் - பொன்மாணிக்க வேல் ஐயா அவர்கள் மீட்டு வந்த சிலையை பார்த்தால் விடை தெரியும்
@ashokapak4 жыл бұрын
Good research, unbiased analysis, uncluttered presentation, excellent job tou have done
@pmariappan19932 жыл бұрын
அருமையான?விளக்கம்
@v.vimalbritto92324 жыл бұрын
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் சகோ 💐 பயணங்கள் தொடரட்டும்
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@murugeshwaranrtm57404 жыл бұрын
Great work. Really appreciable to the team who are all participated in this work. Amazing explanation...!
@TRUNKCREATIONSTUDIOS4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@manimalar93204 жыл бұрын
ரொம்ப நாள் இருந்த குழப்பம் இன்று தெளிந்தது.... நன்றி......
@sharenguru11794 жыл бұрын
Very good effort. Thanks for creating awareness. So many history's are twisted. It is not wrong assumptions, may be purposely done. History fades when it is written wrongly by authors. Now so many kalvetukal are getting destroyed purposefully.
@JM-xr3cq2 жыл бұрын
What could be the purpose
@prabhumarimuthu31154 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி
@bossj42674 жыл бұрын
தெளிவான விளக்கம் தங்கள் முயற்சிகள் தொடர்க வாழ்த்துக்கள் பிரியமுடன் பாஸ்கரன்
@goodLuck-ml3gs4 жыл бұрын
Time travel irundha Nalla irukum.
@aadhirainasreen90683 жыл бұрын
Ya i thought of the same thing
@r.krishnakumar98483 жыл бұрын
Yenuku rajaraja cholan, adhitya cholan ,ravi dasan munu per face ah yum pakkanum😍
@gomathishanmugam9793 жыл бұрын
Yes I am having the same thought
@barnabasiz3 жыл бұрын
❤️❤️❤️
@nagarajanm48983 жыл бұрын
உன்மையிலேயே எனக்கு தீராத ஏக்கம்.சந்திரனாகவோ நீல வானமாகவோ இருந்தால் அனைத்தையும் கண்டிருக்கலாம்!
@elumalaithangaraj42263 жыл бұрын
Really such a great Dynasty Cholas and the King RajaRaja Chola...good info brother✌really very very satisfied about Kairkalan's death👍
@TRUNKCREATIONSTUDIOS3 жыл бұрын
Thank you and keep supporting us
@deepikar63262 жыл бұрын
Beautifully explained✨
@shijosaravanantv53522 жыл бұрын
சிறப்பான பகிர்வு
@ifthikarahmed93992 жыл бұрын
அருமையான பதிவு ஐயா ராஜா ராஜா சோழன் பற்றி உண்மையான ஆதாரப்பூர்வமான செய்திகள் கொண்ட புத்தகம் இருந்தால் கூறவும் ஐயா
@Positive_Thinker05082 жыл бұрын
Super video . please ino details research panni sollunga .
@TRUNKCREATIONSTUDIOS2 жыл бұрын
Sure 👍
@manikandannagarajan66454 жыл бұрын
Inspiring vazthukkal sivan உங்களுக்கு துணை இருப்பார்