ஆதித்ய ஹ்ருதயம் தமிழில் | Adithya Hrudayam Tamil | Suryadev | Pongal Special

  Рет қаралды 2,452,010

PSDPrasad Music

PSDPrasad Music

Күн бұрын

Пікірлер: 744
@kanikak5040
@kanikak5040 Жыл бұрын
சமஸ்கிருத மந்திர பாடல்களை தமிழில்......................... அதே இசையில்............... சந்தம் மாறாமல்............. தாளம் மாறாமல்........... பொருள் மாறாமல்......... தருகின்ற தங்களின்............ இறை அருள் பணி தொடர்ந்திட.................. வணக்கங்கள்! வணக்கங்கள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! பாடல்............................. அருமை! இனிமை! இறைவனின் கருணை! நன்றி! மிக்க நன்றி!
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
🙏
@periyasamys6146
@periyasamys6146 Жыл бұрын
ஐயா தங்கள் பதிவுகள் எல்லாம் இதுபோன்று அன்னை தமிழில் தாருங்கள்
@gdevidevi1927
@gdevidevi1927 10 ай бұрын
After, 24 years years,now only, realising the soulful meaning of Aditya Hrudhayam.."Neerinaiy .. Maari yaai pozhibavar"..No words to exoress my gratitude..Hanuman chalisa alsi, i used to recite in tamil meaning song..hereafter decided this Aditya hrudhayam also..without knowing the meaning itself, Soorya Bagwan has bl pessed me thiscmuch means..meaning purinji, avarai, sincere aaga pray pannaal, imagine how his grace will be...of course, God is apartfrom language barrier..Aadhi Sankarar has simplified Hindu worsdhip by means of 6 Gods... Sun, Sivan, Narayanan, Godess Sakthi(Parvathy), Ganapathy and Kumaran (Murugan)...Once , when a poor woman visited him for blessings ,(who is extremely poor, and hardworking tge whole day for earning in agri works, then nursing her old n handicapped family members n no time for worship), Sankaracharya advised her, not to worry and worship just joining ur palms above ur head in the morng at East and evng in the West, thinking of the Sun God , looking at the sky, after returning from ur work ..is enough for u, the Saint said...Such a Visible God for our eyes, even for the distressed n innocent people is our Lord Soorya Bagwan, who is apart from all religions..Om SivaSooriyaaya Namaha... Om Sooriya Narayana
@vintageelectriccareloderma5394
@vintageelectriccareloderma5394 8 ай бұрын
நீங்கள் சமஸ்கிருத மந்திரத்தை தமிழில் மொழியாக்கம் செய்ததற்கு நன்றி என்று கூறியுள்ளீர்கள் வேடிக்கையாக உள்ளது உங்களுடைய கருத்து அகத்திய மாமுனிவர் தமிழர் ஆவார் அவர்தான் தமிழில் எடுத்துரைத்தார் அதை திருத்தி தான் சமஸ்கிருத தாறு திருத்தி இருக்கிறார்கள்
@kanikak5040
@kanikak5040 8 ай бұрын
@@vintageelectriccareloderma5394 தவறை உணர்த்திய தற்கு மிக்க நன்றி!
@NesanSubbu
@NesanSubbu 7 ай бұрын
எனக்கும் அம்மாக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் சூரிய தேவனே அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள் ஓம் சூரியக்கடவுளே போற்றி முழுமுதற் கடவுளே நாளின் நாயகா ஆதித்த தேவனே சரணம் ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤
@kiruthikkiruthik2899
@kiruthikkiruthik2899 Жыл бұрын
கேட்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
🙏
@ni1622
@ni1622 8 ай бұрын
எனக்கு ஆர்ட் வால்வு ஆஃப் ரேஷன் நடந்து6மாதம்ஆகியும் வலிகுறையாதால் மீண்டும் 2 அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் சீக்கிரம் குணமாக எனக்காக வேண்டவும்
@senthamaraim2854
@senthamaraim2854 7 ай бұрын
Ok nga
@Saravanakumarimani
@Saravanakumarimani 7 ай бұрын
Soon you will get well 🍀
@ramslin3520
@ramslin3520 7 ай бұрын
God blessed you will get well very soon.
@jaiganesanpalaniappan2072
@jaiganesanpalaniappan2072 7 ай бұрын
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
@gokul987
@gokul987 7 ай бұрын
எல்லாம் நல்ல படியாக இருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@vinoduraisamy9410
@vinoduraisamy9410 7 ай бұрын
ஓம் சூர்யதேவா போற்றி ஓம் சூர்யதேவா போற்றி
@kalyaninarayanan1505
@kalyaninarayanan1505 Жыл бұрын
ஒரு ஸ்லோகத்தை அர்த்தம் புரிந்து சொல்லும்போது பக்தி அதிகரிக்கிறது. மிக்க நன்றி
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மகிழ்ச்சி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !
@bethuraj7095
@bethuraj7095 5 ай бұрын
சூப்பர் சார்
@vanasudhaz
@vanasudhaz 7 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள் நன்றி...இறைவனுக்கு எல்லா மொழிகளும் தெரியும் நமக்குத் தெரிந்த மொழியில் பிரார்த்திப்போம்...நம் வேண்டுதல் இறைவனுக்குக் கேட்கும் இறையருள் கிடைக்கும்
@MahaLakshmi-g9y
@MahaLakshmi-g9y 2 ай бұрын
நோய் இல்லாத வாழ்வை கொடுங்க சூரிய பகவானே
@ponrajan7776
@ponrajan7776 2 жыл бұрын
உலகில் உயிர்களை பிறக்கச் செய்து வாழ வைப்பவன் அவனுடைய வழிபாட்டை தமிழின் தெளிவாக பாடிய அந்த தமிழ் இசைக் கலைஞன் வாழ்க வாழ்க
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@kalakala1634
@kalakala1634 Жыл бұрын
Thanks 🎉
@Kiruthick08
@Kiruthick08 Жыл бұрын
ஓம் ஆதித்ய பகவானே போற்றி. இதை எங்களுக்கு மிகவும் எளிமையாக அருளிய தங்களுக்கு மிக்க நன்றி .
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மகிழ்ச்சி !
@raniks5043
@raniks5043 16 күн бұрын
ஆண்டவா என் மன விருப்பம் தாங்கள் அறிவீர்,மிக விரைவாக நிறைவேற்றித் தாரும் என் அப்பா ,அம்மா வா எல்லாமாக , உங்க பொற்பாதத்தில் அடியேன் 😢😢😢😢😢😢😢😢 கண்டிப்பாக மிக விரைவாக அருள்புரிய வேண்டும் தங்கள் அன்பு மகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PrabaharanK-b5i
@PrabaharanK-b5i 20 күн бұрын
ஓம் ஸ்ரீ சூரிய நாராயணா, சூரிய தேவா காத்தருள வேண்டும் 🙏🙏🙏
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 2 жыл бұрын
தமிழில் சூரிய பகவான் பாடல் கேட்பது. மனதில் ஒரு ஆத்மதிருப்தி
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
நன்றி 🙏 தொடரவும்
@sekar516
@sekar516 11 ай бұрын
அப்படியே ஆகட்டும்
@rohinirajasekaran334
@rohinirajasekaran334 2 жыл бұрын
அருமையான மொழிபெயர்ப்பு ஸ்லோகம் சொல்லும் போது அர்த்தம் தெரிந்து சொல்லும்போது மனசுக்கு சந்தோஷமாக உள்ளது.. பாடுபவர் மிக அருமையாகப் பாடியுள்ளார் ..மிகவும் அருமை.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நற்பலன்களும் அருள இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் ....உங்களுடைய மொழிப்பெயர்ப்பு எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
🙏 மிக்க நன்றி!
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
Super Explain Sir . Thank you very much
@padmathamarai1226
@padmathamarai1226 Жыл бұрын
Aaàà
@shanthythangarasa9130
@shanthythangarasa9130 Жыл бұрын
8😊uu to uu kanakathataslogam
@subramaniviji3900
@subramaniviji3900 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 19 күн бұрын
Kodana kodi nanderi
@raniks5043
@raniks5043 16 күн бұрын
கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 15 күн бұрын
🙏🏿
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 2 ай бұрын
தமிழ் உலகம் இதை தனதென்று ஓர் நாள் கொண்டாடும்
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 ай бұрын
🙏😊
@Uthamar108
@Uthamar108 8 күн бұрын
Listening in Tamil, removes ignorance, create awareness. Listening in sanskrit, which is MANDHIRA MOZHI, works with brain. My research and exp .☝️☝️🙏🙏❤️❤️
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 7 күн бұрын
🙏
@gomathybaigoms2009
@gomathybaigoms2009 Жыл бұрын
கடந்த ஐந்து வருடங்களாக நான் ஆதித்யஹ்ருதயம் படித்து வருகிறேன், என் மதிப்பிற்குரிய சகோதரர் திரு விஜயன் அவர்கள் இன்று எங்கள் குழுவில் தமிழ் மொழிபெயர்ப்பு பகிர்ந்து இருந்தார். அதனை கேட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.திரு விஜயன் அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி ஐயா.
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@lavanya2496
@lavanya2496 Жыл бұрын
ஒரு முறை கண்ணீர்
@SathishKumar-rc9lb
@SathishKumar-rc9lb Жыл бұрын
Aiya send athiya kirutham solgam.
@parwathyramasamy8858
@parwathyramasamy8858 Жыл бұрын
​@@lavanya2496parwathy
@parwathyramasamy8858
@parwathyramasamy8858 Жыл бұрын
Where to get this book
@DeepalakshmiRamaswamypillai
@DeepalakshmiRamaswamypillai Ай бұрын
ஓம் ஆதித்யனே போற்றி ஓம் ஞாயிறே போற்றி ஓம பரிதியே போற்றி ஓம் தெய்வீக ஒளியே போற்றி ஓம் உலகின் சாட்சியே போற்றி ஓம் சிவனின் வலக்கண்ணே போற்றி ஓம் சூரிய பகவானே போற்றி உங்களுக்கு கோடி நன்றி
@punniyakottivenkat6784
@punniyakottivenkat6784 Ай бұрын
எனக்கு தண்டுவடம் L3-L4 and L4-L5 decompression endoscopic key hole surgery ஜுன் 4 ம் தேதி ஆனது நான்கு மாதம் வரை நன்றாக இருந்தது நேற்று 23-10-2024 புதன் மாலை முதல் paraspinal region இல் வலது பக்கம் திடீரென்று இழுத்து பிடித்த மாதிரி சுருக் என்ற வலி இந்த வலி முற்றிலும் குணமடைய பிரார்த்தனை செய்யவும்
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 7 ай бұрын
நவக்கிரக நாயகர்கள் போற்றி போற்றி
@selvavinayakam9455
@selvavinayakam9455 Ай бұрын
ஆதித்யாய நமக 🙏 ச☀️⛅☀️ தனம் தேஹி வித்யா தேஹி தீமஹி சூரிய ஆதித்யாய நமக❤😊 ☀️ சங்கு சுட்டாலும் வெண்மை தரும் அதே போல் மணித குணம் எந்த குல,கோத்திரத்தில் பிறந்து இருந்தாலும் நாம் எல்லாருமே சூரிய குடும்பம் தான் ஆக அதிகாலையில் ஆதித்ய ஹிருதயம் பாடுபவர்,கேட்ப்பவர்,அல்லது சூரிய உதயம் பாரப்பவர்கள்,அல்லது சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் என்றும் மேன்மக்கள் தான் ஏன்என்றால் நவகோளின் அரசன் சூரியன் ☀️😊
@senthils4862
@senthils4862 23 күн бұрын
இந்த பாடலை கேட்கும் அனைவருடைய வாழ்விலும் நோய் நொடி இல்லாமல் சந்தோஷ்மாக வாழ அருள் புரிவாய் சூரியபகவானே....
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 23 күн бұрын
🙏🏿
@VanithaSelvaraju-mq9lm
@VanithaSelvaraju-mq9lm Ай бұрын
❤Om suryaya Namaha🎉🎉🎉🎉🌈🌿🌿🌿🌿🌿🌅🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🎄🎄🎄🎄🎄🎄❤️
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
தமிழில் கேட்கும் போது அர்த்தம் புரிந்து இதன் பயனை உணர முடிகிறது.
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
🙏 நன்றி! தொடர்ந்து ஆதரவு தரவும்
@thanigaiarasan185
@thanigaiarasan185 2 жыл бұрын
Very one we use our own mother language it maind reached talking about real fill that's is mother language
@Shriram-gw3gw
@Shriram-gw3gw 2 жыл бұрын
தமிழில் இதன் பொருள் புரியும்படி கேட்பதே மகிழ்ச்சியளிக்கிறது.இதை போல் சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழ்படுத்தி பதிவிடுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
நன்றி! இந்த சேனலில் மற்ற காணொளிகளையும் பார்க்கவும்‌. 🙏
@JayaJaya-e5u
@JayaJaya-e5u 9 ай бұрын
என் மகளின் மனநோய் குணமாக வேண்டும் தன்வந்தரி தாயே மகளை காப்பபாற்றறு....
@venkatachalamsubramanian4431
@venkatachalamsubramanian4431 Ай бұрын
உங்கள் மகளை காலையில் ஒரு நதியில் முங்கி நீராடி சூரியனைப் பார்த்து ஐந்து நிமிடம் இந்த மந்திரத்தை உச்சரிக்க சொல்லுங்கள் --ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம் ஜயாவஹம் ஜபேநித்யம் அஷயம் பரமம் சிவம் -- நீங்களும் அப்படியே கூட இருந்து சொல்லுங்கள்.
@angamuthusubramanian5409
@angamuthusubramanian5409 8 ай бұрын
ஓம் சூரிய நாராயணா போற்றி.
@rameshramanathan5979
@rameshramanathan5979 11 ай бұрын
Sir மிகநன்று மிக அருமை யாக உள்ளது தமிழில் அருமை யாக மொழிபெருதுளார் இது அவளவு சுலபம் அல்ல மிக கடினம் சூரிய பகவான் உங்களை மற்றும் உங்கள் குடுபத்தையும் வாழ்த்துவர் மிக அருமை
@chantruchantru
@chantruchantru 2 жыл бұрын
ஓம் க்ருணி ஸ்ரீ சூர்ய ஆதித்யோம். ஓம் சூர்யாய நமோ நமஹ.
@FriendsTalkies05
@FriendsTalkies05 5 ай бұрын
அருமையான ஸ்லோகம் தமிழில் கேட்கும் போது நம் மனதில் என்னவோஒரு இனம் புரியாத உணர்சி அது சொல்ல முடியாது அதுதான் கடவுள் ஆன்மிகம்..... தமிழில் பொருள் பட பாடியதற்கு மிக்க நன்றி மக்கிழ்ச்..
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 7 ай бұрын
ஓம் சூர்யா தேவாய நமஹா
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 10 ай бұрын
Om Shri Suryanarayanaya Namo Namagha 🙏🙏🙏 Om Shri suryabagavaney Saranam 🙏🙏🙏 Om Namo Bagavathey Shri Suryanarayanaya Namo Namagha 🙏🙏🙏
@vinoduraisamy9410
@vinoduraisamy9410 7 ай бұрын
சூர்ய பகவானே போற்றி போற்றி
@senthils4862
@senthils4862 18 күн бұрын
ஒம் சூரிய தேவனே சரணம் சரணம்..
@geethagopu3853
@geethagopu3853 11 ай бұрын
தமிழ் மொழி பெயர்ப்பு மிகவும் அருமை நன்றி
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 11 ай бұрын
🙏
@kavithadevaraj861
@kavithadevaraj861 2 жыл бұрын
ஹரி யின் பாடல் வரிகள் கேட்டவுடன் அழுகை மட்டுமே வந்தது 😭😭😭 மிக சிறப்பு சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா 🌷🦚🌷🦚🙏🙏🌷🦚🌷🦚🌷🦚🌷
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
🙏
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 ай бұрын
கோவிந்தன் கோபாலன் நரசிம்ம சூரியநாராயண் வாழ்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 🥰❤️🌹👌👌👌👌
@nathangowri9927
@nathangowri9927 14 күн бұрын
சூரியனார் நமஹ
@sandhanakrishnan
@sandhanakrishnan 11 ай бұрын
Om suriya pagavanay potri potri potri
@GoldenQueen-sh2ud
@GoldenQueen-sh2ud Ай бұрын
அருமையான இந்த புதிய புதிய உலக அளவிலான கருத்தாக இருக்க கூடியதாக சிறந்த நடிகருக்கான பதிவு❤ஓம் மிக்க நன்றிங்க
@manjukumarir547
@manjukumarir547 7 ай бұрын
Vazhga valamudan
@pandiarajan3480
@pandiarajan3480 Жыл бұрын
அருமையான வார்த்தைகள் , மனதை ஈர்க்கிறது, நல்ல தரமானதரமான மொழி பெயர்ப்பு
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@gandhimathi7923
@gandhimathi7923 2 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 ай бұрын
🙏
@chitrasaravanan6839
@chitrasaravanan6839 4 ай бұрын
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத் 🌞🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩💕💕💕💕💕
@SmBABU-dr9go
@SmBABU-dr9go Ай бұрын
😢
@anandamavavanandam5806
@anandamavavanandam5806 3 ай бұрын
ஸ்ரீசூரியபகவான் திருவடிகள் சரணம்!!!
@murugesanp3643
@murugesanp3643 9 ай бұрын
ஓம் ஸ்ரீ ஆதித்யா நமக
@umadevim3426
@umadevim3426 2 жыл бұрын
அருமையான மொழிபெயர்ப்பு.. நன்றி நன்றி நன்றி
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 தொடரவும்
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 28 күн бұрын
ஸ்ரீராமஜெயம் 🤲🤲🤲🤲🤲🤲🤲
@nilaakrishnamurthy989
@nilaakrishnamurthy989 Жыл бұрын
ஓம் நமோ பகவதே சூரிய நாராயணாய நம ஓம்
@சிவவேல்6முருகன்
@சிவவேல்6முருகன் 11 күн бұрын
ஓம் மித்ராய நம
@thiagarajanrv5560
@thiagarajanrv5560 Жыл бұрын
சரணம் சரணம் சூரிய பகவானே சரணம் ❤️❤️❤️🙏🙏 🙏
@manjusri8085
@manjusri8085 Жыл бұрын
தமிழில் கேட்க மிகவும் அருமை 🙏🏻🙏🏻
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மகிழ்ச்சி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்
@manickampadmanabhan9353
@manickampadmanabhan9353 Жыл бұрын
மிக்க நன்றி !!! தமிழில் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
வணக்கம் ! மிக்க நன்றி ! தொடரவும் !
@dharanidhamarai2545
@dharanidhamarai2545 2 жыл бұрын
ஓம் சூரிய பகவானே போற்றி
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Жыл бұрын
Artham purinthu suriya bagavan.thothiram solvathu aathma.thirupthi.Nandri iya
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்
@mohanrajmani20084
@mohanrajmani20084 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சூரியதேவ போற்றி போற்றி🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 10 ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீசூரியநாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 10 ай бұрын
Om Namo Bagavathey Shri Suryanarayanaya Namagha 🙏🙏🙏🙏🙏🙏🙏
@likeshare2855
@likeshare2855 Жыл бұрын
ஓம் விஷ்னு ஆதித்யாய நமக🙏🙏🙏
@perumalraj2307
@perumalraj2307 Жыл бұрын
ஆத்மதிருப்தி நன்றிகள் கோடி
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
🙏
@luxmipillaimuruganarul3708
@luxmipillaimuruganarul3708 3 ай бұрын
ஒவ்வொரு வரியையும் புரிந்து கொள்ளும் வகையில் பாடிய உங்களுக்கு நன்றி🙏💕
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 3 ай бұрын
🙏
@viswanathan0074
@viswanathan0074 2 ай бұрын
நன்றி ஐயா 🙏
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 ай бұрын
🙏
@ChitraTS-r2v
@ChitraTS-r2v Ай бұрын
Enakkum en pillaigalukkum neenda ayul valamana valkai arulungal surya devane theeya sakthigalidam irundhu emmai kathu arulungdl om suryadevs potri🙏
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
செம்மொழியான தாய்த்தமிழ் மொழியில் சூர்யனை வணங்கி மகிழ்வது சிறப்பு.....
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Жыл бұрын
அருமைநன்றிஐயா
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
🙏
@hemalatharamamurthy1959
@hemalatharamamurthy1959 2 жыл бұрын
Om Namo Bhagavathae Suryanadevae Namaha 🙏🙏🕉🕉🌹💐🌷🌺🍎🌸🌼🍏🕉🕉🙏🙏
@dr.m.jothilakhshmi4432
@dr.m.jothilakhshmi4432 7 ай бұрын
அருமை வாழிய! வாழிய!
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 7 ай бұрын
🙏
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 Жыл бұрын
Om namo pagavathe suriya narayanaya namaga 🙏🙏🙏
@raghureddiyar7019
@raghureddiyar7019 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல!!
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 9 ай бұрын
🙏
@s.thiyagarajans.thiyagaraj1975
@s.thiyagarajans.thiyagaraj1975 Жыл бұрын
ஜெய் சாய் சிவ சூரிய நாராயணா....
@bharathhmi2542
@bharathhmi2542 Жыл бұрын
❤ஓம் நமசிவாய❤ சுகமே சூழ்க சிவாயநம
@jayaprakashjaya8038
@jayaprakashjaya8038 3 ай бұрын
ஓம் ஆதித்யா போன்ற போற்றி
@saravananjjaganatan2191
@saravananjjaganatan2191 Жыл бұрын
ஓம் சூரிய தேவாய போற்றி 🙏🏻
@saraswathythangaraj6222
@saraswathythangaraj6222 4 ай бұрын
நான் ippaothan ketkeren ellarum nalla erukanum om namasivaya potri
@Arul-rp8fy
@Arul-rp8fy 2 жыл бұрын
I am searching this Adithya hrudhayam in Tamil for a long time. Thanks.
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 2 жыл бұрын
Hope you like what you found today ! Please follow and support !
@arumugampg8898
@arumugampg8898 Жыл бұрын
மிக்க நன்றி இறையருள் கிடைக்கட்டும். இது போல தசரத சனி பகவான் மந்திரத்தையும் தமிழில் அருளிளால் மிக்க பயன் கிடைக்கும். அதி விரைவில் எதிர் பார்க்கிறோம். வாழ்துக்கள்
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@arumugampg8898
@arumugampg8898 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்👐
@nathangowri9927
@nathangowri9927 12 күн бұрын
சூரியனார் நமஹ
@premar2795
@premar2795 Жыл бұрын
Ohm aditya potri
@MaligaMaligamuthukumar
@MaligaMaligamuthukumar Ай бұрын
Omnamonarayanaom🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 9 ай бұрын
அருமையான பதிவு. தமிழில் கேட்கும் போது. மனது மிகவும் ஆதம திருப்தி அடைகிறது. நன்றிகள் பல கோடி
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்
@sankareswaritsankareswari6667
@sankareswaritsankareswari6667 2 жыл бұрын
சூரிய பகவானுக்கு நன்றி
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 10 ай бұрын
Om Namo Bagavathey Shri Suryanarayanaya Namo Namagha 🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🪔🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅🌅🦋🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦🐦🐦
@rajamani3922
@rajamani3922 Жыл бұрын
Om kolkalai aalum Suriya Deve, Gnalaththuyirgal nanmai perave, irulai neekki arulai Peruvian, velviyil nindru vinaigal purivai.
@vasanthasrinivasan5254
@vasanthasrinivasan5254 9 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது.தமிழ் இனிமை.
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 9 ай бұрын
🙏
@visalamkamachi8271
@visalamkamachi8271 11 ай бұрын
மிகவும் அருமை. இதே போல😮
@balagowrigowribala8482
@balagowrigowribala8482 10 ай бұрын
Nanri iya 🎉🎉🎉
@mahalakshmiarunadevan7986
@mahalakshmiarunadevan7986 Жыл бұрын
Aadhithyane potri🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ சிவசூரியனாா் துணை🙏
@shanthidevi222
@shanthidevi222 9 ай бұрын
🙏🌺 அனுதினம் உச்சரிக்கும் மந்திரம் 🌺🙏
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 9 ай бұрын
மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Жыл бұрын
மூலம் விட்டு விலகாத அருமையான மொழிபெயர்ப்பு & ஒலி வடிவம்🙏🙏🙏
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Honour_to_birth_VIJAY_DIWAS
@Honour_to_birth_VIJAY_DIWAS Жыл бұрын
🔥🔥JAI SURYA DEV🔥🔥
@ShivaMallar
@ShivaMallar Жыл бұрын
Om suryaa devayaa potri potrie
@Jungkookarmychanneledits
@Jungkookarmychanneledits Жыл бұрын
VanakamIyya, Molipayarpuku NandriIyya, EnFamilyil Ellorum kattuMakilthom MigavumSothosum
@PSDPrasadMusic
@PSDPrasadMusic Жыл бұрын
🙏
@kalaivanisaravanan9159
@kalaivanisaravanan9159 11 ай бұрын
ஓம் சூரிய பகவானே போற்றி 🙏 ஆதித்ய பகவானே போற்றி 🙏 பாஸ்கரனே போற்றி போற்றி 🙏
@srinivasanbalakrishnan1921
@srinivasanbalakrishnan1921 6 ай бұрын
மிக அருமை
@PSDPrasadMusic
@PSDPrasadMusic 6 ай бұрын
🙏
@arundorairaj8106
@arundorairaj8106 7 ай бұрын
சிவ சிவ
@VijayaLakshmi-ij9tq
@VijayaLakshmi-ij9tq 3 ай бұрын
Om Suriya Bagavan
@ElangovanV-y9q
@ElangovanV-y9q 5 ай бұрын
Ellorum nalamudan valanum.
@AnuPriya-wu8dn
@AnuPriya-wu8dn 4 ай бұрын
Ohm nama shivaya 🙏🙏🙏
@JothiBai-x2j
@JothiBai-x2j 3 ай бұрын
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 12 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 5 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 44 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 31 МЛН
Aditya Hridyam With Tamil Lyrics By M.S. Subbalakshmi
13:15
EVERGREEN TAMIL SONGS
Рет қаралды 489 М.
Aditya Hrudayam with Tamil Lyrics
26:19
Shobana Ravi
Рет қаралды 198 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 12 МЛН