நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு. பேச்சு ஆக்கம் கம் பீரமான குரல் வளம் அருமை👌👏🙏
@pandichelvams16158 ай бұрын
கோடி நன்றிகள்.
@musicmate793 Жыл бұрын
சும்மா,20, வருசமா தேடிய இந்த, ஆதித்ய ஹ்ருதயம், தமிழில் விளக்கத்துடன் கிடைத்த து,,, மிகவும் அருமை, நன்றி 🙏
@meenaloshinivelmurugan2774 Жыл бұрын
❤பொருள் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது....மிகவும் அருமை....நன்றிகள்❤
@sundarrajm33244 жыл бұрын
ஒப்பற்ற ஆதவனின் இதயத்துள் நுழையும் மகத்தான வழி இது ஒன்றே!! சமஸ்கிருத வரிகளை எல்லோராலும் படிக்க இயலாது ஆக தமிழில் தந்து ஆதவனின் அருள் பெற உதவிய உங்கள் குழுவுக்கு கோடான கோடி நன்றிகள்!! இதை பாராயாணம் செய்து பெறும் பலன்களில் நூறில் ஒரு பங்கு உங்களையும் சேரும்!! மேன்மேலும் இதுபோன்ற சேவைகள் தொடரட்டும்!! எமது பணி யாதெனில் இதை கோடி பேர்களிடம் கொண்டு சேர்பதே ஆகும்!! ஓம் அகத்தீசாய நமக.
@muthumaniansubramanian94613 жыл бұрын
கோடான கோடி வணக்கங்கள். நன்றி நன்றி நன்றி
@ranimani15723 жыл бұрын
🙏🙇♀️ மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙇♀️🙏☀️☀️☀️☀️☀️☀️☀️
@suganthisuganthi40833 жыл бұрын
மிக அருமை எழுத்து வடிவம் வேண்டும் நன்றி மேடம்
@suganthisuganthi40833 жыл бұрын
குரல் இனிமை கோடி கோடி நன்றிகள் உங்கள் பதிவிற்கு
@iniyavalvarahifrance4117 ай бұрын
❤❤❤❤❤❤❤
@raniraja84083 жыл бұрын
24 ஆண்டுகளுக்கு முன் கேட்டது தேடியது கடைக்கவில்லை மிக்க நன்றி சீடியில் கிடைத்தால் நல்லது மீன்டும் நன்றி
@ShobanaRavi3 жыл бұрын
வணக்கம்! சி டி இருக்கிறதா என்று தெரியவில்லை.
@vaishnavivijayakumar11273 жыл бұрын
இந்த பாடல் தந்தமைக்கு மிகவும் நன்றி. இது கோடானுகோடி பேருக்கு சென்றடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
@jothigreatjewa93419 ай бұрын
❤
@saraswathiuthayakumar61084 жыл бұрын
ஆதித்.ய ஹ.ருதயம் மகாகவி பாரதியின் குரலாகத் தித்திக்கிறது. ஷோபனா ரவி அவர்களின் ஆக்கமும் உரையும் உன்னதம். மரகதப்புரவியில் பவனி வரும் சூரிய தேவனின் ஆற்றலைத் தமிழில் தேனடையைப் பிழிந்து தந்தாற் போன்ற நேர்த்தி அடடா... ஓ... அடடா !!! .ராஜ்குமார் பாரதி ! பாரதியே .வாணி ஜெயராம் கற்கணடுச் சாறு..செவியும் இதயமும் பரூகிப் பருகி மயங்கும் தேவ பானம்.
@pandianmuthuambalam37863 жыл бұрын
1111411111111111111111111111111111111111111111
@bharathinarasimhulu21033 жыл бұрын
🙏🙏👌
@backiyalakshmi34364 жыл бұрын
நான் தேடிக்கொண்டிருந்த ஆதித்யஹ்ருதயம் இதுதான்... நன்றி
@jayashree7407 Жыл бұрын
தமிழ் வரிகள் போட்டால் மிகவும் நன்றாயிருக்கும்
@harishbabu571 Жыл бұрын
கோடான கோடி நன்றி நன்றிகள் ஐயா,🙏🌞
@kumares85524 ай бұрын
சிறப்பு நன்றி நன்று 👌👏👍🙏
@endraveloo28174 жыл бұрын
இன்றுதான் இப்பாடலைக் கேட்டேன், உள்ளம் உருகியது,அருமை பாராட்டுக்கள், நன்றி அம்மா.
@theivanayakibose55682 жыл бұрын
SoReligious
@lakshmisubramanian6164 Жыл бұрын
Superb rendition. Thank you Madam Shobana and many thanks to the great Late Mrs. Vani Jairam and Mr.Rajkumar Bharati.
அருமையான பாடல்.தமிழ் வரிகள் கீழே கொடுத்தீர்கள் என்றால் எங்களுக்கும் படிக்க வசதியாக இருக்கும்.நன்றி அம்மா.
@spfav96704 жыл бұрын
கேட்கவே அருமையாக உள்ளது.. தமிழில் மொழிபெயர்த்தால் தான் அர்த்தம் புரிகிறது.. குரலில் இனிமை.தெளிவான உச்சரிப்பு..நன்றி🙏🏻🙏🏻
@g.shanmugam59305 жыл бұрын
நன்றி. நான் நீண்ட காலம் தேடியது தமிழில் கிடைத்து விட்டது.
@Tuticorincab5 жыл бұрын
G SHANMUGAM iyya itha yepadi padikanum daily sun rises apo
@ahambrahmasmi75734 жыл бұрын
Enakkum Ayya
@amaheswari98693 жыл бұрын
@@Tuticorincab ozztò
@ShobanaRavi3 жыл бұрын
மிக்க நன்றி
@seelaramesh3 жыл бұрын
@@ShobanaRavi நன்றிகள்
@usharaniarumugam69433 жыл бұрын
மிகமிக நன்றாக உள்ளது .இது மாதிரி நிறைய பண்ணனும்.ஜயஜயசங்கர
@sakthikalinsangamamtrust6 ай бұрын
Masssss❤
@lakshmisubramanian6164 Жыл бұрын
This is the first time I am hearing in Tamil. Very Nice.
@raamaprakhash24634 жыл бұрын
Thanks to the total crew ....your total presentation “HELPED ME RECUR FROM COVID....I DID NOTHING BUT LISTENED TO AUDIO AND WATCHED THE PRESENTATION OF VIDEO MANY TIMES AND TRUE - NO FEAR - NO WORRY - NO DEATH FEAR - BED FULL OF CONFIDENCE - I STARTED WORKING AND WITHIN THREE DAYS I AM BACK TO WORK....THANK YOU MADAM....LORD SURYU WILL SHOWER ALL HIS BLESSINGS TO “ONE AND ALL IN CREW WITH WEALTH- HEALTH - -PROSPERITY ....LOVE YOU ALL
@ShobanaRavi3 жыл бұрын
Thank you Mr Raama Prakash! Happy that the video and lyrics helped you through the dreaded Covid. My best wishes!
@raamaprakhash24633 жыл бұрын
@@ShobanaRavi Thank you madam for your reply further since I happened to listen to your whole hearted holy preparation I have stoped my 3 hours daily prayer and started listening to your whole hearted holy pure preparation and the rewards are too great... And I wish you and every single person in your crew all blessings from lord surya and the almighty May he shower all blessings to your entire generation ...I thank you once again
@chidambaramraja91784 жыл бұрын
Vani Jayaram voice unbeatable one.No words to Praise Shobana Ravi.Upload more songs like this.
பாடல் வரிகள் கொடுத்தாள் பிரின்ட் எடுத்து படிக்க எளிமையாக இருக்கும் உங்களின் தமிழ் வாழ்க
@theivanayakibose55682 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà5a Aaa 5 444444 5 A Aa Aaaa A 55555555555ý5 55
@ramanjan46 Жыл бұрын
அழகிய தமிழில் அழகிய மொழி பெயர்ப்பில் அழகான குரல்களில் வாணி அவர்களும் ராஜ்குமார் பாரதியும்🙌🌹🙏
@kumarg21902 жыл бұрын
அருமை... அருமை தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@VinothKumar-de9fq2 жыл бұрын
சிறப்பான சேவை... வாழ்த்துக்கள் 💐💐💐
@mohansundari76415 жыл бұрын
மிகவும் நன்றி தமிழில்கேட்க இனிய குரலில் வரிகள் தமிழில் தரவேண்டும் நன்றி
@armt47854 жыл бұрын
QqQ
@armt47854 жыл бұрын
qqqQqQQqQQQ
@armt47854 жыл бұрын
Q
@kalimurhu62244 жыл бұрын
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலையாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர். பாரதி கனவுகள் நனவாகிகொண்டிருக்கின்றது
@jayabala.s88094 жыл бұрын
Jai Sri Ram. Om Suryaya Nama Om Baskaraya Nama Om Ravaye Nama🙏🙏🙏🙏
@vijayalakshmisp72704 жыл бұрын
Wonderful informative devinity filled Translation pleasing Music. Hats off to Ravi and ShobanaRavi for their Devoted work!!!
@lakshminarayanan52444 жыл бұрын
Super Aditya hirudsysam song that too super singers millions will benifited with chaningthe poem
@gopalpandurangan97684 жыл бұрын
அருமையான தமிழாக்கம் 🙏
@VijayaLakshmi-xg1hc4 жыл бұрын
What a wonderful song with sweet voice Vijayalakshmi
@ShobanaRavi3 жыл бұрын
Thank you!
@balasubramaniyambala73293 жыл бұрын
🕉 Om Aditya Surrey Narianaia Namo Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Appa Suryaia Bakavana 🕉️🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌻🌻🌻🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
@kvani71694 жыл бұрын
I came to know about Sri Aditya Hruthayam only through you in Door darshan mam. Thank you.
@ShobanaRavi3 жыл бұрын
Thank you.
@padmavathyramesh77544 жыл бұрын
Amazing 😍 rendition by the all three
@ShobanaRavi3 жыл бұрын
Thank you very much!
@meenakshimoorthy90643 жыл бұрын
The rendition of ragas and talas are amazing with wonderful lyrics
@venusundarrajan65142 жыл бұрын
🙏Simply Superb 🙏வேணு venu🙏🙏
@sansunil1000 Жыл бұрын
Great Eternal
@sridharkarisalkattuventhan80903 жыл бұрын
ராம ராம ராம் ஜெய் ஸ்ரீராம்
@agathya163 жыл бұрын
My all-time favorite song what a beautiful voice and explained
@ShobanaRavi3 жыл бұрын
Thank you!
@pumapathy2 жыл бұрын
past 25 years searching this audio since my casatee was damaged long back and never able to locate / purchace either c.d or casatee. thanks to mrs shobana ravi
@nageshwarank.s.22334 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது மனதிற்கு. வாழ்க வளமுடன்
@indraj7124 жыл бұрын
தமிழில்கேட்க இனிமை. குரலில் அற்புதம். வரிகள் தமிழில் தரவேண்டும் நன்றி Please link Tamil lyrics
@ShobanaRavi3 жыл бұрын
நன்றி. வரிகளைப் பதிவேற்றுகிறேன்.
@g.v.ekambaram45353 жыл бұрын
Shobana madam pl let us have the Tamil lyrics for this which will be highly appreciated by us all
@mythiliviswanathan54894 жыл бұрын
Thanks for the Tamil script.
@ShobanaRavi3 жыл бұрын
My Pleasure!
@sivashanmughamvasu37304 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது.
@abiramiilangovan39634 жыл бұрын
Arumaiyana padaal
@bhavanisdigitalrangolis87093 жыл бұрын
So Divine in Tamil👍👍👍🙏
@iniyavalvarahifrance4118 ай бұрын
❤❤❤❤❤❤
@lalitharavi06535 жыл бұрын
Well done Shobana
@ShobanaRavi3 жыл бұрын
Thank you Lalitha
@vijyalakhsmi9607 Жыл бұрын
Om Surya bagavanae saranam
@kids63872 жыл бұрын
very nice thanks for the great work
@mangai54354 жыл бұрын
இந்தப் பாட்டின் எழுத்து வடிவம் வேண்டும் மேடம்.....
@shantiprabhakar77604 жыл бұрын
Thank u so much for being translated in Tamil
@ShobanaRavi3 жыл бұрын
Thanks
@sekaranellappan35023 жыл бұрын
Thanks Mrs. ShobanaRavi it is amazing
@karthickkarthick48033 жыл бұрын
நன்றிகள் பல 💐🙇🙏
@banumathiy45453 жыл бұрын
Om Sri Aditya hiruthaya porti
@sivaranjani78545 жыл бұрын
அருமை
@ramamanichakravarthi99552 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🪔🌺🌺🌞🙏
@DhanaLakshmi-tw8nc Жыл бұрын
thanks mam🎉🎉🎉🎉🎉
@sriramanln37694 жыл бұрын
SUPERB
@TamilBoysYT3 жыл бұрын
Mikka nandri.
@vasukisivakumar49184 жыл бұрын
கண்களை மூடி கேட்கும் போது அதன் சுகமே தனி. வார்த்தையால் சொல்ல முடியாது. அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.
@renukadeviam47292 жыл бұрын
Heartful thanks for the team.
@saradha.shanmugam72843 жыл бұрын
Thanks valga valamudan
@subharani89613 жыл бұрын
Super akka
@TamilBoysYT2 жыл бұрын
Shobana madam,pinnani kural andru pol adhe kambeerathudan ulladhu. Ravi sir, Tamil il mozhi peyarthu arththam puriya vaithamaikku nandri. Rajkumar Barathi sir,paadalaip paadiyamaikku nandri. Arumayaga ulladhu. Vani Jayaram madam kuralai urukki vaarthadhu pol ulladhu. Arththam purindhu ketkkum bodhu nandraga ulladhu. Lyrics PDF engalukku thaarungal. "Panniru Murthyana Banuvae saranam saranam"
@vijyalakhsmi96072 жыл бұрын
Thank you so much 🔆🙏🙏🙏
@sutharamaiyan90625 жыл бұрын
Arumai
@RajiRaji-lj5nn5 жыл бұрын
Super👌👌👌
@chengalvarayantn15534 жыл бұрын
Super
@vaishnavilondonk93333 жыл бұрын
Super… thank you so much.
@vijyalakhsmi9607 Жыл бұрын
Thankyou ❤
@rajakumarichandhuru5674 жыл бұрын
Male voice extra ordinary.
@ShobanaRavi3 жыл бұрын
Rajkumar Bharathi
@ggyogaaliyartravaller7693 жыл бұрын
Vazhgavalamudan sister
@rajakumarichandhuru5674 жыл бұрын
Pictures very nice
@bharathisambasivan75373 жыл бұрын
Love this song
@ahambrahmasmi75734 жыл бұрын
Nanri
@balasubramaniyambala73293 жыл бұрын
4.4. 2021🕉️🌞Om SIVAIA Suryaia Narianaia Namo Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Appa 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌻🌻🌻🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
@parthasarathygovindasamy3001 Жыл бұрын
Thanks
@ammus96132 жыл бұрын
Thank you 💖💖💖
@anuradhas58853 жыл бұрын
Aramai.we need Tamil lyrics to learn
@armt47854 жыл бұрын
nice
@jayabala.s88093 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏OM SURYAYA NAMAH OM BASKARAYA NAMAH OM RAVAYE NAMAH
@VijayaLakshmi-xg1hc3 жыл бұрын
Suriya Deva Potri
@devakialagarswamy65185 жыл бұрын
Please reply lyrics it very nice
@jealaxumisundaram28623 жыл бұрын
thankyou
@ramarr27095 жыл бұрын
Thamil varigal ethil podoinggal please😫🙏🙏💓
@ramarr27095 жыл бұрын
Patikka varigalaga podoinggal 😫🙏🙏💓
@rajeshwarij21583 жыл бұрын
Nandrical kodi
@rajakumarichandhuru5674 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@Tulasi5864 жыл бұрын
Pls anna tamil lyrics podunga
@deepasa77605 жыл бұрын
Good one... It would be grateful if can give lyrics also...
@ShobanaRavi3 жыл бұрын
Will do it shortly. Thanks!
@jayabala.s88094 жыл бұрын
👍♥️🙏
@dhinakarkumar3003 жыл бұрын
Kanmoodi ketkkum Manam vudal ellam selirthathu padal artham therinthu ketppathu
@marichamyrv3 жыл бұрын
தமிழில் பாடல் வரிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் தயவு செய்து வெளியிடவும் நன்றி
@tamilselvic10744 жыл бұрын
tamil lyrics kudunga please paarayanam seiya easy ah irukum